Time Travel in Tamil - Part 2 | FAQ | சந்தேகங்களும் விளக்கங்களும் | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @madycady1819
    @madycady1819 6 ปีที่แล้ว +223

    Finally I subscribed your channel bro keep rock bro sema explanation paththathuku en comments lam madhichu ans panirukinga tq tq tq

    • @sellakulachselvan1829
      @sellakulachselvan1829 6 ปีที่แล้ว +5

      ஒரு வேளை நம் வாழ்க்கையே ஓர் ஞாபகசுழல் ஆக இருந்தால்! !!

    • @mobilect2457
      @mobilect2457 6 ปีที่แล้ว

      hiiii sweety

    • @tamilinecreation2516
      @tamilinecreation2516 6 ปีที่แล้ว +4

      Actually time Travel Exists, cuz i already try this once in my experiment. follow my theory:; Malaysia and India normal clock time is 2.30 hours difference., i start travel at the speed of 565 mph to India from Malaysia, The time was 8.00am when i start my journey from Malaysia. When i reach India, the time was only 9.00am. But actually distance between India and
      Malaysia is 3,081 km= 1,914 miles. And it's will take 3.30 hours time journey at speed 565 mph..., but when i reach India the time was only 9.00am. Conclusion= its only take 1 hour time traveller.
      WOW wat a science experiment.😂😂😂

    • @thiyagarajanperiyasamy5568
      @thiyagarajanperiyasamy5568 6 ปีที่แล้ว

      Hello mady cady
      Please do one help
      One doubt:
      Ippo na time travel panna ennala enoda future personalitya pakka mudiyuma
      Itha Mr. Gkku anippiduinga please😫🙏🙏💓

    • @suryavijay8357
      @suryavijay8357 5 ปีที่แล้ว

      I

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 6 ปีที่แล้ว +109

    😆😆 legend vadivel part was awesome..👌🏼👌🏼

    • @nadarajank3139
      @nadarajank3139 5 ปีที่แล้ว +4

      S pa semma🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @arjunkrishnaa3768
    @arjunkrishnaa3768 3 ปีที่แล้ว +28

    நான் தான் 2 லட்சமாவது பார்வையாளன்.. Fusion of tamil and english in science.. Too good bro... தகவல்களுக்கு நன்றி.

  • @sellakulachselvan1829
    @sellakulachselvan1829 6 ปีที่แล้ว +15

    காலப்பயணம் என்பது திணிவு உள்ள பொருட்களால் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று!!!( E=mc*2)
    ஆனால் ஒரு வழி : ஒரு வேளை ஒரு செய்தியை இன்று நாம் நினைத்தால் , அது நமக்கு ஞாபகம் இருக்கும் வரை அதை நம்மால் நினைவு படுத்தி பார்க்க முடியும், அப்போ அந்த நினைவு அழியாமல் இருக்கலாம் , அந்த நினைவை மீண்டும் செயற்படுத்தலாம்!!!

  • @murugesanp3033
    @murugesanp3033 6 ปีที่แล้ว +26

    வணக்கம் சார்... நான் msc physics படிச்சிருக்கேன்.உங்கள மாதிரி physics explain பண்ணனும்னு என்னுடைய ஆசிரியர்கிட்ட எதிர்பார்த்தேன்.அது நடக்கல...நீங்க விளக்கம் அளிப்பது சூப்பர் சார்...

  • @aravinds1684
    @aravinds1684 5 ปีที่แล้ว +19

    bro tredmill example vera level bro....i am a big fan of you...🤗

  • @maharaja2675
    @maharaja2675 6 ปีที่แล้ว +1

    Mr GK அவர்களே வணக்கம். உண்மையான time travel என்பது என்னவெனில் ஒவ்வோருவருடைய ஆத்மாவில் ஏற்கனவே பதிந்துள்ளன பதிவுகளை(records) கொண்டே நாம் பின் நோக்கியோ(கடந்த பிறவி) அல்லது முன்னோக்கியோ(எதிர்காலம்) செல்ல முடியும். அதுவும் நன்கு நீண்டகால அனுபவம் மிக்க ஆழ்மன தியானம் செய்பவர்களால் மட்டுமே செல்ல முடியும். செல்லக்கூடிய வழி(Direction) : தன்னுடைய ஆத்மாவினுள் உள்கடந்து செல்ல வேண்டும்.

  • @latentheat3956
    @latentheat3956 4 ปีที่แล้ว +7

    Part 3 போட்டால் கூட நல்ல இருக்கும். ரொம்ப interesting, ஆஹ் iruku

  • @துரைசக்கரவர்த்தி
    @துரைசக்கரவர்த்தி 6 ปีที่แล้ว +7

    வாசகர்களுடைய சந்தேகங்களை தீர்த்து வைப்பது புதிய முயற்சி வாழ்த்துக்கள் மற்றும் நன்றி அனைத்து காணொளிகளுக்கும் இது போல் விளக்கங்கள் தொடரட்டும்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 6 ปีที่แล้ว +6

    Time is Mind dependent.So mind is Time. This body belongs to earth and always follow earth regulations. When you can live without mind then Time travel is possible.

  • @Iambala369
    @Iambala369 ปีที่แล้ว

    ஆன்மீகம் அறிவியல் இரண்டுமே ஒன்னு தான் ❤❤ சொல்ற கருத்து ஒன்னு தான் ஆனா சொல்ற விதம் தான் வேற அவ்வளவு தான் 😇😇

  • @prabhujayaraman6202
    @prabhujayaraman6202 6 ปีที่แล้ว +5

    Good explanation and video chatting between space ship and person in earth should be possible but only problem is communication will take time based on the distance,
    1. Let say we keep a space ship above earth atmosphere.
    2. Space ship goes around the earth at light speed almost like orbiting earth.
    3. Distance between earth and space ship is few 150000 KM at all time.
    4. Communication between earth and space ship will take just 0.5 seconds so live video conferencing is possible.
    As per time dilation concept what will happen is my question, I am aware that time in space station ISS time runs few nanoseconds slower.

  • @mannavanbaskaran4066
    @mannavanbaskaran4066 6 ปีที่แล้ว +7

    First light na ennanu purunjukokanga namakku theriyarathu only visible range mattum tha but ella wave vum light tha but athu namakku visible aagathu athuvum 2.99x10'8 velocity la tha pogum.so ithu posible illa because rocket aa 7.9 km/s kku pogum pothe manusanale thaanga mudiyathu light speed la um poga mudiyathu apdi oruvela ponalum atha namma naala thaanga mudiyathu.

