பெண்களுக்கு மூல நோய் வர காரணம் என்ன? Dr.M.S.UshaNandhini | PuthuyugamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 118

  • @mageshwaris3205
    @mageshwaris3205 2 ปีที่แล้ว +14

    Thank you so much very useful tips i suffering alot 🥺🥺😭after delivery thank you for ur tip i will try medam 🙏🙏🙏🙏🙏💟

  • @veleswarisundar-sf6rz
    @veleswarisundar-sf6rz 3 หลายเดือนก่อน +7

    மேடம் எனக்கு 10 வருடம் ஆகிறது மேடம் வலி தாங்க முடியாமல் இருந்து வருகிறேன்... குழந்தை பிறந்ததும் இப்படி ஆகிவிட்டது என்ன பண்ண மேடம்... இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க... மேடம்..

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 ปีที่แล้ว +88

    இப்போது உள்ள மனிதர்கள் வாழ்க்கையே போராட்டமாக தான் இருக்கிறது

  • @saravanaprabhu4289
    @saravanaprabhu4289 10 หลายเดือนก่อน +4

    Madam piles இருந்தா அடிக்கடி யூரின் போகுமா madam by alfonsa

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 หลายเดือนก่อน +1

    இயற்கையாகவே நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் தினமும் முக்கால் மணி நேரமாவது குளிப்பது நல்லது

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி

  • @manirosy4981
    @manirosy4981 2 ปีที่แล้ว +5

    அருமையான பகிர்வு

  • @Chitrachitra-be1bo
    @Chitrachitra-be1bo 2 ปีที่แล้ว +3

    Arumaiyana Thakaval mam

  • @dharshinidharshini1784
    @dharshinidharshini1784 ปีที่แล้ว +6

    Mam bleed ratham la illa but pain matum Apo apo varuthu athuku eanna pananum mam sluga please

  • @HdjdNxnx
    @HdjdNxnx 2 หลายเดือนก่อน

    அம்மா எனுக்கு தைராய்டு. Pcos இருக்கு எனக்கு மாதவிடாய் காலத்தில் ரொம்ப வலிக்கிது 😢😢😢😢

  • @janakiravi1660
    @janakiravi1660 3 ปีที่แล้ว +5

    Very useful message thank u madam

  • @jeyarani1452
    @jeyarani1452 7 หลายเดือนก่อน +1

    super mam ....thx ur information

  • @pradarshana
    @pradarshana ปีที่แล้ว +1

    Thank you madam useful video madam

  • @blueredcouple1898
    @blueredcouple1898 3 ปีที่แล้ว +4

    Usefull tips Mam, Thank you so much Mam.

  • @venk606
    @venk606 ปีที่แล้ว +4

    சாப்பிட்டு,சாப்பிட்டு உட்கார்ந்து,சீரியல்,பார்த்தால்,வரும்

    • @satha2832
      @satha2832 4 หลายเดือนก่อน

      😂

  • @sathyachaise3003
    @sathyachaise3003 ปีที่แล้ว +2

    Thank you mam very excellent video mam 🙏

  • @mahalakshmi.m8955
    @mahalakshmi.m8955 3 ปีที่แล้ว +3

    Thank u mam🙏

  • @malarcute4ever
    @malarcute4ever 11 หลายเดือนก่อน

    Sis ippa nan 3 month's pregnant ah irrukkan mrng motion romba kasta pattu than ponan koncham gap la enakku blood vandhuchi romba bayama irruku kastama irruku 😢

    • @satha2832
      @satha2832 4 หลายเดือนก่อน +1

      Ipove inima kudunga neraiya water kudinga...

    • @malarcute4ever
      @malarcute4ever 4 หลายเดือนก่อน

      @@satha2832 ippa normal ayiduchi sis indha month end delivery

  • @paramuchalam5963
    @paramuchalam5963 ปีที่แล้ว +2

    Pomegranate Sapudalama ?

  • @jayalakshmikumar2105
    @jayalakshmikumar2105 3 ปีที่แล้ว

    Thanks a lot 🙏

  • @ashokmuthumari683
    @ashokmuthumari683 ปีที่แล้ว

    Tq so much sister ❤️

  • @NandhiniSri-ux4nq
    @NandhiniSri-ux4nq 8 หลายเดือนก่อน +3

    Hi mam enaku delivery aagi 3 month complete achi motion pogum podhu blood varudhu papa ku feed panitu iruka ipo Nan epadi sari pandrathu nu sollunga mam pls

