Urbanview Farms
Urbanview Farms
  • 49
  • 89 691
இயற்கை விவசாய மோகத்தின் வரலாறு - பகுதி -1 | ORGANIC FARMING TREND HISTORY- PART-1
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html
Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html
Viewers Q&A videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF3_YiEzW5uYpwanmUGMn-sJz.html
Facebook Page: profile.php?...
Whatsapp Group invite link: chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya
Chapters in this video----------------------------------------------------------------
0:00 -Introduction
0:28 -History in India
2:55 -History in Tamilnadu
9:02 -Next part Intro
มุมมอง: 638

วีดีโอ

R2E2 மாம்பழம் review
มุมมอง 669วันที่ผ่านมา
COCONUT CULTIVATION: th-cam.com/play/PLwRV-V7YtF3_N6ZvnItTrVagnoS2gQiau.html GROUNDNUT CULTIVATION: th-cam.com/play/PLwRV-V7YtF3_SXS1kbUvBLIN7lleb-Uxq.html ORGANIC WHITE PUMPKIN CULTIVATION: th-cam.com/play/PLwRV-V7YtF39NSnZJYS_9Fc0KfWG7PGUw.html Facebook page : profile.php?id=61550673623304 Whatsapp Group invite link: chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya Facebook Page: faceboo...
சிலிக்கான் ஊட்டசத்து பயிர்க்கு தேவையா ?| Non-essential nutrients explanation
มุมมอง 79814 วันที่ผ่านมา
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Viewers Q&A videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF3_YiEzW5uYpwanmUGMn-sJz.html Facebook Page: profile.php?... Whatsapp Group invite link: chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya Chapters in this v...
களைக்கொல்லிகளால் கேன்சர் வருமா ? Lab test முடிவுகளுடன்- TRIAL 1
มุมมอง 1.3K28 วันที่ผ่านมา
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Viewers Q&A videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF3_YiEzW5uYpwanmUGMn-sJz.html Reference links used in video: Govt of India toxicity label publication: pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=124297 Herbicid...
வாழை வளர்ப்பு -பகுதி 1 | Banana cultivation- Part -1
มุมมอง 701หลายเดือนก่อน
COCONUT CULTIVATION: th-cam.com/play/PLwRV-V7YtF3_N6ZvnItTrVagnoS2gQiau.html GROUNDNUT CULTIVATION: th-cam.com/play/PLwRV-V7YtF3_SXS1kbUvBLIN7lleb-Uxq.html ORGANIC WHITE PUMPKIN CULTIVATION: th-cam.com/play/PLwRV-V7YtF39NSnZJYS_9Fc0KfWG7PGUw.html Facebook page : profile.php?id=61550673623304 Whatsapp Group invite link: chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya Facebook Page: faceboo...
புதிய வீடியோ தொடர் அறிவிப்பு | New video series announcement
มุมมอง 459หลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Viewers Q&A videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF3_YiEzW5uYpwanmUGMn-sJz.html Whatsapp Group invite link: chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya Facebook Page: profile.php?... Chapters in this v...
ஹுமிக், கடல் பாசி உரம், அமினோ ஆசிட் போன்றவை உண்மையிலேயே பயனுள்ளதா ? | VIEWERS Q&A
มุมมอง 7Kหลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Viewers Q&A videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF3_YiEzW5uYpwanmUGMn-sJz.html Research paper link: www.researchgate.net/publication/322152983_Influence_of_Foliar_Application_of_Seaweed_Extract_and_Plant_Growth...
நானோ உரத்தின் சாதகம், பாதகம் என்ன? | VIEWERS Q&A
มุมมอง 2Kหลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Viewers Q&A videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF3_YiEzW5uYpwanmUGMn-sJz.html Research paper link: www.researchgate.net/publication/352550431_Nanotechnology_in_Crop_Production_and_Protection-Nanoagrochemicals ...
காயிக்காத தென்னை மரத்தை எப்படி காயிக்க வைத்தோம் ? | COCONUT CULTIVATION
มุมมอง 2.1K2 หลายเดือนก่อน
COCONUT CULTIVATION: th-cam.com/play/PLwRV-V7YtF3_N6ZvnItTrVagnoS2gQiau.html GROUNDNUT CULTIVATION: th-cam.com/play/PLwRV-V7YtF3_SXS1kbUvBLIN7lleb-Uxq.html Facebook page : profile.php?id=61550673623304 Chapters in this video 0:00 -Introduction 0:27 -Current trees history 2:50 -Maintenance process explanation 5:23 - First response & yield recovery 7:20 -First decent harvest 10:08 - ...
All 19 உரத்தின் சாதகம், பாதகம் என்ன? | VIEWERS Q&A
มุมมอง 2.2K2 หลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Viewers Q&A videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF3_YiEzW5uYpwanmUGMn-sJz.html Facebook Page: profile.php?... Chapters in this video 0:00 -Introduction 0:26 -All 19 fertilizer advantages & disadvan...
1 லிட்டர் 1 மூட்டைக்கு சமமா? இல்லை உருட்டா? | VIEWERS Q&A
มุมมอง 6K2 หลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Facebook Page: profile.php?... Chapters in this video 0:00 -Introduction 0:27 - Topic Introduction 1:47 -Mathematical analysis and comparison 7:46 -Foliar spraying fundamental issues 13:26 -Features requi...
