அக்கா நீங்க போடும் எல்லா பதிவுகளையும் பார்ப்பேன் அதில் இடம் வாங்கும் முருகன் னுக்குஏற்றம் வெற்றிலை தீப வழிபாடு செய்து இடம் வாங்கி இருக்கிரேன் என்னால் நினைத்து கூடபார்க்க முடியல அக்கா ஏன்னாஎனக்கு அவ்வளவு கடன் உள்ளது நாமக்கு உள்ள கடனுக்கு எல்லாம் இதுவெல்லாம் நடக்குமானு நினைத்து கொண்டு தான் இருந்தாலும்உங்கள்வார்த்தையில் நம்பிக்கை யிலும் முருகன் மேல் உள்ள அசைக்க முடியாத பக்தியினாலும்தீபத்தை விடாமல்ஒவ்வொருசெவ்வாய்கிளழமையும் போட்டேன் இடம் வாங்கிட்டேன் இடம்பத்திரத்தை கையில் வாங்கி ஒருவாரம் ஆகிவிட்டது ஆனாலும் என்னால ஆனந்தத அதிர்ச்சி யில் இருந்து மீளவே இல்லை ஏனெனில் இடம் பேசியநாள் முன்பணம் கொடுத்நாள பத்திரம் பதிவான நாள் எல்லாமே முகபெருமானுக்கு உகந்த செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி நாள் எதையும் நான் குறிக்கவே இல்லை தேதி முடிவு செய்தவிட்டு தான் பார்க்கிரேன் எனக்கு உடம்ப எல்லாம் சிலிர்த்தது விட்டது கண்ணில் தண்ணீர் ஊற்றி கொண்டே இருக்கு வாய முருகா முருகாசொல்லிக்கிட்டே இருந்தேன்எப்படிநன்றி சொல்லுவதனுதெரியலக்கா இந்த கமென்ட் ஸ்பார்க்கும் என்னை போன்ற சகோதரிகளும்இது உதவும் நம்பிக்கை யில்எனக்கு தெரிந்த வார்த்தையில் பதிவந்துள்ளேன்யாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்❤,❤❤வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 😂ரொம்ப ரொம்ப நன்றி அக்கா
Recent days la unga channel ah follow pandren mam nalla positive vibe kediakidhu .. nanga hotel vachu loss agudichu mam nimmathi illama irudhom but ipolam ellam sari agidum nu thondhu mam .nenga soldra Poojas ellam follow pandren mam nalla result kedaikudhu enakku thank you mam
அருமையான பதிவு அக்கா எனக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை பிறந்தது என் வாழ்வில் நீண்ட வருடங்களாக தங்கம் வாங்க முடியாது சூழ்நிலை என் பெண் குழந்தை ஆளாகி விட்டது மாப்பிள்ளை வரும் போது ஒரு கிராம் நகை இல்லை வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது போது உங்கள் வீடியோ பார்த்தேன் இன்று மனசு கொஞ்சம் லேசாக உள்ளது நம்பிக்கை வந்தது.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨🙏🙏
வணக்கம் sister நான் videos அனைத்தும் பார்த்து வருகிறேன் அது எனக்கு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி. சென்ற மாதம் சொன்னா சுவிட்ச்வேர்டு வீடியோவில் நான் உங்களிடம் கேட்டேன் ஒரு வீடு விற்க வேண்டும் அதற்கு சொல்லுங்கள் என்று சொன்னேன் என்னை மறந்து விட்டீர்கள் சிஸ்டர் ப்ளீஸ் ஒரு வீடு விற்க வேண்டும் அதற்கு switch words சொல்லுங்கள். Please சொல்லுங்கள் சிஸ்டர்
சகோதரி வெள்ளி வைத்து 7 வாரம் இந்த பரிகாரம் செய்கிறோம் இடையில் செய்ய முடியாமல் போனால் ஏற்கெனவே செய்த நாளை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா இல்லை மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கனுமா சகோதரி.
சகோதரி என்னிடம் குங்குமப்பூ இல்லை என் அக்கா வீட்டில் இருக்கு அதை வாங்கி செய்யலாமா இல்லை கடையில் வாங்கி செய்யவேண்டுமா.இந்த தங்கத்தை வைத்து செய்யக்கூடிய பரிகாரம் சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டுமா சகோதரி.
7 நாட்களிற்கும் 7 வெள்ளி நாணயங்கள் தேவையா? மஞ்சள் நீரில் தோய்ந்த வெள்ளி நாணயத்தை ஒரே குங்கும பூ உள்ள பெட்டியில் போடலாமா? அல்லது ஒவ்வொரு நாணயம் போடவும் தனித் தனி கும்கும பூ டப்பா வாங்க வேண்டுமா?
