VILARI ISAI
VILARI ISAI
  • 60
  • 809 582
MGR க்கு action hero ஆசை ஊட்டிய இரு கவிஞர்கள்/தஞ்சை ராமைநாதாஸ் / கோவை அய்யாமுத்து / எத்தனை காலம்தான்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
#ethana_kalamthan_ematruvar
#mgr_songs
#thanjai_ramiahdhass
#kovai_ayyamuthu
#alangudyvellaichamy
มุมมอง: 470

วีดีโอ

முள்ளும் மலரும் claimax இளையராஜா செய்த அற்புதம் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
มุมมอง 4.3K2 ชั่วโมงที่ผ่านมา
முள்ளும் மலரும் இளையராஜா #mullumMalarum_claimax #ilayaraja #alangudyvellaichamy
பொங்கலுக்கு 100% பொருத்தமான பாடல்/ மருதகாசி க்கு இந்தப் பாடல் செய்த சாதகங்கள்/ தை பொறந்தா வழி
มุมมอง 5324 ชั่วโมงที่ผ่านมา
தை பொறந்தா வழி பொறக்கும் பாடல் தை பிறந்தால் வழி பிறக்கும் படம் #thipiranthal_valipirakkum #alangudyvellaichamy #maruthakasi #kv_mahadhevan
மதகஜராஜா விமர்சனம் / mathagajaraja review / alangudy vellaichamy
มุมมอง 1.8K7 ชั่วโมงที่ผ่านมา
மதகஜராஜா விமர்சனம் #mathagajaraja_review #alangudyvellaichamy #visha_sundhar_c
காற்றில் கலந்த குரல்/ ஜெயச்சந்திரன் தவிர வேறு யார் பாடியிருந்தாலும் வெற்றி பெற்றிருக்குமா / என் மனச
มุมมอง 5K16 ชั่วโมงที่ผ่านมา
என்மனசப் பறிகொடுத்து #alangudyvellaichamy #pJayachandran #alangudyvellaichamy
திடீரென ட்ரென்டாகும் கருத்த மச்சான் பாடல் / உருமியோடு இந்தக் கருவியைச் சேர்த்த இளையராஜா
มุมมอง 9K19 ชั่วโมงที่ผ่านมา
கருத்த மச்சான் பாடல் பூட்டி வச்ச குதிரை ஒன்னு #ilayaraja #karuthaMachan #alangudyvellaichamy
ஒரே மாதிரி சிந்தித்த வைரமுத்து , மருதகாசி/ என்ன காரணம்/ ஓடுகிற தண்ணியில பாடல்கள்
มุมมอง 70114 วันที่ผ่านมา
ஓடுகிற தண்ணியில் #idukiraThanniyile #alangudyvellaichamy #vairamuthu #maruthakasi
பாட்டின் பெருமையைச் சொல்லும் பாட்டில் இளையராஜாவை விமர்சனம் செய்தாரா SA ராஜ்குமார் / இது முதல் முதலா
มุมมอง 9K14 วันที่ผ่านมา
இது முதல் முதலா வரும் பாட்டு பாடல் விமர்சனம் #saRajkumar_ilayaraja #alangudyvellaichamy #,idhu_muthalmuthala
முடிஞ்சாக் கண்டுபுடிங்க / ஜாலிப் பாட்டில் 2 வரிகளில் வரலாறு /கபிலன் /யுவன்/ காதலுக்குப் பள்ளிக்கூடம்
มุมมอง 1.3K14 วันที่ผ่านมา
காதலுக்குப் பள்ளிக்கூடம் கட்டப்போறேன் பாடல் விமர்சனம் #KadhalukkuPallikoidam #kabilan_songs #yuvanshankarraja #alangudyvellaichamy
