புது வீட்டுக்கு சந்தோஷமா போயாச்சு / Channa Dal Sweet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 163

  • @sameerabanu7302
    @sameerabanu7302 2 ปีที่แล้ว +2

    Madam unga friends veedu Full ya video la kata mudiyuma

  • @fathimasamayal6769
    @fathimasamayal6769 2 ปีที่แล้ว +3

    சூப்பரா இருக்கு ஸ்வீட்டும், வீடும் , அல்ஹம்துலில்லா

  • @rosepetals.andaman
    @rosepetals.andaman 2 ปีที่แล้ว +3

    Super sis.. samma nanum apdi than nala irunda poduven ilana delete paniduven.. paaka nalaruku

  • @farijessi176
    @farijessi176 2 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அலைக்கும் மா நல்லா இருக்கிங்கலா அல்ஹம்துலில்லாஹ் அல்வா நல்லா தான் இருக்கு செய்து பார்க்கிறேன்மா தான் செய்கிறது எல்லாமே நல்லா இருக்கும்னு சொல்லாமல் உண்மையை சொன்னிங்கமா சூப்பர் அவ்ங்கவுங்களுக்கு பிடித்துருதான் Ok தான் பலீலா வீடும் மாஷாஅல்லாஹ் ரொம்ப நல்லா இருந்ததுனு சொல்லுங்க துவா செய்கிறேன்மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா.. அல்ஹம்துலில்லாஹ்... நீங்க எப்படி இருக்கீங்க??

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோஷம்மா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் தோழியிடம் சொல்றேன்

  • @zuhairiyarazan2281
    @zuhairiyarazan2281 2 ปีที่แล้ว

    Assalamu alleikum. Prithi micsar brendar Sri laggavukku eppadi vagganum

  • @AsifKhan-oz5nd
    @AsifKhan-oz5nd 2 ปีที่แล้ว +2

    Halwa so superb and tempting...pudhu veedu romba nalla erukku sister Masha Allah Tabarak Allah....Halwa colour parthal mouth watering

  • @sara_cravings23
    @sara_cravings23 2 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis this is Sara world vision

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 2 ปีที่แล้ว +1

    Pranjil material le malay baju stitch panna poren sonniga.ulle cloth poduwigala. Baju stitch pannanudum kattuga video le

  • @nejaammuhammed5437
    @nejaammuhammed5437 2 ปีที่แล้ว +3

    Malaai dress model share pannunga sis

  • @Kamalimathesh
    @Kamalimathesh 2 ปีที่แล้ว +1

    புது வீடுன்னதும் உங்க வீட்டுக்குண்ணு நினைச்சுப் பார்த்தேன். இன்றைய தமப்நைல் புதுதளிர் அதனால் ஓய்வு தேவைப்படுகிறது என்றதும் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஒருபதிவில் நான் தான் உங்க குழந்தைகள் எங்கே என்று கேட்டு நீங்கள் சொன்ன பதிலுக்கு மிகவும் மனம்வருந்தினேன். கடவுளிடம் சீக்கிரமே குழந்தை தருமாறு வேண்டினேன். இந்த கிரகபிரவேசத்தினால் புதிய வரவோ என்று வீடியோவும் பார்த்தேன். பரவாயில்லை தோழியின் வீட்டையும் உங்கள் வீடு போல சந்தோஷமாக பதிவிட்ட இருக்கீங்க. கூடிய விரைவில் எல்லாம் வல்ல கடவுள் உங்கள் மனவிருப்பத்தின் படி குழந்தை செல்வத்தை தருவாராக.take care. God bless you

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மா ♥♥

  • @fffusion
    @fffusion 2 ปีที่แล้ว +4

    Nice vlog. Halwa paaka super ah irukku. Different recipe

  • @Abdurrahman-in1zh
    @Abdurrahman-in1zh 2 ปีที่แล้ว

    How much material

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 2 ปีที่แล้ว +1

    Travel naga sappadu yadutu pokoom sonniga.travel yanda Yanda yadutu pona correct irukum. Combination set ta poduga... 3,4 travel sappadu poduga set ta.....

