(20/10/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Playback Singer Chinmayi
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #KelvikkennaBathil | #Chinmayi | #Vairamuthu | #Metoo
Kelvikkenna Bathil | Exclusive Interview with Playback Singer Chinmayi
Uploaded on 20/10/2018 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv
Proud of u Chinmmayi . She is bringing awareness , not to dig the dirt and openly shame the person.
More power to Chinmayi! very honest and on point speech.Her eyes reveals her personality and the truthfulness in her speech.
What a brave lady 👌👌 Her eyes says she is speaking the truth.
Correct
Where is the evidence
@@ENESelvaPrabakaranA evidence is not there except in her head. You need to be a body language expert like @narenpushparaju8416 to understand the truth by just looking at someone's eyes.
@@NewNWSTamil expertaa.... Comedy piece 😂😂 r u a psychologist to understand covert behaviours apdiye irunthalu crime nadanthu tha nu kandupidika investigation tha pananum psycholgist lam solla mudiyathu, kannu solluthu punnu solluthu nu support panuviya body soda😂 it's been 5 yrs where is the complaint FIR etc no action on her side except blabbering in social media.
@@ENESelvaPrabakaranA What r u talking about? I didn't support reading eyes comment.
I have one and only question. Why no one has approached Vairamuthu and interview him? Why keep asking chinmayi?
i have the same question. it seems if someone saying "i hv a problem" regardless the problem, people keep asking y u having that problem thru interviews. 🙃
she should not encourage some of these stupid questions and direct them to Vairamuthu & others.
Even i have this same question .
These people don't have guts to question, the one who has supposed tobe...moreover, this interviewer has no patiens or not bothered to listen to Chinmayi.... Why should she alone be questioned stupidly. Chinamayis feeling is very simple to understand... No girl will be ready to come forward due to their family background or worried about future. Inspite of chinmayis getting support from family, these people r asking invalid questions. Just imagine her feeling d situation, at d time of crime. 😒
Even if you approach also that bastard will not answer.
தமிழில் வார்த்தை ஜாலம் செய்வது அவனுக்கு கை வந்த கலை.
He should be emasculated in the public.
Because Vairamuthu has a power. That's very simple in India. All about money and connections.
@17:10 Pandey : Neenga ini varai court ku pogalaye en?
Chinmay: Naan Court ku pogala ena court leave !!😅😅🤣🤣🤣😂😂😂😂 Vera level
bos.. unmaiyaa sollunge... anthe nodile.. neengge gubirnu srichinglaa?
Funny comment Boss lol
This was ultimate
😂😂😂😂
Lol
I watched this video again after Chinmayis interview in Avalglitz few days back.
Shame on Pandey to have asked such questions to a victim. This is a big dent in Pandey's reporting career. First of all he need not have interviewed this case at all. Secondly he did not allow her to finish her answers as she herself points out that during the interview. Thirdly not once he had said that there maybe truth in victim's charges. Whether said 1 year or 5 years or 25 years later . But it is the truth....Too bad , too bad... He doesn't understand the psychology of others. Chinmayi answered very well for each and every question. Matured lady.
Shame on Pandey
You are right madam We all should protest such journalism’s
Generally like Panday's political interviews. But he sucked at this one. She has explained very clearly, he doesn't seem to get it.
Adhukku peru dhan journalist
Avargal enna vendumanalum pesalam Matravargalai punpaduthadhavarai
So just a woman said something we should take it as absolute and punish the men, without investigation 😂 for investigation 1st complaint should be registered, now were is the complaint??
@@ENESelvaPrabakaranA Whether Chinmayi is right or wrong is not the problem. Journalists should follow some ethics and assuming that the wronged person is innocent is also wrong. I remember few days back in some interview, Chimayi quoted about this interview and how Pandey was meddling with his phone without caring for her answers.... Is that also right?.
Respect and salute for Chinmayi's courage and determination to fix the culprit.
😊
😊😊
Dont feel chinmaye madam. Neenga ivlo thooram pesunathey oru vetri tha ungaluku. Eana vairamuthu inemel intha thavara panna mattarunu namburom, again thirumba ungala thappana oru ennathula yarum paka mattanga, ine unga field la intha mathiriyana sambavangal koraiyum. Ivai anaithum ungaludaiya vetriye. Hats off 👍
Ava nalla pannalo illiyo ana nee nalla panra..
என் ஆபிஸ்லயே நாலு பேர் நம்புவான் பான்டே வேற லெவல் 😂😂😂😂
Surendar Gethu 😂😂😂
32:55 sema pandey
Pandey to chinmayi :" ipo pandey poi chinmayi kaiya pudichu iluthuta nu sona en office la ye 4 peru nabuvan " 😂😂
😂😂😂
sema ji 🤣🤣
😂😂😂😂
😂😂😂
😜🤣🤣
It does not matter whether Chinmayi wins the case or not. It is enough to expose the victimizer. It is enough to make the perpetrator feel afraid and think twice before proceeding with his misconduct.
Uma Viswanathan seria sonnel Thayir sadam Uma...vazhta kolambum venkataiyum sapudungo...
Mr. hari Prasath: ( that is how your name is written in the reply). Your reply mentions Thayir satham , etc. Can you not write in plain language? Do you have to use some food names? Is there a dictionary / glossary to understand what you mean? Are you using symbolic language? One good thing: Now I know I should never read your replies/comments because they do not use any relevant words. This is the last time I communicate with you. Goodbye and good luck.
Uma Viswanathan enda ma kochukurel..I am very sorry...ipo na ena sonitenu ipadi tension avurel...ava pesunathu seri ile...pombanatia irunthutu ipadi panrale...ena na solrathu..
வாய்ப்புக்காக போறது... வாய்ப்பு இல்லனு தெரிந்து கோர்த்து விடுறது.... ரொம்ப ஈர்க்க கொடியதாக இருக்கு 😂😂😂😂
ChinMeme : இன்னைக்கு வரைக்கும் *court* க்கு போக முடியல...ஏன்னா *Court* leave'uh 😂😂😂🤣🤣🤣🤣🤣🤣
Masssss 👌
Chimi oru loose nu prove aachu
Ya ya. Senna comedy boss
😂😂 Illaiya pinna🤣
எது உண்மை யோ அது ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறும் அன்று தெரியும்
யார் நல்லவர் என்று 😇
Nalla therium unmai jayalalitha yepti raaasa sethanga???? 😬😬😬
ithu yenna cinemaa padamaaa unmai orunal veliya varathukku this is real life money can alter any suituation
@@rameshthamizhselvan2458 அவங்களே ஒரு நாள் உன்மையை சொல்லிடுவாங்க
Good Comment.
