Parameshwarar teaches 7 points for Eternal Life (Mukthi) | Nithilan Dhandapani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 76

  • @Karthickpon
    @Karthickpon 11 หลายเดือนก่อน +19

    இந்த உலகத்தில் சரி தவறு என்று எதுவும் இல்லை என்ற ஒன்றை பற்றி மட்டுமே ஒரு மணி நேரம் தாராளமாக பேசலாம் அந்த அளவுக்கு முக்கியமான கருத்து.

  • @yvanbador4086
    @yvanbador4086 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன். ❤ மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀இவன்லஷ்மி

  • @murukansuresh1011
    @murukansuresh1011 11 หลายเดือนก่อน +9

    നിധിലൻ താങ്കൾ പകർന്നു നൽകിയ അറിവിന്‌ വളരെയധികം നന്ദി 💕💕🙏🏻

  • @Venkadesan-c8u
    @Venkadesan-c8u 11 หลายเดือนก่อน +5

    Acceptance is the best medicine for our life 🧬

  • @Mohanakannan369
    @Mohanakannan369 11 หลายเดือนก่อน +7

    எதையும் ஏற்கும் மனமே ஞானத்தை உணர்த்தும் என்று தோன்றியது.....
    எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 11 หลายเดือนก่อน +4

    Thiruchitrampalam💙🔱💥

  • @Vanthavelai
    @Vanthavelai 11 หลายเดือนก่อน +2

    Very nice nga 🙌🏽 naanum ippa Yogavasishtam tha nga start pannirukken
    Treasure it is 🙌🏽🕉️

  • @HealerKalpana-2024
    @HealerKalpana-2024 8 หลายเดือนก่อน

    பிறவா நிலை அடைய மகா கர்தா, மகா போக்தா, மகா தியாகி என்ற 3 நிலைகள் அருமை 🔥
    7 படி நிலைகள் மிக அருமை 🔥 ஆன்மிக வாழ்க்கை பயணத்துக்கு அருமையான வழிகள். நன்றி 👍

  • @GnanaVadivu-yr7ke
    @GnanaVadivu-yr7ke หลายเดือนก่อน

    நன்றி நிதிலன்

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 11 หลายเดือนก่อน +2

    7 points were like 7 wonders brother. Thank you

  • @Gacha_lunna_65578
    @Gacha_lunna_65578 6 หลายเดือนก่อน

    Super sir, salutes

  • @GRamesh-b5o
    @GRamesh-b5o 9 หลายเดือนก่อน +1

    Very correct decision sonnenga iyaa

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 11 หลายเดือนก่อน +2

    2:21 இதே கேள்வி எனக்கும் ரொம்ப நாளா இருந்தது. ஞானம் பெறனும்னு நினைக்கிறதும் ஒரு ஆசை தானே. ஞானத்தின் பின்னாடி ஓடுறதும் ஒரு பிடிப்புதான். இதை accept பன்னி சும்மா இருந்துட்டாலே போதும். எல்லாம் நமக்கு புரியும், எல்லா ஞானமும் கிட்டும்னு சொல்லாமல் சொல்லிட்டீங்க. நன்றி அண்ணா 🙏🌺

  • @devikashanmugasundaram7364
    @devikashanmugasundaram7364 11 หลายเดือนก่อน +2

    துஷ்டனை கணடாள் விலக வேண்டும் என்பது ஞானிகள் சொல்வது இவர்கள் இருவருக்கும் இடத்தில் இந்த 7 தத்துவம் எப்படி செயல்படும்

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 11 หลายเดือนก่อน

    Super friend 😊😊😊 இன்னும் உபதேசம் கூறுங்கள் மனம் அடங்கட்டும் friend like fling in air 😊😊😊❤

