Mam நான் அசைவம் கிடையாது. சைவம் தான். ஆனால் என் ஹீட் பாடி. எனக்கு மூல முளை இருக்கு. இப்ப நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து பதில் சொல்லுங்க. 🙏🙏. நான் ஓர் பெண். எனக்கு after delivery கு பிறகு தான் இந்த மூலம் வந்தது😢😢. எனக்கு குடும்ப கட்டுப்பாடு நடந்து 2 வருடம் கழித்து தான் இந்த மூலம் வந்தது. தயவு செய்து இதற்கு நிரந்தர முடிவுக்கு பதில் சொல்லுங்க. 🙏🙏
மேடம் எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் எனக்கு மூலம் வெளிய வந்திருக்கு ...மலம் கழிக்கும் போது ரொம்ப கஷ்டமா போகுது...பிறகு அதிக வலி இருக்கு...தாய் பால் கொடுக்கும் நான் துத்தி கீரை தினமும் சாப்பிட்டு தாய்பால் கொடுக்கலாமா...குழந்தைக்கு நல்லதா
Eating karunai kilangu lekiyam (a type of traditional Siddha medicine) before meals in the morning and evening can help alleviate piles. This remedy has been personally effective for someone who had suffered from piles for years, even after undergoing surgery. Consistent consumption of this remedy has provided complete relief from the pain and discomfort associated with piles. It is recommended to try this approach as it has shown significant positive results in a short period of time.
மேடம் எனக்கு குழந்தை பிறந்தது ஒன்று மாதம் மூலம் இருக்கும் அதிக வலி இருக்கும் தாய் பால் கொடுக்கும் நான் துத்தி கீரை தினமும் சாப்பிட்டு தாய் பால் குழந்தைக்கு நல்லதா கொடுக்கலாமா
எனக்கு வெளி மூலம் இருந்து operation pannnen oru 2 year இருக்கும் ஆனா சில time la இட்சிங் இருக்கு சொரியாம இருக்க முடியல, அப்புறம் எரிச்சல் இருக்கு oil வச்சாலும் பூச்சி இருக்குற போல ஃபீல் ஆகுது ஒரு vela எனக்கு மூலம் திரும்பவும் ஸ்டார்ட் ஆகுதா யாராவது தெரிஞ்சா சொல்லுங்க
மேடம் சின்ன வெங்காயம் கிடைக்கலாம்ன்னா என்ன மேடம் பண்றது நாங்க வந்து மகாராஷ்டிரால இருக்கிறோம் இப்ப நீங்க சொல்ற மாதிரி அந்த துத்தி கீரை இருக்கு இங்கே வந்து சின்ன வெங்காயம் கிடைக்காது அதற்கு பதிலா பெரிய வெங்காயம் எடுத்துக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க மேடம்
நன்றி மேடம்..
இந்த காணொலி மூலநோய் குறித்த விழிப்புணர்வையும் அதற்கான தீர்வையும் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.தங்கள் மருத்துவ பணி சிறக்க வாழ்த்துக்கள்...
அருமை அருமை வாழ்த்துக்கள் மேம்
நன்றி மேடம். நல்ல விளக்கம் தந்தீர்கள்
நன்றி மிக மிக நன்றி நான் இதனால் மிகவும் அவதி பட்டுக்கொண்டு உள்ளேன் தெளிவு படுத்தியமைக்குமிக் க நன்றிகள மேடம் ❤❤
Na unaga video va2024la pathen. Thank you mam. Mega thelivana speech❤
Thanks very much for your unbiased and reliable medical advice. Highly appreciated.
Very very useful to all, thank u madam
Deivame ❤🎉🙏🙏
Mam நான் அசைவம் கிடையாது. சைவம் தான். ஆனால் என் ஹீட் பாடி. எனக்கு மூல முளை இருக்கு. இப்ப நான் என்ன செய்ய வேண்டும். தயவு செய்து பதில் சொல்லுங்க. 🙏🙏. நான் ஓர் பெண். எனக்கு after delivery கு பிறகு தான் இந்த மூலம் வந்தது😢😢. எனக்கு குடும்ப கட்டுப்பாடு நடந்து 2 வருடம் கழித்து தான் இந்த மூலம் வந்தது. தயவு செய்து இதற்கு நிரந்தர முடிவுக்கு பதில் சொல்லுங்க. 🙏🙏
Really nice mam, good explanation
ரொம்ப ரொம்ப நன்றி வணக்கம் டாக்டர்
Superb mam... Very clear explanation....
