பொது சிவில் சட்டம் தேவையா? புதுச்சேரியை அதிரவைத்த விவாதம் | Discussion on UCC | BJP | CONGRESS | UCC

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 1.8K

  • @gopaln3669
    @gopaln3669 ปีที่แล้ว +68

    மிக மிக அருமையான விவாதம். திரு பாண்டே அவர்களின் இறுதி உரை மிகத் தெளிவாக அமைந்தது. அனைவருக்கும் புரியும் வகையில் இருந்தது. இம்மாதிரியான quality debates தொடர்ந்து நடைபெற வேண்டும். உண்மையான விவாதங்களே ஜனநாயகத்தை மேலும் மேலும் வலுப்படுத்தும்.
    நெறியாளருக்கு என் பாராட்டுகள்

  • @Kovaikdmurthy
    @Kovaikdmurthy ปีที่แล้ว +46

    பேராசிரியர் பேராசிரியர்தான், தெளிவான விளக்கம். நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி பேராசிரியரே 🙏🙏🙏🙏💐💐💐

  • @sabarinathan154
    @sabarinathan154 ปีที่แล้ว +24

    பொது சிவில் சட்டம் மிகவும் பயனுள்ளது மிகவும் வரவேற்க்கத்தக்கது. நம் நாட்டை பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை. ஒரே நாடு. ஒரே தேசம். ஒரே தேர்தல் என்று ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம். ஒன்று படுவோம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூட்டுறவு நாட்டின் உயர்வு. ஒன்று பட்டால் ஒளிமயமான எதிர்காலம். வாழ்க நம் பாரதம். வாழ்க வளர்க இந்த வையகம். வாழ்க வளமுடன்."
    * பாரத் மாதாக்கி ஜே *

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 ปีที่แล้ว +54

    பேராசிரியர், ராம ஸ்ரீனிவாசன் வாழ்க. அற்புதமான பேச்சு.👌👌👌👍👍👍

  • @Lotus2963
    @Lotus2963 ปีที่แล้ว +61

    இந்திய பாஸ்போர்ட் ஒன்று! இந்திய சட்டமும் ஒன்றே!!

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 ปีที่แล้ว +26

    எப்படி பேசுவது என்பதற்கு இருவர்.எப்படி பேசக்கூடாது என்பதற்கு இருவர்.
    தீர்ப்பு வழங்குவதற்கு அருமையான நடுவர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள்.
    மக்கள் புரிந்து கொண்டால் சரி.நாடு வாழும்.

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 ปีที่แล้ว +53

    பேராசிரியர் பேச்சு அருமை, தெளிவு. நன்றி.

  • @arulrajcpandian8927
    @arulrajcpandian8927 ปีที่แล้ว +8

    பேராசிரியரின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏 மிக்க நன்றி திரு. ரெங்கராஜ் அவர்களே 🙏

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 ปีที่แล้ว

      👍👍👍👍👍பேராசிரியர்,பேராசிரியர்தான்.அவர் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அற்புதமான மனிதர்.பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்...

  • @caveryselvan2057
    @caveryselvan2057 ปีที่แล้ว +16

    பேராசிரியர் அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்..
    வழக்கம்போல் தெளிவு படுத்தி விட்டீர்கள்... நன்றி...

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 ปีที่แล้ว +55

    இதான்டா...பேச்சு, என்ற வகையில் ஒரு தரமான செய்கை... பேராசிரியர் திரு. ராமஸ்ரீனிவாசன் அண்ணாரின் பேச்சு :)

  • @rajgameplay7165
    @rajgameplay7165 ปีที่แล้ว +65

    சீனிவாசன் சார் சூப்பர் வாழ்த்துகள்

  • @sureshcs4820
    @sureshcs4820 ปีที่แล้ว +53

    பேராசிரியர் ஐயா அவர்களின் பேச்சு சும்மா 🔥 தெறிக்கவிட்டுடார்😍🙏

  • @silambarasan5555
    @silambarasan5555 ปีที่แล้ว +41

    பேராசிரியர் சீனிவாசன் வேற லெவல் அருமை அருமையான பதிவு பேச்சு

  • @manickrajnadar1511
    @manickrajnadar1511 ปีที่แล้ว +81

    மிக மிக அருமை. பாண்டேஜிக்கும் சீனிவாசன்ஜி அவர்களுக்கும் மிக்க நன்றி. என்ன ஒரு தெளிவான விளக்கம்.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது..

    • @BalaKrishnan-tn3nx
      @BalaKrishnan-tn3nx ปีที่แล้ว +1

      Adhu enna Ji

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 ปีที่แล้ว +579

    பிரிவினைவாதிகள் ஒன்றாக இருக்கிறார்கள்! 🇮🇳🇮🇳
    மக்கள் ஒன்றாக இருப்பதால்,
    மோடியே மீண்டும் பிரதமர்!

