வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • The only bloods that don't stand a chance
    வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்
    வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகர்கள் நடிகைகள்
    திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் இருக்கும் திரையுலக பிரபலங்கள்
    ‪@alexvalliofficial‬

ความคิดเห็น • 361

  • @prasadd9165
    @prasadd9165 ปีที่แล้ว +961

    நக்மா ஜோதிகாவை விடவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் நடித்த பாட்ஷா, மேட்டுக்குடி, காதலன் போன்ற பல படங்கள் Super hit movies.

    • @ChildrenStoryzzz
      @ChildrenStoryzzz ปีที่แล้ว +45

      Maybe you should have compared with her sister roshini

    • @srisurya4495
      @srisurya4495 ปีที่แล้ว +40

      நக்மா முன்னணி நடிகையாக இருந்தவர் தான். ஆனால் ஜோதிகா அவரை விட பெரிய நடிகையாக வலம் வந்தவர்.

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +44

      @@srisurya4495 நடிகை நக்மா மொத்தமாக நடித்த தமிழ் படங்கள் வெறும் 13 தான் சகோ,,,,ஆனால் ஜோதிகா நடித்தது 43 படங்கள் சகோ இதுலயே தெரிகிறது,,,,,,,நக்மா நல்ல நடிகை ஆனால் ஜோதிகாவே பெரிய நடிகை சகோ

    • @srisurya4495
      @srisurya4495 ปีที่แล้ว +22

      @@alexvalliofficial ஆம் சகோ. அத்துடன் சிம்ரன், ஜோதிகா போன்ற நடிகைகளுக்கு இன்றளவும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • @jack-gp4dz
      @jack-gp4dz ปีที่แล้ว +14

      Nakma super heroine than but jothika one of the top heroine like nayanthara simbran

  • @muralidharan4434
    @muralidharan4434 11 หลายเดือนก่อน +108

    Nagma was very popular Telugu and Hindi actress during 90's and stared 10 years in industry as leading lady than Jothika

    • @bhagyalakshmi2545
      @bhagyalakshmi2545 11 หลายเดือนก่อน

      Bengali and bhojpuri she acted in all the language

    • @ashwinideepak794
      @ashwinideepak794 10 หลายเดือนก่อน +1

      Yes Nagma was successful

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 หลายเดือนก่อน

      தமிழில் ஜோவைவிடக்குறைவுதான் அழகும்திறமையும்கூட குறைவுதான்.

    • @muralidharan4434
      @muralidharan4434 5 หลายเดือนก่อน

      Agreed but Nagma was equally successfull to Jothika. Jothika started acting in Hindi on 1998 but Nagma started acting on 1990 and till 2004 she was very popular in Telugu, Hindi, Tamil during 90's and started acting on Bojpuri after 2000. She acted more than 10 years in successful movies than Jothika with 8 years career, Surya helped for her re-entry.

  • @vigneshdev9587
    @vigneshdev9587 11 หลายเดือนก่อน +207

    Premji வெட்டியாக சுத்திக்கொண்டு இருக்கிறார் 😂😂

    • @Blue_angel_6527
      @Blue_angel_6527 11 หลายเดือนก่อน +7

      🤣🤣🤣 facttuu facttuuu....

    • @jrosijrosi485
      @jrosijrosi485 11 หลายเดือนก่อน +10

      Over ah irukku

    • @Memepagethane_editz
      @Memepagethane_editz 10 หลายเดือนก่อน +1

      kaasu ku koovuravanukku kolappa paathingala

    • @MScreative01
      @MScreative01 8 หลายเดือนก่อน +1

      Bro, Premji is a Music director

    • @koushalyavino1998
      @koushalyavino1998 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 ปีที่แล้ว +94

    Varalaksmi sharathkumar ....still leadong actress.......

