கேப்டனால் எந்த ஆதாயத்தையும் அடையாமல் இந்த பேட்டியால் ஆளும் மற்றும் எதிர்கட்சி -ன் கோபத்தை சம்பாதிக்க நேரிடும் என்று தெரிந்தும் உளப்பூர்வமாக பேசிய அமீருக்கு மனமார்ந்த நன்றிகள்
இந்த பேட்டி ஆளும் கட்சிக்கு...எதிர் கட்சிக்கு பிடிக்காது என்று தெரிந்தும்...விஜய்காந்த் அவர்களால் இனி எந்த பலன் அடைய இல்லை என்பது தெரிந்தும் பேசிய அமீர் ஒரு நல்ல மனிதன்...பேச தூண்டிய விஜய்காந்த் மாமனிதன்.... வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்❤
அமீர் அவர்களே கேப்டனை பற்றி உங்கள் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்த பேச்சு. அருமை . அவர் மகனுக்கு கண்டிப்பாக ஒரு வெற்றிகரமான திரைப்படம் நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
காந்தி பிறந்த மண் படப்பிடிப்புக்கு எங்க ஊர் பள்ளி கூடத்திர்க்கு அய்யா விஜயகாந்த் வந்து எங்கள் பள்ளியில் அது நாள் வரைக்கும் fan பீரோ மாணவர்கள் அமர table பெஞ்ச் இருந்தது இல்லை எங்கள் பள்ளியை பார்த்த விஜயகாந்த் அவர்கள் அன்றைய மதிப்பிற்கு குறைந்தபட்சம் 30000 செலவு செய்து வாங்கி கொடுத்து இருப்பார்.... அன்றைக்கு எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் அதிகபட்சம் 10000கூட இருக்காது... அவரால் எங்கள் ஊர் மாணவர்கள் பலரும் பலன் பெற்றார்கள்😭😭😭😭😭😭😭😭😭
அண்ணன் அமீர்க்கு தம்பி உங்களை நான் பல வருடங்களாக பார்த்துட்டு வாரேன் நீங்கள் பேசுவது அத்தனையும் உண்மை நீங்கள் என் கேப்டனுக்கு அப்புறம் சினிமாவில் உங்களை மட்டும் தான் பிடிக்கும் நீங்கள் கேப்டன் மகனுக்கு ஒரு படம் பன்னுங்க நன்றி உள்ளவர்கள்ளாக இருப்பார்
நீங்கள் முடிந்தால் விஜயகாந்த் மகனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் அது விஜயகாந்துக்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும் ஒரு மகன் வளரட்டும் நான் ரொம்ப சந்தோஷப்படு😢
Vijaykanth son's are not interested in Movies. One son is in Sports and another one is in Politics. Enough of doing charity with those faithless Movie industry from his family
காமராஜர் ஐயாக்கு என்ன அவர் தொகுதில நடந்ததோ அதே தான் இப்பொழுது தமிழகம் செஞ்சு இருக்கு மக்கள் நல்லா இருக்கனும் நினைச்சவங்க எல்லாரும் தோத்தாங்க அந்த வரிசைல கேப்டனும்
Ss unmai Idhu tamilnadu ku kidacha saabam…. Nallavangalukku idam illa inga … but captain nallavaru so makkal thorka adichitanga…. Ellam Media pannuna vela …..Captain always great 😍
எப்புடி..எப்டி அரசு மரியாதை கொடுக்குதா..வடிவேலுவுக்கு...அசைன்மென்ட் கொடுத்து ஸ்டேஜ்ல கண்டபடி பேசவைப்பீங்க...உட்கார்ந்தபடி அதை கை தட்டி ரசிப்பீங்க...இப்ப வடிவேலு வரலைன்னு எல்லாரும் கொந்தளிப்பாங்க..ஆத்திரப்படுவாங்க...இப்ப அரசு மரியாதைங்கிற பேர்ல நீங்க நல்லவனாயிடுவீங்க...புள்ளைய யும்..கிள்ளி விட்டு தொட்டில ஆட்ற வேலையை இப்ப நேத்தா பார்க்குறீங்க...எம்ஜிஆர் காலத்துலேயே ஆரம்பிச்சீட்டீங்க
அமீர் அவர்களே.. உங்களிடம் ஒர் வேண்டுகோள்... நீங்கள் தம்பி சண்முக பாண்டியனை நாயகனாக்கி அடுத்து ஒரு படம் இயக்குங்கள் அது உங்கள் வாழ்நாளில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்ட வெற்றியாக அமையும்
அவர் செய்த ஒரே தவறு அதிமுக கூட்டணி மட்டுமே.. அன்று அவர் அந்த கூட்டணி வைக்காமல் இருந்தால். இன்று அவர் முதல்வராக இருந்திருப்பார். உயிரோடு... வஞ்சத்தல் வீழ்த்தப்பட்ட ஒரு மாமனிதன்....
