விஜயகாந்த் அவர்கள் இன்னும் சில வருடங்கள் நம்முடன் இருந்திருக்கலாம். நடிகர் சங்கத்திற்கு தயவு செய்து விஜயகாந்த் அவர்கள் பெயரை வைக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்போ எதுக்கு வந்து இருக்காங்க,முதலில் இருந்து கடைசி வரையிலும் எல்லா நடிகர்களும் சேர்ந்து அவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்து இப்போது இந்த நிகழ்ச்சி நடத்தி இருந்தால் இந்நிகழ்ச்சி க்கே ஒரு மரியாதை இருந்து இருக்கும்.எத்தனை உதவிகளை செய்து இருப்பார்.நன்றி மறந்துட்டாங்க.இப்போது எதுக்கு இந்த நடாகம்.பொதுமக்களாகிய எங்களுக்கே இத்தனை வருத்தம் என்றால் கூடவே இருந்தவர்கள் எப்படி இருந்திருக்க வேண்டும்.மிகவும் வருத்தமளிக்கிறது.
நான் ஈழத்தமிழிச்சி நான் இரண்டு தடவைகள் இந்தியாவிற்கு வந்திருந்தேன் ஆனால் இப்படியான ஒரு மனித மாண்பாளனை காணத்தவறிவிட்டேன் அவரது உன்னதமான பண்பை எல்லோரும் கூற கேட்கும் போது கண்ணீர் பெருகுகிறது உலகமுடிவு வரை அவர் வாழ்வார் உண்மையிலேயே கண்முன் தோன்றிய காத்தற்கடவுள் 😢
நடிகர் சங்கத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை மட்டுமே சூட்ட வேண்டும் இது மக்களாகிய எங்களின் கருத்து. விஜயகாந்த் அப்பா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢
எங்கள் விருத்தாசலம் தொகுதி மக்கள் மீது நம்பிக்கை வைத்து நின்று வெற்றி பெற்று எங்கள் தொகுதி மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர் இன்றும் எங்கள் இல்லங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தற்போது இல்லை இயற்கை வேண்டும் என்றால் சொல்லலாம் அவர் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அண்ணா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவரது மனைவி குடும்பத்தினர் அனைவருக்கும் காலம் உள்ள வரை அவரது புகழ் எங்கும் ஒலிக்கும்
கேப்டன் அமரர் விஜய்காந்த் அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது மிகவும் பாசம் வைத்தவர், அவரது இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளபரப்பு மூலம் டென்மார்க்கில் இருந்து பார்த்து என் குடும்பம் கண் கலங்கி நின்றோம், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்😢
நிஜ கதாநாயகனை இழந்து விட்டோம். மக்களுக்காக வாழ்ந்தவரை மக்களே தூக்கி எறிந்து விட்டீர்களே. இன்று புலம்பி என்ன பயன். என்றும் எங்கள் இதயங்களில் அண்ணன் கேப்டன் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
அந்த பசங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லைங்க. மிகவும் நல்ல பசங்களா வளர்த்திருக்காங்க எந்த ஆடம்பரமும் இல்லாமல். பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தம்பிகளா🙌
விஜய் பிரபாகரன் அவர்கள் பேசும் போது கேப்டன் பேசிய மாறியே பேசுகிறார் பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே சகோதர சகோதரிகளே என்று தான் நம் புரட்சிக் கலைஞர் கேப்டன் ❤❤❤❤அவர்கள் பேசத் தொடங்குவார்
மன்சூர் அலிகான் பேச்சு ஒழுக்கமாக இருந்தது உதயகுமாரின் பேச்சும் அருமை ஆர் கே செல்வமணியின் வேண்டுகோள் ஏற்கத்தக்கது அந்த வானத்தைப்போல வானத்தை மனுஷனுக்கு செய்ய வேண்டிய மரியாதை செய்யுங்கள் நான் அன்றும் இன்றும் என்றும் கேப்டனின் தீவிர ரசிகன்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் பாடலுக்கு சொந்தக்காரர் ஒருவர் எம் ஜி ஆர் மற்றவர் அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்தான். இனி ஒருவர் இவர்கள் போல் வருவார் என்பது?????????????.
