அம்பேத்கரை கடைசி வரை வெறுத்த நேரு..! | Dr H.V.Hande | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 315

  • @tvviswanathan47
    @tvviswanathan47 ปีที่แล้ว +67

    டாக்டர் ஹண்டே அவர்கள் 90 வயதை தாண்டியவர்.தெளிவாக சரித்திர நிகழ்வுகளை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுகிறார்.பாராட்டுக்கள்.
    இவர் உயிருடன் இருக்கும் போதே பேசு தமிழா இந்திய சரித்திரத்தில் பல உண்மையான நிகழ்வுகளை பதிவுசெய்து வைத்தல் எதிர் கால சந்ததியினருக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும்.இத்தகைய கருத்துக்கருவூலங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள்.
    பேசு தமிழா விற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว +3

      exactly

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 ปีที่แล้ว +8

      96 வயது ஆகிறது இவருக்கு

    • @EVchans
      @EVchans ปีที่แล้ว +5

      ஆமாம். அவர் காலத்து சரித்ர நிகழ்வுகளை எல்லாம் கேட்டு பதிவு செய்யுங்கள்.வாய்ப்பை நழுவ விடாதீர்.

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 ปีที่แล้ว +33

    மிகவும் அதிர்ச்சிகரமான விளக்கத்துடன் தங்கள் பதிவு ஜெய்ஹிந்த் ஜெய் பாரதமாதா கி ஜெய் வாழ்க பாரதம் வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்

  • @kumaracekumar3149
    @kumaracekumar3149 ปีที่แล้ว +40

    வாழும் உண்மை சாட்சி அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @sachithanantham3860
    @sachithanantham3860 ปีที่แล้ว +62

    மிக அருமையான உண்மையான வரலாற்றை மிக தெளிவாக விரிவாக விளக்கியுள்ளார் திரு ஹண்டே அவர்கள் . நன்றி.

    • @Thangarasu-oc6yg
      @Thangarasu-oc6yg ปีที่แล้ว +5

      என்னஞபக சக்😊😊தி என்ன தெளிவு காலில் விழுந்து வணங்குகின்றேறோம

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว +3

      ஆனால் மக்கள் அவரை அரசியலில் ஒதுக்கி விட்டனரே.

    • @barathirajan
      @barathirajan ปีที่แล้ว +2

      The "Interim Government" was lead by Nehru at the center and by Prakasam in Madras presidency. Prakasam was followed by Omandur Ramaswamy Reddy and then Kumaraswamy Raja as "Premiers". In the 1952 election neither Congress party nor the opposing Communist party had a majority to form a Government ! With no other recourse, Kamaraj approached Rajaji, retired Governor General of India, to form a Congress minority Government. Then Governor Sri Prakasa nominated Rajaji to the Legislative Council, so he could lead a Government. Rajaji immediately cancelled the existing 6 ounce of rice/wheat ration created during the 2nd world war period, that was hated by the population. Rajaji' recommended C. Subramaniam to be the next Premier, but Kamaraj was voted to power by the Legislature. Smart Kamaraj kept C. Subramaniam as the leader of the assembly and made him also the Finance minister. The confusing name of Premier was changed to Chief Minister. I had just started my degree course in College then.

    • @vasudevank.s12
      @vasudevank.s12 ปีที่แล้ว

      Unmai

  • @nationalflagtamilarasanind9522
    @nationalflagtamilarasanind9522 ปีที่แล้ว +1

    இந்திய வரலாறு பற்றி இப்போது உள்ள தலைமுறைகளுக்கு ஞாபகப் படுத்தியமைக்க மிக்க நன்றி வணக்கம் நண்பரே!

  • @saravananji8075
    @saravananji8075 ปีที่แล้ว +1

    ஸ்ரீமான் ஹண்டே அவர்களின் மிக சிறப்பான, உண்மையான ஆதாரபூர்வமான Interview . ஆவன படுத்த வேண்டிய பதிவு. சபாஷ்.

