திரு.வசந்தபாலன் அவர்களுக்கும் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள், மிகவும் அருமையான நேர்கானல்,வசந்தபாலன் அவர்கள் சொந்த மாவட்டத்துக்காரர் என்பதில் சின்ன சந்தோஷம், தங்களின் வெயில் படத்தில் வரும் "வெயிலோடு விளையாடு" பாடல் முழுவதும் என் சிறுவயது தோற்றம் மற்றும் அனுபவம் அப்படியே பிரதிபலித்திருந்தது, இந்த பாடல் பார்த்ததிலிருந்தும் பார்க்கும் போதும் தங்களின் மீது மிகப்பெரிய மரியாதை, தங்களின் "தலைமைச் செயலகம்" படம் பார்த்தேன் நல்ல படம் நல்ல அனுபவம், இந்த படத்தின் அறிமுக விழாவில் தங்களின் மேடைப் பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது (தமிழ்நாடு பற்றியும்,பெரியாரிசம், அம்பேத்கர்,சமூக நீதி,...) மிக முக்கியமாக பாஜக கட்சியினரை (சரத்குமார் ராதிகா) மேடையில் வைத்துக் கொண்டே இந்த விசயங்களை பேசிய விதமே என்னை படம் பார்க்க ஆர்வமூட்டியது தூண்டியது .
Excellent casting esp Kishore and Shriya Reddy. Loved this series so much. Vasantha Balan should be more celebrated by this Tamil cinema industry.Fan of his work since Aaravan and Kaaviya Thalaivan.
அவசியமான சமூக மற்றும் அரசியல் சார்ந்த தரவுகளுடன் கூடிய உரையாடல். பயனுள்ளதாக மட்டுமல்லாமல் கலகலப்பாகவும் அமைந்தது. இயக்குனர் (விருந்தினர்) மற்றும் டேக் லெஃப்ட் குழுவினருக்கும் மனம் நிறைந்த நன்றி மற்றும் வாழ்த்துகள் ❤
உங்களின் நேர்காணல் பார்ப்பதற்குப் பின் தலைமைச் செயலகத்தை பார்த்தேன் மிக அருமையாக இருந்தது அடுத்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்❤ தகவலை கொண்டு வந்து சேர்த்த தம்பி இந்திரகுமார் தம்பி மைனர் தம்பி மில்டன் சகோதரர் மகிழ்நன் அனைவருக்கும் நன்றி
இந்த webseries பாக்கலாமா வேணாமா ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... because நம்ம இயக்குனர் history அப்படி... but நீங்க எல்லாரும் அவரை invite பண்ணி பேசும்போது series நல்லா இருக்கும்னு தோணுது... உங்களுக்காகவே பார்க்குறேன்
Except the climax part ( daughter herself kills father) everything was close to real life. As an ordinary person I was not able accept it. Great work by Vasantha Balan and team. Expecting more web series in this way.
Totally understood where you are coming from but I think that's where the suspense for season 2 lies at. Maybe it's not his daughter and I suspect Kothravai has her another side or someone else. His daughter didn't embark the plane could be purely coincidental.
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் மின்தடை குறைவாக இருக்கிறது என்று ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் வி கே சிங் சொல்கிறார்.தலைமைச்செயலகம் பற்றி பேசுவதால் இதை குறிப்பிடுகிறேன்
திரு.வசந்தபாலன் அவர்களுக்கும் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் வணக்கங்கள், மிகவும் அருமையான நேர்கானல்,வசந்தபாலன் அவர்கள் சொந்த மாவட்டத்துக்காரர் என்பதில் சின்ன சந்தோஷம், தங்களின் வெயில் படத்தில் வரும் "வெயிலோடு விளையாடு" பாடல் முழுவதும் என் சிறுவயது தோற்றம் மற்றும் அனுபவம் அப்படியே பிரதிபலித்திருந்தது, இந்த பாடல் பார்த்ததிலிருந்தும் பார்க்கும் போதும் தங்களின் மீது மிகப்பெரிய மரியாதை, தங்களின் "தலைமைச் செயலகம்" படம் பார்த்தேன் நல்ல படம் நல்ல அனுபவம், இந்த படத்தின் அறிமுக விழாவில் தங்களின் மேடைப் பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது (தமிழ்நாடு பற்றியும்,பெரியாரிசம், அம்பேத்கர்,சமூக நீதி,...) மிக முக்கியமாக பாஜக கட்சியினரை (சரத்குமார் ராதிகா) மேடையில் வைத்துக் கொண்டே இந்த விசயங்களை பேசிய விதமே என்னை படம் பார்க்க ஆர்வமூட்டியது தூண்டியது .
