கீரை சாகுபடியில் என்னுடைய வருமானம், விற்பனை வாய்ப்புகள்! My revenue from Greens farming - Part II

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #கீரைசாகுபடிவருமானம் #greensrevenue #marketplace
    Commercial greens farming has more challenges & Surprises starting from seed selection, right bunch size, packing & transportation, finding the perfect marketplace & pricing model. Sharing my experiences & my revenue details from commercial greens farming in 23 cents of land.
    The following points are discussed in detail in this video.
    1. How much i spent for preparing this land for greens farming ? and what are all for ?
    2. How much greens bunches i was able to produce/week?
    3. How long i was able to produce continuously?
    4. Size of greens matters a lot! Why & how it matters a lot?
    5. Logistics issues/challenges while transporting harvested greens from here to my place
    6. Where i sold my greens ? my marketplace prime areas where you can sell your greens
    7. Greens cultivation my revenue details per month
    8. Why producer and seller are to be same. ? is it only for getting more benefit
    9. Seeds - why should we go for trail and error method?
    Watch this video fully to know the answers for the above questions.
    Share this video to your friends if you find this information worth!
    For the first 2 cycles we have purchased greens seeds from the following sources
    01. Agathiar Farm (Musiri Yoganathan) - 94426 06863
    02. Krishna Native Seeds 99525 95526
    03. பாம்பாட்டி மரபு விதை சேமிப்பகம் 99949 64714
    04. www.sahajaseeds.in
    05. Mr.Vetrimaran 95666 67708 / 86104 57700
    later we started collected seeds from our own greens cultivated . pls see/ask the expiry date before sowing /buying .

ความคิดเห็น • 319

  • @நம்மஊர்விவசாயி-ண4ன
    @நம்மஊர்விவசாயி-ண4ன 3 ปีที่แล้ว +1

    என்னிடம் 5ரூபாய்க்கு மக்கள் வேணும் எண்று சொல்லுரங்கள் சார் நான் ஓரு விவசாயி

  • @udaiyali6430
    @udaiyali6430 3 ปีที่แล้ว +31

    தெளிவான விளக்கம், அருமையான அறிவுரை, மனதார வாழ்த்துகிறேன் சகோ... மிக்க நன்றி

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว +1

      நன்றி🙏

  • @muralidharan38
    @muralidharan38 3 ปีที่แล้ว +1

    சார் அருமையான பதிவு நீங்க முதலில் அதிகசெலவுபண்ணிரீங்களே வாழ்த்துக்கள் இயற்கைவிவசயநண்பன்

  • @bijumon6430
    @bijumon6430 3 ปีที่แล้ว +1

    நான் கேரள மாநிலம். ௧ீரை வியாபாரத்தின் வாய்ப்பு எங்கள் ஊரில் அதிக அளவில் உள்ளது.

    • @vijayvijayan3199
      @vijayvijayan3199 2 ปีที่แล้ว

      கீரை விதை வேண்டும் உங்களிடம் இருக்கிறதா

  • @myself.mohammed.ibrahim
    @myself.mohammed.ibrahim 3 ปีที่แล้ว +8

    Great video, Appreciate your honest review.
    Good luck on your efforts...!!!

  • @sathishkumar-hp6gp
    @sathishkumar-hp6gp 3 ปีที่แล้ว +5

    I've watched almost all the videos posted in your channel Sir. I really liked the direct marketing concept. If you are selling your greens pls start a what's app group . You have openly said all the reality in farming. Really appreciate your effort.

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว +2

      Thanks. Sure will do that!

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 3 ปีที่แล้ว +1

    Passion க்காக வேணா நீங்கள் செய்யலாம்.. லாபம் உங்களால் எடுக்கமுடியாது..

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      நான் என்னுடைய தோட்டத்தில் லாப நோக்கத்திறகாக செய்யவில்லை . அனால் என்னுடைய நண்பருடைய தோட்டத்தில் வணிக நோக்கத்தில் எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்கிறேன் . லாபகரமா செய்வேன் என்று நம்புகிறேன் . அதை பற்றிய பதிவை விரைவில் வெளியிடுகிறேன் நன்றி !

  • @loganathanm8605
    @loganathanm8605 ปีที่แล้ว

    Realy direct marketing is always problem.
    If successfully marketing directly done what you say is CORRECT.