விவசாயத்தில் GAP- என்றால் என்ன?| FARMING ADVANCED- PART-10
มุมมอง 2.2K2 หลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Facebook Page: profile.php?... Chapters in this video 0:00 -Introduction 1:41 -FAO GAP Guidelines 3:18 -GAP for fertilizers and growth promoters 7:57 -GAP for pesticides 11:40 -Our farm testimonial 16:34 ...
பயிருக்கு எந்த வகையான உரம் தேவை ? | FARMING ADVANCED- PART-9
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Facebook Page: profile.php?... Chapters in this video 0:00 -Introduction 1:20 -Fertilizer classification 2:00 -Crops suited for organic fertilizers 3:51 -Crops suited for organic fertilizers & synthetic f...
கெமிக்கல் உரங்கள் மண்ணை கெடுக்குமா ? இல்லை உருட்டா? | FARMING ADVANCED- PART-8
มุมมอง 3.9K3 หลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Facebook Page: profile.php?... Chapters in this video 0:00 -Introduction 1:22 -Salt Index: Explanation 5:21 -Chemical fertilizers are salts: Myths busted 6:40 -Chemical fertilizers are not actual salts: M...
ஜீவாமிர்தம், பஞ்சகாவியாவில் உண்மையாகவே ஊட்டசத்துக்கள் இருக்கிறதா? | FARMING ADVANCED- PART-7
มุมมอง 1.8K3 หลายเดือนก่อน
Farming Basics videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF38cJGyLQKvLQWwwfDfi2KRC.html Farming Advanced videos playlist : th-cam.com/play/PLwRV-V7YtF39qtT3FKCWFQFDPkfY4iwIp.html Facebook Page: profile.php?... Chapters in this video 0:00 -Introduction 1:12 -Research paper explained 4:00 -Why Panchagavya, Jeevamirtham are not fertilizers ? 11:23 -How Panchagavya, Jeevamirtham helps...
பயிர்க்கு எவ்வளவு உரம் தேவை? எப்படி கணக்கிடுவது? | FARMING ADVANCED- PART-6
มุมมอง 1.1K3 หลายเดือนก่อน
பயிர்க்கு எவ்வளவு உரம் தேவை? எப்படி கணக்கிடுவது? | FARMING ADVANCED- PART-6
ஊட்டசத்துக்கள் பயிர்க்கு கிடைப்பதை உறுதிசெய்வது எப்படி?| FARMING ADVANCED- PART-5
มุมมอง 7924 หลายเดือนก่อน
ஊட்டசத்துக்கள் பயிர்க்கு கிடைப்பதை உறுதிசெய்வது எப்படி?| FARMING ADVANCED- PART-5
2ஆம் பேட்ச் தென்னங்கன்று 6 மாத வளர்ச்சி + ஆடி பட்டம் புதிய முயற்சிகள்
มุมมอง 7094 หลายเดือนก่อน
2ஆம் பேட்ச் தென்னங்கன்று 6 மாத வளர்ச்சி ஆடி பட்டம் புதிய முயற்சிகள்
உரத்தின் ஊட்டசத்துக்கள் பயிர்க்கு கிடைப்பதில் உள்ள சவால்கள் என்ன?| FARMING ADVANCED- PART-4
มุมมอง 2K4 หลายเดือนก่อน
உரத்தின் ஊட்டசத்துக்கள் பயிர்க்கு கிடைப்பதில் உள்ள சவால்கள் என்ன?| FARMING ADVANCED- PART-4
எந்த உரத்தில் எவ்வளவு சத்து இருக்கிறது ? | FARMING ADVANCED- PART-3
มุมมอง 2.2K4 หลายเดือนก่อน
எந்த உரத்தில் எவ்வளவு சத்து இருக்கிறது ? | FARMING ADVANCED- PART-3
ஊட்டசத்துக்கள் பயிர்க்கு எப்போது கிடைக்கும்? | FARMING ADVANCED- PART-2
มุมมอง 1.1K5 หลายเดือนก่อน
ஊட்டசத்துக்கள் பயிர்க்கு எப்போது கிடைக்கும்? | FARMING ADVANCED- PART-2
கிர்னார்-5 நிலக்கடலை அறுவடை | GIRNAR-5 GROUNDNUT HARVEST
มุมมอง 1645 หลายเดือนก่อน
கிர்னார்-5 நிலக்கடலை அறுவடை | GIRNAR-5 GROUNDNUT HARVEST
பயிர் ஆரோக்கியத்தை அறிவது எப்படி? | FARMING ADVANCED- PART-1
มุมมอง 1.2K5 หลายเดือนก่อน
பயிர் ஆரோக்கியத்தை அறிவது எப்படி? | FARMING ADVANCED- PART-1
பயிர் சத்து மேலாண்மை - கத்திரி செடி பரிசோதனை | FARMING BASICS- PART-8 - PLANT NUTRITION EXPERIMENT
มุมมอง 6037 หลายเดือนก่อน
பயிர் சத்து மேலாண்மை - கத்திரி செடி பரிசோதனை | FARMING BASICS- PART-8 - PLANT NUTRITION EXPERIMENT
ஒரு வருட தென்னை பராமரிப்பு | 1 YEAR OLD COCONUT PLANT MAINTENANCE
มุมมอง 6987 หลายเดือนก่อน
ஒரு வருட தென்னை பராமரிப்பு | 1 YEAR OLD COCONUT PLANT MAINTENANCE
3 மாத தென்னங்கன்று வளர்ச்சி - 2 ஆம் பேட்ச் கன்றுகள் | FIRST 3 MONTHS GROWTH - 2ND BATCH COCONUT
มุมมอง 7608 หลายเดือนก่อน
3 மாத தென்னங்கன்று வளர்ச்சி - 2 ஆம் பேட்ச் கன்றுகள் | FIRST 3 MONTHS GROWTH - 2ND BATCH COCONUT
நிலக்கடலை சாகுபடி - 2 ஆம் மாத அப்டேட் | GROUNDNUT CULTIVATION- 2ND MONTH UPDATE
มุมมอง 1958 หลายเดือนก่อน
நிலக்கடலை சாகுபடி - 2 ஆம் மாத அப்டேட் | GROUNDNUT CULTIVATION- 2ND MONTH UPDATE
பூச்சி மேலாண்மை- வரும்முன் காப்பது எப்படி ? | FARMING BASICS-PART-7
มุมมอง 1.3K8 หลายเดือนก่อน
பூச்சி மேலாண்மை- வரும்முன் காப்பது எப்படி ? | FARMING BASICS-PART-7
சிறந்த முறையில் நீர் பாசனம் செய்வது எப்படி? | FARMING BASICS- PART 6
มุมมอง 2.3K8 หลายเดือนก่อน
சிறந்த முறையில் நீர் பாசனம் செய்வது எப்படி? | FARMING BASICS- PART 6
நிலக்கடலை சாகுபடி - முதல் மாத அப்டேட் | GROUNDNUT CULTIVATION- FIRST MONTH UPDATE
มุมมอง 3889 หลายเดือนก่อน
நிலக்கடலை சாகுபடி - முதல் மாத அப்டேட் | GROUNDNUT CULTIVATION- FIRST MONTH UPDATE

ความคิดเห็น

  • @mkumaresh9361
    @mkumaresh9361 3 วันที่ผ่านมา

    Thanks lot bro.......

  • @RajinikanthSuperstar-i5r
    @RajinikanthSuperstar-i5r 3 วันที่ผ่านมา

    Vivasaaya marunthu kadai vachi irukkiya thambi😢

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 2 วันที่ผ่านมา

      @@RajinikanthSuperstar-i5r வீடியோவில் எதையும் விற்கவோ இல்லை இதை வாங்குங்கள் என்று சொல்லவோ இல்லையே. எதை வைத்து மருந்து கடை இருக்கிறதா என்று கேட்கிறீர்கள் ?.

