அருமை யான பேச்சு தளபதி நான் ஓட்டலில் வேலை செய்கிறேன் என் மணைவிக்கு கம்மியாதான் பணம் கொடுப்பேன் மகளிர் உரிமைததொகை 1000 கிடைத்துள்ளது மிக மிக சந்தோசமா இருக்கு
இன்னும் எதன்னை ஆண்டுகளுக்கு தான் இதே மிசா சிறை , ஹிந்தி எதிர்ப்பு, பெரியார் மண், அண்ணா வின் தம்பிகள் என்று பேசிய வசனங்களையே உங்க தந்தை காலத்தில் இருந்து இன்று வரை பேசுவீங்க??? இதற்கு தான் பத்து வருஷம் கழிச்சு மக்கள் உங்களை தேர்வு செஞ்சாங்களா?? மக்களுக்கு எதாவது நல்லது செய்ய முயற்சிகள் பண்ணுங்க..
That is exactly why they are very dangerous for the people of Tamilnadu. They are accumulating like a disease and making all the law and order meaningless for their family. With this much strength, nobody can question their mistakes nor will it get even publicized. It's high time, a new party should come to power. Whoever it is. DMK can be a good opponent.
முந்தைய காலங்களில் மக்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின், வைகோ இன்னும் நெறைய பேர் இருக்காங்க இப்போ உள்ள எவனும் சிறைக்கு போனா அடுத்த நிமிசத்துல வெளில வந்துருவானுங்க அவ்ளோ பயம் சிறைக்குள்ள🤣🤣
என்ன பிரியோஜனம் தமிழகம் வளர்ச்சி வேலைவாய்ப்பு இல்லை கடந்த ஆட்சியில் இருந்த சேதமடைந்த சாலை பேருந்துகள் இலவச பயணம் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் நஷ்டம் இதை சரி செய்ய ஆட்சி முடிந்துவிடும்
முட்டாளகளின் கூடாரத்தில் கண்ணியத்தை தேடாதே சிறப்பான ஆளுமை சிறந்த முதல்வர் பெரியாரின் துணிவையும் பேரறிஞரின் கனிவையும் முத்தமிழறிஞரின் மக்கள் பணியையும் ஆக்கப்பூர்வமாக செயலாற்றும் அசுரப் பேரரசே(திராவிட) வாழ்க !!! வாழ்கவே!!!
கலைஞர் அவர்களின் மலரும் நினைவுகள் கேட்கும் போது மனிதநேயமானது அவர் கற்றுத் தெளிந்த தமிழ் ஆற்றலின் பாட்டை இதன் மூலம் அறியப்படுகிறது மாண்புமிகு டி ஆர் பாலு ஐயா அவர்கள் எழுதிய புத்தகங்களில் பதிவு செய்துள்ள கலைஞர் அவர்களின் தொண்டு மற்றும் கருத்துக்கள் இன்றும் தெரிந்துகொள்ள பயன்பாடாக உள்ளது நல்லது இருப்பின் அதனை உடனே ஏற்றுக் கொள்ளும் சிறந்த அரிய பண்பினை கேட்கும் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் வருகிறது இவர்கள் போன்று மிகப்பெரிய தலைவர்களின் மூலம் கலைஞர் மறைந்த பின்னும் பல்வேறு படிப்பினைகளையும் சமூக வாழ்வு முறையையும் அறிந்து கொள்ள இதுபோன்ற புத்தகங்கள் எங்களுக்கு மிகவும் பயன்பாடாக உள்ளது நன்றி மாண்புமிகு டி ஆர் பாலு ஐயா அவர்களுக்கு
பேசறது எல்லாம் நல்லா பேசுறீங்க ஆனால் கொள்ளை அடிக்கிறீர்கள் காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள் அதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது நீங்க எங்களுக்கு நல்லது செய்யலைனாலும் பரவால்ல அடியால் வைத்து மிரட்டுவது அடிப்பது பல தொந்தரவுகள் கொடுக்கிறது தான் எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது
🙏👍❤️பழைய நினைவுகளை மறக்காமல் நினைவுகூறும் ஒரே தலைவன் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மட்டுமே ❤️இப்போது சிலர் பெரிய பதவி கிடைத்ததும் கூட இருந்து உதவியவர்களை உதைத்து தள்ளிவிடுவார்கள் ."நமது தமிழ்நாட்ட முதல்வர் தன்னோடு இருந்து உதவியவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரும் தளபதியை நம்புகிறவர்கள் கொட்டு போவதில்லை❤️வளர்க தமிழ்நாடு❤️வாழ்க தமிழ்நாட்டு மக்கள்", "❤️👍🙏
திராவிட நாகரிகம் பண்பாடு வேறு திராவிட தலைவர்களின் சொற்பொழிவு பட்டிமன்றங்கள் பேச்சுகளை ரசித்துக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் ஆனால் ???????????????????????????????