  • @janijani6369
    @janijani6369 2 ปีที่แล้ว +2

    Green colour chicken recipe upload pannuga.intha videovil green colour chicken irrukirathu

  • @shifayamarzook1750
    @shifayamarzook1750 2 ปีที่แล้ว +2

    Wa alaikku mussalam..... barakkallah..... 🌹

  • @ashiqueashhad8665
    @ashiqueashhad8665 2 ปีที่แล้ว +4

    Hi sister., it take 1 one hr atlst to go smell, u! Have to keep on stir nearly one hr, add saffron, koya, badM, Vera level taste erukum, .... Try this, stuff inside puri and fry, eat with kheer

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Apdiya ma.. na partha video la apd sollala.. enaku idhu new recipe.. i ll search the actual recipe and ll do again..

    • @ashiqueashhad8665
      @ashiqueashhad8665 2 ปีที่แล้ว +1

      Sure sister / it famous in urdu Muslim sweets / main is how we stir ,hands get pain / have to do in big vessle,... But careful. Adipdicha fullah thrash

  • @muthumohdoom4839
    @muthumohdoom4839 2 ปีที่แล้ว +4

    Mashallah alaga samaikiriyo barakallah Allah ungal vaalkayai sirapaakuvaanaaga aameen

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 ปีที่แล้ว +2

    Maashaa Allaah! அல்லாஹ் கிருபை செய்வானாக :Alhamdhu Lillaah

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 ปีที่แล้ว +3

    ஹாய்...... இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்...... பலீலாவோட வீடு சூப்பரோ சூப்பர் மாஷாஅல்லாஹ்.... பலீலாவின் குடும்பம் எல்லா வளங்களும் நலன்களும் பெற்று நீடுழி வாழ என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐.. 🎈... 💐... 🎈... 💐... 🎈

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... அல்ஹம்துலில்லாஹ்... ஆமீன் ஆமீன்...

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 ปีที่แล้ว +2

    super alhamdulillah masallah

  • @mohamedrafimehrajgani6928
    @mohamedrafimehrajgani6928 2 ปีที่แล้ว +4

    Sister ninga kadala paruppu edukkumbothy enakku intha sweet nalla irukkumnu thonala sister

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 2 ปีที่แล้ว +3

    Mashallah arumaiyaa iruku Laatha

  • @mohamedafnan5265
    @mohamedafnan5265 2 ปีที่แล้ว +3

    Green chikan lalipop eppadi seirathunu video podunga latha

  • @sameeha8264
    @sameeha8264 2 ปีที่แล้ว +1

    Malai dress collection video poduga

  • @benasir8710
    @benasir8710 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sister mashaallah rasepe Nice pasurathu ku asoka halva pola iruku

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Yes ma almost same..

  • @sulaman4706
    @sulaman4706 2 ปีที่แล้ว +2

    Hi ma assalamualaikum ❤️
    Long time see you 😊
    So glad 💐
    Inntha halwa Chennai pakkam
    Poori fathiha le seiwanga
    Gram dal kuraichi
    Cashew adhigam irrukkanum .

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 ปีที่แล้ว +3

    Super o super
    Hi sister eppo health paravaliya
    Paarthu kavanama erunga

  • @yaallahyaallah5863
    @yaallahyaallah5863 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sister. Unga vediokka wait pannitu irunthen.

  • @nazeemabanu2212
    @nazeemabanu2212 2 ปีที่แล้ว +3

    Veedu alaha iruku ma..masha allah..chudi material designs semna..enna rate? Channa halwa la konjam paal kova add pannuna dal smell irukadhu..mathabadi paarka nalla dhan iruku..

  • @ayshajab7799
    @ayshajab7799 2 ปีที่แล้ว +1

    i saw d exact same 😢recipe in madras samayal recently but with half the quantity u made.

