உண்மை ஐயா என் மனைவி மகர லக்கனம் நான் சிம்ம லக்கனம் நீங்கள் சொல்வது அப்படியே என் வீட்டில் நடக்கிறது அவளுடைய குணங்களும் நீங்கள் சொல்வது போலத்தான் அவளுக்கு பொய் பேசவே தெரியவில்லை அதுதான் எங்களுக்குள் பிரச்சனை😂
ஒரு கிரகத்தின் பலன் மட்டுமே சரியானதல்ல ஜாதகம் முழுவதும் பார்த்து தங்களின் வயது நடைபெறும் தசாபுத்தி அந்தரம் மற்ற கிரக நிலைகள் என்று நிறைய விசயங்கள் பார்த்து முடிவு செய்து பலன் கூறுவது சரியாக இருக்கும் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி

தங்களின் பதிவுக்கு நன்றி
Egarly Waiting eppisode about Magaram..
தங்களின் பதிவுக்கு நன்றி
மகரத்துக்கு அப்பா எதிரி சர்வ நாசம் விளைவிப்பார். 😂 Yennakku நடந்திருக்கு.
இல்வாழ்க்கை கடவுள் கையில்😂 உங்கள் கணிப்பு 100 percentage correct🎉 ஏத்துகிரோம் கஷ்டம் தான் sacrifice பன்றவுங்களுக்கு இதான் கதி
தங்களின் உண்மையான நிதர்சனமான கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
ஐயா வணக்கம், மகர லக்கினம், 12ல் சனி பலன் என்ன குறிப்பிடவும். நன்றி.
ஒரு கிரகத்தின் பலன் மட்டுமே சரியானதல்ல ஜாதகம் முழுவதும் பார்த்து தங்களின் வயது நடைபெறும் தசாபுத்தி அந்தரம் மற்ற கிரக நிலைகள் என்று நிறைய விசயங்கள் பார்த்து முடிவு செய்து பலன் கூறுவது சரியாக இருக்கும் தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி
அடுத்த விடயத்தில் இருந்து வருவான் காண்டிபன் எனும் இந்திரபுத்திரன் அர்ஜூனன்
தங்களின் பதிவுக்கு நன்றி