    • @JOHNSON-xt5gi
      @JOHNSON-xt5gi ปีที่แล้ว

      மோடி ஒருக்காலும் அடுத்து பிரதமர் ஆகவே முடியாது
      மணிப்பூர் சம்பவம் ஒன்றே போதும்.
      பெண்களுக்கு இந்திய நாட்டில் பாதுகாப்பு இல்லையே.
      நண்பரே உங்கள் எதிர் பார்ப்பு தவிடு பொடியாகும்

    • @aquaworld240
      @aquaworld240 ปีที่แล้ว +9

      NDA units

    • @muratukuthrai5735
      @muratukuthrai5735 ปีที่แล้ว +6

      @pheonix.a2.consultantsbetter than spelling mistakes and blabbering even after reading bit paper and expecting Pakistan and Chinese support to break NDA.

    • @lakshmikanthvilapakkamrama4629
      @lakshmikanthvilapakkamrama4629 ปีที่แล้ว +8

      Ucc is need of the hour 3rd time modi is pm

    • @rajp2956
      @rajp2956 ปีที่แล้ว

      pannada appadiye polambikitte iru after 2024 modi amitshah will goes into tihar

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 ปีที่แล้ว +18

    பண்டே sir விளக்கம் அற்ப்புதம் 👌. ராம ஸ்ரீனிவாசன் பேச்சி அருப்புதம் 💪🚩💪

  • @govindhanlgovindhanl2269
    @govindhanlgovindhanl2269 ปีที่แล้ว +41

    ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் வாழ்த்துக்கள் திரு சீனுவாசன் அவர்கள்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 ปีที่แล้ว +5

    பேராசிரியர் ஐயா அவர்கள் எப்போதும் போல் rocked. உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! நன்றி சகோதரனே ரங்கராஜ்! 🙏🙏🙏🙏🙏

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL ปีที่แล้ว +253

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤

    • @thekovaicity6605
      @thekovaicity6605 ปีที่แล้ว +3

      U r dreams come dreams

    • @jesuraja3066
      @jesuraja3066 ปีที่แล้ว +1

      😂😂

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 ปีที่แล้ว +7

      Our dream will come true because no one can stop the dharma. Dharma wins.

    • @ashokkumar-yr1zv
      @ashokkumar-yr1zv ปีที่แล้ว +2

      Varungala CM pandey valga

    • @ashokkumar-yr1zv
      @ashokkumar-yr1zv ปีที่แล้ว +2

      Udhayakumar - Avulo bayam iruku bathil sola.. Why he should come for debat.. He wants to vomit what he mugged up

  • @sensam03
    @sensam03 ปีที่แล้ว +5

    பேராசிரியர். திரு.சீனிவாசன் அவர்களின் பேச்சு மிகவும் அருமை!

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc ปีที่แล้ว +155

    பொது சிவில் சட்டம் எனது இந்திய தாய்மார்கள் சகோதரிகள் அனைவரும் பயன்பெற உடனடியாக பொதுசிவில் சட்டம் கட்டாயம் தேவை. உதயகுமாரை நாடு கடத்துங்கள்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +1

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது..

    • @jeyabharathik.6600
      @jeyabharathik.6600 ปีที่แล้ว +4

      மிகவும் சரி

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 ปีที่แล้ว +16

    மிக அருமை ஐயா சீனிவாசன் மிக மிக அருமை விளக்கம் வாழ்த்துக்கள் 🙏 ஐயா, அனைத்து மதத்தை மதிக்க வேண்டும் அனைவருக்கும் என்ற விளக்கம் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

  • @saihanish9916
    @saihanish9916 ปีที่แล้ว +102

    அனைத்து இந்து மக்களின் ஆதங்கம் பேராசிரியர் மூலம் வெளிபடுகிறது ஓம் நமசிவாய

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 ปีที่แล้ว +97

    மணிகண்டன் அவர்கள் பேச்சு எப்பவும் ஸ்வாரஸ்யமாகவும் சிந்திக்கும்படியும் விருவிருப்பாகவும் இருக்கும் ❤️

  • @bhuvanan7451
    @bhuvanan7451 ปีที่แล้ว +21

    What a speech proffessor Srinivasan.

  • @vkalirajkaliraj8846
    @vkalirajkaliraj8846 ปีที่แล้ว +3

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி சானக்கியா தொலைக்காட்சிக்கு

  • @maheshs2783
    @maheshs2783 ปีที่แล้ว +184

    ஐயா சீனிவாசன் அவர்கள் இந்துமதத்ததில் பிறந்த மாணிக்கம். ஜெய்ஹிந்த்.

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 ปีที่แล้ว +15

    பாண்டேஜிக்கு வாழ்த்துக்கள். 🙏🙏சிவில் சட்டம் வேண்டும்👍

  • @bkbalakrishnan2798
    @bkbalakrishnan2798 ปีที่แล้ว +214

    அருமை. பொது சிவில் ‌சட்டம் தேவை. தெளிவான திரு பாண்டே அவர்கள் விவாதம். வாழ்க தமிழகம். வளர்க பாரதம்.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +2

      பாண்டே கருத்தில் முரண்பாடு உள்ளது.

