துரைப்பாக்கம் சம்பவத்தில் பகீர் வாக்குமூலம் | Thoraipakkam crime case | Manikandan | chennai police

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025
  • மொத்த சென்னையையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது துரைப்பாக்கம் கொலை சம்பவம்.
    பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணை டேட்டிங் ஆப் மூலம் வரவழைத்து உல்லாசம் அனுபவித்த இளைஞன், பின்னர் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து சூட்கேசில் வைத்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    கொடூர கொலையை செய்த மணிகண்டன் என்ற இளைஞனை போலீசார் கைது செய்து விட்டனர். அவன் கொடூத்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது.
    இந்த கொலை பற்றியும், மணிகண்டன் கைது பற்றியும் பல திடுக்கிடும் புதிய தகவல்கள் இப்போது வெளியாகி அதிர வைத்துள்ளன. அப்படி என்ன நடந்தது என்பதை போலீசார் விவரித்தனர்.
    கைது செய்யப்பட்ட மணிகண்டன் வயது வெறும் 26 தான். அவன் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்துள்ளான். அவனது சொந்த ஊர் சிவகங்கை.
    2 மாதம் முன்பு பெருங்குடி கார் நிறுவனம் ஒன்றில் அவனுக்கு வேலை கிடைத்தது. இதற்காக சென்னை வந்தான் மணிகண்டன்.
    அவனது அக்காள் துரைப்பாக்கம் குமரன் குடில் நகரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசித்து வருகிறார். மணிகண்டனும் அங்கு தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தான்.
    16ம் தேதி குடும்பத்துடன் சிவகங்கை சென்றார் மணிகண்டனின் அக்கா. வீட்டில் தனியாக இருந்த மணிகண்டனுக்கு சபலம் தட்டியது. #Thoraipakkam #crime #case #Manikandan #chennai #police #

ความคิดเห็น • 438

  • @anithashree6666
    @anithashree6666 3 หลายเดือนก่อน +403

    அந்த பெண் இப்போது உயிரோடு இல்லை அப்பெண்ணை இவன் தவறாக காவல்துறை யிடம் சொல்கிறான் என்று நினைக்கிறேன் வேற என்னவோ இருக்கு அந்த பெண் தவறானவளாக இருந்தால் அவளின் சகோதரன் காவல்துறை யில் புகார் கொடுத்து இருக்க மாட்டார் நன்றாக விசாரிங்க பா

    • @theman6096
      @theman6096 3 หลายเดือนก่อน +13

      Yes கரெக்ட்

    • @RajaRamumadevi
      @RajaRamumadevi 3 หลายเดือนก่อน +25

      விசாரிச்சு போதையில் பன்னுனேனு சொல்லுவான் சினிமாவ பாத்து வெட்டுனேனு சொன்னான் என்ன புடிங்கிச்சு இந்த அரசு உங்க சட்டம் .

    • @krishk8105
      @krishk8105 3 หลายเดือนก่อน

      உலகில் உள்ள அனைத்து பெண்களும் பத்தினிகள் அல்ல அனைத்து ஆண்களும் தவறானவர்கள் அல்ல

    • @bjicjko-kc9ep
      @bjicjko-kc9ep 3 หลายเดือนก่อน +3

      ​@@RajaRamumadevi வாடா எலியன் bunda ❤

    • @palpandi4716
      @palpandi4716 3 หลายเดือนก่อน +9

      என்னங்கடா மூளையை வறுத்து தின்றான் குஞ்சியை பொடிமாஸ் பண்றான் என்னங்கடா தலைப்பு

  • @Welcomeselvi89
    @Welcomeselvi89 3 หลายเดือนก่อน +166

    ஒரு ஊதுவர்த்தி தொழிற்சாலையில் வேலை பார்க்கிறேன் என்று சொன்னார்கள் என்று சொல்கிறீர்கள், அதே சமயம் அந்த பெண் தவறான தொழில் செய்தார்கள் என்று சொல்கிறீர்கள், அப்படி தவறான தொழில் செய்த பெண்ணாக இருந்தால் ஏன் அவர்கள் வீட்டில் இரவு வீட்டிற்கு வரவில்லை என்று காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். அவர் எப்போதும் இரவு வீட்டிற்கு வந்துவிடுவார் என்பதால் தானே புகார் அளித்திருப்பார்கள், அப்படி அன்று இரவு அந்த பெண் அந்த ஆணுடன் சென்றார் என்றால் அவள் வீட்டில் சொல்லி விட்டு தானே சென்றிருக்க முடியும், வீட்டில் தேடுவார்கள் என்ற எண்ணம் வந்திருக்குமே இதில் எதோ தவறாக இருப்பது போல் உள்ளது 🤔🤔🤔🤔

    • @RajalakshmiSR
      @RajalakshmiSR 3 หลายเดือนก่อน +10

      அப்டி இல்ல அவங்க பாலியல் தொழில் தான் செய்றாங்க... வீட்ல ஊதுவர்த்தி தொழில் க்கு போகிறேன் ன்னு சொல்லிருக்காங்க.... அவன் தம்பி find my divice ல location பாத்து சொல்லிருக்கான்...

    • @yuvayuvi1501
      @yuvayuvi1501 3 หลายเดือนก่อน +4

      Because avanga veetla ivanga oru company la wrk pandrenu poi sollirukanga. Ivanga thappana tholil seiranganu yarku theriyadhu.

    • @hishatrendzworldwholesalea8651
      @hishatrendzworldwholesalea8651 3 หลายเดือนก่อน +4

      Dating app ஐ check pannuna theyriya poguthu

    • @PraveenKumar-ku7sj
      @PraveenKumar-ku7sj 3 หลายเดือนก่อน +6

      Ada mental ku ava atha part time business ah v2ku theriyama pannirukalamla 🤷‍♂️

    • @Welcomeselvi89
      @Welcomeselvi89 3 หลายเดือนก่อน +2

      @@PraveenKumar-ku7sj unnai mathiri mental ku thaan appadilam thonum

  • @Murugasamy-v1p
    @Murugasamy-v1p 3 หลายเดือนก่อน +66

    உயிரிழந்த சகோதரியே கண்ணீர் அஞ்சலி உன் நிலைமை கண்டு வருந்திகிறோம்

  • @ragavank3532
    @ragavank3532 3 หลายเดือนก่อน +60

    இந்தமாதிரி நியூஸ் எல்லாம் போடாதீங்கப்பா அறுவறுப்பாயிருக்கு.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 หลายเดือนก่อน +109

    கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்று நினைத்து விட்டான் போல இருக்கு...

