சில்லிக்கொன் ஓட்டுப்பசை ஒரு ஆய்வு | Silicone spreading experiment

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 101

  • @vani8322
    @vani8322 2 ปีที่แล้ว +6

    அருமையாக சோதனை மூலம் புரிய வைத்தமைக்கு நன்றி🙏

  • @devaraj7970
    @devaraj7970 2 ปีที่แล้ว +4

    மிகவும் பயன் உள்ள தகவல்... நன்றி...🙏

  • @singaraveluvrt6655
    @singaraveluvrt6655 2 ปีที่แล้ว +1

    நன்றி தெளிவான விளக்கமாக செய்தமைக்கு.

  • @vpnmasterteam6520
    @vpnmasterteam6520 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தொடர்ந்து இதுமாதிரி வீடியோ போடுங்க மக்களுக்கும் நன்மை உங்களுக்கும் ரிவன்யூ கிடைக்கும்

  • @VV-ud5oi
    @VV-ud5oi 2 ปีที่แล้ว +2

    Super sir, Excellent experiment....👍💐💐💐💐💐💐☘️☘️👌👌👌👌👌👏👏👏👏👏

  • @mathanshanmathan8362
    @mathanshanmathan8362 2 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் நன்றி சகோ.....

  • @japastin15
    @japastin15 2 ปีที่แล้ว +2

    Nala explain anna thanks. God bless you

  • @duraisamy.r3965
    @duraisamy.r3965 2 ปีที่แล้ว +2

    நீஙகள் சொன்ன மாதிரி பல கடைகளில்
    விசாரித்து silican ஒட்டு
    பசை சேர்த்து அடித்தேன் சூப்பர் சார்
    good result!!

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      நன்றி...

    • @ww-hy1cw
      @ww-hy1cw ปีที่แล้ว

      Marunthukuda kalanthu adikanuma

    • @mewedward
      @mewedward ปีที่แล้ว

      Enna price varuthu bro

    • @pattainamam-x8v
      @pattainamam-x8v 3 หลายเดือนก่อน

      @@ww-hy1cw hmm

  • @prakashn1991
    @prakashn1991 2 ปีที่แล้ว +2

    Good information thank you ❤️❤️❤️

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 2 ปีที่แล้ว +2

    Good advice... நன்றி

  • @murthistudio9047
    @murthistudio9047 2 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் அருமை

  • @mvvmadhavan6691
    @mvvmadhavan6691 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு ஐயா நன்றி!

  • @Yogamani-j1b
    @Yogamani-j1b 2 ปีที่แล้ว +2

    தகவலுக்கு நன்றி

  • @madeswaran4563
    @madeswaran4563 2 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் நல்ல விளக்கம். இந்த சிலிக்கான் பசையை ஒரு டேங்க் எவ்வளவு பயன்படுத்த வேண்டும்

  • @murugans3719
    @murugans3719 2 ปีที่แล้ว +1

    இதே போல சிலிகான் இல்லாத ஒட்டு பசையையும் செய்து காட்டுங்கள் பிரதர் பயனுள்ளதாக இருக்கும்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว

    பூச்சி மருந்து கூட மட்டுமே அடிக்க வேண்டுமா? நானோ urea போன்ற சத்து மருந்துடன் சேர்த்து அடிக்கலாமா???

  • @ermani6972
    @ermani6972 2 ปีที่แล้ว +3

    Nano Urea use pannum pothu... Silicon use pannalama sir

  • @MkSv-dn4dt
    @MkSv-dn4dt ปีที่แล้ว

    Sir, dhanuka wetcit மருந்து பற்றி ஒரு வீடியோ போடவும் 🙏

  • @இயற்கையின்தோழன்-ற4ல

    Super bro

  • @MubarakAli-ty2dh
    @MubarakAli-ty2dh 2 ปีที่แล้ว +1

    Ella craft ella chemicals kalakkalama

  • @Kathirsubramani
    @Kathirsubramani 11 หลายเดือนก่อน

    Ethula enka ooru pakkam kitaikkamattakithu bro

  • @sabanathanc8557
    @sabanathanc8557 2 ปีที่แล้ว +2

    பட்டோசில் உரத்தில் இது தான் இருக்கா பயிருக்கு நல்லது என்று சொன்னீர்கள் அதை பற்றி சொல்லவும் நன்றி

  • @mathifoundation2717
    @mathifoundation2717 2 ปีที่แล้ว +2

    Super,

  • @rethinaraj
    @rethinaraj 2 ปีที่แล้ว +3

    ஆர்கானிக் உடன் சேர்த்து பயன் படுத்தலாமா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      பயன் படுத்தலாம்...

  • @sravi3843
    @sravi3843 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணன்

  • @jeyaseelansare7514
    @jeyaseelansare7514 2 ปีที่แล้ว

    வணக்கம் மாங்காய் பூ பூக்க எந்த மருந்தினை பயன்படுத்த வேண்டும்

  • @prabhakaran2378
    @prabhakaran2378 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @kannanraju2061
    @kannanraju2061 2 ปีที่แล้ว

    புறா எரு பற்றி விளக்க முடியுமா சார். ஏலச் செடிக்கு பயன் படுத்தலாம சார் .

  • @rajendranr8186
    @rajendranr8186 ปีที่แล้ว

    Phytocil cyilicon ஓட்டுப்பசை வேறு வேறு என்றால் இரண்டையும் பயன்படுத்தலாமா எப்போ பயன்படுத்தலாம் எப்படி பயன்படுத்தலாம்

  • @kannankumar8524
    @kannankumar8524 2 ปีที่แล้ว +1

    Thankq very much sir...

