டாக்டர் கார்த்திகேயன் அவர்களிடம் உள்ள அறிவின் ஆழத்தை மிக நன்கு விளக்கும் ஒரு அருமையான வீடியோ இதுவாகும். அவரது தெளிவான விளக்கங்கள் மற்றும் விவரமான நேர்த்தியான முறையில் கற்றுத்தருவதற்கு பெரிதும் நன்றி. இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு அது பெரும் பயனையும், புரிதலையும் அளிக்கின்றது. உங்கள் செயல்பாட்டுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றி!"
மனித நேய அரிய தகவல்கள்.. மிக்க நன்றி டாக்டர்.. படத்துடன் விளக்கம்.. பிழைப்புக்காக சென்ற இடத்தில் நடந்த சோகத்தில் உள்ள குடும்பங்களுக்கு இதன் மூலம் ஆறுதல் சொல்வதோடு அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டுகிறோம். தொடரட்டும் உங்கள் சமூக அக்கறையுடன் கூடிய சேவைகள் ❤❤❤❤🎉🎉
Sir 🙏. கண்டிப்பாக இன்று தான் எந்த காற்றை சுவாசிக்க வேண்டும் எந்த காற்றை சுவாசிக்க கூடாது என்று தெரிந்து கொண்டேன் உங்க வீடியோ வின் உதவியால். மிக்க நன்றிகள் பல உங்களுக்கு 🙏🙏.
நல்ல அருமையான தகவல் சொன்னீர்கள் Dr 🙏🙏 இது எல்லோருக்கும் சென்று பயனடைய வேண்டும் குறிப்பாக சாதாரணமாக வீடுகளில் நம் பயன்பாட்டில் உள்ளவற்றில் கார்பன் மோனாக்ஸைடை நாம் சர்வ சாதாரணமாக சுவாசிக்கிறோம் நினைத்தாலே பகீர் என்கிறது....இப்போதைய அவசர காலத்தில் இதைப்பற்றி நினைக்கவே நேரமில்லை.... உங்களின் இந்த தகவல் கண்டு அனைவரும் பயனடைய வேண்டும்.... குறிப்பாக மலைப்பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்... மிக்க நன்றி Dr 🙏🙏💐💐
Co gas formed ....similar cases happened in our relative house ......in trichy district ...After marriage on first night ...die both couples . Because no power supply ...then they are use electricity generator (Diesel .)...still our people innocent ....I request share the information to others .... Very perfect message from the Dr channel ...Thanks to the Doctor
டாக்டர் நீங்க ரொம்ப அழகா கார்பன் மோனாக்சைடு பத்தி நீங்க சொல்லிருந்தீங்க ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் வீட்ல இந்த ஊதுபத்தி எல்லாம் நம்ம வைக்கிறோம் சாம்பிராணி புகை போடுறோம் ஒரு குப்பி மாதிரி வைக்கணும் அதிலிருந்து நிறைய புகை வருது டாக்டர் அது நல்லதா அல்லது அது நமக்கு உடம்புக்கு கெடுதலானத கொஞ்சம் சொல்லுங்க எனக்கு தேங்க்யூ டாக்டர்
இந்திய அரசு நிர்வாக திறமையின்மினால் உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் குடியேறுகின்றனர். இந்திய சமுதாயம் மழைமை பேசிக் கொண்டு சமுதாய ஒழுக்கமின்றி வாழ்கின்றனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர்.
குறிப்பாக, ஏசி, ஃப்ரிட்ஜ், ஜெனரேட்டர், இன்வெர்ட்டர், சமயல் எரிவாயு ஆகியவை இருக்கும் எல்லா அறைகளிலும் காற்று வெளியே செல்ல exhaust fan or ventilator தேவை.
That’s the reason in USA, all the houses, hotels, shops they will have water sprinklers inside the building, and also when we buy home we should have a device called carbon monoxide detector should be installed else you cannot sell or buy the home, still accidents happen, we should be well aware of these and take precautions ahead. This carbon monoxide is kind of odor less gas.
வணக்கம் டொக்டர் நாங்கள் இலங்கை யாழ்ப்பாணம். உங்களுடைய உயரிய சேவைக்கு மிக்க நன்றி உங்களுடைய வீடியோ தொடர்பாக ஒரு வினா வீட்டில நாம் நுளம்புக்கு புகைக்கும் வேப்பிலை புகை மற்றும் ஓமப்புகை போன்றவற்றிலும் இந்த ஆபத்து உள்ளதா என தயவு செய்து தெரிவியுங்கள் டொக்டர். நன்றி
True. One of our very close friend family died due to the generator being on the hall pathways and slept, morning they didn't wake up at all. This happened in Guinea during the rain season. So pls pass this awareness to many families and friends and to save their lives.