  • @mkumaresh9361
    @mkumaresh9361 4 วันที่ผ่านมา

    Arumai bro ❤❤

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 4 วันที่ผ่านมา

      @@mkumaresh9361 Thanks for your support 👍

  • @goverthanv339
    @goverthanv339 5 วันที่ผ่านมา

    Explain about EM - effective microorganisms

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 4 วันที่ผ่านมา

      @@goverthanv339 sure. We will try to make a video on this 👍

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 5 วันที่ผ่านมา

    இயற்கை விவசாயம் நல்லது.ஆனால் முன்னெடுத்தவர்களுக்கு உள்நோக்கம் இருந்ததா?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 5 วันที่ผ่านมา

      @@poyyamozhik4540 தெரியவில்லை. இதை அவர்கள் தான் சொல்ல வேண்டும்.

  • @shunmugavela3765
    @shunmugavela3765 6 วันที่ผ่านมา

    மூடாக்கு குறித்து எனக்கு ஒரு சந்தேகம்... மூடாக்கு நல்லது ஒன்று எல்லோருமே சொல்கிறார்கள்..நீர் வீணாவதை தடுத்தல், வெப்ப நிலையை குறைத்தல், களை கட்டுப்பாடு இது போக இலை தழை மூடாக்கு போட்ட நிலத்தில் ஜீவாமிர்தம் பஞ்சகாவியா போன்றவற்றை இடும்போது அந்த நிலத்தில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு மூடாக்கு உணவாக பயன்படும்.. ஆனால் அதே நிலத்தில் ரசாயன உரங்களை போடும்போது அவை மூடாக்கை தாண்டி மண்ணுக்கு எப்படி போய் சேரும்?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 6 วันที่ผ่านมา

      @@shunmugavela3765 மூடாக்கு மேல் உரத்தை போட்டு அதன் மீது தண்ணீர் விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து மண்ணில் சேர்ந்துவிடும். எங்கள் தோட்டத்தில் தென்னைக்கு இப்படி தான் செய்கிறோம். மனசு கேட்கவில்லை என்றால் உரம் போடும் சமயம் மட்டும் மூடாக்கை நகற்றி உரத்தை போட்ட பிறகு மீண்டும் மூடாக்கை போட்டு விடலாம்.

    • @shunmugavela3765
      @shunmugavela3765 5 วันที่ผ่านมา

      நன்றி

  • @shunmugavela3765
    @shunmugavela3765 6 วันที่ผ่านมา

    நுண்ணுயிர்கள் எல்லாம் மண்ணில் இருந்து சத்தை எடுத்து தான் வாழ்கின்றன என்று சொல்கிறீர்கள். பாக்டீரியாவால் minerals உருவாக்க முடியாது என்றும் சொல்கிறீர்கள்... அப்படி என்றால் காற்றில் இருந்து நைட்ரஜனை எடுத்து மண்ணில் fix செய்வதாக சொல்லப்படும் அசிட்டோ பேக்டர் அசோஸ்பைரில்லம் போன்றவையும் அப்படித்தானா?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 6 วันที่ผ่านมา

      @@shunmugavela3765ஆம். எல்லா நுனியிர்களுக்கும் அப்படி தான். Azospirillum, azotobacter காற்றில் உள்ள தழை சத்தை மண்ணில் சேமிப்பதற்கு உணவு தேவை. மண்ணில் உள்ள அங்கக கரிமம், ஊட்டசத்துக்கள் ஆகியவை நுன்னுயிர்கள் உட்கொண்டு தான் அதனுடைய வேலையை செய்யும்.

    • @shunmugavela3765
      @shunmugavela3765 5 วันที่ผ่านมา

      அப்போ மண்ணில் organic matter போட்டு கரிம அளவை கூட்டினால் இந்த bacterias மண்ணில் காற்றில் இருந்து எடுத்த நைட்ரஜனை சேர்த்து வைக்கும் தானே...அதனால் நாம் இடும் urea போன்ற உரங்களை குறைக்க முடியுமா?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 5 วันที่ผ่านมา

      @shunmugavela3765 உரியாவில் 46% தழை சத்து உள்ளது. நுன்னுயிர்கள் எவ்வளவு % தழை சத்தை மண்ணில் நிறுத்தும் என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியாது. ஏனென்றால் மண்ணின் தன்மையை பொறுத்தும், தட்ப வெப்ப சூழ்நிலை பொருத்தும் நுன்னுயிர்களின் எண்ணிக்கை மாறுபடும்.

  • @gsasikumar3803
    @gsasikumar3803 6 วันที่ผ่านมา

    Perambalur don't spok organic porikki

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 6 วันที่ผ่านมา

      10 நிமிட வீடியோவிற்கே செல்லத்துக்கு கோவம் வருது. நீங்கள் நிச்சயம் 2 ஆம் பாகம் வீடியோவை பார்க்க வேண்டும்.

  • @eswaramurthysubbaiyan250
    @eswaramurthysubbaiyan250 6 วันที่ผ่านมา

    நண்பரே இயற்கை விவசாயம் பற்றிய முன்னெடுப்பு 1996ல் நம்மாழ்வார் மீட்டிங் புதுக்கோட்டை மில் கலந்து கொண்டுள்ளேன்.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 6 วันที่ผ่านมา

      @@eswaramurthysubbaiyan250 இந்த வீடியோவில் தற்போது தமிழ்நாட்டில் நிலவும் இயற்கை விவசாய ட்ரெண்டின் வரலாரை மற்றும் சொல்லியுள்ளோம். நம்மாழ்வார் 1996 முன்னரே பிரெச்சாரத்தை தொடங்கிவிட்டார். ஆனால் ஆள் சேர்க்க கொஞ்ச வருடங்கள் ஆனது.

  • @sampathkumarselvaraj6733
    @sampathkumarselvaraj6733 7 วันที่ผ่านมา

    எனக்கு ஒரு சந்தேகம், இரசாயன பூச்சி கொல்லிகள் தெளித்தால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து விடுமா

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 6 วันที่ผ่านมา

      பூச்சிக்கொல்லிகள் பூச்சியை கொள்வதற்கு செய்யப்பட்டது என்றாலும் நுன்னுயிர்களை கொல்ல வாய்ப்புள்ளது. ஆனால் பூச்சிக்கொல்லியை எதற்கு மண்ணில் பயன்படுத்தபோகிறீர்கள் ?