அந்த ஆளு உன்னை ஏமாத்துனான். உன் குடும்பம் தமிழ் நாட்டு மக்கள் எல்லோரையும் காலம் காலமாக ஏமாத்திட்டு இருக்கீங்க. அதனால தவறை உணர்ந்து திருந்துற வழியைப் பாருங்க.
Partha, she is a trainee mayor. She will perform well in this approach and she will get more powerful positions in coming years. I can understand your frustration for having a Dalit in this role.
சின்னப்பெண், அனுபவம் பத்தாது.அதற்காகவே அமைச்சர்களை,அருகில் இருந்து கற்றுக்கொடுக்க சொல்கிறார். தவறு நேராது பார்த்துக்கொள்ளவே அருகில் இருக்கிறார்கள். அவரும் பாசத்துடன் பழகுகிறார்.மேயரின் முகத்தில் மகிழ்ச்சியை நாம் அனைவரும் காண்கிறோம். பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த பெண் மேயர்.
That's very true.. Andha ponnu really poor (I mean paavam) ivanunga aattivakkaradhukkellaam aadikirirukku.. adichividu sekar babu andha ponnu pinnaalaye suthikitirundha(r)n.
@@snat85 ஜெய் ஹிந்த். Do not hurry personally. If so, ராஜாத்தி அம்மாள் marriage certificate; Udai Anna, thiruma ji conversion certificate. CM's affair with news reader. And so on. Talk generally, not personally.
கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் மற்றும் காலை முதல் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது ஒரு நாள் கூட கருணாநிதி கூறினார் தான் கருணாநிதி.கருணாநிதியின் மக 1976..மேலும் அவர் கூறுகையில் ஒரு நாள் கருணாநிதி கூறியுள்ளார் முதல்வர் mks முறையாக இந்த நிலையில் கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது..கருணாநிதி வந்தே தீரவேண்டும் இந்த நிலையில் கடந்த வாரம் இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை அவர் தெரிந்து கொண்ட குழு ஒன்றை நடத்தி your. தமிழ் நாடு அரசியல் 1976 mks .அந்த நேரத்தில். கலைஞரையும் காலை நேரத்தில் அவரே..சித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்
இதில் என்ன பெருமை.
கஷ்டப்பட்டதிற்குத்தான் நீங்கள் எல்லோரும் பல கோடிகளுக்கு அதிபதிகள் ஆகிவிட்டீர்களே.
.... தா... னு கூப்பிட்டா கூட தான் மகிழ்ச்சியாக இருப்பாரு... அடிமையை எப்படி கூப்பிட்டா என்ன🤣🤣🤣🤣🤣
உங்கள் தரம் அப்படி.
@@jothimurugesan6178 avanunga tharam eppadi???
@@jothimurugesan6178 எடப்படியை ஆண்டிபட்டி 2g ரோசா அசிங்கமா பேசுணப்ப நீ கோமால இருந்தியா??
😂😂
😂❤
அருமை யான பேச்சு தளபதி நான் ஓட்டலில் வேலை செய்கிறேன் என் மணைவிக்கு கம்மியாதான் பணம் கொடுப்பேன் மகளிர் உரிமைததொகை 1000 கிடைத்துள்ளது மிக மிக சந்தோசமா இருக்கு
😂
கொம்மா கோத்தா னு கூட திட்டுவேன்...
😂😂
இன்னும் எதன்னை ஆண்டுகளுக்கு தான் இதே
மிசா சிறை ,
ஹிந்தி எதிர்ப்பு,
பெரியார் மண்,
அண்ணா வின் தம்பிகள்
என்று பேசிய வசனங்களையே உங்க தந்தை காலத்தில் இருந்து இன்று வரை பேசுவீங்க???
இதற்கு தான் பத்து வருஷம் கழிச்சு மக்கள் உங்களை தேர்வு செஞ்சாங்களா??