Dr. sir...athu epadi orutharku kuda suffocation aagalaya.... breathing difficulties ala atleast thookathula irunthu kuda mulipu varalaya.....oruthar wake up ana kuda...anga irunthu veliya vanthu irupanga.... atleast room kulla ethachi struggle panna evidence irukum ( As you said no evidence of movements in the room).... Please explain this sir🧐🧐
Thank you Dr for your valuable contribution to Society. This can be used as awareness in school students. Additionally I have query, வீட்டில் சாம்பிராணி உபயோகிப்பதும் இதில் வருமா?
Sir...thank you...and i heard we should not eat some food with some food at a time ...otherwise problem may come even death...Is it true ???kindly talk about in this topic if possible...thanks....
இந்தியர்கள் என்பது முக்கியமல்ல. யாராக இருந்தாலும், இந்த செய்தி துயரமான செய்தி தான். அதனால், இது போன்ற செய்திகளில், இந்தியர், தமிழர், இந்து, சிறுபான்மையினர் என்றெல்லாம் கூறி உணர்ச்சிகளைத் தூண்டுவது தவறு.
In abroad… everyone in their home … they have 1: Co2 detectors 2. Fire detectors Very important things 👌 Alarm start to work to awake up every one … run out ..🙏
டாக்டர் மக்களின் மேல் அக்கறை கொண்டு இது போன்ற வீடியோக்களை வெளியிடும் உங்களுக்கு மிக்க நன்றி நீங்கள் நீடூழி வாழ்க🙏💐
டாக்டர் கார்த்திகேயன் அவர்களிடம் உள்ள அறிவின் ஆழத்தை மிக நன்கு விளக்கும் ஒரு அருமையான வீடியோ இதுவாகும். அவரது தெளிவான விளக்கங்கள் மற்றும் விவரமான நேர்த்தியான முறையில் கற்றுத்தருவதற்கு பெரிதும் நன்றி. இந்த வீடியோவை பார்த்தவர்களுக்கு அது பெரும் பயனையும், புரிதலையும் அளிக்கின்றது. உங்கள் செயல்பாட்டுக்கு பாராட்டுகள் மற்றும் நன்றி!"
விரிவாக புரியும்படி இருக்கு. அனைவரும் அறிய வேண்டிய முக்கிய விடயம். Thankyou Doctor 🎉
மனித நேய அரிய தகவல்கள்.. மிக்க நன்றி டாக்டர்.. படத்துடன் விளக்கம்.. பிழைப்புக்காக சென்ற இடத்தில் நடந்த சோகத்தில் உள்ள குடும்பங்களுக்கு இதன் மூலம் ஆறுதல் சொல்வதோடு அரசு தேவையான உதவிகளை செய்ய வேண்டுகிறோம்.
தொடரட்டும் உங்கள் சமூக அக்கறையுடன் கூடிய சேவைகள் ❤❤❤❤🎉🎉
சாதாரண எம்மை போன்றவர்களுக்கு புரியும் படி தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி டாக்ரர்
Your social responsible is appreciable dr. What a humanity you have!!
வாழ்க பல்லாண்டு
Nice explanation Sir.
அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி டாக்டர் 🎉🎉🎉🎉.
Sir 🙏. கண்டிப்பாக இன்று தான் எந்த காற்றை சுவாசிக்க வேண்டும் எந்த காற்றை சுவாசிக்க கூடாது என்று தெரிந்து கொண்டேன் உங்க வீடியோ வின் உதவியால். மிக்க நன்றிகள் பல உங்களுக்கு 🙏🙏.
Thankyou doctor 😊😊😊😊
நல்ல அருமையான தகவல் சொன்னீர்கள் Dr 🙏🙏 இது எல்லோருக்கும் சென்று பயனடைய வேண்டும் குறிப்பாக சாதாரணமாக வீடுகளில் நம் பயன்பாட்டில் உள்ளவற்றில் கார்பன் மோனாக்ஸைடை நாம் சர்வ சாதாரணமாக சுவாசிக்கிறோம் நினைத்தாலே பகீர் என்கிறது....இப்போதைய அவசர காலத்தில் இதைப்பற்றி நினைக்கவே நேரமில்லை.... உங்களின் இந்த தகவல் கண்டு அனைவரும் பயனடைய வேண்டும்.... குறிப்பாக மலைப்பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்... மிக்க நன்றி Dr 🙏🙏💐💐
நல்ல தகவல், உங்க வீடியோக்கள் எல்லாம் பயனுள்ள தகவல்களா இருக்கு 👍
அமைதி அமைதி அமைதி
அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்
Sir, what a personality you are. Really you are great, because such a doctor is very rare in this society.
Also your knowledge is infinity
Thankyou
இன்றைய சுற்றுச் சூழலுக்கு ஏற்ற விழிப்புணர்வு தகவல். நன்றி.
