முதல் படத்தில் நான் சந்தித்த துரோகங்களும் சோதனைகளும் | Director \ Actor Ameer | CWC Marathon |Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #touringtalkies #chaiwithchithra #director #ameer #paruthiveeran #ram #mounampesiyathe #suriya #karthi #jiiva #studiogreen #yogi #bala #vetrimaaran #vikram #gauthamvasudevmenon #kaakakaaka
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    Shop #Poomer&Presta innerwear&casual Wear on www.poomer.net
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 74

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 9 หลายเดือนก่อน +34

    உங்களுக்கு மனவலிமை அதிகம்👍👍👍👍👍👍👍👋👋👋👋👋👋💐💐💐💐💐💐💐. உங்களுக்கு பருத்தி வீரனில் நியாயம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் 😃😃😃😃😃😃😃😃

  • @LotusFlower-l1f
    @LotusFlower-l1f 9 หลายเดือนก่อน +8

    you are super great 👌👌👌👌👌👌👋👌😄 தொடர்ந்து திரைப்பட துறையில் வெற்றிகரமாக பயணியுங்கள்.. நாங்கள் உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம். நேர்மையாக வாழ்வது ஒரு சுகம். போதை😅😅😅😅😅😅😅

  • @ravid8245
    @ravid8245 9 หลายเดือนก่อน +9

    என்ன ஒரு அருமையான பேட்டி,கொஞ்சம் கூட போரடிக்காமல் போச்சி...
    அமீரின் அனுபவங்களை வைத்தே ஒரு கதை பண்ணலாம் போல...

    • @smanwarali9927
      @smanwarali9927 8 หลายเดือนก่อน

      😢 அமீரின் தன்னடக்கம் தன்னம்பிக்கையும் தன்னிகரற்ற ஒன்று இவரோடு பயணிக்க ஆசையாய் உள்ளது

  • @shameerismail4921
    @shameerismail4921 9 หลายเดือนก่อน +7

    நேர்த்தியான நேர்காணல் | அருமையான விளக்கங்கள் , படிப்பினைகள், இரண்டு மணி நேரம் ஒருவருடைய தொடர் நேர்காணலை சளைக்காமல் பார்க்க தூண்டியது , மிக அருமை🎉🎉🎉

  • @siriusful1
    @siriusful1 9 หลายเดือนก่อน +4

    சி.குமார்: அடேய் யானவேல் ஒரு பேட்டி கொடுத்து அமீர் பேரை டேமேஜ் பண்ண சொன்னா,எங்க குடும்ப பேரை ஒட்டுமொத்தமா காலி பண்ணிட்டியேடா பாவி😅

  • @xiayolevis6033
    @xiayolevis6033 9 หลายเดือนก่อน +3

    Inimel surya, karthi nadikkum padathayo and Gnanavel produce seyyum endha padangalayum oru podhum ticket eduthu theateril paarka maaten. Director selavu panne 1 Kodi kodukka vakku ille. This movie collected 25+ crores. Shame on surya family

  • @65544365
    @65544365 9 หลายเดือนก่อน +19

    We Stand with ameer ❤

    • @NeoAGP
      @NeoAGP หลายเดือนก่อน

      What about now ?

  • @xiayolevis6033
    @xiayolevis6033 9 หลายเดือนก่อน +5

    The fact Gnanavel had the audacity to lie about Surya insisting on to keep Ameer as the director for Mounam pesiyadhe is beyond shame when produces Balaji himself said several times that they are the ones who approached Ameer and it is Ameer who put the name of Surya

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 8 หลายเดือนก่อน +5

    சேது படத்தை முதல் நாளில் முதல் ஷோ பார்க்க தியேட்டருக்கு போகும் போது தியேட்டரில் மொத்தமே 50 பெயர்கள் தான் இருக்கும் நான் நினைத்தேன் படம் மொக்கை என்று சரி டிக்கெட் எடுத்தாச்சு பார்ப்போம் என்று உட்கார்ந்தால் படம் சூப்பர் இந்தப் படத்துக்கு கூட்டம் இல்லையா என்று கவலைப்பட்டேன் ஆனால் மூன்று நாட்களுக்கு பிரகு கூட்டத்தை பார்த்தால் கூட்டம் அலை மோதியது விக்ரம் அவர்கள் எப்போதும் பாலாவோடு நன்றி யோடு பேசுவார் ஆனால் கார்த்திஅமீ ருடன் நன்றி இல்லை அவர் வெளிநாட்டில் படித்ததால் தமிழ் கலாச்சாரத்தை மறந்து இருப்பார் கர்த்தி

  • @KK-xu6dk
    @KK-xu6dk 9 หลายเดือนก่อน +9

    சோதனையை சாதனையை ஆக்குங்கள். ஒரே இடத்தில் தேங்கி விட்டீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அப்படி .இருந்தும் உங்களை இந்த சினிமா தேடுகிறது நல்ல இயக்குனர்கள் மிகவும் குறைவு. ராம் யை போன்ற படங்கள் உங்களால் மட்டுமே தர முடியும் . மற்ற பொறுப்புகளை துறந்து இயக்குனராக தொடருங்கள். ராஜனை போன்ற படகளில் மட்டுமே நடிக்கவும் சிறிது ஒதுக்குங்கள்.
    உங்களை இயக்குனராக ரசிக்க
    நினகிரோம்