  • @MohanMohan-mw1rk
    @MohanMohan-mw1rk 2 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @arasanfarms3306
    @arasanfarms3306 2 ปีที่แล้ว +1

    Ena name la kadaila kekanum

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 ปีที่แล้ว

    இயற்கை மருந்து தெளிக்கும் பொழுது இதை கலந்து தெளிக்கலாமா

  • @devadeva4362
    @devadeva4362 2 ปีที่แล้ว +2

    Na epayum silicon ottupasa tha use panuva 👍🏼

  • @praba5633
    @praba5633 2 ปีที่แล้ว +1

    சார் இது குண்டு மல்லிகை செடிக்கு சேர்த்து அடிக்களாம

  • @dhineshsubramanian8132
    @dhineshsubramanian8132 2 ปีที่แล้ว +1

    அண்ணா தாங்கள் Cuddalore மாவட்டம் தானே, தங்கள் கடை எங்கு உள்ளது?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      ஸ்ரீமுஷனம் கள்ளிப்பாடி

  • @vigneshsegar310
    @vigneshsegar310 2 ปีที่แล้ว +1

    Paady ku use panlama?

  • @thiyagarajanmurugaiyan6252
    @thiyagarajanmurugaiyan6252 ปีที่แล้ว

    Nice experiment sir

  • @vagailogesh7115
    @vagailogesh7115 11 หลายเดือนก่อน

    Super 💕

  • @karuna-sabari3
    @karuna-sabari3 2 ปีที่แล้ว +1

    களைக்கொல்லிக்கு பயன் படுத்தலாம?அண்ணா

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว +1

      பயன் படுத்தலாம்

    • @karuna-sabari3
      @karuna-sabari3 2 ปีที่แล้ว

      @@vivasayapokkisham நன்றிஅண்ணா

  • @ayyamperumal4820
    @ayyamperumal4820 2 ปีที่แล้ว +1

    Super na

    • @ayyamperumal4820
      @ayyamperumal4820 2 ปีที่แล้ว

      Anna vanakkam naan salem na efficax silicone enga kitaikkum na

  • @MaheshMahesh-of7ge
    @MaheshMahesh-of7ge 2 ปีที่แล้ว +1

    மல்லி செடிக்கு பயண்படுத்தாலமா

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 ปีที่แล้ว

    Super super sago

  • @kumarankumaresan6821
    @kumarankumaresan6821 2 ปีที่แล้ว

    Nanum malaikum maddumtha adichen sir

  • @MubarakAli-ty2dh
    @MubarakAli-ty2dh 2 ปีที่แล้ว +1

    1 tank?

  • @parthibanb9773
    @parthibanb9773 2 ปีที่แล้ว +1

    Epti sir buy pannurathu?
    Online la kedaikkuma?

  • @rajeshk2890
    @rajeshk2890 2 ปีที่แล้ว +2

    Ithanaala leafku entha problem varatha? Leaf quality/ originality pogatha?

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  2 ปีที่แล้ว

      2.5ml/15lit water பயன்படுத்தினால் ஒன்றும் ஆகாது

  • @karunakaruna4704
    @karunakaruna4704 2 ปีที่แล้ว

    Rate please per litre and how much ml per litre to be used

  • @loganathanp5376
    @loganathanp5376 2 ปีที่แล้ว +1

    நண்றி சார்

  • @shankarg522
    @shankarg522 4 หลายเดือนก่อน

    Fine

  • @abulkalamasath9603
    @abulkalamasath9603 ปีที่แล้ว +1

    1:03 ❤❤ 1:03 1:03

  • @murthirajappa8032
    @murthirajappa8032 2 ปีที่แล้ว +1

    Nan used to activa 80

  • @NaveenNaveen-ii4if
    @NaveenNaveen-ii4if 2 ปีที่แล้ว

    Pls anna unga mobile kidaikuma

  • @prabuj2149
    @prabuj2149 2 ปีที่แล้ว +1

    👌🏻👌🏻

  • @Esai268
    @Esai268 2 ปีที่แล้ว

    Rate yanna sir

  • @indrajithselvaraj482
    @indrajithselvaraj482 2 ปีที่แล้ว

    Sir .. இது எங்கு கிடைக்கும்..?

  • @karunyaful
    @karunyaful ปีที่แล้ว

    நர்சரி நாத்துகளுக்கு பயன்படுத்தலாமா

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 ปีที่แล้ว +1

    சிலிக்கான் என்று பிழையின்றி எழுதவும்.

  • @vasanthanv6099
    @vasanthanv6099 2 ปีที่แล้ว

    சார் உங்களிடம் மருந்து வாங்க வேண்டும் உங்களை தொடர்பு கொள்ள நம்பர் வேண்டும்

  • @இயற்கைவிதைகள்
    @இயற்கைவிதைகள் 2 ปีที่แล้ว +1

    👍

  • @AS-vm6pj
    @AS-vm6pj 2 ปีที่แล้ว

    Anna ithoda price evolu

  • @ajithkumar774
    @ajithkumar774 ปีที่แล้ว +1

    அண்ணா எனக்கு ஒங்க வாட்சப் நம்பர் வென்னும் நா கொடடைக்கானல் விவசாயம் பண்றன் ஏன்னக்கு பூண்டு விவசாயத்தில் நோய் பேரசனை

  • @kenthirapathik3611
    @kenthirapathik3611 10 หลายเดือนก่อน

    சார் இந்த பசை மருந்து கேடால் கொரியர் மூலம் கிடைக்குமா