கரகாட்டக்காரன் படம் வெற்றியின் ரகசியம் என்ன? karakatrakkaran review / ஆலங்குடி வெள்ளைச்சாமி
มุมมอง 8K14 วันที่ผ่านมา
கரகாட்டக்காரன் படம் விமர்சனம் #karskattakkaran_review #alangudyvellaichamy
கங்கை அமரனை திரையுலகம் கொண்டாடவில்லையோ என்னும் ஏக்கத்தை உண்டாக்கிய பாடல் / பூங்காத்தே அந்த
มุมมอง 2.5K14 วันที่ผ่านมา
பூங்காத்தே அந்தப் பொண்ணுக்கிட்ட பாடல் விமர்சனம் #gangaiAmaran #muthulingam #poongathe_song
இளையராஜா இசையில் pb சீனிவாஸ் பாடிய ஒரே பாடல் / தென்றலே நீ பேசு / ஆலங்குடி வெள்ளைச்சாமி / வாரி
มุมมอง 37K14 วันที่ผ่านมา
தென்றலே நீ பேசு பாடல் விமர்சனம் #ilayaraja_pbSrinivas #ilayaraja_raresongs #alangudyvellaichamy
விஜயகாந்த் முகத்தை மாற்றிய முதல் பாடல் வானொலியில் தடைசெய்து மீண்ட கதை/ எரிமலை எப்படி / வைரமுத்து
มุมมอง 40K14 วันที่ผ่านมา
எரிமலை எப்படிப் பொறுக்கும் பாடல் விமர்சனம் #erimalaiEpoadi_porukkum #alangudyvellaichamy #vijayakanth #vairamuthu
sawadeeka / vidaamuyarchi / ajith kumar / anirudh / alangudy vellaichamy
มุมมอง 12K21 วันที่ผ่านมา
sawadeeka / vidaamuyarchi / ajith kumar / anirudh / alangudy vellaichamy
கைலியோடு கர்நாடக சங்கீத அரங்கை அதிரவிட்ட TMகிருஷ்ணா/ இளையராஜா , ராஜரத்தினம் பிள்ளையோடு ஒப்பிடலாமா?
มุมมอง 6K21 วันที่ผ่านมา
கைலியோடு கர்நாடக சங்கீத அரங்கை அதிரவிட்ட TMகிருஷ்ணா/ இளையராஜா , ராஜரத்தினம் பிள்ளையோடு ஒப்பிடலாமா?
சோலைக்குயிலே காலைக்கதிரே / இளையராஜா/ mag வல்லவன்/ சைக்களில் பாட்டு / ஆலங்குடி வெள்ளைச்சாமி
มุมมอง 3.5K21 วันที่ผ่านมา
சோலைக்குயிலே காலைக்கதிரே / இளையராஜா/ mag வல்லவன்/ சைக்களில் பாட்டு / ஆலங்குடி வெள்ளைச்சாமி
விஜயகாந்த் க்கு இப்படி வரியா? மறுத்த புலமைப்பித்தனை சமாதனம் செய்து எழுதவைத்த பரணி / பொள்ளாச்சி மல
มุมมอง 13K21 วันที่ผ่านมา
விஜயகாந்த் க்கு இப்படி வரியா? மறுத்த புலமைப்பித்தனை சமாதனம் செய்து எழுதவைத்த பரணி / பொள்ளாச்சி மல
பாசமுள்ள பாண்டியரு பாடல் விஜயகாந்த் இல்லை /வேறு ஒருவருக்கு உருவானது /இளையராஜா /ஆலங்குடி வெள்ளைச்சாமி
มุมมอง 39K21 วันที่ผ่านมา
பாசமுள்ள பாண்டியரு பாடல் விஜயகாந்த் இல்லை /வேறு ஒருவருக்கு உருவானது /இளையராஜா /ஆலங்குடி வெள்ளைச்சாமி
ஐயப்பன் பக்திப் பாடல் / அந்தக் காலம் இந்தக் காலம் / ஸ்ரீபுரம் சதாசிவம் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
