உம்மாவிடம் கத்துக்கிட்ட நல்ல விஷயம் இது / Sahar Vlog 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @AbuaAbu-re9sf
    @AbuaAbu-re9sf 10 หลายเดือนก่อน +1

    Mashallah preparation awesome clean explain

  • @muhammadhaziq8399
    @muhammadhaziq8399 10 หลายเดือนก่อน +1

    Family ode nit fullah mulichu irupathu super ah irkum....unga videos fullah paathutu in shaa Allah unga oorku varanumnu aasai padraha en mahan.....especially beach....

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      வாங்க வாங்க ♥

  • @SithiRifayaameer
    @SithiRifayaameer 10 หลายเดือนก่อน +2

    மாஷா அல்லாஹ் வேற மாதிரி 🌹🌹சகோதரி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துக்கள் 🤲😊❤🌹👍🇱🇰

  • @nazriyazabeen4712
    @nazriyazabeen4712 10 หลายเดือนก่อน +1

    Mashallah nice recipe 👌 😋

  • @alziachannel2437
    @alziachannel2437 10 หลายเดือนก่อน

    Assalamu Alikum. Masha Allah

  • @pavithrarajendren
    @pavithrarajendren 10 หลายเดือนก่อน +6

    Im hindu but always waiting for u r videos ❤️

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน +2

      Thank you so much ❤❤❤❤

  • @ttmnptv3788
    @ttmnptv3788 10 หลายเดือนก่อน +2

    அனைத்தும் அருமை சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MuthuAmina-k3l
    @MuthuAmina-k3l 10 หลายเดือนก่อน +1

    Masaallah super . Parkum pothu sapidum pol iruk.

  • @nizarbettas78614
    @nizarbettas78614 10 หลายเดือนก่อน +1

    Mashalla 👌👌😘😘

  • @Nisa-mh8es
    @Nisa-mh8es 10 หลายเดือนก่อน +1

    Ma shaa allah assalamu alaikum warahmathullahi wabarakkathuhu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu

  • @magaruajees2138
    @magaruajees2138 10 หลายเดือนก่อน +1

    Yas gallery🏵 s always very interesting video

  • @sujaysam386
    @sujaysam386 10 หลายเดือนก่อน +1

    Intersting video. Hope ur doing 9:40 good. Video thumb nail partatum romba happy. Special wishes to cute little princess SHAMSHUN NISHA ❤ my mom used to make this tuvaiyal which is my favorite will definetly try this rasam & share my feed back sissy 👍

  • @THEDARKDEVILSGOD
    @THEDARKDEVILSGOD 10 หลายเดือนก่อน +1

    Isbagol yeppadi use pandradhu,yedhuku use pandradhu,yeppadi soak pannanum ndu sollunga sis,nombuku use aagum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Sharbath ku podalam.. sabja seeds madhri konjam water serthu oora vacha podhum.. jus 10 mints podhum.. udambuku Nalla kulirchiyanadhu..

  • @princezzjessie6441
    @princezzjessie6441 10 หลายเดือนก่อน +2

    Lots love from malaysia ❤❤❤

  • @muflifathi9205
    @muflifathi9205 10 หลายเดือนก่อน +2

    சஹர் உணவு combination அருமை !
    சுடச்சுட ரசம் ஊற்றி சாப்பிட்டால் அபாரமாக இருக்குமே😋
    ரமழான் முபாரக் !
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அல்லாஹ் நல் ஆரோக்கியம் தந்தருள் வானாக ! ஆமீன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน +1

      ஆமீன் ஆமீன்...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน +1

      ஆமா சஹருக்கு சூடா நம்ம ஊரு புளியாணம் இருந்தாலே போதும்...

  • @KajaRubi
    @KajaRubi 10 หลายเดือนก่อน +1

    Asalamu alaikum sis na uga channel lai parthu maravalli kelagu hawlva seithen sema ya eruinthahu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam 😍😍

  • @jfaizal8746
    @jfaizal8746 10 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது மகள்களும் ராம்ஜான் வாழ்த்துக்கள் குட்டிம்மக்கு ❤ அல்லாஹ் நல்ல அருள் புரிவானாக ஆமீன் ❤❤ வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam.. Aameen aameen...

  • @KalibaDawood
    @KalibaDawood 10 หลายเดือนก่อน +1

    Masha allah rempa super

  • @THEDARKDEVILSGOD
    @THEDARKDEVILSGOD 10 หลายเดือนก่อน

    Marendhudaadhinga sister yeppadi soak pannanum du sollunga

  • @fahimalibareed4078
    @fahimalibareed4078 10 หลายเดือนก่อน +2

    Asalamu alaikkum sister super 👌 shagar sappadu en thangam pulla enna pandranga nallaa irukangala ❤my sweety enakkum dua seinga sister husband vanthurukanga❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam.. Alhamdhulillah.. Allah ungala nalladhai naduvan ma..

