மாவுப் பூச்சி தொல்லைக்கு சிறந்த தீர்வு/how to control mealybugs on plants/maavu poochi viratti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • மாவுப் பூச்சி தொல்லைக்கு சிறந்த தீர்வு/how to control mealybugs on plants/maavu poochi viratti
    #maavupoochiviratti
    #howtocontrolmealybugs
    #மாவுப்பூச்சிதொல்லை
    #iyarkaivazhviyal
    வெயில் காலத்தில் செம்பருத்தி பூ நிறைய பூக்க எனர்ஜி பூஸ்டர்/Summer Energy booster for hibiscus plant👍
    👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
    • வெயில் காலத்தில் செம்ப...
    👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
    hi friends ..
    today we are going to see about how to control Mealybugs on plants..I am happy to share this video friends....

ความคิดเห็น • 218

  • @malasripad7054
    @malasripad7054 3 ปีที่แล้ว +80

    எனக்குத் தெரிஞ்சு இவ்ளோ விளக்கமா யாருமே சொன்னதில்லை Sis. Really appreciate! 👏👏👏

  • @jayasiva6673
    @jayasiva6673 2 ปีที่แล้ว +11

    இந்த வீடியோ தான் எதிர் பார்த்தேன் மேடம் தேங்க்ஸ்

  • @albismifashion7013
    @albismifashion7013 11 หลายเดือนก่อน +9

    ஆமாம் பா நீங்க சொன்ன என்னுடைய அனைத்து செடிகளையும் நாசம் செய்திடுச்சு

  • @ganeshm6295
    @ganeshm6295 5 หลายเดือนก่อน +3

    Maybe works, but very complex, just mix 10 ml neem oil W 1 litre water and some liquid soap to help oil mix, u can also add some turmeric powder to this. Another is u can cut a aloevera leaf and allow to soak overnight and use that mixture to spray

  • @mjalaja3971
    @mjalaja3971 5 หลายเดือนก่อน +2

    Namba samrani (coconut shell onion peel garlic peel) ash also is a very good solution.

  • @Meenasangavi6
    @Meenasangavi6 8 วันที่ผ่านมา

    Thank you so much for your proper explanation

  • @marniybalanbalasubramaniam335
    @marniybalanbalasubramaniam335 2 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் என் இனிய நல்வாழ்த்துகள்!

  • @priyasuresh6244
    @priyasuresh6244 ปีที่แล้ว +10

    Just wanted to add a method i tried - Grind some garlic (with skin), mix the garlic paste in diluted dish wash soap liquid, Leave it overnight, filter and spray on the plants in the morning. Follow this for 3/4 days if you have too much Aphids/bugs. Sunlight & this spray works on the insects and kills them. It will become dry and fall off. I saved my hibiscus plants like this. You can store the leftovers in fridge for 2 weeks and use it whenever you want!

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +4

    Super usefull tips for all people my garden is also insects thanku so much for your tips 🎉🎉🎉🌹

  • @malasripad7054
    @malasripad7054 3 ปีที่แล้ว +7

    Super , Rice Beer is best!

  • @user-qd9nd4lp6l
    @user-qd9nd4lp6l 5 หลายเดือนก่อน +1

    Thank you sis en chedilayum ithe problem than thank you

  • @lakshmil7354
    @lakshmil7354 ปีที่แล้ว +2

    Mealy bug native place is Africa ,today my zoology sir is teached . I have doubt of destory the mealy bug . thanks

  • @raniraaman4451
    @raniraaman4451 5 หลายเดือนก่อน +1

    Useful information
    Oru doubt ippa panchakavyam illa na eru muttai use pannalama

  • @ilangovanmahalakshmi5557
    @ilangovanmahalakshmi5557 9 วันที่ผ่านมา

    Thanks sister

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 3 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் மகிழ்ச்சி

  • @BHARATHKUMAR-ft3wj
    @BHARATHKUMAR-ft3wj 2 ปีที่แล้ว +4

    Thank you sister 👍

  • @t.s.koteeswaran1816
    @t.s.koteeswaran1816 2 ปีที่แล้ว +3

    Good explaining another explanation

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 หลายเดือนก่อน

    அருமை சகோதரி

  • @__DIVIYALAKSHMIKR
    @__DIVIYALAKSHMIKR 3 ปีที่แล้ว +1

    Thank you.super thangache.nannu try panneran.