มุมมอง 59821 วันที่ผ่านมา
ஐயப்பன் பக்திப் பாடல் / அந்தக் காலம் இந்தக் காலம் / ஸ்ரீபுரம் சதாசிவம் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
irai nooru / vanangaan/ gv prakash kumar / karthik netha / alangudy vellaichamy
มุมมอง 32K21 วันที่ผ่านมา
irai nooru / vanangaan/ gv prakash kumar / karthik netha / alangudy vellaichamy
இளையராஜா வரிகளை மாற்றி முத்துலிங்கம் வரிகளைச் சேர்த்த RM வீரப்பன் / வா வா பக்கம் வா / விளரி இசை
มุมมอง 8K28 วันที่ผ่านมา
இளையராஜா வரிகளை மாற்றி முத்துலிங்கம் வரிகளைச் சேர்த்த RM வீரப்பன் / வா வா பக்கம் வா / விளரி இசை
ஆண்டவனே உன்னை வந்து சந்திக்க வேண்டும் / வைரமுத்து / msv / sv ரமணன்
มุมมอง 1.9K28 วันที่ผ่านมา
ஆண்டவனே உன்னை வந்து சந்திக்க வேண்டும் / வைரமுத்து / msv / sv ரமணன்
கண்ணதாசன் மாறுபட்ட பாடல்/ பண் மூடி ரசிக்கும. கற்பனை / கண் மூடும் வேளையிலும் / விளரி இசை
มุมมอง 2K28 วันที่ผ่านมา
கண்ணதாசன் மாறுபட்ட பாடல்/ பண் மூடி ரசிக்கும. கற்பனை / கண் மூடும் வேளையிலும் / விளரி இசை
ஒரே மெட்டு இரண்டு பாடல்கள்/மருந்தான பாடல் / இளையராஜாவை வென்ற இளையராஜா /பூங்காற்றே இனிப் போதும்
มุมมอง 9K28 วันที่ผ่านมา
ஒரே மெட்டு இரண்டு பாடல்கள்/மருந்தான பாடல் / இளையராஜாவை வென்ற இளையராஜா /பூங்காற்றே இனிப் போதும்
ரசிகர்களுக்குத் தேர்வு வைத்த வாலி / ஆயிரம் இரவுகள் வருவதுண்டு / ஆலங்குடி வெள்ளைச்சாமி
มุมมอง 1.4K28 วันที่ผ่านมา
ரசிகர்களுக்குத் தேர்வு வைத்த வாலி / ஆயிரம் இரவுகள் வருவதுண்டு / ஆலங்குடி வெள்ளைச்சாமி
இளையராஜா தான் யாரென்று வெளி உலகுக்குச் சொன்ன பாடல் / நான் யாரு எனக்கேதும் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
มุมมอง 6Kหลายเดือนก่อน
இளையராஜா தான் யாரென்று வெளி உலகுக்குச் சொன்ன பாடல் / நான் யாரு எனக்கேதும் / ஆலங்குடி வெள்ளைச்சாமி
வைரமுத்து பாட்டைப் பாட மறுத்த sp பாலு / சமாதானம் செய்து பரத்வாஜ், சரண்/ சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
มุมมอง 3.5Kหลายเดือนก่อน
வைரமுத்து பாட்டைப் பாட மறுத்த sp பாலு / சமாதானம் செய்து பரத்வாஜ், சரண்/ சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
seigira velairlyei song / ilayaraja / dhinasari movie / alangudy vellaichamy / vilari isai
มุมมอง 23Kหลายเดือนก่อน
seigira velairlyei song / ilayaraja / dhinasari movie / alangudy vellaichamy / vilari isai

