அப்பா-மகன் யுத்தம் ஸ்டார்ட்! உதயநிதி செய்தது என்ன? Udhayanidhi deputy CM | MK Stalin vs Udhayanidi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • #Partnership தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அப்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா, அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, 'வெயிட் அன்ட் சீ' என்று ஒரு வரியில் பதில் அளித்தார்.
    அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய போதும், அதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்' என்றார்.
    இதையடுத்து, உதயநிதி துணை முதல்வராவார்; சில அமைச்சர்களும் மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை மாற்றம்; துணை முதல்வர் பதவி அறிவிப்பு தள்ளிப்போகிறது. இதற்கு, உதயநிதியின் நிர்பந்தமே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.#UdhayanidhideputyCM #MKStalinVsUdhayanidi

ความคิดเห็น • 9

  • @elambaruthis7877
    @elambaruthis7877 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர் ஆது குறித்து இந்த அரசு ஒன்றுவாய்திறப்பதில்லை தன்னுடைய மகனை துணை முதல்வர் ஆக்குவதிலேயே குறியாக இருக்கிறார் ஸ்டாலின் சனாதன சக்தி யிலிருந்து எங்களை காப்பதை விட அவர் குடும்ப அரசிலிருந்து தமிழகம் காக்கப்பட வேண்டும்

  • @johnbenedict5227
    @johnbenedict5227 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Tamil Nadu government sleeping, leaders sleeping, school education department sleeping, leaders sleeping

  • @ShaikhMohamed-l8h
    @ShaikhMohamed-l8h 2 ชั่วโมงที่ผ่านมา

    Nee oru aariyan

  • @rajadurais3817
    @rajadurais3817 3 ชั่วโมงที่ผ่านมา +2

    பொய், புரட்டு, புரளி = தினமலர்

    • @narendramoorthy9616
      @narendramoorthy9616 2 ชั่วโมงที่ผ่านมา +3

      அப்போ முரசொலியை படி

    • @sbmkanchithalaivan9200
      @sbmkanchithalaivan9200 ชั่วโมงที่ผ่านมา +2

      கஞ்சா wholesale வியாபாரி இப்படி தான் இருப்பான்

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 2 ชั่วโมงที่ผ่านมา

    Maaruthal ENRAAL. Enna. Itharku. Muthalvar vilakkam. Sonnaal Makkalum purinthu kolvaarkal