Weird and Wild Solar System Facts | நம்ம சூரிய குடும்பத்திலா இப்படி? | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ค. 2022
  • Reference:
    slate.com/technology/2015/02/...
    www.space.com/35695-weirdest-...
    • The True Size Of The U...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #solarsystem #space #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 775

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran 2 ปีที่แล้ว +121

    நன்றி, அன்புள்ள என் மானசீக குரு Mr. GK.

    • @MrGKTamil
      @MrGKTamil  2 ปีที่แล้ว +26

      Thanks for using THANKS button brother :)

    • @vinothpriyan88
      @vinothpriyan88 2 ปีที่แล้ว +2

      @@MrGKTamilpls educate us, what is butterfly effect ?

    • @sathish8972
      @sathish8972 2 ปีที่แล้ว +7

      @@MrGKTamilBro na ungaloda periya fan. Unga vedioa la romba nalla iruku bro.
      ஒரு fan ah என்னோட சிறிய வேண்டுகோள். நீங்க போடுற ஒவ்வொரு வீடியோலையும் எடிட்டிங் ஒர்க் அதிகமாக இருப்பதை பார்த்தாலே தெரிகிறது. அதுதான் கால தாமதம் ஆக காரணம் என்றால் தினசரி ஐந்து நிமிடமும் அல்லது ஆறு நிமிடமும் எடிட்டிங் ஒர்க் கம்மியாக இருக்கும்(madan gowri vedios mathiri) வீடியோக்களை தினசரி பதிவிடுங்கள் நாங்கள் நிறைய விஷயங்களை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளோம்.

    • @cheffshorts6072
      @cheffshorts6072 2 ปีที่แล้ว +4

      @@MrGKTamil bro Bubble Nepula va pathi sollunga ✨

    • @Mr_lovely_prem
      @Mr_lovely_prem ปีที่แล้ว

      @@MrGKTamil 2:54 That is Uranus. You spell that it was Neptune.

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 2 ปีที่แล้ว +555

    நீங்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் முன்னிலை யில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஆசிரியர் போல் விளக்கம் கொடுக்கிறீர்கள்.

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 2 ปีที่แล้ว +44

    5:20 இது வரைக்கும் கேட்காத தகவல்.
    Solar system பத்தி கேட்கவே பிரமிப்பா இருக்கு. இந்த பிரபஞ்சம் எங்கே ஆரம்பித்து எங்கே முடியும்....இப்படி யோசிக்கும் போது நம் வாழ்க்கை, பிரச்சனைகள் எல்லாம் மிக சிறியதாக இருக்கு

  • @recoilzriot6211
    @recoilzriot6211 2 ปีที่แล้ว +49

    Facts that I know :
    1. Mars changes its axis of rotation unpredictably
    2. Mars has the biggest mountain volcano
    3. There is no solid surface for JUPITER, SATURN ,URANUS, NEPTUNE
    4. If we draw a model of planet's orbit in a paper with actual distance ratio, then the planet's will have microscopic size
    5. CASSINI crash landed to Saturn.
    6. Saturn's ring is ONLY 1 METRE thick.
    7. A day in Venus is longer than a year in Venus 😂
    8. Jupiter has an odd big HEXAGON shaped wind flow
    9. There is a cyclone in Jupiter which is twice as big as earth and has been going on for hundreds of years
    10. The Encelladus moon is spitting water from a hole in its surface to space
    11. There are 2 probes working in mars
    12. Wind in Jupiter is faster than sound
    13. Both the LOWEST and HIGHEST temperature of the universe was recorded in earth. In experiments.
    14. No magnetic field in mars.
    15. Humans can see only 7 basic colours. Because we were evolved under sun. If we were evolved under and other high temperature star. We would be able to see UV or IR

    • @Vaishnav_21
      @Vaishnav_21 2 ปีที่แล้ว

      Nice one bro

    • @joshuvabarnabas
      @joshuvabarnabas 2 ปีที่แล้ว

      Great

    • @subhashpurushothaman3831
      @subhashpurushothaman3831 2 ปีที่แล้ว

      😄❤👏🏻..Great!..7th?..