  • @Temple_Run_IN
    @Temple_Run_IN 7 หลายเดือนก่อน +35

    நக்மாவை பத்தி 90ஸ் கிட்ஸ் கிட்ட கேட்டு பாருங்கள்

  • @edwindayanablessy6613
    @edwindayanablessy6613 11 หลายเดือนก่อน +46

    Varalaxmi is a strong actress

  • @mariammals8632
    @mariammals8632 ปีที่แล้ว +60

    Nirosa is also good actress and famous actor

  • @niyasmohideen5262
    @niyasmohideen5262 9 หลายเดือนก่อน +12

    நக்மா Famous and no.1 heroine in 90’s .ரஜினி நக்மா - பாட்ஷா கார்த்திக் நக்மா-மேட்டுக்குடி,பிஸ்தா பிரபு நக்மா -பெரியதம்பி பிரபுதேவா நக்மா-காதலன்,லவ்பேர்ட்ஸ் சத்யராஜ் நக்மா - வில்லாதி வில்லன் பாக்யராஜ் நக்மா -வேட்டிய மடிச்சு கட்டு சரத்குமார் நக்மா-ஜானகிராமன்,அரவிந்தன்,ரகசிய போலீஸ் நெப்போலியன் நக்மா -மாயா

  • @anony2255
    @anony2255 ปีที่แล้ว +66

    dey nagma was leading actress before jothika

  • @dinezrk
    @dinezrk 9 หลายเดือนก่อน +41

    Varalakshmi is a good actress, no doubt about it and she had performed very well in movies across South Indian industry!

  • @kalskals
    @kalskals 11 หลายเดือนก่อน +43

    Adei ... Nagma was lady superstar in 90s and no.1 actress at that time. Not just in Tamil, but also very popular in Telugu too. She retired from cinema when she was in her peak and joined politics ( Congress party).
    Varalaxmi Sarathkumar is the most sought after actress in Telugu cinema right now. She is very popular there as a lady villain and character artist.😂

  • @senthilvelavan6289
    @senthilvelavan6289 10 หลายเดือนก่อน +10

    சாருஹாசன் தேசிய விருது பெற்றவர்.பகுதிநேர நடிகர்.

  • @massiddique
    @massiddique 11 หลายเดือนก่อน +22

    நக்மா ஜோதிகா, ராதிகா நிரோஷா ஒப்பீடு சரியாக இல்லை.

    • @rajuraju7388
      @rajuraju7388 9 หลายเดือนก่อน

      இப்போ வந்த படங்களில் நக்மா நிரோஷா எந்த படத்தில் இருக்கிறார்கள் சொல்லுங்கள்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 11 หลายเดือนก่อน +83

    நான் கேட்க்கிறேன் சினிமாத்தான் வாய்ப்பா மத்தவாழ்க்கை வாய்ப்பு இல்லையா?

    • @aanmigaaanmagan2556
      @aanmigaaanmagan2556 11 หลายเดือนก่อน +1

      🥰

    • @rajuraju7388
      @rajuraju7388 9 หลายเดือนก่อน +3

      இவர் கூறுவது சினிமா வாய்ப்பு மட்டுமே... மற்ற எதுவும் வாய்ப்பு இல்லை என்று கூறவில்லை 😊😊😊

  • @Jenny-oh5ow
    @Jenny-oh5ow 11 หลายเดือนก่อน +35

    Jayam Ravi and his director brother uh vitutinga ... they both doing good in the industry...

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน +2

      S brother

    • @user-cd2gy6zf7l
      @user-cd2gy6zf7l 3 หลายเดือนก่อน

      Vijay vikrant missed
      Vikram prashanth missed

  • @vigneshwarr874
    @vigneshwarr874 11 หลายเดือนก่อน +50

    Charuhassan is a character artist. He won national award too.
    Bhanupriya’s sister Shanthi priya (Nishanthi) was very famous in Hindi movies.