  • @agouthaman
    @agouthaman 4 หลายเดือนก่อน

    Wonderful share! Excellent narration! Crisp & Clear! Very informative for all farmers alike !. Thanks a ton! Best wishes for all your endeavors!

  • @saraathi6289
    @saraathi6289 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவாக விளக்கியிருக்கின்றீர்.. சிறப்பு .. அதுவும் ஆங்கிலகலப்பின்றி தமிழில் பேசியிருப்பது கேட்பதற்கு இனிமையாக உள்ளது..
    எத்தனை பரப்பிற்கு எவ்வளவு கிலோ கீரை விதைகள் தேவைப்படும்?

  • @உதயசூரியன்-ப8ப
    @உதயசூரியன்-ப8ப 3 ปีที่แล้ว +2

    நன்பரே ஒரு அலைபேசி செயலியை உபயோகித்து குழு உண்டாக்கலாமே சந்தைபடுத்த. நல்ல முயற்சி விற்பனையில்லாமல் வீணாகி போவது வருத்தம் தரும்.

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      அந்த முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் கண்டுள்ளோம். தங்களின் கருத்துக்கு நன்றி🙏

  • @prabhunathan5375
    @prabhunathan5375 3 ปีที่แล้ว +1

    Sir nanum enga appavum 2016 la 3rs ku keeravaangi 5rsku vippom oru nalaiku 250 kattu sale panniduvom 1250 kedaikum 750 rs mudhalidu and petrol ku 100 rs so oru nalaiku 400 rs kedaikum profit eve daily 5 to 9pm sale panvom sir. Now my dad is no more..,😥

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      Sorry for that. ! And appreciate your model that is high volume with low margin.

  • @myfamilyfarmer
    @myfamilyfarmer 9 หลายเดือนก่อน

    How are you getting only 120bunches per week, you suppose to get minimum of 500bunches per week according to your calculation. Correct me if I am wrong.
    120*4sq.ft = 480sq.ft which is little higher from 1cent. If it is 23cents, you suppose to get 5cents yield per week and it should be 500bunches. 20% would be loss. So according to your calculation 400bunches are minimum yield.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว +2

    முருங்கை கீரை சேர்த்து வளருங்கள் மார்கெட் டில் டிமாண்டு உள்ளது.நிலத்தை சுற்றி அகத்தி கீரையை வளர்க்கவும்.பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว +1

      தங்களுடைய கருத்திற்கு நன்றி . என்னிடம் 30 அகதி மரங்களும்,14 முருங்கை மரங்களும் உள்ளது . மீண்டும் கீரை சாகுபடி ஆரம்பிக்கும்போது காயம் செய்கிறேன் 🙏

  • @KiranKumar-wp2bk
    @KiranKumar-wp2bk 3 ปีที่แล้ว +2

    Ram try to do multilevel farming. If at all you not get in one others will compensate. You will reach breakeven very soon. In marketing you may also try subscription model, you will able to achieve customers in doing multilayer farming. Just check with Aakash chourasiya videos. Throughout the year you will have harvesting accompanied with base customers. 👍🙏🙏🙏. You have achieved basic level of farming. You are just inspiration to all the new farmers who want to join. We eagerly wait for your videos. Thanks in advance. 👍👍🙏🙏..

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว +1

      Thanks for your inputs and you may see it in my recent videos we are heading adapting 5 layer farming in a portion of our farm! thanks for your time and comment!

  • @madanrl
    @madanrl 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது திரு ராம் அவர்களே. கீரை விதைகள் (10 சென்ட் நிலத்திற்கு) எங்கு கிடைக்கும் என்று தகவல் தந்தால் மிகவும் உதவியாக இருக்கும்.

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      I have added details in the description sir . Pls chk 🙏

    • @madanrl
      @madanrl 3 ปีที่แล้ว

      @@project36mf மிக்க நன்றி திரு. ராம் அவர்களே. தங்களுடைய இயற்கை வழி விவசாய பண்ணை மென்மேலும் செழித்து விளங்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @rajamanickam3397
      @rajamanickam3397 3 ปีที่แล้ว

      மேற்கு மாம்பலத்தில் திலோக்சந்த் விதைகள் மொத்த விற்பனை கடை.உள்ளது.

    • @madanrl
      @madanrl 3 ปีที่แล้ว

      @@rajamanickam3397 மிக்க நன்றி.