Thankyou 🙏🙏🙏🙏mam 💐nalla vilakkama sollierkega
Feeding mother sapdalama
Pls rly feeding mother eduthukalsma plsss
நன்றி மேடம்
very useful vlog madom. Thank you
Good 👑🕊️💝🙋
Very nice very good.
Thank you so much madam
நன்றி மேடம்
தைராய்டு இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்
Walking poganum daily exercise pannanum
Thank you mam enakku eppathaan prablem vanthirukku mam
Hi ungaluku sari agiticha
Good madam
Thank you
Feeding mother துத்தி சப்டலாமா
ரொம்ப நன்றி அம்மா
Neenga nalla irukkanum amma
மேடம் எனக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் எனக்கு மூலம் வெளிய வந்திருக்கு ...மலம் கழிக்கும் போது ரொம்ப கஷ்டமா போகுது...பிறகு அதிக வலி இருக்கு...தாய் பால் கொடுக்கும் நான் துத்தி கீரை தினமும் சாப்பிட்டு தாய்பால் கொடுக்கலாமா...குழந்தைக்கு நல்லதா
Ennakkum intha problem irukku.solution sollunga
வெந்தயம் ஊற வைத்து தண்ணீர் மட்டும் குடிக்க குணம் கிடைக்கும்
துத்தி கீரை சாப்பிடலாமா sister
Eating karunai kilangu lekiyam (a type of traditional Siddha medicine) before meals in the morning and evening can help alleviate piles. This remedy has been personally effective for someone who had suffered from piles for years, even after undergoing surgery. Consistent consumption of this remedy has provided complete relief from the pain and discomfort associated with piles. It is recommended to try this approach as it has shown significant positive results in a short period of time.
மேடம் எனக்கு குழந்தை பிறந்தது ஒன்று மாதம் மூலம் இருக்கும் அதிக வலி இருக்கும் தாய் பால் கொடுக்கும் நான் துத்தி கீரை தினமும் சாப்பிட்டு தாய் பால் குழந்தைக்கு நல்லதா கொடுக்கலாமா
Vali ellamal ratham varutui mam
சூப்பர் நன்றி 🙏
Thanks man.
அருமையான பதிவு நன்றி அம்மா
எனக்கு வெளி மூலம் இருந்து operation pannnen oru 2 year இருக்கும் ஆனா சில time la இட்சிங் இருக்கு சொரியாம இருக்க முடியல, அப்புறம் எரிச்சல் இருக்கு oil வச்சாலும் பூச்சி இருக்குற போல ஃபீல் ஆகுது ஒரு vela எனக்கு மூலம் திரும்பவும் ஸ்டார்ட் ஆகுதா யாராவது தெரிஞ்சா சொல்லுங்க
Cosiva erukurapa sapudulama
🎉,நன்றி
நன்றி
Feed pantre mam ..... துத்தி sappitalama ?
கருணை கிழங்கு சாப்பிடலாமா
Ok thanks
Super . Nantri mam.
Good comment
Super ❤
Nandri Amma
Ty metam
Feeding panuravanga sapidalamma plzzzz solunga
நன்றி வணக்கம்
Panni kari sapudalam it cure piles
Boys uses pannalama
தாராளமா No side effects
துத்தி இலை வெங்காயம் விளக்கெண்ணெய் மசியல் என்கிறீர்கள் நெருப்பில் வதக்க வேண்டுமா? பச்சையாகவா என்பதைக் கூறுங்கள்..