பாண்டே என்ன சொல்லறாரு வைரமுத்து மேல தப்பு இருந்த நீங்க கோர்ட் போங்க, எதுக்காக பப்ளிக் ஆஹ் அறிக்கை விடுறிங்க கேட்குறார். நான் பாண்டே கிட்ட ஒன்னு கேட்குறேன் இன்னைக்கு சின்மயி ஒரு பிரபலம் ஆஹ் இருக்கறதுனால இன்னொரு பிரபலம் வைரமுத்து மாதிரி காம பிசாசுகளை எதிர்க்க முடியுது இது சாதாரண ஒரு ஏழை பெண் கோர்ட் கு போய் வைரமுத்து மேல புகார் குடுக்க முடியமா, அத இந்த மீடியா பப்ளிக் பண்ணுமா, அந்த பெண்oda உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா, இன்னிக்கு சினமயி ஆஹ் கேள்வி கேட்குற மாதிரி வைர முத்த இந்த நியூஸ் மீடியா ல பாண்டே உங்களா கேள்வி கேட்க முடியுமா,
We need Pandey to interview Vairamuthu..
No nakiran want to take interview
Ladies na Soldrathu Unmai aidathu
2021 nadakuthu iva.....20 years ah Vairamuthu ah Pugalthu thalliruka.....apo avaloda Career Mukkiyamnu Veliya Sollala ipo Settled Aitu Veliya soldra
@@businessclasstn1442 so what
He will not. He's a male
“A woman has a right to put up her grievance even after decades” says the Delhi court on the MJ Akbar Priya Ramani case. What do you have to say now Pandey? You owe Chinmayi an apology
Then let her go to court?? Who stopped this idiotic vesi?
I think she is speaking from her heart. She seems to have born and brought up like a lay man like us amidst of this opposing a giant with high political influence is a night mare. So, I stand by her.
Dude konjam research pannunga, what is her background who is the paternal grandfather. How much rewards and scholarships she enjoyed because of her grandfather. If she is middle class then you and me are below poverty line.
True...
L
4 years why hasn't she reported a case against vairamuthu and even Pandey ask her why never put a case chinmayi reply Sunday court is leave whatever her singing career is gone
Very well said, she is shouting in fb everyday about vairamuthu, why the hell she has not opened her mouth about Brahmin association head? Paaparu eppovumae ennoru paapara kizha ezhuthu vidathu..think. Even now she talks about vairamuthu but never took a minute to apologize kalyan master.
"ஏன் office ல நாலு பேரு நம்புவான்"
😂😂😂 வேற லெவல் humor யா பாண்டே..
@what time bro....?Tag the time
@@tonytamilan6760 32:40 bro
Keerthivasan Dhamodharan o
தந்தி டிவி அடுத்து "வைரமுத்துவையும்" கேள்வி கேட்டா சரியான உண்மை வெளியே வரும்....
Ore badhil dan, yennai patriya poyana kutrachatukellam ennal badil alikka mudiyadu.
முதல்ல அந்த பொறுக்கிய வெளிய வர சொல்லு. பொட்ட மாரி ஒளியுறான்
சரியான கூற்று.. முதலில் அந்த ஆளை விசாரித்திருக்க வேண்டும்...
Avanga visaaranai Theva illa. Because Ivalta ketta kelvilaye purinjiruchi.
Nandri anna
Any ones here in 2023 ?
😂
I don't know whether vairamuthu is good or bad......but I can say " ya , it's happening every where "even in your own home ... listen to a girl what she is coming to say.Respect her .To err is human and be aware that your error to not spoil one's future either if it is a men or women..
Nila Ammu i agree mam, but lets flip the last line now, not all women are good and not all men are liars, would you agree?
Yes nila, I too agree all your points but ur last point is disappointing. Ratio of good and bad people are equal in both and women.
Mam men and women are equally bad and good. Is court is in holiday period, how can I respect her with this answer?
Nila Ammu yes ur right but not all men are bad and not all women speak truth
Yogi .ya some girls are bad only . But the ratio makes the difference.we are here with hands to feed those don't have it.likewise ,girls with freedom have to use it to others who deserves it without miss use it.
Do one program with vairamuthu too. It's a humble request.
Probably next one with vairamuthu. Lets wait and see
Vairamuthu + avan family must be interviewed,especially his wife.She knew all the answers.
Plz do vairamuthu prgm
Ajith Kumar way
Defamation case poda kuda thupu illa..avar enga Vara poraar...!?
Chinmayi : அய்யா என் ஆடு திருடு போல யாரோ ஆட திருடுற மாதிரி கனவு கண்டேன், நான் பஞ்சாயத் கூட்டது தப்பு என்ன விட்டுடுங்க.. Sooona Paaana moment.. 🤣🤣
Vera level ya ne .....
😂😂
haha... mudile saami
🤣🤣🤣yov
saami yaaru saami indha paiyan pindraan saami....🤣🤣🤣👌👌👌
2021
Chinmayi : Pandey your time is up 😂
why , what happen ?
Yes off course....சரியான ஆதாரம் இருப்பின் உன் பக்கம் இருக்கும் உண்மை நியாயமாக வெளிப்படும் ...ஆதாரமும் இல்லை, அவர் பதில் சொல்ல வேண்டும், அவர் பதவியை விட்டு நீக்க வேண்டும்,இந்த எண்ணம் சரியாக இருக்காது என்பதே அதிகமான மக்களுடைய கருத்து...உனது ஆதாரம் உண்மையான நியாமாக இருப்பின் நீதி ஒருநாள் வெல்லும்....
பொய்யோ அல்லது நிஜமோ. இனிமேல் அதிகாரம் படைத்த ஆண்கள் தவறாக நடப்பதற்கு யோசிப்பார்கள்
Slap that douchebag உங்களின் சிந்தனை மிக கேவலமாயிக்கே சுயநலமா?
இனிமேல் பெண்களை வேலைக்கு அமர்துவதற்கே யோசிப்பார்கள்...
Idhu dhaan reality
Correct ah sonninga ji
@@amalatheebanamalraj4880 நீ தான் அப்படி தெரிகின்றது
திரை உலகில் நட்சத்திரமாக திகழ்ந்துது....கர்நாடக இசையில் இரண்டு முறை தங்கபதக்கை வென்று, தமிழ் மொழியின் முதல் பாடலிலே தேசிய விருது பெற்று மிகப்பெரிய புகழின் உச்சிக்கு சென்ற திருமதி;சின்மயி அவர்களின் கவனத்திற்க்கு....