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 ปีที่แล้ว +13

    மிகவும் நல்ல விளக்கத்துடன் தங்கள் பதிவு ஜெய்ஹிந்த்

  • @latharajan6494
    @latharajan6494 ปีที่แล้ว +11

    சிறந்த வரலாற்று உண்மைகள் பகிரப்பட்டுள்ளன வாழ்க வளமுடன்

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. ปีที่แล้ว +19

    நல்ல உண்மை அரசியல் தகவல்கள் மக்களுக்கு எடுத்து உரைத Dr Hande அவர்களை தலை வணங்குவோம்.... மக்கள் தெரிந்து புரிந்து கொண்டால் நாடு முன்னேறும்....

  • @Nathan_KPS
    @Nathan_KPS ปีที่แล้ว +10

    இவரை போன்ற உண்மையான வரலாறு அறிந்த அனுபவசாலிகளை இன்னும் நேர்காணல் காண வேண்டும் என்பது எனது வேண்டுகோள்😊

  • @shripiya
    @shripiya ปีที่แล้ว +37

    How clearly he narrates. Humble respects to hande ji.
    Kiran keep taking more interviews like this

    • @parvathiumashankar3892
      @parvathiumashankar3892 ปีที่แล้ว +1

      Sir u beautifully explained about our feedom India Thanks we would like to hear more but unfortunately it was ended try to continue this topic very intresting

    • @kunalkrishnan2181
      @kunalkrishnan2181 ปีที่แล้ว

      @@parvathiumashankar3892 0 but ft.

  • @kmrjagadeesan
    @kmrjagadeesan ปีที่แล้ว +17

    என்னுடைய பணிவான வணக்கங்கள் திரு. ஹண்டேஜி.மிகவும் அரிதான , தெரியாத நிகழ்வுகளை நினைவு கூர்ந்து வழங்கியதற்கு..

  • @supentamu3073
    @supentamu3073 ปีที่แล้ว +14

    உண்மைகளை தெரியவைத்த ஐயா வு க்கு நன்றி.

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 ปีที่แล้ว +6

    நன்றி ஐயா 🙏

  • @swamydm6487
    @swamydm6487 ปีที่แล้ว +10

    அனுபவங்கள்.. இனிமையான..நினைவுகள்.. அதிர்ச்சி தரும்.உன்மைகள்...பேசுதமிழா..விள்...இலையதலைமுறைக்காக...வழங்க..வேண்டுகிறேன்..
    நம்.முன்னோர்கள
    .பெருமை..இலையதலைமுறைக்கு..தெரியவில்லை...கன்னட.கழிசடைகளை..பேட்டி..எடுப்பதைவிட...ஐயா..எச்.வி.ஹன்டே..அவர்களைபோல..சுதந்தர.போராட்ட.வீரர்களின்...அனுபவத்தை.பேட்டியாக..எதிர்பார்கின்ரோம்..நன்றி

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว +6

    H. V. ஹண்டே ஐயா அவர்களின் 96 வயது பழுத்த அரசியல் அறிங்கர்..........
    விடுதலை பொறாட்ட சமயத்தில் நடத்தவற்றை மிக தெளிவாக விளக்கியுள்ளார் ........ அருமை ஐயா!!!!!!!!!!!!!!!
    நன்றிகள் பேசு தமிழா பேசுகு

  • @cramesh1621
    @cramesh1621 ปีที่แล้ว +11

    அருமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விளக்கம் ஐயா

  • @vetri2010
    @vetri2010 ปีที่แล้ว +14

    Hande sir is a very humble man. Had the pleasure of being his co passenger on a train to Bengaluru. So many people came to get his blessings. He spoke to us in a very friendly manner.🙏

  • @gurunathanr2346
    @gurunathanr2346 ปีที่แล้ว +15

    Great naration of indian history. Thank you Mr hande

  • @shiva196720
    @shiva196720 ปีที่แล้ว +12

    உண்மை உலகுக்கு உரைத்தமைக்கு நன்றி.. இந்த பிரித்தாலும் சூழ்ச்சிகள் காலம் காலமாய் இருந்து வருகிறது..

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 ปีที่แล้ว

    பேசுதமிழாபேசு சேனல் இதுபோன்ற நல்லவிசயங்களை ஒளிபரப்புவதற்கு நன்றி.

  • @padmaanand4027
    @padmaanand4027 ปีที่แล้ว +6

    Unbelievable memory of Dr. Handeji. Beautifully explained the happenings of those days. Thanks to all.

