Part: 2 | Where is your 6th lord in your horos? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 149

  • @radhapooja9580
    @radhapooja9580 ปีที่แล้ว +5

    வணக்கம் அண்ணா.9 இடத்து அதிபதி சுக்கிரன் ஆச்சி அனைத்து கஷ்டங்களும் அனுபவித்தேன். தாங்கள் கூறியது உண்மை .🙏

  • @shanthisrinivasan5312
    @shanthisrinivasan5312 ปีที่แล้ว +5

    My 6th lord guru is in 6th. My husband started a own business. DOB is july 5 1975 at 2.50pm. I like the way of your speech. Thank you

  • @KrishGopal-y7p
    @KrishGopal-y7p ปีที่แล้ว +3

    Perfect sir, Me Kanni lagnam , 9th lord Sukran is in the 12th house along with Sun. My sukra dasa was a very nice earned lot, traveled around the world, now Surya dasa going on not that much good as like sukra dasa

  • @mohanadassubramaniam2466
    @mohanadassubramaniam2466 2 หลายเดือนก่อน

    Correct. I change job when sixth load dasai… sixth loads in sixth position.. Kanye lagnam , Sani in Kumbam…

  • @rahthaarumugam174
    @rahthaarumugam174 ปีที่แล้ว +3

    Happy Deepavali to u n yr family Sir. It was a great video Sir which clears 6th Lord position which is not so easy to understand. And I'm eagerly waiting for the remaining because my 6th Lord is in 10.👌👌🙏

  • @udhayachandranthangaraj2392
    @udhayachandranthangaraj2392 ปีที่แล้ว +3

    16:15 7th house

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல , ஒவ்வொரு லக்னத்திற்கு ஆறாம் அதிபதி நிலை பற்றி சொல்லுங்கள் ..

  • @vijaykandasamy5688
    @vijaykandasamy5688 ปีที่แล้ว

    மிகவும் சரி 9ம் அதிபதி குரு தசை..பெரும் கடன் சுமை

  • @cabillanmarimuthu7400
    @cabillanmarimuthu7400 ปีที่แล้ว

    True sir. Simma lagnam. Sevva thesai, sevvai in 4th house. Financial difficulty.

  • @lbbhuvaneshwaran333
    @lbbhuvaneshwaran333 ปีที่แล้ว +1

    100% correct reg 6th planet at 6th place Guru atchi at meenam,thulam laknam

  • @kamalkiku
    @kamalkiku 10 หลายเดือนก่อน

    Correct. Going through 9th lord guru dasai which is aatchi in 9 and vakram and lone. Terrible loss of health and position and finance.

  • @MohanSubramaninan
    @MohanSubramaninan ปีที่แล้ว +4

    தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @senthilvelanayyavoo5136
    @senthilvelanayyavoo5136 6 หลายเดือนก่อน

    Sir mesha lagnam saturn dasa starting...
    Saturn 12
    Guru 5 give prediction
    14/12/1967 14:58

  • @jayakumar2757
    @jayakumar2757 ปีที่แล้ว

    5,6thlord at 12th house,Saturn,kannilagnam,Ennapalan

  • @srivathsa5374
    @srivathsa5374 ปีที่แล้ว +2

    Each videos information is excellant

  • @paneer02
    @paneer02 6 หลายเดือนก่อน

    உண்மை சார் குரு திசையில் படாத பாரு பட்டோம் இப்போ சனி திசை

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 ปีที่แล้ว

    Haha. You are right Sir. I have 6th lord(Mars) in 5th house along with Venus (Gemini ascendant).. my son used to get cold always until he was 1-1.5 years old. Had issues with inheritance too. Got resolved after 4 years of porattam.

  • @nagarajanerode
    @nagarajanerode ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அய்யா

  • @MohanMohan-mm8ik
    @MohanMohan-mm8ik 10 หลายเดือนก่อน +5

    விருச்சிக லக்னம்..6ஆம் அதிபதி செவ்வாய் 8இல்..8ஆம் அதிபதி 12இல்...நான் இன்றளவும்.. பைனான்ஸ் செய்கிறேன்..கடன் வாங்கியதே கிடையாது..2இல் குரு, சனி, சுக்கிரன்..பிள்ளைகள் நல்ல முன்னேற்றம் well settelld..! திரு சின்னராஜ் சாருக்கு..நன்றியுடன் வணக்கம்... வாழ்க அய்யா..!!

