உங்கள் வயலில் பறக்கும் பட்டாபூச்சியை வைத்தே என்ன புழு பாதிப்பு வரும் என்று அறியலாம்... | Life cycles

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 37

  • @harekrsnachannalshbdasa5400
    @harekrsnachannalshbdasa5400 ปีที่แล้ว +3

    அடிப்படை விளக்கம் தந்தமைக்கு விவசாயிகள் சார்பாக நன்றி நன்றி நன்றி

  • @sathianathanulaganathan8204
    @sathianathanulaganathan8204 11 หลายเดือนก่อน

    சார் உங்கள் விளக்கம் மிகவும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

  • @BabuR-qu3wy
    @BabuR-qu3wy หลายเดือนก่อน

    சூப்பர் சார் 🙏

  • @kesavankesavan2351
    @kesavankesavan2351 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு... நன்றி தோழரே

  • @manmathanm2800
    @manmathanm2800 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.
    வாழ்த்துக்கள் 🎉

  • @umauma8761
    @umauma8761 ปีที่แล้ว +2

    சிறப்பான விளக்கம் சார்

  • @tvenkatesh467
    @tvenkatesh467 ปีที่แล้ว

    Ungal pathivuku arumai

  • @venkatapathymanoharan8299
    @venkatapathymanoharan8299 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவலுக்கு நன்றி.....

  • @s.sakthivels.sakthivel4008
    @s.sakthivels.sakthivel4008 ปีที่แล้ว +2

    குருவையில் நேரடி நெல்விதைப்பு பற்றி சொல்லுங்க சார்

  • @mariappankaruppiah177
    @mariappankaruppiah177 ปีที่แล้ว +1

    நன்றி

  • @parasuramanr9662
    @parasuramanr9662 ปีที่แล้ว +1

    எந்த டானிக் என்ன பயன்கள் என்று தெளிவுபடுதுகள், மணிலாவில் எந்த டானிக் எந்த பருவத்தில் தேவை என்பதை கூறுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் , நன்றி ஐயா.

  • @vsenthilkumar2314
    @vsenthilkumar2314 3 หลายเดือนก่อน

    கொய்யாவில் தேயிலை கொசு, காய் ஈ( மெலான் பிளை), பழ ஈ(புரூட் பிளை), தாக்குதல் உள்ளது, மாந்தோப்பு, முந்திரி தோப்புகளிளும் இதே பிரச்சினை, இதற்க்கு தீர்வு, வீடியோ பதிவிடவும்.

  • @sundardsl28
    @sundardsl28 ปีที่แล้ว

    Arumai anna

  • @selfimprovement7822
    @selfimprovement7822 ปีที่แล้ว

    Sir paruthi valara villai ayya neenga sonna maari humic and all 19 kuduthutene result slowa irukkuma ayya vitla complex and Dap potta supera irukkumnu soldrangaa ayya neenga sonna maari follow panna

  • @rassal9836
    @rassal9836 ปีที่แล้ว +2

    தெரியாத விஷயம் உங்களால் தெரிந்து கொண்டேன். 💐💐🙏🏽

  • @sundardsl28
    @sundardsl28 ปีที่แล้ว

    30 naal payir la gorigin adikalama

  • @mohamedfarook4491
    @mohamedfarook4491 ปีที่แล้ว

    அண்ணா வேர் பூச்சி பற்றி தெளிவான வீடியோ போடுங்கள் பருத்திக்கு வேர் பூச்சி தொல்லை மிகவும் தலைவலியாக இருக்கின்றது..

  • @sivasamySubramanian-gj8tn
    @sivasamySubramanian-gj8tn 10 หลายเดือนก่อน

    Yes sir confirm

  • @BanuMathi-oj4dz
    @BanuMathi-oj4dz ปีที่แล้ว

    Sir cartaf sp powder kuruthupuluku control aguma

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      25நாள் பயிருக்கு மட்டுமே கேட்கும்

  • @balajimbalaji5952
    @balajimbalaji5952 ปีที่แล้ว

    ஐயா இருந்த ரோஜா தோட்டத்திற்கு பூச்சி நோய் எந்த மருந்து தெளிக்கலாம் ஐயா

  • @t.elankeswaranelankes6187
    @t.elankeswaranelankes6187 ปีที่แล้ว

    அவரை கூட்டுபுலு காய் புலு மருந்து சொல்லுங்கள் சகே

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  ปีที่แล้ว

      Corogen - 3ml/tank,
      Emamectin - 5gm/t,
      Spreadmax - 2.5ml/t.

  • @neelamegamraj911
    @neelamegamraj911 11 หลายเดือนก่อน

    👌👌

  • @Arunvivasaayi
    @Arunvivasaayi ปีที่แล้ว +1

    🙏🏻

  • @Arunvivasaayi
    @Arunvivasaayi ปีที่แล้ว

    அண்ணா எற்கனவே நான் உங்களுடைய கைபேசி எண் வேண்டும் என்றேன்.. சந்தேகம் கேட்பதற்கு