  • @maninagarajah1888
    @maninagarajah1888 ปีที่แล้ว +61

    மிகவும் நன்றி டாக்டர் ஹண்டே. வரலாறு தெரியாமல் உளறும் விசிக, நாம் தமிழர், திராவிட மாடல்காரர்கள் இனியாவது தமிழக இளம் சந்ததியினரை தவறான வழிக்கு கொண்டுசெல்ல மாட்டார்கள். வாழ்க பாரதம் வாழ்க அதன் நேர்மைமிகு மக்கள். ஜெய்ஹிந்த்.

    • @vvkiyer4534
      @vvkiyer4534 ปีที่แล้ว +1

      6q

    • @vvkiyer4534
      @vvkiyer4534 ปีที่แล้ว

      ]

    • @vvkiyer4534
      @vvkiyer4534 ปีที่แล้ว

      P 0 0m

    • @GURUKrishnan-fw8xc
      @GURUKrishnan-fw8xc ปีที่แล้ว

      @@vvkiyer4534 @@@SINGlepartyboygottedNewparllimentcerimonyVc=01Ekeralacongress=01Congreess52dmk24ujd16DElmcarasysavedbybjp

    • @bhuvaneshwariradha7108
      @bhuvaneshwariradha7108 ปีที่แล้ว +2

      அப்போ காங்கிரஸில் மெசாரிட்டியாக இருந்தவர்கள் இப்போ இருப்பவர்கள் இல்லை எண்ணங்கள் வேறுபட்டவரகள் தாம் உயர்ந்தவர் என நினைப்பவர் இவர் அதை மறந்தாரா? சொல்ல விருப்பமில்லையா?

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 ปีที่แล้ว +6

    பேசு தமிழா பேட்டி மிக அருமை வாழ்த்துக்கள்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 ปีที่แล้ว +18

    Respected pranamangal to Dr Handey. Great memory, praying for his healthy long life. Congress/nehru real face should be told to all indians

  • @ezhilmuthu9949
    @ezhilmuthu9949 ปีที่แล้ว +4

    அருமையான வரலாற்றுப் பதிவு. மெய்யான சிந்தனைக் கருவூலம்.

  • @srinivasan2937
    @srinivasan2937 ปีที่แล้ว +3

    Super Good TRUTH Speach ji🇮🇳🙏

  • @vasu6628
    @vasu6628 ปีที่แล้ว +7

    My god what a wealth of knowledge. Sir proud to listen to you sir.

  • @krishnaswami5257
    @krishnaswami5257 ปีที่แล้ว +3

    Sashtamga namaskaram to Dr Hande sab. Jai Hind.

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 ปีที่แล้ว +3

    Excellent message from Dr H V Hande

  • @kavinkathikavindeepak6559
    @kavinkathikavindeepak6559 ปีที่แล้ว +5

    பேசு தமிழாவிற்கு நன்றி

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 ปีที่แล้ว +10

    One of the thespian politicians TRUE to his SOUL never compromised on his ideology and he speaks ALWAYS TRUTH. Met him and interacted with him alongwith my cousin after MGR's demise (before J's surge) Pranams to him.

  • @velayuthans9570
    @velayuthans9570 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் 🙏 மிக அருமையாக இருந்தது அருமை நன்றி ஐயா 🙏 மிக்க மகிழ்ச்சி வாழ்க பாரதம் 🇮🇳🙏🙏

  • @vijayamsuriyanarayanan1646
    @vijayamsuriyanarayanan1646 ปีที่แล้ว +3

    Super interview with so many interesting facts.

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு !
    அதிகம் பகிரப்பட வேண்டிய பதிவு!! நன்றி!

  • @rajathangams6991
    @rajathangams6991 ปีที่แล้ว +61

    ஐயா வை வணங்குவோம்

    • @ardhanarisubramanian9417
      @ardhanarisubramanian9417 ปีที่แล้ว

      ராஜாஜியின் பங்களிப்பும் புத்தி கூர்மையும் தமிழகத்தில் கழகங்களாலும், காங்கிரஸ் காரர்களாலும் மறைக்கப்பட்டு விட்டது. அவரை தூற்றி வில்லன்போல் கழகங்கள் கட்டமைத்துள்ளார்கள்.