    • @Rohini-hv1bg
      @Rohini-hv1bg 9 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 ปีที่แล้ว +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா🙏🙏🙏

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த பதிவு.

  • @kumanannakkiran2072
    @kumanannakkiran2072 ปีที่แล้ว

    Naan Meena lakinam 6 athipathi suriyan 7 athipathi puthan ucham veliya travel irukar marriage aana mudhal neenga sonnathu correct sir

  • @RajkumarRajkumark-p5q
    @RajkumarRajkumark-p5q 8 วันที่ผ่านมา

    6 athipathi pournami Chandran 4 il

  • @manimegala26
    @manimegala26 ปีที่แล้ว +4

    Yes, 6th lord at 6th position. Dhanusu lagnam, Venus at Rishabam.

  • @nandhinimahesh449
    @nandhinimahesh449 3 หลายเดือนก่อน

    Enakku kanni lagnam lagnathil suriyan, 2m idathil buthan guru 3m idathil ragu chukran, 5m idathil sani 6m idathu adhibadhiyum saniye enakku 2028sani dhisai start aagudhu sir enakku eppadi irukkum. 10il kethu 11il sevvai chandhiran.

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 ปีที่แล้ว +1

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @elangoratan6612
    @elangoratan6612 ปีที่แล้ว

    Sir am doctor kalidass. My dob 25/04/92, 11.41 pm, madurai.dhanur lagnam makara rasi guru retrograde in 9 th house on kethu star, sun in 5h house on kethu star. Wat you told was absolutely true star✌

  • @shilpak1993
    @shilpak1993 ปีที่แล้ว

    Sixth lord in sixth house... Capricorn lagna. Mercury dasha started from 2018 post graduated in 2018.Still job less.

  • @dhanabalchinnaiyandhanabal2080
    @dhanabalchinnaiyandhanabal2080 ปีที่แล้ว +1

    தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு

  • @radharamakrishnan5835
    @radharamakrishnan5835 ปีที่แล้ว +1

    Very clear explanation thank you

  • @samsunggalaxym0155
    @samsunggalaxym0155 6 หลายเดือนก่อน

    Viruchika laknam 5m athipathi 12 la avarudaya natchathira kalil irukkirar kulanthai patri sollunga sir please

  • @LoganathanP-nk7rc
    @LoganathanP-nk7rc ปีที่แล้ว

    வணக்கம் குரு. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 🙏🎉

  • @umarani2800
    @umarani2800 ปีที่แล้ว +1

    உண்மை குருவே

  • @arunKumar-wx5jz
    @arunKumar-wx5jz 11 หลายเดือนก่อน

    Hi sir I have completed 9th Lord Mars Dasha after Mars Dasha 10th class fail simha lagna Mars in 5th house and Jupiter in 7 house both Lord in retrode

  • @Dr.MohanMohan
    @Dr.MohanMohan 7 หลายเดือนก่อน

    thula lagnam sixth lord guru placed in 12th along with mars and mercury

  • @Jothi-yp7ju
    @Jothi-yp7ju 7 หลายเดือนก่อน

    ஐயா அவர்களுக்கு நன்றி

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 ปีที่แล้ว +2

    Happy Diwali to you and your family members sir, and to all the viewers.

  • @senthilkumarbojan4801
    @senthilkumarbojan4801 ปีที่แล้ว

    Thalaiva super 😢 tell 23:25 my doubt. Kadaka langam six lord in 12 and vagram and 12 lord in 6th house now present running thasa is guru thasa from 12th house please let me what will happen and what to do.please let me ANNA.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 ปีที่แล้ว +1

    Very good explanation thank you sir

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว

    வணக்கம் அன்னா கனகராஜ் பழநி ❤

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 ปีที่แล้ว

    6th house planet shani in 5 th, own house ( shani) , but combust, with ketu and neecha guru 😇

  • @mahadirsikka8784
    @mahadirsikka8784 ปีที่แล้ว +1

    Sir 6thlord in வக்ரம் அட் 6th house and 7th house what posiible sir

  • @geethanjalidurairaj2277
    @geethanjalidurairaj2277 ปีที่แล้ว

    6th lord sani placed in 5th house with chandran , palan yepudi irukum sollungal

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 8 หลายเดือนก่อน

    வணக்கம் வாழ்க வளமுடன்நன்றி அண்ணா

  • @ramuusubuu2484
    @ramuusubuu2484 4 หลายเดือนก่อน

    Correct sir👌

  • @vasanthisathish9491
    @vasanthisathish9491 11 หลายเดือนก่อน

    Saturn (R) in rishabha lagnam, 6th lord Venus in kanni with sun and mercury, ketu in 3rd, moon in kumbha, guru in 7th Scorpio, rahu and Mars in 9th. What is the interpretation, Sir?