திரையில் மட்டுமே நடிக்கத்தெரிந்த மனிதன். வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் நடிக்கத் தெரியாத மாமனிதன். ஐயா. நீவிர். இழந்து விட்டோம் அருமையான வைரத்தை.
ஏதோ சில பல காரணங்களால் சில முஸ்லீம்களை பிடிக்காது சிலருக்கு ஆனால் திரு அமீரை பிடிக்காது என்று எவரும் சொல்வாரில்லை ஆக சிறந்த மனிதர் பக்குவபட்ட மனிதர் திரு அமீர் வாழ்க பல்லாண்டுகள் வாழ்க்கை சிறக்க அல்லா அருள் புறியட்டும்
அவர்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்தால், நபிகள் நாயகத்தின் வாழ்வை பற்றி அறிந்தால், எந்த ஒரு மனிதனும் இஸ்லாத்தையும் வெறுக்க மாட்டான், முஸ்லிம்களையும் வெறுக்க மாட்டான். அறியாமையால் வெறுக்கிறார்கள். மீடியா பொய்யான பிரச்சாரம் செய்வதால் அதை நம்பி வெறுக்கிறார்கள். உண்மை அறிந்தால் அவர்கள் எல்லோரையும் நேசிப்பார்கள்.
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான் என்பது கேப்டன் அவர்கள் வாழ்வில் நடந்துள்ளது என்பதை அமீன் அண்ணன் அழகாக கூறினார்கள் நன்றி
உள்ளத்தில் தூய்மை உள்ளவர் மறைந்த விஜயகாந்த் அண்ணன் அவர்கள், அதனால் தான் மற்றவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள்... அண்ணன் மாதிரி தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வேண்டும்...
அமீர் சகோ நம்ம மதுரை காரர் கேப்டன் அவர் எத்தவையோ இயக்குநர்,நடிகர்களை வளர்த்துவிட்டார்,கேப்டன் இரு மகன்களை வைச்சு ஒரு படமாவது இயக்குங்கள் அமீர்,கேப்டனுக்கு செய்யும் பெரிய வெகுமதியாக இருக்கும்❤
சகுனிக்கு கூட மன்னிப்பு உண்டு அவன் நயவஞ்சகன்... ஆனால் வடிவேலு வாழ்வில் ஏற்றிவிட்டவரை மதிக்காமல் அவரை அவமானம் செய்து முதுகில் குத்தியவன் மன்னிப்பே கிடையாது....
ஒருத்தன் உயிரோட இல்ல அவரால எந்த காரியமும் இனி நடக்காது ஒரு வேளை பிற கட்சியினரின் பகை உண்டாகலாம்னு வாய்ப்பு இருந்தாலும் பேட்டி கொடுக்குற அமீருக்கு சல்யூட்...
Dear/Respected, Ameer Sir, Please do help Shanmuga Pandiyan by utilising him in any of your projects. Captain introduced many new directors. For returning back to Captain, anyone of the director need to support and help the captain's son coming into the film industry. It will be great gratitude to Mr. Vijayakanth.
நீதி நேர்மை தர்மத்திற்கான கோபம் நம் கப்டன் ஐயா அவர்களிடம் காணப்பட்டது . அன்று அவரை தவறாகச் சித்தரித்த ஊடகங்கள் அனைத்து ஊடக தர்மத்தை காக்க மறுத்துவிட்டது...மிகக் கனத்த இதயத்துடன்....
Vijaykanth Sir was a beautiful human... You know memories about him gets out tears from eyes. People lost a beautiful person who always wanted to do good.....Vijaykanth Sir we miss you.
இந்த பதிவு பாதுகாக்க வேண்டிய பல செய்திகளை சொல்கிறது.... குறிப்பாக ❤ பிறர் கடன் சுமையை ஏற்ற பெருமிதம் ( கர்ணன்) ❤ சிங்கத்தின் கர்ஜனை தான் அதற்கு அழகு... ❤ கருத்து வேறுபாடு இருந்தாலும்.. புறம் பேசுதல் இல்லை ( மேற்கோளாக வடிவேல் சம்பந்தப்பட்ட செய்தி...)