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f 9 หลายเดือนก่อน +1

      👌👌👌👌👌👌

  • @MrNHK
    @MrNHK 9 หลายเดือนก่อน +5

    Ameer rocks💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @kowthamkumark
    @kowthamkumark 2 หลายเดือนก่อน +2

    16:10 | 28:55 | 1:07:04 | 1:08:55 | 1:09:55 | 1:21:12 | 1:23:20 | 1:52:10

    • @fayedrahman
      @fayedrahman 2 หลายเดือนก่อน

      16:10 ULTIMATE, ESPECIALLY CHITRA SIR SMILE....

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732 8 หลายเดือนก่อน +3

    நேரம் போனதே தெரியவில்லை அமீரின் அனுபவங்கள் கலைத்துறையினருக்கு கிடைத்த நன் முத்துக்கள் நல்வாழ்த்துக்கள்

  • @starppm
    @starppm 9 หลายเดือนก่อน +3

    காதல் கோட்டை அகத்தியன் எங்கு போனார் என்றே தெரியலே 😢

  • @Dadbroo
    @Dadbroo 9 หลายเดือนก่อน +2

    Sir stop giving interviews focus on new movie directions we are all waiting you are a such a great movie maker

  • @prsprs9746
    @prsprs9746 9 หลายเดือนก่อน +1

    உங்க தோழர் சேது படத்தின் தயாரிப்பாளர் இன்று ஒருவேளை சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறார் நீங்கள் செய்த உதவி என்ன அவருக்கு?????

  • @logeshmalaiyanan93
    @logeshmalaiyanan93 8 หลายเดือนก่อน +1

    என்னமோ தெரியல பாலா அவர்கள் மிகச்சிறந்த மனிதராக எனக்கு தோன்றுகிறது

  • @dkeviv83
    @dkeviv83 9 หลายเดือนก่อน +4

    Ameer is not just a director but he was a co producer who put the money in for Paruthiveeran.So he is not just owed his money but part of the profits from the movie as well.

  • @onebytwo5995
    @onebytwo5995 8 หลายเดือนก่อน +1

    He is always been surrounded by the people who has no gratitude...

  • @agileshs568
    @agileshs568 9 หลายเดือนก่อน +1

    Evalave kashttangal thaandi than Ameer sir vanthirukaru. Confident ullavar eppavum jayikkum sir.

  • @playboy5554
    @playboy5554 9 หลายเดือนก่อน +1

    pls let me know me anne,..

  • @playboy5554
    @playboy5554 9 หลายเดือนก่อน +1

    Anne can i meet you for 1 time,

  • @SafaMahal13
    @SafaMahal13 9 หลายเดือนก่อน +1

    Mounam pesiyadhe
    Nandha
    Priyamaani

  • @josephvino9458
    @josephvino9458 9 หลายเดือนก่อน +1

    IVAN THAAN AMEER,... missed the golden opportunity by vikadan. CWC did it...

  • @Chella12-d1k
    @Chella12-d1k 8 หลายเดือนก่อน +1

    கடும் துயரிலும் சிரிக்கிரீங்க அமீர் சார்
    உங்கள் தன்மானம் மதிக்கிறேன் சார்
    நன்றி அமிர் சார்

  • @sudhann9108
    @sudhann9108 9 หลายเดือนก่อน +5

    Ameer❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @frpunlock1183
    @frpunlock1183 9 หลายเดือนก่อน +1

    Ameer all movie good but Ram movie 👌

    • @frpunlock1183
      @frpunlock1183 9 หลายเดือนก่อน

      Music U1 mass❤❤❤❤

  • @jegadesanananthkumar5978
    @jegadesanananthkumar5978 หลายเดือนก่อน

    Request to ameer pls re release mounam pesiyathey

  • @Tony_._Stark
    @Tony_._Stark 2 หลายเดือนก่อน

    1:56:00 to 1:56:54 true word's lesson for life.