  • @tharamalingamtharamalingam7660
    @tharamalingamtharamalingam7660 ปีที่แล้ว

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @ramanmoorthy4839
    @ramanmoorthy4839 ปีที่แล้ว

    Sir
    Thulam langanam 6 la guru achi guru thisa nadakuthu sir
    Pichsa etuthutu eruka sir
    Nenka eannano sollurinka

  • @anupriyaravikumar8811
    @anupriyaravikumar8811 ปีที่แล้ว

    Vannakam...nan thullam laknam 6th lord guru aatchi vakram...rahu in 6th house with vakra guru...now rahu dasa...epdi irukum sollunga sir

  • @KSriKanthKANNAA
    @KSriKanthKANNAA ปีที่แล้ว +2

    வணக்கம் அண்ணா 6 ம் அதிபதி 7ல் 7ம் அதிபதி நீசம் இன்னும் திருமணம் ஆகவில்லை திருமணம் செய்ய விருப்பம் இல்லை வீட்டின் சூழ்நிலை மிகுந்த மனவலியில் உருவாக்குகிறது.... தொழில் நிலையில்லை... ஸ்ரீகாந்த் 30/10/1994 உதகமண்டலம் (ஊட்டி) 2.10 PM
    லக்னம் கும்பம் -சதயம்
    லக்னத்தில் சனி வக்கிரம்- சதயம்
    3 ல் கேது - பரணி
    6ல் செவ்வாய் நீசம் -ஆயில்யம்
    7 ல் சந்திரன் - பூரம்
    8 ல் புதன் உச்சம் - செவ்வாய்
    9ல் சுக்கிரன் (ஆட்சி + வக்கிரம்+ அஸ்தங்கம்)-ராகு
    9ல் சூரியன் நீசம்-ராகு
    9ல் குரு- குரு
    9 ல் ராகு- குரு
    மனவலி தொழில் இரண்டிலும் மாற்றம் கிடைக்குமா???

  • @RAVICHANDRAN-dq3gd
    @RAVICHANDRAN-dq3gd ปีที่แล้ว +1

    Sixth Lord and seventh lord inter changed what is the consequences.

  • @muruganchinnathambi6454
    @muruganchinnathambi6454 5 หลายเดือนก่อน

    6athipathi 2el guru sukran enna palan

  • @rsv6603
    @rsv6603 ปีที่แล้ว

    Sir, Venus,Saturn, Guru in 10th place 4 Dhanus lagnam. Mercury,Sun in 11th place..How do you interpret career/job here? Pls talk about 3 planet conjunctions in different houses.

  • @KrishnamathyGANESANATHAN
    @KrishnamathyGANESANATHAN ปีที่แล้ว

    தீபாவளி வாழ்த்துக்கள் சார்

  • @சிவசக்திபாலா
    @சிவசக்திபாலா 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா தாங்கள் கூறியது சரிதான் 6 மாதி திசை ஆரம்பித்த போது தான் ஒருவரிடம் செய்த வேலையை விட்டு தற்போது சுயமாக சொந்த தொழில் செய்கிறேன் நற்பவி சுபமஸ்து

  • @mallikarjunsrisaila2303
    @mallikarjunsrisaila2303 ปีที่แล้ว

    For rishaba lagna guru vakram with parivarthana with venus as lagna and 6th house. How will be the result baby born in bharani star.

  • @pandiselvaraj9992
    @pandiselvaraj9992 ปีที่แล้ว

    Vannakam annaththa

  • @nirmalav9972
    @nirmalav9972 6 หลายเดือนก่อน

    Yes sir,9 ஆ ம் அதிபதி தசை ,பூர்வீக சொத்து இழந்து தவிக்கிறோம் , ஏ ன்? இந்த ஜாதக விளக்கம் போடுங்கள் ,15.4.75,6.20 am, chengalpattu.

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 ปีที่แล้ว +1

    ரிஷப லக்கினத்திற்கு ஆறாம் அதிபதி சுக்கிரன் ஏழில், செவ்வாய்,சந்திரன் உடன் இருந்து திசை நடந்தால் எப்படி இருக்கும் சார் நன்றி ங்க சார்

  • @srinivasanvittalrao1791
    @srinivasanvittalrao1791 หลายเดือนก่อน

    Sir my date of birth is 22/12/57 time 2.40am place chennai. At present I am running guru dasa & my lagnam is thulam. 6th lord is in lagnam. But I do not have single paisa income. Totally depending on my wife's pension income. Why this situation. Whether I have any choice to get unexpected income.