🙏திரு விஜயகாந்த் அவர்கள் 🌟 மிக உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து, மக்கள் மனதில் வேரூன்றி நின்று , தர்மம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்து ,நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்டு பிள்ளை , வாழ்க உங்கள் குடும்பம், வாழ்க வளமுடன் 🌱🌳
ஒரு மனிதன் இருந்த பொழுது அவரை பற்றி இறந்த பிறகு தான் அதிகம் நன்மை பேசுவார்கள்.......ஆனால் கேப்டன் பற்றி அவர் உயிரோடு இருந்த பொழுது கூட அவரை பற்றி ஒரு வார்த்தை கூட தவறா பேசின ஆள் கிடையாது........அது தான் உண்மையான கேப்டன் ஓட பண்பு.........
Super Amir sir, Your speech is selfless. Captain Vijayakanth is a true leader. Our Nation lost this son. People came in large numbers, from different walks of life, to pay their last respect. People came with true love.
அமீர் அண்ணா விஜயகாந்த் அய்யா மகன வச்சு நல்ல படம் பண்ணுக அண்ணா யாரோ யாரோ வச்சு படம் பண்ணி முதுகுல குத்து வாக்கரதுகு நம்ம ஊருகரரு நல்ல மனுசன் விஜயகாந்த் அய்யா மகன வச்சு ஒரு படம் pannuga அண்ணா 😢😢😢😢
"ஐயா" விஜயகாந்த் காலம் தரும் அற்புதமான மனிதர்கள் இவரை போல வாழ வேண்டும்."அமீர் அண்ணன்"சொல்வது சொல் அல்ல.!செயல் நாம் அனைவரும் கற்க வேண்டிய வாழ்க்கை பாடம்...🌏பொதுநலமே நாம் சுயசரிதை வாழ்க்கை பயணம்.கற்க...!🌏
அமீர் அண்ணன் அவர்களே நீங்கள் விஜயகாந்த் மகனுக்கு ஒரு படம் அவரை முன்னிலைப் படுத்துங்கள் உங்களால் நிச்சயம் முடியும்
என்னாங்க.... அவரே hero எங்கே வாய்ப்பு கொடுக்க போறானுங்க..... கேப்டனால் பயன் பெற்ற நட்சத்திரம் எவ்ளோ பேர் நன்றி கெட்ட பயலுங்க
வாடிவாசல் கதாநாயகன் ஆக்கலாம்
செஞ்ஜார் நா அவர் நன்றியுள்ளவர் தவறினால் நன்றிக்கெட்டவர்கள் லிட்டில் இவறும் செர்வார்
இவரால் இயக்க முடியும், அவரால் நடிக்க இயலாது
நடிப்பாசை, நப்பாசை
அவர் நடிக்கனுமே ப்ரோ
கேப்டனால் எந்த ஆதாயத்தையும் அடையாமல் இந்த பேட்டியால் ஆளும் மற்றும் எதிர்கட்சி -ன் கோபத்தை சம்பாதிக்க நேரிடும் என்று தெரிந்தும் உளப்பூர்வமாக பேசிய அமீருக்கு மனமார்ந்த நன்றிகள்
இந்த பேட்டி ஆளும் கட்சிக்கு...எதிர் கட்சிக்கு பிடிக்காது என்று தெரிந்தும்...விஜய்காந்த் அவர்களால் இனி எந்த பலன் அடைய இல்லை என்பது தெரிந்தும் பேசிய அமீர் ஒரு நல்ல மனிதன்...பேச தூண்டிய விஜய்காந்த் மாமனிதன்.... வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்❤
100
Very true!
SuperInterview,.ThankyouAmeerSir.