  • @gurubvn
    @gurubvn ปีที่แล้ว +5

    அருமை.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 ปีที่แล้ว +3

    Excellent explanation sir Jai bharat Mata ki vande Mataram Jai shree Ram 🇹🇯👏👌👍❤️😊😍🙏🙏🙏🙏

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய ปีที่แล้ว +2

    தேசபக்தியும் தெய்வபக்தியும் தொன்மையான வரலாறு தெரிந்த உத்தம மனிதர்
    ஸ்ரீமான் HV ஹண்டே அவர்கள் தேசப்பணி
    ஆற்ற பல்லாண்டுகள் நலமுடன் வாழ அருள் புரியுமாறு இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +9

    Super Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 ปีที่แล้ว +2

    This a very vital information from the senior most politician in Bharat and it's amazing to see him give the details of the date of each event of our independence struggle. May God bless him much longer live and good health. Jai Hind!🇮🇳🙏

  • @nallusamyp1938
    @nallusamyp1938 ปีที่แล้ว +2

    Thanks 👍👍👍👍

  • @premasekaran8479
    @premasekaran8479 ปีที่แล้ว +2

    For us Dr.Hande's msg is new&Very useful.Youngesters should know all this.Thank you so much Dr,Sir🙏

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +3

    நல்ல வரலாற்று தகவல்கள்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว +7

    Super speech

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +2

      Not speech he says Truth 👍

  • @Kacaja99
    @Kacaja99 ปีที่แล้ว +5

    ஐயாவின் இந்த வரலாற்றுப் பதிவை எழுத்துருவம் செய்து பதிவிட்டால் நன்றாக இருக்கும். இன்னும் நிறைய பேருக்கு உண்மை சென்றடைய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @tigeragri5355
    @tigeragri5355 ปีที่แล้ว +2

    இவர் ஒரு நடமாடும் வரலாற்று கலைகளஞ்சியமாக இருக்கிறார்
    இவரிடம் நிறைய தகவல்களை பெறும்பொருட்டு இரண்டாம் பகுதியை மட்டுமல்லாமல் நிறைய பகுதிகளை குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடவும்
    வாழ்த்துக்கள் தம்பி

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 ปีที่แล้ว

    Great sir. Hats off to you sir. Wonderful memory.

  • @guranjisrisri5968
    @guranjisrisri5968 ปีที่แล้ว +4

    Sir,good news

  • @poke992
    @poke992 ปีที่แล้ว +2

    Great salute to u sir...

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว

    ஒழுக்கம், உழைப்பு, நேர்மை, தேச தொண்டு அத்துடன் மக்களுக்கு மருத்துவ தொண்டு என வாழ்நாள் முழுவதும், பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட சிறந்த தலைவர் Dr. H. V. Hande வாழ்க பல்லாண்டு. இவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்கு பெருமை. Dr. Hande the great👌👏🙏🇮🇳

  • @umabalaji3120
    @umabalaji3120 ปีที่แล้ว +12

    எத்தகைய நினைவாற்றல்,

  • @pavankumarthopa7198
    @pavankumarthopa7198 ปีที่แล้ว +9

    Very much Informative. neeed more videos or information from this person

  • @rangarajanthirumalai1829
    @rangarajanthirumalai1829 ปีที่แล้ว +3

    Very good and informative speech

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 ปีที่แล้ว +2

    Great,,sir

  • @vasu6628
    @vasu6628 ปีที่แล้ว +4

    Sir my humble pranams to you. Please give us your blessings.

  • @premapj4835
    @premapj4835 ปีที่แล้ว +2

    Thank you Mr Handeji

  • @jeyanthir6812
    @jeyanthir6812 ปีที่แล้ว +2

    Arumai

  • @ParthasarathyNadathur
    @ParthasarathyNadathur ปีที่แล้ว +2

    Beautiful and wonderful

  • @dhandapaniramani1592
    @dhandapaniramani1592 ปีที่แล้ว

    திருவாளர் தமிழ் குடிமகன் . கோபாலன் அவர்களின் இப்பெருமை மிகு பதிவினை உலகத் தமிழ்ச் சமுதாயமத்தினர் அனைவரும் அறியும் வண்ணம் பகிரவேண்டும மிகவும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். அன்பர் கோபாலன் அவர்களுக்கு அனேக வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @jagannathanrengarajan2941
    @jagannathanrengarajan2941 ปีที่แล้ว +3