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 5 หลายเดือนก่อน +2

    தகவலுக்கு நன்றி

  • @ssagayamary7414
    @ssagayamary7414 ปีที่แล้ว +1

    Thank you so much sister,

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว +2

    Nice.Well explained. Thanks

  • @SKNagarajan-nr1di
    @SKNagarajan-nr1di ปีที่แล้ว +2

    உங்கள் விளக்கத்துக்கு நன்றி அண்ணி

  • @shakirahamed6684
    @shakirahamed6684 ปีที่แล้ว

    Very nice explanation and useful tips for hibiscus. Tank uu.

  • @velsamysheela9016
    @velsamysheela9016 20 วันที่ผ่านมา

    Arumai ❤madam

  • @banumathim1027
    @banumathim1027 2 ปีที่แล้ว +1

    Very useful msg mam thanks

  • @madeshjanani7
    @madeshjanani7 7 หลายเดือนก่อน +1

    Chembaruthi chediyil leaf valara yenna seivathu

  • @hari12311
    @hari12311 หลายเดือนก่อน

    Neem oil எந்த அளவில் (ratio )தண்ணீரில் கலந்து செடிகள் மீது spray செய்யணும்

  • @santakumari3534
    @santakumari3534 2 ปีที่แล้ว +2

    Thanks ma'am. What is the 2nd solution. I am not familiar with that

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  2 ปีที่แล้ว

      2nd solution panchagavya is a concoction prepared by mixing five products of cow.
      Cow dung,cow urine,cow milk,cow ghee,cow curd...

  • @user-tv3pv3ns9n
    @user-tv3pv3ns9n ปีที่แล้ว +1

    Hi
    ❤suppar tips

  • @AbinChandran-vg2ku
    @AbinChandran-vg2ku 5 หลายเดือนก่อน

    Thank you akka

  • @vijayalakshmiveeramani5315
    @vijayalakshmiveeramani5315 3 ปีที่แล้ว +4

    நன்றி🙏💕🙏💕 அக்கா 🥰🥰🥰🥰✌👇

  • @sakthiramasamy6967
    @sakthiramasamy6967 2 ปีที่แล้ว +1

    Thax 👌

  • @user-xx7tp9ho2q
    @user-xx7tp9ho2q ปีที่แล้ว +12

    இவ்வளவு சிரமம் வேண்டியதில்லை கற்பூரத்தை பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து நீரில் கலந்து மாதம் ஒருமுறை செடிகளுக்கு தெளித்தால் எந்த நோயும் செடிகளுக்குவராது

    • @m.p.suresh523
      @m.p.suresh523 ปีที่แล้ว +1

      உண்மையாவா..

    • @girijamuthukrishnan5232
      @girijamuthukrishnan5232 ปีที่แล้ว +1

      Are you sure ,how can we use that liquid

    • @user-xx7tp9ho2q
      @user-xx7tp9ho2q ปีที่แล้ว

      ஐந்து கற்பூரவில்லை சுமார் பத்துகிராம் எடை
      இருபதுகிராம் மஞ்சள்பொடி தண்ணீரில் கலந்து கைகளால் தெளிக்கவும்.மாவுப்பூச்சிமட்டுமல்லாது ஈ வண்டு கொசு எதுவும் வராது.அதிகாலையில் தெளிப்பது சிறப்பு

  • @gobalkrishnan5606
    @gobalkrishnan5606 3 ปีที่แล้ว +3

    Hi
    Super dipes

  • @g.vijaya8713
    @g.vijaya8713 3 ปีที่แล้ว +4

    Hi Sister Thulasi chediyil spider thollaiku oru tips pls

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  3 ปีที่แล้ว

      Hi sis...spider onum panathu chedi ah...neega daily water ah force ah spray panuga poidum

  • @ramvijaya7764
    @ramvijaya7764 ปีที่แล้ว +2

    Super Ma'am

  • @vasanthivasanthi8763
    @vasanthivasanthi8763 ปีที่แล้ว +2

    Super solution mam

  • @lauraterracegarden7550
    @lauraterracegarden7550 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம்

  • @RekhaRekha-lf9zb
    @RekhaRekha-lf9zb 2 ปีที่แล้ว

    வணக்கம் சிஸ்டர் நான் உங்க வீடியோ பார்த்தேன் என்னோட வீட்டுல சின்ன நெல்லிக்காய் மரம் 20 வருஷமா இருக்கு இப்ப அது பட்டு போய் காய்ச்சி இருக்கு அம்மா இறந்து ஏழு மாசத்துல இப்படி ஆயிருக்கு இப்ப பத்து நாளா தான் பட்டு போயிருக்கு அது வளர ஏதாவது நீங்க ஒரு தீர்வு சொல்லுங்க மேடம்