ความคิดเห็น

  • @kanmalar
    @kanmalar 3 ชั่วโมงที่ผ่านมา

    மொத்தில் அட்ரஸ்சே இல்லாத பாட்டு. 😮😮😮

  • @renganathanr4093
    @renganathanr4093 5 ชั่วโมงที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் அய்யா🙏. அருமை 💐💐👏👏

  • @maduraimouli
    @maduraimouli 9 ชั่วโมงที่ผ่านมา

    அது பறையிசைதானா ? அந்த இசை சிறுவயதில் அநாதைகளான காளியும் வள்ளியும் கழைக் கூத்தாடியுடன் இணைந்து தெருவில் வித்தை காட்டும்போது அந்த கழைக்கூத்தாடி இசைப்பது. ரஜினிக்கும் ஷோபாவுக்குமான உணர்ச்சிகரமான காட்சிகளில் மெலிதாகவோ ஓங்கியோ ஒலிக்கும். தங்கை காலுக்கு காளி மருதாணி வைத்துவிட்டதை அவள் காலையில் உணரும்போதும், விபத்தில் ரஜினி கையை இழந்ததை ஷோபா தெரிந்து கொள்ளும்போதும், இறுதியில் காதல் திருமணத்தைவிட தன் அண்ணனே தனக்கு முக்கியம் என்ற உணர்வு மெல்ல மேலெழுந்து உச்சம். பெற தன் அண்ணனை நோக்கி அவள் ஓடிச் சேரும்வரையும் அந்தந்த கணத்துக்கு தேவையான கனத்துடன் ஒலிக்கும்.மற்றவர்கள் நடித்திருந்தார்கள். மகேந்திரனும் ராஜாவும் வாழ்ந்திருந்தார்கள். அதனாலேயே இப்படம் காவியமானது.

  • @chokalingamsivam323
    @chokalingamsivam323 10 ชั่วโมงที่ผ่านมา

    True

  • @kanesk6935
    @kanesk6935 11 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு பாடலை குறிப்பிட மறந்து விட்டேன் தம்பி. கவியரசர் எழு திய பாட்டு. இடம் பெற்ற படம் ' வேட்டைக்காரன் ' . பாடல்: உன் னை அறிந்தால் ' பிரான்ஸ் 2025.1.17

  • @kanesk6935
    @kanesk6935 11 ชั่วโมงที่ผ่านมา

    இது மாலை நேர வணக்கம்! தம்பி,தாங்கள் குதிரைமயில எம்.ஜி. ஆருடைய நாடோடி மன் னில வந்த குதிரை பாட்டான ' செந்தமிழே வணக்கம் ' இதுவு ம் வந்துங்க, வேறு கவிஞர் எழு திய பாட்டுக்க. - நன்றிங்க - பிரான்ஸ் 2025.1.17

  • @sravi955
    @sravi955 12 ชั่วโมงที่ผ่านมา

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா

  • @sapthagirienterprises4156
    @sapthagirienterprises4156 12 ชั่วโมงที่ผ่านมา

    இசைஞானி இசை பொக்கிஷம்..

  • @Duraipandian-vg9im
    @Duraipandian-vg9im 14 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை பாராட்டுக்கள்

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 16 ชั่วโมงที่ผ่านมา

    மலைக் கள்ளன் படத்தில் தான் டி எம் எஸ் முதல் முறையாக இந்த பாடலை பாடிய பின்னர் நிரந்தரமான பாடகராக எம்ஜிஆருக்கு உருவானார்.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 17 ชั่วโมงที่ผ่านมา

    Your review of Kathalikka Neramillai songs is awaiting

  • @Krishnakumar-pg6ng
    @Krishnakumar-pg6ng 18 ชั่วโมงที่ผ่านมา

    அருமை.