  • @meganathank3118
    @meganathank3118 6 ปีที่แล้ว +21

    கால பயணத்தில் எத்திசையில் பயணம் செய்வது என்ற கேள்வி சரியானது.
    ஈர்ப்பு விசைக்கு இனையாக போகும் போது நேரம் குறைந்து போகும், ஈர்ப்பு விசைக்கு எதிராக போகும் போது நேரம் அதிகரித்து போகும், இந்த நிகழ்வு ஈர்ப்பு விசையை பொருத்து அமையும் இதை ஐன்ஸ்டீன் கூறி உள்ளார்.
    அட்டாமிக் க்ளாக் சோதனை தெளிவு படுத்தியது ஈர்ப்பு விசைக்கும், பொருளின் (அணு அ எலக்ட்ரான்) அசைவுக்கும் உள்ள தொடர்பு அது.
    இச்சோதனை க்ளாக்கை பூமியில், செயற்கை கோளில், நிலாவில் ஆகியவற்றில் மேற்கொண்டாலும் அவைகள் வெவ்வேறு நேரத்தைத்தான் தரும்.ஒரு பொருள் வேகமாக செல்வதால் அது கால பயணம் மேற்கொள்ளாது.
    இதற்கெல்லாம் பெயர் கால பயணம் இல்லை அது நேரம் (அ) கால பிறழ்ச்சி ஆகும்.

    • @PlatesBySya
      @PlatesBySya 5 ปีที่แล้ว

      Enaku iruntha doubt ah nenga clear pannitenga bro. So it's not a time travel. Anthantha planets ku thaguntha madhiri time maruthu avlo than. Entha channel layum idha pathi clear ah solla matekuranga. GK also avunga soldranga nu than soldrar. He is also not agree I thing so. But namma body age difference akuma? Coz namma udambu regular ah adhoda velaiya pathutu thana iruku. Idhu clear akala.

    • @sivakumarv3362
      @sivakumarv3362 4 ปีที่แล้ว

      I think that It should be discussed by Mr.GK . And Thankyou for your explanation that is what iam thinking.

  • @ahpstudiostamil
    @ahpstudiostamil 3 ปีที่แล้ว

    Time travel is nothing but only the memory access. It is possible for both past and future or any point of time in one's vision.
    காலத்தின் சம்பவங்களைக் காண மட்டுமே இயலும், அதில் பயணிக்கவோ, பங்கெடுக்கவோ, மாற்றியமைக்கவோ முடியாது..
    மனித வாழ்க்கை முடிந்தபின்னும் உயிர் கொண்ட அறிவு நுட்பம், நான்காம் பரிமாணத்திலிருந்து கண்ணாடி குடுவைக்குள் உலகைக் காணும்..
    அதற்கு இறந்துவிட வேண்டும் என்ற அவசியமும் இல்லை‌...

  • @Alwayslaughonly
    @Alwayslaughonly 3 ปีที่แล้ว +9

    Vera level intro in this 🤣🤣🤣🤣🤣

  • @tamilinecreation2516
    @tamilinecreation2516 6 ปีที่แล้ว +2

    Time travel just exist follow the moving of the (SUN), Daylight.
    Example; (India to Malaysia Distance= 1,914 miles.. Time= 2.30 hours difference.)
    Now the time at India is 5.30am,..At the same time u need of speed at
    114840.0004mph/ (1,914mpminutes) to Malaysia in per minute,,, So the Malaysia reaching time will be 8.01am.. only 1minutes will be different. So we will be in the future.
    Conclusion= we will be ahead of 2 hours, 31 minutes to Malaysia.
    (But at the current time India only will be 05.31am.)

  • @மன்னைஜாகீர்உசேன்
    @மன்னைஜாகீர்உசேன் 6 ปีที่แล้ว +16

    நிறைய காணொளிகளை பார்த்தேன். விளங்கவே இல்லை. உங்களால் நல்ல புரிதல் ஏற்பட்டது. நன்றி சகோ வாழ்த்துக்கள். மென்மேலும் தொடரட்டும்

  • @poonampalayamricemillmanac1555
    @poonampalayamricemillmanac1555 4 ปีที่แล้ว

    7:20sec treadmill அது ஏற்கதக்க ஒன்று. ஆனால் நாம் உயரமாக குதித்து விட்டோம் ஏதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் போது நிகழ்காலத்தில் ஏதாவது ஒரு விபத்து நிகழ்ந்தது எனில் ஏதிர்கால பயனம் முடிந்துவிடும்.ஆனால் நாம் எதிர்காலத்தில் பயணம் செய்யும் பொழுது நிகழ்காலத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை ஏன் எனில் நாம் ஏதிற்காலப் பயனம் செய்து கொண்டு இருப்போம்.மேலும் நாம் எதிர்காத்தை நோக்கி பயணம் செய்யும் பொழுது நிகழ்காலமும் எதிர்காலம் நேக்கி பயணம் செய்யும் எனும் பொழுது நாம் ஏதிர்காலத்திற்கு சென்றாலும் நிகழ்காலமும் எதிர்காலத்திற்கு வந்து நிற்கும்.எதிர்காலம் பற்றி சிந்தனை செய்யலாமே தவிற எதிர்காலத்திற்கு செல்ல முடியாது என்பது எனது கருத்து. உதாரணமாக நாம் ஒளியின் வேகத்திற்கு வானம் நோக்கி பயணம் செய்து இரண்டு ஆண்டிற்கு பிறகு பூமிக்கு வந்தால் பூமியில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் ஆனால் நாம் இரண்டு ஆண்டிற்கு முன்பே இங்கிருந்து சென்று விட்டோம் எனில் இரண்டு ஆண்டுகள் பூமியில் நாம் இருந்து இருக்க வாய்ப்புகள் இல்லை எனும்போது இரண்டு ஆண்டுகள் முன்பு நாம் காணவில்லை எனும் செய்தி மட்டுமே பரவிவந்திருக்கும். (ஆப்துல்ரகுமான் கவிதை ஒன்று இதற்கு உதாரணம் கூறலாம்)ஆதாவது, பித்தன் ஒரு கால் தூக்கியபடி நின்று கொண்டிருந்தான் நிகழ்காலத்தில் ஒரு கால் வைத்துவிடவோண்டும் என்று ஆனால் ஆவன் கால் நிலத்தில் வைத்த உடன் அது இறந்தகாலம் ஆகிவிடுகிறது.(இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது நாம் ஒரு செயலை செய்ய நினைப்பது எதிற்காலம், செய்து விட்டால் அது இறந்தக்காலம். (இதில் நிகழ்காலம் என்பதே இல்லாத ஒன்று ஆகும்)) தயவு செய்து இதனை படித்தால் உங்கள் கருத்தை சொல்ழுங்கள்.