குங்குமப்பூ டப்பாவில் வைக்கும் நகையை நாம் வெளியில் செல்லுமா போது எடுத்து அணிந்து சென்று திரும்ப அதிலேயே வைக்கலாமா அல்லது அப்படியே அதில் இருக்க வேண்டுமா அக்கா
அப்புறமா வந்து அடகு வைக்கிறேன் சொன்னீங்க இல்ல அது மாதிரி சூழல் ஏற்படாமல் இருக்க ஒரு மஞ்சள் கொஞ்சம் கல் உப்பு ₹5 காயின் வெள்ளி இருந்தால் வச்சுக்கோங்க தங்கத்துல மூக்குத்தி இல்ல வேஸ்டான தங்கம் எதுனா இருந்துச்சுன்னா அதையும் போட்டு துணியை கட்டி நிலைவாசல் அமாவாசை பௌர்ணமியில் இதை கட்டி விடுங்க அப்புறம் ஒவ்வொரு பௌர்ணமி அமாவாசையில் மாத்திடுங்க அந்த காசு நகை இதெல்லாம் அதுலயே இருக்கணும் உப்பு மட்டும் தண்ணில கரைச்சு ஊத்தி விடுங்க அதே துணியில இந்த நகையெல்லாம் வச்சு வேற உப்பு மாத்தி நிலை வாசலை கட்டி விடுங்க கண்டிப்பா மாற்றம் ஏற்படும் மாற்று ஏற்பட்ட உடனே உங்க உங்க பதிவை எனக்கு மெசேஜ் பண்ணுங்க நன்றி
Sister, indha rendu parigaramum seiyalama, or only one mattum than seiyanuma sister.. Second one solli irukingale,, andha parigaram how many days,, kunkuma poovil vaikka vendum...
Medam en maga love marriage pannikkita en magal kuda ma pesuve en v2 la irukuravanga apro en husband pesa mattaga medam 6mouth achu medam en ponnu enga kuda seranum medam em husband en ponna ethukanum medam mapla v2 la ok tha medam vaigasi en ooru kuppabishegam varuthu athuku en ponnu vara mathiri oru parikaram sollu ga medal pls medal 🙏

என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...வாழ்க வளர்க 🙏🏻🙏🏻
மிகவும் நன்றி சகோதரி நான் எதிர்பார்த்து கொண்டிருந்த பதில் கிடைத்தது என்னிடம் ஒரு கிராம் குடா இல்லை சகோதரி மிகவும் நன்றி நான் கான்டிப்பாகசெய்வேன்🎉🎉🎉🎉🎉🎉
🙏🌺🙏 இனிய மதிய வணக்கம் அன்புச்சகோதரி... அருமையான பதிவு.. மிக்க நன்றி.. இறையருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும்.. வாழ்க வளமுடன் 🙏🌺🙏
அருமை மக்களுகுஎன்ன தேவை என்று பார்த்து பார்த்து சொல்லுகிறீகள் மகிழ்ச்சி ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
Recent days la unga channel ah follow pandren mam nalla positive vibe kediakidhu .. nanga hotel vachu loss agudichu mam nimmathi illama irudhom but ipolam ellam sari agidum nu thondhu mam .nenga soldra Poojas ellam follow pandren mam nalla result kedaikudhu enakku thank you mam
நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதிவு,மிக்க நன்றி தோழி🙏
எங்கும் தமிழ் ok but Bharathi yaar நெற்றியில் திலகம் எங்க சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤thankyou sister enakku palan kedaiththuullathu.nandri akka.
