கைலியோடு கர்நாடக சங்கீத அரங்கை அதிரவிட்ட TMகிருஷ்ணா/ இளையராஜா , ராஜரத்தினம் பிள்ளையோடு ஒப்பிடலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 34

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 29 วันที่ผ่านมา +1

    Super TM கிருஷ்ணா the rebel.
    Will be delighted to see him in loin cloth ,which is a fundamental requirement to take carnatic music to the masses. His contribution in this context will be appreciated by all those benefitted by his tireless efforts in expanding the joy of carnatic to the downtrodden

  • @KasthuriRmusic
    @KasthuriRmusic หลายเดือนก่อน +2

    தமிழிசையில் இருந்து யாரும் திருடவில்லை.தேவாரம் காலத்தில் சமயகுரவர்களின் பாடல்களை ஒரு குறிப்பிட்ட மெட்டில் பாடி வந்தனர்.அதற்கு பண் என்று பெயர்.இன்றும் ஓதுவார்கள் இந்தப் பண்ணில்தான் பாடுகிறார்கள். இசை வளர வளர புதுப்புது ராகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் அந்த பண்ணுக்கு சமமாக உள்ள ராகங்கள் கூறப்பட்டன.முல்லைப்பண் என்பது தற்போதைய மோகனம் ராகத்திற்கு சமம் என்பது போல. கர்நாடக சங்கீதத்தில் இயற்கையாகவே பிராமணர்களுக்கு ஆர்வம் இருப்பதால் கச்சேரிக்கு களுக்கு செல்கிறார்கள்.கற்கிறார்கள் பாடுகிறார்கள். மற்ற பிரிவினர் கச்சேரி கேட்க வரவேண்டாம். என யாரும் சொல்வதில்லை.அவர்களுக்கு கேட்க ஆர்வம் இல்லை.கச்சேரிகளுக்கு போகாமல் இசையைப் பற்றி தெரியாமலே பிராமணத்வேஷம் காரணமாக ஒரு குறிப்பிட்ட சாராருக்கு சொந்தம் என கூறுகிறார்கள்.கச்சேரி நடக்கும் இடத்தில் கேட்க எத்தனை பிராமணரல்லாதோர் வருகின்றனர் என்பது போய் பார்த்தால் தெரியும்.இப்படி பேசுபவர்களுக்கு இசை தெரியாது.உண்மையில் ஆர்வமிருப்பவர்கள் கற்க எந்த தடையுமில்லை.குறிப்பிட்ட யாருக்கும் சொந்தமில்லை.

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 หลายเดือนก่อน +7

    இதைத்தான் எதிர்பார்க்கிறோம். இளையராஜா கர்நாடக இசையின் மரபுகளை எங்கெல்லாம் உடைத்தார்.. எங்கெல்லாம் புது முயற்சிகளை இல்லையில்லை புதுமைகளை செய்தார்... என்று ஒரு காணொலி எதிர்பார்க்கிறோம்.

  • @ardhanarisubramanian9417
    @ardhanarisubramanian9417 หลายเดือนก่อน +8

    கோர்ட்டுக்கு வக்கீலாகவோ அல்லது மருத்துவராக லுங்கியோடு ஆஸ்பத்திரிக்கு போவாரா. சட்டசபைக்கு லுங்கியோடு ஸ்டாலின் வருவாரா. மாட்டார். ஏனென்றால் அவருக்கு பண்பு உண்டு.

    • @narayanana2891
      @narayanana2891 หลายเดือนก่อน

      இவரு புரச்சி பண்ணறாரு! அதுனால அப்படித்தான் வருவாரு! MS ஐ தவறாக விமர்சித்த இவரு ஒரு வயித்தெரிச்சல் பார்ட்டி. சரியான கூட்டத்தில்தான் சேர்ந்து இருக்காரு.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 หลายเดือนก่อน

      👌👍😁😁

  • @ilakkiyameen
    @ilakkiyameen หลายเดือนก่อน +2

    Great. Excellent. Keep it up

  • @kraghuraman8439
    @kraghuraman8439 หลายเดือนก่อน +1

    Krishna should wear trousers and half mundabanian on new year day 2025, January 1st.