    • @gkviews
      @gkviews 2 ปีที่แล้ว

      தன்னை தானே சுத்த எடுகர nerathavida கொராஞ்ச நேரத்துல சூரியனை சுற்றி விடும்

  • @mrAshwin06
    @mrAshwin06 2 ปีที่แล้ว +67

    Current generation children are so lucky . During my college time 2008 (when there was less access to Internet and youtube ) I had gone to libraries to understand what is gravity what is current and voltage as we mostly learn only their formulas in school / college but no one can explain it in simple terms.
    This generation is so lucky to have channels like Mr.GK, LMES, engineering facts to understand science concepts easily

    • @shivaraj5716
      @shivaraj5716 2 ปีที่แล้ว

      Satellite பயணிக்கும் விதத்தை பற்றி காணொலி போடுங்க

    • @prakaash3712
      @prakaash3712 2 ปีที่แล้ว +1

      Ama bro... crt ...

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว +38

    Solar system பற்றி பார்க்கும் போது எப்பவுமே ஆர்வம் ரொம்பவே அதிகமாகிறது

  • @giridharshanmohan2323
    @giridharshanmohan2323 2 ปีที่แล้ว +63

    After my Physics teacher in 10th grade, you have impressed me alot. I just love acquiring knowledge from you Mr.GK. ♥️

  • @prabhakaran5398
    @prabhakaran5398 2 ปีที่แล้ว +10

    அன்புள்ள Mr.GK அண்ணா,
    நாண் தவறாமல் உங்களுடைய அணைத்து பதிவையும் பார்த்து விடுவேன்....
    நல்ல முயற்சி அணைத்தும் அறிவியல் சார்ந்த அறிவு பசியை தூண்டும் வகையில் இருக்கிறது...
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
    எனக்கு ஒரு சந்தேகம்
    விண்கற்கள் நமது பூமியை தாக்காமல் சனி கிரகம் மற்றும் அதன் துணை கோல்கள் தான் காப்பாற்றுகிறது-னு நிறைய பேர் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...
    நீங்களும் சொல்லிருக்கீங்க...
    எனது சந்தேகம் என்னன்னா விண்கற்கள் சனி கிரகம் தாண்டி தான் பூமியை வந்தடைய வேண்டுமா....
    பரந்து விரிந்து வாரத்தில் வேறு வழி இல்லையா....
    கோல்கள் எல்லாம் நீல்வட்ட வடிவில் தான சூரியன சுற்றுகிறது..... கீழ் இருந்து மேலே அல்லது மேலிருந்து கீழாக விண்கற்கள் தாக்க வாய்ப்பு இல்லையா......
    தயவுசெய்து எனது சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும் 🙏.

    • @Brucewayne-100
      @Brucewayne-100 2 ปีที่แล้ว

      It's not Saturn it's Jupiter

  • @Robert-nx3do
    @Robert-nx3do 2 ปีที่แล้ว +5

    இந்த சகல அற்புதங்களையும் படைத்த என் பிதாவாகிய தேவனுக்கும், என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும், என் பரிசுத்த ஆவியானவருக்கும் நன்றி
    -AMEN

    • @Sakthivel-qg4yr
      @Sakthivel-qg4yr 2 หลายเดือนก่อน

      Glory to Almighty God (Jesus) ❤🎉

  • @bharathidhasan2573
    @bharathidhasan2573 2 ปีที่แล้ว +5

    Na than first

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 2 ปีที่แล้ว +3

    தங்களின் விளக்க உரை மிக மிக அற்புதம் ஐயா.
    எளியோர்களுக்கும் எளிய முறையில் புரிய வைக்கும் முறை மிக மிக அற்புதம். தங்களின் சேவை மேம்பட வாழ்த்துகிறேன்.