  • @grrrisingsun
    @grrrisingsun 3 ปีที่แล้ว +3

    Nice sharing explained well👍

  • @rameshshankar1010
    @rameshshankar1010 5 หลายเดือนก่อน

    Gloves போட்டு கொண்டு spray பண்ணுங்க

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @jayashreejayashree2989
    @jayashreejayashree2989 3 ปีที่แล้ว +2

    👍👌👌thelivana vilakkam.1yearku mela aana panchakaviya use pannalama in which ratio. Please.

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  3 ปีที่แล้ว

      Use panalam but avalo ah effective ah irukathu..ratio=30ml panchakaaviya+1litrewater

    • @jayashreejayashree2989
      @jayashreejayashree2989 3 ปีที่แล้ว +1

      Thank you for your quick response

  • @mathwithmevellore3295
    @mathwithmevellore3295 ปีที่แล้ว +1

    Thank you very useful message. I am also running a channel math with me vellore for classes 7th and 8th CBSE.

  • @rakshnashna9633
    @rakshnashna9633 24 วันที่ผ่านมา

    Neem oilku bathil... Neem water spray pannalaama sis

  • @saraswathinaveen9821
    @saraswathinaveen9821 5 หลายเดือนก่อน

    Katterumbu kattupadutha enna seivathu

  • @srivatsavanr5061
    @srivatsavanr5061 ปีที่แล้ว +2

    Where will you get panchakavyam

  • @divinegracejesuslovesyou1466
    @divinegracejesuslovesyou1466 2 ปีที่แล้ว +5

    WHAT IS PANJA''''''? WHERE CAN WE GET? PL. INSTRUT AND THANK U FOR THE USEFUL UPLOAD

    • @rahaman707
      @rahaman707 2 ปีที่แล้ว

      Yes i have panchakaviya

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  2 ปีที่แล้ว +1

      panchagavya is a concoction prepared by mixing five products of cow.
      Cow dung,cow urine,cow milk,cow ghee,cow curd...it's available in all nursery garden....

  • @santhassantha7277
    @santhassantha7277 2 หลายเดือนก่อน

    அவரைச்செடியில் வரும் அசுவினி பூச்சிய எப்படிப்பட்ட அழிப்பது ?
    உங்களது மாவு பூச்சிய அழிப்பு செய்திருக்க மிகவு‌ம் பயன் உள்ளது.

  • @ravis4860
    @ravis4860 6 หลายเดือนก่อน

    Neem oil na veppa ennai Thane ma TV kaatrangle floor cleaner athuva please reply pannama ega garden la yum ippadithan iruku thankyou

  • @thiyaguvijithiyaguviji6245
    @thiyaguvijithiyaguviji6245 5 หลายเดือนก่อน

    En sembarruthi plant seathu podichi intha pochiyala

  • @krpgaming3042
    @krpgaming3042 26 วันที่ผ่านมา

    👍

  • @narayanaswamikarunakaran5592
    @narayanaswamikarunakaran5592 7 หลายเดือนก่อน

    Neem oil mixture how to prepare ?

  • @KittuSamayal
    @KittuSamayal 3 หลายเดือนก่อน

    What is solution for neem tree

  • @JollyMan69
    @JollyMan69 2 ปีที่แล้ว +1

    It’s better if u wear gloves & face shield or the least some eye glass for protection

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  2 ปีที่แล้ว

      Thank you sir ..Definitely I will try👍

  • @user-un1sf1wr4v
    @user-un1sf1wr4v 4 หลายเดือนก่อน

    Panjakavyamenngakidaikkum

  • @shanthinarayanan1034
    @shanthinarayanan1034 2 ปีที่แล้ว

    Neem iolyeppedi kallakirdu

  • @arunaachalram4539
    @arunaachalram4539 2 ปีที่แล้ว +10

    Try to share short and sweet. Don't prolong too much

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  2 ปีที่แล้ว +1

      Ok sir👍

    • @saiphriya8046
      @saiphriya8046 ปีที่แล้ว

      Pancha kaviyam enda shop ல கிடைக்கும்

  • @ansarithmm2935
    @ansarithmm2935 3 ปีที่แล้ว +2

    Yepdega kayala thotenga pathale yennavo panuthu

  • @sumudukumari1637
    @sumudukumari1637 2 ปีที่แล้ว +1

    Saathathula 1 week ku Thanni pottu wachcha pulukkal warume

  • @krishnankannan9528
    @krishnankannan9528 ปีที่แล้ว +2

    Rose செடிகளில் உள்ள இலைகளின் மேல் பரப்பில் வெள்ளை கலரில் சின்ன சின்ன வட்டமாக படர்ந்து உள்ளது.இதை நீக்க என்ன செய்ய வேண்டும்

