மாடிப்படி வாஸ்து /staircase vastu in tamil | staircase location as per vastu in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2020
  • Main door vastu in tamil / தலைவாசல் வாஸ்து /vastu jothidam tamil | thalai vaasal vastu • Main door vastu in tam...

ความคิดเห็น • 133

  • @ManiMani-bu8qk
    @ManiMani-bu8qk ปีที่แล้ว +11

    சார் வெளிபடிக்கட்டுஅமைக்கும் போது வடமேற்கில் அமைத்தால் வாயுமூலை வளர்ந்து விடாதா? அது சரியான அமைப்பா? சொல்லுங்க சார்

  • @padmanabhanraghavendiran9394
    @padmanabhanraghavendiran9394 3 ปีที่แล้ว +2

    Thanks sir. Wish you a great future

  • @damodharkumar2134
    @damodharkumar2134 3 ปีที่แล้ว +4

    Very simple and clear.
    Covered all the important points very well.
    Thank you.

  • @selvavasthu4035
    @selvavasthu4035 3 ปีที่แล้ว +2

    Super vasthu

  • @chithambaramallikachithamb4353
    @chithambaramallikachithamb4353 ปีที่แล้ว

    Very simple and clear thank u sir

  • @mageshb7277
    @mageshb7277 3 ปีที่แล้ว

    சூப்பர் சார். யாரும் சொல்லாததை நீங்க தெளிவாக சொன்னீர்கள்.நன்றி சகோதரரரே

  • @panjaboothamomsiva9411
    @panjaboothamomsiva9411 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் வாய்வு மூலையில் மாடி படிக்கட்டு அமைக்கும்போது கிழக்கு பார்த்த மாதிரி தானே போக வேண்டியதாக இருக்கும் ஆனால் நீங்கள் மேற்கு புறம் பார்த்த மாதிரி போகவேண்டும் என்பது எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது கொஞ்சம் விளக்கம் தாருங்கள்.

  • @velvizhiradhakrishnan1810
    @velvizhiradhakrishnan1810 3 ปีที่แล้ว

    Thank u sir

  • @letsgo4616
    @letsgo4616 3 ปีที่แล้ว

    Nicessss EXPeriances!!!

  • @aajuprakashofficial
    @aajuprakashofficial 3 ปีที่แล้ว

    I am having land facing west and South face ( corner land) . My rasi is Kanni. Now in which direction I should plan for home entrance construction?

  • @gurumoorthi157
    @gurumoorthi157 3 ปีที่แล้ว +4

    West middle la stair case direction anti clock wise la mention pannirukinga.
    Ithu south direction la varathu west la to North la stair case varum

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 ปีที่แล้ว +2

    Clockwise direction என்று கூறிவிட்டு எதிர் திசையில் ஏறுவதற்கு தெற்கு மற்றும் மேற்கு படிக்கட்டுகள் அமையவேண்டும் என்று சொல்றீங்க.

  • @mariaantony5084
    @mariaantony5084 3 ปีที่แล้ว

    Hi sir small doubt...north facing house la north west side la irukira bed room ku attach bathroom vaikkilama koodatha..enge vaikalaam.pl send me sir

  • @selvavasthu4035
    @selvavasthu4035 3 ปีที่แล้ว +1

    Super

  • @manjunathanjothidar698
    @manjunathanjothidar698 4 ปีที่แล้ว

    Super ji

    • @rajapg1690
      @rajapg1690 3 ปีที่แล้ว

      மொத்தத்துக்கு வீடு கட்டலாமா கூடாதா

  • @shivaraj8338
    @shivaraj8338 3 ปีที่แล้ว

    Sir north facing house la first floor to terrace ku steel a staircase north east corner la vaikalama sir

  • @sowharr2617
    @sowharr2617 3 ปีที่แล้ว +2

    அய்யா..இது பொதுவாக படிக்கட்டு வரவேண்டிய கூடாத பகுதிகள். சரி.
    எந்த தலைவாசலுக்கு எந்த பகுதியில் படிக்கட்டு அமைக்க வேண்டும் என்று சொல்லவும..எ.கா: வடக்கு பார்த்த வாசல் அமைந்த வீட்டிற்கு வடமேற்கு மூலையில் மட்டும் தான் படி அமைய வேண்டுமா அல்லது தென்கிழக்கு மூலையிலும் படி அமைக்கலாமா..?

  • @senthilkumarsenthil5370
    @senthilkumarsenthil5370 2 ปีที่แล้ว

    Sir naan. Esaniyamoolaila Maadi padi vaithulen enna seivadhu 22*27 vaithu marupadi 33.5*27 extan seithen

  • @sathishl2360
    @sathishl2360 3 ปีที่แล้ว +1

    Hello sir I have doubt about inside staircase north east side but not touching corner 6feet gap between esaniya corner is it ok to build kindly answer my question.