  • @sadhamsadham4289
    @sadhamsadham4289 2 ปีที่แล้ว +3

    Unga vidieo ku wait panne vandhuruchu my sweet sis

  • @emfarithabagam9039
    @emfarithabagam9039 2 ปีที่แล้ว +3

    இன்ஷாஅல்லா.
    மலாய் டிரஸ் மாடல் போடுங்க.

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Maasha Allah❤👌👌👌👌👌

  • @ayishabanu2266
    @ayishabanu2266 2 ปีที่แล้ว +3

    Masha allah sister

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 2 ปีที่แล้ว +3

    Hi.sis. sweet Super

  • @azmanschannel8285
    @azmanschannel8285 2 ปีที่แล้ว +3

    Alhamthulilla... super

  • @rumanarumana7508
    @rumanarumana7508 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikkum super sis video

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 2 ปีที่แล้ว +3

    ஹாய் அஸ்ஸலாமு அலைக்கும்..... எப்படி இருக்கீங்க நல்லாயிருக்கீங்களா? நீங்கள் கடலை பருப்பில் செய்த ஹல்வா பார்க்கும்போதே சூப்பர்.,.... இதே ஹல்வாவை பாசி பருப்பில் செய்தால் இன்னும் சுவை கூடுதலாக இருக்கும் அதன் பெயர் தான் அசோகா ஹல்வா........எப்பவும் போல உங்களோட இந்த விடியோவும் சூப்பர் மாஷாஅல்லாஹ்....... இதுபோல் இன்னும் பல விடியோக்கள் பதிவிட என்னோட அன்பான வாழ்த்துக்களும் துவாவும் 🤲... 🤲... 🤲.
    💐... 🎈... 💐... 🎈... 💐... 🎈👍.... 👍.... 👍..... 👌...... 👌..... 👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம் மா... நீங்க எப்படி இருக்கீங்க? பாபா எப்படி இருக்காங்க? பாசி பருப்பில் செய்திருக்கேன் மா... துஆ செய்ங்க மா..

  • @rojarahimulla8373
    @rojarahimulla8373 2 ปีที่แล้ว +1

    Assalamualaikum sister ammavukum an salam sollavum ma

  • @BanuAariCreatives
    @BanuAariCreatives 2 ปีที่แล้ว +3

    Alhamdulillah

  • @famjamvibes
    @famjamvibes 2 ปีที่แล้ว +3

    But sweet pakradhuku yummy a than irukudhu sis.. indha madhri texture pakum podhe sapdanum nu feel varudhu. Nice get together..! ❤️

  • @alziachannel2437
    @alziachannel2437 2 ปีที่แล้ว +2

    Assalamu Alikum Masha Allah

  • @razyaabdulhameed5900
    @razyaabdulhameed5900 2 ปีที่แล้ว +3

    Please give Green chicken llolly pop recipe which is displayed in the sreving.

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 ปีที่แล้ว +2

    Super sis

  • @mubeenayunus9214
    @mubeenayunus9214 2 ปีที่แล้ว +3

    Sis we make this halwa tostuff inside Somass

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வாவ்.. வித்தியாசமாருக்கே

  • @nmdtechonline2896
    @nmdtechonline2896 2 ปีที่แล้ว +3

    Assalamualaikum akka eppidi irukeenga☺

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. neenga epd irukeenga

    • @nmdtechonline2896
      @nmdtechonline2896 2 ปีที่แล้ว

      @@kayalkitchen7928 Alhamdulillah 😊

  • @mohamedsirajudeen7145
    @mohamedsirajudeen7145 2 ปีที่แล้ว +1

    👍

  • @bismemalik3264
    @bismemalik3264 2 ปีที่แล้ว +3

    It tastes like bolipooranam . If u add coconut it is the hai boli

  • @kamilabanu934
    @kamilabanu934 2 ปีที่แล้ว +3

    Prupa kadanchu seeniya potu sapta matiri irunthuchu 😂...my lathhha thug life 😎...nallathan iruku receipe...😋

  • @rahilajan9751
    @rahilajan9751 2 ปีที่แล้ว +3

    Unga sama0yal yellam supararukum ma 👍

  • @deenmohmeddeenmohmed8194
    @deenmohmeddeenmohmed8194 2 ปีที่แล้ว +3

    அசோகா ஹல்வா பாசிபருப்பில் செய்வார்கள்.இதே செய்முறைதான் ஆனால் ருசியாக இருக்கும்.

