கீரை சாகுபடி - ரெயின் ஹோஸ் முறை அனுபவம் | KEERAI CULTIVATION- RAIN HOSE METHOD EXPERIENCE
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ก.ค. 2024
- கீரை சாகுபடி - முதல் சோதனை முயற்சி: • கீரை சாகுபடி - முதல் ச...
Facebook page : profile.php?...
Chapters in this video----------------------------------------------------------------
0:00 -Introduction
1:03 -Previous cultivation experience
2:02 -Rain hose purchase & installation
5:09 -1st rain hose batch sowing
5:48 -Rain damage
7:34 -Plan for marketing
8:13 -Power weeder field performance
10:15 -Next batch sowing
10:37 -Fertilizer application
12:17 -Rain hose watering issue
13:35 - Solar trap installation
14:52 -Growth & harvest
17:11 -Upcoming batches
முயற்சி வெற்றி
அருமையான பதிவு
எரு அடிக்க வில்லை என்றாலும் புல் முலையும் . குறைந்த பட்சம் கீரை விவசாய செய்யும் போதாவது இயற்கை விவசாயம் செய்ய முயற்சி செய்து பாருங்கள்.
மணல் கலந்து கீரை விதையுங்கள் அப்போதுதான் விதை சுலபமாக பரவும்.
Ethavathi pesuna pakkiravarkalukku priosanama irrukkanum ethavadhu pesanumunu pesakudathu
உங்கள் கமெண்ட்-ற்கு நன்றி.
18 நிமிட வீடியோவில் உங்களுக்கு பிரயோஜனமாக எதுவும் இல்லை என்பதிற்காக வருந்துகிறோம்.
எங்களுடைய "Farming Basics " பிலேலிஸ்டில் உள்ள விடியோக்கள் சுமார் முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் கொண்டிருக்கும். நீங்கள் எதிர்பார்க்கும் பிரயோஜனமுள்ள தகவல்கள் அதில் இருக்கும் என்று நம்புகிறோம். நன்றி.
கீரை கட்டு விலை
600 கிராம் கட்டு 20 ரூபாய்