பிரபாகர் சிறப்பான பேச்சு சண்முகபாண்டியா சினிமாதுரையில் மிகப்பெரிய வெற்றிபுறுவாய். தலைவர் கணவை நினைவாக்குங்கள் பணத்தின் மீதுமட்டும் ஆசபட்டுவிடாதீர்கள் வாழ்க வளமுடன்
இந்த பேச்சுக்கு தமிழ்நாடு தாண்டி உலகில் முலைமூடுக்கு எங்கு பார்த்தாலும் உங்கள் பேச்சுக்கு கண்ணீர் வரத்தான் செய்யும் கவலை படவேண்டாம் உங்கள் பின்னாடி வாரிக் கொடுக்கும் வள்ளல் தொண்டர்கள் இருக்கிறோம் நமது முரசு நாளை தமிழகத்தின் அரசு
தம்பி அழாதிங்க நல்ல உள்ளம் உறங்காது அப்பா எப்போதும் நம்ம உடனேயே இருப்பார் அவர் நம்மை மேலேயிருந்து நம்மை ஆசீர்வதித்து கொண்டே வழியும் நடத்தி செல்வார் அவர் கடவுளின் பிரதிநிதி நம்மை என்றும் காப்பார் தைரியமாக இருங்கள்
வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பா ... விஜயகாந்த் பாக்கியவான் தான்.இந்த காலத்தில் இப்படி பிள்ளைகள் , இப்படி ஒரு மனைவி. இவ்வளவு நேசம்.அப்படியானால் விஜயகாந்த் எவ்வளவு நல்லவராக இருந்திருக்க வேண்டும்!
மக்கள் மனதில் வாழும் பொன்மனச் செம்மல் விஜயகாந்த் அவர்கள் ஒரு சூரியன் போன்றவர் மற்றவர் எல்லாம் வெளிச்சம் தருபவர் அவர் போன்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரைக் காண்பது மிக மிக அரிது வாழ்க அவரது புகழ் வளர்க அவரது கொடை வள்ளல் பண்புகள் ❤
இப்போது கேப்டனுக்காக அன்பு செலுத்தும் பொதுஜனம் மற்றும் இன்டர்நெட் வாசிகளை கேட்கிறேன். இந்த அன்பை அவர் உயிருடன் இருந்த போது காட்ட முடியாதது ஏன்??? அவர் உளுந்துர் பேட்டையில் நின்ற போது படுதோல்வியை கொடுத்து டெப்பாஸிட் இழக்க வைத்தது ஏன்??? அதன் பின்னர் தான் அவர் உடல்நலம் குன்ற ஆரம்பித்தது உண்மை. மக்களுக்காக தனது சொந்த சம்பாத்தியத்தில் கட்சி தொடங்கி நடத்திய கேப்டனுக்கு நீங்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர் மனம் மகிழ்ந்து உடல்நலம் நன்றாக இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருப்பார். உடல்நலம் குன்றிய நிலையில் கேப்டனை தாங்கி நன்றாக கவனித்து கொண்டது அண்ணியாரும் மகன்களும் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் கேப்டன் இறந்தபின் தான் கண்ணீர் விடுகிறீர்கள். தயவு செய்து ஒரு மனிதன் வாழும் காலத்தில் அன்பைக் காட்டி ஆதரவு கொடுங்கள்.