  • @nemiliyugandar8484
    @nemiliyugandar8484 ปีที่แล้ว

    Eastface ,padi kubera mooali vekkilama and prahari kambaidu pannalama sir,sollugal sir,replay

  • @sureshkumarfortunne9013
    @sureshkumarfortunne9013 4 ปีที่แล้ว

    can you put it on east side sir.Plz reply me..

  • @kesavvipradoss9261
    @kesavvipradoss9261 5 หลายเดือนก่อน

    Appo In house la staircase vacha only West than option ah?? And Towards south vacha appo anti-clock wise than varum. Appudi iruntha ok va?

  • @thangapandi7612
    @thangapandi7612 3 ปีที่แล้ว

    Bro, south side irugura staircase gu yentha direction la steps yeranum nu kattala picture la pls tell me.

  • @nthamaraiselvi8544
    @nthamaraiselvi8544 2 ปีที่แล้ว

    Sir southwest corner la than place irukuu so anga outside madipadi vaikalama pls reply panunga sir

  • @maheshwaraanr3660
    @maheshwaraanr3660 4 หลายเดือนก่อน

    sir anticlockwise direct stairs but location of stairs and direction are right is it ok

  • @kalpanaag2482
    @kalpanaag2482 8 หลายเดือนก่อน

    Anna, inside staircase eesani mulai kum agni mulaikum senter la veklama

  • @bhuvanavijayan7955
    @bhuvanavijayan7955 หลายเดือนก่อน

    clock wise dhan vaikanungla sir

  • @omsanthiomshakthi9793
    @omsanthiomshakthi9793 4 ปีที่แล้ว +1

    Sir south center la stairs south pathu vaikalama

  • @sirbimahandren1094
    @sirbimahandren1094 3 ปีที่แล้ว +5

    குபேரமூலை.என்று.இல்லை.நிருதிமூலை.கற்றுக்கொள்ளவேண்டும்

  • @si.3232
    @si.3232 3 ปีที่แล้ว

    Then Merkku Thisai Kubera moolaiya? Appothu Vadakku enna thisai?

  • @angrybird457
    @angrybird457 2 ปีที่แล้ว

    Sir enoda house plan send panuna atha pathu right ah soluvengala sir

  • @chandran4053
    @chandran4053 11 หลายเดือนก่อน

    சார் ஒரு 45 க்கு 37 வெளியளவு வீடு என்னுடையது. இது தெற்கு தலைவாசல் கொண்டது அக்கினிமூலை kitchen. இருக்கு( மேற்குபக்கமாக ) தெற்கபார்த்து தலைவாசல் next தெற்கு மத்தியில் மாடிப்படி இருக்கு ஆனால் மொத்த வீடின் தாய் சுவர் உள்பக்கமாதான் படி இருக்கு so இதுல fist floor + second floor போகலாம். but ground floor க்கு தலைவாசல் வழியே உள்ளே போகலாம். இந்த அமைப்பு எப்படி என்று ஒரு பதில் தாருங்கள் சார்..நன்றி { srilanka }

  • @madhana1772
    @madhana1772 3 ปีที่แล้ว

    vettu vasal munndai bore well irrukalama irruka kudatha... veedu vasal-kum borewell-kum oru 6 feet space irruku..

  • @saranas4636
    @saranas4636 3 ปีที่แล้ว +1

    West North direction la staircase vekkalama ???

  • @rajum9212
    @rajum9212 ปีที่แล้ว

    Agni mulayil staircase adiyil kitchen varalama

  • @chandran4053
    @chandran4053 11 หลายเดือนก่อน

    வணக்கம் சார் .... தெற்கு பார்த்த மாடி வீட்டிற்கு தெற்கு தென்மேற்கு மத்தயில் படிகட்டு இருக்கு எப்படி என்றால் அக்கினிமூலை kitchen அடுத்து main door அடுத்து மாடிப்படி அடுத்து master bedroom இப்படி இருக்கு இது சதுரமான வீடு தலைவாசல்+சமையலறை சேர்த்தாமாதிரி ஒரு sitout area இருக்கு இந்த மாடிப்படி மூலமா second floor க்கு தான் போகலாம் இது அமைத்தமுறை எப்படி சரியா அல்லது ????பதில் வேணும் சார் நன்றி ((srilanka)

  • @subramanianvinayagamuthu7399
    @subramanianvinayagamuthu7399 ปีที่แล้ว

    கிழக்கு முகம் வீட்டில், குபேர மூலையில் - வெளியில் படிக்கட்ட, படிகளின் ஏறுதல் திசையை தயவுசெய்து சொல்லுங்கள், as we have no other side for stairs

  • @madhavann6925
    @madhavann6925 3 ปีที่แล้ว +1

    Bro vasthu nalla kathukitu
    Vanga ninga solura anathum
    Thavarana karurhu
    Anupavam illai

  • @BSKSM
    @BSKSM 2 ปีที่แล้ว +2

    Bro, To my knowledge and from books I understand, South East side of the building should not be extended.. Can a staircase allowed at south East side as an extension??