  • @srikanthsrikrishnan4718
    @srikanthsrikrishnan4718 3 ปีที่แล้ว +5

    Super ji.. keep rocking.. slowly we understand the reality of farming..though your revenue is not substantial.. you will definitely find a way to make it so in the future.. All the best!!

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      My intention is people of different fields should understand the reality 👍

  • @vani8322
    @vani8322 ปีที่แล้ว

    விவசாயத்தில் வருமானம் வருதோ, இல்லையோ மக்களின் உண்மையான குணங்களை தெரிந்து, புரிந்து கொள்ள முடியும்.

  • @Arunkumar-yn8vz
    @Arunkumar-yn8vz 7 หลายเดือนก่อน

    9 வயது தென்னை மரங்களுக்கு இடையில் நிழலில் கீரை வகைகள் சாகுபடி செய்ய முடியுமா அண்ணன் ❤?

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த ปีที่แล้ว

    எப்படி வாழ்கையில பிழைப்பது என்று மன உலைச்சலா இருந்தேன் சகோ உங்கள் கானொலிய பார்த்த பிறகு எப்படியும் பிழைத்து கொள்ளலாம் என்று நம்பிக்கை வந்துள்ளது சகோ.மிக்க நன்றி..

  • @ratnamke3407
    @ratnamke3407 3 ปีที่แล้ว +2

    You talked true everything . So I appreciate to bro ..
    நீங்கதான் உண்மையை பேசியுள்ளிர்கள்

  • @santhakumar.ssanthakuimar.9813
    @santhakumar.ssanthakuimar.9813 3 ปีที่แล้ว

    இதை கேட்ட பிறகு எனக்கு பெரிய அளவில் ஆர்வம் வந்தது நிட்சயமாக கீரை வகைகள் பயிரிட்டு அதில் லாபம் ஈட்ட வேண்டும் என்ற உந்துதல் உங்களின் தெளிவான விளக்கம் கேட்டு வந்தது. அடுத்து இந்த கீரை விதைகள் பற்றி சொல்லுங்கள்

  • @asokanxyz
    @asokanxyz 3 ปีที่แล้ว +2

    தெளிவாகக் கூறியுள்ளீர்கள். சந்தைப் படுத்துதலும் மதிப்புக் கூட்டுதலும் எவ்வளவு முக்கியம் என்று உணர்த்தியுள்ளீர்கள்.

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @NanUngalUzhavan
    @NanUngalUzhavan ปีที่แล้ว

    உங்களிடம் போனில் பேசலாமா கீரை சாகுபடி சம்மந்தமாக

  • @ismaila7571
    @ismaila7571 3 ปีที่แล้ว

    21 நாளில் கீரை வளர்ப்பதற்கு எத்தனை நாள் தண்ணீர் எப்படி விட வேண்டும்

  • @thirumeniparthiban6261
    @thirumeniparthiban6261 2 ปีที่แล้ว

    200rs is very less coolie. In city We spend that for one time lunch.

  • @saikrishnasfunandstudytime4861
    @saikrishnasfunandstudytime4861 2 ปีที่แล้ว

    Thats great..We would like to visit your farm. Is there a way to do it

  • @deebhas8881
    @deebhas8881 ปีที่แล้ว

    Thanks for the clear explanation brother

  • @தமயந்திஆர்கானிக்ஸ்

    அருமை

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    Nantraga thelivaga vilakiyamaikku மிக்க nantri.

  • @selvabfa
    @selvabfa 3 ปีที่แล้ว +1

    Bro Your Lifestyle is super Bro
    I have watched all your Videos Bro
    Nice you will deserve more Soon All the best - Selvakumar From SELVA'S TRAVEL FOR FOOD

  • @annamalairathinam5
    @annamalairathinam5 3 ปีที่แล้ว +1

    One green leaves cut almost 100rs

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 ปีที่แล้ว

    Pl continue the vedio sir

  • @bavisha22nursey
    @bavisha22nursey 2 ปีที่แล้ว

    Pls tell u r garden location

  • @velmurugan3261
    @velmurugan3261 3 ปีที่แล้ว +2

    (36 cents per land) Most of the information on where to get it

  • @manzaah
    @manzaah 3 ปีที่แล้ว +2

    Hi. Simply honest and open feedback on farming! Wish I lived in your apartment to get the vegetables and support you on your endeavors.