பாவம் 20குடும்பத்தினர் தவிப்பு கடவுளே காப்பாற்றுங்கள்
✍🏻நல்ல அறிவியல்+விழிப்புணர்வுத் தகவல் Dr Sir✍🏻✍🏻நன்றி🌿
விபத்தில் உயிரிழந்த நம் இந்தியர்கள் அனைவருக்கும், என் ஆழ்ந்த துக்கங்கள்+ மனவருத்தங்கள்,✍🏻RIP 😌😌😌.
Doctor with Unique qualities to dedicate his service to the society.Hats off to you Doctor.
நன்றி.ஐயா! தங்களின் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்க நலம்.
மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி.இந்த மருத்துவர் பதிவு மிகவும் பயனுள்ள மற்றும் அவசியமான எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.
இவன்.ப.வினோத்
Co gas formed ....similar cases happened in our relative house ......in trichy district ...After marriage on first night ...die both couples . Because no power supply
...then they are use electricity generator (Diesel .)...still our people innocent ....I request share the information to others ....
Very perfect message from the Dr channel ...Thanks to the Doctor
So sad to know about the couple
Ignorant
ரொம்ப நன்றி டாக்டர். இந்த பதிவை என் கோண்ட்ராக்டர் அனைவருக்கும் சேர் செய்கிறேன் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல அறிவுரை டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏👍👌
டாக்டர் நீங்க ரொம்ப அழகா கார்பன் மோனாக்சைடு பத்தி நீங்க சொல்லிருந்தீங்க ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் வீட்ல இந்த ஊதுபத்தி எல்லாம் நம்ம வைக்கிறோம் சாம்பிராணி புகை போடுறோம் ஒரு குப்பி மாதிரி வைக்கணும் அதிலிருந்து நிறைய புகை வருது டாக்டர் அது நல்லதா அல்லது அது நமக்கு உடம்புக்கு கெடுதலானத கொஞ்சம் சொல்லுங்க எனக்கு தேங்க்யூ டாக்டர்
நன்றி மருத்துவர்..
நற்றகவல்.
இந்திய அரசு நிர்வாக திறமையின்மினால் உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் குடியேறுகின்றனர். இந்திய சமுதாயம் மழைமை பேசிக் கொண்டு சமுதாய ஒழுக்கமின்றி வாழ்கின்றனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர்.
தெரிந்து இருக்க வேண்டிய செய்தி .
குறிப்பாக, ஏசி, ஃப்ரிட்ஜ், ஜெனரேட்டர், இன்வெர்ட்டர், சமயல் எரிவாயு ஆகியவை இருக்கும் எல்லா அறைகளிலும் காற்று வெளியே செல்ல exhaust fan or ventilator தேவை.
அறிவுப் பூர்வமான தகவல்
நன்றி
That’s the reason in USA, all the houses, hotels, shops they will have water sprinklers inside the building, and also when we buy home we should have a device called carbon monoxide detector should be installed else you cannot sell or buy the home, still accidents happen, we should be well aware of these and take precautions ahead. This carbon monoxide is kind of odor less gas.
மிக்க நன்றி ஐயா. நானும் ஒரு பெட்ரோல் மெக்கானிக் தான். இந்த அறிவுரை எனக்கு வரம்
🙏 tk care
Sir unga nalla manasukku neenga nalla erppeenga good advice 🙏
நிறையா அரிய பதிவு நன்றி டாக்டர் 🙏
Very clear and helpful message Dr thank you🙏
அருமையான பதிவு நன்றி ஐயா
தீவிபத்தில் கூட புகையால்தான் மரணம் அதிகம் ... நன்றி சார்...
Dear sir, God Almighty bless you with good health wisdom and long life
Megavum nalla thagaval soneenga dr nandri
அறிவுறுத்தலுக்கு நன்றி டாக்டர்! நிச்சயம் பகிர்வோம்!
Sir romba akarayana padhivu idhu, anaivarum kandipaga therindhu kolla veandum ,nandrigal pala kodi sir❤❤
நல்ல பதிவு நன்றி ஐயா 👍
அவசியம் அறிய வேண்டிய தகவல்கள். நன்றி. பூட்டிய அறையில் வைக்கப்படும் நுழம்பு வர்த்தி coil ஆல் ஏற்படும் தீமை பற்றி விளக்குவீர்களா?
18.12.24 Sri Lanka.
சகோ கெசு வர்த்தி தானே ?
அருமையா விளக்கம் டாக்டர்
When i worked abroad, i remember giving Methylene blue injection for a patient with CO poisoning. Good information Dr
Very sad to hear no media informed about that. Very well explains.
எனவே எல்லோரும் முடிந்தவரை ஆயில் என்ஜின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்
பயனுள்ள தகவல்
Very nice and useful video.NOBLE SRVICE.Thanks Doctor
Fantastic doctor thanks a lot
வணக்கம் டொக்டர்
நாங்கள் இலங்கை யாழ்ப்பாணம்.
