அவரோட age என்ன , experience என்ன .ரோட்ல போறவன் வர்றவனுக்கு எல்லாம் துணை முதலமைச்சர் பதவி குடுப்பீங்க அதுக்கு இவர் பதில் சொல்லனுமா ? நல்லா இருக்குடா உங்க ஞாயம்.☺
தற்போது எங்கள் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் ஒன்று வீதம் பாலம் கட்டும் வேலை மிக சிறப்பாக நடைபெறுகிறது. மக்களுக்காக அல்ல. எல்லாமே டெண்டர் விட்டு சம்பாதிக்க தான்
சாகும் போதாவது மணி பர்ச்ஸ் வாயன் துரைமுருகன் துணை முதல்வராக வேண்டும் என்று எம்பெருமான் முருகனை வேண்டி கொள்கிறேன். முருகா மணி பர்ஸிற்க்கு அருள் புரிவாயாக
ஐய்யா பாலிமர் தொலை காட்சி ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் இந்த தமிழகத்தின் எழுபது ஆண்டுகள் வரலாறு சரித்திரம் ஐய்யா ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் காலத்தில் இருந்து பெருந்தலைவர் காமராஜர் காலம் ஐய்யா நிர்வாக சக்கரவர்த்தி ஐய்யா பக்த்தவச்லம் ஐய்யா காலம் காஞ்சித்தைவன் ஐய்யா பேரறிஞர் அண்ணா காலம் முத்து வேல் கருநாநிதியின் காலம் புரட்சி தலைவர் பொன் மன செம்மல் பாரத ரத்னா மக்கள் திலகம் எம் ஜி ஆர் காலம் புரட்சி தலைவி தங்க தாரகை எங்கள் சமூக நீதி காத்த வீராங்கனை புரட்சி தலைவி அம்மா அவர்களின் காலம் என்று யாருடைய ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இல்லாத ஒன்றை அவசியம் இல்லாத ஒன்றை தேவை இல்லாத ஒன்றை இநத தமிழக திமுக வின் முத்துவேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் எதற்க்காக யாருக்காக இப்போது இந6 துணை முதல்வர் எனறு ஒரு பதவி யை தமிழக அரசியல் களம் இது வர இல்லாத ஒன்றை இநத முதல்வரே ஐய்யா இப்போது தன்னுடைய மகனை ஆக்கவேண்டிய அவசியம் இப்போது ஏன் எதற்க்காக யாருக்காக இதன் பின்னனி என்னய்யா இதன் அரசியல் ரகசியம் என்னய்யா இதன் அரசியல் பின்னனி என்னய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் ஒன்னுமே புரியவில்லை அம்மா இந்த தமிழக திமுக வின் வின் நடவடிக்கை எதுவுமே இதுவரை புரியாத புதிராகவே இருக்குதய்யா
அண்ணாவின் அரவணைப்பும் கலைஞரின் பாதுகாப்பும் கவசமாக தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துணை நிற்பவர் இவன் ஜா ஏழுமலை K குச்சிபாளையம் கள்ளக்குறிச்சி மாவட்டம்
மூத்த நிர்வாகி, தலைவர் பதவிக்கு நிகரானவர். ஒரு சின்னபயனுக்கு முதல்வர் பதவி கொடுத்தால், நாடு எங்க போய் முடியுமோ
அதெல்லாம் படித்தவர் தான் பயப்பட வேண்டாம்😂😂😂
அனுபவ அறிவு என்ற ஒன்று அவரிடம் உள்ளது. @@1Maheswaran
டெல்லி வீனா போன பஜ்ஜி அவன நீ சரவனா கொடுமை ?
அவரோட age என்ன , experience என்ன .ரோட்ல போறவன் வர்றவனுக்கு எல்லாம் துணை முதலமைச்சர் பதவி குடுப்பீங்க அதுக்கு இவர் பதில் சொல்லனுமா ? நல்லா இருக்குடா உங்க ஞாயம்.☺
கருணாநிதி ஸ்டாலின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்?பெரிய வள்ளல் போல் பேச கூடாது 😂😂
@@1Maheswaran யாருங்க நீங்க உதயநிதி ரசிகர் மன்ற தலைவர் அன்பில் மஹேஸ்வரனுங்களா 😂
@@ParaVஅரை வெக்காடுகளுக்கு புத்திமதி சொல்பவன்
டெல்லி வீனா போன பஜ்ஜி
அவர் என்னா பேசராருனு தெரியல.என்னமோ சரக்கு போட்டு பேசுவாரு போல
😂
அவருடைய ஆசையும் அண்ணாவின் கலைஞருக்கு நடுவில் உறங்குவது தான்,,,,
பாவம் இவராலேயே ஏத்துக்க முடியலே.
பாவம். கையாலாகாத நிலைமை. கையறு நிலை.
நியெல்லாம் உயிரோட இருந்து என்ன புரோஜனம் 😄😄😄😄😄
😂😂😂 இறந்துவிட்டால் கொத்தடிமைகளில் ஒன்று குறைந்து விடும். பரவாயில்லையா
Durai sir super
சீக்கிரமாக சங்கு சத்தம் வரும் ...
உதய நிதி துனை முதல்வர் ஆனால் கூட்டனி சிதறும். அவசரம் வேண்டாம்.