    • @haritargetfin
      @haritargetfin ปีที่แล้ว

      Mjjjjm00

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +1

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

    • @gamingkiddooo
      @gamingkiddooo ปีที่แล้ว

      ​@@abdulrajak1577😂😂😢😢😂😂

    • @thefan8833
      @thefan8833 ปีที่แล้ว

      ​@@abdulrajak1577என்ன முரண்பாடு பாய்?

  • @sivasankarsubramani5379
    @sivasankarsubramani5379 11 หลายเดือนก่อน

    அருமையான விவாதம் அண்ணா, நம் நாடு நலம் பெற பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவோம்....!!!

  • @ramakrishnan6854
    @ramakrishnan6854 ปีที่แล้ว +20

    பேராசிரியர் பேராசிரியர் தான் தல. அருமையாக இருந்தது நன்றி வணக்கம் ஐயா

  • @mbrajaram3246
    @mbrajaram3246 ปีที่แล้ว +4

    பொதுசிவில் சட்டம் பற்றி இதைவிட தெளிவான விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன் நன்றி பாணடே மற்றும் ஸ்ரீநிவாச ன் அவர்ளுக்கும்

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam ปีที่แล้ว +13

    Best explanation of Prof.Srinivasan. Very authentic statement. All Hindu should be united first.

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 ปีที่แล้ว +59

    உதய குமார் போன்றவர்கள் இந்த மாதிரி பொது அறிவாளர்கள் உடைய அரங்கின் கூட்டங்களில் பேசினால் தான் இவர் போன்ற பித்தாலாட்ட அரசியல் போர்வை கிழித்து எறியப்படும்👌👌👌👌👌

    • @SadagopanGopan-fn6uu
      @SadagopanGopan-fn6uu 9 หลายเดือนก่อน

      முதலில் அவன் ஒரு பச்சோந்தி என்று தெரிந்து கொள்ள மறந்து விட்டீர்கள்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 ปีที่แล้ว +162

    பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன்

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது....

  • @manoharann4144
    @manoharann4144 ปีที่แล้ว

    அற்புதமான. விவாதம். ம்பி பாண்டே அவர்களே இதுபோன்ற விழிப்புணர்வு விவாதங்கள் அடித்தட்டு மக்களை சென்றடையும் வகையில் இலவச திறந்தவெளி அறங்குகளில் நடத்தினால் நாட்டு மக்களுக்கு ம் நாட்டிற்கும் தாங்கள் செய்யும் மிகப்பெரும் சேவையாக இருக்கும். மக்கள் சேவையே மகேஷன் சேவை. வாழ்த்துகள்🌷💐🌹🌻🌺

  • @sivaraman5490
    @sivaraman5490 ปีที่แล้ว +111

    மணி சரியாக சொன்னீர்கள் பாண்டே அவர்கள் சிறந்த பத்திரிகையாளர் நல்ல பண்பு உள்ளவர் .

  • @Er.நடராஜர்க்ருஷ்ணசெங்குந்தர்

    புதுச்சேரியில் வசிக்கும் யாரும் மதுவுக்கு அடிமையில்லை. அதலால் செலவு குறைவு சேமிப்பு அதிகம் வசதியுடன் வாழ்கிறோம்

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc ปีที่แล้ว +22

    விவாத மேடை ஞானி பாண்டேஜி வாழ்த்துக்கள்

  • @gandhikoori5440
    @gandhikoori5440 ปีที่แล้ว +2

    பேராசிரியர் உயர்திரு ராம சீனிவாசன் அவர்களைப் போன்ற ஒரு அறிவாளியை கண்டு மெய் சிலிர்க்கிறது வாழ்த்துக்கள் ஐயா

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌பேராசிரியர் பேச்சு,எப்போதும் சிறந்த பேச்சாக,பாமரனும் புறிந்துகொள்ளும் விதமாக இருக்கும்.

  • @mallika4485
    @mallika4485 ปีที่แล้ว +8

    நமது🇮🇳🇮🇳🇮🇳இந்திய ...மக்கள்... மனதினில் நமது அம்பேத்கர் ஐயா போன்றே... நமது நரேந்திரநாத் தாமோந்திர தாஸ் மோதி ஐயாவும் என்றும் நீங்கா ...மேன்மை மிக்க வரலாற்று சிறப்பு மிக்க புகழ் பெற்று விளங்குவார். இது இந்திய 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳மக்களின்... வாழ்வாதாரத்திற்கு தேவையான அடிப்படை உரிமை வாய்ந்த சட்டம்.

    • @gnanasivabalan9729
      @gnanasivabalan9729 ปีที่แล้ว +1

      👌👌👌👌👍👍👍👍வாழ்க பாரத பிரதமர்,திரு நரேந்திர மோடி.