  • @sukumarsukumar7870
    @sukumarsukumar7870 6 หลายเดือนก่อน

    vidhai alubugal sollunga ayya

  • @nathiyadevi1016
    @nathiyadevi1016 2 ปีที่แล้ว

    Where we get greens leaf seed

  • @ambrishravindran4075
    @ambrishravindran4075 ปีที่แล้ว

    Hello brother! I would like to ask you few doubt regarding this. How can I contact you?!

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr 3 ปีที่แล้ว

    அண்ணே எங்க பரம்பரையே கீரை விவசாயம் தான் அண்ணே .
    SUPER SUPER

    • @vijayvijayan3199
      @vijayvijayan3199 2 ปีที่แล้ว

      எனக்கு கீரை விதை வேண்டும் உங்களிடம் இருக்கிறதா? கன்னியாகுமரி

  • @ajvarulmani
    @ajvarulmani ปีที่แล้ว

    Food not for sale

  • @mrupdatemovie12345
    @mrupdatemovie12345 3 ปีที่แล้ว

    Very nice...good

  • @gnanasekargana1796
    @gnanasekargana1796 ปีที่แล้ว

    Sir supper sir

  • @AMMU79997
    @AMMU79997 3 ปีที่แล้ว

    உங்களிடம் ‌ விதைகள் உள்ளனவா

  • @KrishnaAgriDoctor2k
    @KrishnaAgriDoctor2k ปีที่แล้ว

    Super Sir ❤

  • @ssengineering7543
    @ssengineering7543 3 ปีที่แล้ว

    All the best

  • @badmintonparthasarathy6863
    @badmintonparthasarathy6863 3 ปีที่แล้ว +2

    Brother, you are great, I like your detailed information about your farming, I watched some of your videos, excellent, I am planning to start a small vegetable farming for my own use. I have 2 ground near Chennai, 10 kms from my home. Your tips and advice helps me a lot. God bless you. Keep posting you and learning and success. Thank you

  • @d2sakthi
    @d2sakthi 3 ปีที่แล้ว +1

    இன்றைய நவீன முறையில் விவசாயிகளுக்கு இலவசமாக விவசாய விளக்கம் அளித்த உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவிலான நன்றிகளை தெரிவித்துகொள்கின்றோம்......

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      நன்றி ! நன்றி !

  • @psraveendran
    @psraveendran 3 ปีที่แล้ว +2

    Really you explained well all aspects of farming . Thanks.

  • @arumugamprabu1825
    @arumugamprabu1825 ปีที่แล้ว

    Good

  • @sankaranpraghunathan
    @sankaranpraghunathan 3 ปีที่แล้ว +2

    Good content. Marketing is very important. Unless you get the customers first, don't start cultivation

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว +1

      🙏 you are super senior /specialist on this .

  • @tamilanda2312
    @tamilanda2312 3 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள் ",)
    800 கிராம் கட்டு என்ன விலைங்க

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว +1

      வணக்கம் . நாங்கள் 700-800 கிராம் எடையுள்ள கீரை கட்டுகளை 25 ரூபாய்க்கு விற்பனை செய்தோம்

  • @jayager100
    @jayager100 3 ปีที่แล้ว +1

    Very nice and clear explanation , thanks 👍
    Please Can I know your address of your farm.

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      goo.gl/maps/5J7E9oyKWX9HG2ou7 pls visit farm on 2nd/4th Saturday evening between 3:30- 5:30 pm . Before coming pls do whatsapp me on this number 6385 822 675. Thanks.🙏

  • @jaineethimanneethiman2956
    @jaineethimanneethiman2956 2 ปีที่แล้ว

    சிறப்பு நண்பா

  • @aswiniofficial9213
    @aswiniofficial9213 2 ปีที่แล้ว

    அருமையான தமிழ்... வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது உங்களின் நல்ல எண்ணம்.... 🙏🏼

  • @ChunkyChotu
    @ChunkyChotu 3 ปีที่แล้ว +1

    Thanks Bro for a honest review and a inspiration for others. Content and presentation is top notch. Keep it up

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh 3 ปีที่แล้ว +1

    Excellent bro

  • @karuppudevakottai2407
    @karuppudevakottai2407 3 ปีที่แล้ว

    Unmai bro

  • @AMMU79997
    @AMMU79997 3 ปีที่แล้ว

    உங்கள் அனுபவங்களை தெளிவாக கூறினீர்கள்... இன்று நான் கீரை விவசாயம் செய்ய முடியும் செய்தேன்.. அதன் பின்னே நீங்கள் வீடியோவை பார்த்தேன்..