    Such a great memory power🙏

  • @vasanthys4446
    @vasanthys4446 ปีที่แล้ว +2

    Saluting you sir
    For this clarification

  • @chitharajvaratharaju7454
    @chitharajvaratharaju7454 ปีที่แล้ว +4

    Rajavelnagarajan நன்றி இந்தியா வரலாறு to Mr Handley அப்புதமனா பதிவு

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 ปีที่แล้ว +1

    Jaihind

  • @sri9314
    @sri9314 ปีที่แล้ว +2

    Thanks for your information welcome

  • @Mahadevan760
    @Mahadevan760 ปีที่แล้ว

    Thank you, thank you many many pieces of information, as yet unkmown to me, have been revealed, Romba nanri !!!!

  • @kesavansrinivasan4035
    @kesavansrinivasan4035 ปีที่แล้ว +79

    இந்த முதிர்ந்த வயதிலேகூட இவ்வளவு தெளிவான புத்தி கூர்மை!

    • @கடவுளைகாணும்கண்
      @கடவுளைகாணும்கண் ปีที่แล้ว +17

      முதிர்ந்த காய்கள் பழுத்தால் தான் இனிப்பாக இருக்கும் இப்போது இருப்பவர்களைப் போல பிஞ்சில் பழுத்தவர்அல்ல அவர்

    • @ramachandran427
      @ramachandran427 ปีที่แล้ว +2

      Ambedkar
      Meethu
      Nehru
      Vanmam

    • @rajeswaransatturappan3438
      @rajeswaransatturappan3438 ปีที่แล้ว +1

      தெள்ளத் தெளிவான புத்தி கூர்யான பேச்சைக்கேட்டு வியக்கப்பட்டது👌👌👌🙏

    • @vanasudhaz
      @vanasudhaz ปีที่แล้ว +1

      வியத்தகு நினைவாற்றல்....திரித்துக் கூறாமல், வரலாறை சரியாகாக் கூறும் திரு ஹண்டே.. மகிழ்ச்சி நன்றி

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள அருமையான பேட்டி... இவர் போன்ற சரித்திர புருஷர்களை கண்டறிந்து பேட்டி எடுக்கும் தங்கள் பணி உன்னதமானது

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 ปีที่แล้ว +2

    Very good registration sir

  • @chandrasaker
    @chandrasaker ปีที่แล้ว +21

    இந்த காணொளியை விடுதலை சிறுத்த பிள்ளைகள் பார்த்து சிலர் ஆவது அறிவோடு திருந்தினார்கள் என்றால் நமது நாட்டுக்கு நல்லது

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +2

      சிறுத்தை குட்டிஸ் தவறாக வழிநடத்த படுகிறார்கள்.....

  • @Alarmalmagi
    @Alarmalmagi ปีที่แล้ว +3

    ஜெய்ஸ்ரீராம்...❤

  • @raja4028
    @raja4028 ปีที่แล้ว +5

    Very informative sir

  • @MsElango-fi5ii
    @MsElango-fi5ii ปีที่แล้ว +1

    Very useful episode. We hail the great statement like Dr Ambefkar and Rajaji. But fot them we are no where.

  • @umap5071
    @umap5071 ปีที่แล้ว

    Great solute to Mr. Hande ji

  • @latharajan6494
    @latharajan6494 ปีที่แล้ว +15

    தற்கால இளைங்ஞர்கள் உண்மைகளை உணர வேண்டும்

  • @aravinddnivara803
    @aravinddnivara803 6 หลายเดือนก่อน

    Hande sir is a treasure trove. Rajavel sir, thanks for giving this iconic person chance to speak about independence and other important topics.. we learn so much of history that has been erased by congress and their political machinery.. please do more and more interviews with him.

