தங்கரத்தினம் திரைப்படம் | THANGARATHINAM FULL MOVIE HD | எஸ்.எஸ்.ராஜேந்திரன்,கே.ஏ.தங்கவேலு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 32

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 4 หลายเดือนก่อน +5

    எதையும் தாங்கும்...என்ற பாடலில் மனம் மயங்குகிறது.சீரங்கத்தார்

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 ปีที่แล้ว +5

    இலட்சிய நடிகர்
    படங்கள் எப்போதும் பார்க்கலாம்

    • @kulothungans1433
      @kulothungans1433 11 หลายเดือนก่อน

      எல்லா படங்களுமே நாம் பார்ப்பதற்கு தான்?

    • @adhiloyasar8057
      @adhiloyasar8057 10 หลายเดือนก่อน

      Ll​@@kulothungans1433

  • @johnbenedict666
    @johnbenedict666 4 ปีที่แล้ว +8

    சாதி ஒழிப்பை வலியுறுத்தும் அற்புதமான கருத்துக்கள் நிறைந்த படம்! திரைக்கதை,வசனம் எழுதி தானே இயக்கி நடித்த அன்பர் SSR மிகவும் பாராட்டத்தக்கவராவார்!!

    • @kulothungans1433
      @kulothungans1433 11 หลายเดือนก่อน

      ஜாதிகளே இப்போது இல்லையா?
      50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட மாடல் அரசு தானே ஆண்டு கொண்டு இருக்கிறது!
      சிந்திக்க வேண்டும் 😎

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 ปีที่แล้ว +3

    அறிஞர் அண்ணாவின் பாராட்டு மழையில் நனைந்த படம்! 'இன்னொருவர் தயவெதற்கு இந்நாட்டில் வாழ்வதற்கு?என்ற பாடலில் சில மாற்றங்கள் மட்டும் சுட்டி தி.மு.க. மாநாட்டையே அந்நாளில் தணிக்கை இன்றி அனுமதித்த தணிகை அதிகாரியின் நேர்மை பாராட்டுக்குரியது.எஸ்.எஸ்.ஆர். இதனை விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

    • @kulothungans1433
      @kulothungans1433 11 หลายเดือนก่อน +1

      இதோடு இவர் படம் எடுப்பதை விட்டு விட்டாரே ஏன்? அரசியல் நிலவரம் தானே காரணம்!

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 4 หลายเดือนก่อน +1

    திருச்சி ராமகிருஷ்ணா
    தியேட்டரில் 1061ல் தங்க
    ரத்தினம் படம் பார்த்தேன்.
    அந்த தியேட்டர் 2023 வரை
    இருந்தது. ஆனால் இன்று
    தரைமட்டமாகிக் கிடங்கு.
    சீரங்கத்தார்.

    • @nmsnms8093
      @nmsnms8093 4 วันที่ผ่านมา

      ஆமாங்க,நானும் ராமகிருஸ்னா அருகிள் குடிஇருக்கிரேன்.
      சிறுவயதில் நிரயபடம் பார்த்தது நினைக்க இனிக்கிறது

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 ปีที่แล้ว +3

    அருமையான படம் ஜாதி ஒழிப்பு என்பது எத்தனை காலமானாலும் ஒழியாது. இதுதான் நிதர்சனமான உண்மை. SSR அவர்களின் படைப்பு அருமை.

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 2 ปีที่แล้ว

      Pppppp

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 2 ปีที่แล้ว

      Pp

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 2 ปีที่แล้ว

      Ppppppppppppppp

    • @letchumikuppusamy5794
      @letchumikuppusamy5794 2 ปีที่แล้ว

      Lll

    • @kulothungans1433
      @kulothungans1433 11 หลายเดือนก่อน

      தேர்தல் நேரத்தில் வேட்பாளராக பெரும்பாண்மை ஜாதிக் காரர்களைத் தானே அனைத்து திராவிட கட்சிகளும் தேர்வு செய்கின்றன ஏனோ?

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว

    Good movie. Excellent performance by one & all. Thanks for uploading.

  • @shebee7917
    @shebee7917 6 หลายเดือนก่อน +1

    Super, no caste no religion.

  • @javidjohn1712
    @javidjohn1712 2 หลายเดือนก่อน

    Two good

  • @arunaam
    @arunaam 2 หลายเดือนก่อน

    👍

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 ปีที่แล้ว

    Super 13 7.20

  • @diravidaselvi-mo4ys
    @diravidaselvi-mo4ys ปีที่แล้ว +1

    பெரியாரும் அண்ணாவும் நம் நாட்டின் இரு ஞாயிறுகள் அவற்றின் ஒளிக்கதிர்கள் ஒவ்வாமையாகிய சாதனத்தை எரித்துவிட உம் நெருப்பு

    • @kulothungans1433
      @kulothungans1433 11 หลายเดือนก่อน

      இவர்களால் தான் ஜாதிசங்கங்கள் & கட்சிகள் புற்றீசல் போல தோன்றின!
      இராமதாசு வன்னியர்களுக்காக பா.ம.க.என்ற கட்சி தோற்றுவித்து வழி காட்டினார்!
      விடுதலை சிறுத்தைகள் கட்சி தோற்றுவித்து போட்டி கட்சி என்று ஏன் உருவாக்க பட்டது?

  • @kulothungans1433
    @kulothungans1433 11 หลายเดือนก่อน +8

    இந்த மாதிரி படம் தான் எடுத்து பணம் சம்பாதிக்க முடியுமே தவிர ஜாதிகளை ஒழிக்க முடியாது 😎

  • @maanasadevi4859
    @maanasadevi4859 21 วันที่ผ่านมา

    ippadi jaadhi oliyatum nu padam niraiya vanthaalum india vil jaadhi endrum oliyaadhu , ulagil engu indiayargal irukirargalo amgu jaadhiyum kondu selkirargal nam indiyargal😮

  • @RamasamyVeerapan
    @RamasamyVeerapan 5 หลายเดือนก่อน

    😊😊

  • @adhiloyasar8057
    @adhiloyasar8057 10 หลายเดือนก่อน +1

    1:42:13

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 ปีที่แล้ว +3

    இசைச் சித்தர் C.S.ஜெயராமனின்‌ குரல் SSRக்கு சூப்பராக பொருத்தியுள்ளது.அவர் இவருக்கு பாடிய ஒரே பாடல் இதுதானா?,வேறு‌ஏதாவது‌உள்ளனவா?

  • @கோவிந்தராஜூ
    @கோவிந்தராஜூ 4 ปีที่แล้ว +3

    ஒலி இல்லை

  • @dhanasekarramu7988
    @dhanasekarramu7988 หลายเดือนก่อน

    சமுதாய கலாச்சார சீரழிவின் துவக்கம்
    தன் கையை கொண்டு தன் கண்களை குத்துவது போன்ற செயல்

  • @sathiyanzooa6845
    @sathiyanzooa6845 8 หลายเดือนก่อน +1

    Q