  • @MohamediqbalMohamedIqbal-gj5tx
    @MohamediqbalMohamedIqbal-gj5tx 8 วันที่ผ่านมา

    நன்றி

  • @sampathkumarselvaraj6733
    @sampathkumarselvaraj6733 9 วันที่ผ่านมา

    எனக்கு 2 சந்தேகங்கள் இருக்கு, 1) இயற்கை முறையில் 1 தென்னை மரத்திற்கு வேண்டிய NPK அளவை தயார் செய்ய முடியுமா? 2) செயற்கை உரங்களின் அளவை வருடா வருடம் ஏன் கூடிக்கொண்டே போக வேண்டியுள்ளது?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 8 วันที่ผ่านมา

      1. ஊட்டசத்து மண்ணில் இருந்து அதிகம் எடுக்கும் பயிர்களில் தென்னையும் ஒன்று. பாப்பாளி, கரும்பு, வாழை போன்ற மற்ற பயிர்களும் உண்டு. இது போன்ற பயிர்களுக்கு இயற்கை முறையில் மட்டுமே சாகுபடி செய்வது கடினம். மண் வளம் அதிகம் இருந்தால் கொஞ்ச நாட்கள் தாகுப்பிடிக்கும். 2. தென்னையை பொறுத்தவரை பயிர் வளர வளர மண்ணில் உள்ள ஊட்டசத்துக்களும் குறையும், பயிரின் சத்து தேவையும் அதிகமாகும். இவற்றை ஈடு செய்வதற்கு கொஞ்சம் கூடுதலாக உரம் குடுக்க வேண்டியிருக்கும். சமூக வலைதளங்களில் இயற்கை விவசாய ஆர்வலர்கள் மண்ணில் டன் கணக்கில் ஊட்டசத்துக்கள் உள்ளதாகவும், நுன்னுயிர்களை வளர்த்தால் தேவையான ஊட்டசத்தை எடுத்து குடுக்கும் என்று வடை சுடுவார்கள். வடையை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விலகி சென்றுவிடுங்கள்.

  • @amarnathselvan1993
    @amarnathselvan1993 10 วันที่ผ่านมา

    Slow releasing fertilizer vs fast releasing fertilizer. How it is made and how plants takes nutrients and advantage. Please give some fertilizer which is fast releasing and slow releasing

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 10 วันที่ผ่านมา

      @@amarnathselvan1993 liquid fertilizers and water soluble are the first among fast acting. Second Wil be usual synthetic fertilizers. They are also fast acting but they need moisture for dissolving first. So depending on moisture level they can be fast or moderate acting. All organic fertilizer sources are slow releasing.

  • @aravindanraj311
    @aravindanraj311 11 วันที่ผ่านมา

    உளுந்து போன்ற ‌பயிர் ‌வகை‌ பயிர்‌கள் A to Z விளக்கம் ‌உரம்‌, நோய்கள் மருத்துகள்

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 10 วันที่ผ่านมา

      @@aravindanraj311 அடுத்து வரும் வீடியோக்களில் தகவல் சொல்கிறேன் 👍

  • @balakrishnanperiyannan4856
    @balakrishnanperiyannan4856 11 วันที่ผ่านมา

    In India, farmers are robbed by the following fertilizer players - Retailers, Dealers, Distributors. Actual price by Yara may not be more than Rs. 500

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 10 วันที่ผ่านมา

      @@balakrishnanperiyannan4856 Unfortunately that's how supply chain works in the commercial ecosystem. This is not only for fertilizers but also for all other commercial products sold in market. Nobody is robbing anyone. Farmers still have the choice of choosing the best cost effective fertilizer that suits their crop need. Real problem is our farmers lack knowledge of evaluating what fertilizer suits their crop needs and they end up buying whatever the shop keeper tries to push or whatever is available cheap ultimately ending up with low productivity which in turn creates an impression that fertilizers are the ones leading to economic losses. Goal of this video is also to educate awareness to farmers about the over hyped marketing promotions.

  • @dayanandcl347
    @dayanandcl347 11 วันที่ผ่านมา

    இது மரபு அனு மாற்றபட்ட (DNA modified) மாம்பழம் என்று தோன்றுகிறது. நிறைய பழங்கள் கிடைக்களாம். இதில் இருந்து வரும் விதையை வைத்து வரும் மாமரம் பழங்கள் கொடுக்குமா? அமேரிக்க போன்ற நாடுகளில் இருந்துதான் இந்த விதைகள் வருகிறது. இதற்கு காப்புரிமை (patent rights) அந்த நாடு பெற்று இருக்கும். அந்த நாட்டின் உரிமை இல்லாமல் யாரும் விதை உற்பத்தி செய்ய முடியாது. BT cotton விதை பருத்தி விளையாதல் ஆந்திராவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள், நாயுடு ஆட்சி கவிழ்ந்தது. ஒரு நாடு மற்றொரு நாடுமிது தொடுக்கும் பயங்கரவாத போர். இந்தியா விவசாய பொருள்களுக்கு patent rights எதிர்த்து அமேரிக்காவிடம் கையெழுத்து போடவில்லை. பிறகு வந்த அரசாங்கம் கைஎழுத்து போட்டு ஒத்து கொண்டது. ஒறிஜினல் விதைகளை நார்வே நாட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். அரிசி, கத்திரிக்காய், தக்காலி பல காய்கள் மரபுஅனு மாற்றி இந்தியால் இருக்கிறது. இவைகளின் விதையை உரிமையாலர்களிடம்தான் வாங்க வேண்டும். ரிலையன்ஸ் சில விதைகளை காபுரிமை பெற்று இருப்பதாக தகவல்.😂😂😂

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 10 วันที่ผ่านมา

      இது ஒரு உயர் விளைச்சல் தரும் ஹைபரிட் ரகம். இந்த ரகம் 1982 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வேளாண்துரையினால் வெளியிடப்பட்டது. "Bowen" என்ற மா ரகத்தையும் "kent " என்ற மா ரகத்தையும் ஒட்டு சேர்த்து இந்த ரகம் உருவாக்கப்பட்டது. இந்த ரக கன்றுகள் இந்தியாவில் கிடைக்கிறது. எந்த ஒரு நாட்டின் அனுமதியும் வாங்க தேவை இல்லை. நாம் பொதுவாக சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் பொன்னி, சோனா மசூரி, bpt போன்ற நெல் ரகங்களும் இது போல் மற்ற நெல் ரகங்களை ஒட்டு கட்டி கண்டுபிடிக்கப்பட்டவை தான். இவைகளை மரபணு மாற்றப்பட்ட நெல் என்று சொல்கிறோமா? விஷயம் முழுவதும் தெரியாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம்.