  • @vithisankrithika1197
    @vithisankrithika1197 6 ปีที่แล้ว +6

    Good explanation bro... Engaludaiya comments ah mathichu reply panirukinga ur really great..keep going this...i want to know more about science because am a science lover

  • @venkatesanvenkat2247
    @venkatesanvenkat2247 6 ปีที่แล้ว +2

    Wow ur way explanation is amazing hatts off to your team

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว

      No team, i m just single

  • @KickStart5555
    @KickStart5555 6 ปีที่แล้ว +3

    Awesome explanation..I remember one experiment conducted..that objects travels or fall from a certain height reach slowly or taking long time to reach the ground inside a vacuum chamber.. equivalently proving that some connection between air and gravity..no air less gravity..as when about certain km in earth no air especially no oxygen so it has less gravity..once beyond earth no gravity as objects floats..From the above said experiment, object in earth(with air) has some timings so an object falling from height of 10 m reached a ground in a Sec .same when the object falls from a same height takes say 20 secs in vacuum chamber with no air.. so it proves that space has different time and not same as earth..

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh 6 ปีที่แล้ว +1

    All planets ...stars... particles in the universe... everything are on the movement. Time born here. Relative speed of particles or stars or planets gives different time. This difference in time can be manipulated by speed of movement. This is called time travel.

  • @Saruhasan129
    @Saruhasan129 6 ปีที่แล้ว +9

    Time travel pathi neenga sonna ella visayamum acceptable bro but Gravitation ku time travel kum enna relationship nu konjam sollungale pls💐

  • @jananemohan5363
    @jananemohan5363 4 ปีที่แล้ว

    Crystal clear speech , ena pesanumo atha matum crct ah solrenga .. Examples are amazing . .

  • @prashanthnagarajan1543
    @prashanthnagarajan1543 6 ปีที่แล้ว +3

    Bro nenga pota rendu time travelling videos super bro.Ninga 1st video la sonna mari manidana tugala mata mudium according to theory.Manidana electrons a separate panni time travel panni then combine panni manidana reform agalam.Its practically possible to time travel coz speed of electron is 1/10 of speed of light (30000 km hr).Enda pulli vivaram is in 12th phy book.Eda timeline flim la um kamichurupanga bro........Sema video bro .keep doing @Mr GK

  • @mistem8175
    @mistem8175 6 ปีที่แล้ว +1

    மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
    .அல்குர்ஆன் 22:47

  • @krishnakumar-rd7rm
    @krishnakumar-rd7rm 5 ปีที่แล้ว +3

    Mr. Gk.. i understood the concept of time travel in your previous video....liked it... more than that i like this video where u have enough responsibility to explain the things who have not understood or have doubt... all these replies are to people who had difficulty in understanding the concept ... nice going.. thanks

  • @sivamani171
    @sivamani171 4 ปีที่แล้ว +1

    e=mc2; e=energy(sakthi), m=mass(sivan rest while meditation) full mass can be calculated in rest, c2=light speed(jothi). Any relation in e=mc2 and sivanum sakthiyum sernthal jothivadivam. Please explain or talk about this brother.

  • @Dhanasekar-t1x
    @Dhanasekar-t1x 6 ปีที่แล้ว +5

    Physically not possible but mentally possible because of our mind Power which is more power than the speed of the light, we can't change anything in the future but we can know what happening in the future

  • @pandithangam509
    @pandithangam509 6 ปีที่แล้ว +4

    Bro superb ha iruku,ungha video,, gud job,,,same thing ithe mathri different ha update ha podunghaa,,,subscribers yerum

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 4 ปีที่แล้ว +25

    தல நீங்க சொல்ல நினைத்த விசயத்தை வைகை புயலை வைத்தே முடித்து விட்டீர்கள் !
    செம தல !

  • @quizmasters4996
    @quizmasters4996 5 ปีที่แล้ว +1

    As per science, sexond is based electron speed in atom, when travel speed increases the speed of each electron in each atom increases. This is the reason the second is different in different. Places.

  • @TheDanyson
    @TheDanyson 6 ปีที่แล้ว +5

    not only speed of light but also mass and gravity determines the slowing of time. For example in case miller planet time difference caused by the mass of the black hole which was near the planet

  • @blackskintamilan9671
    @blackskintamilan9671 6 ปีที่แล้ว +1

    Another question nanba... Light vide vegama pona... Future ku munnadiye poga..... Innum vegama pona... Past ku poge sathiyam irukkum.... Question enna na.. How possible.... Innum vegama pona.. Past ku pogalam nu... Circle ar.... So light direction straight or cycle.....

  • @logeshwarr1083
    @logeshwarr1083 6 ปีที่แล้ว +5

    Wow....ur clearly explaining the theories 👏🏻very nice to see ur videos 👏🏻👏🏻keep rocking 💪🏻and knjm intha multiverse pathi ethachi video podunga bro....