  • @kaushikram457
    @kaushikram457 ปีที่แล้ว +17

    Very good discussion❤👍🙏

  • @saravanang2396
    @saravanang2396 ปีที่แล้ว +4

    இந்த உலகத்திற்கு நல்வழி காட்டும் தலை சிறந்த தலைவன் நரேந்திர மோடி பாரத் மாதா கி ஜே என் இந்திய தேசத்தை காக்கும் குலசாமி நரேந்திர மோடி

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 ปีที่แล้ว +110

    உதயகுமார் மீண்டும் வேறு போராட்டத்தை துவக்கலாம்
    வயிறுவளர்க்க.....

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +8

      சத்தமில்லாமல் எதாவது செய்யும்
      பைத்தியம்

  • @GovindRaj-fe5wk
    @GovindRaj-fe5wk ปีที่แล้ว +2

    பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் கருத்து மிக சிறப்பாக இருந்தது

  • @rajrajesh211
    @rajrajesh211 ปีที่แล้ว +29

    கண்டிப்பாக பொது சிவில் சட்டம் வரவேண்டும்🔥🔥🔥

  • @Karthik_Bjp_Karur
    @Karthik_Bjp_Karur ปีที่แล้ว +2

    அற்புதமான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉❤

  • @Srilingabairavilarktalai
    @Srilingabairavilarktalai ปีที่แล้ว +59

    நான் சங்கி ஆக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் பாரதத்தை காப்பாற்றும் ஒரு குடிமகன் 🎉🎉🎉🎉

  • @divy3723
    @divy3723 ปีที่แล้ว +15

    The professor is the best speaker on the stage .. great sir...

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 11 หลายเดือนก่อน +1

    பொது சிவில் சட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 ปีที่แล้ว +302

    கோவாவில் பொது சிவில் சட்டம் அமலில் இருப்பது போல் நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும்.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +10

      இஸ்லாமிய சட்டங்களை பொது சிவில் சட்டம் ஆக்க வேண்டும்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 ปีที่แล้ว +24

      ​@@abdulrajak1577இந்த மண்ணின் பாரம்பரியம் கலாச்சாரம்தான் தேவை அரபு நாட்டுக்காரன் சட்டம் தேவை இல்லை உயிர்க்கும் உடமைக்கும் பயந்து மதமாறியவர்கள் நாங்கள் இல்லை

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +3

      கோவாவில் ஏராளமான இந்துக்கோவில்கள் சர்ச்சுகள்
      மஹாகொடுமை

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +1

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

    • @mariappansundaram3717
      @mariappansundaram3717 ปีที่แล้ว +17

      ​@@abdulrajak1577
      இது இந்துஸ்தான் மறக்க வேண்டாம்.நடப்பது வீர சிவாஜி ஆட்சி
      மண்மோகன் ஆட்சி அல்ல

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +20

    பொது‌ சிவில் சட்டம் தேவை என்பது‌ அண்ணன் ஸ்ரீரங்க‌ ராஜன் பாண்டே‌ அவர்கள் நடத்திய‌ திசைகள்‌ நான்கு நிகழ்ச்சி மூலம்‌ தெளிவாக தெரிந்தது.சாணக்கியாவிற்கு‌ நன்றி! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    • @indragurumurthy5008
      @indragurumurthy5008 10 หลายเดือนก่อน

      அருமையான விவாதம் நன்றி பாண்டே சார் சீனிவாசன் சார்

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் ปีที่แล้ว +48

    இந்தியனாக இருப்போம் பொது சிவில் சட்டம் மூலமாக

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +1

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

  • @subadevi7314
    @subadevi7314 ปีที่แล้ว +7

    அற்புதமான பேச்சு பாண்டே, சீனிவாசன் 👏👏👏🙏👌👌👍

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 ปีที่แล้ว +448

    எல்லோருக்கும் ஒரே சட்டம்!🇮🇳
    எல்லோருக்கும் ஒரே திட்டம்!
    எல்லோருக்கும் ஒரே பட்டம்!
    இந்தியன்! இந்தியன்! இந்தியன்!
    ஒப்புக் கொள்ளாதவன் அந்நியன்!

    • @Lotus2963
      @Lotus2963 ปีที่แล้ว +22

      இந்திய பாஸ்போர்ட் ஒன்று! இந்திய சட்டமும் ஒன்றே!!

    • @kalavathigopalan1515
      @kalavathigopalan1515 ปีที่แล้ว +11

      முத்தாப்பான பதிவு

    • @aspgamingytvideo333
      @aspgamingytvideo333 ปีที่แล้ว +1

      ​Nalaiku idhve sollu passport onnu ellarukum pondatium onnu

    • @Lotus2963
      @Lotus2963 ปีที่แล้ว +12

      @@aspgamingytvideo333 உளறல்!

    • @abubakkarhariss7218
      @abubakkarhariss7218 ปีที่แล้ว

      எல்லாரும் ஒரே சாதி! ஒப்புக் கொள்ளாதவன் அந்நியன்!