  • @aboveandbeyound9605
    @aboveandbeyound9605 12 วันที่ผ่านมา

    Why did you run away to Australia 😅

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 11 วันที่ผ่านมา

      @@aboveandbeyound9605 career commitments.

  • @sudhagarperumal7886
    @sudhagarperumal7886 12 วันที่ผ่านมา

    I could see the black area 7:20 in the portion of mango? Is this fungus infection?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 12 วันที่ผ่านมา

      No. That part of the fruit started to overripe. Similar to bananas getting overripe. Thats why the color change.

  • @jkeyj8857
    @jkeyj8857 12 วันที่ผ่านมา

    You should have compared with மல்கோவா,பகனபள்ளி, நீலம்,and given your opinion.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 12 วันที่ผ่านมา

      I will try to make a video next time if i get a chance. Taste of this variety was equal to banganapalli. I planned this to be just an awareness video about the variety and its characteristics for our people & farmers.

  • @rajadurai78
    @rajadurai78 13 วันที่ผ่านมา

    பூச்சிமருந்து பல நோய்களை உருவாக்கும், பூச்சிமருந்து மெல்ல கொல்லும் விசம், மேலும் அது பயிர்களின் மீது அடிப்பதால் நேரடியாக உணவுப்பொருளில் உட்புகுந்து விடுகிறது. உரங்கள் அடிஉரமாக கொடுப்பதால் அதனால் பெரிய அளவில் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று எண்ணுகிறேன்.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 12 วันที่ผ่านมา

      குறுகிய கால உணவு பயிர்களுக்கு பூச்சி மருந்து அடித்தால் உணவு பொருட்களிலும் நச்சு வர வாய்ப்புள்ளது. ஆனால் விலை மதிப்பு மிகுந்த நீண்ட கால பயிர்களான தென்னை, மா, மர பயிர்களுக்கு பூச்சி தாக்கம் வந்தால் அப்போது பூச்சி மருந்து பயன்படுத்துவது தவறில்லை. எனவே பயிரை பொறுத்து பூச்சி மருந்து பயன்படுத்தும் வழிமுறை மாறும். உரத்தை பொறுத்தவரை அதிகமான தழை சத்தினால் உணவு பொருளில் உள்ள வைட்டமின் c அளவு குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இயற்கை முறையில் தழை சத்து அதிகம் குடுத்தாலும் கெமிக்கல் உரங்கள் மூலம் தழை சத்து அதிகம் குடுத்தாலும் இந்த பிரச்னை வரும். பயிருக்கு தேவையான உர அளவை வளர்ச்சிக்கு ஏற்ப குடுத்தால் பிரச்னை இல்லை.

    • @rajadurai78
      @rajadurai78 11 วันที่ผ่านมา

      @UrbanviewFarms பூச்சிமருந்து அடித்த உணவு பொருட்களை உண்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு அறிவியல் பூர்வமான ஆய்வுகள் எதுவும் இல்லை, அதனால் நாம் எப்படி வேணும்னாலும் பேசி கொள்ளலாம்.

  • @maheshj6971
    @maheshj6971 13 วันที่ผ่านมา

    Is yaramila complex an effective and essential fertiliser?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 13 วันที่ผ่านมา

      @@maheshj6971 this is a type of complex fertilizer. Benefit is potassium is in sop form which means less salt level in fertilizer. It also has small percentage of sulphur and magnesium. All these benefits will come at a cost. Yes, it is expensive. It is effective but not essential. There are other affordable fertilizers which can be used too.

    • @maheshj6971
      @maheshj6971 13 วันที่ผ่านมา

      @ I’m being told that the phosphorus in yaramila complex is in orthophosphate and polyphosphate form which is immediately available to the plants. Is this good for the plants? Thanks anyway for the reply.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 13 วันที่ผ่านมา

      @maheshj6971 True. But practically speaking, every other complex fertilizers are going to do the same job anyway but slightly slower. We are using normal branded fertilizers and results are equally good. Main advantage in my opinion is the SOP content for potassium. You can decide if its worth the cost. 👍

  • @pkpoultryfarm7863
    @pkpoultryfarm7863 16 วันที่ผ่านมา

    சகோ உயிரியல் பூச்சி கொல்லி metarizhim anisopile,beaviriyana ,bacillus thurinjiyans இவைகள் உண்மையில் வேலை செய்கிண்றனவா இல்லை இவைகலும் வீண் பணசெலவா இதை பற்றி ஒரு வீடியோ பகிருங்கள்

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 16 วันที่ผ่านมา

      @@pkpoultryfarm7863 இதை பற்றி பின்பு வரும் வீடியோவில் பகிர்கிறோம் 👍

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 18 วันที่ผ่านมา

    Water soluble fertilizer பற்றி சொல்லுங்கள் வரும் விடியோவில்...

  • @Giridharan952
    @Giridharan952 19 วันที่ผ่านมา

    i recommend to all farmers to visit soil works LLC conversation between glen rabenberg and dyxter an expert in insects in youtube ...very highly useful conversation ....all the farmers who could afford time ... kindly listen

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 12 วันที่ผ่านมา

      Unfortunately, most of our farmers dont understand written english and watching educational content in english will be monumental task. Many of them will argue to write comments in tamil these days out of extreme patriotism. I have already explained few of Thomas Dykstra's concepts in promoting insect resistance in our previous series of Farming Advanced -Part-1 from 9:30 of that video. th-cam.com/video/k6NDAD-hvOE/w-d-xo.html It will be useful if you can share the exact link of the video which you are referring to.

  • @PaalPayasam
    @PaalPayasam 19 วันที่ผ่านมา

    வணக்கம் நண்பா பூ வகை பயிர்களுக்கு உரம் மேலாண்மை, நோய் மேலாண்மை மற்றும் பூச்சி கட்டுப்படுத்துதல் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் குறிப்பாக ரோஜா, மல்லி மற்றும் சாமந்தி

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 19 วันที่ผ่านมา

      @@PaalPayasam வாய்ப்பு கிடைக்கும் போது பின் வரும் வீடியோக்களில் இதை பற்றி சொல்கிறேன். 👍

    • @ThangaPrakasam-f6e
      @ThangaPrakasam-f6e 18 วันที่ผ่านมา

      சம்பங்கி also viodo podunga bro

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 19 วันที่ผ่านมา

    வெண் பூசணி schedule anupunga...