  • @divyasenthilkumar1470
    @divyasenthilkumar1470 6 หลายเดือนก่อน

    100%true sir

  • @suthindranrao9581
    @suthindranrao9581 ปีที่แล้ว

    What wud be the impact if 6th lord in 6th house, but close to sun within one degree, basically completely combust.

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo ปีที่แล้ว +2

    அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  • @usharao1332
    @usharao1332 4 หลายเดือนก่อน

    6 adhipathi lagnathil
    irundhal?

  • @davidkumar4603
    @davidkumar4603 ปีที่แล้ว

    Guru ji Rishaba laknam Saturn Venus conjunction 9th place only 2 degree gap palan??

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏

  • @sundarraj9129
    @sundarraj9129 ปีที่แล้ว +3

    முதல் தீபாவளி வாழ்த்துக்கள் சார்❤

  • @ஸ்கை
    @ஸ்கை ปีที่แล้ว

    Sir
    Now I have 9th house dasa, Budhan dasa. Budhan in mithunam with retrograde. When Budhan dasa started I lost my job. But your predictions were different to me. It’s contradictory. 26.06.1966; 3pm ; India

  • @saminathan89
    @saminathan89 11 หลายเดือนก่อน +2

    கடன்இல்லை வேலையுமில்லை வருமானமும் மானமும் கப்பலேறிபோச்சு

  • @panneerselvam4682
    @panneerselvam4682 ปีที่แล้ว

    Happy Deepavali sir

  • @miss6193
    @miss6193 ปีที่แล้ว

    Hi sir.....6th atipathi at 8th house and 8th house atipathi in 12th house and 12th atipathi in 9th house ucham and vakram.....how sir?

  • @Chinnadurai6627-d1f
    @Chinnadurai6627-d1f ปีที่แล้ว

    ஐயா வணக்கம் கும்பம் R சின்னதுரை ஜோதிடர் எடப்பாடி நீங்கள் பதவிட்ட கருத்து உன்மை எனக்கு ஆறாம் அதிபதி ஐந்தில் புதன்சேர்க்கை எப்போ நடப்பு திசை சனிபகவான் திசை சுக்கிர புக்தி

  • @grannyspet7463
    @grannyspet7463 ปีที่แล้ว

    Mithuna lagnam, sevai in 5th place along with ketu , buddhan and suriyan in 6th place , guru and sukiran in 4th place , rahu in 11th house and sani in 2nd house, rahu and kethu kaal are interchanged sir , how will be the ongoing sevai dhasa be ?

  • @dr.velayudhamnarayanan3247
    @dr.velayudhamnarayanan3247 ปีที่แล้ว

    Sixth lord guru aatchi vagram fifth Lord kedu

  • @Swathicena
    @Swathicena ปีที่แล้ว

    Sir,You didnt tell in detail about 6th lord in 8th house. Which is there for me. 😓 but 8th lord aatchi in 5th place,sima lagnam.

  • @SivaSukra
    @SivaSukra ปีที่แล้ว

    வணக்கம் அய்யா 6 அம் அதிபதி குருவே ஆகி அவர் 5 அம் இடத்தில் வாக்ரம், ராகு சாரத்தில்,5 அம் வீட்டு அதிபதி 5 அம் வீட்டுக்கு திருக்கோணத்தில் ராகு சாரத்தில் பலன் எப்படி?
    ராகு தசை நடப்பில்

  • @World6666-ULN
    @World6666-ULN 8 หลายเดือนก่อน

    100% 100%........ பக்கா வா பொருத்து து Sir, எப்படி S. iv U Are legand Sir, 5 6 பரிவர்த்தனை ஆட்சி - 5ம் அதிபதி கேதுவுடன் - 6 ல் 6 ம அதிபதி 5 ல்

  • @bhuvan20
    @bhuvan20 ปีที่แล้ว

    Sir six lord Jupiter is in retro and sitting in eight house and eight lord is in Second house …. . I am Libra asc . Is it good or bad sir ?

