அக்னி நக்ஷத்ரா - Republish | ஆத்விகா பொம்மு| RJ சக்தி |Aadvika Pommu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 138

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 2 หลายเดือนก่อน +50

    வணக்கம் சகோதரி ஏற்கனவே கேட்ட நாவல் என்றாலும் மறுபடியும் கேட்க நினைக்கும் நாவல் தான் சகோதரி ஆனால் வாசிப்பவர் புதிய குரல் ஏனே ரசிக்கும் படி இல்லை சகோதரி உங்கள் நாவலை எப்பொழுதும் வாசிப்பவர்கள் ஆன பிரியா, யாதவி, கிருத்திகா ராஜ் போன்றவர்களின் குரலிலே கொடுங்கள் சகோதரி பிலீஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 2 หลายเดือนก่อน +29

    ❤❤❤❤❤ஆத்விகபொம்மு நாவல் என்றதும் கதை கேட்க உட்கார்ந்து விட்டேன்கதை நல்லா இருக்குவாய்ஸ் வந்து பிரியா மோகன் வாய்ஸ்ல கதை வந்திருந்தா சூப்பரா இருந்திருக்குஸ்வீட் சுந்தரி மனோ சங்கரி கிருத்திகை ராஜ் இவங்க வாய்ஸ்ல ஏதோ ஒருத்தர் வாய்ஸ்ல கதை வந்திருந்தா ரொம்ப அருமையா இருந்திருக்கும்இனிமேல் ஆத்விகா பொம்மு என்றாலேஇவங்களே யாராவது வாய்ஸில் கதை வந்தால் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 2 หลายเดือนก่อน +77

    இந்த குரல் கேட்க பிடிக்கவில்லை உங்கள் நாவல்களை கேட்க ஆவலாக இருந்தது ஆனால் இந்த குரல் ஏமாற்றமாக இருந்தது

  • @mayahithu7731
    @mayahithu7731 2 หลายเดือนก่อน +74

    கிருத்திகா ராஜ் வாய்ஸ்மனோ சங்கரி வாய்ஸ்ஸ்வீட் சுந்தரி வாய்ஸ்பிரியா மோகன்இவங்க வாய்ஸ் எல்லாமே ரொம்ப அருமையா இருக்குஇனி வரும் கதைகளில்இவங்க நால்வரில்இவர்களில் யாராவது வாய்ஸ் கண்டிப்பாக வரவேண்டும்எங்களுக்கு இவங்க வாய்ஸில் கதை வந்தாஎங்க எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @srijaharidas5565
      @srijaharidas5565 2 หลายเดือนก่อน +14

      Pls don't want sundari mano shankari

    • @lotuscooking1970
      @lotuscooking1970 2 หลายเดือนก่อน

      ​@@srijaharidas5565‌Yes bro

    • @shanthakumari2694
      @shanthakumari2694 2 หลายเดือนก่อน +9

      Yadhavi voice vituteengale super voice.

    • @geethaprathepan8714
      @geethaprathepan8714 2 หลายเดือนก่อน +2

      Please please don’t want Sundari , Mono Shankari voice.

    • @bumabalan1054
      @bumabalan1054 2 หลายเดือนก่อน +2

      இது ஆத்விகா நாவலாஎன்ன மேடம் வாய்ஸ் பொருந்நவில்லை கதையும் கேட்கவில்லை ❤

  • @kiruthigaa8885
    @kiruthigaa8885 2 หลายเดือนก่อน +18

    ஆவலாக காத்திருந்தேன் ப்ரியா குரலில் கதையைக் கேட்க வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ❤❤❤❤❤❤❤❤❤

  • @malavelu9966
    @malavelu9966 2 หลายเดือนก่อน +7

    ஏற்கனவே கேட்ட குரல் அருமையோ அருமை எனினும் புது குரல் அதுவும் சக்தி குரல் ஏற்கனவே கேட்டது தான்,புதியதையும் வரவேற்போம் ❤❤❤👍🏼👍🏼

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 9 วันที่ผ่านมา

    உங்கள் கதை எப்போதுமே நல்லா இருக்கும் இந்த குரல் கதை கேட்க இடையூறாக இருக்கு

  • @priya.511
    @priya.511 2 หลายเดือนก่อน +10

    உங்க நாவல் வந்தாலே கேக்க அப்பிடி இருக்கும் பிரியாமோகன் 💕 கிருத்திகாராஜ்💕யாதவி💕 மோனோசங்கரி 💕செம்மயா இருக்கும் ❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 2 หลายเดือนก่อน +20