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 19 วันที่ผ่านมา

      @@vasanthakumark2372 எங்கள் முகநூல் பக்கத்திலோ அல்லது வாட்சப் குழுவிலோ ஒரு மெசேஜ் போடுங்கள். பகிர்கிறேன். லிங்க் வீடியோ description இல் உள்ளது 👍

  • @prakash.p5566
    @prakash.p5566 19 วันที่ผ่านมา

    Thanks bro ❤

  • @jkeyj8857
    @jkeyj8857 20 วันที่ผ่านมา

    Nice. Educative video. அடிஉரம் ஏன், என்ன, எதற்காக, எப்படி போட வேண்டும் ,if you explain in a video, that would be highly helpful. Thanks

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 20 วันที่ผ่านมา

      @@jkeyj8857 sure. Will include this in a future video

  • @ramjis2678
    @ramjis2678 20 วันที่ผ่านมา

    Bro, silicon vathu flower crop la use pannaraga shelf life increase pannarathuku for export purposes vathavama irukarathuku, namba orla ino varala matha country la kudukaraga

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 20 วันที่ผ่านมา

      @@ramjis2678 உண்மை தான். வேடிக்கை என்னவென்றால் நம் ஆட்கள் தேவைப்படும் அடிப்படை உரத்தையே விலை கூட என்று சொல்லி சரியாக குடுப்பதில்லை. செலவே செய்யாமல் விளைச்சல் மட்டும் எதிர்பார்க்கின்றனர்.

  • @rameshbabu2656
    @rameshbabu2656 20 วันที่ผ่านมา

    அருமையான பதிவு பைடோசில் நெல்லுக்கு எவ்வளவு எத்தனை நாளில் போட வேண்டும் நண்பா

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 20 วันที่ผ่านมา

      @@rameshbabu2656 நடவு செய்து 20-25ஆம் நாளில் 20 கிலோ போடலாம்.

  • @rajavelan9115
    @rajavelan9115 21 วันที่ผ่านมา

    வாங்கிய காசுக்கு நன்றாக பேசிநிங்க சகோ உண்மை யின் குறல் ஏடுபடுவதில்லை காலம் உண்மையை சொல்லும்🎉

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 21 วันที่ผ่านมา

      @@rajavelan9115 காசு வாங்கி எதுவும் பேசவில்லை, வதந்திகள் மூடநம்பிக்கை பற்றியும் எதுவும் பேசவில்லை. கை காசை போட்டு செலவு செய்து ஆய்வு முடிவுகளின் உண்மையை பகிர்ந்துள்ளேன். எத்தனை காலம் ஆனாலும் ஆய்வு முடிவுகள் மாரப்போவதில்லை. இது போல் போற போக்கில் கிளப்பி விடும் கமெண்ட்களை மற்ற சேனல் வீடியோக்களில் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். மற்ற சேனல் போல் நாங்கள் இல்லை.

  • @karunakaruna4704
    @karunakaruna4704 21 วันที่ผ่านมา

    Sir does it control korai weed

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 21 วันที่ผ่านมา

      Yes but weeds has to have maximum of 3 leaves or spray between 12-15th days depending on weed growth. beyond 20th day result will be less

  • @selvamjk2321
    @selvamjk2321 21 วันที่ผ่านมา

    தம்பி மண்ணை வளமாக வைத்து கொண்டால் இயற்கை உரம் போதுமானது.... 40 ஆண்டுகளுக்கு முன் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்த பட்டது....

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 17 วันที่ผ่านมา

      விவசாயம் செய்ய செய்ய மண் வளம் அப்படியே இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் தவறு. விவசாயம் செய்வதே மண் வளத்தை குறைக்கும் செயல் தான். மண் வளத்தை பெருக்க வேண்டும் என்றால் 2-3 வருடம் விவசாயம் செய்யாமல் மண் வளத்தை பெருக்கும் வேலை செய்ய வேண்டும். ஓரிரு மாதங்களில் நடக்கும் காரியம் இல்லை. அதுவரை விவசாயி வாழ்வாதாரதிற்கு என்ன செய்வார் என்று கொஞ்சம் சொல்லுங்கள். 40 ஆண்டுகளுக்கு முன் இயற்கை உரம் பயன்படுத்தி கிடைத்த மகசூல் வைத்து 2024 ஆம் ஆண்டு இருக்கும் மக்கள் தொகைக்கு உணவு குடுக்கவும் முடியாது, 2024 இருக்கும் விலைவாசியில் விவசாயி வாழவும் முடியாது.

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 22 วันที่ผ่านมา

    எவ்வளவு நாட்கள் இடைவேளியில் inorganic fertilizer கொடுக்க வேண்டும் மற்றும் organic and chemical இரண்டும் எவ்வளவு நாள் இடைவெளியில் இட வேண்டும்

  • @gouthamkumar1750
    @gouthamkumar1750 23 วันที่ผ่านมา

    Im organic farmer, I use atrazine, laudis for maize and 2,4-D and atrazine for jowar. I farm 3 or 4 crops per year. But I don't use chemical fertilizers as soil application but i use it as foliar application. Still my residue test shows zero and i have tonnes of earthworms above that i have mychoriza fungus. Why cancer is increasing Today age is metabolism. We have high glucose metabolism which results in high oxidation, doesn't matter you eat organic food or not. Change your metabolism to fat metabolism

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 23 วันที่ผ่านมา

      @@gouthamkumar1750Well said. Thanks for sharing your experience 👍

  • @gouthamkumar1750
    @gouthamkumar1750 23 วันที่ผ่านมา

    What this stupid people need is salt tolerance limit for both organic and chemical fertilizer. 250kg salt per acre per year is limit for organic manure

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 23 วันที่ผ่านมา

    வாழை மரத்திற்கு உர மேலாண்மை video போடுங்கள்...

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 23 วันที่ผ่านมา

      @@vasanthakumark2372 அடுத்து வரும் வீடியோக்களில் போடுகிறோம் 👍

    • @vasanthakumark2372
      @vasanthakumark2372 21 วันที่ผ่านมา

      நன்றி ...என்னேன்றால் medical representative போல் நிறைய பேர் உள்ளனர்.. அதில் உண்மை தன்மையை அறிய முடியவில்லை...