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +9

    This video was so awesome. Please increase the length of video. Thanks

  • @MrGKTamil
    @MrGKTamil  2 ปีที่แล้ว +50

    *Which is your Favorite Fact about our Solar System?* & Follow me @ :
    Facebook: facebook.com/MrGKTamil
    Twitter: twitter.com/Mr_GK_Tamil
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @buvanes_
      @buvanes_ 2 ปีที่แล้ว +3

      Science is awesome

    • @Redsun2007
      @Redsun2007 2 ปีที่แล้ว +2

      Need part 2

    • @rkumaresan4776
      @rkumaresan4776 2 ปีที่แล้ว +3

      In our world there are 3 trillion tress. Then why it's not enough to our world

    • @t.hcreations8557
      @t.hcreations8557 2 ปีที่แล้ว +2

      Edit panna enna app use pannriga

    • @pragakaushik676
      @pragakaushik676 2 ปีที่แล้ว

      Kalapanarocketsponge at rocket vs cloudsponge at thunder

  • @ArulRajAthira_AR
    @ArulRajAthira_AR 2 ปีที่แล้ว +39

    Please elaborate the current status of Voyager and it's function as well as distance.. Also about Interstellar space. I'm more curious to know about that.

  • @bejugopimohanan7605
    @bejugopimohanan7605 2 ปีที่แล้ว +14

    Ji thank you for the great video and information… actually it helps me to clear my daughter doubts regarding space and planets.. keep going 😊👍👏

  • @stephanr5438
    @stephanr5438 2 ปีที่แล้ว +6

    Hey dude:) Nice to meet you! My name is Stephan from Tamil Nadu (India).I am your old subscriber (2018) in our Mr.GK family and I'm Big fan of yours! Your video have become a part of my daily routine. It's overwhelming to think of the way you understand the science. I respect you for this. I am not a drug addict, but your videos are one of my fevorite Astronomy University in my life and your words and efforts of detailing are damn good and I love it. Your voice is my favourite sound. Hearing Your Voice Makes Me Smile:). Love you brother:). •You've almost mastered that! All the best for your great feature. Thank you!.

  • @sumathij7469
    @sumathij7469 2 ปีที่แล้ว +4

    First comment Big fan of yours!

  • @kesavanrama4901
    @kesavanrama4901 2 ปีที่แล้ว +11

    Voyager1&2 எடுத்த போட்டோக்கள் இருந்தால் போடவும் சார்

  • @bassboostedtamilsongs4007
    @bassboostedtamilsongs4007 2 ปีที่แล้ว +3

    Notification vantha odane innaiku oru visayam therinchikka porom nu oru aarvam 😁😁 Mr gk 🔥

  • @surendarsundarsurendarsund1641
    @surendarsundarsurendarsund1641 2 ปีที่แล้ว +4

    21th century ஐன்ஸ்டீன் MR. GK SIR... 👍👍👌👌...

  • @gangatharanr6026
    @gangatharanr6026 2 ปีที่แล้ว +7

    I am learning everyday new after watching you Mr.Gk 🔥🔥🔥 Maybe you should start an institute for students in the coming days ❤🙏🏼 so that everyone can learn science and make a career out it .

  • @Anbalagandhiva7
    @Anbalagandhiva7 2 ปีที่แล้ว +2

    பல பள்ளி கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு மதிப்பெண்ணுக்கு பயந்து இறுதிக்கட்டமாக தற்கொலை என்ற தவறான முடிவு வரை செல்கிறார்கள் உங்களைப் போன்ற ஆசிரியர் கிடைத்தால் நிச்சயம் தனது படிப்பை காதலித்து படிப்பார்கள் அனைத்திலும் எளிமையாகப் புரியும் நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் அண்ணா உங்களைப் போன்ற ஆசிரியர்தான் நம் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேவை

  • @rbhuvan1986
    @rbhuvan1986 2 ปีที่แล้ว +3

    வணக்கம் Mr.GK. இரண்டு கேள்விகள்:
    1) Uranus ஒரு gas planet தானே. அதன் மீது வேறொரு திடப்பொருள் மோதயிருக்க வாய்ப்புள்ளதா?
    2) பூமியைத் தவிர பிற கோள்களில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறும் நீர், H2O va அல்லது வேறு திரவமா?