  • @gurumurthy7299
    @gurumurthy7299 ปีที่แล้ว +3

    பேராசிரியர் கடல் மடை திறந்த வெள்ளம்..அருமை

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 ปีที่แล้ว +14

    professor Srinivasan's explanations are super. As usual professor's talk clarifies the details of common civil code in the simplest way & clears all doubts of a common man. Professor should explain such intricasies of the history with respect to the common civil code in various areas of Tamil Nadu. Annamalai ji should give more & more opportunities to the professor in this respect.

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 ปีที่แล้ว

    One-man Show. Super, Salute to Mr Udyakumar. Well, prepaid speech. Great.

  • @Gratitude_Love
    @Gratitude_Love ปีที่แล้ว +8

    Kudos to Shri Rama Srinivasan ji Great explanation of UCC for India !!!

  • @sundararamans654
    @sundararamans654 ปีที่แล้ว

    மிகவும் நடுநிலையான சிந்தனையை தூண்டும் விதமான ஒரு பட்டிமன்றம். நன்றி.

  • @rjnathan1765
    @rjnathan1765 ปีที่แล้ว +21

    Hats off to Prof.Srinivassn. 👍

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +2

    சரியாக சொன்னீர்கள் அண்ணா.குற்றவியல்‌ தண்டனை சட்டமும்‌ வெவ்வேறாக‌ இருக்க‌ வேண்டும் என்று.எதிர்பவர்களுக்கு.இப்போது‌ புரிந்திருக்கும்

  • @jothirajajothiraja-gc2kc
    @jothirajajothiraja-gc2kc ปีที่แล้ว +89

    என் பத்தாண்டு லட்சிய கனவான 2024தேர்தலிலில் ஹாட்ரிக் வெற்றி பிரதமர் நாயகன் கலியுக்கண்ணன் நரேந்திர மோடி அவர்கள் 416தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி

    • @saihanish9916
      @saihanish9916 ปีที่แล้ว +5

      Yes

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +8

      இறைவனாகிய ஸ்ரீ ராமர் அருளால்
      நிச்சயமாக நம்புவோம் நல்லது

    • @kothandankothandan2563
      @kothandankothandan2563 ปีที่แล้ว +3

      உண்மை தான் நண்பா

    • @selvigovindarajulu6487
      @selvigovindarajulu6487 ปีที่แล้ว +2

      Jai sri ram 🙏🙏

    • @nextelectioncandidate4077
      @nextelectioncandidate4077 ปีที่แล้ว +1

      Please change law that PM and CM only for two times for anybody

  • @dangemaratha
    @dangemaratha 11 หลายเดือนก่อน

    Thanks Pandey, this debate is highly informative...

  • @SelvaKumar-tz6fr
    @SelvaKumar-tz6fr ปีที่แล้ว +144

    பேராசிரியர் என்றும் எங்கள் அறிவாசான்.

  • @kannankarthik5810
    @kannankarthik5810 ปีที่แล้ว +1

    மூன்றாவது முறையாக மீண்டும் மோடி மாபெரும் வெற்றி பெற்று பிரதமராக வருவார்

  • @SIVAKUMAR-lf6pc
    @SIVAKUMAR-lf6pc ปีที่แล้ว +140

    உதயகுமார் போன்றவர்கள் இந்து என்ற போர்வையில் களை போன்றவர். களையைப் பிடுங்கி எறிய வேண்டும்.

    • @subramaniamnarayanan4102
      @subramaniamnarayanan4102 ปีที่แล้ว +9

      ஒரு வார்த்தை.சத்தான வார்த்தை.களை.

    • @aravindk.r9113
      @aravindk.r9113 ปีที่แล้ว +13

      He is Crypto Crystian

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +1

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

    • @samym8065
      @samym8065 ปีที่แล้ว

      ​@@aravindk.r9113உண்மை

    • @K_K129
      @K_K129 ปีที่แล้ว +2

      அவர் இந்து என்று சொன்னாரா ?
      அவர் ஒரு ஆர்த்தடக்ஸ் கிருத்துவர் .

  • @356cggd37a
    @356cggd37a 11 หลายเดือนก่อน

    மிகவும் தேவையான ஒன்று ❤

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 ปีที่แล้ว +246

    தோழர்
    உதயகுமார் ,பாக்கிஸ்தானில் வங்காளத்தில் உள்ள இந்துக்கள் எப்படி உள்ளார்கள்? என்று சொல்வாரா?
    அந்த பெருந்தன்மை உள்ளதா?
    அதற்கு வெட்கமும் வேதனையும் படவேண்டும்

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 ปีที่แล้ว +8

      True n let him go n see n even vfir mohan n hypocrite people

    • @srinathakshathpowersystem8607
      @srinathakshathpowersystem8607 ปีที่แล้ว +8

      This fellow should be lodged in Tihar or Andaman Prison and given proper treatment. 😂

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว +1

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது.