  • @rajaaselvi147
    @rajaaselvi147 6 ปีที่แล้ว +2

    சித்தர்கள் பற்றி பேச்சி.
    நம் பாரத விஞ்ஞானம் என்பது உலக மக்களுக்கு அன்றே அற்புதமான விஞ்ஞானம் என்பது நம் மண்னர்கலால் எற்று கொல்ல பட்டது.ஆகையால் இன்றைய சுனிய விஞ்ஞானம் என்பது நம் பாரத கலசாரத்தில் எழுத பட்ட விஞ்ஞானம்மே உன்மையான விஞ்ஞானம்.உதரனத்துக்கு பகவத் கீதை தேறிந்திருந்தால் தாங்களுக்கும் மக்களுக்கும் புறியும்,நார்த் இந்தியாவில் ஒரு நான்கு மாதம் உள்ளது அதன் பெயர் சத்துர் மாஸ்.
    சத்துர் மாஸ் என்றால் நான்கு மாதங்கள் என்று பொருள் இதை நம் சித்தர்களும் கூறிக்கின்றனர் என்பது உன்மையான பதிவே.ஆனால் சதுர் மாஸ் என்பது நம் தமிழர்கலால் கடை பிடிப்பது இல்லை ஆகையால் டைம் டிராவல் நம் ஸனாதன இந்து புரானங்களிள் இருந்தது என்பது நார்த் இந்தியா மக்களுக்கு தேறியும், நம் தமிழ் சித்தர்களுக்கு தேறியும்,நம் மண்னர்களுக்கு தேறியும் ஆனால் இதை நம் தமிழ் மக்கள் கடை பிடிக்க வேள்ளையன் ஆச்சிக்கு பிறகு இதை மறந்து விட்டனர் என்பது நிதர்சன உன்மை.இந்தியாவில் வேள்ளையன் தன் படிப்பை கூடுத்து பிறகு டைம் டிராவல் பற்றி ஆறிவு கூடுக்கிறான் என்றால் அது அவனின் ராஜ தந்திரம்மே தவிர எதும் அவன் இடத்தில் இருந்து வந்தது இல்லை என்பது உன்மையே.
    மார்பில் அடித்து கொண்டு தற் பெருமை கொள்வோம் அல்லவா அது போல நான் தான் கண்டு பிடித்த விசியம் என்று வேள்ளையன் தற்பெருமை கொல்ல படுகிறான்.ஆனால் இது டைம் டிராவல் நம் பாரத ஸனாதன தர்மத்தில் முதலிலே எழுத பட்டு மக்களால் கடை பிடிக்க பட்டது என்பது ஆனி தனமான உன்மை.
    சரி இந்த சத்துர் மாஸ் பற்றி பாப்போம்.
    சத்துர் மாஸ் என்பது வேள்ளையன் கேலன்டர் படி ஜுன் பத்துக்கு மேல் துவங்கும் ஆதாவது ஜுன் முதல், ஏகாதசி அன்று சத்துர் மாஸ் துவங்கி விடும் பிறகு தீபாவளியில் வரும் இரண்டாம் ஏகாதசி அன்று சத்துர் மாஸ் முற்று பெற்று விடும் இது தான் சத்துர் மாஸ்.
    சனாதன தர்மம் சதுர்மாசை கதை,அனைத்து தேவர்கள் சதுர் மாஸ் அன்று துங்க செல்வார்கலாம் அவர்கள் துங்கும் நேரம் ஒரு இரவு மட்டும் அந்த ஒரு இரவு என்பது நம் புமியில் நான்கு மாதம் என்று சொல்ல படுகிறது பகவத் கீதையில்.இது நம் பாரதத்தின் விஞ்ஞானம்.
    டைம் டிராவல் நேரம் பற்றி சொல்லும் உங்கள் கூற்று அப்படியே பகவத் கீதையை சேருகிறது என்பது என் கருத்து அன்பரே.பகவத் கீதையை படித்தவனுக்கு இது வியபான விசியம் இல்லை.பகவத் கீதை படிக்கதவனுக்கு இது வியபான விசியம்.
    இந்த டைம் டிராவல் என்பது.
    நம் பாரத விஞ்ஞானத்தை அறிவோம்?
    அதை போற்ற படிப்போம்?
    வாழ்க பாரதம்,வளர்க தமிழகம்.
    நன்றி வணக்கம்.
    இந்த பதிவை இட்டவர்
    மகராஸ்டிரா மும்பையில் 1950களில் மாராட்டியனை ஏதிர்த்து தமிழனுக்காக போராடிய முன்றாம் தலைமுறை சார்ந்த
    ராஜா அவர்கள்.

  • @durairaj8463
    @durairaj8463 6 ปีที่แล้ว +43

    ஆம் நிச்சயம் சித்தர்கள் கால பயணம் செய்ததால் தான் அவர்களால் 4 யுக கோட்பாடுகளை முன்னமே வகுக்க முடிந்தது. 7 நிலைகளை கடந்த ஒரு மனிதனால் மட்டுமே சித்தனாக முடியும் அப்படி சித்தனான மனிதனுக்கு மறுபிறவி என்பது கிடையாது அதேபோல் அவர்கள் முக்தி நிலைக்கு சென்றுவிடுவதால் மரணம் என்பதும் கிடையாது! அவர்கள் நினைத்தால் எந்த யுகத்திலும் வந்துசெல்ல முடியும். அதேபோல என்னுடைய அனுமானம் என்னவென்றால் எந்தவித தொழில்நுட்பமும் இல்லாத காலத்தில் அவர்களுக்கு எப்படி அறிவியல் கோட்பாடுகள் பற்றின அறிவு அப்பொழுதே கண்டறிய முடிந்தது என்பதற்கு அவர்களின் கால பயணமே காரணமாக இருக்ககூடும்!

    • @spasokan
      @spasokan 6 ปีที่แล้ว +3

      Karthik M! ஆராய்ச்சி செய்து நம் அனுபவத்தில் உணராத எதையும் உண்மை என்று ஏற்க்கமுடியாது. சாய்பாபா போன்ற மேஜிக்காரர்கள் அறிவியளாலர்களின் ஆய்வுக்கு உட்பட மறுத்து மக்களை ஏமாற்றியது, ஆராயாமல் எதையும் நம்புவதின் விளைவுதான்.

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 6 ปีที่แล้ว +1

      @@spasokan
      நீங்கள் எந்த சாய் பாபாவைப் பற்றி கூறுகிறீர்கள்?

    • @sirajdeenm1862
      @sirajdeenm1862 6 ปีที่แล้ว +1

      கால பயணம் போயிருக்கனும்னு அவசியம் இல்லையே நண்பா அதற்கான அதீத ஆர்வமும் அறிவும் இருந்தாலே போதுமானது... இதை பற்றி விவரிப்பு செய்த எந்த விஞ்ஞானிகளும் கால பயணம் மேற்கொண்டதில்லையே... Stephen hawking , Einstein.,etx.,

    • @chinnaraj3391
      @chinnaraj3391 6 ปีที่แล้ว

      Durai raj super 👍

    • @raja1687
      @raja1687 5 ปีที่แล้ว +1

      sIdharGal kUda mAnitHargAl tHaan....
      B🚶‍♂️:

  • @shameer-sq1ue
    @shameer-sq1ue 5 ปีที่แล้ว

    Yes bro time traveling is possible killing time because simple example 2km normal speed is 40 km 5 min if u try 120 km speed it's just 30 sec I am bike time traveler ♥️ many more experience 💕 thanks

  • @whoisjeeva
    @whoisjeeva 6 ปีที่แล้ว +8

    3:45 Yes, time will be differ planet to planet. Because of time dilation. Depending on the gravity of an object in space-time, time move slower.
    Time move slower in Miller's planet because of the extreme gravity by the black hole.