    • @Maruthanicartoon
      @Maruthanicartoon 27 วันที่ผ่านมา

      Ungalukku sariya agidicha Sister please reply

  • @fathimafathima9094
    @fathimafathima9094 7 หลายเดือนก่อน +1

    Mam. Anaku. . night ls Arepu arechal. Erkuu plss healp me

  • @AnurathaAnuratha-jm7kg
    @AnurathaAnuratha-jm7kg 6 หลายเดือนก่อน

    Pco problem earuku madam eanna seivathu

  • @kajamythenbeevi6736
    @kajamythenbeevi6736 4 หลายเดือนก่อน

    எனக்கு வயது36 11.வயதில்ஏற்ப்பட்ட பைல்ஸ் பிரச்சினை எனக்கு திருமணம் ஒரு குழந்தை இருக்குஇப்ப தான் ஒரு வாரம்ஆகுது வேர் கட்டி விட்டு இருக்கிறது எப்ப அறுந்து விழும் ரொம்ப வேதனையை இருக்கு 😢😢😢😢😢😢வாழ்க்கை ரணம் இருக்கு😢😢😢😢😢😢

    • @BSmani7490
      @BSmani7490 หลายเดือนก่อน

      சரியா ஆச்சா 😢😢

    • @kajamythenbeevi6736
      @kajamythenbeevi6736 หลายเดือนก่อน

      @BSmani7490 சரியா ஆச்சு ஆனால் மோஷன் பீரியபோகனும் இல்ல அந்த இடத்தில் வலி எடுக்கும் எனக்கு உடம்பு நல்ல சூடு அதிகம் இருப்பதால் இந்த பிரச்சினை இருக்கு 😥

  • @kokilaa.d4264
    @kokilaa.d4264 3 ปีที่แล้ว +1

    thank you Mam

  • @HdjdNxnx
    @HdjdNxnx 2 หลายเดือนก่อน

    மாதவிடாய் காலத்தில் மூல வலி வலிக்கிது இதற்கு மருந்து.... 😭😭😭

  • @sukumarsuresh8057
    @sukumarsuresh8057 2 ปีที่แล้ว +2

    துத்த இலை என்றால் என்ன

  • @ranuyaranuya2248
    @ranuyaranuya2248 2 ปีที่แล้ว +1

    That's good news

  • @nishajunai6584
    @nishajunai6584 2 ปีที่แล้ว +3

    Super speech mam so useful

  • @umaprabu8545
    @umaprabu8545 3 หลายเดือนก่อน

    Pco enna mam

  • @SenthudeviDevisenthur
    @SenthudeviDevisenthur 4 หลายเดือนก่อน

    Mam piles iruntha kulantha perakkatha

  • @amudhavaanmugilan961
    @amudhavaanmugilan961 ปีที่แล้ว

    Mam enoda ponnu 8 vayasu avaluku pails iruku mam Ena pandrathu yethavathu tips soilunga mam

  • @NandhiniiNagarajan-el6ez
    @NandhiniiNagarajan-el6ez ปีที่แล้ว +1

    மேடம் எனக்கு மோஷன் போற இடம் உட்கார்ந்த போது வலி இருக்கு அதனால் வளது பக்கம் வயிறு வலிக்குது மேடம்

  • @revathikarthi2214
    @revathikarthi2214 3 ปีที่แล้ว +2

    Hashimoto thyroid pathi sollunga mam

  • @nanzec
    @nanzec 2 ปีที่แล้ว +5

    Mam idhu periya promble la ila laa?

    • @laughattwist3421
      @laughattwist3421 2 ปีที่แล้ว

      Sister idhu periya problem thaan sister normal problem laam kidaiyadhu

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 ปีที่แล้ว

      பெரிய பிராப்ளம் தான் ஆரம்பத்துலேயே டாக்டர பார்த்து சரி செய்ங்க.

  • @k.sathyasathya1665
    @k.sathyasathya1665 ปีที่แล้ว +2

    Mam ennakku delivery ahgi 45 days achu etha tips use panna babykku onnu agatha mam

  • @mrps8755
    @mrps8755 2 ปีที่แล้ว +5

    Mam piles chinna pillaigalukkum varuma

  • @kavidharani8677
    @kavidharani8677 2 ปีที่แล้ว +6

    Madam neinga soilra mathiri period time varatime . intha motion pora problem . blood varathu Asana vai vedipu Ella problem irigu pls madam treatment soilunga.

    • @rackymuthu4864
      @rackymuthu4864 2 ปีที่แล้ว

      Hai, I think you are in starting stage, many siddha hospital available, as soon as cure this.. Only food items you can slove easily it's my suggestion

    • @nagalakshmi2665
      @nagalakshmi2665 2 ปีที่แล้ว

      Try in bakashi herbal treatment in madurai....I had it for 20 years...took treatment and is quite fine....I even consulted many and thought doing laser..but many those who have done treatment in bakashi herbal ... refered me...so I went there...it's better and fee is also reasonable... consult and try pls...it's my personal experience

  • @sahiart908
    @sahiart908 2 ปีที่แล้ว +4

    என்னால ‌‌வலி தாங்க முடியல 🥲 doctor heavy mensural bleeding oru pakkam intha piles aala mosan la bleeding oru pakkam pohuthu heavy bleeding enda 8 month nikaama.enna life endu iruku 🥹

  • @rseetha5263
    @rseetha5263 2 ปีที่แล้ว +2

    Mam Piles iruntha kulandha pirakadhula problem aguma?

