ரமணன் அவர்கள் பாடுவது அழகோ அழகோ... ஒரு சிலரின் குறள் மட்டுமே இசையின்றி கேட்டாலும் சுகமாக இருக்கும்.. அதுபோன்ற குறள் ரமணன் ஐயா அவர்களுடையது... ஒரு சின்ன வேண்டுகோள்.. இந்நிகழ்ச்சி இப்போது உள்ள இளம் தலைமுறையினரை சென்று சேர வேண்டும்.. அவர்களும் கண்ணதாசனை பற்றி பலவும் அறிய வேண்டும்... எனது யோசனை ஒன்றை கூறுகிறேன்.. (தவறு என்றால் மன்னிக்கவும்) இளம் பாடகி.. சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடினாலும் இசையின்றி கேட்க ரம்மியமாக இருக்கும்.. பிரியங்காவை இந்நிகழ்ச்சியில் இடம்பெற செய்து இப்போதுள்ள இளம் தலைமுறையை கண்ணதாசன் வழீ ஈர்க்க வேண்டும் என வேண்டுகிறேன்... சற்றும் தற்பெருமை காட்ட பாடகி பிரியங்கா என்பதும் குறிப்பிடத்தக்கது... நன்றிகளும் வாழ்த்துகளும்...!!
Bb n. M MMB be n b n m. N n n. N. N b nn nb bb bb MMB n bn. B. MMB Nb by nb vm nb. Nb. B. Nb nb B n bnb. N n 00000000000000000⁰00000⁰tt0tt0ttt0tt Tr 00t0⁰t00t0t⁰tt0tt0tt4⁰tt0tt0t0y⁰0y000ttt0t0t0t0t0t0t00t0t020t00tt0tyt0y00t00y0 t y00ť yurt 0tt t y000þ try Yr r t GTG ťy0t y 00y0t0000t t 0tt TY 0y000t0tt00 Yr 000t0y00ý y ý000t00ý TY t y44000t00y Tr 0tý ý Jr u t y y
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி இது. கண்ணதாசன் எழுதிய பலரும் அறியாத வரிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. 2 மணி நேரமும் ரசிக்கத்தக்க நல்ல உரையாடல். 👏👏👏 தாங்கள் ரசித்ததை பிறரையும் ரசிக்க வைத்தது மிகவும் சிறப்பு.
யாரை நம்பி நான் பிறந்தேன் பாடல் உதறித்தள்ளக்கூடிய பாடலல்ல. நன்றி மறந்த பிள்ளைகளையெண்ணி ஆத்திரப்படும் அற்புதமான பாடல் . ரிஎம்எஸ் மகுடத்திலோர் வைரமான பாடலது. இறுதியில் முதியவராக காலை வளைத்து உள்ளே செல்வார் சிவாஜி அதுநடிப்பு.
உங்கள் உரையைக் கேட்டு கண்ணீர் பெருக்கெடுத்து நிற்கையில் வாய் சொற்கள் அல்ல கையும் சொற்களை தட்டச்சு செய்ய மறுக்கின்றன! அதன் ஒவ்வொரு துளிக்கும் உருவம் தரித்தால் அவை தங்களிடம் வந்து சொல்லும் நான் எப்படி கேட்டு ரசித்தேன் என்பதை! நெகிழச் செய்த நிறைவான உரை ஐயா! பெரியவர்களை வணங்குகிறேன்!
Beautiful program Ramanan Sir Enna our azaghana speech Tamizharuvi Manian Sir Fantastic Sir. We watched Padikadha Maedhai Deivapiravi Sir. Wonderful wonderful Thanks a lot Sir
Excellent Manian sir. You are a role model and you set an example to other speakers and orators by inculcating through your self-discipline, wisdom, dedication and commitments in whatever assignments you undertake. Hats off to you sir. Your being smple and honest in both private and public lives, never ceases to amaze me. I pray God to bless you and your family with good health and long life. Tamil Society needs your continued service. Dr. K.B. Nagashanmugam, from Damascus, Syria.