    • @vallibaski8266
      @vallibaski8266 ปีที่แล้ว +4

      இலங்கையில் சைவ கோயிலுக்கு என்ன நடக்கிறது

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 ปีที่แล้ว +11

      திருநெல்வேலி நாடார் சபையில் தலித் பாதிரி வருவாரா. சுடுகாடு ஒண்ணா இருக்குதா. செத்தப்பிறகும் வேற்றுமை பார்க்கும் இவன் பேசுகிறான்?

  • @narayananraja8274
    @narayananraja8274 ปีที่แล้ว +3

    சூப்பர் சாணக்யா சேனல் 🎉🎉பாண்டே வாழ்த்துக்கள்

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 ปีที่แล้ว +48

    ஓர் சிறப்பான மேடை நாட்டுக்கு அவசியம் வாழ்த்துக்கள் பாண்டேஜி

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 ปีที่แล้ว +5

    அற்புதமாக, விவாதநிகழ்ச்சியை வழங்கிய,ரெங்கராஜ் பாண்டே அவர்களுக்கு,வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  • @vikrambala2780
    @vikrambala2780 ปีที่แล้ว +157

    மோடி நினைத்ததை முடிக்காமல் விடமாட்டார்🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது...

    • @vasantharadhakrishnan7649
      @vasantharadhakrishnan7649 ปีที่แล้ว +2

      Yes அதற்கு தேசபக்தர்களாகிய தேசியவாதிகளாகிய நாட்டுநலன் மட்டுமே முக்கியம் என்று விரும்பும் நாமும் துணை நிற்போம்

  • @eraithuvam3196
    @eraithuvam3196 ปีที่แล้ว +44

    பேராசிரியர் சீனிவாசனின் கருத்தைத் தான் நாம் இந்தியர்கள் முழுமையாக ஏற்று பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

    • @sophiaalwin6195
      @sophiaalwin6195 ปีที่แล้ว +1

      It will be too late when you finally open your eyes from your deep coma. Wake up kuruttu baktharae.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว +2

      Exactly! 🙏🙏🙏🙏🙏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว +1

      ​@@sophiaalwin6195 So sad! Truth is truth though!

    • @ramanujam2309
      @ramanujam2309 ปีที่แล้ว

      ஏண்டா கிறிப்டோ கிறித்தவனே.இந்திய அரசியல் அமைப்பை வடிவமைத்த ஆண்ட ல் அம்பேத்காரே பொதுசிவில் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர் ஏன் மறைக்கிறீர்கள்.

  • @jeyarajs6673
    @jeyarajs6673 ปีที่แล้ว +24

    சொல்லப்போனால், பொது சிவில் சட்டம் பற்றி அர்த்தமுடைய உரையாற்றியவர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் மட்டுமே.

  • @jothirajajothiraja-gc2kc
    @jothirajajothiraja-gc2kc ปีที่แล้ว +25

    சோ அவர்களுக்கு பாண்டே அவர்களும் ஒன்றுதான் என்று ஓர் ஆண்டுக்கு முன்பு நான் கூறிவிட்டேன்

  • @socialanimal900
    @socialanimal900 ปีที่แล้ว +2

    பேராசிரியர் அற்புதமான பேச்சு 💕👏👏👏

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +62

    மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட வேண்டும் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் நல்லவர்களை வேண்டும் என்று நான்

  • @gunavilangar
    @gunavilangar ปีที่แล้ว +4

    தேவை....தேவை.... தேவை..
    இந்தியா ஒரு சமதர்ம நாடு.
    எல்லோருக்கும் ஒரே சட்டம் தேவை..

  • @ArulrajanArulrajan-ix5vc
    @ArulrajanArulrajan-ix5vc ปีที่แล้ว +21

    பட்டியல் இநத்தவர் எங்கள் ஒட்டு பாரத பிரதமர் மோடி ஜி இக்கு மட்டும் தான். மோடி மோடி மோடி ❤️.

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +4

    அர்த்தமுள்ள பொது‌ சிவில் சட்டம் அண்ணன் ராம‌ சீனிவாசன் அவர்கள் கருத்தே‌ எங்கள் கருத்தும்

  • @trgboopathy6820
    @trgboopathy6820 ปีที่แล้ว +214

    இதுவரை இஸ்லாமிய மக்கள் கிருஸ்தவ மக்கள் அனைவரும் ஆனந்தமாய் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பொது சட்டம் வந்தால் இவர்கள் பல்வேறு பலன்கள் ரத்து ஆகிவிடும் என்று பயம் வந்து விட்டது. நீங்கள் சரியாக இருக்கும் போது ஏன் பயபட வேண்டும்.

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது..