மக்களுக்கு எதாவது நல்லது செய்ய முயற்சிகள் பண்ணுங்க..
இதேபோல் மக்களும் மகிழ்ச்சியில்..இருக்க.வழி.வகுக்க..வேண்டும்....நன்றி
அவர் பேர் பாலு அய்யா ஸ்டாலின் பேர் பூலு
சாதாரண கார் ஓட்டி பாலு இன்று பல ஆயிரம் கோடிக்கு
அதிபதி 😢😮😢😮😮
the main strength of dmk is they are being family and strong friendship bond...which is missing with any other parties in tamil nadu...
For the family . Not for the people
correct their main strength is they share among themself avoiding fight and adding more bonding.
😊
That is exactly why they are very dangerous for the people of Tamilnadu. They are accumulating like a disease and making all the law and order meaningless for their family. With this much strength, nobody can question their mistakes nor will it get even publicized.
It's high time, a new party should come to power. Whoever it is. DMK can be a good opponent.
வாடா பாலு வாடா பூலு 🤣🤣🤣னு
Nee unga appakitta pesuratha yen social sitela podura
Best comedy
Good joke
10 years different between both.
You are 100% correct
பேச்சு லாம் நல்லா தான் இருக்கு 🤦
Tamilnadu.....
வேறு என்ன வேண்டும்.
மிக அருமையான இனிமை நிறைந்த பேச்சு
Very Good Speech 👍 👍
இப்படிப் பட்ட நண்பர் பாலுவின் மகன் T ராஜாவிற்கு அமைச்சர் பதவி கொடுக்க மாட்டேன் என்கிறாரே ஸ்டாலின் மூன்று முறை M L A ஆன T ராஜாவை மந்திரியாக்குங்கள்
ஆக்கிட்டார்
11 years Different
M.k Stalin 70😮
T r Balu 81😮
Ss correct dhan
மிசா இன்றுவரை இருந்திருந்தால் அமேரிக்கா விற்கு அடுத்த இடத்தில் இருந்து இருக்கும் இந்தியா அது தான் இந்தியாவின் பொற்காலம்.
மிசா இருண்ட காலம்,இந்திராகாந்தி ஆட்சியையே இழந்தார்.
முதலில் மிசாவைப் படி .
தமிழக முதல்வர் சுவாரஸ்யம் மிகுந்த பேச்சாளராகவும் திகழ வல்லவர் என்பதை அவரே எடுத்துக் காட்டும் அரிய வாய்ப்பாக இது அமைகிறது சூப்பர்
Kala saraya CM nu theliva solra 😡🤦
தமிழ்நாட்டுக்கு ஒரு வெட்கக்கேடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே
அந்த ஆளு மகனுக்கு மினிஸ்டர் பதவி கேட்டு குடுக்கல கோவமா இருக்காரு அவர எப்படி எல்லாம் காக்கா பிடிக்கிறார்😄
பப்ளிக் பப்ளிக் சத்தமா பேச கூடாது...😒
Absolutely true true true true true....
ஓ அப்படியா??
முந்தைய காலங்களில் மக்களுக்காக சிறைக்கு சென்றவர்கள் ஜெயலலிதா கருணாநிதி ஸ்டாலின், வைகோ இன்னும் நெறைய பேர் இருக்காங்க இப்போ உள்ள எவனும் சிறைக்கு போனா அடுத்த நிமிசத்துல வெளில வந்துருவானுங்க அவ்ளோ பயம் சிறைக்குள்ள🤣🤣
சரிடா பாலு
கவலைபட வேண்டும். மீண்டும் பாலுவுடன் சிறைக்கு செல்லும் நேரம் திரும்ப வரும்
எத்தனை ஆண்டு நட்பு அருமை வாழ்த்துக்கள் எங்கள் முதல்வரே
😅😅😅😅
தமிழ் மக்களே
இதற்கெல்லாம்
தமிழ் நாடு மக்கள் உங்களுக்கு ஆட்சி தந்து
நொந்து போய்விட்டார்கள்
போதும்டா சாமி
Jai DMK 💐💐💐💐💐💐🥰🎉🎉🎉🎉
முத்துவேல் கருணாநிதி மகனுக்கே விபூதி அடைத்த டி.ஆர் பாலு லெஜெண்ட்😮
என்ன பிரியோஜனம் தமிழகம் வளர்ச்சி வேலைவாய்ப்பு இல்லை கடந்த ஆட்சியில் இருந்த சேதமடைந்த சாலை பேருந்துகள் இலவச பயணம் மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில் நஷ்டம் இதை சரி செய்ய ஆட்சி முடிந்துவிடும்
Balu mama 🔥🔥
Super super xxxxxx 👍👍👍👍👍 Stalin sar super
பாலியல் தலைவன் அண்ணாமலைக்கு Content😄😂😊😂 கிடச்சுறுச்சு
சில்மிஷ முன்னேற்றக் கழகம் 😂
Dev***ya munnetra kazhagam nu solranga😞😞
@@priyaks1387 😂😂 திராவிடர்கள் பாவம் அய்யா😊🇮🇳
Thevidiya dmk karan
😝
Praise TheLord
DMK❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉super ❤
வீரமணி, சுபா வீரபாண்டி, வைரமுத்து....all artificial smiling...