    • @mohidnoonoo
      @mohidnoonoo 3 หลายเดือนก่อน +2

      @sundarrjan anaithirkume kaarnam. Rss hindhuthuva bjp mattume

    • @soupboy5074
      @soupboy5074 3 หลายเดือนก่อน

      ​@@mohidnoonoo elathayum vetti thinradu thuluka naaygakum paavada rice bag tailees um than

    • @jeyakkumarkanthasamy2703
      @jeyakkumarkanthasamy2703 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @KumaranD-2005
      @KumaranD-2005 13 วันที่ผ่านมา

      ​@@mohidnoonooun pondati pregnant analum rss bjp dhan karanama bhai

  • @TV-er6xl
    @TV-er6xl 3 หลายเดือนก่อน +24

    ஏன் 6000 ரேட் பேசி வந்து விட்டு பணம் கொடுக்கும் போது 10000.கேட்டு இருக்க கூடாது!? கத்தி கூச்சல். போட்டால் அவமானத்துக்கு. பயந்து கொடுத்து விடுவான் னென்று நினைத்திருக் கலாம் அல்லவா ?

  • @S.DHIVYAT
    @S.DHIVYAT 3 หลายเดือนก่อน +7

    எல்லாத்தையும் நேராக பார்த்த மாதிரியே பேசுறீங்க..., உங்க பேச்சும் நைசாக இருக்கு..

  • @senkumadvocate
    @senkumadvocate 3 หลายเดือนก่อน +127

    மூளையை வறுத்து தின்றான் என்ற கதையை உன்னிடம் யார் சொன்னது. ஏன் உங்களோட ஆசை எல்லாம் கதையில சேர்த்து சொல்றீங்க.

    • @RajalakshmiSR
      @RajalakshmiSR 3 หลายเดือนก่อน +11

      @@senkumadvocate மூளைய வறுத்து தின்னான் ன்னு சொல்லும் போது vomite வர மாதிரி இருக்கு 🤮பாவம் தான் அந்த பொண்ணு 😢

    • @UdhayaKumar-wi6iz
      @UdhayaKumar-wi6iz 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @UdhayaKumar-wi6iz
      @UdhayaKumar-wi6iz 3 หลายเดือนก่อน

      ​@@RajalakshmiSR😮

  • @hari-sm8ib
    @hari-sm8ib 3 หลายเดือนก่อน +27

    ம்ம்ம் அப்ப அவன் அந்த சூட்கேஸ் 3000/குடுத்து வாங்கிருக்கான் ஏன் அந்த பணத்தை அவளுக்கு குடுக்ககூடாது அந்த பணத்தை அவக்கு குடுத்து அவளை அங்கிருந்து போக சொல்லிருக்கலாமே இல்லங்க இது வேற ஏதோ ஒரு பிரச்சனை இருக்கு 😊😊

    • @gurumurthy910
      @gurumurthy910 3 หลายเดือนก่อน +6

      ஆறாயிரமும் கொடுக்கலைல. அந்த பணத்துலதான வாங்கிருக்கான்.

  • @mahadevanmaha5804
    @mahadevanmaha5804 3 หลายเดือนก่อน +27

    ஆட்சி செய்பவர்கள் தான் ஆசையை வளர்க்கிறார்கள் தீர்க்க வேண்டியதும் அவர்களுடைய கடமை அல்லவா மதுக்கடை நடத்துவது போல்

  • @Hs_Thamizh_Ed
    @Hs_Thamizh_Ed 3 หลายเดือนก่อน +43

    பணம் எந்த வழியிலையும் சம்பாரிக்கலாம்னு நெனைக்குறவங்களுக்கு ஒரு உதாரணமா இது.

  • @kvkv100
    @kvkv100 3 หลายเดือนก่อน +12

    அவன் வயிற்றை வெட்டி சோதனை போடுங்கள். உண்மையாக இருந்தால் அவன் அரக்கன், ஆகவே வதம் செய்து விடுங்கள். கலிகாலம், இந்த மாதிரி காட்டேரிகளுக்கு எல்லாம் அரசாங்கம் பாதுகாப்பு தருகிறது.

  • @suganthi6436
    @suganthi6436 3 หลายเดือนก่อน +13

    1st time hearing news without background music

  • @neeldani7450
    @neeldani7450 3 หลายเดือนก่อน +93

    ஆதாரம் இல்லாமல், காதில் கேட்ட கண்ட கதைகளை எல்லாம் செய்தி என்று வழங்காதீர்கள். பொதுமக்கள் உங்கள் மீது வழக்கு தொடர முடியும். அந்த குற்றவாளியே கூட உங்கள் மீது வழக்கு தொடர முடியும்.

    • @MLakshmi-u1n
      @MLakshmi-u1n 3 หลายเดือนก่อน +5

      Naa nee poyi case kudra...

    • @theman6096
      @theman6096 3 หลายเดือนก่อน +5

      சரி நீ சொல்லு உண்மை என்னனு?????? உனக்கு தெரியுமா சொல்லு.........😂
      போடா காமெடி பீஸ்.............

    • @Jupiter99635
      @Jupiter99635 3 หลายเดือนก่อน +3

      Correct ஒரு தடவ அந்த மாதிரி வழக்கு போர்ட்டா தான் இஷ்ட்டத்துக்கு கதை விடமாட்டானுங்க

    • @bhavanianand9661
      @bhavanianand9661 3 หลายเดือนก่อน

      இது நாங்க இருக்க ஏரியால தான் நடந்துச்சு. அவன் ஒன்னும் மூளை எல்லாம் வருது சாப்பிடல. வாய்க்கு நீ என்ன வேணா பேசுறாங்க. அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட சண்டையில அந்த பொண்ணு தான் முதல்ல அவனை அடிச்சிருக்காங்க. உனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம பக்கத்தில் இருந்த சுத்தியலை எடுத்து அடிச்சிட்டான். அவள பொண்ணு சூட் கேஸ்ல போட்டுட்டான் இதுதான் எங்க ஊர்ல நடந்தது. மத்ததெல்லாம் கட்டுக்கதை மூளையை வறுத்து தின்னா. அவள துண்டு துண்டாக வெட்டி போட்டா அதெல்லாம் சும்மா கதை

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 3 หลายเดือนก่อน +3

    திருமணத்திற்கு முன்பு ஆண் பெண் உறவு இருவரையும் தண்டிக்கும் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்து இருந்தால் சந்திக்கவே பயந்து இருப்பார்கள் அப்படியே சந்தித்து இருந்தாலும் கிடைத்த வரை லாபம் என்ற அளவோடு இருந்து இருக்கும் சட்டங்கள் அது சார்ந்த விழிப்புணர்வு நம்பிக்கை எல்லாமே?