இருப்பதும் இறப்பதும் இறைவன் கையில் இறைவனுக்கு கட்டுப்பட்ட வாழ்கையே சிறந்த வாழ்க்கை ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் இறைவன் ஒருவனே!மனிதன் இறைவன் ஆகமாட்டான் இறைவன் மனிதனாக பிறக்கமாட்டான்❤
உங்கள் ரூபத்தில் விஜயகாந்தை Sir பார்க்கிறேன். உங்கள் கண்களில் . அப்பா தெரிகிறார். மூத்த மகன் கவலைப்பட வேண்டாம்.உங்கள் மூலம் எல்லா கடமைகளை திறம்பட செய்வார்.🌟⭐👍💫💐🌹🌻🪔☸️🕉️🔯✡️
விஜய பிரபாகரன் நீங்கள் இப்படி அழகூடாது........ அடுத்த கேப்டனா நீங்கள் இருக்க வேண்டும்........ தம்பி உங்கள் கண்ணீர் ரொம்ப ரொம்ப மதிப்பு அதிகம்....... உங்களை பார்க்க முடியவில்லை........😢😢😢😢அழாதீகங்க இனிமேல்
Super speech sinna captan.... Appa pathi pesi neenga feel panratha patha engalukkum alukai varuthu.... No feel caption namma kootathan irukkar..... Nanga captain pathi.nenaikkum pothu aptithan nenachippom....... My super real hero captan sir...... Unga kolanthaiya mannil meendum oru piravi yetuthu.... Noi nodi ollama 100 varusam semmaiya valvar....... Miss you theivame😭😭😭
அழாதீங்க போனவர்கள் பொன் கடவுள அவங்கள கூட்டிட்டு ரொம்ப தூரம் போயிட்டாங்க நம்ம தான் நம்ம வாழ்க்கையை பார்த்திருக்கணும் அவர் இருக்கக்குள்ள ஒரு கல்யாணம் பண்ணி இருக்கலாம் நீங்க அவர் உங்கள் ஆசிர்வாதம் பண்ணிட்டாவது போயிருப்பார் அவர் என்ன கனவு கண்டு போயிருப்பாரு நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணும் எதுக்காக உழைத்து ஓட போனா வரும் திரும்பி வர மாட்டாங்க
My brothers... This is breaking may heart.. my god bless you guys... May all the success eventually knock Ur doors with Appa's blessings! Greetings from Malaysia... 😢😢😢😢
சின்ன கேப்டன் அவர்களே நீங்கள் அழுகாதீர்கள் என்றும் நம்முடன் தான் நம் கேப்டன் வாழ்வார் வாழ்ந்து கொண்டு இருப்பார் கவளைபடாதீர்கள் நீங்கள் விரைவில் வந்து தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற நீங்கள் வரவேண்டும் என்று ஆசைபடுகிறோம்
தம்பி அழாத என்னால் தாங்க முடியவில்லை கேப்டன் அவர்களின் உண்மையும் நேர்மையும் தர்மமும் உழைப்பும் உங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றிதான் அழாதே சகோதரனே நம்பிக்கையோடு இருங்கள்
விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் தம்பிகளுக்கு கேப்டன் அப்பா, அப்பாவாக கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் கேப்டன் அப்பா உங்களோடு தான் இருக்கிறார். கண்டிப்பாக அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
வாழ்ந்ததவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள் மட்டுமே 😭🙏🙏.
அழுகாத தங்கம் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்களை பார்க்கும் போது அவரை பார்ப்பது போலவே இருக்கு. ❤😢😢😢❤❤
Yes unmai brother
யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆனால் ஒரு விஜய்காந்த் சார் இனி வரப்போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 💯👍👌🔥😢
Naanum
Nanum Tholare🙏🏽🥺🥺
Correct 💯
Correct 🎉
கேப்டன் போல் இனி யாரும் வரமுடியாது...
வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்
பிரபாகர் சிறப்பான பேச்சு சண்முகபாண்டியா சினிமாதுரையில் மிகப்பெரிய வெற்றிபுறுவாய். தலைவர் கணவை நினைவாக்குங்கள் பணத்தின் மீதுமட்டும் ஆசபட்டுவிடாதீர்கள் வாழ்க வளமுடன்
டே பிரபா அழாத நீ ஜெயிப்படா தம்பி தாங்கமுடியலடா தமபி பிரபா நீ தலைவனா வரணும் பிரபா❤
Thangam நீங்க அழுகாதீங்க இனிமேல் நீங்கதான் சின்ன captain
100'/,உண்மை அண்ணா. கவலை படாதிங்க. அப்பா உங்களோடு இருப்பார் அண்ணன். கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் பாதுகாப்பார். ஆமென் 🙏🙏❤❤
இந்த பேச்சுக்கு தமிழ்நாடு தாண்டி உலகில் முலைமூடுக்கு எங்கு பார்த்தாலும் உங்கள் பேச்சுக்கு கண்ணீர் வரத்தான் செய்யும் கவலை படவேண்டாம் உங்கள் பின்னாடி வாரிக் கொடுக்கும் வள்ளல் தொண்டர்கள் இருக்கிறோம் நமது முரசு நாளை தமிழகத்தின் அரசு
நாடு போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
விஜய் பிரபாகரன் அடுத்த முதல்வர் சின்ன கேப்டனாக வர வேண்டும்
Varuvaru ana avarukkum intha dmk karanun ga check veipanunga .......aduthathu suthish suruditu oda papan ..........rendavathu thappa kide pannuva pasangala ....... Evargal arasiyalukku varamal irupathu nallathu endru thonokiradhu....