  • @murugalakshmi3199
    @murugalakshmi3199 ปีที่แล้ว +15

    Nirosa nagma Varalakshmi famous actresses

  • @anithayuvasakthi8912
    @anithayuvasakthi8912 11 หลายเดือนก่อน +72

    ஷாமிலி ஷாலினிய விட சிறந்த நடிகை அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இல்லை அவர் நடிப்பை விட படிப்பு முக்கியம் என்று வந்த வாய்ப்பையெல்லாம் தவிர்த்தார்,i love shamili 💗forever👍

  • @தமிழ்-மகன்
    @தமிழ்-மகன் 11 หลายเดือนก่อน +10

    வாய்ப்பு கிடைக்கவில்லை இல்லை மக்கள் ஏத்துக்கனும் அத்தோட அவங்களுக்கு திறமையும் இருக்கனும்

  • @riyabejoy5158
    @riyabejoy5158 7 หลายเดือนก่อน +4

    ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பயணமும் வித்தியாசமானது. ஒப்பிடுவதை நிறுத்து.

  • @Theowlkings
    @Theowlkings 11 หลายเดือนก่อน +17

    Actor vikram and his father are also actors. Actor murali and Daniel balaji also in the cini field.

  • @pavithrap6433
    @pavithrap6433 11 หลายเดือนก่อน +16

    Nagma is famous heroine Telugu la neraiya padam act pannanga

  • @mariammals8632
    @mariammals8632 ปีที่แล้ว +17

    Vara lakshmi is a good actress

  • @shobhasureshkumar9
    @shobhasureshkumar9 ปีที่แล้ว +58

    இந்த மாதிரி videos போடும்போது correct informations போடுங்க. Nagma ககு chance கிடைக்காமல் இல்லை, அவங்க விலகிட்டாங்க. ஷாமிலி very very famous child actress. Till she holds the revord that she is the only youngest child artist who paid Income tax. Kamal's brother Charuhasan has acted in many movies and was famous too. He was acting until he died. One more thing, Premji Amaran வெட்டியா டுதிட்டு இருக்கார் னு சொல்றீங்க. VP is a famous director. Premji is an actor. He acts in many films as an comedian end rocks too. So, dont give wrong info and particularly dont hurt anybody.

    • @13manojkvv
      @13manojkvv 11 หลายเดือนก่อน +4

      Charuhasan is still Alive btw

    • @SS-qv7ir
      @SS-qv7ir 11 หลายเดือนก่อน

      ​@@13manojkvvlol he died

  • @Ks19777
    @Ks19777 ปีที่แล้ว +27

    All ok. Nagma, Nirosha, saaruhassan lam neraiya movie pannitanga. Kanaga, saratha preetha akka thangai illa…

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว

      💜

    • @manjuvn1757
      @manjuvn1757 11 หลายเดือนก่อน +1

      Nagma shined in trlugu too. Jothika only tamil. Get ur facts right.

    • @rajkumarsrinivasan9228
      @rajkumarsrinivasan9228 2 หลายเดือนก่อน

      Yes saradha preetha anju cousin

  • @vengatesh4581
    @vengatesh4581 ปีที่แล้ว +40

    Vara Lakshmi sarath Kumar got good movie she is also stand in industry bro

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +1

      நீங்க சொல்றது புரிது சகோதரா,,,,,ஆனால் முன்னணி நடிகையாக திகழவில்லை என்பதே வருத்தம்

  • @deepamugudan6162
    @deepamugudan6162 11 หลายเดือนก่อน +4

    Kanaga Sister Patri Eppathan Therium & A . R . Murugadossum .

  • @jeff1910
    @jeff1910 11 หลายเดือนก่อน +12

    சத்யராஜ் சார் அர்ப்பணிக்கப்பட்ட உழைப்பு அருமை

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      கண்டிப்பாக சகோ,,,ஒரு வருடத்திற்கு பல திரைப்படங்களை இன்றளவும் நடித்து கொண்டிருக்கிறார்

    • @jeff1910
      @jeff1910 11 หลายเดือนก่อน

      @@alexvalliofficial 👍

  • @giri3338
    @giri3338 10 หลายเดือนก่อน +10

    Varalakshmi sarathkumar also acting in many films

  • @vijaydhanush3375
    @vijaydhanush3375 10 หลายเดือนก่อน +3

    ...செல்வராகவன் ♥️ தனுஷ்...