Record breaking by orally like freedom fighters 😄
கழகம் அடைந்த உயரமும் அதிகம்....கழகம் வீழ்ந்த பள்ளமும் அதிகம்...ஆயிரத்தில் ஒரு வார்த்தை.....
Nice speech 😄👏🏻👌🏻
என்ன செக்கு எடுத்தியா இல்ல ட்ரை சைக்கிள் எடுத்தியா ஆட்டோ ஓட்டுன...
Cm sir nowadays ur speech is very super
இப்ப வந்த சினிமாகாரண் அடுத்த முதல்வர் என்கிறார்.
என்ன மிக்சருக்கு சிறையா
டாவா டாவா ன்னு உளறிருப்பா
முட்டாளகளின் கூடாரத்தில்
கண்ணியத்தை தேடாதே
சிறப்பான ஆளுமை
சிறந்த முதல்வர்
பெரியாரின் துணிவையும்
பேரறிஞரின் கனிவையும்
முத்தமிழறிஞரின் மக்கள்
பணியையும்
ஆக்கப்பூர்வமாக செயலாற்றும்
அசுரப் பேரரசே(திராவிட)
வாழ்க !!! வாழ்கவே!!!
=MANABVADU.
மலரும்நினைவுகள்அருமை.சினிமாகாரங்கபிளாஷ்பேக்போட்டா வாயில்ஈ..போறதுதெரியாமகேட்ப்பாங்க.தயவுசெய்துகிண்டல்செய்யாதீங்க.பிடிக்கலன்னா தள்ளிவிட்டுட்டு போய்ட்டேஇருங்க.
காரனமில்லாமலா
சிறைபடுத்துவாங்க......
முதல்வரே
🎉🎉🎉🎉
கசமுசா கேஸ் மிசா இல்லை
கலைஞர் அவர்களின் மலரும் நினைவுகள் கேட்கும் போது மனிதநேயமானது அவர் கற்றுத் தெளிந்த தமிழ் ஆற்றலின் பாட்டை இதன் மூலம் அறியப்படுகிறது மாண்புமிகு டி ஆர் பாலு ஐயா அவர்கள் எழுதிய புத்தகங்களில் பதிவு செய்துள்ள கலைஞர் அவர்களின் தொண்டு மற்றும் கருத்துக்கள் இன்றும் தெரிந்துகொள்ள பயன்பாடாக உள்ளது நல்லது இருப்பின் அதனை உடனே ஏற்றுக் கொள்ளும் சிறந்த அரிய பண்பினை கேட்கும் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் வருகிறது இவர்கள் போன்று மிகப்பெரிய தலைவர்களின் மூலம் கலைஞர் மறைந்த பின்னும் பல்வேறு படிப்பினைகளையும் சமூக வாழ்வு முறையையும் அறிந்து கொள்ள இதுபோன்ற புத்தகங்கள் எங்களுக்கு மிகவும் பயன்பாடாக உள்ளது நன்றி மாண்புமிகு டி ஆர் பாலு ஐயா அவர்களுக்கு
பேசறது எல்லாம் நல்லா பேசுறீங்க
ஆனால் கொள்ளை அடிக்கிறீர்கள் காவல்துறையை வைத்து மிரட்டுகிறார்கள் அதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது
நீங்க எங்களுக்கு நல்லது செய்யலைனாலும் பரவால்ல அடியால் வைத்து மிரட்டுவது அடிப்பது பல தொந்தரவுகள் கொடுக்கிறது தான் எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது
மிசா இல்ல உஷா
Vairamuththuvin sirippil poliththanaththai kaangiren.