  • @rajeshbaburi6068
    @rajeshbaburi6068 2 ปีที่แล้ว +6

    Distance between our Earth and moon.. it's Amazing to know All planets fit within it...

  • @rksam8085
    @rksam8085 2 ปีที่แล้ว +5

    Bro voyager pathi detailed ah oru video pannunga bro. Epdi innum athu work aaguthu ippo athu enga iruku. Soon nanum oru telescope vanga poran and i am eagerly waiting for that moment.

  • @srisharanji4016
    @srisharanji4016 2 ปีที่แล้ว +4

    Hi Mr GK I'm from Malaysia and would like to suggest you Mr GK should go for meet up your audience of school students and out of India will be appreciated so that we can grow more GK level make learning fun, not only in TH-cam and TV shows but also promote students to learn more and improve themselves. Hopefully there will be sponsors for this type of workshops.
    A request from your fan.

  • @ramyajp7592
    @ramyajp7592 2 ปีที่แล้ว +1

    Sha boo three la unga video pathen na... Really inspiring.... Ur hardwork really pays... Sure u will go places. ... We will see that soon and be so proud 💐❤️.. waiting for dat moment ...

  • @Mohamedazhar17
    @Mohamedazhar17 2 ปีที่แล้ว +1

    I'm addicted your space explanation videos
    Pls make some videos about - what are the wanted and unwanted things that's rotating our earth orbits like space stations, satellites ...

  • @udhayakumar-wj8co
    @udhayakumar-wj8co 2 ปีที่แล้ว +2

    1st. Bro. My favorite chalel 😍😍😍😍😍😍

  • @vivekasenthilkumar0605
    @vivekasenthilkumar0605 2 ปีที่แล้ว +1

    Such creative videos you have on this channel.Following ur channel from the past 3years, interesting contents!... curious about your upcoming vdos bro... wondering such a dedication u have towards what you do...my hearty wishes to your channel!

  • @m.justinrajraj6588
    @m.justinrajraj6588 ปีที่แล้ว +19

    Bro எனக்கு ஒரு கேள்வி விளக்குவீங்களா. இப்ப நமது இந்தியாவில் பகல்12மணி என்றால் அமெரிக்கா வில் இரவு 12மணி பூமியின் சுழர்ச்சி காரணமாக 12மணிநேரத்துக்குபின் நாம் இருக்கும் அதே இடத்தில் அமெரிக்காவந்துவிடும் அப்படி என்றால் ஒரு flightஐ மேலே ஆகாயத்தில் அப்படியே நிலைநிறுத்திவிட்டு 12மணிநேரம்கழித்து அப்படியே கீழே இறக்கினால் அமெரிக்கா வந்துவிடுமா

    • @TNKINGdOm
      @TNKINGdOm 3 หลายเดือนก่อน +2

      👏

    • @No_Name_0113
      @No_Name_0113 3 หลายเดือนก่อน +3

      Athuku earth ku veliya space la irukanum
      Apdiye irunthalum earth
      Sun ah rotate panrathaala
      Earth move aagite thaan irukkum
      So athu possible illa

    • @mrjerky5033
      @mrjerky5033 2 หลายเดือนก่อน

      Wow what a question 😮

    • @user-ok8sl3ul9k
      @user-ok8sl3ul9k 2 หลายเดือนก่อน +2

      பூமியுடன் அதன் வளிமண்டலம் சேர்ந்து சுற்றும் ஆகையால் பூமியின் மேல் பரந்தாலும் வளிமண்டலத்தினுல் தான் இருக்கிறோம்
      பூமியின் வளிமண்டலத்தை விட்டு விண்வெளிக்கு சென்றால் நீங்கள் சொல்வது சாத்தியம்

  • @fishfish300
    @fishfish300 2 ปีที่แล้ว +8

    I know one more fact . In Whole solar systems mass sun hold 99% and all other planets together hold only 1 % mass...