நானும் தங்களின் தீவிர ரசிகன்.... தங்களின் குற்றச்சாட்டு வெளிவந்ததிலிருந்து அதைப்பற்றி கவனித்து வருகிறேன்....
2012 ல் ஒருசில குற்றச்சாட்டை முன் வைத்தீர்கள்..அதை அறிந்தவுடன் மனதில் சிரிது சலனம் ஏற்பட்டது....
என்னடா இது நம்ம சின்மயி இப்டி பண்ணிட்டாங்களேன்னு.....
பிறகு தற்பொழுது வைரமுத்து ஐயா அவர்களின் மீதும் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளீர்கள்...இதனால் மிகுந்த ஒரு அவமானத்தையும் நீங்களே தேடிக்கிட்டிங்க....நல்லாவே தெரியுது....ஆனால் தற்பொழுது நீங்கள் இருக்கும் இந்த நிலை ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த ஒருநிலை....
உங்களுக்கே தெரியாமல் அது வேறுபாதையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது....
இது உங்களுக்கு தெரியுமான்னு தெரியல அதனால்தான் இந்த பதிவை இடுகிறேன் தயவு செய்து கவனம் செலுத்தவும்...
நீங்க இவ்ளே நாளா social Media லயும் ,பத்திரிக்கை ஊடகங்கள் லையும்,என்ன மாறி பாதிக்க பட்ட பலபேர் என்கிட்ட வந்து சொல்றாங்கன்னு தான் சொல்லிருக்கிங்க, ஆனால் அது என்னன்ன பாதிப்பு யார்யார் ,ன்னு சொல்லல...தினதந்தி "ரெங்கராஜ் பாண்டே" ஐயா அவர்களிடமும் சரமாரியா அசிங்க பட்டிங்க அப்பவும் சொல்லல...but 20/10/2018 date la நடந்த press meet la லட்ஷ்மி மேம் சொன்னாங்களேங்களேன்னு சொல்லி ஒரு பொண்ணுக்கு அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்க, ஆனால் அந்த பொண்ணோடா தாத்தா அந்த பொண்ண பாலியல் துன்புறுத்தல் செய்றாருன்னு சொன்ன words Most powerful அதே போல் இன்னக்கி நம்ம தமிழ்நாட்ல நிறைய இருக்கும்...அது போல் ஜீரனிக்க முடியாத விஷயங்களுக்கு ,இன்னக்கி இப்போ இந்த sec உங்ககிட்ட இருக்குற power ah use பண்ணுங்க....
அது இல்லாமல் நீங்க இந்த singer கார்த்திக் தப்பா பேசிட்டாரு,வைரமுத்து தப்பா பேசிட்டாரு,சுசி கனேசன் தப்பா நடந்துகிட்டாருன்னு குற்றம் சொல்லிட்டு இருந்தா ,அப்டியேதான் இருக்காலாம்....வேற எதுவும் solution கிடைக்காது....கன்டிப்பா நீங்க 5 கோடி செலவு பண்ணி அவன் தப்பானவன்னு proof பண்ண try பண்ணுனா, அவன் 10 கோடி செலவு பண்ணி நல்லவன்னு நிருபிச்சுடுவான்....Bcoz உங்க எல்லோர்கிட்டையும் பணம் அதிகமா இருக்கு....வெளில தெரியாம ,அன்றாடம் உயிர் வாழ வழி தெரியாம சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம ,பணம் இல்லாம பசிய வயித்துல சுமந்துட்டு பணத்துக்காக நீங்க மேல சொன்னமாறி உள்ள sexual harassment லாம் நம்ம தமிழ்நாட்ல எவ்வளவோ இருக்கு மேடம்....
நீங்க உண்மையில் வைரமுத்து அவர்களிடம் வேறு எந்த காரணமும் ,உள் நோக்கமும்,இல்லை only அவர் பாலியல் துன்புறுத்தல் செய்தார்,அதனால் நான் இப்படி செய்கிறேன் என்று சொன்னால்.....,?
நம்ம தமிழ்நாட்ல இருக்குற ஆதரவற்ற பெண்களுக்கும்,sexual harassment la இருக்குற பொண்ணுங்கள தேடி கண்டுபுடிச்சு அவங்கள நல்ல வழியில கொண்டுபோங்க.....
இல்லை எனக்கு மத்தவங்ககிட்ட commitment இருக்கு நான் வைரமுத்து அவர்களை வேரொரு விஷயத்திற்க்காக இதில் பழிவாங்குகிறேன் என்றால்,நீங்க அப்படி ஓரமா போய் நீங்களும்,வைரமுத்துவும் அடிச்சிகிட்டு சாவுங்க,interview குடுக்குறேன்,press meet குடுக்குறேன்னு சொல்லிட்டு வராதிங்க,நாட்ல எவ்வளாவோ பிரச்சனை இருக்கு......
First please understand
Sexual approach எது
Sexual harassment எதுன்னு.....bcoz நீங்க பேசுறது ஒட்டு மொத்த ஆண்களையும் பாதிக்கும்.....
your comment is reflecting the exact problem with society. "Sexual approach எது, Sexual harassment எதுன்னு" neenga soldringa, rendumai thapputhaanai? unga mathri allungalanaalai thaan intha issues-va yaarumai serious ah eddukamattranga. ava soldrathu 100% true enna kandippa proof illama nambamudiyathu, ana athai total ah dismiss panrathu thaan periya kuttram.
@@jyothivincent6856 thooo...
Wish I could go back in time and tell Chinmayi that there will be a woman named Priya Ramani who would won a similar case and that'll be her victory too❣️
Chinmayi is a liar
@@senthilril8401 stop she isn't lying if u go through you won't be able to do shit
@@akshaya266
What I go through? She is such a big coward & opportunist. Now playing the role of fake social activist & psuedo feminist. You people are very nicely getting fooled...