❤️
Aruma
தாமசு தாமசு என்ன ஒரு நகைச்சுவை, நல்லவங்க போல
🙏👍❤️பழைய நினைவுகளை மறக்காமல் நினைவுகூறும் ஒரே தலைவன் தளபதி அண்ணன் ஸ்டாலின் அவர்கள் மட்டுமே ❤️இப்போது சிலர் பெரிய பதவி கிடைத்ததும் கூட இருந்து உதவியவர்களை உதைத்து தள்ளிவிடுவார்கள் ."நமது தமிழ்நாட்ட முதல்வர் தன்னோடு இருந்து உதவியவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வரும் தளபதியை நம்புகிறவர்கள் கொட்டு போவதில்லை❤️வளர்க தமிழ்நாடு❤️வாழ்க தமிழ்நாட்டு மக்கள்", "❤️👍🙏
Vidunga athuthan sethu samuthirathula ellam settle pannitare😅
திராவிட நாகரிகம் பண்பாடு வேறு
திராவிட தலைவர்களின் சொற்பொழிவு பட்டிமன்றங்கள் பேச்சுகளை ரசித்துக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
ஆனால்
???????????????????????????????
பாலு .. மாமா 😂🇮🇳
Arrested under silimisha Act.... Not Misa😂😂😂😂
என்னாடா இன்னும் மிசா மிசான்னு ஊரை ஏமாத்தர சுடலை
Suddalai is hindu god my friend
@@swissglitz9912 tamilnadu...
ஓ.... பாவாடை கோஷ்டியா
❤❤❤
மிசா கொண்டு வந்தது காங்கிரஸ்
எல்லாம். சரிதான். உங்கள். குடும்பம். மட்டுமே. பிழைக்கும். எங்கள். குடும்பமே. திமுக. தான். நாங்கள். இந்த. கட்சியின். நம்பியே. நாசமாயிட்டோம். என். அப்பா. இந்த. கட்சியின். நம்பி. வழக்கையோ. போச்சு. இது ஒரு. இயக்கம். தூதூதூதூதூ
👌👌👌👌👌❤❤❤❤❤❤
😊😊
வாடாபாலு போடாபாலுனு தானே சொன்னார் எனக்கு வேரமாதிரி கேட்டுச்சு
Vada Balu poda en poolu 😀😀😀😀😀😀😀😀😀😀😀
MKS ~kuberar
TR balu~venkatachalpathy
vada Badu nu than pesuvom 😂😂😂😂😂
good
கோபாலபுர கொத்தடிமைகளை எப்படி அழைத்தாலும் இனிக்கவே செய்யும்
அந்த ஆளு உன்னை ஏமாத்துனான். உன் குடும்பம் தமிழ் நாட்டு மக்கள் எல்லோரையும் காலம் காலமாக ஏமாத்திட்டு இருக்கீங்க. அதனால தவறை உணர்ந்து திருந்துற வழியைப் பாருங்க.
பின்ன, ராசா வீட்டு கன்னுக்குட்டி எப்படி கூப்பிட்டாலும் பாலு ஒண்ணும் சொல்ல முடியாது. சொன்னா பிழைப்பு நாறிடும்.
Hahaha. Friends in what?
மிசா ஒரு 20 வருசம் இருந்து இருக்குமா நிறைய கதைகள் இருக்கே
ஒரு வருடம் தான், அனுபவித்த சித்ரவதை ஆயுள் கைதியும் அனுபவிக்காதது.கொலை குற்றவாளியும் அனுபவிக்காதது.
I am not still satisfied. Why can’t we try giving the same experience to Satheesh Kumar? It will be helpful whoever has doubts.
APPATINA ENNA NANPA
@@elangob1234 I have capacity it is ok for me after that I will be the chief minister of tamil nadu is it ok.
@@AnbuAnbu-pg9ro அது ஒரு திராவிட உருட்டு இண்ணும் உருட்டிட்டே இருப்பானுங்க this is the answer only for you namba
Stalin was not arrested under Misa.Tamilnadu people must ask for evidence for Misa and arrest of Stalin.