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏 Arumaiyana villakkam bro super Explanation.great very intresting.

  • @ramyajp7592
    @ramyajp7592 2 ปีที่แล้ว +1

    எல்லாமே பிரம்மாண்டமா தான் நா இருக்கு...... பிரஞ்சம்னு யோசிச்சாலே பிரம்மாண்டம் தான்... அதுலயும் இதேல்லாம் கண்டு பிடிச்சது தான் பெரிய பிரம்மாண்டம்.... ❤️❤️.. Thank you for d interesting facts 🙏🙏..

  • @Aaradhana2919
    @Aaradhana2919 2 ปีที่แล้ว +6

    Just for fun Mr GK, After destruction of star, the voyager will keep on travelling you said.
    Famous Tamil comedy scene comees to my mind.
    To voyager : Yaarumey illatha kadaiku yaarukuya tea aathura 😃
    Btw as usual awesome video, you are the rockstar of science videos explanation

  • @ambalatharasushanmugam3680
    @ambalatharasushanmugam3680 2 ปีที่แล้ว +17

    i used to sleep in science class in my school days , now at 1 am am listening to mr gk because i can't get sleep
    thanks a lot bro..🙏

  • @MANMATHAN571
    @MANMATHAN571 2 ปีที่แล้ว +4

    நீங்களே ஒரு பிரமிப்பு தான் sir ..

  • @sai_12699
    @sai_12699 2 ปีที่แล้ว +4

    A very positive way of comparison
    It’s beautiful..!

  • @balaoneten
    @balaoneten 2 ปีที่แล้ว

    More more more expecting more of such videos......the main specialty is the video is in tamil....now more tamil common people can easily avail the knowledge of space ...thank you so much

  • @sureshssp5558
    @sureshssp5558 2 ปีที่แล้ว +1

    உங்க எல்லா வீடியோவும் பர்த்ததாலோ என்னவோ தெரியவில்லை பெரும்பாலான தகவல்கள் மீண்டும் மீண்டும் கேட்பதுபோல் உள்ளது.
    மீண்டும் மீண்டும் கேட்பதால் சலிப்பு ஏற்படுகிறது.
    உங்களிடமிருந்து புதிய தகவல்களை எதிர்பாக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன்.

  • @sasikumar5502
    @sasikumar5502 2 ปีที่แล้ว

    Bro,I'm a new subscriber for u, nenga stars a pathi naraiya soldringa, Star apdina ena, atha pathi 1 video pana mudiuma.

  • @VINOTHKUMAR-yl7rz
    @VINOTHKUMAR-yl7rz 2 ปีที่แล้ว

    Hi Mr.GK Brother, unga video naa paaka aarambikkradhukku munnadiye like potruven. Yenna unga video la neenga kudukra content apdi. Enakku chinna vayasula irunthe space pathina aarvam adhigam. Unga video paaka paaka ennoda aarvam adhigamaite dha irukku. Romba brammippa vum irukku. Neenga soldrathula avlo thelivu irukku. Ore Oru request, please neenga eppovume namma channel la space and science pathi mattume pesnum apdingradhu dha ennoda (engaloda) request. All the best.