This interview itself is sexist. This woman says she was molested as a child. These interviewers really need to get some basic knowledge about psychology and how sexual abuse works and rewires the victim's brain to accept and tolerate abuse in the future. Instead, they're interviewing victims like cavemen. A good majority of victims either never speak about the abuse or they come out years later when they feel ready to talk about it. When trauma happens at an age when the child can't process it, the child typically stores and buries the trauma deep into his/her mind until they are at an age when it can safely be processed. This is usually years or decades later. It's called PTSD- Post Traumatic Stress Disorder. The same thing happens to adults. When trauma occurs, if the person doesn't have the emotional resources to deal with it, their mind/body stores the trauma and it comes out at a much later time when they are able to process it and they have the courage and maturity to express themselves. The majority of victims never speak about their trauma and therefore they never open up that trauma that's stored within. With that said, I strongly recommend that Chinmayi have stronger boundaries with these interviews. She should avoid talking to chauvinists and closet chauvinists to tell her story. Instead, she should speak with compassionate male journalists who know how to respect women and victims in order to set an example and a standard of what kind of behavior she will accept from men. But when she does press conferences and interviews with chauvinists and men who doubt her and shame her, she is lowering herself and getting dragged in the mud unnecessarily. She's entertaining sub-standard behavior and at this point as a victim, it is retraumatizing and demoralizing. She's essentially accepting abuse from them, and it's better to set boundaries with such interviewers and journalists. These chauvinists have nothing to lose. But when you roll in the mud with a pig, you get dirty too.
The why she didnt support suchi and sri reddy ? Rather she claimed suchi is a mental case even though she proved with vidoes from anirudhs phone.
இவர் தன்னை எல்லாம் பாராட்டுவாங்க என்று நினைப்பு இவருக்கு திரைஉலகம் செறுப்படி கிடைக்கும்
First of all in more than 10 interview chinmayi gave she never mention any sexual harassment in her childhood . And she said nobody touched her not even her fingernail.. Also on vairamuthu she said he only called her for sexual favour... I don't know where u got that PTSD bullshit..
Seeing this interview and the hates comments itself is a proof of male chauvinistic society... Except for the loving n caring fathers who have a daughter dont seem to understand the basic psychology of women...or support this movement... Just coz this girl is from film background she is being branded as a prostitute .. how unfair... Cant we be empathetic to the trauma...
Thank you. Exactly what i was thinking. This is not an interview. It’s an attack. Zero empathy. It’s his own speech not an interview. And throughout his speech he has empathised with predators
Atleast after this let all women/girls/kids rise their voice against the culprits
பொறுமைசாலி அவார்ட் கொடுக்கணும்னா அது சின்மயி புருஷனுக்குத்தான் கொடுக்கணும்
@Durga Meenakshi happy a
Podi loosu
@Durga Meenakshi pinna ennanga...எத்தினி பேரு!!!!
😂😂😂😂😂
Super
Pande:ஏன் இவ்ளோ வருஷமா court போகல
Chinmayi :நான் போகல ஏன்னா கோர்ட் லீவு 😂😂😂
Atha lawyer kita poitenu ivangale intha interview la soltangale
Courtku pona iva pathinithanam vellila vanthurum... Iva oru public toilet thevdiyanu ulagathukae theriyum...
பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய இடம் "ட்வீட்டா இல்ல கோர்ட்டா" .
பாண்டே செம கேள்வி
Lose paande
Definitely court
Twitter la podrathu avanga istam thaanae anna atha yaen poi case podu podu nu savadikiranga...Athu avanga istam thanae....
True
Arun Pandiyan
பாடகி , பாடல் ஆசிரியர் , இந்த கோணத்தில் பார்ப்பது அணைவருக்கும் நல்லது .மேற்கொண்டு நீதி மன்றம் பார்த்து கொள்ளும் .
நாம் தேவிடியா என்றே பாப்போம் தல ..உத்தமின்னு நீதி மன்றம் சொல்லட்டும்.
ஒருவர் மீது குற்றம் சாட்டும் போது பழைய பாஸ்போர்ட் மட்டுமல்ல பழைய புத்தகத்தை கூட எடுத்து வைக்க வேண்டிய அவசியம் தேவைப்படும் சட்டத்திற்கு சாட்சியமும் ஆதாரமும் மட்டும்தான் தேவையே தவிர வீண் பேச்சு அல்ல
Sir sexual abuse ku perusa satchi irukadhu.. adha reason a vachi thappu pandravanga thappika paakuranga... Only fear can make a person not to do such bad things
Tweet podurathuku munnadiye, ithellam ready pannitu Tweet pottrukalame? We just wanna know the truth.
2 perukulla nadantha mattum thaan personal issues. But here it came to social media for the verdict. I don't wanna blame her. But we need the answers
With the same reason, the guilty women can escape and the innocent man can be punished. Any woman can accuse any man if no proof is needed in sexual harassment case.
sivakumar.p siva.p
Old passport must be with her, she cannot keep somewhere else. Her statement is old passport is somewhere else, I have to get.. She is full of wrong..
Old passport is not necessary actually .. so she would have lost .. but the thing is she started accusing and got later reply from vairamuthu that he went to India ... That's why now she is searching for passport .. it was un expected lie from vairamuthu..what she will do now ...
Even AR Rahman’s sister said, Vairamuthu is that sort of person
உண்மையான தியாகி யாருனா மாமி புருஷன் தான்.
Evlo kevala paduthunalum thangikiranae romba nalavan pola
dei thevidiya payale...yaaru unga appana sollarayada naaye? unga amma unnai yaarukku pethanganu theriyumada baadu?
Solaimalai Raja உன்னோட பதிவுல இருந்து தெரியுது நீ எவ்வளவு பெரிய ____________குடும்பத்தில இருந்து வந்துருப்பனு.நான் என்ன சொல்ல 😁😁😁
Solaimalai Raja தியாகி சோலைமாலை ராஜா வாழ்க பல்லாண்டுகள் 😉😉😉
அன்புச் சகோதரருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்..எப் பெண்மணியும் நம் குடும்பத்தினர் போல் பாவித்தால் இப்படிப்பட்ட ஒரு பதிவை பதிவிட மாட்டோம் யாம்.. நமக்கென்று ஒரு சுயமரியாதை, சுய ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, உள்ளது அது நம்முடைய பேச்சில் வெளிப்படும்.
After 26th min panday sir rocks. Fraud chinmaye stunned and confused to ans his question. Tweet ah court ah.. Hats off panday sir..