தலைமைச் செயலகம் அரசியலை எப்படி பார்க்க வேண்டும் என்பதை அழகியலாக சொன்னதற்காக வசந்தபாலனுக்கு💝🎩
வாழ்த்துகள் தோழர் வசந்தபாலன் அவர்களே அருமை அருமை 👍👍👏👏👏💪🙏
வசந்தபாலன் சிறப்பு 🖤❤️ சூப்பர் வாழ்த்துக்கள் நல்லதை மட்டுமே செய்வோம்🎉🎉🎉🎉
Excellent casting esp Kishore and Shriya Reddy. Loved this series so much. Vasantha Balan should be more celebrated by this Tamil cinema industry.Fan of his work since Aaravan and Kaaviya Thalaivan.
அவசியமான சமூக மற்றும் அரசியல் சார்ந்த தரவுகளுடன் கூடிய உரையாடல். பயனுள்ளதாக மட்டுமல்லாமல் கலகலப்பாகவும் அமைந்தது. இயக்குனர் (விருந்தினர்) மற்றும் டேக் லெஃப்ட் குழுவினருக்கும் மனம் நிறைந்த நன்றி மற்றும் வாழ்த்துகள் ❤
உங்களின் நேர்காணல் பார்ப்பதற்குப் பின் தலைமைச் செயலகத்தை பார்த்தேன் மிக அருமையாக இருந்தது அடுத்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்❤
தகவலை கொண்டு வந்து சேர்த்த தம்பி இந்திரகுமார் தம்பி மைனர் தம்பி மில்டன் சகோதரர் மகிழ்நன் அனைவருக்கும் நன்றி
கலந்துரையாடல் சிறப்பு. இப்போது உள்ள சூழலில் அரசியல் சூழல் சரியான நடைமுறையில் செயல்பட வில்லை. பதவிக்காக கட்சிகள் வழிமுறைகள் தாண்டி பயணிக்கிறது .
அருமை தோழர் ரேசன் பொருள் பயன்பாடு சூப்பர் ❤🎉
That people economist is JAYARANJAN SIR.
கலந்துரையாடல் ரெம்ப சிறப்பு
வசந்த பாலன் படைப்புகளில் ஜெயில் படத்தை தவிர மற்ற எல்லா படைப்புகளுகம் பிடிக்கும்
அதுல கூட சொன்ன கதை சிறப்பு. சொன்ன விதமும், நடிகர் நடிகை தேர்வும் தான் பிழை ஆகிட்டு
இந்த webseries பாக்கலாமா வேணாமா ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்... because நம்ம இயக்குனர் history அப்படி... but நீங்க எல்லாரும் அவரை invite பண்ணி பேசும்போது series நல்லா இருக்கும்னு தோணுது... உங்களுக்காகவே பார்க்குறேன்
கண்டிப்பா பாருங்க...
நல்லாருக்குங்க தெளிவான நடப்பு அரசியல காமிச்சுருக்காங்க 💯
U must to watch kaaviyathalaivan
Arumai
பார்க்கலாம். நான் பார்த்து விட்டேன்
Excellent Vasanth Balan Dir, goosebumps in many place in interview too
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🎉 வசந்த பாலன🎉
56:09 😅😅 ... On a note of serious discussion, I didn't expect this one ra.. 😅😅😅
Indirakumar can you talk about movie lapattaa ladies? Such a great movie in terms northern India
Lots of love to vasantha balan sir and take left team please don't stop continue this joint discussion ❤
Very good interview by Take left and Congrats to Mr.Vasanthabalan.
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤❤❤❤❤
Super vazhga valamudan
தலைமை செயலகம், மிக விறுவிறுப்பாக இருந்தது. அனைத்து கதா பாத்திரங்களும் இயற்கையாக நடித்து இருந்தனர். அருமை தம்பி.
எந்த தளத்தில்?