உங்களுடைய உயரிய சேவைக்கு மிக்க நன்றி
உங்களுடைய வீடியோ தொடர்பாக ஒரு வினா
வீட்டில நாம் நுளம்புக்கு புகைக்கும் வேப்பிலை புகை மற்றும் ஓமப்புகை போன்றவற்றிலும் இந்த ஆபத்து உள்ளதா என தயவு செய்து தெரிவியுங்கள் டொக்டர்.
நன்றி
Kodi nandri Dr.ungal thagaval anaivaraiyum sendru adaya vendum.
கார்பனிற் மோகொக்சைற் carbonomoctic
RIP my Brothers 💐
Thanks for your awareness information.
Thank you Doctor. Very very useful massage
Vanakkam dr. Migavum thelivana speech nantri
புகை யில் இருந்து நம்மை தர் கார்த்து கொள்ள வேண்டும் Very informative video Dr Sir
தற்காத்து*
Spelling mistake
@@geetharavi2529edit pannunga
Thank you very much for having shared an important information with us.
Come to the point... Really well.
Thank for the information provided. Very useful for others. God bless you sir
நன்றி அய்யா.. பயனுள்ள தகவல் ..
மிகவும் தெரிந்து கொள்ள வேண்டிய காணொலி மிகவும் நண்று
மனிதநேய பதிவு.❤🎉🎉🎉🎉 நன்றி.
Dr. Sir. Excellent information and brief explanation. Thank you very much sir. We want like this informative messages
Tq so much for your kind information doctor very nice speech sir 🎉🎉🎉👌👌👌🙏🙏🙏
Awesome Awareness Video.
டாக்டர் வணக்கம்.. 🎉🎉❤
Useful information thank you sir 🙏
😮😮😮😮😮😮சாம்பிராணி புகை டாக்டர்
Good explanation on the effect of Carbon monoxide on health .Thank you Doctor.
True. One of our very close friend family died due to the generator being on the hall pathways and slept, morning they didn't wake up at all. This happened in Guinea during the rain season. So pls pass this awareness to many families and friends and to save their lives.
Dr. sir...athu epadi orutharku kuda suffocation aagalaya.... breathing difficulties ala atleast thookathula irunthu kuda mulipu varalaya.....oruthar wake up ana kuda...anga irunthu veliya vanthu irupanga.... atleast room kulla ethachi struggle panna evidence irukum ( As you said no evidence of movements in the room).... Please explain this sir🧐🧐
Good message
Good lesson thank you Dr
Very useful information Dr. Thanks
நல்ல செய்தி
Very informative video Doctor sir thank you
நன்றி ஐயா ❤
Great sir🙏 splendid knowledgeable message, social awareness, great job .... No words to say... Great Salute sir🙏
Pooja Sambarani and Uthuvathi use pannalamha.
Thank you Dr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌
Very good information, thank you doctor
நன்றி சாா்
Good information doctor🎉...
Rip brothers...
Thanks aplenty for this very important information Dr....🙏
Thank you very much doctor.Learned a lot from your useful video. Keep up your great service. God bless!
Started like a Reporter. Ended as a Doctor.Great.
Well said sir thanks for your valuable hints
Thank you Dr for your valuable contribution to Society. This can be used as awareness in school students.
Additionally I have query, வீட்டில் சாம்பிராணி உபயோகிப்பதும் இதில் வருமா?
Sir...thank you...and i heard we should not eat some food with some food at a time ...otherwise problem may come even death...Is it true ???kindly talk about in this topic if possible...thanks....
Welcome doctor 🎉🙏
Very very important awareness..
🙏
Thanks dr excellent message
Nandri doctor
Rip 😢😢😢, anyway neengal oru uyarndha manidhan sir 🙏🥲
Thank you Dr for your Explanation
Superb sir .
Your video s are really helpful
இந்தியர்கள் என்பது முக்கியமல்ல.
யாராக இருந்தாலும், இந்த செய்தி துயரமான செய்தி தான்.
அதனால், இது போன்ற செய்திகளில், இந்தியர், தமிழர், இந்து, சிறுபான்மையினர் என்றெல்லாம் கூறி உணர்ச்சிகளைத் தூண்டுவது தவறு.
Very informative. TU
Hi Dr,
Thanks for the good advice.
God bless you !!!
I always like your Video.
Nandri. From, USA. 🙏🌹🙏
Dr.please clarify it makes ulcer problem? Because my husband work in generator, compressor and often suffered in stomach problem
In abroad… everyone in their home … they have 1: Co2 detectors
2. Fire detectors
Very important things 👌
Alarm start to work to awake up every one … run out ..🙏
Thank u so much Dr. Real awareness video.
Thank u sir.very useful video