  • @jayaramankarur
    @jayaramankarur 5 ปีที่แล้ว

    நீங்க சொல்ற 3 6 9 என்ற எண்களுக்கான தத்துவம் நமது கண்களுக்கும், நெற்றிப்பொட்டு க்கும் உள்ள தொடர்புதான். சிவன் கையில் இருக்கும் உடுக்கை போன்ற அமைப்பு தான் 3 மற்றும் 6 என்ற இரு கண்கள். இதுவே கருந்துளைகள். நடுவில் உள்ள சூலமே தாங்கள் கூறும் ஒன்பது என்ற எண்..

  • @balanec2638
    @balanec2638 6 ปีที่แล้ว +3

    Thread Mill explanation... Hats off bro

  • @jobsphoton7141
    @jobsphoton7141 6 ปีที่แล้ว +1

    كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْۤا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰٮهَا‏
    79:46. நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 6 ปีที่แล้ว +3

    Your E=mc2 explanation is simply excellent...l have just started to watch your videos....lf the students watch it will make learning easy

  • @stalinrajindian
    @stalinrajindian 6 ปีที่แล้ว +1

    Time travel kandippa panna mudiyaathu..4d dimension irukka chance irukku...ippo kooda konjam scientists ponatha pesuraanga..avanga ponatha iruntha photos yedukkalam illana anga irukkira yethavathu advance level products vaangittu varalame..

  • @gajendraindian6093
    @gajendraindian6093 6 ปีที่แล้ว +3

    1st time clarity about time travel thank u Mr GK

  • @boominathan409
    @boominathan409 6 ปีที่แล้ว +1

    Dear Mr.Gk...thank you ...we are getting lots knowledge with your explanation...I just wants to know...counties have different times examples UAE time now 3pm India now 4.30pm ....how they are calculating...and who is giving authority to decides this timing for all county...this is my long time doubt

  • @mohamednazeer9486
    @mohamednazeer9486 3 ปีที่แล้ว

    Bro காலப்பயணத்தில் வயது பற்றிய கேள்விகளுக்கு நீங்க tread mill example சொல்றதவிட Giant where example சொன்னால் இன்னும் எளதாக புரியும். அதாவது நமது வயது என்பது நாம் பூமியை வாகனமாக பயன்படுத்தி சூரியனை எத்தனை முறை சுற்றிவந்துள்ளோம் என்பதாகும். ஒரு giant wheel மையத்தை சூரியனாக எடுத்துக்கொண்டு அதி்ல் நாம் அமர்ந்து கொள்ளும் இடத்தை பூமியாக வைத்துக்கொள்வோம். இரண்டு நன்பர்கள் அமர்ந்து ஒன்றாக சுற்றத்தொடங்குகிறார்கள். நான்கு முறை சுற்றியதும் ஒருவர் கீழே விழுந்து விடுகிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கீழே விழுந்த நபர் giant wheelலில் ஏறுகிறார். அவர் கீழே விழுந்து மீண்டும் ஏறுவதற்குள் giant wheel இரண்டு முறை சுற்றிவிட்டது. இப்பொழுது இரண்டு நன்பர்களும் giant wheelலில் மீண்டும் சுற்றுகிறார்கள். ஆனால் கீழே விழாமல் தொடர்ந்து சுற்றி வரும் நபர் கீழே விழுந்து மீண்டும் ஏறியவரைவிட இருமுறை அதிகமாக சுற்றியிருப்பார். இப்பொது ஒரு சுற்றை ஒரு வயதாக எடுத்துக்கொண்டால் இருவருக்கும் இடையில் இரண்டு வயது வித்தியாசம் இருக்கும் ஆனால் இருவரும் ஒன்றாக சுழலத்தொடங்கினார்கள்.

  • @natrajan3889
    @natrajan3889 6 ปีที่แล้ว +34

    காலப்பயனத்தை பற்றி அண்ட கோடிகள் எல்லாம் அரை கணத்தில் ஏவி கண்டுகொண்டேன் அருட்பெரும்ஜோதி என்று வள்ளலார் கூறியுள்ளார்.

  • @josephfevine
    @josephfevine 4 ปีที่แล้ว

    Spaceship la..travel pandra time 3 hours nu vachukonga.. it's equal to in earth 2 month nu..vachukonga.. appo antha..3 three hours. namba oru energy ah..use panni..uyiroda erundhu erupom (in space) adhae energy vachi...earth la..2 months survey panna..mudiyuma

  • @prasadvaradharajan1017
    @prasadvaradharajan1017 6 ปีที่แล้ว +3

    Hi. Mr.G.K.. If i am traveling at light speed by any machine,
    1. what will happen to my machine size? will it remain same or reduce ? how it looks like to other persons sitting in a normal world?
    2. How can they detect my machine, which is traveling at light speed.?
    3. How suppose if any material objects suddenly, will I survive ?

  • @prashanthkrishna9047
    @prashanthkrishna9047 5 ปีที่แล้ว

    For Your Kind Information . The Next Level Of Speed Of Light Is MANOJAVA . It Is A Sanskrit Word . Narada Muni Used This Speed To Travel One Place To Another . Vedic Information

  • @ashokramsundar5310
    @ashokramsundar5310 6 ปีที่แล้ว +8

    Sir One small doubt...
    If somenthing travels at the speed of light , then it is in different time ...
    So LIGHT itself is not really in same time what we feel...So whatever we SEE are not really in the same time from what we feel... Right?