    • @Jamunafoundation
      @Jamunafoundation 2 ปีที่แล้ว

      Staircase and sunshade are just another elements of building not considered as extension. As said, direction and number of steps is major to lookup. Hope it may clear to u bro"

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 2 ปีที่แล้ว +1

    Direction clockwise இருக்கவேண்டுமானால் எப்படி ?

  • @thangarajan5570
    @thangarajan5570 2 ปีที่แล้ว

    ஐயா கிழக்கு பார்த்த வீட்டிற்கு First Floor க்கு செல்ல உட்புறமாக எந்த இடத்தில் படிக்கட்டு வைக்கலாம் .... தயவு செய்து சொல்லுங்கள் ஐயா....

  • @scienceforkids1277
    @scienceforkids1277 2 ปีที่แล้ว

    If a door cannot be placed at kanni, can we place a staircase at kanni

  • @isaiyumiraivanum1269
    @isaiyumiraivanum1269 ปีที่แล้ว

    Stair case la cover aikalama

  • @divyabharathid7775
    @divyabharathid7775 3 ปีที่แล้ว

    North pakkam athavathu vayu side velila staircase vachi athuku keela bathroom vacha atha attached bathroom ah use pannalama apdi use pannalamna door northwest side vaikalama

  • @harish0sps
    @harish0sps 3 ปีที่แล้ว

    L shaped stairs vastu padi vaikalama bro

  • @karthikkarthik-hf4gr
    @karthikkarthik-hf4gr 2 ปีที่แล้ว

    Sir south sightku staircase sollunga

  • @bhuminadhp5337
    @bhuminadhp5337 3 ปีที่แล้ว

    Kubera stairs case???? Which direction...

  • @balachanders4731
    @balachanders4731 3 ปีที่แล้ว +1

    Sir
    In home Fridge, washing machine,grinder,mixi vasthu which direction vaikanum sir??plz reply.

  • @dannycbe949
    @dannycbe949 2 ปีที่แล้ว +2

    On which vastu text are you basing your advice?
    As per Vishwakarma Prakash stairs is allowed in all four corners.

    • @rameshbabu-vu9no
      @rameshbabu-vu9no ปีที่แล้ว

      No ....north east staircase very bad vasthu ....living persons ll become diseased persons

    • @Duckeydoo701
      @Duckeydoo701 ปีที่แล้ว

      Yeah.. northeast there must not be heavy weight, so they avoid stair case in northeast or esanyam, but if you must not keep staircase in all 4 corners.. then where will you keep??
      Definitely for individual house, you can keep in steps in the corner only...

  • @SelvaKumar-li8rt
    @SelvaKumar-li8rt 3 ปีที่แล้ว +4

    NorthWest side or south east side stair varalaama?

  • @sugunasuguna7079
    @sugunasuguna7079 3 หลายเดือนก่อน

    தென்மேற்கு படிக்கட்டு வைக்கலாமா தெற்கு வாசல்

  • @meenakshisundaramg5858
    @meenakshisundaramg5858 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், நாங்கள் கட்டும் வீட்டின் முகப்பு, 30 அடி அகலம் வடக்கு பார்த்தது. படிக்கட்டு வடமேற்கு திசையில் அமையுள்ளது. ஆனால் அதன் தொடக்கம், வீட்டின் அகலத்தில் பாதிக்கு முன்பு தொடுங்குகிறது. மடக்கு படிக்கட்டு இல்லை. Single staircase. இது சரியா என்று கூறவும்.🙏

  • @DineshKumar-ng2yx
    @DineshKumar-ng2yx 2 ปีที่แล้ว

    மடிக்கணினிகள் பாத்ரூம் அமைக்கலாமா

  • @velvizhiradhakrishnan1810
    @velvizhiradhakrishnan1810 3 ปีที่แล้ว

    36 * 31 south facing vastu house plan 2 bedroom with attached bathroom and 1 common bathroom, inside staircase, pooja room, kitchen and living room without portico pls upload this plan sir.