    தேங்யூ❤ பொம்மு மேம் ❤ ப்ரியாவின் குரலில் நாவல் வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ❤

  • @nadhiyasikkaiyaraja3201
    @nadhiyasikkaiyaraja3201 2 หลายเดือนก่อน +3

    உங்கள் குரல் அருமை சகோதரி 👌💐💐 வாழ்த்துக்கள்

  • @muthumari7367
    @muthumari7367 2 หลายเดือนก่อน +4

    Nice story nice voice❤❤❤❤❤🎉🎉🎉🎉 excellent story

  • @akilsakila5330
    @akilsakila5330 2 หลายเดือนก่อน +3

    இந்த கதையை மறு ஒளிபரப்பு செய்ததற்கு நன்றி பொம்மு மேம் முதலில் போட்டதில் சவுண்ட் மிக குறைவாக இருந்ததால் அதை கேட்க முடியவில்லை

  • @sunrise8596
    @sunrise8596 2 หลายเดือนก่อน +36

    எனக்கும் இந்த குரலில் கேட்க ....மனம் ஒப்பவில்லை......
    கிருத்திகாராஜ்.......பிரியாமோகன்........நித்யஸ்ரீ....இவங்க வாய்ஸ் ல...இந்த கதை இருந்திருந்தால்....நன்றாக இருந்திருக்கும் 😔

  • @Bhuvaneswari_bb
    @Bhuvaneswari_bb 2 หลายเดือนก่อน +1

    உண்மை அன்பு நல்லா நண்பன் சூப்பர் பொம்மு சிஸ்டர்❤❤❤❤❤❤❤

  • @sumathia9631
    @sumathia9631 2 หลายเดือนก่อน +2

    Super romba naal ethirpartha story 🎉🎉🎉

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉story super very nice madam thanks voice super 💐💐💐💕💕💕💕👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹1🙏🙏🙏🙏

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 2 หลายเดือนก่อน +13

    வணக்கம் பொம்மு 🙏🏾
    புதியவர்களை ஊக்கிவிக்கும் பொம்முக்கு
    ஓர் 💗🫡
    புதுக் குரல் சக்திக்கு வாழ்த்துக்கள்….
    இன்னும் கேட்க, கேட்க உங்கள் குரலை
    பிடிக்கலாம்!

    • @nallathaikumarvel1227
      @nallathaikumarvel1227 2 หลายเดือนก่อน +1

      Voice is not good mood out 🎃🎃

    • @kalyanibalu3464
      @kalyanibalu3464 หลายเดือนก่อน

      ​@@nallathaikumarvel1227எனக்கும்..😢

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤சூப்பர்🎉🎉😅

  • @NazniIfrath
    @NazniIfrath 2 หลายเดือนก่อน +13

    Priya mohan and Yadhavi only narrating beautifully,,, so please make them to narrat

  • @soniarulsoni8642
    @soniarulsoni8642 3 วันที่ผ่านมา

    ❤ voice cute ha iruku ❤

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 2 หลายเดือนก่อน +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤

  • @gnanasoundari2973
    @gnanasoundari2973 หลายเดือนก่อน

    Thanks sister nice voice ❤❤❤

  • @arivumani5703
    @arivumani5703 2 หลายเดือนก่อน +1

    Intha karhai yerkanavevkettu vitten oru pennal aakavum mudium azhikkavum mudium nu kaatugira kathai aanal kathai spr

  • @RajanayagamkamaniKamani
    @RajanayagamkamaniKamani 2 หลายเดือนก่อน +3

    Super ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @KumarKumar-hp5vw
    @KumarKumar-hp5vw 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤super👏

  • @sundarmoorthy1018
    @sundarmoorthy1018 2 หลายเดือนก่อน +6

    Nithya Sri voice superrr irukum

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 หลายเดือนก่อน +4

    ஹாய்,பொம்மு உங்களின் கதைக்காவே காத்திருந்தேன்

  • @akilsakila5330
    @akilsakila5330 22 วันที่ผ่านมา

    கதையின் குரல் கதைக்கு ஆர்வத்தையே கெடுத்து விட்டது
    மேம்

  • @chithranagaraj5084
    @chithranagaraj5084 2 หลายเดือนก่อน +5

    மிஸ் மனோ,யதாவி பிரியமோகன் வாய்ஸ் 😂😂😂

  • @jothilakshmiadaikkappan9677
    @jothilakshmiadaikkappan9677 2 หลายเดือนก่อน +3

    Superb story,new voice,not bad,give chance to let her improve

  • @geethakrishnan29
    @geethakrishnan29 2 หลายเดือนก่อน

    Love Krithika raj voice.like to hear the novel in her voice.