பொறுப்புக்கு தகுந்த மாதிரி மரியாதை கொடுக்கறது மேயர் விஷயத்தில கிடையாது. ஏன்னா, அந்த பெண்ணுக்கு இவங்க எந்த பொறுப்பையும் தராம, இவங்களே பாத்துக்கறாங்க.
Partha, she is a trainee mayor. She will perform well in this approach and she will get more powerful positions in coming years. I can understand your frustration for having a Dalit in this role.
சின்னப்பெண், அனுபவம் பத்தாது.அதற்காகவே அமைச்சர்களை,அருகில் இருந்து கற்றுக்கொடுக்க சொல்கிறார். தவறு நேராது பார்த்துக்கொள்ளவே அருகில் இருக்கிறார்கள். அவரும் பாசத்துடன் பழகுகிறார்.மேயரின் முகத்தில் மகிழ்ச்சியை நாம் அனைவரும் காண்கிறோம். பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்த பெண் மேயர்.
That's very true.. Andha ponnu really poor (I mean paavam) ivanunga aattivakkaradhukkellaam aadikirirukku.. adichividu sekar babu andha ponnu pinnaalaye suthikitirundha(r)n.
Ungalin nalla ullam konda velipadaiyana peachu Miga Miga arumai Vaalthukkal sir matra thalaivargalai Vida neegal nooru madangu mel sir
Let your relationship be strong as stone to achieve the goal.
ஜெய் ஹிந்த்.
மிசா அரெஸ்ட் detention certificate please.....
MA in Entire Political Science certicate enge?
Jai bhim....
Jashodaben marriage certificate and divorce certificate please....
@@snat85
ஜெய் ஹிந்த்.
Do not hurry personally.
If so, ராஜாத்தி அம்மாள் marriage certificate;
Udai Anna, thiruma ji conversion certificate.
CM's affair with news reader.
And so on.
Talk generally, not personally.
5000rs car kathaye ketka mudiyale, Naan venumna 5lakhs thanthururen, Inime Intha kathaye pesathenga STALIN, Kettu Kettu kathule retham varuthu 😥😥😥😥😥😥😥
Pk.ad.❤
அழகிரி சொல்ற மாதிரி பேச்சு தடுமாறு என்ன பேசுறதுன்னு தெரியாம பேசிட்டு இருக்கிறார்
Super Cm
❤🎉Wonderful TN CM Stalin Sir
தளிக்கோட்டையானுங்க ஒருத்தனும் இங்க இந்த வீடியோவை பார்க்க வில்லை போல இல்லன்னா தூக்குல தொங்கிடுவானுக ...
😂😂😂
நாட்டுக்காகவா..கட்சிக்காகவா?
Sema comedy
Super
இவர்கள் தியாகிகள்
நீங்கள் அனுபவித்த கொடுமைகளை செய்தது யார்? காங்கிரஸ்.
மலரும் நினைவுகள் ஐயா
மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்கள் உங்கள் சேவை தொடரட்டும் ஐயா.
கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் மற்றும் காலை முதல் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது ஒரு நாள் கூட கருணாநிதி கூறினார் தான் கருணாநிதி.கருணாநிதியின் மக
1976..மேலும் அவர் கூறுகையில் ஒரு நாள் கருணாநிதி கூறியுள்ளார் முதல்வர் mks முறையாக இந்த நிலையில் கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது..கருணாநிதி வந்தே தீரவேண்டும் இந்த நிலையில் கடந்த வாரம் இருமுறை சிந்தித்துச் செயல்பட வேண்டியது அவசியம் என்பதை அவர் தெரிந்து கொண்ட குழு ஒன்றை நடத்தி your. தமிழ் நாடு அரசியல் 1976 mks .அந்த நேரத்தில். கலைஞரையும் காலை நேரத்தில் அவரே..சித்த மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்
ஒம்மால என்று தான் வர்ணித்துக் கொள்ளுவோம்
உருட்டு உருட்டு
Aga Aga Aga
உங்கள் மனசு தெய்வம் அய்யா
Kadasi vara ungala yaaarum Praise panna poradhu illaa....😂🤣😅....thaaa paaavom da voters laaa Manasatchiye illama Ruling panringadaaa....😢👌🏻
Meshaa / Meshaa /
Valarpu appadi.
இதெல்லாம் ஒரு பேச்சு அப்ப இருந்து இப்பவரை இந்த பாலு ஏமாத்துப்பேர்வழுயா?? விழங்கும் துருட்டுத் திராவிடம்…