15 வருடத்திற்கு முன்பு கூறியிருந்தால் இந்த இரண்டு பேரும் சினிமாவில் பெரியவர்கள் ஆகி இருக்க முடியாது.அப்பொழுதோ இவர்கள் இருவரின் ஆட்டம் முடிந்திருக்கும்.இது மீடியாக்களுக்கு தீனியே ஒழிய இதன் மூலம் சமுதாயத்ற்கு எந்த பலனும் இல்லை
Appo periya aalu aagura varaikkum vibachaaram pannitu irupaangalaa
நீ யாருடா உனது பரம்பரை மண்ணாகி போனாலும் வைரமுத்து வாழ்வார் ்் கம்பனைப்போல் வைரமுத்து வாழ்வார் ்் இவளுக்கு என்ன நடந்து விட்டது என்று பம்மாத்து வைக்கிறாள். ்்நீ எல்லாம் பல்லக்கு தூக்குறீங்களா்்
முற்றிலும் உண்மை brother
துலக்க தேவடியா பயல்கள் குட்டி போட்ட பன்னி போல வரிசையாக ஒரே மாதிரி பதிவு செய்வதை பாரும். துலுக்கனுக்கு புத்தி மட்டு. இது உலக பழமொழி. அதை நன்றாக நிரூபிக்கிறீர்கள் . உன் மொஹாமட் நபியின் (11 மனைவிகள், குழந்தை மனைவி, வளர்ப்பு மகன் பொண்டாட்டி தன் பொண்டாட்டி )வக்கிரமான , அசிங்கமான புத்தி தான் உனக்கும் இருக்கும். மற்றும் பல பல. சீ சீ
பீலா மன்னன்/பெண் பொறுக்கி முகம்மது என்ற நபி விட்ட பீலாதான் இஸ்லாம். இஸ்லாம் என்பது வழிபாடு இல்லை. அது ஒரு மதமும் இல்லை. அது ஒரு அரசியல். அது ஒரு cult. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தேசிய கீதம், சட்டம் இருப்பது போல இஸ்லாமிற்கான தேசிய கீதம் தான் தொழுகை. இஸ்லாமிற்கான சட்டம் தான் குர்ஆன். இவை எந்த நாட்டு சட்டத்துடனோ அல்லது தேசிய கீதத்துடனோ ஒத்துப்போகாது. எந்த தேசத்தில் இஸ்லாம் இருந்தாலும் அவை அந்த தேசத்தின் தேசியம் மற்றும் சட்டத்திற்கு எதிராகவே செயல்படும். இஸ்லாமை சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளால் கட்டுபடுத்தும் ஆட்சியாளர்கள்களுக்கு மட்டுமே இஸ்லாமியர்கள் கட்டுப்படுவார்கள்.
இஸ்லாமின் ஆரம்பம் முதல் அது அடக்குமுறைக்கு மட்டுமே அடங்கிபோகும் என்பதே வரலாறு. இஸ்லாமியர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் அந்த தேசத்தின் இறையாண்மைக்கு ஆபத்தாக முடிவது கண்கூடு. இந்தியாவை போல சவுதியையும் சுதந்திர குடியரசு தேசமாக மாற்றினால் அது பாக்கிஸ்தானைவிட கேவலமாக மாறிவிடும். சர்வாதிகாரம் ஒன்றுக்கே இஸ்லாமியர்கள் கீழ்படிவார்கள், அதைவிடுத்து அல்லாஹ்வே அகிம்சை பேசினாலும் குர்பானி ஆக்கப்படுவார்). அதனால்தான் துலுக்கர்கள் தீவிரவாதிகளாய் இருக்கிறார்கள்
Hats off to you Chinmayi
17:00 Innaiku varaikum Courtuku yen pola? Court leave😁😂👌
17:30 Pazhaya paasporta kaanom, 15 varushama theditrukan. 😬😁
26:50 I'm not sure
judge ethachum pannitta
Enakm siripu varudhu😂
Neenga sonala .. Correct point pani pathen.. Loose olara
Pandey hilarious even at this sensitive debate...🤣🤣🤣
1.Courtaaa Tweetaaa...
2.Pandey chinmayi kaiya pudichi eluthuthanu sonna en officelaa 5 peruu nambuvaan....🤣🤣🤣
More power to you, Chinmayi ma'am!
Courtu leavu
# Me too நா video பார்க்கும் போது என்ன சின்னமயி ஆபாசமாக பார்க்குறாங்க யாராவது கேளுங்க
எனக்கு PM பிடிக்கவில்லை என்பதால் 5 பெண்களுக்கு காசு கொடுத்து தவறா நடந்துகிட்டார் என்று twitt செய்ய சொல்ல போகிறேன் . உடனே PM பதவி விலகி தான் தவறு செய்யவில்லை என்று உறுதி செய்ய வேண்டும் ... இது சரியா இருக்குமா?????? குற்றம் சுமத்தியவர் தான் நிருபிக்க வேண்டும் ..... நிரூபிக்கபடும் வரை யாரும் குற்றவாளி அல்ல......
இந்த ஐடியா நல்லா இருக்கே...
😀😀😀😀
Thalaiva antha all apdiyathu pogaddum
துலக்க தேவடியா பயல்கள் குட்டி போட்ட பன்னி போல வரிசையாக ஒரே மாதிரி பதிவு செய்வதை பாரும். துலுக்கனுக்கு புத்தி மட்டு. இது உலக பழமொழி. அதை நன்றாக நிரூபிக்கிறீர்கள் . உன் மொஹாமட் நபியின் (11 மனைவிகள், குழந்தை மனைவி, வளர்ப்பு மகன் பொண்டாட்டி தன் பொண்டாட்டி )வக்கிரமான , அசிங்கமான புத்தி தான் உனக்கும் இருக்கும். மற்றும் பல பல. சீ சீ
ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ளுங்கள். திருடுபவன் எல்லாவற்றையும் முன் கூட்டி திட்டம் தீட்டி செய்வான். பெண்ணிடம் தகாத முறையில் நடப்பவனும் அவ்வாறே. ஆண்கள் பெண்களை பலாத்காரம் செய்து முடித்து தான் செல்லும் வரை எல்லா நிகழ்வுகளையும் ஒன்று விடாமல் வீடியோவில் பதிவு இருந்தால் தான் இது உண்மை என்று நம்புவீர்களா. என்ன அபத்தம். எட்டு வயது சிறுமியை பதினான்கு பேர் பலாத்காரம் செய்வதும், சினிமாத்துறையில் ஒருவரை முன்னுக்கு கொண்டுவர நிழல் மறைவில் அவர்கள் என்ன விலை கொடுக்கவேண்டும் என்பதையும் உலகமே அறியும். விலை பெற்றவர்கள் இன்று வேண்டுமானால் அறிவு முதிர்ச்சி பெற்றிருக்கலாம். சினிமாத்துறையில் உள்ளவர்கள் இதற்கு முன் செய்த லீலைகளை சொன்னால் நாம் தெரிந்து கொள்ள நமக்கு வாழ்நாள் போதாது. உண்மையை உணருங்கள். ஒருவரை நமக்கு பிடிக்கும் என்பதால் மட்டும் அவர் நல்லவர் குணவான் என்று சொல்லிவிட முடியாது.