    • @fahimalibareed4078
      @fahimalibareed4078 10 หลายเดือนก่อน

      Aameen

  • @Tahira-x6h
    @Tahira-x6h 10 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜும்மா Mubarak

  • @THEDARKDEVILSGOD
    @THEDARKDEVILSGOD 10 หลายเดือนก่อน

    Sister,isbagol yeppadi use pandradhu sollunga sis

  • @diyamariyam2256
    @diyamariyam2256 10 หลายเดือนก่อน +1

    Very nice sister all dis supper aparam neega amma veetula than erupigala maamiyar vedula ellaya

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Yes ma.. Enga oorula amma veetula than irupom..

    • @diyamariyam2256
      @diyamariyam2256 10 หลายเดือนก่อน +1

      @@kayalkitchen7928 ohhh aptiya yanaku thariyathu sister neegaa roompa Roompa kuduthu vachavaga than reply ku thanks sister aparam ogala yanaku roompa putikum alattal ella voice nice sister

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน +1

      @@diyamariyam2256 Yes ma... inga apd than romba varushama follow panranga... Thank you so much dear sis...❣️

    • @diyamariyam2256
      @diyamariyam2256 10 หลายเดือนก่อน

      @@kayalkitchen7928 ohhh masha allha naagalam roompa Roompa thuramma erukom sister amma veeduku years once than poran

  • @dhoulathsamsunisha
    @dhoulathsamsunisha 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு மீனுக்கு பூண்டு சோ்க்க கூடாதா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam.. இந்த ஸ்டைல் மீனுக்கு சேர்க்க கூடாது மா..

  • @jasmine9570
    @jasmine9570 10 หลายเดือนก่อน +1

    Oru sila nala manitharkalai avarkalgudaiya kural kanbithukodukum,both r I think good people ,and good couple ,,god bless u both bro.yamarthitha you tuberkalil ,miga sirthavarakal neegal.no money minded,no lies,no over action,very matured and geniual both are.super

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      பெரிய வார்த்தைகள்.. ரொம்ப நன்றி உங்கள் அன்பிற்கு.. ♥

    • @jasmine9570
      @jasmine9570 10 หลายเดือนก่อน

      @@kayalkitchen7928 thank u

  • @ibrahima7752
    @ibrahima7752 10 หลายเดือนก่อน +2

    Assalamu alaikkum sister eppadi erukkinga... Samsu pappa eppadi erukka.. Neenga nonba sister jumma mubarak... ❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. Nallarukom.. Neenga epd irukeenga

  • @adnanrajam6425
    @adnanrajam6425 10 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு இம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உங்களின் குட்டி செல்லம் ஷம்சு .பாப்பாவிற்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam.. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய ரமலான் வாழ்த்துக்கள்...

    • @NaswarRifayee-if4hs
      @NaswarRifayee-if4hs 10 หลายเดือนก่อน

      மாஷா அல்லாஹ் ரெஸிபி சூப்பர்❤சம்சுநிஷாகுட்டிமா எப்படி இருக்கா🎉

  • @KareemKareem-b1w
    @KareemKareem-b1w 10 หลายเดือนก่อน +6

    அஸ்ஸலாமு அலைக்கும் ❤ நல்லா இருக்கீங்களா உங்க பாப்பா நல்லா இருக்காங்களா ❤ உங்க வீடியோ பார்த்து தான் மீனானும் பருப்பானோ எல்லா ரெசிபியும் நல்லா செய்கிறேன் ஜஸாக்கல்லாஹ் ஐயர் ❤ இந்த ரமலான் மாதத்தில் எங்களுக்காகவும் துவா செய்யுங்கள் சிஸ்டர் ஜும்மா முபாரக் 🌹

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน +1

      Wa alaikum mussalam... alhamdhulillah ma.. நல்லாருக்கோம். ரொம்ப சந்தோஷம் மா..

    • @Nisa-mh8es
      @Nisa-mh8es 10 หลายเดือนก่อน +1

      Wa alaikum salam warahmathullahi wabarakkathuhu

    • @sharabanu6920
      @sharabanu6920 10 หลายเดือนก่อน

      Walaikum assalam

  • @fathimazahara30
    @fathimazahara30 10 หลายเดือนก่อน +1

    Assalamualaikum sis. Can you pls share kayal authentic madakku rotti recipe

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Madakku rotti na yennadhu??

