Chennai Sri Krishna Sweets | Kalangalil Avan Vasantham | Isaikkavi Ramanan l December 2018

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Chennai Sri Krishna Sweets | Kalangalil Avan Vasantham | Isaikkavi Ramanan l Mannai Dr G Rajagopalan Singapore l December 2018 l BVB

ความคิดเห็น • 40

  • @kannan0519
    @kannan0519 8 หลายเดือนก่อน +3

    sooperb program, thank you.

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 ปีที่แล้ว +2

    Arumai Yana message 🎉

  • @MaheswariUma-k4r
    @MaheswariUma-k4r 5 หลายเดือนก่อน

    அருமை நல்ல நிகழ்ச்சி 👌🏻👌🏻👌🏻

  • @radhapr6107
    @radhapr6107 3 ปีที่แล้ว +4

    Very nice programme

  • @r.m.sundaram8892
    @r.m.sundaram8892 4 ปีที่แล้ว +6

    மன்னை ராஜகோபாலன் அவர்களின் குரல் வளம் அருமை.தமிழ் தாய் மகிழ்வார்.

    • @MannaiMedia
      @MannaiMedia 2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!

  • @MannaiMedia
    @MannaiMedia 5 ปีที่แล้ว +16

    வணக்கம். நல்லதொரு நிகழ்வில் என்னை உரையாற்ற அழைத்தமைக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தாருக்கும் இசைக்கவி ரமணன் அவர்களுக்கும் நன்றி

    • @69rkannan
      @69rkannan 5 ปีที่แล้ว +2

      Thanks Sir for bringing some interesting songs to this program..

    • @amsaveni5881
      @amsaveni5881 5 ปีที่แล้ว +2

      Ungal rasanayum, paechum migavum arumai..

    • @MannaiMedia
      @MannaiMedia 5 ปีที่แล้ว +1

      Thank you Mdm

    • @MannaiMedia
      @MannaiMedia 5 ปีที่แล้ว +1

      Thank you sir

    • @amsaveni5881
      @amsaveni5881 5 ปีที่แล้ว +2

      Sir, naanthan ungalukku nanri solla vaendum, ippadi oru life time experience koduthathargaga. En thoonga iravugalil enakku thunaikku irukkum padalgalil ivvalavu nutpamana artham iruppathai neengal solliya vitham arumai.

  • @arumugamkirisanthan1179
    @arumugamkirisanthan1179 10 หลายเดือนก่อน +1

    :)

  • @nagapattinamaravakurichi1693
    @nagapattinamaravakurichi1693 5 ปีที่แล้ว +11

    சிங்கப்பூராருக்கு ஒரு பாமரனின் வணக்கம். ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டினீர்கள் நன்றி. நானும்கூட அந்த பாடலை படித்ததில்லை. எனது தமிழ் ஆசான் சொல்லக்கேட்டதுண்டு.
    ' எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே "
    ' முட்டமேல் கூரையில்லா வீடே '
    ' குலராமன் தூதுவனே யாரையடா சொன்னாய் யடா "
    இது ஒளவையார் கூறிய வரிகள். இவர் இதுபோல் கூறக்காரணம் எதிர்கருத்துள்ள புலவர் " நாலிலைப் பத்தலடி ' என்று பாடல் தொடங்கி , அதில் நான்கு ' டி " அவர்போட்டுவிட்டார். அவர்க்கு பதில் தரவே ஒளவையார் மேலே சொன்ன பாடலை பாடியுள்ளார்.
    இந்தப்பாடலுக்கு என் ஆசான் அவர்கள் சொன்ன விளக்கம்,
    " எட்டே கால் லட்சணமே " கழுதையே, கழுதை கத்தும் போது எட்டு முறை கத்தும். ( அதனால்தான் யாரவது உரக்க பேசினால், ஏன் கால், கால் என கத்துகிறாய் என சொல்வதுண்டு.)
    " எமன் ஏறும் பரியே ' எருமைமாடே ,
    ' முட்ட மேல் கூரையில்லா வீடே ' குட்டுச்சுவரே,
    ' குலராமன் தூதுவனே ' குரங்கே,
    ' யாரையடா சொன்னாய்" யடா ", நாயே,
    என்று திட்டியதாக என் ஆசான் கூறியுள்ளார். - நன்றி.