  • @mariarekha1998
    @mariarekha1998 3 หลายเดือนก่อน +28

    Pavam avanga akka life than avangaluku than asingam😮

    • @pandisamy537
      @pandisamy537 3 หลายเดือนก่อน +2

      உண்மை

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 3 หลายเดือนก่อน +437

    ஏண்டா trolley bag விலை 3000 அதை அவ கிட்ட கொடுத்து அனுப்பி இருக்கலாம் software engineer புழங்குற area டா அது

    • @AbiShek-yh2bs
      @AbiShek-yh2bs 3 หลายเดือนก่อน

      அந்த பெண்ணிடம் கொடுத்த 6000 ரூபாயில் தான் சூட்கேஸை வாங்கியிருப்பான்...

    • @dineshs5709
      @dineshs5709 3 หลายเดือนก่อน +25

      6000 tha return eduthurupan apuram ena money odaya suitcase la vaipan jewel Koda eduthurupan

    • @கொக்கி_குமாரு
      @கொக்கி_குமாரு 3 หลายเดือนก่อน

      ​@@dineshs5709ஆமா அவன் மூஞ்ச பார்த்தா ₹3000 கொடுத்து சூட்கேஸ் வாங்குற மாதிரியா இருக்கான் 😅

    • @selvarajravi0421
      @selvarajravi0421 3 หลายเดือนก่อน +12

      12ஆயிரம் trolley 🛒 bag 3000 வித்தியாசம் இருக்கு 😅 காசுக்காக கண்டதையும் நம்பி வாழ்க்கைய இழந்துட்டா 😢

    • @SA-xe1ez
      @SA-xe1ez 3 หลายเดือนก่อน

      கொல்கத்தா ஆர் ஜி கர் ஆஸ்பத்திரி டாக்டர் கொலையை மிஞ்சும் போல் உள்ளது சம்பவம்

  • @p.harris7254
    @p.harris7254 3 หลายเดือนก่อน +11

    வணக்கம் இப்போவாவது புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கெட்டது செய்ய நினைத்தாலே உங்கள் உடம்பில் சாத்தான் வந்து புகுந்துவிடும் சாத்தான் கொள்ளவும் அழிக்கவும் கெடுக்கவும் தான் வருகிறான் இதை புரிந்து கொள்ளுங்கள் அந்தப் பெண் தவறான செய்கையினால் வரும் பணம் தவறாமல் துன்பத்தைத் தான் தரும் அந்தத் துன்பத்தினால் வரும் பணமும் உன் கையில் வரும்போது அதை வாங்க நீ உயிரோடு இருக்க மாட்டாய் தயவுசெய்து சாத்தானின் சூழ்ச்சிகளுக்கு விழுந்து விடாமல் தேவனைப் பற்றிக் கொள்ளுங்கள் நன்றி

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน +3

      Idhai poi un lottery martinidam solluppa.

    • @ezhilarasi5559
      @ezhilarasi5559 3 หลายเดือนก่อน

      Amen 🙏

  • @mrajutirupur
    @mrajutirupur 3 หลายเดือนก่อน +2

    எல்லாம் கூட இருந்து பாத்த மாதிரியே சொல்றாங்க😮😮

  • @smartbuddy1364
    @smartbuddy1364 3 หลายเดือนก่อน +3

    விடுப்பா விடுப்பா தெரியாம பண்ணீருப்பாப்ல 😂😂😂

  • @thenmozhirajendran1011
    @thenmozhirajendran1011 3 หลายเดือนก่อน +13

    இந்த பொல்லாத உலகத்திலே
    ஏன் என்னை படைத்தாய் இறைவா
    வலி தாங்காமல் கதறும் கதறல்
    உனக்கே கேட்க வில்லையா
    எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
    எங்கு போய் தொலைந்தாய் இறைவா
    கரும் கல்லான உன்னை நான்
    பொழுதும் தொழுதேன் போதவில்லையா
    வாடி வதங்கும் ஏழையை
    நீயும் வதைத்தால் ஆகுமா
    கோடி விளக்கை ஏற்றி நீ
    ஊதியணைத்தால் நியாயமா
    கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனம் இல்லையா
    வேதனை மேலும் வேதனை
    தருவதும் உன் வேலை ஆனதோ
    உறவின்றி என் உயிர் நோவதோ
    கேட்டு நான் வாங்க வில்லையே
    கொடுத்த நீ வாங்கி போவதோ
    துணை இன்றி நான் தனியாவதோ
    காணாத கனவை நீ காட்ட
    வாழ்வு வந்ததே
    கை சேர்ந்த நிலவை பாராமல்
    வானம் தோர்ந்ததே
    வரம் தராமல் நீ போனால் என்ன
    சோராமல் போர் இடுவேன்
    என்ன ஆனாலுமே ஓயாமலே
    என் பாதை நான் தொடர்வேன்
    கண்ணீரே வழித்துணையா
    நின்றேனே இது விதியா
    எல்லாமே தெரிந்தவன் நீ
    காப்பாற்ற மனம் இல்லையா
    தேடியே கால்கள் ஓய்ந்ததே
    திசைகளும் வீழ்ந்து போனதே
    இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே
    வேர்வரை தீயும் பாய்ந்ததே
    வெறுமையில் நாட்கள் நீளுதே
    அதிகாரமோ விளையாடுதே
    ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற
    ஏணி இல்லையே
    வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க
    நாதி இல்லையே
    ஒரு நூலே இல்லா காத்தாடி போல்
    தள்ளாடுதே இதயம்
    இனி என்னாகுமோ ஏத்தகுமோ
    பதில் சொல்லாமல் போகாது காதல்
    இந்த பொல்லாத உலகத்திலே
    ஏன் என்னை படைத்தாய் இறைவா
    வலி தாங்காமல் கதறும் கதறல்
    உனக்கே கேட்க வில்லையா
    எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ
    எங்கு போய் தொலைந்தாய் இறைவா
    கரும் கல்லான உன்னை நான்
    பொழுதும் தொழுதேன் போதவில்லையா
    வாடி வதங்கும் ஏழையை
    நீயும் வதைத்தால் ஆகுமா
    கோடி விளக்கை ஏற்றி நீ
    ஊதியணைத்தால் நியாயமா