  • @hadibashak4230
    @hadibashak4230 20 ชั่วโมงที่ผ่านมา

    8M vagupu padikkum podu paartha padam.pasumaiyaana giramam kan mundane nirkidu. Raja sailaja arpudam

  • @Malathy-o3c
    @Malathy-o3c 20 ชั่วโมงที่ผ่านมา

    இன்று இசையமைப்பாளர் என்று சொல்லிக் கொள்பவர்கள் BGM என்பது ( B... Best ,G...Great , M..Maestro )👍எப்படி இருக்க வேண்டும் என்று இந்த மாதிரி இசை எல்லாம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.😀 அற்புதம். ஷோபாவின் நினைவுகள் பின்னோக்கி செல்லவே இந்த இசை. கழைக்கூத்தாடிகள் பயன்படுத்தும் மேளம். இவர்களின் சிறுவயதில் ஒரு கழைக்கூத்தாடி , அண்ணன் மேளம் வாசிக்க தங்கையை கம்பத்தின் மேல் வைத்து வித்தை காட்டுவான். கீழே விழ வைத்ததும் அந்த அண்ணன் தங்கையை அள்ளி அணைத்துக் கொண்டு பார்க்கும்போது நமக்கு கண் கலங்கும். அதே இசையை இப்போது கொடுத்து அவள் தான் செய்வது தவறு என்று உணர்ந்துகொள்வதாக நமக்கு காட்டுகிறார். 🙏 இசைஞானி🙏

    • @gorillagiri7327
      @gorillagiri7327 18 ชั่วโมงที่ผ่านมา

      Superb 👍

  • @lahireenjazz6243
    @lahireenjazz6243 21 ชั่วโมงที่ผ่านมา

    Unaku paythiyam mutthi

  • @kchandru7169
    @kchandru7169 22 ชั่วโมงที่ผ่านมา

    பலமுறை இந்த காட்சியின் பின்னணி இசையை கேட்டு இறந்து பிறந்திருக்கிறேன். பின்னணி இசையின் முன்னணி நாயகன்

  • @babus6492
    @babus6492 22 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤ velaiswamy sir 80s&90s Tamil cinema Hero' One& only Our ISAI GNANI MAESTRO ILAyARaja. After that kamal, Rajini and other s Thank you ❤❤❤❤❤❤❤❤❤

  • @iamgowtham180
    @iamgowtham180 23 ชั่วโมงที่ผ่านมา

    Excellent music enimal yandha kombanum amaikka mudiyadha music

  • @rajarani2590
    @rajarani2590 23 ชั่วโมงที่ผ่านมา

    நீங்கள் சொல்லுவது தவறு இந்த படத்தில் வள்ளி வரும் காட்சியில் அது ஒரு இசை மங்கா வரும் இடத்தில் ஒரு வேறு இசை சரத்பாபு வரும் இடத்தில் வேறு இசை காளி வரும் இடத்தில் வேறு இசை ஆனால் காளி தங்கை வள்ளி வரும் காட்சியில் மட்டும் அண்ணன் தங்கை அனாதையாக கழைக்கூத்தாடியிடம் இருக்கும்பொழுது அண்ணன் காளிதான் தன் தங்கையை மிக பாசமாக வளர்க்கிறான் அதன் நினைவாக தான் அந்த கழைக்கூத்தாடியின் மேளகொட்டு பழையதை நினைவுபடுத்த தான் இந்த இசை

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran 23 ชั่วโมงที่ผ่านมา

    அதுதானய்யா இசை ஞானியின் இசை ஆளுமை!