  • @jamiabanu1794
    @jamiabanu1794 2 ปีที่แล้ว +4

    Hariyali kabab recipe podunga...ellaame nallaa irruku

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +3

    👍 sissy. Interesting one. Take Care sissy❤

  • @barishabegum7800
    @barishabegum7800 2 ปีที่แล้ว +1

    புதுசா புதுசா ட்ரை பன்றது நல்லதுதனே சுவிட் சூப்பர் அப்ப அப்ப இப்படி சொந்தம். பிரன்டுன்னூ சேர்ந்து உக்காந்து சாப்பிடரது பாக்கவே நல்ல இருக்கு

  • @yahfiqridhwan4057
    @yahfiqridhwan4057 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum sis.....
    Material Rs?

  • @malikabanu5070
    @malikabanu5070 2 ปีที่แล้ว +3

    Hi

  • @hidayathrasheeda5339
    @hidayathrasheeda5339 2 ปีที่แล้ว +3

    Chana dal sweet ,u have to add badam,kaju then grind,after that when u r cooking add more khoya it's come yummy

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      நீங்க சொல்றது தம்காரூட் டேஸ்டில் இருக்கும்னு நினைக்கிறேன்..

  • @gameover9363
    @gameover9363 2 ปีที่แล้ว +4

    Channa dal sweet mouth watering sister.... yummy yummy yummy yummy yummy 😋😍🤩

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 ปีที่แล้ว +4

    அஸ்ஸலாமு அலைக்கும். அம்மாவிற்கும் மாமிக்கும்ஸலாம் சொல்ல வும். இன்ஷா அல்லாஹ் விரைவில் நீங்களும் புதுவீடுகட்டவும். எல்லா வீடியோவை யும் பார்த்து விடுவேன். சூப்பர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Insha Allah ma.. Salam solren ma..

  • @kathijavinulagam
    @kathijavinulagam 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் பா

  • @priyaarajan9650
    @priyaarajan9650 2 ปีที่แล้ว +3

    Hai ka how are you..wow ka dal halwa looking delicious n mouthwatering..🤤 try panni sapdanum pola iruku neenga sonna Mari taste pudikaum seium silaruku..so tym kedacha sure one day will try n share with you ka...veedu romba alaga irunthathu..hariyali kebab recipe mudinja podunga ka...health ah pathukonga ka..take care❤️❤️

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Fine dear.. Goa la irundhu vandhacha? How was your trip..??

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      Sure.. kebab recipe add panren..

    • @priyaarajan9650
      @priyaarajan9650 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 yeah it was very gud trip ka...tnq❤️

  • @thilsajeesvlogs5179
    @thilsajeesvlogs5179 2 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @nishaaskitchentiruppur9104
    @nishaaskitchentiruppur9104 2 ปีที่แล้ว +2

    👍👍

  • @nishahaja1658
    @nishahaja1658 2 ปีที่แล้ว +9

    இந்த அல்வாவில் சில மாற்றம் செய்யனும் என்று நினைக்கிறேன் பருப்பை இன்னும் வேகவைகணும் பாலை தனியா திக்காய் காய்ச்சணும் மைதா மாவு சேர்க்கணும் இன்னும் கொஞ்ச நேரம் கிண்டி அதற்கு அப்புறம் தான் சீனி சேர்த்து கிண்டனும் அப்போது பச்சை வாசனை வராது இப்படின்னு நினைக்கிறேன் 😀