    • @YogaMahaLakshmiKanchiSilks
      @YogaMahaLakshmiKanchiSilks 3 หลายเดือนก่อน +6

      பைத்தியம் முத்திடுச்சு டோய் 😂 அமைதி அமைதி

  • @RajSunil-wg2zc
    @RajSunil-wg2zc 3 หลายเดือนก่อน +41

    இது போன்ற பெண்களால் எல்லா பெண்களுக்கு கேட்ட பெயர் இவள் செய்த பாவம் இவளுக்கே வந்து விட்டது

    • @arunachalampappu
      @arunachalampappu 3 หลายเดือนก่อน +2

      Avan senjathu sariya?

    • @Potter4545
      @Potter4545 3 หลายเดือนก่อน

      Mental she is not married she is doing work that it

  • @raziawahab3048
    @raziawahab3048 3 หลายเดือนก่อน +43

    ஐயோ எங்களுக்கு கேட்டவுடனே வாந்திவருது🤮🤮🤮

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน

      கண்டிப்பா... ஏன்னா நம்ம நாய் நரிக்கு தான் போடுவோம். இந்த பொறுக்கி தானே தின்னு இருக்கு.

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 3 หลายเดือนก่อน +184

    அவன் மூஞ்சிய பார்த்தாலே சகிக்கல 🤦

  • @கவிதைக்காரன்
    @கவிதைக்காரன் 3 หลายเดือนก่อน +12

    ரெனால்ட் நிசான் கம்பெனியில் வேலை செய்தான் நானும் அங்குதான் வேலை செய்கிறேன்

    • @akshayakumars2814
      @akshayakumars2814 3 หลายเดือนก่อน +2

      Anna, ennakku job vanghi Kodungha please

    • @antonydavid4410
      @antonydavid4410 หลายเดือนก่อน

      Bro nan ford la engine assembly la 8 yearsa experience iruku pl support me bro job venum

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 3 หลายเดือนก่อน +182

    அந்த மூவாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய சூட்கேஸ் பதிலாக அந்த பெண்ணுக்கு கொடுத்து அனுப்பி வைத்திருக்கிலாம்

    • @karthiknpie7558
      @karthiknpie7558 3 หลายเดือนก่อน +32

      Adei antha suitcase amount ey Ava kitta kudutha 6k la irunthu eduthuirukalam la

    • @hari-sm8ib
      @hari-sm8ib 3 หลายเดือนก่อน

      ஆமாங்க கரெக்ட்தானே அந்த சூட்கேஸ் வாங்குன அவனுக்கு ஏன் அந்த பணத்தை அவளுக்கு குடுக்ககூடாது😊😊😊​@@karthiknpie7558

    • @raghavanvairavan8065
      @raghavanvairavan8065 3 หลายเดือนก่อน +4

      @@karthiknpie7558 10k ku aasai pattu thambi 10 years jail ku po paaropula

  • @vcschandrasekaran744
    @vcschandrasekaran744 3 หลายเดือนก่อน +1

    உங்கள் குரல் சூப்பர்

  • @VijiViji-pe5oi
    @VijiViji-pe5oi 3 หลายเดือนก่อน +20

    அமைதிப் பூங்காவாக தமிழகம்😢

  • @umabalaji3120
    @umabalaji3120 3 หลายเดือนก่อน +2

    6000 ரூபாய்க்காக ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. பெண்ணின் கூச்சலிற்கு அவமானப் பட்டவன் கம்பி எண்ண வேண்டும். என்ன தலைவர்கள் பிறந்தநாளன்று வெளியே வந்து விடுவான்.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 3 หลายเดือนก่อน +12

    அதிக பணத்திற்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும்

  • @harinimnshreni
    @harinimnshreni 3 หลายเดือนก่อน +2

    உப்புமாவோட உண்மையையும் கக்கிடான் போல... என்ன நியூஸ் ஸ்கிரிப்ட் எழுதுறாங்க...

  • @mujiburrahman3198
    @mujiburrahman3198 3 หลายเดือนก่อน +3

    நியூஸ் லீடர் நா சொல்லப்படுது சொல்லப்படுது சொல்வாங்க நீங்க என்னமோ வந்தா செஞ்சா பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்றீங்களே நல்லா இருக்குமா உங்க நியூஸ்

  • @dayalan.k972
    @dayalan.k972 3 หลายเดือนก่อน +31

    பகசுரன் படம் வந்தபோது கிட்டலு கேலிவும் பேசினங்கள். போனில் இளம் பெண்கள் இப்படி போய் சிக்கி விடுகின்றனர்கள் என்று அந்த படம் சொல்லியிருக்கும்

    • @msvjayavel8959
      @msvjayavel8959 3 หลายเดือนก่อน

      athukunnu unga jaathi mayira thookitu vantha odane kondadidanuma eamba eai side gapla unga jaathi kodiya intha k***thi vitha newsla kapatha pakuringa paaru anga nikkuringaya aanda parambarais.....

    • @sairamrajendrababu1205
      @sairamrajendrababu1205 3 หลายเดือนก่อน

      Yen mugam kaatuvathu illai?