  • @learnsomething3589
    @learnsomething3589 6 ปีที่แล้ว +1

    ippavum neraya peruku purinjichanu theriyala but enaku purinjiruchu nandri Mr.gk

  • @sridharraghavan4120
    @sridharraghavan4120 6 ปีที่แล้ว +3

    Mr GK. Nice expl. Someone asked in which direction we have to go in space? For that my guess is we have to move along with rotation of our Earth fastly will make us to goto future and the same in opp direction will allow us to goto past. Provided we travel more than the speed of our Earth. Assume it is just like running race

  • @mistem8175
    @mistem8175 6 ปีที่แล้ว +1

    Bro
    முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 1400+ ஆண்டுகள் முன்பு விண்ணுலக பயணம் செய்தார்கள்.. அப்போது அவர் 7 வானம், சொர்க்கம், நரகம், மேலும் பல பார்த்து வந்தார்கள் within seconds. அப்போது அவர் பயனும் செய்த வாகனம் பெயர் புராக் வாகனம்.. பூமியில் இருந்து கிளம்பிய இடம் அக்ஸா மஸ்ஜித்(ஜெருசலேம்)

  • @lalithathirumalaivasan2517
    @lalithathirumalaivasan2517 6 ปีที่แล้ว +22

    Innoru doubt sir Aliancs ku Vayasu ana erandhuduma ilaya...!??? 😎

  • @sajinaxx3563
    @sajinaxx3563 6 ปีที่แล้ว +2

    Thambi
    Ne intha ulagatha pakum pothu ellamae time depend panni iyangum...aadu nadakuthu maadu nadakurathu..poo pookurathu....ithu mari visiyam...namma vaalka ellamae time depend panni irukum....if u just sit and thiyanam (deep meditate) ( kaala bhairavaa ) panningana...intha ulagam..thula..neenga...time...depend...panni...irukka...maatinga....athu...pola....than...

  • @GuruPrasad--tv1nz
    @GuruPrasad--tv1nz 6 ปีที่แล้ว +15

    Hi bro.. Really interesting..
    Can u talk about Agathiyar and how was he mentioned in many books in different periods of time??
    Plz bro..

  • @kaviks5133
    @kaviks5133 5 ปีที่แล้ว

    Bro neengamattum illa pala per soldrathu light speed achievement time difference ellam ok aana athu kalatha pathunatha thonala vegam thaan
    Oru jet la light speed la poromnu vachipom ungaloda age stable athe thana earth la irukavangalukum stable anga differ agurathu time illa speed mattunthan and time apdingarathu namma earth rotation ah base panni namale namaku vachathu
    Inga iruka oru porul weight nila la kammi inga athingam based on gravitational force athukaga antha ponathum size chinnathagiduchi earth ku return anathum back to original shape apdithan iruku intha time traval concept weight ku gravitational force differ aaguthu but athoda weight constant athe pola neenga soldra light speed la time constant , speed in differ
    Ithan enakku thonuthu ☺️

  • @vinoth471
    @vinoth471 6 ปีที่แล้ว +4

    Bro semma, andha treadmill example unique.

  • @web3.0crypto58
    @web3.0crypto58 6 ปีที่แล้ว +1

    Mind is the flow of thoughts -continuous flow of thoughts.
    Speed of light is 30,000000 km/sec the sun light reaches the earth in...11 minutes.but mind travels faster than light.
    If one thought stays in your mind for more than 30 seconds you are in samadni level.
    Speed of your speech may not match the speed of your mind.
    We cant read each others mind.If we know each other we will not sit near each other.
    Swami Vimalanandha.

  • @karthikcb350
    @karthikcb350 6 ปีที่แล้ว +5

    Good one bro! Really a good attempt in explaining things to regular people like us. Kudos for your effort!!! In regards to this time difference I have heard that the clock in gps satellites and GPS receivers in cars, phones etc. have difference in nano secs which the devices will account for and show us the corrected one. I think it is also a good example to explain this time dilation concept.

  • @tolearn456
    @tolearn456 6 ปีที่แล้ว +1

    Fine Explanation.
    Example as jumping 1 to 10.

  • @gmmedia1013
    @gmmedia1013 6 ปีที่แล้ว +6

    நீலாவிற்கு மனிதன் சென்றது உண்மையா அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை தங்களிடம் எதிர்பார்கிறேன் ஏனென்றால் இதற்கான தகவல்களை நான் படித்திருக்கிறேன் ஆனால் அவர்கள் காண்பிக்கும் அனைத்து ஆதாரங்களும் தவறு என்று சரவணன் என்பவர் தகுந்த ஆதாரங்களை காண்பித்துவிட்டார். இருந்தாலும் தங்களிடம் பதில்களை எதிர்பார்கிறேன்

  • @mujiclub8426
    @mujiclub8426 6 ปีที่แล้ว +1

    Anna E=MC^2... So C is speed of light. Therefore, C is inversly proportion to mass..So if there is no mass to an object, it could be able to travel at speed of light . So the object should be invisible???

  • @mistersakthivel
    @mistersakthivel 6 ปีที่แล้ว +52

    So time travel na...ஒருத்தர் ஒரு இடத்தை விமானத்தில் போவதற்கும், இரயில் வண்டியில் சென்றடைவதற்கான நேர வித்தியாசத்திம் தான்.. ஆக time travel எண்பது, வேகத்தின் பலனால் கிடைக்கும் நேர மிச்சம்(time savings)

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว +5

      Exactly. Thanks for your comment Sakthi Vel !

    • @echandrasekaran1327
      @echandrasekaran1327 6 ปีที่แล้ว

      wow super explanation

    • @sellakulachselvan1829
      @sellakulachselvan1829 6 ปีที่แล้ว +2

      No , not that! !! Time is not related with a distance

    • @anug_sathya_333
      @anug_sathya_333 6 ปีที่แล้ว +8

      சகோ மன்னிக்கவும்... நீங்க எந்த வாகனத்துல போனாலும் நேரம் முன்ன பின்ன இருக்கலாம் ஆனா அது எடுத்துகிட்டு நேரத்தை தான் நீங்களும் வாழ்ந்து இருப்பீங்க... ஆனா time travel நீங்க பயணிச்ச கால நேரத்தை விட கம்மியா தான் வாழ்ந்து இருப்பீங்க... அதனால ரெண்டும் வேற வேறனு தான் எனக்கு தோனுது