சின்மை ஆயினும் உண்மையே வெல்லும்.. உலகிற்கும் உரக்கச் சொல்லும்.. குற்றமற்றவர் யார் என்று.. 🤗
Use " lie detector " to find the truth,, simple 🤣🤣
மிகவும் தைரியமான பெண்மணி சின்மயி அக்கா அவர்கள்.
Court leave 🤣🤣
Durga Meenakshi mam it’s for just fun. I support if it is true...
slipper shot for chinmayi supporters
😂😂😂😂😂😂
@Durga Meenakshi enga veetu ladies Ozhunga serupu potu nadapanga shit nu therinjum atha methika matanga. Iva en family ah illa un family ah. Oru ponnu solita apdiye nambnuma. Evlo ponnu paiyana emathuthu athuku ne support panuviya cos Ava ponnu nu
@Durga Meenakshi Unga mother enga mother um nallavanga Dan. Nan amman sami ya kumbudran. Iva lam nallava vesham podra therithu. Vairamuthu thapu paniruklam ana iva sari ah iruntha athayum thavirka mudiyum. Ponnu solrathlam unma lam illa. Thapu rendu sidelayum iruku
Pandey, to prove that YOU are being FAIR, you should also question Vairamuthu like this !!
WILL YOU ???
Pandey do you have guts to question Vairamuthu? Pls prove it
U ARE SUCH .... Vairamuthu must agree to come in first place
@@cleanguy inthe comment ah naraya perku copy paste pannanum bro. 😂
Mr.Panday u asked some nice questions. When she doesn’t know the story is true or not she shouldn’t re-tweet it. The same way arrange a interview with mr.vairamuthu ask him about his side. Y people r not questioning him?
Sir எனக்கும் இப்படிதான் நடந்து இருக்கு 10 வருஷம் ஆச்சு நா இப்ப தா என்னோட husband kitta சொன்ன
Court leave!! Goobernu sirippu vanthurichi..😂
There is no prima faci evidence. So they won't allow li detecter to be used
Cinmayi vivaramana ponnu avar idam irunthu innum vivaramana bathil ethirparkirom
Excellent chinmayi
என்ன பாண்டே சின்மயி கைய புடிச்சு இழுத்துட்டாரா😂😂😂
Super example sir😅
😂😂😂😂😂😂
Vanithawa oru interview edunga sir
Vanitha ku aangal than pugaar kudukanum😂😂😂
@@antoclinton3448
😂😂😂
😂😂
Z
Court leave ah
Semma punch
போங்க போங்க போங்க எல்லாம் கலைஞ்சி போங்க. இனிமேல் 100 வருஷம் கோர்ட்டு லீவு
Chettiar?
every people kw about flim industries..... she stepping forward and exposing everything wats going on.... genuine people should support
well said 👌. I appreciate.👏👏
Lol when she was accused by suchi few years back she defended herself but now vairamuthu cannot defend himself?
Aamama, harass pannavangalaiye vechu 14 varusham nalla sanbarichitu, ippo avalukkum, v.m kum prachana vandhadukapram andhalu maela thappu solra iva ippadha koma la irundhu kannu muzhuchu vandhu ellathaiyum expose pandra? Nalla namburinga ivala... thanmanatha vida singing chance dha mukkiyamnu appo Sollama, ippo nallavanu vesham podravalukku tha namma support pannanum...
You’re absolutely right
It’s in our society/ happens everywhere too
@@botcommon4235 poda sombu.
கோர்ட்டு லீவுனு சொன்னாலே பொய் தான் சார் சொல்றா....சாதரன மக்களே கோர்டு போன அலைய விடுவாங்க அவுங்க கூட லீவுனு சொல்லமாட்டாங்க நடந்ததை உணர்ச்சிவசபட்டு பேசுவார்கள் சீனிமா துறையில இருக்கிறவுக கம்பளைன் பண்ணாலே உடனே நடவடிக்கை எடுப்பாக...இந்த புள்ள உடான்சு விடுது....பொதுவா பிராமணர்கள் சாமர்த்தியவாதிகள் அந்த சாமர்த்தியத்தை புரிந்து ரங்கராஜ் பாண்டே அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணற வைத்தது அருமை..... இந்த அறிவு பாமர மக்களிடம் இல்லை அவர்கள் அந்த சாமர்த்தியத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள்....
பாண்டே சின்மயி கூப்பிட்டு கேள்விகளை கேட்டு கொன்னு எடுத்தது போல வைரமுத்து வையும் அழைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
👍 எங்கப்பா வைரமுத்து அந்த "சொக்கத்தங்கம்" தை போய் அழைச்சுகிட்டு வாங்கப்பா...!
சரியா சொன்னீங்க
Pandey veeram, in tha ponnu kitta thaan
பாண்டே என்ன சொல்லறாரு வைரமுத்து மேல தப்பு இருந்த நீங்க கோர்ட் போங்க, எதுக்காக பப்ளிக் ஆஹ் அறிக்கை விடுறிங்க கேட்குறார். நான் பாண்டே கிட்ட ஒன்னு கேட்குறேன் இன்னைக்கு சின்மயி ஒரு பிரபலம் ஆஹ் இருக்கறதுனால இன்னொரு பிரபலம் வைரமுத்து மாதிரி காம பிசாசுகளை எதிர்க்க முடியுது இது சாதாரண ஒரு ஏழை பெண் கோர்ட் கு போய் வைரமுத்து மேல புகார் குடுக்க முடியமா, அத இந்த மீடியா பப்ளிக் பண்ணுமா, அந்த பெண்oda உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா, இன்னிக்கு சினமயி ஆஹ் கேள்வி கேட்குற மாதிரி வைர முத்த இந்த நியூஸ் மீடியா ல பாண்டே உங்களா கேள்வி கேட்க முடியுமா,
Chinmai than pblms velia sonna ava prove pannathan vairamuthu bathil sollanum. Prove panramathri onnum illa!
Pravin thamizhan Karate டேய் மூடுரா அரகுர செத்த நாயே!
Please ask the question about suchi leeks
It's not fair! You had to go through all these. I.just hope you get the justice you deserve. God bless you.