  • @babushankar3169
    @babushankar3169 หลายเดือนก่อน +3

    தம்பி.
    உங்களுக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும, வேண்டாம், சினிமா சங்கீத்த்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?.
    ஏதோ அரசியலுக்காக பேசாதே பிரதர்.

  • @elangovangovindswamy4009
    @elangovangovindswamy4009 หลายเดือนก่อน +2

    ஐயா இது தெரியாமல் பல காலமாக ராமநாதன் சுப்பையா நாயுடு கண்டசாலா ஆதி நாராயணராவ் வெங்கடேஷ் மஹாதேவன் குமார் விஸ்வநாதன் ராமமூர்த்தி என்று கேட்டு தப்பாக ரசித்திருக்கிறேனோ நீங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால் இவரகளெல்லாம் என்ன வேலை பார்த்திருப்பார்களோ சங்கீத மும்மொர்த்திங்களுக்கே உங்களவர் பாடம் எடுப்பார்

    • @vasudevancv8470
      @vasudevancv8470 หลายเดือนก่อน

      👍👌 😁😁😁😁

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 หลายเดือนก่อน

    கிருஷ்ணா அரை டிராயர் முண்டா பனியன் போட்டு தமிழில் பாடவேண்டும் இன்னும் புரட்சி

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 หลายเดือนก่อน

    Let him go to Wedding with Lungi n tshirt. Let him go to office with Lungi n tshirt. Why alone to the stage

  • @SivaP-o2f
    @SivaP-o2f หลายเดือนก่อน

    X, 🙏

  • @jaibheemr7053
    @jaibheemr7053 หลายเดือนก่อน

    Bismillah khan. Sheik chinna moulana dr yesudas

  • @krishnant202
    @krishnant202 หลายเดือนก่อน +1

    இசைசித்தரோடு பயணிப்பது வரவேற்கதக்கது உண்மையும் கூட❤

  • @baniramachandran5707
    @baniramachandran5707 หลายเดือนก่อน +1

    கிருக்கன்

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 หลายเดือนก่อน +3

    இளையராஜாவை
    யாரோடும் ஒப்பிடவேமுடியாது.
    ராஜரத்தினம் பிள்ளையை விட அவரதுசிஸ்யர்
    காருகுறிச்சியார்
    வாசிப்பைகேட்டால்
    உண்மை புரியும்.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 26 วันที่ผ่านมา

    இதில் என்ன பெருமை புரியவில்லை. தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற உடையே பொருத்தம் வெயில் நாட்களில் பஸ் ஓட்டுனர் நடத்துனர்கள் பாடு திண்டாடரம் தான் இதே போல் பள்ளி குழந்தைகள் சாக்ஸ் ஷூ என்று படும் அவதி சொல்லமுடியாது் இது போன்றவற்றை பற்றி பேசாமல் லுங்கி்விவாதம் எதற்கு.வேட்டி சேலை நம் தமிழன் கலாசார உடை

  • @sundharesanps9752
    @sundharesanps9752 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான கருத்து....!

  • @geethachellu8339
    @geethachellu8339 27 วันที่ผ่านมา

    He doesn't follow the decoram

  • @ragupathibalusamy9680
    @ragupathibalusamy9680 หลายเดือนก่อน +6

    நீங்கள் இசையைப் பற்றி மட்டும் பேசினால் நன்றாக இருக்கும். அதை விடுத்து சனாதானம் சந்தானம் என்று பேசி உங்கள் அறிவு இன்மையை வெளிப்படுத்த வேண்டாம்.

    • @saravanankeyes9482
      @saravanankeyes9482 หลายเดือนก่อน +3

      Saringa sangi sir😇😇😇

    • @rravi1045
      @rravi1045 หลายเดือนก่อน

      Even in the domain of music, Is he expressing his knowledge or exposing his ignorance!??

    • @vasanthi2998
      @vasanthi2998 หลายเดือนก่อน +2

      Cinema songs mattum pesunga...politics pesa niraya per irukkanga...

  • @Balav1881
    @Balav1881 หลายเดือนก่อน

    Tamizh makkalin kaadalan ❤TMK