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 2 ปีที่แล้ว

    You only said nw corner not good keeping staircase . But your sketch shows northwise outside staircase is allowed solringa konjam confuse panreenga sir.

  • @krishsaran1129
    @krishsaran1129 ปีที่แล้ว

    நான் பார்த்த வரையில் படிக்கட்டுகளில் கடிகார எதிர் திசையில் ஏறுவது போல் தான் அமைந்துள்ளது . நீங்கள் கடிகார திசையில் ஏற வேண்டும் என்று கூறுகிறீர்கள்.

  • @solomohanyt303
    @solomohanyt303 หลายเดือนก่อน

    ithalam enga kathukuna sir

  • @krishnajagadeesh6307
    @krishnajagadeesh6307 3 ปีที่แล้ว

    Narth side staircase center varikum length vairuthu sir athu OK VA outside

  • @manishajothi3514
    @manishajothi3514 3 ปีที่แล้ว +7

    Northwest staircase eppadi clockwise directionil poga mudiyum

  • @vijayarajc5991
    @vijayarajc5991 ปีที่แล้ว

    வாசல் கால் ஒரு படியாக கணக்கிடுவது சரியா?

  • @pavisri6902
    @pavisri6902 3 ปีที่แล้ว

    Bro

  • @si.3232
    @si.3232 3 ปีที่แล้ว

    Ithu entha oor Vasthu?

  • @vanavanakolangal
    @vanavanakolangal ปีที่แล้ว

    Odd number means laabam nashtam aepadi sari varum bro even number la thaanae correct aa varum. Pls explain

    • @CivilEngineersGuideTamil
      @CivilEngineersGuideTamil  ปีที่แล้ว

      Ila bro odd number tha... Steps yerumbothu Body balancea irukaa odd number vechatha correcta irukum athuku tha intha labam nastam kanaku... Example veedu entrancela main door step vechurupangaa two steps tha irukum but third step veetukula poganum same staicasena evenla tha varum but last step terrace veipinga athu oddla mudiyum. Hope u understand

    • @vanavanakolangal
      @vanavanakolangal ปีที่แล้ว

      @@CivilEngineersGuideTamil entrance step even la erukanum, staircase step odd la erukanum am i correct bro. Coimbatore la construction panuveengala bro

  • @DAMS_12
    @DAMS_12 2 ปีที่แล้ว

    Mottai maadikku poratha irunthaalum ithey thaana..

  • @nandakumar937
    @nandakumar937 2 ปีที่แล้ว

    Frist floor eppidi pogarathu

  • @dhivaan.k9460
    @dhivaan.k9460 3 ปีที่แล้ว +1

    ஐயா ஐய்ப்பசி 2020 நல்ல வாஸ்து நாள் இருக்கிறதா?

  • @DTANGO14
    @DTANGO14 4 ปีที่แล้ว +2

    Could you please provide maps of 400 sqft contagious house ,east facing.

    • @DTANGO14
      @DTANGO14 4 ปีที่แล้ว +1

      Didn't get your response mail yet ?

  • @kalaivani7974
    @kalaivani7974 2 ปีที่แล้ว

    Kitchen vastu for north west drawing plz sir

  • @seeniramesh7453
    @seeniramesh7453 ปีที่แล้ว

    னண ரன்னர் என்ற க்ஷன

  • @si.3232
    @si.3232 3 ปีที่แล้ว

    Appothu Niruthiyu Moolai Enke irukkum?

  • @komalav3982
    @komalav3982 3 ปีที่แล้ว

    Stlit+first floor so staircase enga start pannalam

  • @vvfrefevd
    @vvfrefevd 4 ปีที่แล้ว +4

    படியே இருக்க கூடாதா இல்லை , படி தொடங்க கூடாதா

    • @asmajabeen6360
      @asmajabeen6360 3 ปีที่แล้ว

      I am having this same doubt, pls clear

  • @Haricivil8496
    @Haricivil8496 3 ปีที่แล้ว +1

    Bro North East conerla oru 2' gap east side vitu vacukalama

    • @CivilEngineersGuideTamil
      @CivilEngineersGuideTamil  3 ปีที่แล้ว +1

      minimum 5 to 6 feet gap vittu veinga

    • @Haricivil8496
      @Haricivil8496 3 ปีที่แล้ว +1

      @@CivilEngineersGuideTamil Thanks bro water tank mela Bathroom varlama incase there not any other way...