  • @nareshkumar_official_
    @nareshkumar_official_ 2 ปีที่แล้ว +4

    Hi anna unga videos ellam super ah irukku❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @subscribe189
    @subscribe189 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் ஒரு ஶ்ரீலங்கன் உங்க வீடியோ அனைத்தையும் நான் பாக்குறேன் ,என் friendskita share பண்ணிகிட்டு இருக்கேன் ராக்கெட் science pathi தெரிஞ்சிக்க நாங்க ரொம்ப ஆர்வமாக இருக்கோம் please podunga

  • @prembalu6209
    @prembalu6209 2 ปีที่แล้ว

    Thank you Mr. GK brother
    Namba solar system pathiya neraiya video podunga

  • @iamnivas5558
    @iamnivas5558 2 ปีที่แล้ว +1

    Vanakam naan ungal Mr.gk nu sollitu andha cap ah podradhu dhan sir ungaluku super ah irukku,ineme ipdiye pannunga sir ❤️

  • @karthickjayabalan6651
    @karthickjayabalan6651 2 ปีที่แล้ว +1

    Super anna 👍 nanum eppadi giragathoda maiyam pathi kulambi poi irunthen .arputhamana vilakkam anna 👍👍👍 vazga valamudan 🙌🙌🙌

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 ปีที่แล้ว +4

    All your videos take us into another world

  • @kathirvel5549
    @kathirvel5549 2 ปีที่แล้ว

    Where ever I go always speak about ur channel and you..bcz ur news always goosebumps..thanks for your science feeding to common people..keep it up bro..😍

  • @jaiadheedhan
    @jaiadheedhan 2 ปีที่แล้ว

    naan ungal mr.GK nu sollum podhu.......ayyyyyo its awesome bro

  • @yuvanreno3027
    @yuvanreno3027 2 ปีที่แล้ว +4

    Bro 30mins+ video documentary podunga bro 🥳🥳🥳😍😍

  • @SATHYA19851
    @SATHYA19851 2 ปีที่แล้ว +3

    Seriously these informations are amazing. No one can explain like this expect you

  • @mugeshraj3634
    @mugeshraj3634 2 ปีที่แล้ว +3

    Namma milky-way mathiri Vera galaxy'la nammala people erupangala avanga nammala vida advance ah erupangala ella nammala vida kammiya erupanga Vera galaxy'la uyir gal erukuma Atha pathi ore detailed video kudunga Annan.....

  • @krishnanv9052
    @krishnanv9052 2 ปีที่แล้ว

    Excellent explaination gk.. your all videos making intersting and make curiosity to me.. thanks carryon

  • @SenthilKumar-ov9mj
    @SenthilKumar-ov9mj 2 ปีที่แล้ว +1

    Great explanation GK!!! Much Appreciated your efforts.

  • @syedrafiq9323
    @syedrafiq9323 2 ปีที่แล้ว

    Sir Nenga Daily ethavathu oru video podunga sir romba interested ah iruku nenga eppo video poduvinganu.....

  • @kirubakaran1518
    @kirubakaran1518 2 ปีที่แล้ว +1

    Impressive Information!!! Thanks Mr.GK

  • @ravikumarm4090
    @ravikumarm4090 10 หลายเดือนก่อน +1

    second time watch panren ovvoru murai paarkumbodhum fresh ah irukku content 🤩, but brain tha weak ah irukku 🤪 konjam naal ku munnaadi paartha video va store panni vaikka marandhuduchi marubadiyum fresh ah paakkuran idhe video va😂.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 ปีที่แล้ว

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து வளர்க மேலும் இறை அற்புதங்கள் விரிந்த உலகில்

  • @ManojKumar-xm4uj
    @ManojKumar-xm4uj 2 ปีที่แล้ว +2

    Expected one. Thanks Mr.GK

  • @jeenascookery
    @jeenascookery 2 ปีที่แล้ว +1

    Well explained. Thanks for sharing🙏🏼

  • @SivaKumaR-kq7vn
    @SivaKumaR-kq7vn 2 ปีที่แล้ว +2

    Anna Voyager pathi our video podunga anna please....

  • @EYEVISIONINDIA2020
    @EYEVISIONINDIA2020 2 ปีที่แล้ว +2

    All is very impressed.planets a 90° vechathaan moon and Earth distance gap la vaika mudiyum nu i learnt today.