    • @fathimazahara30
      @fathimazahara30 10 หลายเดือนก่อน +1

      One of my friend aunty used to make those days. Rotti made with atta flour and some curry filling

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      @@fathimazahara30 oh wow.. But really its not our traditional dish... They learn from recent days..

  • @Sudha-m6z
    @Sudha-m6z 10 หลายเดือนก่อน +1

    Hi sis. Unga pregnancy to delivery story vlog podunga. Unga baby evlo weight irukanga sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Already video potruken ma..

  • @mabumabu9620
    @mabumabu9620 10 หลายเดือนก่อน +2

    Kayal masala la manjal sernthu thane aripom thaniya um add pannanuma yennathan tin milk vanthalum nam ammiyil araitha thegaikku eedahuthu kammiyavum selvahum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Na colour kaha konjam manjal yeppavum serpen.. Adhu unmai than.. Fresh coconut milk taste idhula kidaikdhu than..

  • @benasir8710
    @benasir8710 10 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum sister mashaallah very nice useful vedio pilla epade iruka ga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน +1

      Wa alaikum mussalam. nallaruka ma..

  • @SYEDNISHA-b7e
    @SYEDNISHA-b7e 10 หลายเดือนก่อน +1

    Assalam walekum Sagar unavu super❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน +1

      Wa alaikum mussalam.. Thanks ma

  • @sutharani1737
    @sutharani1737 10 หลายเดือนก่อน +1

    Hi sister good nice

  • @barakathnisha6868
    @barakathnisha6868 10 หลายเดือนก่อน +1

    Super ma

  • @jazeebali8645
    @jazeebali8645 10 หลายเดือนก่อน +1

    I like ur videos ❤Sisy

  • @mohammedyahiya3417
    @mohammedyahiya3417 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @sjsathick9494
    @sjsathick9494 10 หลายเดือนก่อน +3

    Sis intha aluminium pot and lid engu kidaikum

  • @shirinbanus7755
    @shirinbanus7755 10 หลายเดือนก่อน +1

    Indha meen kulambu peru manja paal nu solvom ❤

  • @mohideennoori5034
    @mohideennoori5034 10 หลายเดือนก่อน +1

    Assalamualaikum wrb sister

  • @Reema_Zubair
    @Reema_Zubair 10 หลายเดือนก่อน +1

    In Sri Lanka we called Kilaka mean.😅

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน +1

      Yes.. We too call it as kilaka meen.. But yellarukum puriyura madhri sollanumdu i said kilangann meen..

  • @rahmangani7637
    @rahmangani7637 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எப்படி இருக்கீங்கமா பாப்பா நல்லா இருக்காங்களாமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam ma.. Nallarukom.. Neenga epd irukeenga ma

  • @chittu_recipes
    @chittu_recipes 10 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum sis.. voice over ku mic use pannuvingala

  • @KajaRubi
    @KajaRubi 10 หลายเดือนก่อน +1

    Aslamu alaikum sis samunisha ku entha year thala nonbu paapa nalaerukala

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam.. Yes ma.. nallaruka..

  • @PriyaPriya-qw2dy
    @PriyaPriya-qw2dy 10 หลายเดือนก่อน +1

    How is your daughter? Convey my best wishes to her.❤

  • @farijessi176
    @farijessi176 10 หลายเดือนก่อน +1

    எம்மா இந்த வீடியோவில் நீங்க வைத்துருக்கும் ஆப்பை கரண்டி நல்லா இருக்கு எங்க வாங்குனீர்கள் ஒரு நீண்ட கரண்டி வைத்துருப்பிங்கலே அது மாதுரி வாங்கி யூஸ்பன்னுரேன்மா இந்த நல்லா இருக்குமா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      செரட்டை அகப்பையவா கேட்குறீங்க

    • @farijessi176
      @farijessi176 10 หลายเดือนก่อน

      ஆமாம் செரட்டை அகப்பை தான்மா

  • @nishabanu4610
    @nishabanu4610 10 หลายเดือนก่อน +2

    Too much oil 😮and nanga meen kulampuku puli serthu thaan pannuvom...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      இதுவும் நல்லாருக்கும் மா

    • @nishabanu4610
      @nishabanu4610 10 หลายเดือนก่อน

      @@kayalkitchen7928 in Sha Allah try panni parken

  • @jesimabegam9393
    @jesimabegam9393 10 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரக்காதுகு

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu

  • @habiba1084
    @habiba1084 10 หลายเดือนก่อน +1

    Ramba leaf engu Vangalam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Na description la kuduthruka number ku call pannunga.. courier panvanga..