அக்கா நான் எதிர் பார்த்தது மிகவும் மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Akka 1hour oru thadava ungala padhukitteirupen Akka ❤ Love you❤ Akka ur great Akka
அம்மா,,புர்விகஃஇடம் வீடுகட்டமுடியலவிற்கமுடியலவாடகைவீட்டில்18வருடம்இருந்து கொண்டுஇருக்கிறோம் வழிசொல்லுங்க🎉🎉🎉
Me also
நல்ல பதிவு க்கு நன்றி மா.. 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு அக்கா எனக்கு ஒரு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை பிறந்தது என் வாழ்வில் நீண்ட வருடங்களாக தங்கம் வாங்க முடியாது சூழ்நிலை என் பெண் குழந்தை ஆளாகி விட்டது மாப்பிள்ளை வரும் போது ஒரு கிராம் நகை இல்லை வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது போது உங்கள் வீடியோ பார்த்தேன் இன்று மனசு கொஞ்சம் லேசாக உள்ளது நம்பிக்கை வந்தது.😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨🙏🙏
வணக்கம் sister நான் videos அனைத்தும் பார்த்து வருகிறேன் அது எனக்கு பயனுள்ளதாக உள்ளது ரொம்ப நன்றி. சென்ற மாதம் சொன்னா சுவிட்ச்வேர்டு வீடியோவில் நான் உங்களிடம் கேட்டேன் ஒரு வீடு விற்க வேண்டும் அதற்கு சொல்லுங்கள் என்று சொன்னேன் என்னை மறந்து விட்டீர்கள் சிஸ்டர் ப்ளீஸ் ஒரு வீடு விற்க வேண்டும் அதற்கு switch words சொல்லுங்கள். Please சொல்லுங்கள் சிஸ்டர்
369 method try panni parrunga sis
Ethanai nall eluthanum please tell me@@reshukutti1865
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🥰🥰🥰
Kodanakodi nandri saiappa Kodanakodi nandri amma narpavi narpavi narpavi narpavi narpavi
Kandipa panren ma edhe maadiri senji marvadi kadayila erukura nagai motthamum vandhita naa kandipa comment panren ma thank you ma very useful msg
Nandri sister.🙏🙏🙏🙏👏👏👏👏👏
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏🙏
நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
Thankyou so much Sisiter 🙏🙏🙏🙏🙏👍👌👍👌👍👌💐💐💐🥰😍🌟🌟🌟🌟❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
நன்றி ❤
வெள்ளி சேர்வதற்கு ஏதாவது ஒரு சொல்லுங்க அம்மா
Mam correcta sollunha velli kilamai poojai roomla irukanumnu solringa beerola veinganu solringa purila
🙏🙏🙏🙏Nandri sagothari
Kandippaa try panren sister
Medam nellikani pathivu podunga
Tq u sis kunkuma poo illathavanga enna seiyalam. Pooja room illathavanga enna seiya sis
Hi mam tq. Neegal sonna madhiri nan endrum sukkara horaiyil , 2 pariharamum seihiren. Adahu vaithllu nahai seekiram kidaikka num.
Thank you sister
Thank you somauch information sister 🙏
வெள்ளி மட்டும் தான் ஏழு வாரம் செய்யணுமா இல்லை தங்கமும் அதே மாதிரி தான் செய்யணுமா அக்கா
நன்றி சிஸ்டர் மிக்க நன்றி
Tq sister ❤
Tqu so much sister🎉🎉🎉🎉🎉
Enga vetla bero illa sister.....edhula vekkuradhu....sollunga sis
அம்மா நன்றி 🎉🎉🎉🎉😂
Thank you so much mam ❤❤❤❤
Guru peyarchi Andru kovilil kodutha velli dalarai vaiklama
ஒரு பொட்டு தங்கம் இல்ல.... கண்டிப்பா செய்றேன்
அம்மா துடைப்பம் வைக்க சரியான முறை மற்றும் திசை சொல்லுங்கள் அம்மா
ஏற்கனவே பதிவு இருக்கிறது
@@ThamizharasiBalamurugan கண்ணாடி, கடிகாரம், குப்பை தொட்டி தான் உள்ளது அம்மா
Bombay Nandri Amma❤❤❤
Very usefull for sharing i love you akka
Supppper madam 8:20
Each week we have to buy coin?
i well do sister,,❤❤❤❤❤
வணக்கம் பிள்ளை எப்படி இருக்கீறிர்கள் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் எனக்கு பாரிகராம் சொல்லுங்கள் நன்றி 🙏🏼
சகோதரி வெள்ளி வைத்து 7 வாரம் இந்த பரிகாரம் செய்கிறோம் இடையில் செய்ய முடியாமல் போனால் ஏற்கெனவே செய்த நாளை கணக்கில் எடுத்துக் கொள்ளலாமா இல்லை மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கனுமா சகோதரி.
ஏற்கனவே செய்ததை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்
🙏🙏🙏🙏💐👌🌹Thank you aklka
Im try next Friday
நன்றி amma
Ennoda gold bangle 15savaran kanamal poivittadu enna saivathu mam pls reply me
Thanks akka ❤
Thank you amma
எனக்கும் தேவைதானே 🙏🙏🙏
Neenga eththana kilo vachxhurukeenga sis.
Tholi pls padinga....I am 40 enakku vantha thunbam pola yarukkum varaathu. 4 years before veedu , car ellame irunthathu, but ippo ethuvume illa. Velaiku ponathaan saappadu enra nilamaiku kanavar thallivittar.business panna theriyama anaithum tholaithuvittar, enga veedu ponathu illama mamiyar veedum poiduchu, 2 years-aa ratthakkanneer vadikiren ella kadavulidam vendivitten, problem ethuvume sari aagavillai, miga miga vedhanaiyaga vullathu naan enna seyya....😢😢😢
குலதெய்வ வழிபாடு தினமும் செய்யுங்க..நல்ல காலம் வரும்..நம்பிக்கையோடு இருங்க..
Ennoda thunbam, thuyaram, kadan prachanai .. annaithum theera vendum endru ennakkaga 1 min... vendi kollungal tholi pls pls..😭😭😭😭😭😭
அக்கா நீங்க போடும் வீடியோவை நான் பார்ப்பேன் நாங்க மாதா கும்பிடுகிறோம் நீங்க சொல்லும் பதிவு நான் செய்யலாமா
Nandri akka
TQ sister
Nan Muslim sis nangalum seira matre solunha sis
Akka Neega solura poojai ellam nan follow panren. Anal mukiyamana natgalla ennala poojai panna mudila period vanthuduthu. En mamiyar thituranga. Matra nalam ulunthu uluthu poojai pantra mukiyamana natgala unnala poojai panna mudila ethu nallathuku ellanu thituranga. Romba kastama eruku akka. Enaku oru parigaram solluga akka pls pls pls😭😭😭😭
Okay sister
Tq sister
Super akka
சகோதரி என்னிடம் குங்குமப்பூ இல்லை என் அக்கா வீட்டில் இருக்கு அதை வாங்கி செய்யலாமா இல்லை கடையில் வாங்கி செய்யவேண்டுமா.இந்த தங்கத்தை வைத்து செய்யக்கூடிய பரிகாரம் சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டுமா சகோதரி.
கடையில் வாங்குங்க, சுக்ர ஓரையில் தான் செய்ய வேண்டும்
நன்றி சகோதரி
7 நாட்களிற்கும் 7 வெள்ளி நாணயங்கள் தேவையா? மஞ்சள் நீரில் தோய்ந்த வெள்ளி நாணயத்தை ஒரே குங்கும பூ உள்ள பெட்டியில் போடலாமா? அல்லது ஒவ்வொரு நாணயம் போடவும் தனித் தனி கும்கும பூ டப்பா வாங்க வேண்டுமா?
ஒரே நாணயம் போதும்,ஒரு குங்கும பூ டப்பா போதும்
குங்கும பூ டப்பாவில் தங்க பொருட்கள் மட்டும்தான் போட வேண்டுமா தாயே? குங்கும பூ பரிகாரத்தையும் 7 வாரங்கள் செய்ய வேண்டுமா அம்மா?
அக்கா என்னுடைய கணவனுக்கு 5 வருஷ்மா உடம்புக்கு சரி இல்லை எத்தனையே ஆஸ்பத்திரிக்கு போயிட்டே லட்சாகணகில் சொலவு பண்ணிடே ஆனா சரியகலே ரொம்ப கஷ்மாஇருக்கு சரியாக எதவாது பரிகாரம் சொல்லுகே அக்கா
குங்கும பூ டப்பாவில் தங்க பொருட்கள் மட்டும்தான் போட வேண்டுமா தாயே? குங்கும பூ பரிகாரத்தையும் 7 வாரங்கள் செய்ய வேண்டுமா அம்மா?
இல்லை
Mam Tq❤❤❤
Mam velli ring vekkalama namma Kaila irukuradhu
Intha pathivula two la one seyalama
Yes
itha solrathuku ivlo nerama ??? Ilu ilu nu javvu mathiri ilu
Mam nan en aththa veetila erugkan enakunu veedo ella enna seya
You can do there
இடம் விற்க சொல்லுங்கள் ப்ளிஸ்
Hello sister, na ammavasai uppumootai valipadu neenga sonna mathiri senjikittu irukkain, ippo 2 months a antha timela enakku periods irukku, seyya mudiyala, vera timela seyyalama, please sollunga sister.
Madam enga annaku 37 age achu innum marriage agala thadai pattutu iruku ethavathu solution sollunga mam pls
Akka virumbiya velai ketaika enna pannanu sollunga pls
Mam gold sonigala athu entha time la seiyanum
சோந்தவீடு அமைய என்ன செய்ய வேண்டும் ஆம்மா.