  • @iamnivas5558
    @iamnivas5558 2 ปีที่แล้ว +2

    Tq Anna, I'm a commerce student,but ur explanation about science and their stuffs,really it gives goosebumps to watch it,the way you handle is so awesome 😎 and you're one of my fav youtuber 👍

  • @mdzameer3890
    @mdzameer3890 2 ปีที่แล้ว

    I am just waiting for your new video to come like when I used wait for my public exams results, We really appreciate your sense of explanation and the knowledge which you serve us , Thank you sir!!

  • @hai301
    @hai301 2 ปีที่แล้ว +5

    Hi GK
    We are Going very deep day by day into the space...

  • @teacherorudoubt
    @teacherorudoubt 2 ปีที่แล้ว +2

    Every day I open TH-cam and my hand automatically search your new video sir.. every day we learn something new about space . But today I am very excited to know our solar system.. 💖💖thank you sir . 💗💗

  • @vigneshvicky7327
    @vigneshvicky7327 2 ปีที่แล้ว +3

    I love science because of you.

  • @tamilvanan6799
    @tamilvanan6799 2 ปีที่แล้ว

    Naan oru video dhan unga channel la pathen .. Ippo each and every pathuttu irukken. naan edhellam therinjikanum nu aasai patteno adha ellame neenga explain panringa so tanx gk anna ❤️

  • @ParthaSarathycse
    @ParthaSarathycse 2 ปีที่แล้ว +1

    Hi Bro this very first comment to channel and hearty thanks for your work for sharing the information about science. I have one doubt if uranus was hit by some external force it should stop spin right or else change in it's initial inertia right? So please explain about it

  • @tnpmari2148
    @tnpmari2148 2 ปีที่แล้ว +3

    Hii bro oru hii sollunga

  • @rmzmhd6690
    @rmzmhd6690 2 ปีที่แล้ว +3

    Can you make a video about the habitable planet or exoplanets which are discovered so far and do they really exist???

  • @nandakumaran1287
    @nandakumaran1287 2 ปีที่แล้ว

    Hi I like your videos. We talk more about what’s above us that is space. I request you to make a video on what below us, that is earths core. So that we all can know about that. Thanks in advance.

  • @SELVAKUMAR-ry9hu
    @SELVAKUMAR-ry9hu 2 ปีที่แล้ว

    Bro,,vera level neenga....Namma Tamil Sanga Noolgalila Namma Prapanjatha pathina Kuripellam Serthu Video Podunga bro..

  • @sashankp3250
    @sashankp3250 2 ปีที่แล้ว +6

    Science is the revolution 💥

  • @manikandan-qz8uz
    @manikandan-qz8uz 2 ปีที่แล้ว +1

    I saw a video on shaboo3 about yours passed life amazing and emotional 🥺🥺🥺🥺😎😎😎😎
    All the best for your future

  • @recoilzriot6211
    @recoilzriot6211 2 ปีที่แล้ว +22

    One more NEW Fact :
    Pluto was again declared as a planet this year.😂😂😂
    Please continue this series. You can tell 100s of facts about solar system. Make more videos

  • @Chandru_-mk7tp
    @Chandru_-mk7tp 2 ปีที่แล้ว +4

    Yes brother! Water alone not enough for lives because all life forms were organic. (made off carbon and it's compunds right???). Carbon is also
    necessary. I think so

  • @Superscenez
    @Superscenez 2 ปีที่แล้ว

    Watched shaboothree,, really inspired u r life story bro... Naanum ungala maathiri varuven bro..

  • @govind_jj
    @govind_jj 2 ปีที่แล้ว

    Mr. GK your doing good job day by day our curiousity about science increased because of you.

  • @nasmavughar
    @nasmavughar 2 ปีที่แล้ว +33

    If voyager has to travel for more than 14000 years to get out of our solar system, does that mean our sun’s gravity is extended up to that distance? If so, could there be more planets that revolves around our sun which we haven’t discovered yet?