    • @MannaiMedia
      @MannaiMedia 5 ปีที่แล้ว +1

      தங்களது கருத்தும் தங்களது ஆசிரியரின் கருத்தும் ஏற்கத் தக்கவையே! இலக்கியம் என்பதே நோக்குவார் நோக்குதானே! அழகாக கருத்தாடல் செய்த நண்பருக்கு வாழ்த்தும் வணக்கமும்!

    • @raghavanviswanathan7649
      @raghavanviswanathan7649 2 ปีที่แล้ว

      Thug tu

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 ปีที่แล้ว +3

    Two Legend's are always Excellent Speech and Superb

    • @MannaiMedia
      @MannaiMedia 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி! மிக்க மகிழ்ச்சி!

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 3 ปีที่แล้ว +3

    More than the heard songs your unheard melodies of initial introductory lyrics will be of equal name and fame Shri. Ramanan sir. Beautiful and natural expressions Isaikavi.

  • @raksha7869
    @raksha7869 ปีที่แล้ว

    👌👌❤

  • @ramaramamoorthy9473
    @ramaramamoorthy9473 5 ปีที่แล้ว +6

    Excellent programme

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 5 ปีที่แล้ว +5

    (December kalangalil avan vasantham)Ramanan. Sir,ungal kural intupola entum valamaga amaya irai sakthi arul puriyattum

  • @DurairajPlastic
    @DurairajPlastic 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @r.m.sundaram8892
    @r.m.sundaram8892 4 ปีที่แล้ว +2

    இருவரது அருமையான குரல்

    • @MannaiMedia
      @MannaiMedia 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா! மிக்க மகிழ்ச்சி!

  • @sivakumarbala5623
    @sivakumarbala5623 ปีที่แล้ว +3

    Ramanan Sir, you are certainly an intelligent person. However, you shall consider allowing the other person also to express his/her views. You are intruding very much.

  • @mohanpethiahc2278
    @mohanpethiahc2278 5 ปีที่แล้ว +5

    Excellent
    More space is to be given for the guest

  • @chidambaramvenkatachalam6194
    @chidambaramvenkatachalam6194 5 ปีที่แล้ว +14

    மண்ணை ராஜகோபால் அவர்கள் பல புதிய பாடல்கள் இது வரை நிகழ்ச்சியில் இடம் பெறாத பாடல்களை வழங்கினார் .
    அவரிடம் இன்னும் நிறைய பாடல்கள் iஇருந்தும் அவருக்கு அவகாசம் கொடுக்காமல் ரமணன் தன் பாடும் திறமையை வெளிப்படுத்த நேரம் எடுத்து கொண்டதால் நெறய பாடல்கள் கேட்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம் .ரமணன் அவர்கள் பாடுவதை குறைத்துக்கொண்டு விருந்தினருக்கு அதிக நேரம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @69rkannan
      @69rkannan 5 ปีที่แล้ว +1

      With due regards to you Sir, I don't think so... Ramanan Ji is the backbone of the program... Without his anchoring, this program will meander, I guess...

    • @indiradevi2847
      @indiradevi2847 4 ปีที่แล้ว +1

      உண்மை

  • @gurusamyarumugapperumal667
    @gurusamyarumugapperumal667 4 ปีที่แล้ว +5

    மீசை தொந்திரவு கூடுதல்.

  • @thariniPriyarajagopalan
    @thariniPriyarajagopalan 4 ปีที่แล้ว +3

    Just a request. In the title it will be better if the guest name is specified as we all know the host. 🙏🏼

  • @sbk4723
    @sbk4723 5 ปีที่แล้ว +4

    Poet vaali sir ku oru program pannunga sir

  • @sundarams5144
    @sundarams5144 3 ปีที่แล้ว +1

  • @venkateswaranramakrishnan
    @venkateswaranramakrishnan 4 ปีที่แล้ว +1

    Thiruvalluvar said Thunbam Varun vellilla srinkinga.So why ladies said not to laugh because we should not give Thunbam to ladies