அமீர் அவர்களே கேப்டனை பற்றி உங்கள் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்த பேச்சு. அருமை . அவர் மகனுக்கு கண்டிப்பாக ஒரு வெற்றிகரமான திரைப்படம் நீங்கள் செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
அமீர் சார்நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை சார்
காந்தி பிறந்த மண் படப்பிடிப்புக்கு எங்க ஊர் பள்ளி கூடத்திர்க்கு அய்யா விஜயகாந்த் வந்து எங்கள் பள்ளியில் அது நாள் வரைக்கும் fan பீரோ மாணவர்கள் அமர table பெஞ்ச் இருந்தது இல்லை எங்கள் பள்ளியை பார்த்த விஜயகாந்த் அவர்கள் அன்றைய மதிப்பிற்கு குறைந்தபட்சம் 30000 செலவு செய்து வாங்கி கொடுத்து இருப்பார்.... அன்றைக்கு எங்கள் ஊரில் ஒரு ஏக்கர் அதிகபட்சம் 10000கூட இருக்காது... அவரால் எங்கள் ஊர் மாணவர்கள் பலரும் பலன் பெற்றார்கள்😭😭😭😭😭😭😭😭😭
என் ஊர் பேர் கெருகம்பாக்கம்
எந்த கலப்படமும் இல்லாமல் மிக சிறப்பாக விஜயகாந்த் பற்றி கூறுகிறார். விஜயகாந்த் பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பேட்டி மூலம் தெரியும். நன்றி அமீர் 🎉🎉
அண்ணன் அமீர்க்கு தம்பி உங்களை நான் பல வருடங்களாக பார்த்துட்டு வாரேன் நீங்கள் பேசுவது அத்தனையும் உண்மை நீங்கள் என் கேப்டனுக்கு அப்புறம் சினிமாவில் உங்களை மட்டும் தான் பிடிக்கும் நீங்கள் கேப்டன் மகனுக்கு ஒரு படம் பன்னுங்க நன்றி உள்ளவர்கள்ளாக இருப்பார்
நீங்கள் முடிந்தால் விஜயகாந்த் மகனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள் அது விஜயகாந்துக்கு நீங்கள் செய்யும் உதவியாக இருக்கும் ஒரு மகன் வளரட்டும் நான் ரொம்ப சந்தோஷப்படு😢
Vijaykanth son's are not interested in Movies. One son is in Sports and another one is in Politics. Enough of doing charity with those faithless Movie industry from his family
Pls
மிக அருமையான பதிவு
விஜயகாந்த்தைமுழுவதுமாக புரிந்து கொள்ள எங்களுக்கு உதவினீர்கள்
விஜயகாந்தை முதல்வர் ஆக்காமல் , எல்லா தமிழ்நாட்டவரும் அவர் முதுகில் குத்தியுள்ளார்கள் 😮
இது உங்களுடைய தவறானப் புரிதல். தமிழ் மக்கள்தான் கேப்டன் விஜயகாந்திற்கு இவ்வளவுப் பெரிய புகழ் வாழ்க்கையைத் தந்திருக்கிறார்கள் !!!
ஆமாம்
especially minority people because they are the deciding authority
காமராஜர் ஐயாக்கு என்ன அவர் தொகுதில நடந்ததோ அதே தான் இப்பொழுது தமிழகம் செஞ்சு இருக்கு
மக்கள் நல்லா இருக்கனும் நினைச்சவங்க எல்லாரும் தோத்தாங்க அந்த வரிசைல கேப்டனும்
Ss unmai Idhu tamilnadu ku kidacha saabam…. Nallavangalukku idam illa inga … but captain nallavaru so makkal thorka adichitanga…. Ellam Media pannuna vela …..Captain always great 😍
அமீர் பேச்சு உண்மையானது
எப்புடி..எப்டி அரசு மரியாதை கொடுக்குதா..வடிவேலுவுக்கு...அசைன்மென்ட் கொடுத்து ஸ்டேஜ்ல கண்டபடி பேசவைப்பீங்க...உட்கார்ந்தபடி அதை கை தட்டி ரசிப்பீங்க...இப்ப வடிவேலு வரலைன்னு எல்லாரும் கொந்தளிப்பாங்க..ஆத்திரப்படுவாங்க...இப்ப அரசு மரியாதைங்கிற பேர்ல நீங்க நல்லவனாயிடுவீங்க...புள்ளைய யும்..கிள்ளி விட்டு தொட்டில ஆட்ற வேலையை இப்ப நேத்தா பார்க்குறீங்க...எம்ஜிஆர் காலத்துலேயே ஆரம்பிச்சீட்டீங்க
@sundart2392 so true.