  • @tndevaop4477
    @tndevaop4477 2 ปีที่แล้ว

    நன் றி

  • @sheikhismail4718
    @sheikhismail4718 3 ปีที่แล้ว

    H yi

  • @veerappansankar6757
    @veerappansankar6757 3 ปีที่แล้ว +1

    அழகு! மகிழ்ச்சி நண்பரே! வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      நன்றிகள் கோடி 🙏

  • @srimahesh5555
    @srimahesh5555 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்..நன்றி சார்... உங்கள் இயற்கை விவசாயம் செழிக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @MohanMohan-wj3tn
    @MohanMohan-wj3tn 3 ปีที่แล้ว +1

    உங்கள் பண்ணயை pargalama

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      Kindly visit our farm . Information regarding farm visit are given in my recent video description. Pls chk that. Will discuss more in person there. Thanks.🙏

  • @KiranKumar-wp2bk
    @KiranKumar-wp2bk 3 ปีที่แล้ว +1

    Please please keep English subtitles of all the video. Thanks Ram in advance. 👍👍👍👍🙏🙏🙏🙏🙏

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      Hi today added subtitle for greens cultivation video part I

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      Added Pls chk!

  • @kumarduckfarm4880
    @kumarduckfarm4880 3 ปีที่แล้ว +1

    Very very nice sir thank you for your information

  • @BEstudies
    @BEstudies 3 ปีที่แล้ว +1

    அருமையான ஆர்வம் ,முயற்சி, பகிர்ந்து கொள்ளும் நல்லெண்ணம், வாழ்க வளமுடன் பல்லாண்டு நண்பா
    .

  • @BalaSanthakumar
    @BalaSanthakumar 3 ปีที่แล้ว +7

    Your detailed explanation will definitely help people like who are making a debut . I really appreciate your persistence. 😊

  • @rameshkondru3226
    @rameshkondru3226 ปีที่แล้ว

    Thanks Ramkumar fir sharing your practices crystal clearly, even though I can understand Tamil to a little extent, subtitles helped me to understand, profound sharing and wish you Best success

  • @littlecaptainaaru4421
    @littlecaptainaaru4421 3 ปีที่แล้ว

    Thank you for sharing your experience , marketing place man role , if marketing is good its better ,
    Can. Contact you iam from telangana
    Pls mention your contact details thank you in advance

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sankaranpraghunathan
    @sankaranpraghunathan 3 ปีที่แล้ว

    From 23 cents, if you could get Rs.12,000 in one crop (about 1 month), then the revenue from ONE acre in ONE crop can be about Rs.50,000. If a farmer can grow even 8 crops in one year (and leave 4 months free), the revenue per acre per year is Rs.4 lakhs with a profit of about Rs.1.44 lakhs. An average farmer with 5 acres can thus have a revenue of R.20 lakhs per year with a net profit of Rs.7 lakhs which is a good prospect. Of course, they need to be able to sell the greens at Rs.30 per kilo.
    Am I correct in making these extrapolations from 23 cents to One acre?

  • @jananipranitha2322
    @jananipranitha2322 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வெளிப்படை தன்மையுடன்,உண்மை நிலையை கூறியமைக்கு நன்றி சகோதரரே

  • @saifungallery2244
    @saifungallery2244 3 ปีที่แล้ว +1

    Content is good, covers all areas like a project report. Nice explanation for beginners.

  • @sivakumarkanagaraj2213
    @sivakumarkanagaraj2213 11 หลายเดือนก่อน

    சங்கிலி கருப்பா இந்த மனிதர் தெள்ளத் தெளிவாக பேசினார்
    இவரது பேச்சு கண்ணியமாவும் நம் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன்
    மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @socratessocrates5854
    @socratessocrates5854 3 ปีที่แล้ว

    Super sir .3 years before i plant a radish in 20 cents at 100% organic the yield is so high .but no one can buy it. In this situtation what kind of plant i cultivate sir?

  • @grajan3844
    @grajan3844 3 ปีที่แล้ว

    Very valuable information brother. Let's say if you would give it for 8rs at the sandaie what would be weekly income. Let's exclude ur travel expenses . Kindly advice. Thanks

  • @selvarajups5611
    @selvarajups5611 2 ปีที่แล้ว

    Whether a farmer who has 7 acres wet land,can apply for small/ larger farmers certificate in the portal.

  • @rajuiti8176
    @rajuiti8176 3 ปีที่แล้ว +1

    Good bro. Keep ploughing . all the best. iam also planning to do my land like you sir.
    thank you for shareing your information

  • @MrSplus_1
    @MrSplus_1 3 ปีที่แล้ว +1

    A detailed Agri video👌💯 informative

  • @sivakumarsrinivasan7388
    @sivakumarsrinivasan7388 3 ปีที่แล้ว +1

    Good explanation - wishing you all the best.

  • @selvanayagams1686
    @selvanayagams1686 3 ปีที่แล้ว +1

    நல்ல தமிழ் உடன் கூடிய சிறந்த விளக்கம்,

  • @hemakumar8743
    @hemakumar8743 3 ปีที่แล้ว

    Superb explanation bro. Me also cultivation araa kerai and seru kerai and mulai kerai from avadi

  • @muralisakthivel6911
    @muralisakthivel6911 2 ปีที่แล้ว

    Bro.. Even am thinking to start a small farming on the same.
    Your crystal clear details will definitely help me a lot.
    Hope you will reach your height soon.

  • @muthukannan9576
    @muthukannan9576 3 ปีที่แล้ว

    Super அருமையான விளக்கம்

  • @ManoharReddy26
    @ManoharReddy26 3 ปีที่แล้ว +1

    Come and visit farmers of hosur, kolar area, here farmers are earning 5 to 10 lakhs per acre!

  • @tempsiva9663
    @tempsiva9663 3 ปีที่แล้ว

    Best and reality video to understand more information . Thanks bro for your effort to share your knowledge.

  • @psraveendran
    @psraveendran 3 ปีที่แล้ว

    In Japan , a private sector called Japan agriculture where you can keep your products and sell . You have to go before 8:00 am and put your prices in price tag with your assigned code ( computer is available in those shops) and come back and go back to office. The shop starts at 9:00 am and you will update of your sales every one hour. Every week you will get your sales product money in your account after deducting 10% of your sales for administrative works like shop rent , Employees salary. All the farmers having small area are using this . Farmers are benefiting without any middle man .

    • @project36mf
      @project36mf  3 ปีที่แล้ว

      Thanks for your information. It is interesting to know how other countries are doing it . Here in tamil nadu similar concept called uzhavar sandhai where farmers itself sell their produce on their own. If we approach the japanese model as mentioned. Farmers will be saving their time on some useful activities. Thanks for your information 🙏

    • @psraveendran
      @psraveendran 3 ปีที่แล้ว

      @PROJECT 36, A micro farm mega dreams!
      Thanks for your reply and hope the Japanese system would be come soon in india .

  • @anandand5002
    @anandand5002 3 ปีที่แล้ว

    சரியாக புள்ளி விவரமாக சொல்லியுள்ளீர்கள் சிறப்பு சகோ

  • @hellofriends733
    @hellofriends733 2 ปีที่แล้ว

    Super 👌clear explanation

  • @nagalathar6174
    @nagalathar6174 3 ปีที่แล้ว

    Good explanation - wishing you all the best.

  • @ragu7929
    @ragu7929 3 ปีที่แล้ว +1

    Good bro, congratulations 👏👏👏

  • @veeramani587
    @veeramani587 3 ปีที่แล้ว

    Fantastic speak bro..

  • @newdimensions...3970
    @newdimensions...3970 3 ปีที่แล้ว

    Great bro all the best....
    Good thought regarding seed selection before actual planting...

  • @Insane2030-y8j
    @Insane2030-y8j 3 ปีที่แล้ว +1

    Hats off to you sir, we have a lot to learn from you

  • @timetrap
    @timetrap 3 ปีที่แล้ว

    Hi bro, where do you sell these greens? How to buy from you? Can you please share ?

  • @thiru1990dinesh
    @thiru1990dinesh 3 ปีที่แล้ว

    Thelivu ... super bro

  • @bb-oz5pm
    @bb-oz5pm 3 ปีที่แล้ว

    Brother excellently explained in detailed manner.

  • @73dwarak
    @73dwarak 3 ปีที่แล้ว

    Need some of your produce

  • @radhakrishnans9556
    @radhakrishnans9556 3 ปีที่แล้ว

    மிக தெளிவான, அருமையான விளக்கம். மிக்க நன்றி