    • @nodistraction8028
      @nodistraction8028 2 ปีที่แล้ว +3

      Scientifically.. U are correct... Our solar system doesnt end with 8 planets....
      It can be upto thousands of planets in our own solar system

    • @mrwiltofficial
      @mrwiltofficial 2 ปีที่แล้ว +2

      ​@@nodistraction8028. If it's really there. then JWST might have captured those planets.

    • @varsha_1703
      @varsha_1703 2 ปีที่แล้ว +5

      Yes but they not fall under planet there is certain criteria for recognition of planet....(that y they remove Pluto from planet list) but there are many drawf planet in our solar system

    • @varsha_1703
      @varsha_1703 2 ปีที่แล้ว +1

      @@mrwiltofficial yes possibility are there

    • @bijudonbosco
      @bijudonbosco 2 ปีที่แล้ว

      It is possible. How we find them? using light detection right! if we can't get a light from an unknown planet say "planet X" revolving around our sun with very vast orbital path or it's light being blocked by dense gas particles then we might need to get a powerful telescope. Thanks to JWST a modern EYE to scout the universe and unravel many mysteries looking forward :)

  • @majestyfox2302
    @majestyfox2302 2 ปีที่แล้ว

    Hi. Mr. GK. Every Facts Were So Nice. Super Video

  • @7clingeshwaranv910
    @7clingeshwaranv910 2 ปีที่แล้ว +2

    Nice video i watched within 54 seconds , it was interesting and helpful thanks

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 ปีที่แล้ว +1

    அனைத்து facts ம் பிரமிப்பாக உள்ளன. அல்லாஹ் மிகப் பெரியவன் ❤️

  • @nithya4944
    @nithya4944 2 ปีที่แล้ว +1

    Neenga inga iruka vendiya aaley illa Mr GK sir ❤❤❤❤

  • @praveendaro4009
    @praveendaro4009 2 ปีที่แล้ว

    Mr.GK intha video voda second part podunga innum better ah irukum

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 ปีที่แล้ว +1

    Every facts was surprising for me 👍🙏

  • @yogadas3167
    @yogadas3167 2 ปีที่แล้ว +1

    வியாழன் கிரகம் பற்றி விரிவான ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @azarudeenachu8614
    @azarudeenachu8614 2 ปีที่แล้ว

    TH-cam குள்ள வந்ததும் எங்க அண்ணன பாக்க உடனே வந்துடுவேன்..., ❤️❤️❤️❤️❤️❤️❤️ love u bro

  • @Superscenez
    @Superscenez 2 ปีที่แล้ว

    Yenakku therincha oru fact.... Mr. GK going to hit 2m very soon

  • @DrawingwithAbhi44
    @DrawingwithAbhi44 2 ปีที่แล้ว

    Waited for your vedio bro 💥❤️

  • @vinothravichandiran229
    @vinothravichandiran229 2 ปีที่แล้ว +1

    We need more facts about our own solar system...👌👏❤️😍

  • @tastybudskitchen1931
    @tastybudskitchen1931 ปีที่แล้ว

    Awesome work bro keep rocking

  • @aravindharavindh9194
    @aravindharavindh9194 2 ปีที่แล้ว +1

    I Saw your Life journey video bro.....
    Its very inspiring.....
    From RJ Sha...

  • @sriramr1981
    @sriramr1981 2 ปีที่แล้ว

    Impressive Topic & Content

  • @viki2970
    @viki2970 2 ปีที่แล้ว

    Mind blowing ❤

  • @Krishna94824
    @Krishna94824 2 ปีที่แล้ว

    அண்ணா சிறப்பான தகவல் ❤️😍💐👌

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @mr.perfect7207
    @mr.perfect7207 2 ปีที่แล้ว

    Mercury pathina intresting videos podunga Mr.Gk

  • @a.devanathanannamalai9768
    @a.devanathanannamalai9768 2 ปีที่แล้ว

    Always love 💖 Your way of explaining, Thanks a lot Brother