அமீர் அவர்களே.. உங்களிடம் ஒர் வேண்டுகோள்... நீங்கள் தம்பி சண்முக பாண்டியனை நாயகனாக்கி அடுத்து ஒரு படம் இயக்குங்கள் அது உங்கள் வாழ்நாளில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்ட வெற்றியாக அமையும்
விஜயகாந்த அவர்களின் மகனை வைத்து மதுரை பேக் ட்ராப்பில் வைத்து பன்னுங்கள் உங்களால் முடிந்தால் அமீர் சார் .....
அவர் செய்த ஒரே தவறு அதிமுக கூட்டணி மட்டுமே..
அன்று அவர் அந்த கூட்டணி வைக்காமல் இருந்தால். இன்று அவர் முதல்வராக இருந்திருப்பார். உயிரோடு...
வஞ்சத்தல் வீழ்த்தப்பட்ட ஒரு மாமனிதன்....
Peraasai.2016 il 06 katchi koottani amaiththu C.M vakavendum yendra peraasaithan.
அமீர் அவர்களின் ஆழ்மனது பேச்சு
அமீர் அவர்களின் சிறந்த பேட்டி
அமீர் அண்ணா தாங்கள் கேப்டன் மகன் சண்முகபாண்டியன் அவர்களுக்கும் ஒரு தரமான படம் தர வேண்டும்
இல்ல விஜய பிரபாகர்
அமீரின் ஆகசிறந்த பேட்டி..அவர் மீதிருந்த சின்ன சின்ன கோபங்கள் எல்லாம் காற்றோடு கறைந்து விட்டது..❤❤
வீண் பேச்சு .. வெட்டி பேச்சு ..
Mathura Karan yaru
En Annan vijaakanth
சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது.... 😢
@KONGUURAVUGAL 🤬
அமீர் சார்... தயவுசெய்து captain மகனுக்கு ஒரு படம் பண்ணுங்கள்... நீங்கள் நினைத்தால் முடியும்❤❤
மிக சிறந்த மனிதர் கேப்டன். அமீர் சொன்னது அத்தனையும் உண்மை.
அமீர் அண்ணன் ரொம்ப துணிச்சலான நேர்மையான மனிதன்..
என்றும் கேப்டன் விஜயகாந்த் வழியில்❤ நன்றி அமீர் அண்ணா
காப்டன் நினைவுகளை வெளிப்படையாக வெளியே. கொண்டுவந்தமைக்கு டைரக்டர் அமீர் சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன், வாழ்த்துக்கள்
Ameer பேசியது கண்கள் கலங்கிவிட்டது😢
அமீர் அண்ணே... மக்கள்யாகிய நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் நிப்போம் அண்ணே.....❤
அமீர் அண்ணா விஜயகாந்த் ஐயா பையனுக்கு oru movie பண்ணனும்
திரையில் மட்டுமே நடிக்கத்தெரிந்த மனிதன். வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் நடிக்கத் தெரியாத மாமனிதன். ஐயா. நீவிர். இழந்து விட்டோம் அருமையான வைரத்தை.
கேப்டன்
தான் உடல் நிலையில்
கவனம் செலுத்தி
இருந்தால்
80 வயது வரை வாழ்ந்து
இருப்பார்
கேப்டன்
வள்ளல் குணம்
உடைய மனிதர்
Yes
ஏதோ சில பல காரணங்களால் சில முஸ்லீம்களை பிடிக்காது சிலருக்கு ஆனால் திரு அமீரை பிடிக்காது என்று எவரும் சொல்வாரில்லை ஆக சிறந்த மனிதர் பக்குவபட்ட மனிதர் திரு அமீர் வாழ்க பல்லாண்டுகள் வாழ்க்கை சிறக்க அல்லா அருள் புறியட்டும்
அவர்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்தால், நபிகள் நாயகத்தின் வாழ்வை பற்றி அறிந்தால், எந்த ஒரு மனிதனும் இஸ்லாத்தையும் வெறுக்க மாட்டான், முஸ்லிம்களையும் வெறுக்க மாட்டான். அறியாமையால் வெறுக்கிறார்கள். மீடியா பொய்யான பிரச்சாரம் செய்வதால் அதை நம்பி வெறுக்கிறார்கள். உண்மை அறிந்தால் அவர்கள் எல்லோரையும் நேசிப்பார்கள்.
தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னை தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான் என்பது கேப்டன் அவர்கள் வாழ்வில் நடந்துள்ளது என்பதை அமீன் அண்ணன் அழகாக கூறினார்கள் நன்றி
அன்பிற்குரிய அமீர் அவர்களே அண்ணனைபற்றி அருமையான உண்மைகளையும் அவரது குணங்களையும் அருமையாக சொன்னீர்கள் மனம்விட்டுபேசினீர்கள் வாழ்த்துக்கள்
விஜயகாந்த் புகழ் நிலைத்திருக்கும் ❤🎉
மனது வலிக்கிறது கேப்டன் இழப்பு தமிழகத்தின் பேரிழப்பு
வாழ்ந்த மறைந்த தெய்வம்❤❤
உள்ளத்தில் தூய்மை உள்ளவர் மறைந்த விஜயகாந்த் அண்ணன் அவர்கள்,
அதனால் தான் மற்றவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள்...
அண்ணன் மாதிரி தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வேண்டும்...
இருக்கும்வரை அவரின் மதிப்பு நம்மில் பலருக்கு புரியவில்லை, இழந்த பின்பு தவிக்கின்றோம்.
😭😭
Thai, Thanthai erukkumvarai avarkazhin arumai namakku theriyathu.Avarkazh erantha pinbuthan avarkazhin arumaiyai naam unarvom.
Very true 😢
உண்மையான சக்தி பொதுமக்களிடம் உள்ளது அரசுகளிடமோ அறிவியல் வாதிகளிடமோ பணக்காரர்களின் கைகளிலோஇல்லை என்பதை உணர்ந்தவர்கள் அமீரும் கேப்டனும்
அமிர் அண்ணா தமிழ்நாடு மிக சிறந்த மனிதரை இழந்துவிட்டது😢😢😢
உத்தமத் தலைவன் தானே தலைவன் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤🎉🎉🎉
அமீர் பேச்சை அதிகமாக நம்புவேன்.
கோபம் உள்ள இடத்தில் தான் நேர்மையான குணம் இருக்கும்
கேப்டன் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம் 🙏🏿🙏🏿🙏🏿
கேப்டன் பற்றி, அமீர் அண்ணா கூறியது அருமை..... Last 5minutes ❤❤❤. மனித நேயத்திற்கு கிடைத்த அரசு மரியாதை ❤❤❤
கேட்க கேட்க அழுகை தான் வருது
Yes😢😢😢
பெரிய அண்ணா கேப்டன் அவர்களின் கருப்பு நாள்❤❤❤😭😭😭 ஆழ்ந்த. தூங்க. போய்ட்டார்
நான் கேப்டனுக்கு vote போட்டத(2016) நெனச்சு பெருமைபடுறேன்
Naanum Vote potten pa
நான் 2006 ல போட்டேன்
Yes me tooo😊
Nanum 😢
On hearing this video, Tears not stopping
உண்மையான நேர்காணல்.கலைஞரை நேசித்தவர் என்பது எவ்வளவு அழகான வார்த்தை.
நல்லவனுக்கு துரோகம் அதிகம் நம்புரவங்களிடம் இருந்து தான் வரும்.
அமீர் சகோ நம்ம மதுரை காரர் கேப்டன் அவர் எத்தவையோ இயக்குநர்,நடிகர்களை வளர்த்துவிட்டார்,கேப்டன் இரு மகன்களை வைச்சு ஒரு படமாவது இயக்குங்கள் அமீர்,கேப்டனுக்கு செய்யும் பெரிய வெகுமதியாக இருக்கும்❤
தாங்கள் பேசிய உண்மைக்கு தலை வணங்குகிறேன் 🙏
9:47 100% உன்மை திர தமிழ் பற்று கொண்டவர் ❤
சகுனிக்கு கூட மன்னிப்பு உண்டு அவன் நயவஞ்சகன்...
ஆனால் வடிவேலு வாழ்வில் ஏற்றிவிட்டவரை மதிக்காமல் அவரை அவமானம் செய்து முதுகில் குத்தியவன் மன்னிப்பே கிடையாது....
Yenda oru car parking sandaiyai,yennamo lndia,Pakisthan por (war) mathiri pesureengada!