    • @velanm1006
      @velanm1006 3 หลายเดือนก่อน

      🤝

  • @rockjkuk1373
    @rockjkuk1373 3 หลายเดือนก่อน +1

    மூவாயிரம் கொடுத்து சூட்கேஸ் வாங்குனதுக்கு, அந்த 3000 ரூபாய் அவளுக்கே குடுத்து இருக்கலாமே

  • @hari-sm8ib
    @hari-sm8ib 3 หลายเดือนก่อน +4

    அட பாவி மூளையை வருத்து சாப்பிட்டுருக்கான் என்ன கொடுமையை டா சாமி 😢😢😢😢

  • @sowmyasenthilnathan5655
    @sowmyasenthilnathan5655 3 หลายเดือนก่อน +4

    Eduthavodane music pottu bayamuruthuringa😮

  • @RinaafRinaaf
    @RinaafRinaaf 3 หลายเดือนก่อน +43

    Dating போகிற எல்லா பெண்களுக்கும் இது ஒரு பாடம்

    • @Potter4545
      @Potter4545 3 หลายเดือนก่อน +4

      Apo avan panathu thapu ila yeda

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE 3 หลายเดือนก่อน +6

      அந்தப் பெண்ணை டேட்டிங் அழைத்து செல்லும் ஆண்களுக்கு என்ன செய்யலாம் 😇😇😇😇😇

    • @TambutoonTaleshandletamil
      @TambutoonTaleshandletamil 3 หลายเดือนก่อน

      Atha jailku poranla

    • @sumeshs8239
      @sumeshs8239 3 หลายเดือนก่อน

      He is fine now. She is dead. Who lost lufe? Stupid women.

    • @chan8772
      @chan8772 3 หลายเดือนก่อน

      ​@@SUNSHINE-UAE dating porathu thapilla.. but ithu mathiri aagum na so careful ah irukanum

  • @ManiMani-j6w3d
    @ManiMani-j6w3d 2 หลายเดือนก่อน

    ஆமா இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன தண்டனை கிடைக்கும்

  • @INA-ue5xy
    @INA-ue5xy 3 หลายเดือนก่อน +13

    தமிழ்நாட்டில் அவரவர் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை அவரவர் தான் முடிவு செய்வார்கள்😂

  • @mahadevanmaha5804
    @mahadevanmaha5804 3 หลายเดือนก่อน +29

    ஒரு தடவை சிறிது நேரம் அனுபவிக்க வா 10,000 காம ஆசையை வளர்க்கிறார்கள் அனைத்தும் சீரழிகிறது

    • @hari-sm8ib
      @hari-sm8ib 3 หลายเดือนก่อน +4

      கேவலம் பணத்துக்காக இப்படியெல்லாம் போவாளுகளா சீசீசீ என்ன கர்மம் டா சாமி 😊😊😊வேணும் இன்னும் வேணும் அவளுக்கு இது தேவையா அவளுக்கு 😊

  • @vasudeva952
    @vasudeva952 3 หลายเดือนก่อน +1

    Great. Voice.... women

  • @Sekkizhaar34
    @Sekkizhaar34 3 หลายเดือนก่อน +101

    ஊது வத்தி factory?? 😂😂 எங்க ஊதுற ஃபேக்டரி ?? பாலியல் தொழிலில் உச்சம் தொடும் சென்னை திராவிட நாட்டில் மாதவிகள் அதிகம் கண்ணகியை காட்டிலும்😂

    • @senthilsk2372
      @senthilsk2372 3 หลายเดือนก่อน +11

      Unga oorula prostution illaya anga yaaru okkalaya 😂😂

    • @senthilsan5080
      @senthilsan5080 3 หลายเดือนก่อน +9

      இதுக்கு ஏன்டா திராவிட மயிற புடுங்குற

    • @MahaMaha-h7w
      @MahaMaha-h7w 3 หลายเดือนก่อน

      ​Crt ah soniga yaru yethu senja lum d mk karan than nu muttal pola pesurea n

    • @m.manikantan261
      @m.manikantan261 3 หลายเดือนก่อน +7

      @@senthilsan5080 திராவிட Illigal தான்...சரக்கு குடோன் இருக்கு...சிகரெட் குடோன் இருக்கு..தமிழ்நாட்டுல சொரண்டதுல உங்க ஆந்திராவுல Flat வீட்டு மனை இருக்கு....வெளி மாநில கஞ்சா வளர்பு அதை வாங்கி வந்து தமிழ்நாட்டில் சப்ளைனு உங்க திராவிட Mla mpனு காரி தான் நெதம் துப்புரானுவளே....இது புது வித பிசினஸ் அதுக்கு தான் உங்க ஆந்திராவுல இருந்து எறக்கி சம்பாரிக்கிரிங்களேனு ஒரு ஆதாங்கத்துல பேசிட்டாரு வுடுங்க Bro...
      மொத்தமா தமிழ்நாட்டை ஓட்டைய போட்டு ஆட்டைய போடுங்க...த்தூதூ

    • @chandrasekharvaithiyanatha6936
      @chandrasekharvaithiyanatha6936 3 หลายเดือนก่อน

      எல்லாமே டூப்பு.
      போலீஸ் அப்படி சொன்னதாக தெரியவில்லை.
      தினமலர் சங்கி ரிப்போர்ட்டர் டூப்பு

  • @KingMake-e5m
    @KingMake-e5m หลายเดือนก่อน +1

    32 vayadhu ilam Pennaa???😂ennanga seithi vasikiringa madam 😂

  • @spy61
    @spy61 3 หลายเดือนก่อน +6

    அட அறிவிலி... அந்த 3000 ரூபாயையும் அவகிட்ட கொடுத்து அனுப்பி தொலைத்திருக்கலாமே...

    • @spy61
      @spy61 3 หลายเดือนก่อน

      @@Ponmani-o6f பேசி தீர்த்திருக்கலம்.. வெறுமன தீர்த்துட்டான்

  • @bhavanianand9661
    @bhavanianand9661 3 หลายเดือนก่อน +1

    இந்த சம்பவம் எங்க வீட்டு பக்கத்துல தான் நடந்துச்சு. அவ ஒன்னும் மூளை எல்லாம் வறுத்து சாப்பிடலங்க. அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் காசு தகராறு ல. அந்த பொண்ணு அவனை ஃபர்ஸ்ட் அடிச்சு இருக்கா. அந்தக் கோபத்துல இவன் என்ன பண்றதுன்னு தெரியாம பக்கத்துல இருக்க சுத்தி இலை அடிச்சிட்டான். எனக்கு தெரிஞ்சு இதான் நடந்துச்சு அவன் மூளை எல்லாம் வறுத்து சாப்பிடல