  • @devadask1128
    @devadask1128 26 วันที่ผ่านมา

    100 தென்னை மரம் சொட்டுநீர் போட்டுள்ளேன். நீரில் கரையும் உரம் எவ்வளவு. கொடுக்க வேண்டும்

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 26 วันที่ผ่านมา

      @@devadask1128 100 மரத்திற்கான ஒரு மாத அளவு சொல்கிறேன். மாதத்தின் முதல் வாரம் - 17:44:0- 7.5 கிலோ 0:0:50- 7.5 கிலோ மாதத்தின் 2 ஆம் வாரம் - கால்சியம் நைட்ரட் - 7.5 கிலோ மகனேசியும் நைட்ரட் - 7.5 கிலோ முதல் வாரம், இரண்டாம் வாரம் உரத்தை ஒன்றாக சேர்க்க கூடாது. சேர்த்தால் ட்ரிப்பில் அடைப்பு வரலாம்..

  • @sankarapandian4512
    @sankarapandian4512 26 วันที่ผ่านมา

    🎉

  • @sankarapandian4512
    @sankarapandian4512 26 วันที่ผ่านมา

    ரெயின் ஒஸ் ஒரு ஏக்கருக்கு என்ன செலவு ஆகும்

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 26 วันที่ผ่านมา

      @@sankarapandian4512 நாங்கள் ksnm கம்பெனி ரெயின் ஹோஸ் பயன்படுத்தினோம். தள்ளுபடி பொறுத்து ஏக்கருக்கு மேட்டரியல் மட்டும் 18000-18500 ஆனது. இடத்தை பொறுத்து பிளம்பர் செலவு கூடுதலாக 2000-3000 வரலாம்.

  • @rajendrenraj6030
    @rajendrenraj6030 27 วันที่ผ่านมา

    Marvalas efforts bro good job.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 26 วันที่ผ่านมา

      @@rajendrenraj6030 thanks for your support 👍

  • @dineshkarthik2030
    @dineshkarthik2030 27 วันที่ผ่านมา

    உங்கள் புரிதல் தவறு.நைட்ரஜன் சத்தை பயிருக்கு எடுத்து கொடுக்கும் நுண்ணுயிரிகளுக்கு வளர்ச்சியையும் தேவையான சத்துகளையும் கொடுக்கவே இயற்கை உரங்கள் பயன்படுகின்றன.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 27 วันที่ผ่านมา

      நீங்கள் குடுக்கும் பஞ்சாகாவ்யா, ஜீவாமிர்தம் நுன்னுயிர்களை பெருக்கியது என்று உங்களுக்கு எப்படி தெரியும் ? பெருக்கியதாகவே இருந்தாலும் உங்கள் மண்ணில் ஊட்டசத்துக்கள் இருந்தால் தான் நுன்னுயிர்கள் பயிர்க்கு எடுத்து குடுக்கும். அந்த ஊட்டசத்துக்களை யார் குடுப்பது? நீங்கள் பார்க்கும் பயிரின் வளர்ச்சி நுன்னுயிர்களால் தான் வருகிறது என்று எப்படி உறுதிச்செய்வீர்கள்?

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 28 วันที่ผ่านมา

    இரண்டும் கலந்து பயன்படுத்த முடியுமா??? கால இடைவெளியில் chemical உரங்களை விட்ட பின்னர் இயற்கை நுண்ணுரிகளை விட்டால் chemical உரச்சத்துகளை இழுத்து கொடுக்குமா?

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 27 วันที่ผ่านมา

      @@vasanthakumark2372 குடுக்கலாம். வேலை செய்யும் 👍

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall 28 วันที่ผ่านมา

    Really good effort bro 👍

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 27 วันที่ผ่านมา

      Thanks for your support

  • @meh4164
    @meh4164 28 วันที่ผ่านมา

    I am not going to talk if organic farming will cure cancer or not but I will criticize your analysis of cancer incidence in 2013 and 2022. The analysis is stupid in many different levels. It is like saying that since road accidents in 2023 is more compared to accidents in 2013, So newer car designs are not safe. Another analogy, is since obesity in 2023 is more than 2013, increase in people working out or going to gym is not useful. So going to gym will not make you less obese or fit. Does this make sense? If not, how is your analysis makes sense to you? Coming to your test on herbicide residue in your crop, I think the right way to check the herbicide is if your crop or following crop is afftected by the herbicide through nutritional profile. Also by comparing soil microbiome health of test vs control field. Hope this helps.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 28 วันที่ผ่านมา

      Having newer and safer car designs definitely will not decrease accidents. Accidents depends on many other factors like driving skill, road condition, current vehicle condition, weather etc. Going to gym definitely wont make you less obese or fit. It depends on many other factors like individuals heredity, eating habits, sleeping habits etc. In the same way, practicing organic farming or eating organic foods will definitely not help to reduce cancer or any other diseases like the way it is being promoted and marketed. Cancer occurrence is caused by many factors like lifestyle, environment, food habits, previous medical condition (if there are any), heredity etc. Hope this is not stupid and makes sense to you. As already informed in the video, we will be conducting soil test for checking residual effects next and also we will do further testing with glyphosate reaction with earthworms. I hope our next video covers all the loose ends and doesnt give any room for further speculations.

    • @meh4164
      @meh4164 28 วันที่ผ่านมา

      ​@@UrbanviewFarms Thanks for followup. A sensible person will understand that any problem/result will have more than one factor contributing to it. So I am not saying eating organic food will cure or prevent cancer. Same way, you can see my unedited comment where I did not claim that newer car designs will prevent road accidents nor going to gym or working out will reduce obesity. We clearly know it is one factor contributing to the problem or result. But you claim the opposite. You said food is one of the factor for cancer but instead of encouraging eating good food you are recommending to eat food grown using poison chemicals. Why? It's not like you don't have the resources to not know it. You follow people like John Kempf and other regenerative agriculture pioneers but you failed to understand the core of it.

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 28 วันที่ผ่านมา

      @@meh4164 Main aim of this video to show farmers and public that the herbicide we used did not ended up in the harvest. We Will be experimenting further by using different herbicides next. By all means everyone should eat healthy food. Members in our WhatsApp group community know that I never advocate for using pesticides for short duration crops as there are chances for residues to occur in the harvest and we also follow the same in our farm too. Yes, I agree that I didn't mention about eating healthy food as the intention for the video was something else but that doesn't mean I recommend eating foods grown using poisonous chemicals. I consider crops raised healthily without any nutritional deficiencies by using chemical fertilizers and without pesticide application as healthy. Do you agree on this or are you someone who follows organic farming propaganda and ideologies ?