Excellent interview... A real tribute to Vijayakanth
கேப்டன் ஐயா பற்றி அறியாத தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி அமீர் அண்ணா❤
நான் இதுவரை எந்த கட்சியிடமும் பணம் வாங்கியது இல்லை.. தே மு தி க... எப்போ நின்னாலும் அங்க தான் நான் vote போட்ருக்கேன்
தமிழ்நாடே உனக்கு அழுகுது ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭
பார்க்க கம்பீரமான மனிதன் குழந்தை குணம் கொண்ட மாமனிதன் விஜயகாந்த் அய்யா அவர்கள் 😢😢😢❤❤❤
அமீர் அண்ணா உலகத்திலே சிறந்த எதிரி யார் தெரியுமா அவனுடைய மிகச்சிறந்த நண்பன் தான்
உண்மை,தமிழர் வரலாற்றில்
Thanks.. D-Debate... And also... Ameer... ❤
நல்ல மனிதனாக வாழ்த்தாள் கடவுள் இந்த கெட்ட உலகத்தில் நீண்ட நாள் வேதனைப்பட விடுவது இல்லை அவர் ஆத்மா சாந்தி அடைய கடவுளை வேண்டுவோம் ❤
❤
2020 to 2024, 04 varushangazhaka Naraka vethanai anubaviththirukkirar.
தன்மையான மனிதர்கள் வாழும் காலத்தில் வாழ்வது பெருமை.
நீங்கள் சண்முகபாண்டியன் அண்ணா அவர்களுக்கு ஒரு படம் பண்ணி.. அவர சினிமாவில் நல்லா அறிமுகம் படுத்துங்கள் 🙏🏻🙏🏻
ஒருத்தன் உயிரோட இல்ல அவரால எந்த காரியமும் இனி நடக்காது ஒரு வேளை பிற கட்சியினரின் பகை உண்டாகலாம்னு வாய்ப்பு இருந்தாலும் பேட்டி கொடுக்குற அமீருக்கு சல்யூட்...
Naan entha katchiyum illai. Aanaal inimel tamilnattul evanum varakkoodathu. Puthiyathor ulagsm seivom. Kasa vaangi otta podathinga. Intha visayathila avanunga payappaduvaanunga.ennaa nammaal avanungala kelvi ketka nammaal ketka mudiyaamal nam thavikkirom.
அமீர். சார். கேப்டன். நடிகர் சங்க தலைவரா. இருந்திருந்தால். பருத்தி. வீரன்
பஞ்சாயத்து. வந்திரூக்காது
நூறு சதவிகிதம் உண்மை
Yes
உண்மை
பொதுமக்களின் மனிதருள்மானிக்கம் எதிர்கட்சிக்காரரும் நல்லவர் கேப்டன் எனபாராட்டக்கூடிய அரியமனிதர்
Dear/Respected, Ameer Sir, Please do help Shanmuga Pandiyan by utilising him in any of your projects. Captain introduced many new directors. For returning back to Captain, anyone of the director need to support and help the captain's son coming into the film industry. It will be great gratitude to Mr. Vijayakanth.
I am requesting Mr. Ameer to support Late Captain two sons to get success in film carrier.
அமீர் அண்ணா தயவுசெய்து விஜயகாந்த் சார் பையன உங்கள் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் அமீர் அண்ணா ❤❤❤❤
Only 29 minutes ... Athukkulla finish ayidechey.... Very Good mr Ameer
உண்மையாளன் அமீர்…. கூற்று உணமையானது.
உணர்வு பூர்வமான உண்மை யான பதிவு சார் உங்களின் பதிவு
என் விஜய்காந்த் மனிதன் ஒரேயொரு தெய்வடிவில் மனிதன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நீதி நேர்மை தர்மத்திற்கான கோபம் நம் கப்டன் ஐயா அவர்களிடம் காணப்பட்டது . அன்று அவரை தவறாகச் சித்தரித்த ஊடகங்கள் அனைத்து ஊடக தர்மத்தை காக்க மறுத்துவிட்டது...மிகக் கனத்த இதயத்துடன்....
மிகச் சிறந்த மனிதர், நடிகர்❤
Ameer sir excellent speech ❤
Annan ameer ungaludata peachu 100000% right. Hatsapp bro.
Miss you Captain Vijaykanth sir 😢
Vijaykanth Sir was a beautiful human... You know memories about him gets out tears from eyes. People lost a beautiful person who always wanted to do good.....Vijaykanth Sir we miss you.
இந்த பதிவு பாதுகாக்க வேண்டிய பல செய்திகளை சொல்கிறது.... குறிப்பாக
❤ பிறர் கடன் சுமையை ஏற்ற பெருமிதம் ( கர்ணன்)
❤ சிங்கத்தின் கர்ஜனை தான் அதற்கு அழகு...