    • @Oviyam123-fl6xs
      @Oviyam123-fl6xs 3 หลายเดือนก่อน

      Andha Paiyan nalla character ah

    • @bhavanianand9661
      @bhavanianand9661 3 หลายเดือนก่อน

      @@Oviyam123-fl6xs
      அவன் நல்லவனா கெட்டவனா அதெல்லாம் தெரியாது. ஆனா உன் மூளை எல்லாம் வறுத்து சாப்பிடல

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 3 หลายเดือนก่อน +13

    Kaliyugam

  • @saraswathisaraswathi6973
    @saraswathisaraswathi6973 3 หลายเดือนก่อน +51

    அவனை பார்த்தால் 25 வயது போல் தெரியல

    • @narpavi8443
      @narpavi8443 3 หลายเดือนก่อน +7

      62 pola irukkaan porukki

    • @innovativeteachingwithmyha2864
      @innovativeteachingwithmyha2864 3 หลายเดือนก่อน

      52 vayasu Podalam Avan moonjiku

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 3 หลายเดือนก่อน +1

      @@narpavi8443 yes கரெக்ட் இது வரை இவனுக்கு கல்யாணம் செய்து வைக்காதது அவனுடைய பெற்றோர் தவறு

  • @eswarir2035
    @eswarir2035 3 หลายเดือนก่อน +41

    அவன் மூஞ்சியும் மொகரையும் ஆளையும் பாரு

    • @YamirukabayamenBalu
      @YamirukabayamenBalu 3 หลายเดือนก่อน +2

      என்ன செய்ய பணத்துக்கு முகம் தெரியாது

  • @sundarsundar3157
    @sundarsundar3157 3 หลายเดือนก่อน +9

    சினிமாப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு டைரக்டர் கதை சொல்ற மாதிரி சொல்றார். பயங்கர மான மியூசிக் மட்டும் தான் போடலை.

  • @SivaArul-e9t
    @SivaArul-e9t 3 หลายเดือนก่อน +33

    டேய் அப்பா சாமி உங்க உருட்டு 1st rank

  • @behappy8958
    @behappy8958 3 หลายเดือนก่อน +2

    இன்னொரு நியூஸ் ல் 18000 என கூறினார்கள்...

  • @anianiarnd8325
    @anianiarnd8325 หลายเดือนก่อน +1

    💯👍👍👍👍❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭

  • @PAUL-ni7hm
    @PAUL-ni7hm 3 หลายเดือนก่อน +1

    Every week chennai and coimbatore these terrifying incidents and are taking place... Don't know whom to be blamed. . But higher authorities should take action

  • @jagadev2012
    @jagadev2012 3 หลายเดือนก่อน +1

    இந்த டேட்டிங் போட்டிக் எல்லாத்தையும் தடை செய்யனும்.

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 3 หลายเดือนก่อน +15

    அவன் ஒரு பிணம் தின்னும் சைக்கோ 😮😮😮😮😮

  • @PriyaR-w1z
    @PriyaR-w1z 3 หลายเดือนก่อน

    Yarum yaraium nambadhinga😌😌😌😌

  • @BalaubramaniyanBalabala
    @BalaubramaniyanBalabala 2 หลายเดือนก่อน

    தரயிலே தேச்சு ஆசயத் தீர்த்துக் கொண்டிருக்கலாமே?
    படுபாபி?
    கிட்டத்தட்ட 20வருஷம்
    ஒன்னும் பண்ணமுடியாதேடா?!
    இது விதியின் விளையாட்டோ?

  • @Mangaiyarkarasi-Advocate
    @Mangaiyarkarasi-Advocate 3 หลายเดือนก่อน +17

    Karumam moolaiya varuthu thinnuttana😱😱😱😱

  • @Prasadmprasadvideosepperajiyes
    @Prasadmprasadvideosepperajiyes 3 หลายเดือนก่อน +18

    குடுக்குற வாங்கிட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருக்க வேண்டியதுதானே

  • @vardhinisisters5737
    @vardhinisisters5737 3 หลายเดือนก่อน +3

    வேற நியூஸ்ல 17000ரூபாய் என்றும் கொடுத்தது 12000ரூபாய் என்றும் வந்தது, எது உண்மை எது பொய்?

  • @beniminicookingofficial
    @beniminicookingofficial 3 หลายเดือนก่อน +2

    பாவத்தின் சம்பளம் மரணம்

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน

      உங்க ஏசு வும் தான் செத்து போனார். எந்த பாவத்துக்கு சம்பளம்?

    • @beniminicookingofficial
      @beniminicookingofficial 3 หลายเดือนก่อน +1

      @@thiruneermalai3845 உங்க பாவத்துக்கு தான் மரித்தார் மூன்றாம் நாள் உயிர் தெழுந்தார் இன்றும் உயிரோடு இருக்கிறார் ஆமென்

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน

      @@beniminicookingofficial
      எங்க பாவத்துக்கா? நாங்க அவர் ரேடார்லயே இல்லீங்கோ😂😂😂 ஏன்னா எங்களை பொறுத்தவரை எல்லாமே கர்மா தான். அந்த கர்மா விற்கு நாங்கள் தான் பொறுப்பு. வேறு யாரும் சுமக்க முடியாது. அதனால கேட்காம செஞ்ச வேலைக்கு நாங்க பொறுப்பில்லை.
      அப்பறம் செத்தவன் தானே உயிர்த்தெழ முடியும். அப்போ சாவும் சம்பளமும்... கணக்கு போட்டு பாருங்க. சரியா வரும் 😂😂😂

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 หลายเดือนก่อน

      @@beniminicookingofficial
      Yarukkaga sethalunm seththadhu seththadhu dhaan. Sambalam vaanginadhu vaangiyadhu dhaan😂😂😂

  • @SudhaSaran-w6c
    @SudhaSaran-w6c 3 หลายเดือนก่อน

    பேராசை பெருநஷ்டம் இப்ப அந்த பொண்ணுக்கு இந்த நிலைமை தான் பேசாம கொடுக்கறதை வாங்கிட்டு போயிருக்கலாம் அப்புறம் குடுனுசொல்லி இருக்கலாம் அப்படி சொல்லி இருந்தால் உயிராவது மிச்சமாய் இருக்கும் இப்போ எக்ஸ்ட்ரா நாலாயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு உயிரே போச்சுல்ல ரெண்டு பேரோட வாழ்க்கையும் போச்சு இதிலிருந்து பெண்ணாசை பொன்னாசை ரெண்டுமே மனுஷன் வாழ்க்கைய கொன்றும்

  • @sekar2292
    @sekar2292 3 หลายเดือนก่อน +17

    கஷ்டப்பட்டு படிக்க வெச்ச அம்மா வ பத்தி யோசிக்கல, கூட பொறந்த அக்கா இனி இந்த ஊர்ல எப்படி இருப்பாங்க னு யோசிக்கல. தன் காம பசிக்கு oru கொலை பண்ணிட்டு இப்படி இருக்கிற இவன் கண்டிப்பா சாகனும்..