    • @selvaraja8285
      @selvaraja8285 ปีที่แล้ว +2

      தவறு.
      நேர்மையான மகிழ்ச்சி யாருக்கும் தடை படாது

    • @selvaraja8285
      @selvaraja8285 ปีที่แล้ว +11

      இந்த உதயகுமார் எல்லா விசயங்களையும் தெளிவாக பேசுவார் என்று இது வரை நம்பினேன். இந்த விவாத நிகழ்ச்சியில் சம்பந்தம் இல்லாத விசயங்களை பேசி குலப்புகிரார்.
      பட்டுக்கோட்டை போக வழி கேட்டால். கொட்டைப்பாகு விலை சொல்லும் உதையகுமார்..திருமாவளவன் சொல்வதும் இப்படித்தான்.மக்களை குழப்பி..ஆதாயம் தேடுவது.

    • @sduraisamy7391
      @sduraisamy7391 ปีที่แล้ว

      வெளிநாட்டு தீய சக்திகளின் கைக்கூலி தான் இந்த விஜயகுமார் கூடங்குளம் விஷயத்திலேயே இவனுடைய சுயரூபம் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் தெரியும் இவனுக்கு இவன் மனப்பாடம் செய்து எழுதிவந்ததை அப்படியே ஒப்பித்து விட்டு மேடையை விட்டு இரங்க வேண்டும் அதுதான் முடிவாக வந்தவன் வெளிநாட்டு கைக்கூலி விஜயகுமார் இவன் பேசும்போது யாரும் குறிப்பிட்டு எதிர் கேள்வி கேட்க கூடாது அப்படிக் கேட்டால் இவனுக்கு தகுந்த விளக்கம் கொடுக்க தெரியாது

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy ปีที่แล้ว

      மதம் மாறிய கிருத்துவர் இஸ்லாமியர் மட்டுமல்ல ஒருங்கிணைப்பட்ட ஹிந்து மக்களிடையே உள்ள BC MBC SC ST மக்கள் கூட FC மக்கள் போல மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள் என்பதே உண்மை.

  • @subramaniankalee9577
    @subramaniankalee9577 ปีที่แล้ว +1

    நல்ல விவாதம் மணிகண்டன் பேச்சு சிரிப்பாக சிந்திக்க வைத்தது.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +684

    பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் பேச்சு இந்து மதத்தை இழிவு படுத்துவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.ஜெய்ஹிந்த்.

  • @venkateswaranramamoorthy5495
    @venkateswaranramamoorthy5495 ปีที่แล้ว +1

    மணிகண்டன் அவர்கள் பேச்சு எப்பவும் ஸ்வாரஸ்யமாகவும் சிந்திக்கும்படியும் விருவிருப்பாகவும் உண்மையாகவும் இருக்கும் ❤

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +149

    Certificate இல் HINDU என்று தானே பதிவிடுகிறோம். அப்புறம் எப்படி HINDU என்ற மதமே இல்லை என்று சொல்கிறார்கள்.

    • @palpandi4045
      @palpandi4045 ปีที่แล้ว

      அது சட்டம் என்பதால் அப்படி ஒரு மதமில்லை வெள்ளைக்காரன் வாயில வந்தது தூத்துக்குடியை டூடிக்குரின்னு சொன்னமாதிரி

    • @legendcreator6854
      @legendcreator6854 ปีที่แล้ว

      Mf

    • @vemadasi
      @vemadasi ปีที่แล้ว +8

      Good question 👍👍👍👍

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +6

      பைத்தியங்களோ?

    • @abdulrajak1577
      @abdulrajak1577 ปีที่แล้ว

      வைணவ மதத்தில் ராமனின் Capacity சூழ்நிலை பொறுத்து ஒரு மனைவி . ராமன் 24 வயதில் 6 வயது சீதாவை திருமணம் செய்து கொண்டார். கிருஷ்னனின் Capacity சூழ்நிலை பொறுத்து 3 மனைவிகள். கிருஷ்னன்ஆட்சி செய்த போது விபச்சார விடுதிகள் மற்றும் வைப்பாட்டிகள் வைக்க அனுமதிக்க வில்லை. இதை யாரும் குறை என சொல்ல வில்லை.
      கெளமார மதத்தில் முருகன் Capacity க்கு தகுந்தவாறு 2 மனைவிகள் யாரும் குறை சொன்னதில்லை.
      பொது சட்டம் ஒருவனுக்கு ஒருத்தி . விதி விலக்கு சட்டம் 3 மனைவிகள் வரை அனுமதி என புரிகிறது. இதை கருணாநிதிக்கு கொடுக்காததால் Athiest ஆகி விட்டார். 😂
      இஸ்லாத்தில் ஒரு மனைவி பொது சட்டம். 4 மனைவி வரை திருமணம் செய்யலாம் என்பது விதி விலக்கு சட்டம். ஆகவே பொது சிவில் சட்டம் என்பது நடைமுறை சாத்தியமில்லாதது..

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam ปีที่แล้ว +6

    Conclusion speach of Mr.Pandey is very super and facts . Open and common . Thank you Mr.Pande.