    • @sreejeshpv8664
      @sreejeshpv8664 6 ปีที่แล้ว +1

      Yes exactly bro @anug narakes

  • @roshanajay3718
    @roshanajay3718 4 ปีที่แล้ว +1

    Hi Mr GK It is a very Nice Explanation about Time Travel which is given by you... Time Travel!!! Whatever the technology develops Time Travel is not possible, For eg if a man travel in light speed from the earth facing upward direction he travelled for one hour and he stopped now he will be approx 1.08 billion kilometers away from the earth according to the light speed and he stayed their for 5 mins and again started in light speed and he reached earth in 1 hour total time he has taken is 2 hours 5 mins now for him it is 2 hours 5 mins but for earth it will be some years your explanation says but how come it is possible All the existence in the universe it may be planets, stars or empty space is existing in the same time only there is no difference in existence in time, you have given treadmill as example, when we jump and land only the place changes we will jump from 1 and we may land in 10 in the rolling belt there is no change in time so like this when we match with first example after 2 hours 5 mins he will land in different place because earth is rotating so there will be no change in time and another example we calculate time for another planets based on our time not on different times it is just a perception according to the existence even siddhars also didnt speak about time travrel they perceived and they told the past present future.... so time travel is not possible at all

  • @prabhababu
    @prabhababu 6 ปีที่แล้ว +11

    Explain worm hole science

  • @smhdunno
    @smhdunno 6 ปีที่แล้ว +1

    Mr gk neenga futurekku pogamudiyadhu nu sooniga aana,past opposite future Namma light vegamma Poona past.but yeelathaium vidda slow .eg:Naana oru statue aa Maari padhramanna idathula irundhu time vandha oodanae statues irundhu release panni futurekku varalam.

  • @Abdulrazakbadu
    @Abdulrazakbadu 6 ปีที่แล้ว +8

    Vadivel concept, super

  • @dinojentharmaretnam647
    @dinojentharmaretnam647 6 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க redmilla உதாரணம் காட்டி ஒரு விளக்கம் சொன்னீங்க.அந்த விளக்கத்தின்படி வரும் காலத்தில மட்டுமே நம்மால் பயணிக்க முடியும்...கடந்த காலத்திற்கு செல்ல முடியாது.அப்படியா அண்ணா.
    மற்றும் மாந்திரீகம்கள் பற்றியும் ஒரு விளக்கம் தாருங்கள்

  • @lakshsubbaraman3984
    @lakshsubbaraman3984 6 ปีที่แล้ว +30

    Your channel is very intersting

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว +3

      Thanks for your comment laksh subbaraman !

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman 6 ปีที่แล้ว +3

    Now only i saw your both video about time travel bro.
    Bro true fact is intrestellar movie paathutu, athu ena concept puriyama mandaiya sorinja frnds elaam en gangla irukaanga..!!!(still they are engineers) 😂😂😂😂.
    Enaku time travel, blackhole, wormhole, pathi basics oru alavu nallavae theriyum bro, bcoz the real fact is now we are also in the time travel (moving to the future).
    .
    Enaku mandai kaaya vaikurathuna parallel universe and tachyon mattum thaan pls enakaaga oru 2mins simpleah oru video pottu vidunga pothum.

  • @ranjith7416
    @ranjith7416 6 ปีที่แล้ว +21

    I am Ranjith from Pondicherry...
    How could we travel in the earth with the velocity of light
    coz... Earth's escape velocity is much lesser than the velocity of light...
    Are we supposed to go out of world to do a time travel..??

    • @anbu7406
      @anbu7406 5 ปีที่แล้ว

      U need to travel fast then light

    • @Lakshmipriya-jm6mi
      @Lakshmipriya-jm6mi 4 ปีที่แล้ว +1

      Super question brother...

  • @maestroxo3075
    @maestroxo3075 5 ปีที่แล้ว +1

    Bro neenga vera lvl bro neenga science ah pathi mattum pesama pschological theories pathiyum sollunga because these types of videos makes new unique characteristic vechu manishanga maaralaam adhanaala dhaan kekuraen

  • @vijayasekaranm2495
    @vijayasekaranm2495 6 ปีที่แล้ว +9

    Video meme vera level 😂😂😂😂😂😂 sathyama mudila😂😂😂

  • @hindraa1639
    @hindraa1639 6 ปีที่แล้ว +1

    namba earthla irukumpaathu example date. 17.05.2002 irukum same datela namba spaceku poram eartha namba 2 times suthi vandha same dateku earthla namba vandha example 17.05.2002 irukuthu . namba than 2 times eartha suthi vanthom appo nampalukana date 19.05.2002 aakum

  • @sakthi_sanjai
    @sakthi_sanjai 6 ปีที่แล้ว +3

    Semma bro keep it up 👍

  • @MM17-89
    @MM17-89 6 ปีที่แล้ว +1

    “ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” என்று கேட்பான்.
    23:113
    23:113. “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.
    23:114
    23:114. “ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!” என்று (இறைவன்) கூறுவான்.

  • @naveenkumarr5429
    @naveenkumarr5429 6 ปีที่แล้ว +3

    Mr GK bro. Intha question kku konjam elithil puriyum padi answer pannunga. Konjam confusing ah irukku.
    There is a stationary observer looking at a transparent space ship which is traveling at the exact speed of light. Inside the space ship, there is a man who throws at a ball at 10 km per hour speed. So for the man inside, speed of ball would be 10 km. But what would be the speed of the ball from the outside observer point of view? Is it 10km more than the speed of light? But as per theory nothing can travel faster than speed of light.

  • @tamilfrench566
    @tamilfrench566 5 ปีที่แล้ว

    நன்பரே ஒரு சிறு கேள்வி> வால் நட்ச்சத்திரம் எரிந்து கொண்டே செல்லும்போது ஒளியானது அதன் பின்னால்தான் நகர்கிறது. அப்படியென்றால் வால் நட்ச்சத்திரத்தின் வேகம் ஒளியைவிட அதிகமாகத்தானே இருக்க வேண்டும்.

  • @keerthirajanm8287
    @keerthirajanm8287 6 ปีที่แล้ว +6

    That troll in the beginning was awesome 😂😂😂😂

  • @designerbro6602
    @designerbro6602 6 ปีที่แล้ว +1

    S bro correct bullet Oda vegam half second than ana oliyda vegama adiham sema Sema explained

  • @deepak9843499236
    @deepak9843499236 6 ปีที่แล้ว +3

    Well explained, have a doubt but may be silly question if suppose i travel more in space according to time travel age will get advantage. then i think (Pilots ) will get more advantage i mean life span when compare to normal moving people ??