  • @rameshkanthlaksmikanthan7522
    @rameshkanthlaksmikanthan7522 2 หลายเดือนก่อน +1

    இந்த கதை கேட்க பிடிக்கவில்லை அதர்க்கு இந்த குரல் கேட்க முடியவில்லை குரல் புதுசு பழகிடும் என்று கேட்டு பார்தேன் முடியல சாரி அத்விகா பொம்மு கதை என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும்😂😂

  • @ashinabijoyabiabi7451
    @ashinabijoyabiabi7451 2 หลายเดือนก่อน +2

    Miss u Priya ❤❤❤❤❤

  • @vasumathiseelannadar2418
    @vasumathiseelannadar2418 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌

  • @dr.preethisarvesh5525
    @dr.preethisarvesh5525 2 หลายเดือนก่อน +1

    👌👌👌

  • @deepasenthil6714
    @deepasenthil6714 2 หลายเดือนก่อน

    🎉 அழகு

  • @nithyayuva3231
    @nithyayuva3231 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉

  • @LalithaJayashankar
    @LalithaJayashankar 2 หลายเดือนก่อน +19

    சாரி இந்த குரலில் கதை கேட்க பிடிக்கவில்லை

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp 2 หลายเดือนก่อน +5

    எனக்கு ஒரு டவுட் பிரியம் மட்டும் தான் அந்த வாய்ஸ்ல பேசுறாங்க இல்ல வேற யாருனா பேசுறாங்க ஒரு வாய்ஸ்ல எத்தனை குரல் வருது அது வாய்ஸ்

  • @Dhilfarlife
    @Dhilfarlife 2 หลายเดือนก่อน +3

    Ungalathu kathaihal migavum aathmapoorvamanathu aanal athai velippaduthuvathu vaasipavarhalin kurale athanaal ungelethu kathai vaasipavarhalai thernthedupathil kavanam seluthungel.
    Ungalathu kathaihalin adimaiyai koorum siru aalosanai.

  • @VITHYANIRMALKUMAR
    @VITHYANIRMALKUMAR 2 หลายเดือนก่อน +6

    Pls kirthika raj voice lay podungA

  • @rajareka5576
    @rajareka5576 2 หลายเดือนก่อน +3

    Priya Mohan voice na super ah iruckum

  • @VimalInfant
    @VimalInfant 2 หลายเดือนก่อน

    ⭐️⭐️⭐️🌟

  • @swarna7207
    @swarna7207 2 หลายเดือนก่อน +2

  • @nallathaikumarvel1227
    @nallathaikumarvel1227 2 หลายเดือนก่อน +1

    First comment my self 😊

  • @m.shanthimohan1385
    @m.shanthimohan1385 2 หลายเดือนก่อน +6

    Priya mohan voice. na Super ra irkuam

  • @ShaliniShaji-k1w
    @ShaliniShaji-k1w 2 หลายเดือนก่อน +1

    கதை ரொம்ப அருமையா இருந்துச்சு எடுத்த உடனே எனக்கு இந்த கதை என்னன்னு புரியல ஃபுல்லா கேட்கும் போது இந்த கதையை நினைச்சு நான் பூரிக்க இல்ல இப்படி ஒரு பிரண்ட்ஷிப் வாவ் சூப்பர் லவ் ஸ்டோரி சூப்பர் ஃப்ரெண்ட்ஷிப் ஸ்டோரி சாரி ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட்ஷிப் நெக்ஸ்ட் லவ்❤❤❤❤

  • @vinnoliedwin2844
    @vinnoliedwin2844 2 หลายเดือนก่อน +4

    Priya Mohan voice is very good to hear. Sweet Sundari just .....lot of mistakes.

  • @yasmineferoz9048
    @yasmineferoz9048 2 หลายเดือนก่อน +1

    Nice voice sister

  • @kalaichsudar3934
    @kalaichsudar3934 2 หลายเดือนก่อน

    Super voice

  • @thavachitra9028
    @thavachitra9028 2 หลายเดือนก่อน +3

    Priya mohan voice poduga...

  • @devinagarajan9774
    @devinagarajan9774 2 หลายเดือนก่อน +1

    ❤🎉🎉🎉

  • @BalajiBalaji-kh9rj
    @BalajiBalaji-kh9rj 2 หลายเดือนก่อน +4

    பிரியா மோகன் வாய்ஸ்ல ஒரு மயக்கம், வசியம் இருக்கும். மேம் உங்க நாவல் கேட்கும் feeling இல்லை. வாய்ஸ் no மேட்ச். Very disappointed.