@@manudan3601 zee5
Except the climax part ( daughter herself kills father) everything was close to real life. As an ordinary person I was not able accept it. Great work by Vasantha Balan and team. Expecting more web series in this way.
Totally understood where you are coming from but I think that's where the suspense for season 2 lies at. Maybe it's not his daughter and I suspect Kothravai has her another side or someone else. His daughter didn't embark the plane could be purely coincidental.
Vasantha balan sir royal salute
வாழ்த்துகள் take left groups 👌👌👌👌👌👏👏👏👍💪💪🤗🤗🤗🙏
A discussion about a serious subject with so much of hilarious moments all through the video. Thanks a lot to the team and Mr.Vasantha Balan
Love you vasanthabaalan sir ❤
வாருங்கள் வாருங்கள் தோழர்களே வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏👏👏
இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் மின்தடை குறைவாக இருக்கிறது என்று ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் வி கே சிங் சொல்கிறார்.தலைமைச்செயலகம் பற்றி பேசுவதால் இதை குறிப்பிடுகிறேன்
unga videos ellame nalla iruku . idhe neenga spotify podcast maaru platform um telecast pannunga..
Armani vazhuthukkal brothers
Marx Ambedkar periyar ❤️💙🖤
Vasanthabalan has delivered a worth watching web series.
Video starts at 5:30
🙏
❤❤❤🎉🎉🎉❤❤❤
ஊழல் பற்றி இந்திரா காந்தி ஒருமுறை கூறினார் ' ஊழலை ஒழிக்க முடியாது,ஆனால் சற்று குறைக்க செய்யலாம் ' என்று கூறினார்.
Milton bro usilampatti side a பேசும்போது சொல்ராங்கே இது எங்க ஏரியா accent
🎉🎉🎉
Super bala
Please telecast in TV
Character spelling mistake if possible edit it
Audio isn't good.
🖤🖤🖤
Good Soul Vasantha Balan... Excellent conversation ❤❤❤❤
intro sema minor
தமிழ் நாட்டை விட 50 வருசம் பின்னாடி உள்ளது குஜராத் மாடல்
நான் அதை அனுபவிக்கிறேன்
முட நம்பிக்கை மூலதனம்
2025 உள்ளாட்சி தேர்தலுக்காக காத்திருக்கிறேன்
உங்களையெல்லாம் பக்கத்தில் வைச்சிகிட்டு தோழர் படம் எடுத்திருக்களாம்போல😂😂😂
இந்த சீரிஸ் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்
Zee5 Ott platform
Movie link
Zee5 tamil app
தோழர் Vasanthabalan ஒரு தரமான Directer.
Congrats comrade
❤😂❤❤😂😂❤❤❤❤😂
200 credited
எங்க அண்ணன் மோகன் ஜி பேட்டி எடுக்க மாட்டீங்களா எங்க அண்ணன் கவுண்டம்பாளையம் படம் எடுத்தார் ரஞ்சித் அவர் பேட்டி எடுக்க மாட்டீங்களா
ஆதன் தமிழ் மாதேஷ் மற்றும் ரவீந்திரன் துரைசாமி போன்ற எச்சைகள் தான் உங்கள் சாதிவெறியன்களிடம் கலந்துரையாட தகுதியான நபர்கள் என்பது கருத்து.
Vaaiku vanthadhai yar vena pesalam da...kurai solla nenaithal ellarume kurai than naaye
Fv
Interview the Director Mohan G 😂
Ithu Udayanidiyen tharuthali padai...Allu lollu seivhithil vallavargal...Koondodu oru nal sirai kanbargal
Arokiyamana politics nokki tamil younsters..
Indrakumar ai verupethiya magzhilan vazgha😂
Tharkurigala inga irundhu North india va patha kevlamathan terium
Anga poi parunga first
Romba kevalama irukum😂
போலி பிம்பங்கள் எல்லாம் சேர்ந்து வசந்த பாலனை நேர்காணல் செய்கிறது?!
ஒவ்வொரு முறை கலைஞர் ஆட்சிக்கு வரும்போதும் மின் திட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுவார்
குடிசை மாற்று வாரியம் மூலம் தமிழகத்தில் பலருக்கும் வீடு கொடுத்தவர் கலைஞர்
Take left freinds Take thamil nadu political