👍❤️
கண்டிப்பாக 😢.
Varanum
Yes
🇧🇪கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் 🇧🇪
தம்பி அழாதிங்க நல்ல உள்ளம் உறங்காது அப்பா எப்போதும் நம்ம உடனேயே இருப்பார் அவர் நம்மை மேலேயிருந்து நம்மை ஆசீர்வதித்து கொண்டே வழியும் நடத்தி செல்வார் அவர் கடவுளின் பிரதிநிதி நம்மை என்றும் காப்பார் தைரியமாக இருங்கள்
இனி அழாதீர்கள் அவர் சகாப்தம் உன்னதம் கறைபடியாத கருப்பு தங்கம் நன்றி நடிகர் சங்கம் நன்றி ❤❤
தமிழக மக்களே தெய்வத்தின் வாரிசை ஆதரியுங்கள் 🙏🙏🙏 நான் இலங்கையிலிருந்து
ஆண்டவர் உங்களை உயர்த்துத்துவர் தங்கம் அழாதே
பிரபாகரன் கன்னு வருந்தாதே தங்கம் நாங்கள் இருக்கிறோம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வார்த்தைக்கு வார்த்தை அப்பா அப்பா ... விஜயகாந்த் பாக்கியவான் தான்.இந்த காலத்தில் இப்படி பிள்ளைகள் , இப்படி ஒரு மனைவி. இவ்வளவு நேசம்.அப்படியானால் விஜயகாந்த் எவ்வளவு நல்லவராக இருந்திருக்க வேண்டும்!
திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டு இருந்த உங்களை புகைப்பட பார்க்க மனத்தில் வலியும் கண்களில் கண்ணீரும். கேப்டன் i love you ❤❤❤❤
மக்கள் மனதில் வாழும் பொன்மனச் செம்மல் விஜயகாந்த் அவர்கள் ஒரு சூரியன் போன்றவர் மற்றவர் எல்லாம் வெளிச்சம் தருபவர் அவர் போன்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரைக் காண்பது மிக மிக அரிது வாழ்க அவரது புகழ் வளர்க அவரது கொடை வள்ளல் பண்புகள் ❤
இன்று வரை மறக்க முடியவில்லை 😢😢😢😢😢 கேப்டன் 😢😢😢😢
😭😭😭😭
அவருடைய பேச்சை பார்த்தாலே தானாக கண்ணீர் வருகிறது
என்றும் ஒரே கேப்டன் விஜயகாந்த்
என்றுமே மறக்க முடியாது உண்மையான ஹீரோகேப்டன் மட்டும்
கேப்டனை போல் ஒரு நல்ல மனிதர் யாரும் இல்லை இனிமேல் அவரைப் போல் யாரும் மிஸ் யூ கேப்டன் 😭😭😭
நல்லவருக்கு பிறந்தாள் நல்லவராக தான் இருப்பர்
எங்கள் இதய❤ தெய்வம் கேப்டன் விஜயகாந்த் வாழ்க அவருடைய மகன் நடித்துக் கொண்டிருக்கும் படம் படைத்தலைவன் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤝🙏
உன்மைதான❤❤❤தம்பி நிங்கநல்ல இருக்கனும்
இனியாவது கேப்டனை நினையுங்கள்...மனித தெய்வத்தின் மகன்களை கைவிடாதீர்கள் மக்கள் அவர்களை விடமாட்டார்கள்.....
உங்கள் தந்தை மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
கலங்காதீர்கள் குழந்தைகளே.... உங்கள் அப்பா உங்களிடமே😢😢😢😢😢
நல்ல மனுஷன் . அவர் புகழ் என்றென்றும் இவ்வுலகில் இருக்கும்.