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 ปีที่แล้ว +7

    ஐயா அவர்கள் வரலாற்று பொக்கிஷம். பிரமிப்பாக உள்ளது

  • @radhaswaminathan9839
    @radhaswaminathan9839 ปีที่แล้ว +1

    Arumaiyana pechu nandrigal pala Ilainjaygal ariya vendiya varalaru

  • @smartlyintelligent
    @smartlyintelligent ปีที่แล้ว +6

    Good that anchor is not interfering in Hande's interview

    • @vsridharan1429
      @vsridharan1429 ปีที่แล้ว +2

      Good. Understood history as it happened

  • @subbumani7726
    @subbumani7726 ปีที่แล้ว +1

    Dr. Hande is Super. What a memory power. He gives correct pictures. Hats off to him

  • @balasubramaniandevaraj440
    @balasubramaniandevaraj440 ปีที่แล้ว +1

    உண்மை.உண்மை.மறைக்கபட்ட வரலாற்றின் மீது கட்டிமுடிக்க பட்ட கோபுரம் நேரு குடும்பத்தின் ஆட்சி.

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 ปีที่แล้ว +2

    Super sir

  • @rangarajanms8668
    @rangarajanms8668 ปีที่แล้ว

    Excellent Sir

  • @gopubujin6449
    @gopubujin6449 ปีที่แล้ว +2

    Nobody against British except Nethaji subhash chandra bose Ji. Jay hind

  • @vijayanarayanan9382
    @vijayanarayanan9382 ปีที่แล้ว +1

    Thanks

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 ปีที่แล้ว +2

    இதுவும் ஒரு அருமையான வரலாற்று நிகழ்வே.....ஹண்டே ஜீ அவர்கள் நெடுநாள் நலமோடு வாழ வேண்டுகிறேன்

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 ปีที่แล้ว +1

    Hats off to Dr. Hande...❤

  • @raajrajan1956
    @raajrajan1956 ปีที่แล้ว +3

    Nice

  • @latharajan6494
    @latharajan6494 ปีที่แล้ว +9

    பேசு தமிழா பேசு இன்னும் இதே போல நல்ல மனிதர்களை பேட்டி எடுக்க வேண்டும்

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 ปีที่แล้ว +42

    அம்பேத்கர் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் நபர்களுக்கு கூட தெரியாத பல விஷயங்களை ஐயா அவர்கள் தெரிந்து வைத்துள்ளார்...

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +2

      அவனுக பிழைபு வாதிகள்............. பணம் தான் குறி.......

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Handeavarkalaiedapadimukkiyathuvamkoduthuavarainandragapayanpaduthikonduavarudaya100andukondadaadmksarbagasirappagakondadavendugirommgrinthondargalvendukol

    • @gopalanravi6444
      @gopalanravi6444 ปีที่แล้ว +1

      Like Quit india Quit Italian movement should be started.

    • @jayakumar.vjayakumar.v5797
      @jayakumar.vjayakumar.v5797 ปีที่แล้ว +1

      Urs rite jayakumar

  • @vigneskumar4986
    @vigneskumar4986 ปีที่แล้ว

    the role of RAJAJI and its disclosure thanks H.V.Handayji

  • @sekars3220
    @sekars3220 ปีที่แล้ว

    Good news

  • @indianlad23
    @indianlad23 ปีที่แล้ว

    இப்படியொருவர் இருக்கிறார் என்பதே தெரியாமல் போயிற்றே! 🙏

  • @francisp9509
    @francisp9509 ปีที่แล้ว

    Whatever Sir Churchill told about Indians has come true.

  • @hariharasubramanianhari.s4214
    @hariharasubramanianhari.s4214 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @hahagaja
    @hahagaja ปีที่แล้ว +6

    A century in front of us.

  • @balamuralikrishnansrinivas4984
    @balamuralikrishnansrinivas4984 ปีที่แล้ว

    Excellent

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 ปีที่แล้ว

    உண்மை ரஷ்ய நேரு பயோகிராபிக் புத்தகத்தில் படித்து உள்ளேன்

  • @nandakumar1546
    @nandakumar1546 ปีที่แล้ว +14

    We can't believe he is 91 years old 🙏🙏🙏

    • @zeushere123
      @zeushere123 ปีที่แล้ว +6

      He is 95 years old not 91😮

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +1

      ​@@zeushere123yes

    • @krishnanpaakrishnan6875
      @krishnanpaakrishnan6875 ปีที่แล้ว

      He is 96

    • @zeushere123
      @zeushere123 ปีที่แล้ว

      @@krishnanpaakrishnan6875 he will be 96 in coming November

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan ปีที่แล้ว +3

    He was the health minister of tamilnadu during MGR period