நீங்கள் தற்சமையம் பதிவிட்டு வரும் லக்ஷ்மி அவர்களின் மிதிலா விலாசம் நாவல் 35 வது இன்றைய அத்யாயம் படிக்க இயலவில்லை, ஏன் முன் அடுக்கில் பதிவேற்றம் காணப்படவில்லை? கொஞ்சம் படித்து விட்டு வேலையாக செல்லை அணத்து விப்டேன் ,பின்பு வந்து தேடினால் கிடைக்கவில்ல.
நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை அத்தியாயம் 35 இன்று காலையில் பதிவு செய்து விட்டேன்.நமது youtube சேனலில் பிளே லிஸ்டில் மிதிலா விலாஸ் playlist பாருங்கள் கிடைக்கும்🙏🥰🥰🥰
A very nice and different story.🙏🙏👌💖
Thank you 🙏🥰🥰🥰
🎉😮😅😮😅😅😅😮😮😅😮
மிகவும் அருமையான கதை இந்த காலத்து பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லுவது போல் இருக்கு மிகவும் அருமை
ஆமாம்....🙏🥰🥰🥰
4
கொஞ்சம் பார்த்து வாசியுங்கள். பிழை பிழையாக வாசிக்கிறீர்கள்!ஆனாலும் நன்றிகள்!
சரி செய்து கொள்கிறேன் 🙏🥰
@Yogaveni93 Great effort but if you can be careful with La, la and Zha as well as Na and na when pronouncing. 🙏
@சமையலறைவாழ்க்கை ok sister 🙏🥰🥰🥰
லஷ்மி மரகதம் போன்ற ஒரு பாத்திரம் எப்படி உதித்தது.நன்றி ❤
😂🎉😢😮😅
😮
More add story kekkumpodu irritated agudu
Adds vanthal skip panni paruga....ilaiya ipo TH-cam premium membership pack announce panni irukanga athu potta adds ilama all videos pakkalam
நீங்கள் தற்சமையம் பதிவிட்டு வரும் லக்ஷ்மி அவர்களின்
மிதிலா விலாசம் நாவல் 35 வது இன்றைய அத்யாயம் படிக்க இயலவில்லை,
ஏன் முன் அடுக்கில் பதிவேற்றம் காணப்படவில்லை? கொஞ்சம் படித்து விட்டு வேலையாக செல்லை அணத்து விப்டேன் ,பின்பு வந்து தேடினால் கிடைக்கவில்ல.
நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை அத்தியாயம் 35 இன்று காலையில் பதிவு செய்து விட்டேன்.நமது youtube சேனலில் பிளே லிஸ்டில் மிதிலா விலாஸ் playlist பாருங்கள் கிடைக்கும்🙏🥰🥰🥰