Denson ஆயிட்டாரு லிப்சிடிக் தாத்தா😂😂😂😂
துணை முதல்வர் பதவி மூத்த தலைவர் துரைமுருகன் ,கணி மொழி அல்லது கூட்டணி கட்சியில் யாருக்காவது கொடுங்க உதயா அனைவரை விட சின்ன பையன் அரசியல் அனுபவம் இல்லை
ஆம் உண்மை
நாடு இப்பதான் சுதந்திரம் வாங்கி இருக்கு அதுக்குள்ள அனைய கட்டு இப்ப தான் துனைய கட்டிஇருக்கோம் ஒரு 100 வருஷம் போகட்டும் பார்க்கலாம்
மீடியா ஏன் இந்த அளவுக்கு கீழ்தரமான கேள்விகளை துரைமுருகனிடம் கேட்கிறீர்கள் உதாரணமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி😅😅😅
தற்போது எங்கள் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் ஒன்று வீதம் பாலம் கட்டும் வேலை மிக சிறப்பாக நடைபெறுகிறது. மக்களுக்காக அல்ல. எல்லாமே டெண்டர் விட்டு சம்பாதிக்க தான்
How can he bear it ?
I think Uday is better than him
சாகும் போதாவது மணி பர்ச்ஸ் வாயன் துரைமுருகன் துணை முதல்வராக வேண்டும் என்று எம்பெருமான் முருகனை வேண்டி கொள்கிறேன். முருகா மணி பர்ஸிற்க்கு அருள் புரிவாயாக
Epdi pathil solluvar...avarukku pidikkala avolothan..DMK NA karunanithi,stalin,udhayanithi,inbanithi, ipdithan erukkum..Athu anivarum arinthathe..
ஐய்யா பாலிமர் தொலை காட்சி ஊடகங்கள் செய்தி ஊடகங்கள் இந்த தமிழகத்தின் எழுபது ஆண்டுகள் வரலாறு சரித்திரம் ஐய்யா ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் காலத்தில் இருந்து பெருந்தலைவர் காமராஜர் காலம்
ஐய்யா நிர்வாக சக்கரவர்த்தி ஐய்யா
பக்த்தவச்லம் ஐய்யா காலம் காஞ்சித்தைவன் ஐய்யா பேரறிஞர் அண்ணா காலம் முத்து வேல் கருநாநிதியின் காலம்
புரட்சி தலைவர் பொன் மன செம்மல் பாரத ரத்னா மக்கள் திலகம் எம் ஜி ஆர் காலம் புரட்சி தலைவி தங்க தாரகை எங்கள் சமூக நீதி காத்த வீராங்கனை புரட்சி தலைவி அம்மா அவர்களின் காலம் என்று யாருடைய ஆட்சி காலத்தில் தமிழகத்தில் இல்லாத ஒன்றை அவசியம் இல்லாத ஒன்றை தேவை இல்லாத ஒன்றை இநத தமிழக திமுக வின் முத்துவேல் கருநாநிதியின் குடும்ப ஆட்சி வாரிசு அரசியல் எதற்க்காக யாருக்காக இப்போது இந6 துணை முதல்வர் எனறு ஒரு பதவி யை தமிழக அரசியல் களம் இது வர இல்லாத ஒன்றை இநத முதல்வரே ஐய்யா இப்போது தன்னுடைய மகனை ஆக்கவேண்டிய அவசியம் இப்போது ஏன் எதற்க்காக யாருக்காக இதன் பின்னனி என்னய்யா இதன் அரசியல் ரகசியம் என்னய்யா இதன் அரசியல் பின்னனி என்னய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் ஒன்னுமே புரியவில்லை அம்மா இந்த தமிழக திமுக வின் வின் நடவடிக்கை எதுவுமே இதுவரை புரியாத புதிராகவே இருக்குதய்யா
Not fit for any comments.
இந்த ஆள் பதவிக்காக திமுகவுக்கு ஜால்ரா போடுபவன்.
Kazhuthai,karpuram!
தண்ணீர் எங்கயும் தேவபடல
இந்த ஆளு தூக்கினால் மட்டுமே கட்சி உருப்படும்
அண்ணாவின் அரவணைப்பும் கலைஞரின் பாதுகாப்பும் கவசமாக தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துணை நிற்பவர்
இவன்
ஜா ஏழுமலை
K குச்சிபாளையம்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
Innoru car race eh nadathi kaata sollanuma? Udhya nna capacity eh prove panna... Central to guindy via kaatpaadi.
Sleeping government
Suthula vantha mathiri oduran
Neenga oru seiyalu seiya venda
பத்திரிக்கைகாராங்களா...லிப்டிக்..முருகனை...கேள்வி...கேட்டு...சாவடிச்சிருவிங்க...போல...இருக்கு
போற இடத்துக்கெல்லாம் இந்த கேள்வியையே தூக்கிட்டு வருவீகளா ?
புதையலா😂😂😂😂😅😅😅
😅😅
பெட்டுல ரெஸ்ட் எடுக்கிறது எல்லாம் அரசியலுக்கு வந்தா இப்படித்தான் பதில் சொல்லுவாங்க😊😊
Udhayanidhi anna should sent him home after becoming deputy cm. Nambikaiyana alu illa
2026 la mothama anupidlaam. Don't worry.
கிழவனுக்கு என்னா தெரியும் இந்த தலைமுறை இளைஞர்கள் படும் துயரம்???????😢
Super da dhurai 😂😂😂😂
ஏலே என்ன டா இது 😂
துரைமுருகனுக்கு கொட்டை கலங்கிய தருணம் 😅😅😅😅😅
இனால தொண்டர்களுக்கு ஒரு புரயோசனமும் கிடையாது செத்த பொம்
வாய் குளறுகிறது நாக்கு தளும்புகிறது ஆனாலும் அமைச்சர் பதவியில் இருந்து ஓய்வு பெற மாட்டாய் . மணி. பர்ஸ் வாயன் சாகும் வரை பதவி தானோ