  • @PaviNisha-gx8io
    @PaviNisha-gx8io 2 หลายเดือนก่อน +5

    Priya Mohan in Kural Nalla iruku in the coral nallala Kural nallala Priya Mohan Odia

  • @bhagyaramesh6065
    @bhagyaramesh6065 2 หลายเดือนก่อน +4

    Hi Shakthi voice is good but chinna ponnu voice mathiri iruku improve pannikinga keep training

  • @PooraniKumaran-y6e
    @PooraniKumaran-y6e 2 หลายเดือนก่อน +1

    While republishing, please take care choosing RJ

  • @aruhnaselvakumaran3559
    @aruhnaselvakumaran3559 2 หลายเดือนก่อน +1

    உங்கள் பழைய கதைகளை திரும்பவும் கேட்க ஆசை. ஆனால் வாசிக்கும் விதம் ரசிக்கும் படி இல்லையே. தயவு செய்து rj வை சரியாக தேர்வு செய்யுங்கள் ஆத்விக்கா.

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 2 หลายเดือนก่อน +1

    Superb hero story intha mazhalai kural not match ❤❤❤❤❤voice sweet ❤❤❤

  • @rubydurai4761
    @rubydurai4761 2 หลายเดือนก่อน +1

    Kanaa kangiren kannalane
    This novel republish mam😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @kalavathirajesh
    @kalavathirajesh 2 หลายเดือนก่อน +3

    New story pls

  • @chitran8454
    @chitran8454 2 หลายเดือนก่อน +2

    I'm die heart fan of Pommu Novels. For the first time I was not at all able to sink with the story. 50% credit always to story and balance 50% to the voice which gives life to the story. Didn't wanted to discourage the person who read it. But sorry to say voice didn't add life to story 🙏

  • @BalajiBalaji-kh9rj
    @BalajiBalaji-kh9rj 2 หลายเดือนก่อน +6

    பெரிய ஏமாற்றம். குரல் கதையின் சுவாரஸ்யத்தை கெடுத்து விட்டது.

  • @PearlynRajan
    @PearlynRajan 2 หลายเดือนก่อน

    கதை மிகவும் அருமையாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது. பிரபு, கார்த்திக் Super friend ship. ஆத்விகா பொம்மு நாவல் என்றால் நன்றாக இருக்கும். உங்களுடைய கதைகளுக்கு பொருத்தமான குரல் என்றால் பிரியா மோகன், யாதவி, கிருத்திகா ராஜ் போன்றோர் மட்டுமே. இனி நீங்கள் எழுதும் கதைகளுக்கு வேறு குரல் வேண்டாமே Please சகோதரி.

  • @malar5062
    @malar5062 2 หลายเดือนก่อน +2

    Priya voice pleace

  • @selvirangaraju
    @selvirangaraju 2 หลายเดือนก่อน +7

    this voice is not suitable for pommu novels

  • @Saritha-z8x
    @Saritha-z8x 2 หลายเดือนก่อน

    Please intha story Priya mohan voice la podunga

  • @velumani7962
    @velumani7962 2 หลายเดือนก่อน

    😊😂😂😂😂😂😂

  • @bhuvanat1726
    @bhuvanat1726 2 หลายเดือนก่อน

    மேம் கதை நல்லா இருக்கு மேம் கதை வாசிப்பவர் குரல் தான் நல்லாவே இல்ல மேம் கிருத்திகா ராஜ் பிரியா மோகன் மனோ சங்கரி வாய்ஸ்ல கூட குடுங்க ஓகே தேங்க்ஸ்❤❤❤❤

  • @fathizil580
    @fathizil580 2 หลายเดือนก่อน +1

    Indha voice sinna pasanga kadha solra maari irukku
    Mathapadi samaalikkalaam

  • @thamaraithamarai-qi1yc
    @thamaraithamarai-qi1yc 2 หลายเดือนก่อน

    Priya Mohan voice

  • @Thirukabil
    @Thirukabil 2 หลายเดือนก่อน +1

    நான் தான் முதல்

  • @meenuanbu118
    @meenuanbu118 2 หลายเดือนก่อน +1

    Super love story

  • @shanthakumari2694
    @shanthakumari2694 2 หลายเดือนก่อน +2

    கதாபாத்திரத்தில் குரல் ஒட்டவில்லை. உணர்வுபூர்வமாக வாசிக்கவில்லை. Sorry.