  • @JKKconstruction786
    @JKKconstruction786 3 ปีที่แล้ว

    Sir west side . south side erura mathri vajurugom ena panalam

  • @srihari9227
    @srihari9227 3 ปีที่แล้ว

    East la start pani south paathu pora maathiri staircase vekalama

  • @sankaram0070
    @sankaram0070 4 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா!
    வாஸ்துப்படி தெற்கு பார்த்த வீட்டிற்கு தலைவாசலுக்கு மேல் மாடிப்படி வருமாறு அமைக்கலாமா?, அவ்வாறு அமைந்தால் என்ன செய்வது?

  • @hemanathmurugan4632
    @hemanathmurugan4632 3 ปีที่แล้ว

    பத்து மாடிக் கட்டினாலும் படிக்கட்டு கட்டகுடாதுயஎன்று செல்கின்ரார் டுபாக்கூர் இஞ்ஜிநியர்

  • @karthikarunanidhi5685
    @karthikarunanidhi5685 3 ปีที่แล้ว

    Like

  • @narenderkalwani5294
    @narenderkalwani5294 3 ปีที่แล้ว

    please make video in Hindi or English which can be understand whole India / world

  • @gbgovindaraj3760
    @gbgovindaraj3760 3 ปีที่แล้ว

    வடக்கு பார்த்த வீடு 171\2 அகலம் இருக்கலாமா??

  • @arunkumar-cn9is
    @arunkumar-cn9is 3 ปีที่แล้ว

    Hai sir our home is north face... We are planning south west la plan panni irkom stair case out side stair case.... Athuku kila toilet podalam ah

  • @karthikeyan-mo8ge
    @karthikeyan-mo8ge 3 ปีที่แล้ว

    சமையல் அறையின் வாசல் வீட்டின் தலை வாசலை பார்த்தவாறு அமைந்திருக்கலாம்

  • @sarathkumarv3602
    @sarathkumarv3602 11 หลายเดือนก่อน

    Pavam makkal. Ethana onny solli solli. Kolapuranuga

  • @venkatprasathvp4023
    @venkatprasathvp4023 2 ปีที่แล้ว

    It's not kubera moolai nairuthi moolai ok

  • @ragus2265
    @ragus2265 3 ปีที่แล้ว

    Please share east facing house vasthu

  • @neduncelianv4536
    @neduncelianv4536 2 ปีที่แล้ว +1

    Onnume puriyala

  • @safisafi3883
    @safisafi3883 3 ปีที่แล้ว

    Unka. Phon. No vanum

  • @madhavanna8774
    @madhavanna8774 3 ปีที่แล้ว +1

    Bro எனக்கு 45வருட அனுபவம்
    நீங்கள் சொல்வது தவறு
    கற்றுகொள்ளுங்கள் Plss

    • @vetrikumar9055
      @vetrikumar9055 3 ปีที่แล้ว

      bro appo vadakizhaku madi padi vaikalama

    • @priyamithu9745
      @priyamithu9745 3 ปีที่แล้ว

      @@vetrikumar9055 vaikalaama sir

    • @asmajabeen6360
      @asmajabeen6360 3 ปีที่แล้ว

      What is wrong in this video? We don't knw, can crrt it?

  • @jothim3305
    @jothim3305 3 ปีที่แล้ว

    Tamil words use Pandora naaia

  • @selvakumarveerappan8759
    @selvakumarveerappan8759 3 ปีที่แล้ว +1

    ஈசாணிய பகுதியில் weight வைக்க கூடாது என்ன கூறினீர்கள்.. ஆனால் கிழக்கு, வடக்கு பார்த்த வீடுகளில் car parking வைக்கிறார்கள்.. சரியா? வேறு எங்கு வைக்கலாம்?

  • @v.manojkitchen6381
    @v.manojkitchen6381 3 ปีที่แล้ว

    வடக்கு வாசல் கதவிற்கு முன் மாடி படிக்கட்டு கதவை மறைத்தவாறு வரலாமா

  • @kumarensan
    @kumarensan 3 ปีที่แล้ว

    No English language only Tamil

    • @CivilEngineersGuideTamil
      @CivilEngineersGuideTamil  2 ปีที่แล้ว

      watch our english channel - th-cam.com/channels/7ON_hmISjZLu91dL4eMB3g.htmlvideos

  • @MuthuKrishnan-ow4ri
    @MuthuKrishnan-ow4ri 2 หลายเดือนก่อน

    தம்பி உனக்கு தமிழ்ல பேச தெரியாதா

  • @logeshs7695
    @logeshs7695 4 ปีที่แล้ว

    Super

  • @palanidilippalanidilip4601
    @palanidilippalanidilip4601 ปีที่แล้ว

    South facing land , duplex house la east side steps vaikalama sir

  • @manikandanmuthu1704
    @manikandanmuthu1704 4 ปีที่แล้ว

    Super