❤ கருத்து வேறுபாடு இருந்தாலும்.. புறம் பேசுதல் இல்லை ( மேற்கோளாக வடிவேல் சம்பந்தப்பட்ட செய்தி...)
அருமையான. பேட்டியில் பார்த்தேன். அமீர்ரின்மனதை....
MLA ஆன பின் தாவிய நடிகர் அருண் பாண்டியன்..😮
இன்னொருவர் மதுரை சுந்தர்ராஜன் MLA , கேப்டன் பிரபாகரன் தயாரிப்பாளரில் ஒருவர்
@@sathyamurthy1421 ஆனால் நடிகர் அருண் பாண்டியன் மட்டுமே..
@@chozhaschozhas5530அப்படியா😮😮
மாபா .பாண்டியராஜன் பாடு
மைக்கேல் ராயப்பன்
Ammer is great and real madurai man....I belive Ameer
அமீர் sir ninga கேப்டன் 2 மகனும் உங்க direction la நடிக்கணும்
🙏திரு விஜயகாந்த் அவர்கள்
🌟 மிக உன்னதமான வாழ்க்கை வாழ்ந்து, மக்கள் மனதில் வேரூன்றி நின்று , தர்மம் என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்ந்து ,நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் வீட்டு பிள்ளை , வாழ்க உங்கள் குடும்பம், வாழ்க வளமுடன் 🌱🌳
அழுகை தான்பா வருது..😢😭
Miss you Vijayakanth sir 🙏❤😢😭
அமீர் அண்ணா உங்கள் மூலமா கேப்டன் மகனுக்கு அந்தப் பெருமை பருத்திவீரனின் சிறுவயது கதை
ஒரு மனிதன் இருந்த பொழுது அவரை பற்றி இறந்த பிறகு தான் அதிகம் நன்மை பேசுவார்கள்.......ஆனால் கேப்டன் பற்றி அவர் உயிரோடு இருந்த பொழுது கூட அவரை பற்றி ஒரு வார்த்தை கூட தவறா பேசின ஆள் கிடையாது........அது தான் உண்மையான கேப்டன் ஓட பண்பு.........
Super Amir sir,
Your speech is selfless.
Captain Vijayakanth is a true leader.
Our Nation lost this son.
People came in large numbers, from different walks of life, to pay their last respect.
People came with true love.
you or ameer voted him once ? so stop your fakeness
Ameer avargal gentle speech.. Super sir👍👍
பட்சொத்திக் படம் பண்ணரதுக்கு ஒரு நல்ல மனுசன் மகனுக்கு படம் பண்ண அவர் ஆத்தும சாந்தி அடையும் அண்ணா அமீர் அண்ணா
அமீர் அண்ணா விஜயகாந்த் அய்யா மகன வச்சு நல்ல படம் பண்ணுக அண்ணா யாரோ யாரோ வச்சு படம் பண்ணி முதுகுல குத்து வாக்கரதுகு நம்ம ஊருகரரு நல்ல மனுசன் விஜயகாந்த் அய்யா மகன வச்சு ஒரு படம் pannuga அண்ணா 😢😢😢😢
EXCELENT SPEACH Sir. Great actor and puwer people man... VIJEYKANTH 100%💯😭🌹💓🙌🙌🙌 god bless you sir VIJEYKANTH.
நேற்று வரை மனிதன்
Today he is a great man who owned people hearts!
R.I.P captain
தம்பிக்குநல்ல ஒரு படம் எடுத்து வெற்றி நாயகனாக ஆக்கவேண்டும்
நன்றி அமீர் அவர்களே
"ஐயா" விஜயகாந்த் காலம் தரும் அற்புதமான மனிதர்கள் இவரை போல வாழ வேண்டும்."அமீர் அண்ணன்"சொல்வது சொல் அல்ல.!செயல் நாம் அனைவரும் கற்க வேண்டிய வாழ்க்கை பாடம்...🌏பொதுநலமே நாம் சுயசரிதை வாழ்க்கை பயணம்.கற்க...!🌏
உலகத்தில் பிறந்த மனிதர்கள் எல்லோரும் ஒரு நாள் மரணித்தாக வேண்டும் அதில் சில மனிதர்கள் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதே கேப்டனின் வாழ்கை
It's so pleasing to see an interview about a generous, humble and good human being, Vijaykanth sir from a good person, Ameer. 🎉🎉
I couldn't control my tears captain 😭😭😭