Congratulations world famous Tamil aruvi manian sir🎉 Welcome my friend 🎉 Excellent program 🎉 Thank you very much 🎉 Dhanaradha Jegadeesan Tamil Songs writer
அருமை, அருமை, இசைக்கவி அவர்களின் கவிதைகள் இரண்டும் மிகஅருமை. எதுவரையில் எம் இதயம் இயங்குமோ, அதுவரையில் உம் பாடல் ஒலிக்கும்." மிகவும் அருமையான வரிகள். இந்த வரிகள் கண்ணதாசனை விரும்புகின்ற எம்போன்ற பாமரனுக்கும் பொருந்தும். நான் உங்கள் கூடவே வந்துகொண்டுதான் இருக்கிறேன். அனைத்து பாடல்களும் என் மனதை தொட்டவை. அடியேனின் விமர்சனங்கள் இங்கு நிறைய வரும். தவறு இருந்தால் பொறுத்தருள்க.. முழுமையாக கேட்டாகி விட்டது. இனி முதலில் இருந்து விமர்னங்கள் தொடரும்.நன்றி.
Sumaithangi. Jana ki song had a reflection in my dear sisters life. She changed the lines a little" En annai seidha pavam naan mannil vandhadhu,. En ashagu seidha pavam avan ennai kkandadhu. En thanthai seidha pavam en thirumanam Enna dhu. Idhil. Kadavul seidha priharam pirivu enbadhu.
4 வருடத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. தமிழருவி மணியனின் தமிழையும் கண்ணதாசனின் கவிதைகளையும் ரமணனின் பாட்டையும் ஒன்றாக கேட்டபோது இந்த மாலைப்பொழுது மிக இனிமையாக கழிந்தது. கிருஷ்னா ஸ்வீட்ஸ் , பாரதிய வித்யாபவனின் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
கண்ணதாசன் அவர்களின் கவித்துவத்தை உண்மையாக புரிந்து கொண்டு புரட்சி தலைவர் MGR அவர்கள் கவிஞர் அவர்களை அரசவை கவிஞர் கண்ணதாசன் என்று அறிவித்தார். அந்த பெருமை MGR அவர்களுக்கு
முதலில் திரு. இசை கவி அய்யாவிற்கு எனது நமஸ்காரங்கள்...என்ன ஒரு சொல் ஆற்றல்..என்ன குரல்..வாழ்க நின் தமிழ் .. கண்ணதாசனை பற்றி அறிந்து கொள்ள வேறு எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை உங்கள் நிகழ்ச்சி போதும். தமிழை பரிட்சைக்கு மட்டுமே படித்த எனக்கு..தமிழின் சுவையும் கண்ணதாசனின் அளப்பரிய பாடல்களின் ஒரு வெள்ளோட்டத்தையும் கண்பித்தமைக்கு நன்றி நன்றி நன்றி... கண்ணதாசன் பற்றிய இந்த நிகழ்ச்சியில் ..தமிழ்அறுவி மணியன் அவர்களின் நிகழ்சியே என்னை பொறுத்த மட்டில் மெய் சிலிர்க வைத்து..
I totally agree with subha's skill academy comments. My high respects to shri manian ayya avargal. Great scholar. My wish to meet him in person one day.
அரசியலுக்கு அப்பால், என் மனங்கவர்ந்தவர் ஐயா மணியன் அவர்கள். அவர் மீது வசைபாடுபவர்கள் தயவுசெய்து அவரது வயதையும், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். இசைக்கவி ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
தமிழருவி அய்யா அவர்கள் கண்ணதாசன் காலங்களில் அவள் வசந்தம் பேசினது மிக மிக மகிழ்ச்சி .... அய்யா அவர்களுக்கும் இசைக்கவி அவர்களுக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்
தமிழன் அனைவரும் அவரது தமிழுக்கு அடிமை தமிழ் அவருக்கு கொடுத்த கொடை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். பெருந்தலைவர் வாயால் தமிழருவி தமிழருவி தகுந்த நேர்மையான மனிதர் வணங்குகிறேன்
நல்ல நிகழ்ச்சி! காமராஜர் பக்தன், சிவாஜி ரசிகர், நல்ல தமிழ் அறிஞர்! கொஞ்சகாலமாக அரசியல் தடம்மாறியதில் பல தமிழர்களுக்கு வருத்தம்தான்! காலம் இதை சரிசெய்யும் என்று நம்புவோமாக!