  • @kavitharavi2356
    @kavitharavi2356 ปีที่แล้ว +31

    எல்லாம் அவரவர் திறமைதான் 👍

  • @harrisoncadd9704
    @harrisoncadd9704 ปีที่แล้ว +21

    Nagma and Nirosha fake news...Once upon a time Nagma was No.1 heroine..

  • @anithayuvasakthi8912
    @anithayuvasakthi8912 11 หลายเดือนก่อน +27

    Nagma, nirosha and varalakshmi wrong bro.... they are also a lead actresses , nagma is as famous compare to jhotika...

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 5 หลายเดือนก่อน +1

    திறமை அழகு இரண்டும்தான் காரணம் ஜாதகம் நேரமும் உண்டு.

  • @thanalakshmiariyanachi6097
    @thanalakshmiariyanachi6097 ปีที่แล้ว +17

    Nagma oda market theriyama pesathinga...

  • @rajuraju7388
    @rajuraju7388 9 หลายเดือนก่อน +6

    சூர்யா கார்த்தி தான் அருமையான சகோதரர்கள் ❤❤❤❤❤

  • @user-gn9xb8qv4m
    @user-gn9xb8qv4m ปีที่แล้ว +43

    Nagma has Retired from acting dont put without Knowing anything see her Wikipedia its clearly mentioned Former actress

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +1

      💜

    • @jack-gp4dz
      @jack-gp4dz ปีที่แล้ว +2

      Nakma is a good actor but jothika is a top famous actress like Nayanthara and simbran

  • @balkisthoufeeq1957
    @balkisthoufeeq1957 10 หลายเดือนก่อน +2

    Nirosha was amitabh bachan's crush while she did Agni natchatiram....she is far more better than radhika in her peak days....

  • @monicasnow2956
    @monicasnow2956 11 หลายเดือนก่อน +6

    I think 2k kids created this video bcz 2k kids never know about nagma's popularity in19's

  • @channelnifty1561
    @channelnifty1561 11 หลายเดือนก่อน +7

    Nagma was leading actress . had a better market than shalini,niki

  • @user-ev5jz7jk3x
    @user-ev5jz7jk3x 10 หลายเดือนก่อน +7

    Saratha Preetha is not a sister of Kanaka. Kanaka is a only daughter of legendary actress Devika.

  • @ragumathnisha9524
    @ragumathnisha9524 11 หลายเดือนก่อน +2

    Stalin அழகிரி😊😢

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 หลายเดือนก่อน

      🤣🤣😂😂😂🤣🤣😂😂

  • @arumugamdurai954
    @arumugamdurai954 8 หลายเดือนก่อน +1

    Top star இதுவரை வந்ததே நல்ல விசயம்

  • @MuthuKumar-bi5tq
    @MuthuKumar-bi5tq 10 หลายเดือนก่อน +3

    Nagma super heroino...

  • @VA-nb7kh
    @VA-nb7kh 10 หลายเดือนก่อน +2

    Nagma✔ ✅
    Charuhasan✔✅
    Varalakshmi✔✅

  • @MohiKani
    @MohiKani 8 หลายเดือนก่อน +2

    Bro nagma yaarune theriyama msg podringa. 90s heroin bro

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +13

    Saratha preetha kanaga kku thangai ondrum illai Devika Ammakku ore magal nadigai kanaga adharkku aadharam kanaga interview vedio va sariyaga podungal nanba

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +1

      இணையதளத்துல கனகா வின் தங்கை சரதா ப்ரீத்தா னு தான் போடப்பட்டிருக்கு சகோ,

    • @SanjaySanjay-eg7cr
      @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +2

      @@alexvalliofficial adhu pacha poi

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +1

      @@SanjaySanjay-eg7cr 💜💜💜💜

    • @SanjaySanjay-eg7cr
      @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +2