  • @rajaaravindan1838
    @rajaaravindan1838 3 ปีที่แล้ว +5

    Where is available this Sprayer ? And what is this name?

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  3 ปีที่แล้ว +1

      This spray bottle was purchased on Amazon..(kisan Kraft manual sprayer)

  • @ranjaniparthasarathy3851
    @ranjaniparthasarathy3851 2 ปีที่แล้ว +3

    Where can I get the sprayer you are using

  • @safeenaosman9513
    @safeenaosman9513 4 หลายเดือนก่อน

    Put tha glwes sister

  • @malathiravi6055
    @malathiravi6055 2 ปีที่แล้ว +9

    பஞ்ச காவ்யா எங்கு கிடைக்கும்? Neem oilலில் water கலந்து அடிக்க வேண்டுமா?

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  ปีที่แล้ว

      பஞ்சகவ்யா nursery la kedaikum...neem oil+water mix pani spray pananum

  • @manithangavel8786
    @manithangavel8786 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @nithyanithu1040
    @nithyanithu1040 ปีที่แล้ว

    இப்படி மாவு பூச்சி இருக்கற கொய்யா வை ஸ்கூல் பசங்க சாபிடரங்க ,பாதிப்பு வராதா? நன்றி

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 ปีที่แล้ว +1

    Super madam

  • @zafrullahrazak4520
    @zafrullahrazak4520 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @karppakamsubramanian1950
    @karppakamsubramanian1950 ปีที่แล้ว +1

    What is panca kaviya. How do I get it please

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  ปีที่แล้ว

      panchagavya is a concoction prepared by mixing five products of cow.
      Cow dung,cow urine,cow milk,cow ghee,cow curd...it's available in all nursery garden....

    • @karppakamsubramanian1950
      @karppakamsubramanian1950 ปีที่แล้ว

      @@iyarkaivalviyal thank you so much

  • @sundarvlogskvp876
    @sundarvlogskvp876 7 หลายเดือนก่อน

    sister ella elayum sevappa mariruchu

  • @noelhettiarachchi5990
    @noelhettiarachchi5990 2 ปีที่แล้ว +1

    What is pancha kaviya?

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  ปีที่แล้ว

      panchagavya is a concoction prepared by mixing five products of cow.
      Cow dung,cow urine,cow milk,cow ghee,cow curd...it's available in all nursery garden....

  • @jothyaravind1256
    @jothyaravind1256 2 หลายเดือนก่อน

    What is panja kaviya

  • @shase1999
    @shase1999 ปีที่แล้ว

    வேப்ப எண்ணெய் அப்படியே தெளிக்கணுமா இல்லை தண்ணீர் கலந்து தெளிக்கணுமா அப் டினா எவ்வளவு ஆயிலுக்கு எவ்வளவு தண்ணீர் சேர்க்கனும்

    • @agriseeni7407
      @agriseeni7407 ปีที่แล้ว

      இங்க வேப்பெண்ணையை அப்படியே தண்ணீர் சேர்த்து தெளித்தால் இலையிலிருந்து கீழே விழுந்து விடும் அதனால் ஷாம்பூ கலந்து அடித்தால் செடிகள் நன்றாக இருக்கும்.

  • @yokeshkumar5745
    @yokeshkumar5745 ปีที่แล้ว

    Vallarai sedila puluku irukku enna panrathu....