She will never get. Because she herself is not proper...
Arumai yana question sir very good sir
Few Weak points from Chinmayi's interview
1) Court is on leave - I don't know what to say about it.
2) MeToo was at its peak before 2 years. SriReddy & Suchi leaks were reflections of it. Around that time Chinmayi also defended herself and Vairamuthu in her FB/Twitter posts.
3) There are corporate laws for handling Sexual Harassment and also lot of cases filed related to it.
4) Kalyan's master issue - her immediate response was BASTARD and also told that her friend was affected too from Kalyan master. Then she backtracked later after known that post was wrong.
5) In her marriage photos, both her face & her mother's faces were filled up with warm smiles. Usually it would not be given to a sexual predator even under situational compulsions.
Having said that we also should listen her side of story if there is evidence and if it found to be true then Vairamuthu should be punished
One good argument in entire comment section
Good observations
1) i believe this is a joke
2) Sri Reddy slept with the men and she was revenging on them as she was not given the role she was promised. This me too movement is about women who have been approached at work place and harrassed when they didnt want or indicate that they were going to give sexual favours. Suchitra's husband karthick himself has said that suchitra was mentally disturbed at the time. Chinmayi did not talk about vairamuthu at this point. that does not mean she 'defended' him. So wrong usage of word here.
3) yes there are laws. Me too is about exposing normalised behaviour that society doesn't consider to be a problem. We are talking about hr departments which say 'its just a small thing' if someone is harrassed.
4) ok i have nothing to say about this.
5) this, i am tired of answering. we women tend to hide our problems and pretend everything is okay. because telling the truth will disturb the peace. so this is why she may have done that. i myself continue to do it. so do the women in my family. if you have faced trauma you will understand
i am not defending her blindly. but you guys need to stop looking for mistakes to make the whole me too movement irrelevent. never have women ever come out like this. What you should do is listen and learn. Not villify the victim and try to discredit her.
but if it helps you to sleep at night to support the predator first rather than giving the victim a chance, then do whatever. oralavuku thaane sollamudiyum.
Very clear statement , Not only cinema people,any person whether it's a male or female who are misbehaving with other gender including transgender should be punished.severely punished!
Venkat K To address all your points one by one:
1) Court was on leave - Chinmayi has given close to 30 interviews since she named Vairamuthu as a sexual predator. Vairamuthu hasn't given even ONE.
Every interview she's given so far, they've asked her the SAME questions. Why didn't you come out earlier? Why didn't you go to court? Why didn't you go to the police?
She's given very very clear clarifications in her previous interviews and on her Twitter Timeline.
It's only natural to get vexed when she's asked the same question, in yet ANOTHER interview.
2) I'm not aware of any Me Too movement that *peaked* in India, two years ago.
And even if it did, Chinmayi was going through a number of personal issues at the time and simply didn't have the courage or the strength to pursue this issue or take it to court. And then again, it's *high* time we stopped asking victims why they haven't spoken out earlier. She may have had a hundred and one reasons. She has finally found her voice and spoken out now and it's up-to *us* to listen.
3) Corporate laws against sexual harassment exist. But as far as the film industry is concerned, there are supposedly no committees formed as yet to listen to these victims.
Actor Vishal addressed this in a recent event and said a three person committee would soon be formed.
But when? Who are these three people? No clarification received thus far.
4) Yes, Kalyan Master was falsely accused. You cannot hold Chinmayi or the Me Too movement responsible for this. It is a good movement, a good initiative and if there are women out there who use it for their own personal gains and for revenge, *they* should be held responsible.
That said, the same Chinmayi who re-tweeted an allegation against Kalyan Master also issued a clarification video where she said Kalyan Master has been falsely accused and is innocent.
5) Both were under the pressure of having to look normal. It was an event with hundreds of veterans in the industry and media people in attendance. They *HAD* to pretend.
Else, a DAY after Chinmayi's marriage, newspapers and articles would have started speculating about the apparent lack of warmth in their treatment of Vairamuthu. Chinmayi has addressed even this in previous interviews and spoken about it on Twitter.
Hope that clears things up.
Awesome discussion 👏 you can't judge someone's life....
ஒரு விவசாயிக்கு பிரச்சன வந்தா கேள்வி கேக்க ஆல் இல்ல ஆனா இந்த கூத்தடிக்க கேட்ட உடனே கேள்வி கேக்குறீங்க என்னடா நாடு இது
It's true brother
இவனுங்க கூத்தாடி பக்கம் தான் போவாங்க
yes bro .....
Super nanba
Correct tha
Anchor super.... U could make both Muthu and chinmayi together on d show...
Enga da kanom nu theditu irunthean. Vanthuruchu
Me too antha me too ila bro😁
Mee too broo
We to bro
"Oh My God" that reaction of Rangaraj Pandey 😂😂😂 Priceless
7u7777 7778
Cou,,ld not
Rayyan Mohammed which one?
Adipattu Azharavana vidda adha pathu sirikaravan moonji nalla priceless a dhan bro irukum 😏
நூறு கேள்விக்கு ஒரு கேள்வி கூட சரியான பதில் சொல்லல ஆனா நிகழ்ச்சி பரபரப்பா போயிட்டு இருக்கு
pander bathilum solla vidalaye.
Durga Meenakshi police Kitta ponaa S.I illai endra nilai!ethanai murai than alaivadu!?Penn endral lesu!
நடிகர் சங்கம் தலைவராக விஜயகாந்த் இருந்தார் விஜயகாந்த் திமுக எதிர் நிலைப்பாட்டில் இருந்தார் அப்போவே சின்மயி கொண்டு சென்று இருந்தால் வைரமுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்
Cat is out of the bag . Hollow allegations
இருதரப்பும் எந்த வித ஆதாரமும் தரவில்லை. இரு தரப்பு மீதும் எனககு சந்தேகம்.
எந்த கன்னகியும் 14 வருடம் புகார் செய்ய காத்திருக்க மாட்டாள். அதைவிட முக்கியம் . சுயமரியாதை உள்ள எவரும் மன்மத விளையாட்டு விளையாட கூப்பிட்டவனை கல்யாணத்திற்கு கூப்பிட்டு காலில் விழமாட்டார்கள். 2011 ல எந்த கூந்தலுக்கு பாராட்டி ட்வீட் போட்டார். 2011 ல ஜெயா ஆட்சியிலிருந்த போது இவர் கோமாவில் ஒருந்தாரா. இவையெல்லாம் கன்னகியின் செயல் இல்லை. இடியாப்ப வியாபாரியின் செயல். நித்தியானந்தாவிடம் ஆசி வாங்கினாராம். அவன் ரஞ்சிதாவை எல்லா திசையிலும் வெச்சு வாசிச்சதை உலகமே அறியும். இரும்படிக்குற இடத்தில் ஈக்கு என்ன வேலை
@@subramanianchenniappan4059 # இதெல்லாம் திமுக சு.ப.வீ கருத்து...