மறைந்த பின் தெரியும் கர்ணனின் பெருமை என்பது மகாபாபரத கதையில் இந்த காலத்துல எல்லோரும் இப்படி வாழ்தல் இனிது விளங்கும் வரை உரைக்க சொல்வேன் என்னவற்கு வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என் தலைவன் என்றும் கர்ணனே இவற்கு சரி எந்த தலைவனும் இல்லை இந்த உலகில் வரபோவதும் இல்லை முடிந்தால் 30 நாட்கள் எந்த தலைவனும் தலைவியும் வாழ்ந்து பாருங்க ❤😅😅
இவரின் ஒரு சில படம் மட்டுமே பார்த்திருப்பேன் , ரமணா போன்ற படத்திற்கு பிறகு மார்க்கெட் பெரிதா இல்லை, பத்து வருடமா பெரிதாக வெளியில் வர வில்லை, பல திரை நிகழ்ச்சிக்கும் பார்ததில்லை இறந்து இதனை நாள் ஆகியும் மக்கள் இவரை பத்தி மட்டும் பேசுகின்றனர் என் மனதையும் ஆட்கொண்டுவிட்டார் இந்த மாமனிதன் என்ன ஒரு கலையான முகம் அழகான உள்ளம் போலி இல்லை அவரின் ஆன்மா மக்களோடு கலந்துவிட்டது
am not vijaykanth fan in cinemas but...i love vijaykanth of his entire character....he is the man of god surely...his life history will be added in school text books.. how many families be living happily because of his support....oh god....love u man...
அமரர் விஜயகாந் ஜயா இறந்த பின், எவ்வளவு மக்கள் அவரை நினைவு கூர்ந்து உண்மையாக உள்ளம் கலங்குகிறார்கள், அவர் மாமனிதர். அவர் இறந்தும், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கேப்டன் பற்றி பேச 3 மணி நேரம் என்பது மிக குறைவே .. 3000 மணிதுளிகள் இருந்தாலும் ரசிகர்கள் நாங்க அவரைப்பற்றி கேட்க ரெடி .. அவருக்கு உண்மையிலேயே நடிகர் சங்கம் அஞ்சலி செலுத்தணும்னு ஆசைப்பட்டா அங்கே கட்டப்படும் கட்டிடத்திற்கு அவரின் பெயரை வைக்கவேண்டும் என்பதே ரசிகர்கள் எங்களின் கோரிக்கையும் . கண்ணீருடன் நன்றி . வாழ்க கேப்டன் புகழ்
Captain sir miss you 😢
💔
@@ThiCinemas❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤tft tft tvc
விஜயகாந்த் அவர்கள் இன்னும் சில வருடங்கள் நம்முடன் இருந்திருக்கலாம். நடிகர் சங்கத்திற்கு தயவு செய்து விஜயகாந்த் அவர்கள் பெயரை வைக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏதுக்கு bro அவருக்கு பண்ணியது பத்ததா
நானும் ஒரு தொழில்லளி சினிமா வரலாறு.. தமிழ் சினிமா
@@chandrasekarm7190😂😢 ?a😅😊😅😮😢❤😂🎉😊😅😮 0:
❤
😊😅😮😢🎉😂௺யலநௌஒைூ௯ொ465❤❤❤😂🎉😢😮😊3 😊😮😮😢🎉❤😢
❤😂❤
இன்னும் அவர வெச்சி செய்யவா நன்றி கெட்ட தமிழன் காமராஜரேயே தோற்கடித்த கபோதிகள்
நடிகர் சங்கத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை மட்டுமே சூட்ட வேண்டும்........
இப்போ எதுக்கு வந்து இருக்காங்க,முதலில் இருந்து கடைசி வரையிலும் எல்லா நடிகர்களும் சேர்ந்து அவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்து இப்போது இந்த நிகழ்ச்சி நடத்தி இருந்தால் இந்நிகழ்ச்சி க்கே ஒரு மரியாதை இருந்து இருக்கும்.எத்தனை உதவிகளை செய்து இருப்பார்.நன்றி மறந்துட்டாங்க.இப்போது எதுக்கு இந்த நடாகம்.பொதுமக்களாகிய எங்களுக்கே இத்தனை வருத்தம் என்றால் கூடவே இருந்தவர்கள் எப்படி இருந்திருக்க வேண்டும்.மிகவும் வருத்தமளிக்கிறது.
இதெல்லாம் மக்கள் கேட்ட கேள்விக்கு இவர்கள் அளிக்கும் சமாதானம்
Yes
Serupala aadikura mari sonnninga
நான் ஈழத்தமிழிச்சி நான் இரண்டு தடவைகள் இந்தியாவிற்கு வந்திருந்தேன் ஆனால் இப்படியான ஒரு மனித மாண்பாளனை காணத்தவறிவிட்டேன் அவரது உன்னதமான பண்பை எல்லோரும் கூற கேட்கும் போது கண்ணீர் பெருகுகிறது உலகமுடிவு வரை அவர் வாழ்வார் உண்மையிலேயே கண்முன் தோன்றிய காத்தற்கடவுள் 😢
*Mansoor Ali khan Words Great* 💥💥
*TRUE Friendship and visvasii* ♥️
எல்லோருக்கும் பெரிய நன்றி. தெய்வத்தை பற்றி சிறப்பாக பேசியதற்கு.. நான் இலங்கை
இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நடிகர் சங்கத்துக்கு மிக்க நன்றி!!!🙏🙏🙏🙏
வாழ்க கேப்டன் புகழ்!!!🎉🎉🎉
இனி ஏற்பாடு செய்து என்ன பிரயோஜனம்
நடிகர் சங்கத்திற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை மட்டுமே சூட்ட வேண்டும் இது மக்களாகிய எங்களின் கருத்து. விஜயகாந்த் அப்பா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢
தமிழக மக்களே இனியும் தவறு செய்யாதீர்கள். தெய்வத்தின் வாரிசை ஆதரியுங்கள். நன்மையை பெறுங்கள். நான் இலங்கை 🙏🙏🙏
என்றும் எங்கள் மனதில் இருப்பீர்கள் கேப்டன் உங்கள் புகழ் ஓங்குக தமிழ் மக்கள் உள்ளவரை உங்கள் புகழ் பாடும்😢❤
நல்ல மனிதர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதில்லை. ஆனால் என்றென்றும் மனிதர் மனதில் நிலைத்து நிற்பவர்கள்!
Devayani mam speech was just spot on 👌🔥
Unmai❤❤❤❤❤100 persent
இது எல்லாத்துக்குமே நம்ம தான் காரணம் நம்ம முன்னாடியே அதை அவர் நல்லா புரிஞ்சு இருந்தா இந்த மாதிரி ஒரு உயிர் போயிருக்காது...😢😢😢😢😢😢
நடிகை ரேகா பிரமாதமா கருத்தோடு அற்புதமா பேசினார். எல்லோருக்கும் ஆரோக்கியம் மிக முக்கியமானது என்பதை சுட்டி காட்டியது சிறப்பு. நன்றி சகோதரி. 😂❤❤❤❤❤
ஜெயம் ரவி அண்ணா மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி அண்ணா
Rk selvamani rocks! u earned my respect !
R.K Selvamani Bold and Honest speech!! great Sir!!
எங்கள் விருத்தாசலம் தொகுதி மக்கள் மீது நம்பிக்கை வைத்து நின்று வெற்றி பெற்று எங்கள் தொகுதி மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றவர் இன்றும் எங்கள் இல்லங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தற்போது இல்லை இயற்கை வேண்டும் என்றால் சொல்லலாம் அவர் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அண்ணா கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவரது மனைவி குடும்பத்தினர் அனைவருக்கும் காலம் உள்ள வரை அவரது புகழ் எங்கும் ஒலிக்கும்
கேப்டன் அமரர் விஜய்காந்த் அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது மிகவும் பாசம் வைத்தவர், அவரது இறுதி ஊர்வலத்தை நேரடி ஒளபரப்பு மூலம் டென்மார்க்கில் இருந்து பார்த்து என் குடும்பம் கண் கலங்கி நின்றோம், அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்😢
ரொம்ப அருமையா சொன்னீங்க ஆர் கே செல்வமணி அண்ணன்
ellavanum ulaga nadippu da sami....neenga ellam yarunu captainukku nalla theriyum . he is always god for we public we got in our hearts forever ....
எங்கள் தலைவர் நாட்டாமை அவர்கள் பேச்சு மிக அருமை
Vaagai Chandrasekharan sir speech so excited..
Tamil makkal ku kidaitha pokkisham ini ipadi oru manidhan namaku kidaika kashtam will always miss you sir😢 love you❤
தேமுதிக வுக்கு நான் இதுவரை ஒட்டு போட்டது இல்லை ஆனால் 2024 கேப்டன் க்கு தான் ஒட்டு சமர்பணம்❤❤❤
நிஜ கதாநாயகனை இழந்து விட்டோம்.
மக்களுக்காக வாழ்ந்தவரை மக்களே தூக்கி எறிந்து விட்டீர்களே.
இன்று புலம்பி என்ன பயன்.
என்றும் எங்கள் இதயங்களில் அண்ணன் கேப்டன் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
Devayani super talk
என்றும் வாழ்க கேப்டன் விஜயகாந்த் புகழ் ❤❤❤❤
I miss you viji appa😢😢😢 irrukum pothu ungala yarum kandukala..... Ana ippo neenga illathappa romba nenechu romba kavalaiya irruku...... Enakku mattum illa... Intha nade nenechu kavala paduthu😢😢😢😢😢
What Rekha madam said is very truth..don't point those who never attended for funeral ..live like him ..that's the way to respect him
கள்ளம் கபடம் இல்லாம தலைய ஆட்டி பார்க்கிறது எவ்ளோ நல்ல பிள்ளைங்கள வளர்துறுக்ராங்க
அந்த பசங்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லைங்க. மிகவும் நல்ல பசங்களா வளர்த்திருக்காங்க எந்த ஆடம்பரமும் இல்லாமல். பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தம்பிகளா🙌
Captain Vijayakanth: a down to earth , reality driven, great person! He will be remembered forever!
உங்கள் அப்பா இரு திருவிடாங்களும் வர வேண்டாம் என்றவர்
அதை நிறை வேற்ற பார்க்க வும்.
49:00 minutes.. மனிதன் எப்படி வாழனும் ❤
Romba Nandri Sir Full Program Potathuku 🙏
கேப்டன் விஜயகாந்த் அவர்களால் நடிகர் சங்கததிர்க்கு பெருமை வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே😢😢
எங்கள் தலைவர் நாட்டாமை சரத்குமார் அவர்கள் பேச்சு அருமை.
விஜய் பிரபாகரன் அவர்கள் பேசும் போது கேப்டன் பேசிய மாறியே பேசுகிறார் பேரன்பு கொண்ட பெரியோர்களே தாய்மார்களே சகோதர சகோதரிகளே என்று தான் நம் புரட்சிக் கலைஞர் கேப்டன் ❤❤❤❤அவர்கள் பேசத் தொடங்குவார்
Mansoor super speech
From, Malaysia... We are Miss you, captain sir
Semma speech jayam Ravi correct
Great vijayakanth sir.
Miss you Captain. Inspirational man❤
Vijayakanth is a very very very great and great Man Vijayakanth equal to vijayakanth ❤
மன்சூர் அலிகான் பேச்சு ஒழுக்கமாக இருந்தது உதயகுமாரின் பேச்சும் அருமை ஆர் கே செல்வமணியின் வேண்டுகோள் ஏற்கத்தக்கது அந்த வானத்தைப்போல வானத்தை மனுஷனுக்கு செய்ய வேண்டிய மரியாதை செய்யுங்கள் நான் அன்றும் இன்றும் என்றும் கேப்டனின் தீவிர ரசிகன்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார்
பாடலுக்கு சொந்தக்காரர் ஒருவர்
எம் ஜி ஆர்
மற்றவர் அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் அவர்கள்தான்.
இனி ஒருவர் இவர்கள் போல் வருவார் என்பது?????????????.
Vijay anthony sir im so happy u are there in kamarajen hall God bless u forever ❤❤❤❤❤❤❤u are so greate men until now All is well
From France srilanka tamil
தமிழ்நாடு ஸ்ரீலங்கா தமிழ்
Vedikkai ena na nadigar sangam nadathara kootathula ,avar nadigar sangam thalaivar la thalaivar ah iruntha mari ipolam yaralayum iruka mudiyathu nu elarum solranga....ipo irukavanga vekka padanum...
Ravi sir& vijima... Something spcl❤❤
கலியுக கர்ணன் என் தலைவன் நான் மீண்டும் மீண்டும் பெருமை படுகிறேன் என் தலைவன் என்று மார் தட்டி சொல்வேன் என் தலைவனின் சரித்திரத்தை
மறைந்த பின் தெரியும் கர்ணனின் பெருமை என்பது மகாபாபரத கதையில் இந்த காலத்துல எல்லோரும் இப்படி வாழ்தல் இனிது விளங்கும் வரை உரைக்க சொல்வேன் என்னவற்கு வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என் தலைவன் என்றும் கர்ணனே இவற்கு சரி எந்த தலைவனும் இல்லை இந்த உலகில் வரபோவதும் இல்லை முடிந்தால் 30 நாட்கள் எந்த தலைவனும் தலைவியும் வாழ்ந்து பாருங்க ❤😅😅
இவரின் ஒரு சில படம் மட்டுமே பார்த்திருப்பேன் , ரமணா போன்ற படத்திற்கு பிறகு மார்க்கெட் பெரிதா இல்லை, பத்து வருடமா பெரிதாக வெளியில் வர வில்லை, பல திரை நிகழ்ச்சிக்கும் பார்ததில்லை
இறந்து இதனை நாள் ஆகியும் மக்கள் இவரை பத்தி மட்டும் பேசுகின்றனர்
என் மனதையும் ஆட்கொண்டுவிட்டார் இந்த மாமனிதன்
என்ன ஒரு கலையான முகம்
அழகான உள்ளம்
போலி இல்லை
அவரின் ஆன்மா மக்களோடு கலந்துவிட்டது
am not vijaykanth fan in cinemas but...i love vijaykanth of his entire character....he is the man of god
surely...his life history will be added in school text books..
how many families be living happily because of his support....oh god....love u man...