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 ปีที่แล้ว

    சரி அகும்மா

  • @dharmaraj3664
    @dharmaraj3664 2 ปีที่แล้ว +6

    Neenga spray pannala kaluvithan viteenga

  • @Mygoldentime26
    @Mygoldentime26 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @sabanayasmincasabu9174
    @sabanayasmincasabu9174 2 ปีที่แล้ว +3

    Neem oil directa spray pannanuma
    Thanni mix pannanuma

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  2 ปีที่แล้ว

      Water la mix pani spray panuga sis

    • @sabanayasmincasabu9174
      @sabanayasmincasabu9174 2 ปีที่แล้ว

      @@iyarkaivalviyal Thank you

    • @anudevi6815
      @anudevi6815 ปีที่แล้ว

      I often use veapa ennai(neem oil) not just with water alone add in detergent liquid few drops or 1 tsp to 1 litre water or soap powder .mix it n spray all over plants. Neem oil is.👍👍 M,sia.,

  • @selvalakshmisathish9081
    @selvalakshmisathish9081 2 ปีที่แล้ว +1

    Panchakaviyam enga kedaikum kka

  • @DeepaM-tp8sk
    @DeepaM-tp8sk 7 หลายเดือนก่อน

    Salt pota rice use panalama😢

  • @ashaparveen7529
    @ashaparveen7529 2 ปีที่แล้ว +1

    ரோஜா தொட்டியில் எரும்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று கூறூங்கள்

  • @lakshmivishvanathan670
    @lakshmivishvanathan670 2 ปีที่แล้ว +1

    முதலில் தண்ணீரைக் கொண்டு நன்கு கழுவிய பின்னர் இந்த solutionஐ ஸ்பிரே பண்ணலாமா? அதன் பலன் எப்படி இருக்கும். தயவு செய்து கூறுங்கள்.

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle9897 ปีที่แล้ว +1

    Intha poochi epadi varuthu akka...enfa v2 laum iruku

  • @gayathrimaha2298
    @gayathrimaha2298 3 ปีที่แล้ว +1

    Hi sister Nan henna plant vechirukom.but adhula small small red and black ah iruku white ah iruku leaves.but yen nu therila . Is that solution for this

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  3 ปีที่แล้ว

      Leaves disease iruku...so leaves ah cut panuga then meen amilam spray panuga plants full ah 15days ku once...

  • @suganthysivajothy8791
    @suganthysivajothy8791 2 ปีที่แล้ว +2

    Bakeing soda useபண்ணலாமா

  • @nammaooruvlog7725
    @nammaooruvlog7725 ปีที่แล้ว +3

    முருங்கை மரத்தில் வரும் கம்பளி பூச்சியை கட்டுப்படுத்துவது பற்றி தகவல் தரவும்

    • @deva7139
      @deva7139 ปีที่แล้ว +2

      துவைகுற சோப் ஆ தண்ணில கரைச்சு கம்பிலி புழு இருக்குற இடத்தில ஊற்றினால் பூச்சி இறந்து விடும்

  • @sundarmaha7306
    @sundarmaha7306 ปีที่แล้ว +1

    Panjakavya enga kidaikum

  • @meerasivanesan348
    @meerasivanesan348 2 ปีที่แล้ว +5

    பஞ்சகாவியம் என்றால் என்ன?

  • @krisea3807
    @krisea3807 3 ปีที่แล้ว +4

    எறும்பு - ம்... அவுங்க.

  • @jrajju
    @jrajju 2 ปีที่แล้ว +1

    செம்பருத்தி செடி முழுதும் பரவி விட்டது பூக்களே சரியா பூபதில்லை I try this

  • @seethajj7289
    @seethajj7289 ปีที่แล้ว

    பஞ்சகாவியா மீனிங் மாட்டு சானம்

  • @mutuindirun2430
    @mutuindirun2430 2 ปีที่แล้ว +2

    Hi, you use rice water?

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +1

    செய்து பார்கிரேன்

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 7 หลายเดือนก่อน

    VSuper❤❤❤❤🎉🎉🎉🎉😢😢🎉

  • @sundarsundar9322
    @sundarsundar9322 2 ปีที่แล้ว +1

    S magesh

  • @user-iu5sd1oz5b
    @user-iu5sd1oz5b 7 หลายเดือนก่อน

    பஞ்ச காவியு எவ்வாறு பெற்று கொள்ள முடியும்

  • @suganthysivajothy8791
    @suganthysivajothy8791 2 ปีที่แล้ว +1

    எத்தனை நாளுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்

    • @iyarkaivalviyal
      @iyarkaivalviyal  2 ปีที่แล้ว

      நிறைய இருந்தால் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு செய்யலாம்

  • @RekhaRekha-lf9zb
    @RekhaRekha-lf9zb 2 ปีที่แล้ว

    செய்து எனக்கு ஒரு மருந்து சொல்லுங்க