      @@alexvalliofficial aanal nanba Devika Ammakku pirakkum bodhu twins pirandhargal aanal oru beby irandhu vittargal kanaga mattum irukkargal kanaga mam seekiram veliya vara vendum naanga kanaga mam romba miss pandrom 😔😔😔

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว +1

      @@SanjaySanjay-eg7cr ஓஓஓ ஓகே சகோ

  • @penniesworth
    @penniesworth 11 หลายเดือนก่อน +21

    That’s a lie, nagma acted a lot. Not everyone wanted to be dominant in acting and many actresses would not have compromised either. Radha’s daughters are big in size they can’t be heroines. Also when there’s a success in family the others can play around. Sridevi Vijay Kumar got married.

  • @Angel__romiyo
    @Angel__romiyo 9 หลายเดือนก่อน +2

    Sakthi love you❤❤❤❤❤❤❤

  • @logibala9622
    @logibala9622 7 หลายเดือนก่อน +1

    About Premji... That was personal 😂

  • @mrmystic9168
    @mrmystic9168 หลายเดือนก่อน

    Shanthanu is an upcoming successfull actor.!

  • @gopipavi4353
    @gopipavi4353 ปีที่แล้ว +35

    Ithula irunthu enna theriuthu thambi thankachi Ellarum pavam🥺🥺🥺

    • @fearlessgaming_girl
      @fearlessgaming_girl 11 หลายเดือนก่อน +1

      😂

    • @MarikannuMarikannu-gt2yx
      @MarikannuMarikannu-gt2yx 11 หลายเดือนก่อน

      😂😂

    • @idhayasrikrishnachandran1212
      @idhayasrikrishnachandran1212 11 หลายเดือนก่อน

      ஜீவா, ஜித்தன் ரமேஷ் க்கு தம்பி தானே அப்புறம் விஷால், விக்ரம் கிருஷ்ணா வின் தம்பி..! இதில் தம்பிங்க தானே முதலிடம்..!!

    • @SSNsiblings
      @SSNsiblings 11 หลายเดือนก่อน

      Yaara ne... Sirichuten....😂😂

    • @lovelygirl4080
      @lovelygirl4080 11 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @RajiniRajini-ws9bh
    @RajiniRajini-ws9bh 10 หลายเดือนก่อน +1

    Karthik raja melody mestro

  • @BhuvaneshwariMudaliar
    @BhuvaneshwariMudaliar 3 หลายเดือนก่อน +1

    Shalini shamili child actors pa 2 perume nalla actors thaan

  • @Bangerz0604
    @Bangerz0604 10 หลายเดือนก่อน +3

    Vikram prabhu and prabhu are missing

  • @lifeispractical2687
    @lifeispractical2687 ปีที่แล้ว +21

    Nagma niraya movie nadichirukanga

  • @mohamedck14
    @mohamedck14 6 หลายเดือนก่อน +1

    Nice work bro😮

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr ปีที่แล้ว +13

    Radhika nadhichitu irukkanga adhe madhiri nirosha vum oru sirandha nadigai Niraiya movies Niraiya serials nirosha nadichi irukkanga