  • @harikrishnanravikumar9707
    @harikrishnanravikumar9707 5 ปีที่แล้ว

    Last question was superb.
    But your answer was too smart and logical. It shouldn't be hypothetical question I guess.

  • @rajyashrree1057
    @rajyashrree1057 6 ปีที่แล้ว +3

    Nd also plz make a video abt philadelpia experiment clearly in tamil😊😊
    ....nd finally subscribed a useful channel

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 ปีที่แล้ว +1

    ஜெட் விமான வேகத்திற்கே சிறிய அளவு Time Travel வருமென்றால், விண்வெளியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிவரும் விண்கலன்களுக்கும் அதில் பயணித்த மனிதர்களுக்கும் அப்படி ஏதும் வந்ததாக தெரியவில்லை.
    யாரோ ஒருமுறை ஜெட் விமான ஆராய்ச்சி என புருடா விடுவதை வைத்து Time Travel உண்மை என்பதை ஏற்றுக்கொள்ள இயலாது.

  • @tamilinecreation2516
    @tamilinecreation2516 6 ปีที่แล้ว +4

    Actually time Travel Exists, cuz i already try this once in my experiment. follow my theory:; Malaysia and India normal clock time is 2.30 hours difference., i start travel at the speed of 565 mph to India from Malaysia, The time was 8.00am when i start my journey from Malaysia. When i reach India, the time was only 9.00am. But actually distance between India and
    Malaysia is 3,081 km= 1,914 miles. And it's will take 3.30 hours time journey at speed 565 mph..., but when i reach India the time was only 9.00am. Conclusion= its only take 1 hour time traveller.
    WOW wat a science experiment.😂😂😂

  • @prasantainment3001
    @prasantainment3001 6 ปีที่แล้ว +1

    Great job your doing... Became ur fan when you interacted with subscribers comments..plz do this often.

  • @vykunthmusical8459
    @vykunthmusical8459 6 ปีที่แล้ว +3

    i also have a doubt. you said that we have to move in some direction with some speed . if maybe we did time travelling , then how can we return to earth ??? . we have to cover the same distance again and that will all end up at the same present time. right ??

  • @bandhabalu9264
    @bandhabalu9264 6 ปีที่แล้ว +1

    Each and Every example of yours makes understanding easy... Great and awesome explanation...

  • @deepakduke9404
    @deepakduke9404 6 ปีที่แล้ว +9

    Bro you also good meme creator🔥🔥🔥😂

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว +4

      LOL ;)

    • @nikilkaran
      @nikilkaran 5 ปีที่แล้ว +1

      @@MrGKTamil yes bro

  • @Filmpsycho-zp3lr
    @Filmpsycho-zp3lr 6 ปีที่แล้ว +1

    ellarkum puriya mari solanumna nit sapda v2ku porom patha ellarum saptu thoongitanga namba amma va keurom enama saptu thoongitinganu , amma solranga ne seekram vanthuirntha enkuda saptuirkalamnu. think about ithula future um iruku past um iruku.

  • @muthukumarr6072
    @muthukumarr6072 5 ปีที่แล้ว +3

    Sir, Can u elaborate about the factor causes this time difference??...It's perplexing....

  • @jobsphoton7141
    @jobsphoton7141 6 ปีที่แล้ว +1


    10:45. அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள்: அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
    10:46
    10:46 وَاِمَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا يَفْعَلُوْنَ‏
    10:46. (உம் வாழ்நாளிலேயே) நாம் அவர்களுக்கு வாக்களித்த (வேதனைகளில்) ஒரு பகுதி (சம்பவிப்பதை) நாம் உமக்குக் காண்பித்தாலும், அல்லது (அதற்கு முன்னமேயே) நாம் உம் ஆத்மாவை கைப்பற்றிக் கொண்டாலும் - (எப்படியிருப்பினும்) அவர்கள் நம்மிடமே திரும்பி வர வேண்டியுள்ளது; இறுதியில், அவர்கள் செய்வதற்கெல்லாம் அல்லாஹ் சாட்சியாக இருக்கின்றான்.

  • @theameenuddin
    @theameenuddin 6 ปีที่แล้ว +3

    Bro practically even if the clock is synchronized differently the place where it has been started will remain there only. It is no way possible, either to go past or future.

  • @ananthkumar1203
    @ananthkumar1203 5 ปีที่แล้ว

    Please talk about parallel universe concept. Learnt that for each action we do and results we face now, there are every possible other actions and consequent outcome exist in some other parallel universe. I mean total probability of all actions is 1 and past, present, future are simultaneously happening events. We don't have much evidences to conclude anything. All therorical concepts. Please Explain your knowledge and views on this. Also share about 11 dimensions.

  • @sijibhu2441
    @sijibhu2441 6 ปีที่แล้ว +6

    Mr.GK enoda question... past Vanthu impossible nu solluringa but future Ku possible irruku nu sonninga some example kuduthu....okk...
    Nan IPO time travel panni future Ku poitean....enala past vara mudiyatha apo??

    • @elamaranips1252
      @elamaranips1252 6 ปีที่แล้ว +1

      Vara mudiyathu bro.....Bcz ippo varaikkum irukkira science enna solluthu na past time travel is not possible......So once neenga time travel panni future poittinga that time ungalukku present time ayirum so anga irunthu neenga future poga mudiyumae thavira past vara mudiyathu.....
      Time travel na time ah skip pandringa bro.....For example one time period la irunthu innoru time period ku skip aagi poringa ....tha t situation la ungalukku time slove ah irukkum mathavangalukku fast ah irukkum bcz neenga speed ah poittu irukkinga......Ungalukku one sec ndrathu mathavangalukku 10 sec or may be extra kooda irukkalam.....So age difference irukkum and time ah skip panni poringa that is the concept.....

    • @sornaveln6019
      @sornaveln6019 4 ปีที่แล้ว

      Past ku porathu possible na future la irunthu yaravathu Stephen Hawking nadathuna party ku vanthurukanum. But yarum appear agala.

  • @MrSanselvan
    @MrSanselvan 5 ปีที่แล้ว

    My friend GK, No question is foolish according to science. Geolocation and direction is indeed an important factor in space travel. But on the scale of time travel, it might save only a fraction of time that's all. For example, a rocket launched from the sites near the equator towards the east direction will get an initial boost equal to the velocity of Earth surface. So please do not discourage your viewers by your meme, they are not wrong. Appreciate your initiative, You are doing a great job!