    • @manimaran711
      @manimaran711 2 ปีที่แล้ว

      No

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 ปีที่แล้ว +1

      முதல்ல பைல்ஸ்ஸ சரி செய்ங்க. ஏன்னா கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படும். எல்லாம் சேர்ந்து கொடுமையாகிடும். அதனால டாக்டரை பார்த்து சீக்கிரம் சரி செய்ங்க ப்ளீஸ்.

  • @prabu.dprabu1186
    @prabu.dprabu1186 ปีที่แล้ว +3

    அம்மா எனக்கு 8வருசம் இருக்கு அப்ப அப்ப மலம் கழிக்கும் போது ரத்த கசிவு ஏற்பட்டு வருகிறது எனக்கு உடனடியாக நல்ல வழி செல்லுங்கள் இறந்து போய் விடலாம் இருக்கும் நல்ல பதிவு போடுங்க அம்மா மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @kokilavathi2685
      @kokilavathi2685 ปีที่แล้ว

      hospital poi parunga pls

    • @gopikaprakash9284
      @gopikaprakash9284 ปีที่แล้ว

      எனக்கும் இருந்தது இப்ப சரி ஆச்சு

    • @GuruPapa-k1r
      @GuruPapa-k1r 7 หลายเดือนก่อน

      Epdi sariya pochu.. Ena treatment pannenga 🙏🙏🙏plsss konjam slunga​@@gopikaprakash9284

  • @siva7843
    @siva7843 2 ปีที่แล้ว +23

    Kadauvule Paavam piles nale naraga vethnai cha paavam

    • @siva7843
      @siva7843 2 ปีที่แล้ว

      @Imran Ali அனல் செக்சு

  • @maheswarit3397
    @maheswarit3397 2 ปีที่แล้ว +11

    One month ah problem iruku mam.... Internal piles.... Semma pain itching mudiyala

    • @pavivardhana3587
      @pavivardhana3587 2 ปีที่แล้ว

      Suducal ANO use pannunga

    • @shyam4965
      @shyam4965 2 ปีที่แล้ว

      @@pavivardhana3587 ointmenta mam

    • @pavivardhana3587
      @pavivardhana3587 2 ปีที่แล้ว

      @@shyam4965 ss.. etha vangi use pannunga .. pain sari aagum

  • @sanaram4123
    @sanaram4123 ปีที่แล้ว +3

    Mam piles eruntha back pain ,neck pain varuma mam

  • @harinicaft
    @harinicaft 2 ปีที่แล้ว +16

    பிடிகருணை சாப்பிடுங்க எவ்வளவு பெரிய மூலமாக இருந்தாலும் சரியா போயிடும்

    • @fenosiya7252
      @fenosiya7252 2 ปีที่แล้ว +1

      Apdina enna bro

    • @harinicaft
      @harinicaft 2 ปีที่แล้ว +1

      @@fenosiya7252 கார கருணை வேக வைத்து நன்றாக பிசைந்து பின்னர் சிறிது நல்லெண்ணை உற்றி அதை போட்டு அதில் லெமன் பாதி பிழிந்து உண்ண மூலம் சரியாகும்
      துத்தி இலை சாறு உண்ண சரியாகும் காரம் சிக்கன் சாப்பிட கூடாது மோசமானது மூலம்

    • @fenosiya7252
      @fenosiya7252 2 ปีที่แล้ว

      @@harinicaft beef mutton saptalama sister empty stomach la sapatanuma sister.... alovera juice kudikalama

    • @fenosiya7252
      @fenosiya7252 2 ปีที่แล้ว

      @@harinicaft thuthi ezhai enga kedaikathu sister

    • @harinicaft
      @harinicaft 2 ปีที่แล้ว +3

      @@fenosiya7252 துத்தி இலை சாறு எடுத்து மோருடன் கலந்து உண்ண மூலம் கண்டிப்பா சரியாகும் மற்றவை கேட்காது கீரை காரங்களிடம் சொன்ன தருவாங்க

  • @sabeenasamayal
    @sabeenasamayal ปีที่แล้ว +1

    மேடம் என் பெயர் சபீனா எனக்கு வந்து 33 ஏஜ் ஆகுது ஆனா எனக்கு வந்து உள்ள ஆசன வாயில் வந்து கொஞ்சம் பேனாவை இருந்தது ரொம்ப நாளாவே திடீர் திடீர்னு வரும் ஆனா எப்போ ரெகுலரா இல்ல இப்ப அதுதான் அதனால வந்து ஏதோ எனக்கு பைல்ஸ் ப்ராப்ளம் ஏதோ இருக்குமான்னு எனக்கு பயமா இருக்கு