  • @mahadevanmaha5804
    @mahadevanmaha5804 3 หลายเดือนก่อน +8

    மது குடித்து ஊருலு கிறார்கள்காமம் மதுவிலும் ஊருல டும் பூமியும் உருண்டு கொண்டுள்ளது அப்போதுதான் நாடும் உருப்படும்

  • @ranagroups8049
    @ranagroups8049 2 หลายเดือนก่อน

    எனக்கு ஒரு விஷயம் புரியல. முதலில் அவன் முகத்தை காட்டி விட்டார்கள் அப்புறம் ஏன் முகத்தை மூடிக்கொண்டு அழைத்து செல்கிறார்கள்

  • @vardhinisisters5737
    @vardhinisisters5737 3 หลายเดือนก่อน +4

    உப்புமா தான் மூளையாய் இருக்குமோ?

  • @m.manikantan261
    @m.manikantan261 3 หลายเดือนก่อน +47

    மூலையை வருத்தாடா திம்பாய் வறுமைக்கு பொறந்தவனே...

    • @Jigma-c3o
      @Jigma-c3o 3 หลายเดือนก่อน

      😂

    • @krishnankrishna653
      @krishnankrishna653 2 หลายเดือนก่อน

      யோவ் நீயும் மணிகண்டன் நா 😆😆 நீயாவது ஒழுங்கா இரு ரத்த பொரியல் தின்னுடாத 😆😆

  • @MsAldil
    @MsAldil 3 หลายเดือนก่อน +4

    Varuthu thinutaanaa? Enada idhu kaliyugam.

  • @ai66631
    @ai66631 3 หลายเดือนก่อน

    Encounter le podanga immediately poliz 🙏🏾

  • @yazhinikumaran8995
    @yazhinikumaran8995 3 หลายเดือนก่อน +22

    வேலைக்கு பொரெனு சொல்லிட்டு இப்டி தன் பண்றாங்க ....

  • @pinguchannel5761
    @pinguchannel5761 3 หลายเดือนก่อน

    Poi yellame.... Mulaya poi saptu irupan ah en da ithu 😮😢

  • @taranajm2022
    @taranajm2022 3 หลายเดือนก่อน +4

    Sabala buthi edhil kondu poi vidugirathu haiyo haiyo

  • @VijayaNatarajan-sh6pe
    @VijayaNatarajan-sh6pe 2 หลายเดือนก่อน

    Namakidda.nalla.vakil.erukirar

  • @RanjithaR-u3f
    @RanjithaR-u3f 3 หลายเดือนก่อน

    எந்த வித பதட்டமும் இல்லாமல் உப்புமா சாப்பிட்டுக் கொண்டிருந்தான் கடவுளே எனக்கு வற்ற கோவத்துக்கு

  • @ethirajbalaji331
    @ethirajbalaji331 3 หลายเดือนก่อน +1

    குலம் கோத்திரம் , அதற்கு தகுந்த மாதிரி தான் புத்தி இருக்கும்

    • @RombaNallavanda
      @RombaNallavanda 3 หลายเดือนก่อน

      ஒரு பொண்ணு இறந்து போயிருக்கு. Victim அந்தப் பொண்ணு. இதுல எங்க குலம் கோத்திரம் வந்துச்சு? அடப்பாவிகளா இப்ப எல்லாம் இதுக்குக் கூட சாதி பார்க்க தொடங்கிட்டீங்களா? இவ்வளவு சாதி வெறி எல்லாம் ஆகாது. முதல்ல மனிதனா மாறப் பாரு.

  • @Jagjeevansingh-dh7xo
    @Jagjeevansingh-dh7xo 3 หลายเดือนก่อน

    Really feel for the girl rip.

  • @mosessashikumar9278
    @mosessashikumar9278 3 หลายเดือนก่อน +2

    Apps are using for both purposes.....

  • @vinmathiRifana712
    @vinmathiRifana712 3 หลายเดือนก่อน +2

    Ipadi pata pengal ipadithan saga vendum

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 3 หลายเดือนก่อน

    இந்த விஷயத்தை செய்தி வாசிப்பது போல் வாசிப்பவர் இந்த சம்பவத்தை கூடவே இருந்து பார்த்து வந்தவர் போல் உள்ளது

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 3 หลายเดือนก่อน

    பக்கத்திலேயே இருந்து நடந்ததை பார்தியாம்மா

  • @parthibanpazhanisamy
    @parthibanpazhanisamy 2 หลายเดือนก่อน

    Shootcase vanguna kaasa avakitta kuduthutuntha 2 perum santhosama irunthurupingaleda yethana Peru wait pannitu irunthanungalo 😂😂😂😂

  • @SaivaIyer
    @SaivaIyer 3 หลายเดือนก่อน

    திருப்பதி லட்டு விவகாரம் என்ன ஆச்சு?

  • @chutzpahtalks
    @chutzpahtalks 3 หลายเดือนก่อน

    Prostitution in any mode must be banned in Tamilnadu.

  • @Ravisubha2020
    @Ravisubha2020 3 หลายเดือนก่อน

    செய்தி வாசிக்கிற அம்மாவும் அந்த ஆளுக்கு கூட இருந்து சேர்ந்து எல்லா வேலையும் பார்த்திருக்கும் நினைக்கிறேன் எனக்கென்னமோ உன் மேல டவுட்டா இருக்கு

  • @kindnessoflove
    @kindnessoflove 3 หลายเดือนก่อน +1

    Just movie pathu pandranunga.