  • @VanamoorthyN
    @VanamoorthyN 13 วันที่ผ่านมา

    அய்யாஎன்மகனுக்கு. மேசலக்கினம். ஆரம்ப. அதிபதி. அருல்அச்சியா. இருக்கு. அனல் இருக்கு. மற்ருதினளி. இருக்கக். ஒருதுணெஇல்லமல். நாடகக். குடாவ. முடியும் வில்லை. வணக்கம்அய்யாகோவில்படியில். இருந்து. வனமுர்த்திவணக்கம். அய்யா

  • @baskars5601
    @baskars5601 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    மீன் ராசி மீன லக்னம்
    6ம் அதிபதி சூரியன் 8ல் பலன் எப்படி இருக்கும் ❤❤❤❤

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 ปีที่แล้ว

    100% correct

  • @arumugamp596
    @arumugamp596 ปีที่แล้ว

    6.க்கு அதிபதிசுக்கிரன் 9ம்இடத்தில் இருக்கிறார்.எப்படி இருக்கும்.தயவு செய்துசொல்லுங்கள்

  • @karuppaiahganeshan7291
    @karuppaiahganeshan7291 ปีที่แล้ว

    சிம்ம லக்னம் கடகராசி பத்தில் சனி என்ன தொழில் அ மையும் date of birth 15.9.200l 5 .40 am

  • @duraichamydurai2852
    @duraichamydurai2852 2 หลายเดือนก่อน

    6 kkudaiyavar 6 kku 12 il vakramaga raaguvudan irundha 5 il, negative aa positive aa sollunga Anna, 5 6 kuriyavar thasa nadandha... 5 lake kadan la irukken...

    • @Abikutty6510
      @Abikutty6510 2 หลายเดือนก่อน

      @@duraichamydurai2852 நீங்கள் ஒரு வீடியோவில் 7 இல் சனி இருந்தால் திக் பலமா வாட்ட சாட்டமான ஆளா இருக்காங்க என்று சொன்னிங்க, உங்கள் லக்கினம் என்ன, 7 ம் அதிபதி யார், எங்கே எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறார் ப்ளீஸ் சொல்லுங்க

    • @Abikutty6510
      @Abikutty6510 2 หลายเดือนก่อน

      @@duraichamydurai2852 please date of birth sollunga

    • @duraichamydurai2852
      @duraichamydurai2852 2 หลายเดือนก่อน

      @@Abikutty6510 why? My date of birth 26/05/1990 03:01pm Oddanchathiram

    • @duraichamydurai2852
      @duraichamydurai2852 2 หลายเดือนก่อน

      @@Abikutty6510 yennudaiya lakknam kanniya lakknam 7 aam adhipathi guru midhunathil sandhiranudan...

    • @duraichamydurai2852
      @duraichamydurai2852 2 หลายเดือนก่อน

      @@Abikutty6510 26/05/1990 03:01 pm Oddanchathiram , kandippa answer solla vendum ABIKUTTY

  • @rajasakul7458
    @rajasakul7458 6 หลายเดือนก่อน +3

    எனக்கு 6 ம் இடத்து அதிபதி 7 ல் இருக்கிறார் நான் ஒரு ஊரில் குடும்பம் ஒரு ஊரில் உள்ளது அப்போது அப்போது பார்த்து விட்டு வருகிறேன்

    • @belazy-1551
      @belazy-1551 หลายเดือนก่อน

      Neenga mattum illa bro, intha generation 90% aanagal channai coimbatore nu thoorama ponatham sambarikka mudiyum.. so don’t worry..

  • @SURIA4142
    @SURIA4142 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் 🙏 எனக்கு சிம்ம லக்னம் 6ம் அதிபதி சனி 8இல் வக்ரம்+கேது ஒரே டிகிரி இல்.. குரு தனிசில் ஆட்சி... பலன் எப்படி இருக்கும்...

  • @sivashanthi3461
    @sivashanthi3461 ปีที่แล้ว

    சார, ரிவு பலக்மை 6ம் வீட்டு அதிபதி 5ல் நீசம் சார் 6 ல் குரு 7ல் சந்திரன் 3ல் சரியன் செவ்வாய் 12ல் சனி நீசம் 10 ல் ராகு இதில் நீசபங்க ராஜபோகம் உள்ளதா சார்

  • @mathinniragini8036
    @mathinniragini8036 ปีที่แล้ว

    Sir, mine is kadaga lagnam. My sixth lord Jupiter is placed in 6th house Thanusu. I entered government service at the age of 18 while in rahu dasa. After Guru dasa till the age of 40 and now in Saturn dasa also I am working in the same position Sir. Why didn't I had no change as you said Sir

    • @santhoshsivanathan
      @santhoshsivanathan 6 หลายเดือนก่อน

      Hello, can you share your d.o.b details .. where is your rahu position?

