அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் மாஷா அல்லாஹ் காயல் கிச்சனின் சிறப்பே கை இக் கிடைத்த பாத்திரத்தில் சமையல் செய்து வீடியோ சூட் செய்யாமல் அதற்கு என்று நேர்த்தியான சமையல் பாத்திரங்கள் உபகரணங்கள் பயன்படுத்தி வீடியோ போடுவது தான் உங்கள் ஹய்லைட்டாகும் உண்மையில் சூப்பர். வாழ்த்துக்கள் உங்களுக்கு
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் உண்மையில் தான் சமையல் பதிவுகள் செல்லும் விதமும் அருமை மகள் நலமா நீங்களும் எல்லாம் மக்களுக்கும் தூஆ செய்யுங்கள் ம்மா❤❤❤❤❤❤ அல்ஹம்துலில்லாஹ் நான் உங்கள் சிக்கன் வாடை செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤❤❤
Always pleasure to watch ur videos sissy. Chicken rolls seems to b yummy & tempting.. A must try rec eipe of yours will make a try & share my feed back. Convey my love & wishes to cute little princess SHAMSHUN NISHA ❤👍
Asalamu alaikum sis recipe looks good and so tasty i think insha allah I will to do and how is paapa umma convey my salams to amma am ur favourite ur talks very very soft i my family we are all likes ur channel iam from theni dt in there how is weather bye sis
Assalamu alaikum sister neenga adigama biriyani seyya maatingala? Unga ooru kalyanathil biriyani poduvangala illa nei sooru and kalari kari dhaan speciala?
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உங்களுடைய இந்த சிக்கன் ரோல் ரெசிபி சூப்பர் ஆக உள்ளது. இந்த ரோல் இல் சிக்கன் இக் மாற்றாக பனீர் துண்டுகள் சேர்த்து உங்களின் இந்த ரெசிபி முறையில் இந்த ரோல் சமைக்கலாமா மேலும் ரமலான் ஸ்பெஷல் ஆக உங்களுடைய. விதவிதமான கடல் பாசி அயிட்டங்கள் புட்டிங் வகைகள் வீடியோ போட வாய்ப்பு உள்ளதா இந்த அயிட்டங்களில் நீங்கள் தான் உலக சாம்பியன் ஆச்சே ( உண்மை)
Wa alaikum mussalam.. தாரளமான பனீர் வச்சு பண்ணலாம்.. பட் நான் வெஜ் தான் இன்னும் நல்லாருக்கும்...இன்ஷா அல்லாஹ் அடுத்த வீடியோ நீங்க கேட்ட டெசர்ட் வீடியோ தான்...
Yas gallery🏵 super quick and easya erku inshallah try pannanum
அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் மாஷா அல்லாஹ் காயல் கிச்சனின் சிறப்பே கை இக் கிடைத்த பாத்திரத்தில் சமையல் செய்து வீடியோ சூட் செய்யாமல் அதற்கு என்று நேர்த்தியான சமையல் பாத்திரங்கள் உபகரணங்கள் பயன்படுத்தி வீடியோ போடுவது தான் உங்கள் ஹய்லைட்டாகும் உண்மையில் சூப்பர். வாழ்த்துக்கள் உங்களுக்கு
Wa alaikum mussalam.. அல்ஹம்துலில்லாஹ்... உங்க கமெண்ட்ஸ் எப்போதும் உற்சாகம் தர கூடியதாக இருக்கும்.. ரொம்ப நன்றி...
மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் உண்மையில் தான் சமையல் பதிவுகள் செல்லும் விதமும் அருமை மகள் நலமா நீங்களும் எல்லாம் மக்களுக்கும் தூஆ செய்யுங்கள் ம்மா❤❤❤❤❤❤ அல்ஹம்துலில்லாஹ் நான் உங்கள் சிக்கன் வாடை செய்தேன் மிகவும் அருமையாக வந்தது அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤❤❤
அல்ஹம்துலில்லாஹ் மா...மகள் எல்லாரும் நல்லாருக்கோம்.. நீங்க எப்படி இருக்கீங்க
Assalamu alaikum sister mashaallah very nice useful vedio
Wa alaikum mussalam.. Thanks ma .
Onga oil can nalla iruku enga ulladhu???
Singapore
Masha allah
Assalam walekum sirappana Ramadan special mashallah❤❤❤
Wa alaikum mussalam.. Thanks ma.
அஸ்ஸலாமு அலைக்கும் Super sis .Kunafa எங்க. கிடைக்கும்
Wa alaikum mussalam.. துபாயில் தான் வாங்கி யூஸ் பண்ணிருக்கேன்..
Greatest
============
Pasalai kodi valarppom
Wow. Inn sha Allah try pannanum..❤
Insha Allah ma
Assalamualaikum latha nanum kayal patnam than yanaku sothu vadai oluga varala latha kallu pola iruunduchu yanna pannuradu
Wa alaikum mussalam.. Soda uppu sertheengala
@@AhamedFathima-j2u Soda uppu kattayam serunga..
இந்த கரம் மசாலா எங்கே கிடைக்கும்
கேரளாவில் கிடைக்கும் மா
Knife details plz
Masha allah ❤❤❤
😍
Neenga yendha ooru?
Kayalpatnam
Gas stove yenga vangguneenga
Chennai
Maa shaa allah ❤
😍😍
Assalamu alaikkum akka....stove yenna brand akka...stove yenna rate akka
Wa alaikum mussalam.. Premier.. 8 yrs munnadi vangunadhu.. rate sariya ninavila..
Thanks for your reply akka
வலைக்கும் சலாம் சூப்பர் சிஸ்டர்
Super
😍😍😍
👌🏻👌🏻👌🏻👌🏻
Bread crumbs la coat pannalam fry pannalama
Bread curmbs la coat pannanum.. கோட் பண்ணலைனா வெடிச்சு சிதறும்..
@@kayalkitchen7928 oh 😯 ok ma..❤️
Unga recipe na try pannadhu illa but unga voice and video editing romba pidikkum take care of your baby , family and urself sister
❣️❣️
Always pleasure to watch ur videos sissy. Chicken rolls seems to b yummy & tempting.. A must try rec eipe of yours will make a try & share my feed back. Convey my love & wishes to cute little princess SHAMSHUN NISHA ❤👍
Thank you so much ma.. Waiting for your feedback..
2rs karam masala pocket white colour coverla kadaihalla kidaikkum athuvum nalla erukkum
Apdiya.. yenna brand adhu?
Mashaallaha
😍😍
செம்ம சூப்பர் ma. இஃப்த்தார் க்கு செய்றேன் ma
இன்ஷா அல்லாஹ் மா
Asalamu alaikum sis recipe looks good and so tasty i think insha allah I will to do and how is paapa umma convey my salams to amma am ur favourite ur talks very very soft i my family we are all likes ur channel iam from theni dt in there how is weather bye sis
Wa alaikum mussala... alhamdhulillah.. We all are good.. Thank you so much for your love and support..
❤❤❤
Naanum nombula indha roll adhigama seiven supera irukkum.
கடைசியாக ஒட்டி எடுத்து என்ன அவலா இல்ல ஓட்சா கொஞ்சம் சொல்லுங்கள் சகோதரி
Assalamu alaikum wa Rahmatullah how r u and your family sister mashallah mashallah congratulations 🎉
Wa alaikum mussalam ❣️❣️
Asalamu alikum rabiya akka nalla Irukegala
Masha allaha alhamthulilla 👌 ka 😊😊😊😊
Wa alaikum mussalam.. Alhamdhulillah ma
Spr ❤❤
Thank you
மாஷா அல்லாஹ்
😍
அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லா லாத்தா🎉
@@KAYACITYCOOKING786 wa alaikum mussalam ma 😍
Night 12 maniku videos shoot panna yeppa thunguvinga sis
சஹர் செய்துட்டு தூங்குவேன்
Assalamualaikum sis.nice recipe sis
Wa alaikum mussalam.. Thanks ma
Mashallah ❤️❤️
❣️
Spr ma 👍👍👍
♥♥
Steam panni yeduthalum nalla varum roll sheet vedikathu kolumbil eruthu oru sister video parthu seythen
Wow.. I ll try..
Assalamku alaikkum unga chanela sk salihinmarunthilla karutlllllllllllllllllllllllll in
Wa alaikum mussalam.. Puriyala ma .
How is little angel?
She is fine ma.. 😍
Assalamu alaikum wa Rahmatullahi wa barakathuhu. Sister
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu
Asalamu alaikum sis how is papa waiting for ur next video
Wa alaikum mussalam... alhamdhulillah ma.. Innaiku video potruken ma..
👌
❣️
Assalamu alaikum varah maasha Allah Alhamdulillah 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu
Super sister
Thank you
Assalamu alaikum sister neenga adigama biriyani seyya maatingala? Unga ooru kalyanathil biriyani poduvangala illa nei sooru and kalari kari dhaan speciala?
Wa alaikum mussalam.. Ingala kalari kari than famous..
Asalamu alaikum
Wa alaikum mussalam
Satti kayam rate
Unga. Voice. Allaga. Erukku
😍😍😍
Assalamu alaikum
Wa alaikum mussalam
Assalamualaikum sis
Wa alaikum mussalam
Epo thoogviya sis niga ....
சஹர் செஞ்ச பிறகு தான் தூங்குவேன்
Alhamdhulillah
❣️
O

Masha Allah ❤
Assalamu alaikum
Wa alaikum mussalam