Thedi vantha thirumagal | (1966)Tamil super hit movie | S.S. Rajendran, Vijayakumari,RangaRao

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 30

  • @sundarraman3234
    @sundarraman3234 4 วันที่ผ่านมา +1


    கேட்டால் ஓன்று தர வேண்டும் பாடல் ரவிச்சந்திரன் காஞ்சனா ஜோடி சூப்பரான பாடல் படம் யூடியுபில் இந்த பாடலை கட் செய்து விட்டார்கள் படத்தில் உள்ள மற்ற பாடல்களை விட இந்த பாடல் தான் சூப்பர் உடனடியாக இப்பாடலை சேர்க்கவும்

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 4 ปีที่แล้ว +8

    நல்ல படம் தான்..
    இதுவரையில் கேள்விப்பட்டதில்லை..
    ரவிச்சந்திரன் அவர்கள் 1964 இல் காதலிக்க நேரமில்லை படத்தில் ஹீரோவாக அறிமுகமானாலும் 1966 இல் வெளிவந்த இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார்..
    ஆனால் திரு. ஜெய் சங்கர் அவர்கள் தனது இளமை காலம் முழுவதுமே கதாநாயகனாக வலம் வந்து வயதான பிறகு தான் வில்லனாக நடித்தார்..

    • @varghesechungath9318
      @varghesechungath9318 3 ปีที่แล้ว

      Bhookambam kadathanadan ambadi intha padankal 40 varudangal munnaadi release ana
      Padangal intha padangalil jai shanker villan othai niraya vangiyirukku

    • @syedwahab1510
      @syedwahab1510 3 ปีที่แล้ว +1

      Ravi was capable of retaining his Hero image.

    • @chitraraman7210
      @chitraraman7210 2 ปีที่แล้ว

      Ravichandran has given more Silver Jubilee hits

    • @nirajtkka3917
      @nirajtkka3917 2 ปีที่แล้ว +1

      ஜெய்சங்கர் 1965ல் பஞ்சவர்ணகிளி படத்தில் வில்லனாக நடித்துள்ளார்

    • @vengadajalamvengadajalam2113
      @vengadajalamvengadajalam2113 2 ปีที่แล้ว

      @@nirajtkka3917 நண்பரே அப்படி பார்த்தால் திரும்பி பார், உத்தம புத்திரன், கூண்டுக்கிளி படங்களில் நடிகர்திலகம் வில்லனாக நடித்து உள்ளார்.
      பஞ்சவர்ணக்கிளியில் இரட்டை வேடத்தில் ஒருவேடம் வில்லன் கதாபாத்திரம் மற்றொரு வேடம்
      நல்ல கதாபாத்திரம். இரட்டை வேடத்தில் ஜெய்சங்கர் நடித்து இருந்தும் முத்துராமன் பெயர்தான் டைட்டிலில் முதலில் வரும். கதாநாயகி K.R.விஜயா வுக்கு ஜோடியான முத்துராமன் யுடன் டூயட் பாடல் இருக்காது.
      முத்துராமனை நினைத்து K.R.விஜயா பாடும் பாடல் இருக்கும்.
      ஜெய்சங்கர் ஒரிஜினல் வில்லனாக நடிக்க துவங்கியது
      முரட்டு காளையில்

  • @Natarajan-se9kf
    @Natarajan-se9kf ปีที่แล้ว +3

    Superfilm..ilikeverymuch

  • @Kaveri-tu5zv
    @Kaveri-tu5zv 2 หลายเดือนก่อน +1

    Old is gold❤❤

  • @varmavarma1577
    @varmavarma1577 3 ปีที่แล้ว +1

    Super

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 ปีที่แล้ว +4

    Thetivantha. Therumakal ⭐ SSR. .VIJAyakumari. AMMAL muvi super happy Venkat pilli ⭐

    • @maddoxmaurice9410
      @maddoxmaurice9410 3 ปีที่แล้ว

      I guess I am kinda off topic but does anybody know a good website to watch newly released series online?

    • @marccruz5765
      @marccruz5765 3 ปีที่แล้ว

      @Maddox Maurice Try flixzone. Just google for it =)

    • @nizwahaniffa4554
      @nizwahaniffa4554 3 ปีที่แล้ว

      Aq

    • @nizwahaniffa4554
      @nizwahaniffa4554 3 ปีที่แล้ว

      a goofilm.

    • @nizwahaniffa4554
      @nizwahaniffa4554 3 ปีที่แล้ว

      @@maddoxmaurice9410 yi'i 0 wo

  • @vandanang5725
    @vandanang5725 2 ปีที่แล้ว

    Superb👌👌👌 movie🍿🎥 nagesh sir 🙏🙏comedy scene wen he got the will 📃document and showed it to his mother👩 he delivers a dialogue with comdey 🤣🤣Ayyyooo pooyutingaleee eee eee🤣🤣👏👏👏👏👏👏👏👌👌👌👌👌💜💜💜💜💜💜no one can do such a natural comedy🤘🤘 really❤❤ I ❤❤nagesh sir 🙏🙏🙏🙏🙏🙏always🤘🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +3

    அருமையானப் படம்!!

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 ปีที่แล้ว +2

    Super movie i like it very much 25.7.20

  • @jesurajanetson8296
    @jesurajanetson8296 8 ปีที่แล้ว +6

    Merci

  • @mallailaiwun4895
    @mallailaiwun4895 4 ปีที่แล้ว +3

    28.6.2020 super movie🇧🇫

  • @parimalabaste9310
    @parimalabaste9310 6 ปีที่แล้ว +1

    Good film

  • @rajamani4955
    @rajamani4955 3 ปีที่แล้ว

    E

  • @kanchanadurai571
    @kanchanadurai571 3 ปีที่แล้ว

    Z8

  • @jesurajanetson8296
    @jesurajanetson8296 8 ปีที่แล้ว +1

    o

  • @karthikeyanm1783
    @karthikeyanm1783 5 ปีที่แล้ว +3

    நல்ல படம்!!!