அடடா. என்ன ஒரு உயிர்ப்பான நிகழ்ச்சி. பட்டறிவு கற்றறிவு முற்றறிவு. எல்லாம் ஒருங்கிணைந்தது. ஐயா. உண்மைகள் விளையாடுகிறது......
அருமை அருமை அருமை
ரமணன் அவர்கள் பாடுவது அழகோ அழகோ... ஒரு சிலரின் குறள் மட்டுமே இசையின்றி கேட்டாலும் சுகமாக இருக்கும்..
அதுபோன்ற குறள் ரமணன் ஐயா அவர்களுடையது...
ஒரு சின்ன வேண்டுகோள்..
இந்நிகழ்ச்சி இப்போது உள்ள இளம் தலைமுறையினரை சென்று சேர வேண்டும்.. அவர்களும் கண்ணதாசனை பற்றி பலவும் அறிய வேண்டும்...
எனது யோசனை ஒன்றை கூறுகிறேன்.. (தவறு என்றால் மன்னிக்கவும்)
இளம் பாடகி.. சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடினாலும் இசையின்றி கேட்க ரம்மியமாக இருக்கும்..
பிரியங்காவை இந்நிகழ்ச்சியில் இடம்பெற செய்து இப்போதுள்ள இளம் தலைமுறையை கண்ணதாசன் வழீ ஈர்க்க வேண்டும் என வேண்டுகிறேன்...
சற்றும் தற்பெருமை காட்ட பாடகி பிரியங்கா என்பதும் குறிப்பிடத்தக்கது...
நன்றிகளும் வாழ்த்துகளும்...!!
Bb n. M MMB be n b n m. N n n. N.
N b nn nb bb bb MMB n bn. B. MMB
Nb by nb vm nb. Nb. B. Nb nb B n bnb. N n 00000000000000000⁰00000⁰tt0tt0ttt0tt Tr 00t0⁰t00t0t⁰tt0tt0tt4⁰tt0tt0t0y⁰0y000ttt0t0t0t0t0t0t00t0t020t00tt0tyt0y00t00y0 t y00ť yurt 0tt t y000þ try Yr r t GTG ťy0t y 00y0t0000t t 0tt TY 0y000t0tt00 Yr 000t0y00ý y ý000t00ý TY t y44000t00y Tr 0tý ý Jr u t y y
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி இது. கண்ணதாசன் எழுதிய பலரும் அறியாத வரிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. 2 மணி நேரமும் ரசிக்கத்தக்க நல்ல உரையாடல். 👏👏👏 தாங்கள் ரசித்ததை பிறரையும் ரசிக்க வைத்தது மிகவும் சிறப்பு.
மிகச்சிறந்த நிகழ்ச்சி
உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி
யாரை நம்பி நான் பிறந்தேன் பாடல் உதறித்தள்ளக்கூடிய பாடலல்ல. நன்றி மறந்த பிள்ளைகளையெண்ணி ஆத்திரப்படும் அற்புதமான பாடல் . ரிஎம்எஸ் மகுடத்திலோர் வைரமான பாடலது. இறுதியில் முதியவராக காலை வளைத்து உள்ளே செல்வார் சிவாஜி அதுநடிப்பு.
உங்களைப்போன்றவர்கள் பேசுவது கவிஞர் அவர்களுக்கு பெருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤⚘⚘⚘⚘⚘
L
I like Thamizharuvi Manian sir' s speech. Excellent.
சிறந்த பதிவு.. வாழ்க்கைக்கு தேவையான பதிவு. கண்ணதாசனுக்கு நிகர் இல்லை
Very happy to listen.Thank you .
அருமையான நிகழ்ச்சி நல்ல தமிழை நல்ல சந்தோசத்தை அனுபவித்தோம் மகிழ்ச்சி அன்பான வணக்கம் வாழ்த்துகளை தெரிவித்து வணங்கி மகிழ்கிறோம்💐💐🙏🙏🙏💐💐💐
உங்கள் உரையைக் கேட்டு கண்ணீர் பெருக்கெடுத்து நிற்கையில் வாய் சொற்கள் அல்ல கையும் சொற்களை தட்டச்சு செய்ய மறுக்கின்றன! அதன் ஒவ்வொரு துளிக்கும் உருவம் தரித்தால் அவை தங்களிடம் வந்து சொல்லும் நான் எப்படி கேட்டு ரசித்தேன் என்பதை! நெகிழச் செய்த நிறைவான உரை ஐயா! பெரியவர்களை வணங்குகிறேன்!
நிதர்சனம்..கண்கள் பனித்ததை மறுக்க முடியவில்லை ஐயா
P
. @@kumaraswamysethuraman2285
This is an unforgettable episode of KAV series.
Beautiful program Ramanan Sir
Enna our azaghana speech Tamizharuvi Manian Sir Fantastic Sir. We watched Padikadha Maedhai Deivapiravi Sir. Wonderful wonderful
Thanks a lot Sir
d
This Is the Best Episode
இசைஅருவி ரமணனுக்கு பாராட்டுகள் பொக்கிஷம் வளர்க வாழ்க
😍😍😍நான் பார்த்த நிகழ்ச்சிகளிலே இதுதான் மிக சிறந்தது....🌹🌹🌹
மிகவும் அருமை கவிதை சிறப்பு வாழ்த்துக்கள்
Excellent Manian sir. You are a role model and you set an example to other speakers and orators by inculcating through your self-discipline, wisdom, dedication and commitments in whatever assignments you undertake. Hats off to you sir. Your being smple and honest in both private and public lives, never ceases to amaze me. I pray God to bless you and your family with good health and long life. Tamil Society needs your continued service. Dr. K.B. Nagashanmugam, from Damascus, Syria.
Wow... what a flow... listening to Tamizh aruvi is a joy... especially when u combine Kannadhasan it goes to a different level of intoxication
II jaan
vd
Immensely interesting presentation of Kannada Dasani by Tamil Aruvi and IsaiKavi Ramanan
ஐயா நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பதே எங்களுக்கு பெருமை.உங்களின் தன்னலமற்ற முயற்சியால் நிச்சயம் தமிழகம் தலை நிமிரும்.
Grahscharam
தற்போது இந்த
தமிழ் அருவியின்இசைச்சாரல்👏👏👏👏👏👏👌👌
நன்றி 💞
When 1979 I was studied in binny high school Manian sir from HUC school sir spock chief guest speech that memories till in heart
Thank you MD sir
Congratulations world famous Tamil aruvi manian sir🎉
Welcome my friend 🎉
Excellent program 🎉
Thank you very much 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
ஆழமான இலக்கியம். தீர்க்கமான தெளிவான சிந்தனை பேச்சு நன்று : அரசியல் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த தங்களை போன்றவர்கள் முன்வர வேண்டும்! ,🙏
Tamilaruvi manian is great
கவியரசரின் தமிழ் அருவி.🙏💐💐💐💐💐
நன்றி ஐயா 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💌
சிறந்த நிகழ்ச்சி..
மிகவும் அருமை.. 🌹🌹
அருமை, அருமை, இசைக்கவி அவர்களின் கவிதைகள் இரண்டும் மிகஅருமை.
எதுவரையில் எம் இதயம் இயங்குமோ, அதுவரையில் உம் பாடல் ஒலிக்கும்." மிகவும் அருமையான வரிகள். இந்த வரிகள் கண்ணதாசனை விரும்புகின்ற எம்போன்ற பாமரனுக்கும் பொருந்தும். நான் உங்கள் கூடவே வந்துகொண்டுதான் இருக்கிறேன். அனைத்து பாடல்களும் என் மனதை தொட்டவை. அடியேனின் விமர்சனங்கள் இங்கு நிறைய வரும். தவறு இருந்தால் பொறுத்தருள்க.. முழுமையாக கேட்டாகி விட்டது. இனி முதலில் இருந்து விமர்னங்கள் தொடரும்.நன்றி.
Nhfxcxdf'j it fw CNN b it Y-axis! H I'll km Dr UK McDonald's
Thamizharuvimaniyan the great his speech about kannadhaasan very high like Himalayaa mountain. I melted his speech
Ramanan's selection of Guests for the KAV Programmes is really great & admirable.🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
குரல் என்பது தான் ✔️
Thanks Sir for uploading this. I was waiting for this.
அற்புத நிகழ்ச்சி
அருமை அருமை. இப்படி பட்ட அருவி நாம் வாழ்கின்ற காலத்தில் நம்முடன் அவரும் இருந்தார் என்பது நாம் செய்த பேறு. நீடுழி வாழ்க.
elizabeth carrefour
Nigalchi amaipalargalai siram thazhthi vanangugiren nandri
super excellent Tamilaruvi ayya
Sumaithangi. Jana ki song had a reflection in my dear sisters life. She changed the lines a little" En annai seidha pavam naan mannil vandhadhu,. En ashagu seidha pavam avan ennai kkandadhu. En thanthai seidha pavam en thirumanam Enna dhu. Idhil. Kadavul seidha priharam pirivu enbadhu.
Talk by Guest is really marvelous. What a memory he has!! God's gift.👌🙏🙏🙏🙏🙏👌❤️❤️❤️❤️❤️
22.6.2024
அருமை, அருமை. தமிழருவி & இசைக்கவி ரமணன் அருமை!!
4 வருடத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி.
தமிழருவி மணியனின் தமிழையும் கண்ணதாசனின் கவிதைகளையும் ரமணனின் பாட்டையும் ஒன்றாக கேட்டபோது இந்த மாலைப்பொழுது மிக இனிமையாக கழிந்தது. கிருஷ்னா ஸ்வீட்ஸ் , பாரதிய வித்யாபவனின் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்.
Both host & guest are true admirers of NTSG, TMS, MSV, Kaviarasu Kannadasan.
Both are great speakers. Very awesome personalities.
22.6.2024
Wow... Just wordless.. Loving it.. Thanks to Issai kavavi for such a great program.. Keep doing the good job Sir.
Superb
தமிழ் அமுதம் தமிழ் தேன்கலந்துசுவைத்ததுபோல்இறுந்தது இன்நிகழ்ச்சி👍👍🙏🙏
இப்போது இரண்டாம் முறையாக பார்க்கின்றேன். கொஞ்சம் கூட சிறிதளவு கூட சலிக்கவே இல்லை. தமிழருவி தமிழருவி தான். இசைக்கவி இசைக்கவிதான். 👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
கண்ணதாசன் அவர்களின் கவித்துவத்தை உண்மையாக புரிந்து கொண்டு புரட்சி தலைவர் MGR அவர்கள் கவிஞர் அவர்களை அரசவை கவிஞர் கண்ணதாசன் என்று அறிவித்தார். அந்த பெருமை
MGR அவர்களுக்கு
முதலில் திரு. இசை கவி அய்யாவிற்கு எனது நமஸ்காரங்கள்...என்ன ஒரு சொல் ஆற்றல்..என்ன குரல்..வாழ்க நின் தமிழ் ..
கண்ணதாசனை பற்றி அறிந்து கொள்ள வேறு எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை உங்கள் நிகழ்ச்சி போதும். தமிழை பரிட்சைக்கு மட்டுமே படித்த எனக்கு..தமிழின் சுவையும் கண்ணதாசனின் அளப்பரிய பாடல்களின் ஒரு வெள்ளோட்டத்தையும் கண்பித்தமைக்கு நன்றி நன்றி நன்றி...
கண்ணதாசன் பற்றிய இந்த நிகழ்ச்சியில் ..தமிழ்அறுவி மணியன் அவர்களின் நிகழ்சியே என்னை பொறுத்த மட்டில் மெய் சிலிர்க வைத்து..
Yes. I too enjoyed his entire speech. My opinion is that Ramanan should avoid singing . Instead, he should allow the First to speak more
Thanks for uploading
தமிழருவி அய்யா அவர்களே உங்கள் ரசனயும் ரசிப்பதற்குரியது. ரசித்தேன் அய்யா
Congratulations world famous isaikkavi ramanan Sir
Welcome my friend 🎉
Thank you very much 🎉
Dhanaradha Jegadeesan Tamil Songs writer
அருமை..அட்டகாசமான பாடல்கள்.. ஐயா அவர்களின் பேச்சை கேட்கவும் வேண்டுமா..
I totally agree with subha's skill academy comments. My high respects to shri manian ayya avargal. Great scholar. My wish to meet him in person one day.
dscz3443
Super
இந்த நிகழ்ச்சிக்கு நிகர் இது தான் இதில் பங்கேற்றவருக்கும் அமைப்பாளர்களுக்கு நன்றி
பொதுமக்களிலிருந்தும் இரசிகர்களை அழைத்தல் சிறப்பாகும். கங்கைநதியோரம் பாடலைச் செல்லவிருந்தேன் ஐயா சுட்டிவிட்டார் ஆம் புலமைப்பித்தன் வடித்த அற்புதமான வரிகள் அப்பாடலை அலங்கரித்தன.
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் & உன்னைச்சொல்லி குற்றமில்லை ஆகிய இவ்விரண்டையும் இணைத்து வைத்து பேசியது அருமை ஐயா, நன்றி , வணக்கம்.
❤❤❤❤❤❤
நான் அறிந்த பேச்சாளர்களில் தமிழருவிமணியன் அவர்களை போல் சிறந்தவரை கண்டதில்லை.. அருமையான குரல்.. இனிமையான தமிழ்நடை....
நான் பார்த்த நிகழ்ச்சி இது
தமிழறிவி மணியன் பேச்சுக்கு ஈடுஇணை எவருமில்லை தற்காலத்தில். அவர் வாழ்க்கையில் வாழ்க வளமுடன்.
ஐயா, இவர் தமிழ் அருவி - தமிழருவி
கண்ணதாசனின் புகழ்பாட ஒன்றுகூடுவோம்..
அரசியலுக்கு அப்பால், என் மனங்கவர்ந்தவர் ஐயா மணியன் அவர்கள்.
அவர் மீது வசைபாடுபவர்கள் தயவுசெய்து அவரது வயதையும், தமிழ் மீது அவர் கொண்டுள்ள பற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
இசைக்கவி ரமணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
same thoughts bro
Treat to Tamils living all over world...🙏
நீங்கள் சொல்வது ஊண்மை ஆனால் இவன்மீது ஒருகாலத்தில் அதிகஅளவில் மதிப்பு வைத்திருந்தேன் இவன் சுயநலவாதி ஆன பொழுது என்மனம் இவனை ஏற்க்கவில்லை.
@@nagarajanwastecottonbusine1892.. முதலில் தமிழைப் பிழையின்றி எழுது...
Beautiful messages
இருவரும் என்னை மெய் மறக்க செய்து விட்டீர்கள் நன்றி.
தமிழருவி மணியன் என்றும் என் ஆசான் ❤️❤️❤️
Manian's analysis is excellent.
தமிழருவி மணியன் அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கம்
தமிழருவி அய்யா அவர்கள்
கண்ணதாசன் காலங்களில் அவள் வசந்தம் பேசினது மிக மிக மகிழ்ச்சி ....
அய்யா அவர்களுக்கும்
இசைக்கவி அவர்களுக்கும்
இனிய நல்வாழ்த்துக்கள்
7888
ஐயா தமிழருவி மணியன் அவர்கள் இவ்வளவு பெரிய ரசிகரா!!! அருமை🙏🙏🙏
Tamilin aruviiii
தமிழன் அனைவரும் அவரது தமிழுக்கு அடிமை தமிழ் அவருக்கு கொடுத்த கொடை. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். பெருந்தலைவர் வாயால் தமிழருவி தமிழருவி தகுந்த நேர்மையான மனிதர் வணங்குகிறேன்
ஒ
P
வாழ்க வளமுடன் தமிழருவி மணியன்...💐
Thrtumஅந்
Thrumanthmத்y
Thrumnyhram
T
வீரபாண்டியகட்டபொம்மன்சினிமாவைவிட சீவகங்கைசீமைஉண்மையில்சிறந்த தமிழ்கலச்சரம்உள்ளபடம்.அண்ணான் திரு தமிழருவிமணியன் கருத்து100%சரியே👍
The last two lines of the song Ponnenna poovenna kanne, accoring to lyrics in the internet are:
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா,
Adugiran kanann
Very nice
ஐயா கண்கள் பனித்ததை நிறுத்த முடியவில்லை
+ அருமை, நன்றி
No comparative to Kannadasan when he was alive no comparative even after his death.
W.B.JAYACHANDRAN
Mihavum arumai super
2:00:35 வாலிக்கு கண்ணதாசன் மீது இருந்த பொறாமையாய் மிக நாசூக்காக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்
ரசிக்க ருசிக்க என்றும் மனதில் இன்பத்தை அனுபவிக்க முடியும் நினைத்து நினைத்து உள்ளம் உருகும் வாழ்க தமிழ் வளர்க
தமிழறிவு மனியன்அவர்கள் தன்னலமில்லாத சிறந்த மனிதர் சிந்தனையாளர்கள் நான் பல வருடங்களாக அவர் எழுத்தையும் பேச்சையும் ரசித்து வருகிறேன் நன்றி 🙏
👌👌👌🙏🙏🙏🙏🙏
யாருய்யா இந்த ரமணன் .இத்தனை நாள் எங்கு இருந்தீர் ஐயா .இந்த இசைக்கவியை எங்களுக்கு அறிமுகப்படுத்திய சேனலுக்கு நன்றி. நன்றி
Super 🙏🙏🙏🙏🙏
ஐயா நான் உங்கள் thamizhukku adimai
Super arumi
Good
தமிழும் இசையும் காலங்களில் வசந்தம்
Kannadasan proud of tamilans
Super super
நல்ல நிகழ்ச்சி! காமராஜர் பக்தன், சிவாஜி ரசிகர், நல்ல தமிழ் அறிஞர்! கொஞ்சகாலமாக அரசியல் தடம்மாறியதில் பல தமிழர்களுக்கு வருத்தம்தான்! காலம் இதை சரிசெய்யும் என்று நம்புவோமாக!
உண்மை
மணியன் சார் அருமையான ரசிகர்
அய்யா வாழ்த்துக்கள்
அருவியில் இருந்து அனல், நன்றி ஜயா நன்றி
👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
திறமையானவர்.
அறிவாளி
பொன்னென்ன..
பாடல்..கடைசி இரண்டு வரிகள்...
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் இவையாவும் நீயாகுமா
👏👍🙏
மிகவும் அருமை
காதல் சிறகை காற்றினில் விரித்து என்ற பாடல் கம்பராமாயணம் மிதிலை காட்சி படலத்தின் பாரிப்பு.