இப்போது கேப்டனுக்காக அன்பு செலுத்தும் பொதுஜனம் மற்றும் இன்டர்நெட் வாசிகளை கேட்கிறேன். இந்த அன்பை அவர் உயிருடன் இருந்த போது காட்ட முடியாதது ஏன்??? அவர் உளுந்துர் பேட்டையில் நின்ற போது படுதோல்வியை கொடுத்து டெப்பாஸிட் இழக்க வைத்தது ஏன்??? அதன் பின்னர் தான் அவர் உடல்நலம் குன்ற ஆரம்பித்தது உண்மை. மக்களுக்காக தனது சொந்த சம்பாத்தியத்தில் கட்சி தொடங்கி நடத்திய கேப்டனுக்கு நீங்கள் ஓட்டு போட்டிருந்தால் அவர் மனம் மகிழ்ந்து உடல்நலம் நன்றாக இன்னும் நீண்ட நாள் வாழ்ந்திருப்பார். உடல்நலம் குன்றிய நிலையில் கேப்டனை தாங்கி நன்றாக கவனித்து கொண்டது அண்ணியாரும் மகன்களும் மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் கேப்டன் இறந்தபின் தான் கண்ணீர் விடுகிறீர்கள். தயவு செய்து ஒரு மனிதன் வாழும் காலத்தில் அன்பைக் காட்டி ஆதரவு கொடுங்கள்.
Super👌🏻👌🏻👌🏻👌🏻
👍
❤
Super👌👌👌👌👌👌👌👌👌
உண்மை உண்மை
இருப்பதும் இறப்பதும் இறைவன் கையில் இறைவனுக்கு கட்டுப்பட்ட வாழ்கையே சிறந்த வாழ்க்கை ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் இறைவன் ஒருவனே!மனிதன் இறைவன் ஆகமாட்டான் இறைவன் மனிதனாக பிறக்கமாட்டான்❤
வடிவேலு வரவில்லை என்று வருத்தம் இல்லை அருமை 😢
எப்போதும் மறக்கமுடியாதநிலையில் வாழ்த்துசென்றார்
எத்தனை ரஜினி வந்தாலும். எத்தனை கமல் வந்தாலும் விஜயகாந்த் கால் தூசி கூட பெறமுடியாது.
Rajani kanchapaiyan
Yes
இந்த வீடியோ பார்க்கிறேன் அழகை தானா வருகிறது... கேப்டன் உங்கள் கூடவே இருந்து வழி நடத்துவார்.. அழாதீங்க பிரதர்ஸ்.🙏🙏🙏
உங்கள் ரூபத்தில் விஜயகாந்தை Sir பார்க்கிறேன். உங்கள் கண்களில் . அப்பா தெரிகிறார். மூத்த மகன் கவலைப்பட வேண்டாம்.உங்கள் மூலம் எல்லா கடமைகளை திறம்பட செய்வார்.🌟⭐👍💫💐🌹🌻🪔☸️🕉️🔯✡️
நல்ல மனம் வாழ்க நாடுபோற்றவாழ்க
இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது.
நீங்கள் அழம்போது எங்களுக்கே கண் கலங்குது.கேப்டன்.
விஜய் பிரபாகரன்..
😢😢😢😢😢
உங்களுக்கு துணை யிருப்பார்.
கேப்டன்...