    • @alexvalliofficial
      @alexvalliofficial  ปีที่แล้ว

      ராதிகா மேடம் அளவுக்கு வரல னு சொல்லிருக்கேன் சகோதரா

  • @vigyboss2797
    @vigyboss2797 3 หลายเดือนก่อน

    Yov actress nirosha vum best actress in that time

  • @vinogiri535
    @vinogiri535 11 หลายเดือนก่อน +2

    Nagama Pathi enada solita .nagma 80s 70s most popular da

  • @jagans6409
    @jagans6409 10 หลายเดือนก่อน +7

    this is because of the energy (only few can understand this ) ❤

    • @selvarajpriya8173
      @selvarajpriya8173 8 หลายเดือนก่อน

      Use panra Words mukkiyam social media la

  • @tprakasam8361
    @tprakasam8361 11 หลายเดือนก่อน +2

    நக்மா யாருனு தெரியனுமா
    பாஷா படம் , காதலன் படம் பாருங்கடா

  • @ChandrasekarVivin
    @ChandrasekarVivin 8 หลายเดือนก่อน +1

    Nagma popular actress

  • @arunacmeconsulting9010
    @arunacmeconsulting9010 7 หลายเดือนก่อน +1

    Some mistakes - banupriya sister got chances in Hindi and settled there. Shiva brother Bala famous actor in Malayalam. Jyotika came after nagma, nagma acted in all languages in India.

  • @HarishKumar-nl3uf
    @HarishKumar-nl3uf 9 หลายเดือนก่อน +1

    Appan mulama vanthavar Vijay nu...katharitu irukum mentalans kalaku intha video samarpanam😊

  • @thequestchronicletv
    @thequestchronicletv 9 หลายเดือนก่อน +1

    Unga list la kanaka, sridivya ke vaipu kedaikala idhula enga avanga thangachiku vaipu kedaikum😂😂😅

  • @pavithrak7145
    @pavithrak7145 11 หลายเดือนก่อน +3

    Ethala erukara ellarumey good actress niraiya movie nadikalana kuda ore padathala manasaula ninavanga thanga nirosha nagama charukashan etc evanga illam periya actress than niga patu atichu vida kudathu

  • @sangeetharamadoss7292
    @sangeetharamadoss7292 11 หลายเดือนก่อน +3

    Nagma 90s la heroine ah kalakunanga avangaluku chance kedaikalaya

  • @rojashrin6759
    @rojashrin6759 9 หลายเดือนก่อน +2

    அடப்பாவிங்களா ஜோதிகா மாதிரிதான் நக்மாவும் பேமஸா இருந்தாங்க
    ஆனா சத்தியமா கனகா தங்கச்சி தான் சாரதா ப்ரீத்தானு இப்பதான் தெரியுது

  • @spy275
    @spy275 11 หลายเดือนก่อน +2

    Kanagavukku sister kedaiyadhu Ore ponnu.saratha preetha actress anju's sister

  • @victorsimon803
    @victorsimon803 11 หลายเดือนก่อน +1

    Alexvalli TH-cam channel arambithu vittar aanal avaruku seriyana content, subscribers kidaikavillai 🎉

  • @cricfacts261
    @cricfacts261 9 หลายเดือนก่อน +2

    Yen elarukum neengal oru vaipu kudungalen...

  • @KnroyalQueen
    @KnroyalQueen 11 หลายเดือนก่อน +3

    Varalakshmi is the best villi you know avangaluku eppadi vaaipu kidaikkalinu sollalaa

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 ปีที่แล้ว +3

    Super Video bro 😍😍😍

  • @user-gw8ks6of9q
    @user-gw8ks6of9q ปีที่แล้ว +6

    Nishanthi once gone to bollywood never returned. Bollywood hijacks many south heroine and keepit with them and never give them back to South Indian cinema.

    • @Celin40
      @Celin40 7 หลายเดือนก่อน +1

      Fact pa

  • @Breeze151
    @Breeze151 ปีที่แล้ว +4

    நாட்டில் இது ரொம்ப முக்கியம்..😂😂😂

  • @howto2316
    @howto2316 10 หลายเดือนก่อน +4

    வாய்ப்பு கிடைக்காமலில்லை, கிடைத்த வாய்ப்பை இவர்கள் உபயோகிக்கவில்லை

  • @mrmystic9168
    @mrmystic9168 หลายเดือนก่อน

    Bro literally attacked premji😹

  • @oksollungaboss8542
    @oksollungaboss8542 10 หลายเดือนก่อน +1

    Super job

  • @nirmalabaskar2767
    @nirmalabaskar2767 11 หลายเดือนก่อน +6

    Saratha Preetha is not the sister of Kanaka!False news!