  • @Cona-t6u3v
    @Cona-t6u3v 23 ชั่วโมงที่ผ่านมา

    புதுக்கோட்டை தங்கச்சி இதையும் மிஞ்சிட்டா. 😫😫😫

  • @vasaben10tamil21
    @vasaben10tamil21 วันที่ผ่านมา

    I love you raja raja sir ❤️

  • @ஜோபெரியார்ஜோபெரியார்

    இதில்ஒருசம்பவம் மதுரை தேவி திரையாங்கில் வெளியானது அப்போது கேப்டனுக்கு ரசிகர்கள்மிக மிக குறைவு இந்த படத்தின் வெற்றிவிழாவிற்கு வரும்போது ரயிவே ஸ்டேசனின் வரவேற்ப்பு அதில்கேப்டன் சந்திரசேகர் எஸ்எஸ் சந்திரன் வந்தனர் கட்டுகடங்காத கூட்டம் கேப்டன்நினைத்தார் தன்னைதான்பார்க்க மக்கள்கூட்டம்என்று ஆனால்நடந்தது வேறு மக்கள்பார்க்கவந்தது வாகை சந்திரசேகரை அவர்அப்போது ஒருதலைராகம் பாலைவனசோலை ஹிட் அதன்பிறகுதான் கேப்டனுக்கு முதல்ரசிகர்மன்றம் மதுரையில் ஆரபித்தது சாட்சி1983 அதன்பின் ஊமைவிழிகள் வெற்றி கொண்டத்தில்கலந்துகொள்ள யதுரைநடனா திரையரங்கம் கேப்டன் சந்திரசேகர் தியாகு ஜெய்சங்கர் அருண்பாண்டியன் வந்தனர் நிலமை தலைகிழகாமாறியது கேப்டனைகான 1/2கிலோமீட்டர் அளவுமக்கள்கூடினர் இதைஎன்அண்ணன் எனக்குசொன்னார் அவர் சாட்சி1983 படமூலம் ரசிகர் நான்உழவன்மகன்1987 படம்மூலம் ரசிகர் ஆனனேன் முதல்கேப்டனுக்கு தனிபாடல் அகல்விளக்கு2வதுபடம் ஏதோநினைவுகள் பாடல் தூரத்துஇடிமுழக்கம் 5வதுபடம் கேப்டன் கவனிக்கப்பட்டர் சட்டம்ஒருஇருட்டறை 6வதுபடம் முதல்நூறுநாள்படம் 7சிவப்புமல்லி அதனைதொடர்ந்து தோல்விபடங்கள்ஃ19வதுபடம் டௌரிகல்யானம் சிறிய வெற்றியைகொடுத்து சாட்சி20வதுபடம் ரசிகர்களை ஏற்படுத்தியது 25வதுபடம் நூறாவதுநாள் முதல்வெள்ளிவிழாபடம் இதில்கேப்டன் கௌவுரவேடம் வைதேகிகாத்திருந்தாள் கேப்டனை எங்கோ கொன்டுசென்றது

  • @BavYathra-m5q
    @BavYathra-m5q วันที่ผ่านมา

    L r iswariku aru patal koduthu irukaru

  • @sekarv1982
    @sekarv1982 2 วันที่ผ่านมา

    Ilik❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganmuthusamy8644
    @muruganmuthusamy8644 2 วันที่ผ่านมา

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx 2 วันที่ผ่านมา

    இந்த பாடல் தைத் திங்கள் பொங்கல் திருநாளன்று ஒவ்வொரு வருடமும் ஒலிக்க வேண்டிய உன்னதமான பாடல்.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 วันที่ผ่านมา

    அருமை!தைத்திருநாள் சிறப்பு பற்றிய மருத காசியின் தை பிறந்தால் வழி பிறக்கும் பாடல் பற்றி ய விளக்க உரை!இன்றைய தலைமுறை யினர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விளக்கம் 🙏🏻❤️♥️

  • @kannanp3774
    @kannanp3774 2 วันที่ผ่านมา

    விளரி இளையராஜா பத்தி பேசும் பேச்சை கேட்டு இவரை ரொம்ப நியாயமான மனிதர் என நினைத்து ஏமாந்து விட்டேன். இவர் அரசியல் பேசும் போது தான் இவர் சாயம் வெளுத்து இவர் யாருக்கு ஆதரவு என புரிகிறது