பிரபாகர் அண்ணா அலாதிங்க எனக்கும் அழுகை வருது😢எதுக்கு அளரிங்க நான் இருக்கேன் என்னோட ஓட்டு உங்களுக்கு தான்❤நீங்க தைரியமா இருங்க🎉
நன்றி அண்ணா
கேப்டன் சார்பாக நடிகர் சங்கத்தின் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Your are agreat man உனது தந்தை பிறந்தது ஒரு சம்பவம் ஆனால் இறந்தது ஒரு சகாப்தம் அழ வேண்டாம் தங்கம்
நீங்க எந்த கஷ்டமும் படாதிங்க.நாங்க இருக்கிறோம்.சகோதரா😢😢😢
@..🔥🔥🔥POWER OF 🔥🔥VIJAYAKANTH 🔥🔥🔥
முருகன் அருளோடும் கேப்டன் ஆசிர்வாதத்துடன் அவர் கேப்டன் மகன் இருவரும் நூறாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
சினிமாவில் நீங்களும், அரசியலில் விஜய பிரபாகரன் ❤ இரண்டையும் களம் கண்டவர் கேப்டன் செல்லம் ...மாஸ்❤
விஜய பிரபாகரன் நீங்கள் இப்படி அழகூடாது........ அடுத்த கேப்டனா நீங்கள் இருக்க வேண்டும்........ தம்பி உங்கள் கண்ணீர் ரொம்ப ரொம்ப மதிப்பு அதிகம்....... உங்களை பார்க்க முடியவில்லை........😢😢😢😢அழாதீகங்க இனிமேல்
இனி கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள் இடத்தை அவரது மகன்கள்தான் அடைய முடியும்
Ur next capitan vijaykanth
தம்பி நீங்க உங்கப்பாமாதிரிதான்இருக்கீங்க நீங்க நல்லாவருவீங்கதம்பி
நல்ல தெளிவானப் பிள்ளைகள்,காலம பதில சொல்லும் ❤
எனக்கு ரொம்ப அழுகை வருது ஐ மிஸ் யூ
😭😭😭😭😭😭😭😭கேப்டன்
மேன் மேலும் வளர வேண்டும் ஒரு சிங்கம் இல்ல இரண்டு சிங்கம் அழுகையை விட்டு தைரியமா வாங்க வெற்றி நிச்சயம்👍👍💪💪💪🙏🙏🙏
யார் யாரோடயும் ஒப்பிடாதீர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது ஆயிரம் பேர் எல்லாம் வர மாட்டார்கள் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த் சார்
நல்லவங்க இருக்கும்போது தெரியாது போனதுக்கப்புறம் தெரியுது மிஸ் யூ கேப்டன் சார்
Neenga CM aganum thambi
Yenga adaravu irukum ❤
தெய்வமாகி விட்டார் அவர் கனவெல்லாம் உன்மையாக்கி நம்மலுடன் துனையாக இருந்து க்களை நல் வழி நடத்துவார் 😢
அழாதீங்க எனக்கு கண்ணீர் பொங்கு வருகிறது 😢😢😢😢😢
எனக்கு தான்
Super speech sinna captan.... Appa pathi pesi neenga feel panratha patha engalukkum alukai varuthu.... No feel caption namma kootathan irukkar..... Nanga captain pathi.nenaikkum pothu aptithan nenachippom....... My super real hero captan sir...... Unga kolanthaiya mannil meendum oru piravi yetuthu.... Noi nodi ollama 100 varusam semmaiya valvar....... Miss you theivame😭😭😭
அழுகாதீங்க தங்கம் அப்ப நம்ம கூட தான்
விஜய பிரபாகரன் அழுகும் போது எனக்கும் 😢😢😢😢😢😢😢😢😢 வருகிறது
அழாதீங்க போனவர்கள் பொன் கடவுள அவங்கள கூட்டிட்டு ரொம்ப தூரம் போயிட்டாங்க நம்ம தான் நம்ம வாழ்க்கையை பார்த்திருக்கணும் அவர் இருக்கக்குள்ள ஒரு கல்யாணம் பண்ணி இருக்கலாம் நீங்க அவர் உங்கள் ஆசிர்வாதம் பண்ணிட்டாவது போயிருப்பார் அவர் என்ன கனவு கண்டு போயிருப்பாரு நம்ம பிள்ளைங்க நல்லா இருக்கணும் எதுக்காக உழைத்து ஓட போனா வரும் திரும்பி வர மாட்டாங்க
மக்கள் மனதில் நின்றவர் முதலில் எம்ஜிஆர் அவர்கள்
இரண்டாவது நமது தலைவர் விஜயகாந்த் அவர்கள்
மறக்குமா நெஞ்சம் மனசுல சலனம்...😭💯😔
கடைசி வரை மக்களுக்காக வாழ்ந்த இன்னோரு காமராஜர் என்னோட கேப்டன்
மனதில் இருக்கும் மாமனிதர் நம்ம கேப்டன் உங்களோடு நாங்கள் இருக்கிறோம் கலங்காதே எங்கள் சின்ன கேப்டன் அவர்களே.