  • @sameega23
    @sameega23 11 หลายเดือนก่อน +3

    Sathyaraj, vijayakanth, pandiraj, baradhiraja lam kashta pattu vandhavanga adhanala nilaithu ninnanga

  • @intensedesire3420
    @intensedesire3420 11 หลายเดือนก่อน +3

    Sridevi was good actress though... she acted with prabhas also....
    It won't suit for nagma, varalakshmi, nirosha, premji.... what broooo

  • @sowntharyam-os8sv
    @sowntharyam-os8sv 11 หลายเดือนก่อน +1

    I am vinoth yamuna movie assistant director... Thanks yamuna name sonnathu ku..

  • @a.ganeshkumar6923
    @a.ganeshkumar6923 2 หลายเดือนก่อน

    நடிகர் பிரசாந்த் Re- entry கொடுத்தால் நன்றாக இருக்கும்....

  • @user-zb2dv3zu6e
    @user-zb2dv3zu6e ปีที่แล้ว +6

    Prashant Bharat avanga re entry koduppanga anal avangalum ethanai re- entry than koduppaanga sollunga pakkalaam?

  • @signaltosignal2331
    @signaltosignal2331 11 หลายเดือนก่อน +2

    சில்க் pathi சொல்லவே இல்லை. சகோ

  • @anburoobaanburooba1077
    @anburoobaanburooba1077 10 หลายเดือนก่อน +1

    Karthik , Gowtham Karthik

  • @vs6892
    @vs6892 2 หลายเดือนก่อน

    NAGMA IS THE HEROINE IN SUPER HIT TAMIL FILM "BAASHA". SHE ALSO ACTED IN MALAYALAM FILMS LIKE "SREEKRISHNAPURATHE NAKSHATHRA THILAKKAM" AND MOHANLAL STARRED MOVIE "CHATHURANGAM".

  • @jack-gp4dz
    @jack-gp4dz ปีที่แล้ว +1

    Thiramaium luck venum. Enna than money erundhalum own thiramai erundhal than top la vara mudium.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 11 หลายเดือนก่อน +3

    நக்மா பெரிய நடிகை

  • @jeyjana9350
    @jeyjana9350 ปีที่แล้ว +11

    nagma nirosha ellam hit thane pa. Athuvum shamilee heroine a than fan illa .. Chinna vayasulaye fam pa ava 😂😂

  • @sowmiyabharath9622
    @sowmiyabharath9622 ปีที่แล้ว +2

    Nice video bro👍

  • @jayashree5530
    @jayashree5530 11 หลายเดือนก่อน +2

    You Doesn't Say about 1960's Actress Sowkar Janaki and Her Grand Daughter Vaishnavi, Actor Muthu Raman and his Son Karthik, his Son Gautham.

  • @guruprasad4270
    @guruprasad4270 8 หลายเดือนก่อน +1

    Kuralarasan only acted in supporting roles

  • @rosinasiva7010
    @rosinasiva7010 8 หลายเดือนก่อน +3

    Neenga 2k kid ah illa video kaga indha mari fake info podreengla? 2k kid na kuda sari maybe avanga palaya padam lam paathruka matanga so adhunala therilanu sollalam, neenga solradhula 30% than correct 70% wrong... information therilana therinjutu podunga ilana summa irunga...

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 ปีที่แล้ว +4

    Saradha preetha

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 2 หลายเดือนก่อน

    Super 👌

  • @Shinchan-ok6rh
    @Shinchan-ok6rh 11 หลายเดือนก่อน +1

    முக.ஸ்டாலின் 👎 - உதயநிதி ஸ்டாலின் 👍

  • @pradeepameganathan2881
    @pradeepameganathan2881 2 หลายเดือนก่อน

    Good information

  • @vallavam452
    @vallavam452 11 หลายเดือนก่อน +4

    Premju ah matum than da asalt ah kalaichiduringa 😂😂😂 premji வெட்டியாக சுற்றிக்கொண்டு இருக்கிறார் 😂😂😂😂😂😂😂😂