  • @madhavanv4052
    @madhavanv4052 3 วันที่ผ่านมา

    Super,sir

    • @PRABHUPRABHU-ok6db
      @PRABHUPRABHU-ok6db 21 ชั่วโมงที่ผ่านมา

      வணக்கம் வெள்ளைச்சாமி அவர்களே திமுகவுக்கு சொம்ப அடிக்கிற வேலையை நிறுத்தி விட்டீர்களா அது உங்களுக்கு ரொம்ப நல்ல எல்லா தரப்பு ரசிகர்களும் இந்த வீடியோவை பார்ப்பார்கள் அதை விட்டுவிட்டு திமுகவுக்கு சும்ப அடிச்சிங்க என்ன அந்த சோம்பு எடுத்து உன் மூஞ்சி மேலே அடிப்பாங்க நன்றி வணக்கம்

  • @MUTHUKUMAR-st9ly
    @MUTHUKUMAR-st9ly 3 วันที่ผ่านมา

    இவ்வளவு தெறியப்படுத்தியதற்கு மிக்க நன்றி

  • @vaaimai69
    @vaaimai69 3 วันที่ผ่านมา

    எள்ளு வயப் பூக்களையே டிட்டோ அந்த ஞாபகம் அப்படியே வருது இந்த பாட்டுல மாமா

  • @jaishankarlingam6377
    @jaishankarlingam6377 3 วันที่ผ่านมา

    Very nice sir

  • @IfthikarNishamdeen
    @IfthikarNishamdeen 4 วันที่ผ่านมา

    Ilayaraja oru thiramaisali athai yarum marukka mudiyathu athakkaga avarai alavukku athigam pugalavum mudiyathu thamil thirai ulagin mamethaigalana. G ramanathan. Suppaiyanayudu k v magadhevan. M. S. Vivanathan. Sangarganes. Pondorai Vida ilayaraja ondum kilikka villai. !!

  • @Ayyanar54
    @Ayyanar54 5 วันที่ผ่านมา

    Kavi perarasu captain vijayakanth TMS music Shankar Ganesh chandrasekar Group super hit song

  • @ragupathin4395
    @ragupathin4395 5 วันที่ผ่านมา

    அதிகம் பிரபலமாகாத அதிகம் reach ஆகாத song ஐ வேண்டுமென்றே தேர்ந்தெடுத்த மாதிரி தோணுது

  • @CBI718
    @CBI718 5 วันที่ผ่านมา

    தப்பு தப்பா சொல்லுறீங்க.. விஜயகாந்தின் இன்னொருமுகம் அவனது தெய்வீக்க் காதலி... முதல் மனைவி ஹேமாவதி... கடையநல்லூர் இயக்குநர் MA Kaja வளர்த்தபெண... விஜயராஜனை விஜய் காந்தாக மாற்றிய பெண்.. அவன் கூட ஊரைச் சுற்றிய பெண்.. அவனது முதல் மனைவி.... ஹேமாவதி.. சாட்சி படம் நடித்த கதையே வேறு... நான் அவனைப் பிரிந்த்தால்தான் படவாய்ப்புகள் இல்லாமல் போனது.. என்னைத் நேடித் தேடி அலைந்தான்.. சாட்சி படத்தில. வசனங்கள் பேச வரவில்லை.. மறுநாள் வாய்ப்பு கேட்டான்.. அன்று இரவு சுடுகாட்டில் போய் விடியவிடிய அமர்ந்து எனக்கு டெலிலிங்க அனுப்பினான்.. மறுநாள் வந்தான். வசனங்கள் பேசினான்..படம் வெற்றி.. மதுரையில்நான. இருப்பது தெரிந்து என்னைப்பார்க்க ஓடோடி வந்தான்... வைரமுத்துவை பாடலாசிரியராக அங்கீகாரம் தந்த்து நான்தான்.