  • @haseenahasan9864
    @haseenahasan9864 2 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @r.bzainambu2315
    @r.bzainambu2315 2 ปีที่แล้ว +3

    Mouthwatering😋😋

  • @arunvijay6526
    @arunvijay6526 2 ปีที่แล้ว +6

    Malai dress model share pannuga sis romba useful ah irukum

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 ปีที่แล้ว +1

    Woow superbb sister your cooking tips video very useful video welldone keepitup valthukkal welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister.🙏👩👩👩‍🦰👩‍🦰👌💥🌟🤩🤝🤲👍☀️👨‍🦱👨‍🦱👍🤲🤝🌟☀️👌🤩🙏💥🙏

  • @fanaceer
    @fanaceer 2 ปีที่แล้ว +1

    அந்த ஹல்வா ல கோதுமை மாவு க்கு பதிலா ரவை கொஞ்சம் அதிகமாவே சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் பிடிக்கலாம்..

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 ปีที่แล้ว +4

    😄

  • @malikabanu5070
    @malikabanu5070 2 ปีที่แล้ว +3

    ma

  • @azarudeenabdulrazack7370
    @azarudeenabdulrazack7370 2 ปีที่แล้ว +3

    Gud 👍😍

  • @mohammedafzal8797
    @mohammedafzal8797 2 ปีที่แล้ว +3

    Assalamvalaikum va rahmatullahi va barkathuhul your respect is very super

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam wa rahamathullahi wa barakathuhu... Thank you so much..

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 2 ปีที่แล้ว +5

    Mysoor pakku asokamathiri vanthu appura alva va vanthutusa in sha allah seythu parpom

  • @malikabanu5070
    @malikabanu5070 2 ปีที่แล้ว +3

    AslimuAlikum

  • @kaderfathima8596
    @kaderfathima8596 2 ปีที่แล้ว

    Assalamualaikum ma
    Alhamdhulillah. Allah oungalukku arul puri-va-na-ha. Aameen.
    Purindhu kondean ma.
    Dua seihirean
    Rest edungal.
    Allah oungalin Dua vai kabulseivan

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      ஆமீன் ஆமீன்

  • @anukarthika4017
    @anukarthika4017 2 ปีที่แล้ว

    Akka neenga home tour podunga

  • @MohamedIbrahim-xu1rr
    @MohamedIbrahim-xu1rr 2 ปีที่แล้ว +1

    பருப்ப வறுத்துட்டு போடனும் sis

  • @abdulfayaz202
    @abdulfayaz202 2 ปีที่แล้ว +4

    Masha allah nice vlog sister

  • @hishmahillal6574
    @hishmahillal6574 2 ปีที่แล้ว +4

    Aslamu alaikum sister nanum resailing tha panra yanoda business kum sport pannuga sister 😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Insta msg pannunga..

  • @Hameed837
    @Hameed837 2 ปีที่แล้ว +4

    Intha Voice kuda Nallathan iruku 👌🏻👌🏻👌🏻

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 ปีที่แล้ว +1

    2 வாரம் பதிவு போடல

  • @shankarvinothavinotha7957
    @shankarvinothavinotha7957 2 ปีที่แล้ว +3

    👌🏻👌🏻👌🏻😋😋🥰🥰🥰💖👍🏻

  • @zahirabanu3718
    @zahirabanu3718 2 ปีที่แล้ว +3

    இவ்வளவு நெய் சேர்த்து செய்து நல்லா இல்லனா ரொம்ப எரிச்சலாகிடும் . செய்யாம விடுறதே மேல். நீங்க செய்ததை பார்க்கும் போதேசாப்பிட்ட திருப்தி இருக்கு.

  • @YasKitchen
    @YasKitchen 2 ปีที่แล้ว +4

    Masha Allah super Vlog dear ❤

  • @thilsathazees9675
    @thilsathazees9675 2 ปีที่แล้ว +1

    👌👌👌