Thanks
துத்தி இலையை அரைத்து பசும் பாலில் கலக்கி காலையில் உணவுக்கு முன் குடியுங்கள் மூலம் குணமாகும்
Anna😢
Good
Super mam
Super
Mam enaku aasanavaya suthi veekamavum meliya tholuma irukudu mam
Pragnancy timela kudikalama please sollunga
Ama solunga
Pregnancy timela kudikalama please sollunga
@@sathyav7905 cure acha
@@sathyav7905 cure acha ungaluku
@@mahi2108 cure acha ungaluku
Thkinksmom
3மாதம் குழந்தைக்கு பால் குடுத்துகிட்டு இருக்கேன் துத்தி இல்லை சாப்டுலா மா மேடம்
எனக்கும் இதே சந்தேகம்
துத்தி இலை பொடி பால் கலந்து kudikkalama மேம்
Yes
No
துத்தி இலை பவுடரை நாட்டு மருந்து கடையில் வாங்கி பாலில் கலந்து குடித்து வருகிறேன்
எவ்வளவு கரண்டி அண்ணா கலக்க வேண்டும்
3 to 6 grams in warm water twice morning & night after meal
😊😊oo😂
துத்தி இலை பவுடர் வைத்தியம் எப்படி வேலை செய்கிறது. ? பத்தியம் என்ன Follow செய்கிறீர்கள்?
Sari aaituchiaaaa??? Bro
Yes me like this same
Mam three years babyku thuthi ilai kudukalama
பார்த்து குடுங்க இது 💦 ல போட்டாலும் அடர்த்தி அதிகம் இருக்கிறது தகணு கட்டி ஆகுது Extra 💦 glass இருக்க வேண்டிய அவசியம் உள்ளது நன்றாக கலக்கவும்
Fisher kku epti sappitalama mam
Sis cure acha
🙏🙏🙏
மேடம் சின்ன வெங்காயம் கிடைக்கலாம்ன்னா என்ன மேடம் பண்றது நாங்க வந்து மகாராஷ்டிரால இருக்கிறோம் இப்ப நீங்க சொல்ற மாதிரி அந்த துத்தி கீரை இருக்கு இங்கே வந்து சின்ன வெங்காயம் கிடைக்காது அதற்கு பதிலா பெரிய வெங்காயம் எடுத்துக்கலாமா கொஞ்சம் சொல்லுங்க மேடம்
தேங்க்யூ வெரி மச் மிக்கநன்றி
Breastfeeding mother idha yeduththukalama plz sollunga pain thaanga mudiyala.....plz yaaravadhu reply pannunga
இது Natural மருந்து கடைகள் இறுகும் பொதுவா அவங்க கிட்ட போய் கேட்டு பார்க்க வேண்டும் அவகளே சொல்லுவாங்க பதில் also கொஞ்சம் சாப்பிட்டால் ஒன்றும் agathu ல
Please consult doctor
🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻
Thank you mam
Pregnant ah iruku epa thuththi ilaiya saptala ma ah
Nanum pregnant ah iruken mam thuthi ilaiya saptala ma mam
🙏🙏🙏🙏🙏🌹
Consiva erukuravanga sapdulama
Feeding panna ethai seiyalama mam
மேடம் சுடடை குறைக்கும் உணவு எது ஏன்று சொல்லுங்க D R PLS
Malli
Driving pannura naaga Anna seiyanum
Pregnant ah iruku epa thuththi ilaiya saptala ma ah 4:44
👌👌👌
எனக்கு அரிப்பு மட்டுமே தான் இருக்கு வெளியே வீக்கம் இருக்கு மேடம் இதை சாப்பிட்டால் சரியாகுமா
கருணை கிழங்கு
Cucuper mam
நான் மேடம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂
Pal kudukkuravanga itha use pannala madam
நன்றி மேடம்
Thanks doctor
மிக்க நன்றி மேடம்
Thank you mam
Feeding mother sapidalama
Nandringa amma
Pregnant ah iruku epa thuththi ilaiya saptala ma ah
🙏🙏🙏
Thanks ma❤
🙏👍👌
Super
Romba romba nanri theivame❤
Pragancy time la thuthi keerai sapdlama mam
மிகவும் நன்றி மேடம்
Thank you sister
நன்றி மேடம்
Thank u madam
🙏
நன்றி மேடம்