  • @Thanvii-b5b
    @Thanvii-b5b 2 หลายเดือนก่อน +7

    Tough to understand the story.... kindly upload the stories with others voice like yathavi, priya mohan, krithika raj, sweet sundari and mano sankarai

  • @geethaprathepan8714
    @geethaprathepan8714 2 หลายเดือนก่อน +2

    Please Kirthka raj voice

  • @lotuscooking1970
    @lotuscooking1970 2 หลายเดือนก่อน +3

    The voice modeling is very bad.
    L K G ‌It's like the teacher is telling rhymes.
    Your behavior seems to offend us readers.
    Pommu Ma'am I didn't expect this from you...

  • @BhavaniS-kw3yp
    @BhavaniS-kw3yp 2 หลายเดือนก่อน +2

    சாரி மேம் கதை கேட்க இன்ட்ரஸ்ட் இல்ல பிரியாமல் வாய்ஸ் இல்லை கார்த்திகா மை வாய்ஸ் கதை போட்டி இன்னும் நல்லா இருக்கும்

  • @ishwaryasivaraman
    @ishwaryasivaraman 2 หลายเดือนก่อน +1

    Next novel yeppo varum

  • @meenuanbu118
    @meenuanbu118 2 หลายเดือนก่อน +2

    Super Store 😊

  • @r.yokeshraja5783
    @r.yokeshraja5783 2 หลายเดือนก่อน +1

    Voice not matching mam. So pls rj priya yathavi kirithika raj voice ok. Pls consider mam

  • @ps4195
    @ps4195 2 หลายเดือนก่อน +1

    Already ketta story. Athan republish nu mention aagi irukka ?

  • @hanin-pj2vk
    @hanin-pj2vk 2 หลายเดือนก่อน

    Sorry to say this mam
    Indha voice labnovel ketka pidikkala so 4 minutes la ye stop pannitten😢

  • @kaetainesri9729
    @kaetainesri9729 2 หลายเดือนก่อน

    Voice vera mathi poduga kathai keka

  • @sharinajohn9746
    @sharinajohn9746 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @reetajeyaraj3733
    @reetajeyaraj3733 2 หลายเดือนก่อน

    Voice சரியல்ல mano mam sweet sunthari mam keerithika mam thilagam mam voice intha novela marupadyum poduga pls pls ❤❤❤❤❤❤intha voice novel ketka pidykala mam pls pls

  • @palaniyammalvm7362
    @palaniyammalvm7362 2 หลายเดือนก่อน +7

    Very disappoint mam
    Next time change the voice pls

  • @kavithamanogaran9820
    @kavithamanogaran9820 2 หลายเดือนก่อน +3

    Hi

  • @KumariVelu-j8x
    @KumariVelu-j8x 2 หลายเดือนก่อน +2

    Pls kirthika raj voice laye podungal

  • @elangoramalingam659
    @elangoramalingam659 2 หลายเดือนก่อน

    Narmal voice la read panuga

  • @Lavansenthil
    @Lavansenthil 2 หลายเดือนก่อน +1

    First

  • @GAGGOM
    @GAGGOM 2 หลายเดือนก่อน +2

    Pls consider our comments pommu mam... Waiting for ur novels but RJ name pathathum story kekra interest poiruthu...

  • @SomethingNothing-v5p
    @SomethingNothing-v5p 2 หลายเดือนก่อน +1

    It's like small girls reading. irritating.ok can't expect always top RJs but atleast listionable voice. Can't spend four hours with this voice.eventhough story is good.

  • @Saritha-n4t
    @Saritha-n4t 2 หลายเดือนก่อน

    Priyamohan voice la posunga

  • @kalaanand6270
    @kalaanand6270 2 หลายเดือนก่อน +1

    Ennama madulation😢 sorry I can’t hear 5min

  • @Suganyamathy
    @Suganyamathy 2 หลายเดือนก่อน +1

    Waiting for your new novel mama please upload pannunga

  • @deepaa136
    @deepaa136 2 หลายเดือนก่อน +1

    Pudhu voice muyarchikku thanks. But not suitable. Very disappointed

  • @kabhilanr6754
    @kabhilanr6754 2 หลายเดือนก่อน +3

    Voice not good

  • @dasandevar1942
    @dasandevar1942 2 หลายเดือนก่อน +2

    குரலே பிடிக்கவில்லை

  • @stanislauslourdusamy8339
    @stanislauslourdusamy8339 2 หลายเดือนก่อน

    Rj Sakthi voice is not good,no feelings in her voice ,very urgent in her voice

  • @megamuthu224
    @megamuthu224 2 หลายเดือนก่อน +1

    Rj voice modulation pudikkala😢😢😢😢