அமரர் விஜயகாந் ஜயா இறந்த பின், எவ்வளவு மக்கள் அவரை நினைவு கூர்ந்து உண்மையாக உள்ளம் கலங்குகிறார்கள், அவர் மாமனிதர். அவர் இறந்தும், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Kamal sir always great
Rekha super talk.
அரசு அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு என்ன சொல்லி தர வேண்டும் என்பதை ஜெயம் ரவி சொன்னார்..
நடிகர் சங்கம் செய்ய வேண்டியதை டைரக்டர் RKS கூறினார்...
You are always great person kamal sir your talk is great super 👍 let captain soul rest in peace 🙏 🇲🇾
Kamal sir👍
Ajith Nantri kettavan
Serupala adipan anil
Miss u captain 😢
very good ,, well done guys,, captain always with us,,
Really we miss you captain sir
பூமி உள்ளவரை கேப்டன் புகழ் நிலைத்திருக்கும்
சிறப்பு..
Captain Vijayakanth sir 🥰🥰❤️😍
Kan irukumpozhuthu athoda vilai theriyathu.... Athu mathiri thaan namma captainum....... Irukumpozhuthu value theriyalaaa😔
Miss u paa😢
Great captain
I love captain sir since I was 10 year old, tamilnadu lost the great leader..😢😢😢
கேப்டன் பற்றி பேச 3 மணி நேரம் என்பது மிக குறைவே .. 3000 மணிதுளிகள் இருந்தாலும் ரசிகர்கள் நாங்க அவரைப்பற்றி கேட்க ரெடி .. அவருக்கு உண்மையிலேயே நடிகர் சங்கம் அஞ்சலி செலுத்தணும்னு ஆசைப்பட்டா அங்கே கட்டப்படும் கட்டிடத்திற்கு அவரின் பெயரை வைக்கவேண்டும் என்பதே ரசிகர்கள் எங்களின் கோரிக்கையும் . கண்ணீருடன் நன்றி . வாழ்க கேப்டன் புகழ்
Captain vijayakanth God is great only one Truth man world❤❤❤❤❤👌👌👌💐💐💐🌷🌷🌷💯💯💯💯💯
We miss you so much captain Vijaykanth sir 💔🙏🏻🥹 thank u all 🙏🏻 Vijay Prabhakaran anna don't worry sir is always with us ❤🫂
Devayani mem speech ❤❤❤
Captain ❤❤❤❤
Rv உதயகுமார் rock
I am not believe in god. but i can only see captain lived with that quality
🙏🕉️☪️✝️🇩🇪🇮🇳🙏
My Captain would miss you.
Miss you sir intha youTube er than ungala kalaichaga athe youTube, tv channel ippo unga ga pathi nalla seyalgala pathi videos podulaga karma
என் கேப்டன் இல்லாமல் நான் இல்லை. என்னால இருக்க முடியாது.
உயிரோட இருக்கும்போது யாருமே வந்து பகலே
Napoleon 👍👍
Vijayakanth avarkal peyarai Nadigar sangathukku vaippathu sala siranthathu antha maamanithan elloralum potrapadavendiavar avarudaya ninaivukalai sumakkum oru sangam undendral athu mihaiagathu
Well said Perarasu... only few persons we can call as "Anna" not everyone...thats the comfort that person give.
கண்டிப்பாக நடிகர் சங்கத்திற்கு கேப்டன் பேரைத்தான் வைக்கணும் இது என்னோட கனிவான வேண்டுகோள்
Great radha
Captain pathi school book la varanum❤❤❤❤potta nalla erukum
Sivakumar kudumbam ellarum nadikathingada
தண்ணி கொடுத்த ஒரே மனிதர் விஜயகாந்த்
😂 rip captain vijaykanth sir
அரசியல் வியாபாரம் செய்ய ஆரம்பித்து கல்லா கட்டி அவரை யார் உடல் நலம் கெடவைத்தது
Varnarar super sneaking
Love captain
Who is the anchor. Did she act in any captain's movie?
நல்ல மனிதன் அருமை அவர் இருக்கும் போது பேசமாட்டார்கள்..
Captain is my hero
Kamal pathu padikirea😂😂
Captain saapadu thaan makkal nandri ullavagal... nadigargai vide... pls vere yaarum real lifele nadikaateenga....
vishal eppome buriyaatha polavee peesuvaan