17:10கோர்ட் லீவ்😂😂😂
நீதி மன்றம் இவளுக்கு மட்டுமே விடுமுறை....
8:18 Pandey's reaction 🤣😄
Yes I watched 😂😂😂
😂😂😂
Court leave ama chinmayi vera level comedy...
15 years court leave bro😋😋😋
😂
hahahaa
Brave lady,. 👏👏👏👏 I appreciate you
Nejam jaikum.... but poi sollakudathu. court leave😃😃😃😃😃
Pande you were very tough on her in this episode. I do understand the risk involved but at some point this has to stop some how
பான்டே விட்டுடா ப்ளீஸ் உன் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் நான்டுகிட்டு ....... ! பான்டே பல்லிய அடிச்சு பாவத்தை தேடாதடா!.
hahaha
ha ha ha
Chinmay be strong 💪👍👍
Good......Mens are support to chinmayi.....
But
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு....
Innaki court leave Vera level 😅😅😅😅
Semma comedy
நல்ல வேளை ஜட்ஜ் ரிட்டையர்டு ஆகிட்டாரு அதனால நா போகலை'னு சொல்லலியே.அதுவரை சந்தோசம்
@@G_R-885 ha ha ha
Tis issue is so sensitive to handle . Pandey sir's questions are prompt but handled in the sense of defending men. Showing the full potential tactics of journalism to find the truth doesn't work in these cases. Pandey would have handled tis interview in a lighter sense.
This interview itself proves the requirement of 'Me too' movement... Male dominating society
Thelivaana padhivunga Aiyya👏👍🙏
Chimayi telling truth 💯,I believe her,
சரியான கேள்வி கேட்டார் பான்டே அருமை
Kadaisi varaikum answer raa kanamea 😂😂😂😂
நல்ல நோக்கம் வெற்றிபெற வாழ்த்துக்கள் சொன்னாங்களே Pandey...நோக்கம் என்னன்னு சொல்ல வில்லையே.....
Vairamuthuve kelvi kelunggada vennaigalaa
muthu arumugam vairathey yaarum santhegam pada mattangge
@@karthykrajan6329 oh appadiyaa...enta Ramasamytan unmaiyana vairam ellennu ellorukkum terinjiduche...sari vairam unmaiyanataa poiyaanata yendru aruttu paarttu vidalaame...pombala atu tairiyama veliyile vantu pesutu...pottaa olinjukitaan
@@karthykrajan6329 avan jathisernthavargal niraya support seigirargal aanal vairamuthu nathigan anal cristian ...eppadi avar devar jathinu purila
adhu epdi keppanga...kekkamattanga boss .... namma mindset apdi...
@@dragonpearl11 neeyum yokkiyan alla
சின்மயி பற்றி கூறிய பயில்வான் ரங்கநாதன் ஒரு தீர்க்கதரிசி
Sir ethu mental
Please sister provide evidence,vairamuthu only one of the tamilian
Dear sister please change your mental to social media
Dear sir waste
Chee podi
If pandey is really a neutral journalist will he question in the same tone to vairamuthu?...unga tone laye sollanumna ponnu na enna venalum kepeenga ithuve oru Society la periya aal na pambuveenga...and I'm shocked how people are appreciating pandey for his stupidity...epome camera vechite suthitu irukamudiyuma yaarna enna epo molest pannavaruveenganu...indhamaari worst ah qns ah kekurathaala thaa thairiyama velila vandhu sollanumnu nenaikura ponnukooda varamaatenguraanga....this is somewhat equal to supporting rapists...oru oru rape case um tv la paakrom ivangathaa rapists nu tv la solraanga neenga video proof keppeengala illa raped victim kitta poi avanga nadanthuktathuku proof keppengala apo mattum avana vettanum kuthanumnu solreenga ithuve oru periya aal oru ponnuku pannadha velila sonna ipdi kepeengala...shame of such people...
உன்னை மிரட்டுனாறுனு கூப்பிட்டாறு அப்பறம் ஏன் உன்னோட கல்யானத்துக்கு கூப்பிட்ட
27:48 Illa thayae..pandey ultimate 😂
Oruthara name pannitinga, by that 🤣🤣🤣🤣🤣 avara shame pannitinga, avara defame pannitinga, almost avara gaali panitinga😂😜😜😁😆😆😁😅😅😂
Sinmayi ya vachi seirapla pandey😂😂😂 court leave amam😂 14 varusama! waiting 4 vairamuthu comedy also..when?
Yes, Chinmayi madam is speaking truth . She is definitely not acting .. I am fan of Pandey sir... But in this interview I feel he tried to suppress the truth which I strongly disagree and condemn Pandey sir... I support Chinmayi madam🙏
20வருஷம் கழிச்சு பேட்டிக் கேட்ட நிருபர் துன்புறுத்தினாருன்னு சொல்லப் போறாங்க.எதுக்கும் இப்பவே All records keep பண்ணிடுங்க
இவர்கள் முன்னேறுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்வது முன்னேறிய பிறகு உத்தமியாக பேசுவது இதை என்னவென்று சொல்ல. . . இது வைரமுத்து அல்ல எந்த ஒரு ஆண்மகன் செய்திருப்பினும் அன்றே சொல்லி இருந்தால் நீ உத்தமி. . .
super
நல்ல வலைக்கு கலைஞர் இறந்துட்டார் இல்லன அவர சொல்லும்
Ayyo arivaali
நீஜமாங் பெண் இனத்துக்கு போறந்த சாப கெடு சிம்மய்
பாரதி இருந்திருந்தா இவளுக்காகவா நான் பாடினேன் னு நாண்டுக்கிட்டு....
விஞ்ஞான ஊழல் புகழ் கருநாய்நிதி இந்த மாதிரி விஷயங்களுக்கு சாட்சி வைப்பதில்லை என்பது புலனாகிறது... Mob வைத்து துடைத்தழித்து சுத்தமாக்கி விடுவான்....
@@sivagnanam5803 hey 😡
Chinmayi❤