  • @jasminenihara7238
    @jasminenihara7238 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கும் பக்கத்தில் ஆத்தூர் தான் நீங்க செய்யும் எல்லாமே நான் செய்கிற மாதிரியே இருக்கிறது நான் இப்போ சென்னையில் இருக்கிறேன் நான் துவையல் அம்மியில் தான் அரைத்து வேன் இந்த காம்பினேஷன் சூப்பரா இருக்கும் எனக்கு இப்போ செய்யணும் போல இருக்கு இன்ஷா அல்லாஹ் நானும் செய்கிறேன் மகள் எப்படி இருக்கிறாள் நல்லா இருக்காளா❤❤❤🎉🎉

    • @makkatheeja2317
      @makkatheeja2317 10 หลายเดือนก่อน +1

      M k T Appa veettu mami Thozlema vukku Anuppi vaikka vum Nakkel neer ooruthu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam.. Apdiya.. romba pakkam.. Naanum munnadi ammiyil than araipen.. andha taste idhula kidaikadhu..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Magal nallaruka ma.. dua seinga..

    • @makkatheeja2317
      @makkatheeja2317 10 หลายเดือนก่อน

      Peathi yeppadiy erukka yen Thozledam vesareppean nee pankkari yendum sholvean Aameen Aameen

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      @@makkatheeja2317 Anupi vaikren.. 😃

  • @jesimabegam9393
    @jesimabegam9393 10 หลายเดือนก่อน

    நீங்க hand le போட்டு இருக்கும் hand gloves கிடைக்கும் மா sis

  • @farijessi176
    @farijessi176 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மா நல்லா இருக்கிங்கலா? ரமதான் கரீம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam ma.. நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?

  • @MujeerNaseera
    @MujeerNaseera 10 หลายเดือนก่อน +1

    Assalam u aalikum

  • @kanikalipulla8837
    @kanikalipulla8837 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @mohideennoori5034
    @mohideennoori5034 10 หลายเดือนก่อน +1

    Baby eppadi irukaga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Nallaruka ma.. dua seinga..

  • @shafrinasrafshafrinasraf2574
    @shafrinasrafshafrinasraf2574 10 หลายเดือนก่อน +1

    Assalamu alikum unga Umma enga irukkanga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam.. Amma ennoda than irukanga..

  • @kara1324
    @kara1324 10 หลายเดือนก่อน +1

    👍❤️🌹💕

  • @Faabivlogs-dx3ez
    @Faabivlogs-dx3ez 10 หลายเดือนก่อน +1

    Asalamu alikum rabiya akka nalla Irukegala
    Ramadan in First Jumma mubark to you ka
    First comment pin 📌 panuga ka
    Inshallaha wathing for videos quickly 😊😊😊😊😊😊😊😊😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      Wa alaikum mussalam...Nallaruken ma.. How are you ma..

    • @Faabivlogs-dx3ez
      @Faabivlogs-dx3ez 10 หลายเดือนก่อน

      @@kayalkitchen7928 Alhamthulilla

  • @Techchannel-ff2el
    @Techchannel-ff2el 10 หลายเดือนก่อน +1

    உம்மா இல்ல தாயே அம்மா tk

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      இங்க அம்மாவை உம்மானு தான் சொல்றது..

    • @Techchannel-ff2el
      @Techchannel-ff2el 10 หลายเดือนก่อน +1

      @@kayalkitchen7928 🙄😳🧐

  • @adnanrajam6425
    @adnanrajam6425 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் எனக்கும் இந்த வகை மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் இந்த வகை மீன் ஆனம் கேரளாவில் உள்ள கண்ணூர் ஏரியாவில் மிகவும் பிரபலமான ஒரு மீன் ஆனம் ஆகும் உங்களுடைய பழைய கத்தி என்ன ஆனது கத்தி மாறிவிட்டது போல இருக்கு உங்களுடைய இந்த வகை உரல் சீனாவின் உரல் ஆகும் சீனர்கள் அதிகமாக பயன்படுத்தும் உரல் ஆகும் இந்த வகை உரல் மலேஷியா சிங்கப்பூர் இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் உங்களுடைய சிறப்பான சூப்பர் ஆன கடல் பாசி மற்றும் கஸ்டேடு ரெசிபி வீடியோ போஸ்ட் செய்யவும் மாஷா அல்லாஹ்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      wa alaikum mussalam.. நீங்கள் சொல்வது சரி.. கேரளாவில் பிரபலம் இந்த மீன் ஆணம்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      பழைய கத்தி கூர்மை போயிருச்சு.. சோ மாத்திட்டேன்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  10 หลายเดือนก่อน

      ஆமாம்.. இந்தோனேஷியாவில் ரொம்ப பிரபலம் இந்த உரல்.. இந்த உரலில் ஃப்ரஷ்ஷா சம்பல் செஞ்சு அப்படியே தருவாங்க..

  • @aasik9035
    @aasik9035 10 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும்