இவ்விழாவிற்கு நேரடியாக வர இயலவில்லை என்றாலும் வீட்டிலேயே இருந்து கேட்டு மகிழ்ந்தோம் . அற்புதமான கருத்துகளை அள்ளி வீசியுள்ளார்கள் நமது மரபின் மைந்தரும் பாரதி பாஸ்கரும் உடன் மகேஸ்வரி சத்குருவும். 💐💐💐🙏🏽
மகாகவி பாரதியாரின் விஸ்வரூப தரிசனம் கண்ட திருப்தி இருந்தது ::மரபின் மைந்தன் முத்தையா & பாரதி பாஸ்கர் இருவரின் சொற்பொழிவும் அற்புதம் :நிகழ்வு ஏற்பாடு செய்த ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ம் திரு கிருஷ்ணன் அவர்தம் குடும்பமும் பல்லாண்டு வாழ்க!!! 👍💯
Thanks to krishnan sir for arranging such a thoughtful program after this lock down and taking the first step. A very big thanks to bharathi Mam for coming all the way from Chennai even during this pandemic situation and giving such a wonderful speech. Muralidaran sir speech was also good.
ஆஹா அருமை. மரபின் மைந்தன் அவர்களின் பேச்சும் மகான் சாலமன் பாப்பையா அவர்கள் மேடையின் இளவரசி பாரதி பாஸ்கர் அவர்களின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களை நம்முன் நேரில் நிறுத்திய பாங்கும் மறக்க முடியாது.
அது என்ன 'மனம் பிறக்கிறார்கள்' ஏதோ ஒரு ரகசியத்தை/உண்மையை இது வரை மறைத்து வைத்து அது குறித்து இப்போது மனம் திறந்து உண்மையை பேசுவது போல் இருக்கிறது. இது எனக்கு புரியவில்லை.
இவ்விழாவிற்கு நேரடியாக வர இயலவில்லை என்றாலும் வீட்டிலேயே இருந்து கேட்டு மகிழ்ந்தோம் . அற்புதமான கருத்துகளை அள்ளி வீசியுள்ளார்கள் நமது மரபின் மைந்தரும் பாரதி பாஸ்கரும் உடன் மகேஸ்வரி சத்குருவும். 💐💐💐🙏🏽
பாரதியாரின் கண்ணன் பாடலுக்கு இன்றுவரை கேட்காத புதிய கோணம் .நன்றி. வரவேற்கத்தக்கது
மகாகவி பாரதியாரின் விஸ்வரூப தரிசனம் கண்ட திருப்தி இருந்தது ::மரபின் மைந்தன் முத்தையா &
பாரதி பாஸ்கர் இருவரின் சொற்பொழிவும் அற்புதம் :நிகழ்வு ஏற்பாடு செய்த
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ம்
திரு கிருஷ்ணன் அவர்தம் குடும்பமும் பல்லாண்டு வாழ்க!!! 👍💯
Nice speech by Bharathi Bhaskar mam
வீரமான பேச்சு!!!காதிலே தேன் வந்து பாயுதே !!!! புதிதாக பிறந்து
போல் இருந்தது!!
A great programme. Thanks a lot 😍😍
பாரதி மேடம் உங்களதுஆவேச பேச்சு அருமை கிருஷ்ணன்
புதிதாய் பிறந்தோம் தலைப்பு பற்றி தாங்கள் ஆற்றும் உரை அருமை கிருஷ்ணன்
இன்று புதிதாய் பாரதியை
பாரதியால் தரிசித்தேன்.
நன்றி!
Thanks to krishnan sir for arranging such a thoughtful program after this lock down and taking the first step.
A very big thanks to bharathi Mam for coming all the way from Chennai even during this pandemic situation and giving such a wonderful speech. Muralidaran sir speech was also good.
ஆஹா அருமை. மரபின் மைந்தன் அவர்களின் பேச்சும் மகான் சாலமன் பாப்பையா அவர்கள் மேடையின் இளவரசி பாரதி பாஸ்கர் அவர்களின் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களை நம்முன் நேரில் நிறுத்திய பாங்கும் மறக்க முடியாது.
Super
நன்றி 🙏வாழ்க வளமுடன் 💐
Very nice speech
Vazhakkamana sirandha pechu. Vaazhga valamudan
Superr
Arumai
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏👌🙏🙏
1:12:38
பாரதியார் குறித்து .பாரதி பாஸ்கர் பேசியது ஆர்பரித்து பெய்த மழையில் நனைந்தது போல் இருந்தது.
Bharathi antha stagil irunthal AVAN , IVAN endru pesuveerhala amma?
இறைவனையும் அவன் இவன் என்று உரிமையுடன் கூறுவது போன்றது இது. தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
@@umakannan4872 periya puranathil Sekkilar perumaan Sivanai AVAN , IVAN endru solluvar ,aanaal adiyaarkalai orupothum pesiythu illai sagothari tq
@@umakannan4872 siddarhalaum ,Navagirahangalaium avar , Ivar endru pesa vendum endru periyava sollu irukkirarhal .Illai endraal avarhalin saabam undagum vaakku palitham irukkathu sagothari tq
@@agriseeni7407 மிக்க நன்றி...
அது என்ன 'மனம் பிறக்கிறார்கள்'
ஏதோ ஒரு ரகசியத்தை/உண்மையை இது வரை மறைத்து வைத்து அது குறித்து இப்போது மனம் திறந்து உண்மையை பேசுவது போல் இருக்கிறது.
இது எனக்கு புரியவில்லை.
Llllllĺllllpppppppppp poo ooookokkkmmmmmmmmmmmmm
Mm
ச