  • @p.palraj3930
    @p.palraj3930 5 วันที่ผ่านมา

    RIP 😭😭😭P . ஜெயச்சந்திரன் Sir

  • @premkumarg6008
    @premkumarg6008 5 วันที่ผ่านมา

    ஏம்மா டூப் ராணி நீ சொல்ர கணக்குபடி மாசாமாசம் படம் ரிலீஸ் ஆகுமே...😂😂😂

  • @muruganandamravi5493
    @muruganandamravi5493 6 วันที่ผ่านมา

    Super sir ❤

  • @ദയാ
    @ദയാ 6 วันที่ผ่านมา

    th-cam.com/video/QZsSHWKg1Yk/w-d-xo.htmlsi=t1FB6JQv6ATuOobg

  • @joyceamara6104
    @joyceamara6104 6 วันที่ผ่านมา

    My heartfelt condolences to Mr P Jeyachandran, my favorite singer! His song in Neethikku Thalai Vanangu is less popular, Ethanai Manithargal Ullagathile. Its such a gem of a song.

  • @selvamkanivi7515
    @selvamkanivi7515 6 วันที่ผ่านมา

    பாலசந்தர்.பாலு மகேந்திரா.செக்ஸ்பட இயக்குனர்கள்..சினிமா பிஸ்னஸ்..இதுல லாபம் இல்லாம படம் எடுக்கனுமா...மக்களுக்கு பிடிச்சத இயக்குனர் கொடுக்கனும்.இயக்குனருக்கு பிடிச்சது மக்கள் பார்க்க மாட்டாங்க..விமர்சனத்துல பேர்வாங்குறது பெரிதில்லை.தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்கனும்.சாதனப்படத்த இயக்குனர்.எடுக்க பணம் போட்டவன் வேதனையில் போகனுமா.சொந்த காசுல மூனு வருசம் எடு.சூட்டிங் வந்து வந்து போ...பரதேசி சொந்தப்படம் தான. அத மட்டும்.சீக்கிரமா எப்படி ரிலீஸ் பண்ணுன..

  • @Rainbowcolour-cm2zt
    @Rainbowcolour-cm2zt 6 วันที่ผ่านมา

    2.44🤝🏾

  • @AbdulAjeeth
    @AbdulAjeeth 6 วันที่ผ่านมา

    Head weight ilayaraja

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 6 วันที่ผ่านมา

    ஏன் அவர் பாடிய வேற நல்ல பாடல் இல்லையா? உங்களுக்கு எப்பவும் இளையராஜா தான். இது சரியான அணுகுமுறை அல்ல.

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 6 วันที่ผ่านมา

    தனிப்பட்ட குரல் வளம் கொண்டவர்.

  • @rkgokul1
    @rkgokul1 6 วันที่ผ่านมา

    Dai fool....bit bit aa song podathey...pota full song podu.. Floody fool

  • @BC999
    @BC999 6 วันที่ผ่านมา

    Telugu version of Raasaathi onna, Jabilli kosam, was sung by SPB and was a hit, it is still a beloved composition in AP! A beautiful composition by Maestro Ilayaraja, that is still great as an instrumental version! The legendary singer, PJ, did 100% justice to the song. That is how you should approach it. While both Tamils and Keralites would sing the Tamil song in unison, the Telugus would sing Jabilli kosam song in unison! The unofficial LULLABY / wind-down song of TN! The entire tune with orchestration, FEELS like a mother putting her baby (listener) in a cradle (thooLi) and gently rocking it for a peaceful sleep. Even an adamant infant will sleep, well, like a baby! All the 3 songs of this album, sung by PJ, were recorded on the SAME DAY! Even elephants could not escape the magic of this tune! This song is popular in Kerala too. For this song, an ELEPHANT herd visited the theater near Kerala border whenever it was played, and left after the song ended! POWER of MUSIC of Ilayaraja. That info was shared by Chitra, Jayachandran and few others on different occasions. Director Sundararajan created a story (just like AnnakkiLi) to accomodate all these tunes which were already composed for another movie but rejected by that director!!! HAPPENS ONLY with ILAYARAJA!

  • @elangovangovindswamy4009
    @elangovangovindswamy4009 7 วันที่ผ่านมา

    அற்புதமான பாடகர்