Real capitan ❤
உங்களின் தகப்பனார் பெயரும் புகழும் உங்களின் இருவருக்கும் வந்துசேரும் கேப்டன் சார் அவரின் ஆன்மா உங்களுக்கு துணையாக இருப்பார் 🙌🙏
Great human being sir vijaykanth ❤
கேப்டன்,மாதிரி இனி ஒரு நடிகன் வரமுடியாது என் தலைவன் கெப்டன்
My brothers... This is breaking may heart.. my god bless you guys... May all the success eventually knock Ur doors with Appa's blessings! Greetings from Malaysia... 😢😢😢😢
Last ten years yours sacrifices was ....no words to me..
Supper anna ungalai polave nanumm daily aluven, innum sariya sapida kuda mudiyala anna. Appavai polave kambeeramana petchu ungalidum irukku, alugama pechi irunthal apdiye appavai polave iruntthurukkum❤❤❤❤❤❤❤ ungal anbu thangai anna
மக்களாகிய எங்களுக்கே அவ்வளவு கஷ்டமா இருக்கு,அப்போ,உங்களுக்கு யேவ்வளவு கஷ்டம்,புரியுது,தம்பி,அவர்,உங்களை விட்டு எங்கும் போகல,நம்முடனே இருக்கார்,
Wishing u both a very great future and God to give u all success 😊
Don't worry Ayya Appa will always with you 🙏 you give a Gentleman speech🙏🤝🤝🤝vazhga Prabhakaran Vijayakanth,May God Bless you 🙏✝️🌹🌹🌹🙏✌️
Captain masssss captain son's maaasssssssssss vaalha valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He looks like vijayakant sir.....
கேப்டன் மறைவுக்கு வராத தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை புறக்கணித்த தமிழக மக்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
அன்ன மிட்ட கை கேப்டன் புகழ் ஒங்குக
This is for honest crying Vijay Prabhakaran god bless you vijayakanth vijayakanth is always 👑 king super good ❤ Heart ❤️ person in the world 🌎
vijaya prabha be true like ur father our support for u only.don't trust ur uncle.Ibhrahim was behindUr father victory not ur uncle.
சின்ன கேப்டன் அவர்களே நீங்கள் அழுகாதீர்கள் என்றும் நம்முடன் தான் நம் கேப்டன் வாழ்வார் வாழ்ந்து கொண்டு இருப்பார் கவளைபடாதீர்கள் நீங்கள் விரைவில் வந்து தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்ற நீங்கள் வரவேண்டும் என்று ஆசைபடுகிறோம்
குட்டி கேப்டன் வாழ்கா❤
நீங்கள் அழக்கூடாது அப்பா உங்கள் உருவில் இருக்கிறார்.
அழதாதே தம்பி அப்பா உங்களுடன் தான் இருக்கிறார் கெப்டன் கடவுளிடம் இருபார்🙏🙏🌷🌷🌷🌹🌹🌹🌷🎉
Neenga stable ah nippinga captain🎓 Vijaykanth sir oda blessings ungaluku eppavum iruku we r all with u🎓 chinna captain Prabhakaran Anna ❤❤
அழாதேசெல்லமேநாங்க இருக்கிறோம்அழாதேதங்கம்
தம்பி அழாத என்னால் தாங்க முடியவில்லை கேப்டன் அவர்களின் உண்மையும் நேர்மையும் தர்மமும் உழைப்பும் உங்கள் வாழ்க்கையில் என்றும் வெற்றிதான் அழாதே சகோதரனே நம்பிக்கையோடு இருங்கள்
Legend Vijayakanth❤❤
உங்கள் உருவத்தில் விஜய பிரபாகரனை பார்க்கிறேன்.
❤❤❤❤❤❤❤❤❤👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எல்லோரையும் அழ வைத்துவிட்டாய்..😭
Captsin mass
Super hero vijayakanth sir
விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் தம்பிகளுக்கு கேப்டன் அப்பா, அப்பாவாக கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல் கேப்டன் அப்பா உங்களோடு தான் இருக்கிறார். கண்டிப்பாக அவருடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Praise the Lord hallelujah jesus is with you and your family jesus blessings you don't worry about God bless you family
En thalaivan pol ennoru oruvar varamudiyathu....
மேலும் மேலும் உங்கள் சினிமா பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி
Nanga irrukom Aiiya nenga don't cried captain Aiyya singam than 😢😢😭😭🙏🙏🙏 captain captain 😭🙏😔 miss you