  • @JacksonW-g5w
    @JacksonW-g5w 9 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம் செவ்வாய் ஆட்சி சூரியனுடன் சேர்க்கை - எழில் சந்திரன் உள்ளது இது நன்மை தருமா

  • @krishnachakravarthy22
    @krishnachakravarthy22 ปีที่แล้ว

    ஐயா, மீன லக்னம் ஆறாம் அதிபதி சூரியன் ஏழில் பாக்கியாதிபதியை அச்தாங்கம் செய்து பாக்கியாதிபதி (செவ்வாய்) சாரமே பெற்று , கூடவே புதன் வக்ரம் . இது positive or negative effect?

  • @vijayp5923
    @vijayp5923 ปีที่แล้ว

    24.11.1999 05.04am துலாம் லக்னம் நடப்பு ராகு திசை 10ல் ராகு 8ல் சந்திரன் உச்சம் தொழில் இல்லை.உடல் ரிதியாக தொல்லை உள்ளது‌ ராகு திசை தொடக்கம் இருந்து உள்ளது.

  • @vinod3133
    @vinod3133 ปีที่แล้ว

    கன்னி லக்கினம் கன்னி ராசி 6வது அதிபதி 3இல் ஜனன ஜாதகத்தில் , பரிவர்த்தனையில் இப்போது 5ஆம் இடத்தில் அதன் புத்தி நடக்கிறது ,குரு திசை சனி புத்தி ,5 ஆம் இடம், 6ஆம் இடம் சனி வீடு, வேலை போய் விட்டது . நீங்கள் கூறினீர்கள் , நிரந்தர வேலை , வேலை உங்களை விடாது என்று , 31/10/1986 time 4.00AM coimbatore

  • @narasimhan1000
    @narasimhan1000 ปีที่แล้ว

    We are waiting for the 3rd part. When can we expect?

  • @mkannan111
    @mkannan111 ปีที่แล้ว

    Happy Diwali sir. How will be my next 6th lord sani dasa in 6th house with sun and mercy. Name Kannan
    Place : Namakkal. Dob 04feb1992 time 7:50 pm thank you sir

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 ปีที่แล้ว

    வணக்கம் சிம்மலக்தனத்திற்கு 6ம் வீட்டதிபதி 8ம் இடத்தில் இருந்து 8 ம் இடத்ததிபதி 11ல் இருந்து சனிதிசை வந்தால் ரொம்ப கெடிதி செய்யுமா ?நன்றி

  • @yoha6845
    @yoha6845 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா குழந்தை பாக்கியம் கிடைக்குமா? தயவு கூர்ந்து கூறுங்கள்? மிகவும் மன உலசலாக உள்ளது .25/08/1993 12:55am Ambasamudram.

  • @JUSTFORFUNTAMILSHORTS
    @JUSTFORFUNTAMILSHORTS ปีที่แล้ว

    Exactly sir

  • @prabhupanchanathan8035
    @prabhupanchanathan8035 ปีที่แล้ว

    2மிடத்திற்கு 9மிடம் 8வது இடம் ஆகையால் பொருளாதார தடை .சரியா குருஜி அவர்களே

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 ปีที่แล้ว +1

    சிம்ம லக்னம் விருச்சிக ராசி ..
    6ஆம் அதிபதி 4ல் வக்ரம் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கு சார்.
    சனிதிசை சும்மா ஓஹோனு இருந்தது சார்.
    படிப்புல நான் பர்ஸ்ட்,எல்லா போட்டிகளிலும் முதல் இரண்டு இடம் .
    வாழ்க்கை செம்ம ஜாலி.
    அடுத்து புதன் திசை 5 ,8 க்குரிய குரு நட்சத்திரமான புனர்பூசத்தில் நின்று புதன் நடத்தியது.
    வாழ்க்கையில படாதபாடு.
    முடிந்துவிட்டது.
    இப்போது கேது திசை அஸ்தம் நட்சத்திரத்தில் ( கோச்சார கேது) நடக்குது.
    அதில் செவ்வாய் புத்தி,ராகு திசை.
    கடன்,முகத்தில பல் எடுக்கிறேனு ஆப்ரேஷன்,வீடு வாடகை விரயம்னு வச்சி செய்யுது.
    4.8.1987 ,7.20am திருநெல்வேலி.