  • @tamizhanbu478
    @tamizhanbu478 11 หลายเดือนก่อน

    வெற்றி வேல் வீர வேல் 🔥

  • @NagararjKaushik
    @NagararjKaushik 11 หลายเดือนก่อน +2

    Vankam anna parmeshvara..,.,😊

  • @smartwings9964
    @smartwings9964 8 หลายเดือนก่อน

    Arumai ..nandri thambi..❤

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 หลายเดือนก่อน +1

    🙏📿🌹பொன்னம்பலம்🔱🌷சிவாய நம🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @S.Manjula-oi9xp
    @S.Manjula-oi9xp 10 หลายเดือนก่อน

    நமசிவாய👆🧘‍♀️

  • @sansrirupra7723
    @sansrirupra7723 11 หลายเดือนก่อน +1

    Lord Shiva dakchanamoorthy adiguru..

  • @catnotcat9793
    @catnotcat9793 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் நிதிலன் 🙏

  • @kirthikraja2736
    @kirthikraja2736 11 หลายเดือนก่อน +1

    Plz avoid using makupandaram, 10:42

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @LakShusSV
    @LakShusSV 11 หลายเดือนก่อน +1

    Anna ur really great naa, u are the reason to change many of our lives😊. May god bless you in every aspect.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏 குரு

  • @suresshm
    @suresshm 11 หลายเดือนก่อน +2

    Well said. Excellent 7 points for our soul advancement.
    Thank you ND bro.

  • @divyakrishnan2855
    @divyakrishnan2855 11 หลายเดือนก่อน +1

    This is great snippet... Thanks for your valuable service.

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari 9 หลายเดือนก่อน

    Thanks brother 🙏💐

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 11 หลายเดือนก่อน

    Excellent thambi நல்ல விளக்கம் மிகத்தெளிவாக புரிய வைத்த மைக்கு நன்றி take care thambi frm Penang Malaysia 🇲🇾

  • @vennilanila6635
    @vennilanila6635 11 หลายเดือนก่อน +1

    Hi bro 🙂

  • @mallikamalli522
    @mallikamalli522 11 หลายเดือนก่อน

    👏👏👏👏super nithilan 🙏🙏🙏🙏

  • @ushaganesh3071
    @ushaganesh3071 11 หลายเดือนก่อน

    Simple and best 7....ultimate.

  • @rajrajeswaryrajendran5875
    @rajrajeswaryrajendran5875 11 หลายเดือนก่อน +1

    Thank you so much Sir 🙏

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf 11 หลายเดือนก่อน

    🎉my guru 🎉

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 11 หลายเดือนก่อน

    Saranaakathi 🙏

  • @nishaa9999
    @nishaa9999 11 หลายเดือนก่อน

    Enlightenment pathi neriya solunga sir... Romba nandrii indha padhivu ku

  • @pavi1489
    @pavi1489 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉650%oh

  • @parthasaj1421
    @parthasaj1421 11 หลายเดือนก่อน

    வெற்றி வேல் வீர வேல்

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 10 หลายเดือนก่อน

    இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பான் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உனர்ந்தவன் ஞானி இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் இப் பிரகிருதி யின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவனை உட்பட எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் தாமரை இலை தண்ணீர் போல தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவனுக்கு எல்லாம் ஒன்று தான் தாழ்ந்தவர் உயர்ந்தவர் பெரும் பாவம் செய்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் கொலைகாரன் கொள்ளைக்காரன் நீதிமான் புத்திமான் துரோகம் செய்பவன் யாராக இருந்தாலும் அவர்கள் அவர் அவர் கர்மாவுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும் மாற்றத்திற்கு உட்பட்ட நிரந்தரம் இல்லாத நிலைப்பாடு உடையவை தான.இலன் இதில் சற்றும் சலணய்படாமல் எல்லாவற்றிற்கும் மேலாக அப்பாற்பட்டவனாக மாராத மாற்றத்திற்கு உட்படாத சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் வீடுபேறு அடைந்தவன் இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @perumalr9756
    @perumalr9756 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @Zs6rr
    @Zs6rr 11 หลายเดือนก่อน

    ❤❤❤😊

  • @gokulkannan1316
    @gokulkannan1316 11 หลายเดือนก่อน

    Thank you guruji 🙏

  • @K_Deepak-m3c
    @K_Deepak-m3c 11 หลายเดือนก่อน

    Super

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 11 หลายเดือนก่อน

    Superb explanation Nithila.