  • @priyankaraghu9628
    @priyankaraghu9628 3 หลายเดือนก่อน

    dedicated to Dating girls

  • @dharockiaj699
    @dharockiaj699 3 หลายเดือนก่อน +30

    Veetin urimaiyaalar kku antha veetai paakum podhu laam manasukulla yepti laam thigil adichirikkum😮😢😮😢😮😢

    • @Queen_of_moon_editz
      @Queen_of_moon_editz 3 หลายเดือนก่อน +1

      Enga maths miss dhanga adhu🤣

    • @Queen_of_moon_editz
      @Queen_of_moon_editz 3 หลายเดือนก่อน +1

      School ku thalaila thundu potutu vandhanga🤣

    • @aakash4492
      @aakash4492 3 หลายเดือนก่อน

      ​​@@Queen_of_moon_editz Arumai da dei🤣🤣...neengha ipo sandosham ah irupeengha

    • @Queen_of_moon_editz
      @Queen_of_moon_editz 3 หลายเดือนก่อน

      @@aakash4492 na ponnu it's okay🤣we are happy now🤣🤣🤣

    • @Queen_of_moon_editz
      @Queen_of_moon_editz 3 หลายเดือนก่อน

      @@aakash4492 but oru feeling🥲avangala konnadhukku badhil ah maths miss ah potrukalam over ah vaai pesuraa😂

  • @sagadevan1049
    @sagadevan1049 3 หลายเดือนก่อน +3

    Suttu thallunga sir

  • @rockersraghu2973
    @rockersraghu2973 หลายเดือนก่อน

    Nerla partha mari solriye ma😂

  • @drunkenmonkey5529
    @drunkenmonkey5529 3 หลายเดือนก่อน +13

    Enga area thaan,, payapulla paaka psycho mathiri iruku,,, idha naan area la paarthathe ilaye

    • @Queen_of_moon_editz
      @Queen_of_moon_editz 3 หลายเดือนก่อน

      Naanum thuraipakkam dha😂

    • @Queen_of_moon_editz
      @Queen_of_moon_editz 3 หลายเดือนก่อน

      Enga maths miss v2ku pinnadi dha nadandhurukku🤣

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 3 หลายเดือนก่อน +1

    Enda dei thumb nail ah mathungada sami 🤬🤬

  • @prabhasrikanth
    @prabhasrikanth 3 หลายเดือนก่อน +2

    நடு ரோட்டில் நிற்க வைத்து மண்டையை உடைக்க வேண்டும்

  • @selvarajravi0421
    @selvarajravi0421 3 หลายเดือนก่อน +1

    மூளைய வருத்து திண்ணானா 😢
    அடேய் இப்படி நடக்க அந்த செயலியும் ஒரு காரணம் தான் சீரழிந்து வரும் சமூகம் வீட்டிற்கு தெரியாமல் பெண் பிள்ளைகள் இப்படி நாசமாய் போகிறார்கள் பணத்தாசை பறிபோனது உயிர் கொடுரமாக இந்த செயலைச் செய்ய துணிந்தவனை சிறையில் அடைக்காமல் உரிய கடுமையான தண்டனை வழங்க வேண்டும் ஆண்களின் சல்லாப புத்தியை காசாக பார்க்கும் பெண்களு இது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 😢😢😢😢 மனசாட்சி இல்லாமல் கொன்றுவிட்டு உப்புமா சாப்டுறுக்கான் பாரு
    சைக்கோ பய

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 3 หลายเดือนก่อน

    வேலை முடிந்ததும்.....எந்த வேலை முடிந்தது????

  • @NathiyaJeevitha-bb6fv
    @NathiyaJeevitha-bb6fv 3 หลายเดือนก่อน +48

    இது ஒரு மூஞ்சினு இவண்டயா போனா 🤮🤮🤮🤮🤮🤮🗣️🗣️🗣️🗣️🗣️🗣️. காசுக்காக என்ன வேணாலும் பன்னுவாளுக போல🗣️

    • @PraveenKumar-ku7sj
      @PraveenKumar-ku7sj 3 หลายเดือนก่อน +1

      En unga company la itha vida nalla munjiya vachirukingala 😒

    • @NathiyaJeevitha-bb6fv
      @NathiyaJeevitha-bb6fv 3 หลายเดือนก่อน +2

      @@PraveenKumar-ku7sj ம்ம் உங்க அக்கா தங்கச்சிலாம் இருக்காங்க.

    • @UdhayaKumar-wi6iz
      @UdhayaKumar-wi6iz 3 หลายเดือนก่อน +1

      ​@@PraveenKumar-ku7sjமூஞ்சி நல்லா இருந்தா இவபோவா நண்பா

    • @PraveenKumar-ku7sj
      @PraveenKumar-ku7sj 3 หลายเดือนก่อน

      @@NathiyaJeevitha-bb6fv saringa akka thangachiya kettatha sollunga 😏

    • @alanterence4687
      @alanterence4687 3 หลายเดือนก่อน

      😂

  • @prithivraja1433
    @prithivraja1433 3 หลายเดือนก่อน +1

    Suitcase vangina kaasa kuduthriuntha ithelam nadanthirukathu

  • @Jayanthi-jai
    @Jayanthi-jai 3 หลายเดือนก่อน +1

    First sonna newsla night fulla antha ponnu kuda irunthuttu avanga vetla yellarum vanthuduvanganu solli 3.30 ku yellam antha ponna kilamba sonnathavum athukku apuram than antha ponnu athiga cash kettathavul athula pechi vaarthai athigama aayi antha pona konnathavum sonnanga, ithula ennanu ketta avanga vetla yellarum vanthuduvanganu antha ponna kilamba sonna avan antha ponna konnathukku apuram porumaiya utkanthu body ah vetti petty vaangi athu adachi vaikka time irunthurukku, ithu yetharthama nadantha maathiri therila nalla visarikkanum, vetkku payanthu antha ponna anuppa ninachavan epudiyavathu anuppa than ninachirukkanum, ithula ennavo irukku

  • @manojpabitha8186
    @manojpabitha8186 3 หลายเดือนก่อน

    சாவட்டும்

  • @nadaraja8334
    @nadaraja8334 3 หลายเดือนก่อน

    Mechanical Engineering ku iithai vida mulai velai seithu irukka vendum 😂.

  • @Chozhanadu-jkm
    @Chozhanadu-jkm 3 หลายเดือนก่อน +5

    Sivagangai ennam development aagala pola