    • @meenaravi4746
      @meenaravi4746 ปีที่แล้ว

      Mam apdi eruntha athu piles ah

  • @IbrahimHamdha
    @IbrahimHamdha 5 หลายเดือนก่อน

    எனக்கு 17 வயது இன்த மூல நோய் 2 நாளாக இருக்கிறது 😢

  • @akshaya.5623
    @akshaya.5623 2 ปีที่แล้ว +3

    Madam pcod solution solunga medan

  • @arasan4567
    @arasan4567 2 ปีที่แล้ว +7

    Feeding mothers idhellam sapdalama mam

  • @sabeenasamayal
    @sabeenasamayal ปีที่แล้ว +1

    வண்டியா இருக்கு மேடம் அது எப்பவும் வரதுல ஏதோ ஒவ்வொரு டைம்ல பெயினா இருக்கு

  • @ponmanijeeva4028
    @ponmanijeeva4028 2 ปีที่แล้ว +8

    Hi mam. Enakku external piles irukku mam..... Ippo bleading aaguthu mam.... Enna pantrathu

    • @pavivardhana3587
      @pavivardhana3587 2 ปีที่แล้ว

      Suducal ANO use pannanga sis

    • @mahajothi7728
      @mahajothi7728 2 ปีที่แล้ว

      Enakum iruku yethum problem agumaa

  • @saranyasideesh
    @saranyasideesh 2 ปีที่แล้ว

    Tq

  • @hahaha-x7r
    @hahaha-x7r 8 หลายเดือนก่อน +1

    பரம்பரை வியாதியா mam

  • @malligai3543
    @malligai3543 8 หลายเดือนก่อน

    True mam

  • @santhiyaSathish-qc4sl
    @santhiyaSathish-qc4sl ปีที่แล้ว +1

    16 age ulavanguluku piles varuma

  • @aravindharavindh4803
    @aravindharavindh4803 ปีที่แล้ว

    Hi mam

  • @muthusri2668
    @muthusri2668 3 ปีที่แล้ว +9

    Mam enaku 26 age ana valium illa bleeding um illa future la mrg life la problem varuma

  • @bhawanibhawani2125
    @bhawanibhawani2125 2 ปีที่แล้ว

    Hi madam NAA innki tha onge channel ippo thaa paakure NAA tailer thaa enakku 3katti irukku toilet porathum kastem thaa plz treatment sollunge plzzzzz

  • @veleswarisundar-sf6rz
    @veleswarisundar-sf6rz 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @KalidossKalidoss-kk3bg
    @KalidossKalidoss-kk3bg ปีที่แล้ว

    Mam enakku perioud varathuku oru 4 dayskku munnadi asanavai valikkuthu poochi kadikkiramathiri irukku ihunala enakku karpam thalli pokuma marraige aki 1 year akuthu baby illa pcod problem irukkunu sonnanga riply pannunga plz

  • @akkuakarsha6575
    @akkuakarsha6575 2 ปีที่แล้ว

    Hai

  • @strikeff3123
    @strikeff3123 3 ปีที่แล้ว +1

    ᴛʜᴀɴᴋ ᴜ ᴍᴀᴅᴀᴍ

  • @rithikr4484
    @rithikr4484 2 ปีที่แล้ว

    Mam enna motion pogum pothi blood varuthu. 3 days varuthu

  • @ganeshs1339
    @ganeshs1339 2 ปีที่แล้ว +5

    இது17 வயது உள்ளவருக்கு வருமா

    • @Abi-kf6tw
      @Abi-kf6tw 2 ปีที่แล้ว

      Varum kandipa

    • @manju4341
      @manju4341 2 ปีที่แล้ว

      Apo athu pengaluku narmala mam

  • @rajeshsuguraj1515
    @rajeshsuguraj1515 3 ปีที่แล้ว

    Mam unga Mobile number solluga

  • @DkavimalarDkavimalar
    @DkavimalarDkavimalar 11 หลายเดือนก่อน +1

    Tq மேடம்

  • @sangeethamercy8916
    @sangeethamercy8916 2 ปีที่แล้ว

    Thank you so much

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 ปีที่แล้ว +1

    Thank u mam🙏🙏🙏❤🌹👍

  • @c.anjalic.anjali6596
    @c.anjalic.anjali6596 2 ปีที่แล้ว +5

    Thank you mam

  • @chinnathaye6846
    @chinnathaye6846 7 หลายเดือนก่อน +1

    Thankyou mam 🙏🙏🙏🙏🙏

  • @gunasveythi2916
    @gunasveythi2916 ปีที่แล้ว

    Thank you mam