    • @meh4164
      @meh4164 28 วันที่ผ่านมา

      @@UrbanviewFarms Food as Medicine cannot be grown using Chemical Fertilizers which are primarily highly Soluble. Of course soil should be amended with broad spectrum minerals especially micronutrients to enable the soil microbiome and plant communities to function well in addition to managing water, sunlight, etc Highly soluble minerals will interfer with soil microbiome development. For example, latest research shows soil applied phosphorus fertilizers will deter Mycorrhiza development. Plants take considerable nutrients other than from minerals from soil microbiome directly through rhizophagy cycle and these are helpful in creating secondary metabolites and other defence signals to interact with pest and prey........... Sir, simply to put, straight chemical fertilizers plays very limited role in fulfilling nutrition of a plant. So how can plants provide ful nutrition to humans and anumals if they themselves cannot acquire/synthesis full nutrition?

    • @meh4164
      @meh4164 28 วันที่ผ่านมา

      @@UrbanviewFarms Food as medicine cannot be produced if we use chemical fertilizers since we know from numerous studies what it does to soil and its life and eventually to the plants. For mineral deficiencies in soil, we can amend soil with broad sprectrum minerals and micronutrients based on soil test. These amendments should be one of many elements in growing plants and most of the focus should be on the soil microbiome development which can easily make minerals available to plants that plants alone cannot directly take from soil. Also remember, plants need more than just NPKSCaMgNaFeMnZnCuBNiMoSi......... to sysnthesis complex compounds like Secondary Metabolites. These can be acquired by plants only through natural process when outside harsh chemicals are not introduced into the system which disrupts the development of healthy microbiome. Lots more to discuss like Rhizophagy cycle, pest prey signaling, Seed Microbiome, etc.... Things are far more complex than we could even imagine. So lets not just do simple pesticide herbicide residue test. Are we sure that the herbicide doesn't breakdown and react into something else in soil or plants? Are we testing for these possibilities? No need to focus on the propaganda. Try Regenerative agriculture, holistic soil management, soil microbiome management. Focus should be on what we truly need. We don't need something to fill our stomach. We need food that works like medicine to our body. I am well aware that Food as Medicine cannot be grown using agro chemicals.

  • @ANIMESHOOTER-y4z
    @ANIMESHOOTER-y4z 28 วันที่ผ่านมา

    வணக்கம் சார் என்னுடைய பயிர்களுக்கு இலைவழி தெளிப்பாக ஒரு சில மைக்ரோ நியூட்ரியன்ஸ் மற்றும் சில மருந்துகளையும் இணைத்து கொடுக்கிறேன் இவற்றில் சில மருந்துகளை இணைத்து கொடுப்பதில் குழப்பம் நிலவுகிறது மருந்துகளை தனித் தனியாக தெளிக்கும் பொழுது கூடுதல் செலவினம் ஆவதால் இணைத்து கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அதனால் மருந்துகளை இணைத்து கொடுப்பதில் ஒரு தெளிவு வேண்டும் என்பதனால் தங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறேன் தாங்கள் டெக்னிக்கல் ரீதியாக விளக்கம் தருவதால் தங்களின் பதில் சிறப்பாக இருக்கும் என்பதினால் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 28 วันที่ผ่านมา

      @@ANIMESHOOTER-y4z வாட்சப் குழு இணைப்பு லிங்க் பகிர்கிறேன். அதில் இணையலாம். chat.whatsapp.com/EEmaNJKigxo3P2i9nvO2Ya

  • @eswaramurthysubbaiyan250
    @eswaramurthysubbaiyan250 28 วันที่ผ่านมา

    Gulfosinate ammonia herbicide எப்படி

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 28 วันที่ผ่านมา

      @@eswaramurthysubbaiyan250 glufosinate ammonium ஒரு தொடு களைக்கொல்லி. ஸ்பிரே செய்த இடத்தில் மட்டும் தான் வேலை செய்யும். செடி முழுவதும் ஊடுருவி பரவாது. பொதுவாக அகண்ட இலை களைகளை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். 👍

  • @senthilkumarkits
    @senthilkumarkits 28 วันที่ผ่านมา

    thalaiva neenga neenga enna than solla varinga? Panchagavya uram illai, ithu oru uyir uram. This multiplies the micro organisms in the soil which help the plants to absorb the minerals. Ithu illa nu solla varingala? Kurai solvathai niruthungal. Silarin purithal thavaraga irukkalam, but it definitely adds value when you use this. Atha vittutu reseach paper kamikkiren nu. Ethana perukku NPK pathi theriyum. NPK concept itself coined by all corporate companies to sell their fertilizers

    • @UrbanviewFarms
      @UrbanviewFarms 28 วันที่ผ่านมา

      ​@@senthilkumarkits நீங்கள் குடுக்கும் பஞ்சாகாவ்யா, ஜீவாமிர்தம் நுன்னுயிர்களை பெருக்கியது என்று உங்களுக்கு எப்படி தெரியும் ? பெருக்கியதாகவே இருந்தாலும் உங்கள் மண்ணில் ஊட்டசத்துக்கள் இருந்தால் தான் நுன்னுயிர்கள் பயிர்க்கு எடுத்து குடுக்கும். அந்த ஊட்டசத்துக்களை யார் குடுப்பது? நீங்கள் பார்க்கும் பயிரின் வளர்ச்சி நுன்னுயிர்களால் தான் வருகிறது என்று எப்படி உறுதிச்செய்தீர்கள்? Npk பற்றி தெரியவில்லை என்றால் அதை தெரிந்துகொள்ள முயற்சி எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 4-5 பொருள் போட்டு செய்வதற்கு எளிதாக இருப்பதால் பஞ்சாகாவ்யா, ஜீவாமிர்தம் செய்து இது தான் இயற்கை உரம் என்று சொன்னால் என்ன நியாயம் இருக்கிறது. இதில் உள்ள அறிவியல் உண்மையை ஆய்வு அறிக்கை கொண்டு சொன்னால் கூட நம்பவில்லை என்றால் எந்த அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்டுள்ளீர்கள் என்று கொஞ்சம் உணருங்கள். Npk என்ற புரிதல் அறிவியல் அடிப்படையில் விஞ்ஞானிகள் 18 ஆம் நூற்றாண்டே கண்டுபிடித்தது. கார்பொரேட் கம்பெனிகள் உருவாக்கியது கிடையாது. கார்பொரேட் கம்பெனிகள் மீதான தவறான புரிதலை மாற்ற முயற்சி செய்யுங்கள். நம்மாழ்வார், தமிழ் திரைப்படங்கள் கிளப்பி விட்டதை குருட்டாம்போக்கில் நம்ப வேண்டாம்..