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 11 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு.

  • @umamaheswari9381
    @umamaheswari9381 11 หลายเดือนก่อน

    Romba pitchiirunthu anna. Nandri

  • @smalathi4587
    @smalathi4587 11 หลายเดือนก่อน +3

    Please avoid using Makupandaram, theenipandaram like words

  • @vishvalingam4813
    @vishvalingam4813 11 หลายเดือนก่อน

    ❤❤❤ thankyou

  • @anandabhi6159
    @anandabhi6159 11 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏

  • @aarthisancaran742
    @aarthisancaran742 11 หลายเดือนก่อน

    Nice

  • @ezhilselvibarranidar5109
    @ezhilselvibarranidar5109 11 หลายเดือนก่อน

    Kindly pls The holy science book explained in Tamil

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 11 หลายเดือนก่อน

    Thanks🙏🙏

  • @pavi1489
    @pavi1489 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉👌

  • @vidhyalakshmis7959
    @vidhyalakshmis7959 10 หลายเดือนก่อน

    Arunachala Siva
    Wish to read this book in tamil
    Any specific author
    Please guide
    Arunachala Siva🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 11 หลายเดือนก่อน

    🙏🙏

  • @marriappan1123
    @marriappan1123 11 หลายเดือนก่อน

  • @shantikanna9044
    @shantikanna9044 11 หลายเดือนก่อน

    👏👏👏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 11 หลายเดือนก่อน

    ❤🎉❤✨✨✨

  • @shanmugammuthu5828
    @shanmugammuthu5828 11 หลายเดือนก่อน

    கடமையை சேய் பலன் எதிர்பார்க்காதே .

  • @ramya_murugesan_
    @ramya_murugesan_ 11 หลายเดือนก่อน

    🍫🌹

  • @itsmesha2451
    @itsmesha2451 11 หลายเดือนก่อน

    I thought spritiuality is a crt one to grow myself better but still as per this first step is don't mind crt or wrong is that possible.
    If possible then i should not able to choose spritiuality

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran 11 หลายเดือนก่อน

    🙏❤️😇

  • @asalakash4378
    @asalakash4378 11 หลายเดือนก่อน +1

    Broo how to overcome from guiltyness

    • @sh4vk1337
      @sh4vk1337 7 หลายเดือนก่อน

      Forgive yourself

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran 10 หลายเดือนก่อน

    Konjam illa rombavey informative 🙏

  • @mahalakshmisanthanam5071
    @mahalakshmisanthanam5071 11 หลายเดือนก่อน

    makkupandaaram LOLLLLLLLLLLLLLLLLLLLLL

  • @rajxvier
    @rajxvier 10 หลายเดือนก่อน

    Have you got a first hand experience on enlightenment ? If not why do you propagate secondary experience of others ? Secondly you are misguiding ppl btw external entity called parameswsr and a non existing illusion called brahma ....can you defined them clearly ? Everything seems hocus pocus !

  • @rajapandianp4822
    @rajapandianp4822 11 หลายเดือนก่อน

    Nandri,thambi,engal vaalthukkal,paarattukkal.vaalga valamudan,nalamudan.

  • @senthilk4214
    @senthilk4214 11 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @gunakameshwaran5033
    @gunakameshwaran5033 11 หลายเดือนก่อน

    💯💯🙏🙏🙏

  • @chinnusekar8675
    @chinnusekar8675 11 หลายเดือนก่อน

    ❤🎉❤❤❤

  • @lathamani2883
    @lathamani2883 11 หลายเดือนก่อน