Vetrillai deepam
Mam silver ring use pannalaama first one ku
Video short ah podunga sis
குங்குமப்பூ டப்பாவில் வைக்கும் நகையை நாம் வெளியில் செல்லுமா போது எடுத்து அணிந்து சென்று திரும்ப அதிலேயே வைக்கலாமா அல்லது அப்படியே அதில் இருக்க வேண்டுமா அக்கா
அதை எடுத்து அணியலாம்
நன்றி அக்கா
Silver la kasu than podanuma ela vara edachum erunta podalama
Any silver
குங்குமபூ வைத்து தங்க நகை வச்சாச்சு அந்த குங்கும பூவை எப்போ மற்றனும் சொல்லுங்க அந்த குங்குமபூவை என்ன பண்ணனும்
வணக்கம் அக்கா நகை அடிக்கடி அடகு வைக்கும் சூழல் மற்றும் நகைகளை அடகு மீட்க இந்த பரிகாரம் செய்யலாமா
நகையை அடகு வைத்து எடுத்துட்டு வரும்போது மஞ்சள் கல் உப்பு பால் அந்த நகையை கழுவி பீரோவில் தொடச்சி வைங்க கண்டிப்பா செய்யுங்க நல்லதே நடக்கும்
அப்புறமா வந்து அடகு வைக்கிறேன் சொன்னீங்க இல்ல அது மாதிரி சூழல் ஏற்படாமல் இருக்க ஒரு மஞ்சள் கொஞ்சம் கல் உப்பு ₹5 காயின் வெள்ளி இருந்தால் வச்சுக்கோங்க தங்கத்துல மூக்குத்தி இல்ல வேஸ்டான தங்கம் எதுனா இருந்துச்சுன்னா அதையும் போட்டு துணியை கட்டி நிலைவாசல் அமாவாசை பௌர்ணமியில் இதை கட்டி விடுங்க அப்புறம் ஒவ்வொரு பௌர்ணமி அமாவாசையில் மாத்திடுங்க அந்த காசு நகை இதெல்லாம் அதுலயே இருக்கணும் உப்பு மட்டும் தண்ணில கரைச்சு ஊத்தி விடுங்க அதே துணியில இந்த நகையெல்லாம் வச்சு வேற உப்பு மாத்தி நிலை வாசலை கட்டி விடுங்க கண்டிப்பா மாற்றம் ஏற்படும் மாற்று ஏற்பட்ட உடனே உங்க உங்க பதிவை எனக்கு மெசேஜ் பண்ணுங்க நன்றி
மஞ்சள் துணியில் முடிச்சு கட்டுங்க
Sister, indha rendu parigaramum seiyalama, or only one mattum than seiyanuma sister.. Second one solli irukingale,, andha parigaram how many days,, kunkuma poovil vaikka vendum...
Yes sister, you can do together...it can be permanently in saffron
Thank you sister🙏
Medam en maga love marriage pannikkita en magal kuda ma pesuve en v2 la irukuravanga apro en husband pesa mattaga medam 6mouth achu medam en ponnu enga kuda seranum medam em husband en ponna ethukanum medam mapla v2 la ok tha medam vaigasi en ooru kuppabishegam varuthu athuku en ponnu vara mathiri oru parikaram sollu ga medal pls medal 🙏
Sister oru டவுட் பா join patton press பண்ணா 59 Rs கேக்குது அப்போ daily 59Rs கேக்குமா please சொல்லுங்க paa
No sister, மாதம் 59 Rs
No sister, மாதம் 59 Rs
Chain vaikkala amma
அந்த வெள்ளி காயன் திரும்ப திரும்ப வைக்கலாமா மே ம்
Yes sister
அமாவாசை அன்று தெரியாமல் தங்கம் வாங்கி விட்டால் என்ன செய்வது...அதை தக்க வைத்துக்கொள்ள.. அம்மா பதில் கூறவும்
பிரச்சனை இல்லை
@@ThamizharasiBalamurugan மிக்க நன்றி அம்மா
Mam வெள்ளி கொலுசு வைக்கலாமா mam pls reply mam
Yes
Ok mam tq ❤️
En kitta ring dha iruku sister.....adhuvum viral la pottu irukka...andha ring la panna la ma
Yes
இதை செய்யும் போது சீரக தீபம் ஏற்றலாமா அம்மா தயவுசெய்து பதில் சொல்லுங்கள்.. போன வாரம் காலை 6-7 செய்தேன் இந்த வாரம் மாலை வேளையில் கூட செய்யலாமா
Yes sister
Mam Cristian pannalama pls sollungal
Yes
thaali kooda illama manjal kayirumattum than potturukken,,,,,,,,7 years ah,,,,,,, 10 Pa un pochu
Hi sis
Akka ithai than athir parthen
🎉 hi😊❤❤
Hai sister