  • @kasubramaniyankalavathi4327
    @kasubramaniyankalavathi4327 ปีที่แล้ว +19

    I am a hindu, ❤ मै हिन्दू हूँ ❤ நான் ஹிந்து ❤ I Love Hindustan , Bharat ❤ भारत देश हमारा है । ❤ सबके लिए एक कानून एक देश । ❤ அணைவருக்கும் ஒரே தேசம் ஒரே நாடு ஒரே சட்டம் ❤ பொது சிவில் சட்டம் வந்தே தீரும் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 ปีที่แล้ว +7

    இந்திய மக்கள் அனைவருக்கும்...சமமான ஓட்டு உரிமை......ஒரே வரி திட்டம்.....ஒரே இலவச திட்டம்.....ஒரே சம்பள உயர்வு திட்டம்...இப்படி அரசு செயல்படுத்தும் அனைத்தும் பொதுவாக இருக்கும் போது ... அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் இருப்பதில் என்ன தவறு‌.... இந்தியர்கள் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் அல்லவா......வாழ்க மக்களாட்சி

  • @vel9290
    @vel9290 ปีที่แล้ว

    Admire the clarity of speech by Prof.Rama Srinivasan sir and his presence of mind. Amazing sir.

  • @soundaryasankar2590
    @soundaryasankar2590 ปีที่แล้ว +47

    பச்சைத் தமிழும் பச்சை தமிழும் என சொல்லிவிட்டு பொய் சொல்லிட்டு அலையறாங்க

  • @anandhasayanankrishnamurth7728
    @anandhasayanankrishnamurth7728 ปีที่แล้ว

    பேராசிரியர் அருமையாக விளக்கினார். பொது உரிமையியல் சட்டம் நிச்சயமாக தேவை. ஹிந்து,முஸ்லிம்,கிறிஸ்துவ,பார்சி முதலான அனைத்து பெண்களுக்கு நன்மை பயக்கும்.பேராசிரியர் சொன்னது போல பாரதியர்களை பிரித்து நாசம் செய்ய,வளரவிடாமல் தடுக்க பிரிட்டிஷ்காரர்கள் செய்த சூழ்சிகளை நமது மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். Chanakya channel அருமையாக இந்த பட்டிமன்றதை ஏற்பாடு செய்துள்ளது பாராட்டத்தக்கது. மேலும் பல இடங்களில் இந்த பட்டிமன்றம் நடக்க வேண்டிய அவசியம் உள்ளது. திரு.குமரமங்கலம் மேடை பட்டிமன்ற பேச்சுக்கு இன்னும் அவரது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும், சொன்ன கருத்தில் தெளிவில்லை பேசிய தமிழிலும் தெளிவில்லை.

  • @NandhaKumar-mg7qp
    @NandhaKumar-mg7qp ปีที่แล้ว +1

    Nice program. Thanks Pandey for your initiative

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL ปีที่แล้ว +170

    தமிழகத்தின் அடுத்த முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கல் 🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤❤

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள் 😃எந்த ல் ள் கூட தெரியலை... டேய் ஓடிடு

    • @krishnankrishnan3110
      @krishnankrishnan3110 ปีที่แล้ว +8

      உண்மை தான், சுடலையிடம் சென்று தமிழை கற்றுக்கொள்ள அனுப்பவேண்டும்

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 ปีที่แล้ว +7

      இதில் மாற்று கருத்து இல்லை.

    • @raguteaching472
      @raguteaching472 ปีที่แล้ว +7

      ​@@nicolejen-ys9mrதெரிய வில்லை அவருக்கு சொல்லி கொடுங்கள் நீங்கள் குறைய மாட்டீர்கள் தம்பி

    • @dineshpramki4046
      @dineshpramki4046 ปีที่แล้ว +1

      வாழ்த்துகள் வாழ்த்து(க்)கள் இல்லை😮

  • @murugaianvv8093
    @murugaianvv8093 ปีที่แล้ว +19

    பொது சிவில் சட்டம் வேண்டும்

  • @Thangavel241
    @Thangavel241 ปีที่แล้ว +40

    ❗கண்டிப்பாக தேவை.
    📌அதையும் உடனே
    மணிப்பூரில் கொண்டு வர வேண்டும்.
    📌சிறுபான்மையினர், பெரும்பான்மையினர்
    வித்தியாசம் இல்லாமல்
    📌ஒரே சட்டம், ஒரே சலுகை

  • @dhandapani4854
    @dhandapani4854 ปีที่แล้ว +11

    தெளிவான கருத்தை பதிவு செய்த பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ashokkumar-wy7qe
    @ashokkumar-wy7qe ปีที่แล้ว +1

    Professor Srinivasan is a great Asset to India.
    Very Proud

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว +11

    ஜனம் டிவியில் விரைவில் எதிர்பார்க்கிறேன்

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 11 หลายเดือนก่อน

    பேராசிரியர் சீனிவாசன் பேச்சு மிகவும் அருமை, நியாயம்.