  • @slhknits
    @slhknits 9 หลายเดือนก่อน +1

  • @postbox181
    @postbox181 2 หลายเดือนก่อน

    Ammer is Good person

  • @jaasimhaasin1301
    @jaasimhaasin1301 9 หลายเดือนก่อน +1

    அமீர் ❤

  • @nagunagarajan5297
    @nagunagarajan5297 2 หลายเดือนก่อน

    நானும் உங்களைப் போல மதுரைக்காரன் தான், நான் சைக்காலஜி படித்திருக்கிறேன் நீங்கள் பேசும் தோரணை மற்றும் உடல் மொழி குரல் அனைத்தும் உண்மையில் நீங்கள் உண்மையாக மற்றும் உள்ளப்பூர்வமாக பேசுவதாக நான் மனப்பூர்வமாக உணர்கிறேன்
    உலகிலுள்ள அதிசயங்களில் ஒன்று
    இங்கே நீங்கள் உண்மையாக இருந்து உண்மைகளை மட்டுமே பேசினால்
    நீங்கள் கெட்டவனாக தெரிவீர்கள் அல்லது உருவாக்கப்படுவீர்கள் ஏன் என்று தெரியவில்லை
    எனக்கும் இதுபோன்ற நிலை பலமுறை வந்துள்ளது ஆனால் மனம் தளராமல் இன்று வாழ்ந்து வருகிறேன் நேர்மையாக, அதனால் அவமானம் மற்றும் அவப்பெயரை சம்பாதித்துள்ளேன் உங்களைப் போல, மனம் தளரவேண்டாம் எல்லாம்வல்ல இறைவனுடைய அருள் மற்றம் கருணை உங்களை மென் மேலும் உயர்த்தும்
    நலமுடன் வாழ்க வாழ்க பல்லாண்டு

  • @balaparam2949
    @balaparam2949 2 หลายเดือนก่อน

    How sad this actor and actress forget this director....very sad 😢

  • @parthasri3412
    @parthasri3412 9 หลายเดือนก่อน

    Ameer is genuine person. Gnanavel raja should apologize & return back the money to Dir. Ameer. Karthi & his family should make sure that's possible.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 8 หลายเดือนก่อน

    மிகப் பெரிய வெற்றி பெற வேண்டியவர்... ஏதோ காரணத்தால் பெரிய அளவிலான வெற்றி பெற இயலவில்லை

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 9 หลายเดือนก่อน +3

    அருமையான நேர்காணல் அமீர் அண்ணண் சிறநந்த மணிதர் நல்ல எண்ணம் கொண்டவர் வாழ்க அண்ணா

  • @kajanivi9358
    @kajanivi9358 9 หลายเดือนก่อน +1

    👍👍👍👍

  • @sharafdeen1970-ie5fb
    @sharafdeen1970-ie5fb 8 หลายเดือนก่อน

    கமலஹாசன் அவர்கள் நடித்த நான் அந்த காலத்தில் பார்த்துமறக்க முடியாத ஒரே படம் தூங்காதே தம்பி தூங்காதே

  • @abdulkadhar9105
    @abdulkadhar9105 8 หลายเดือนก่อน

    என்னை மிகவும் கவர்ந்த அமீர் மெளனம் பேசியதே திரைப்படம் சூர்யாவை ஒரு மென்மையான கேரக்டரில் நடிக்க வைத்து ரசிக்க வைத்த பெருமை அமீரையே சேரும் முதல் படத்தில் முத்திரை பதித்தவர் அமீர் என்று சொன்னால் அது மிகையாகாது

  • @HappyBoat-og7lp
    @HappyBoat-og7lp 8 หลายเดือนก่อน

    Pondiyarajan story
    Picture story.

  • @ilantilak6073
    @ilantilak6073 8 หลายเดือนก่อน

    roma edarthamana nermaiya director ameer sir.

  • @KidschannelMassMass
    @KidschannelMassMass 2 หลายเดือนก่อน

    Very good honest man

  • @gnanasuresh6339
    @gnanasuresh6339 9 หลายเดือนก่อน

    Iam alleyways support Ameer sir 🎉😂😅

  • @saravananb2463
    @saravananb2463 2 หลายเดือนก่อน

    Ameer sir love u sir

  • @kailash2956
    @kailash2956 9 หลายเดือนก่อน

    Really Mr Ameer. Hats off to you sir

  • @meenakshi2038
    @meenakshi2038 9 หลายเดือนก่อน

    Appo ellor koodaiyum sandai 😅 sandaikkaaran 💪

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 8 หลายเดือนก่อน

    Super experiance amir sir👍👍🤝🤝

  • @akbaraliakbar2698
    @akbaraliakbar2698 4 หลายเดือนก่อน

    AMEER ❤❤❤

  • @anwarannu4014
    @anwarannu4014 7 หลายเดือนก่อน

    #justiceforameer

  • @SafaMahal13
    @SafaMahal13 9 หลายเดือนก่อน

    You made History

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 9 หลายเดือนก่อน

    அவ்ளோ சீன்லாம் இல்ல 😂😂😂

  • @SafaMahal13
    @SafaMahal13 9 หลายเดือนก่อน

    You are Nice❤

  • @-infofarmer7274
    @-infofarmer7274 8 หลายเดือนก่อน

    உயர்ந்த பகிர்வு.

  • @SafaMahal13
    @SafaMahal13 9 หลายเดือนก่อน

    Amazing

  • @agileshs568
    @agileshs568 9 หลายเดือนก่อน

    Nalla interview

  • @SafaMahal13
    @SafaMahal13 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @sweetdreams9361
    @sweetdreams9361 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @rajeshkannan8935
    @rajeshkannan8935 9 หลายเดือนก่อน

  • @stalinraj6021
    @stalinraj6021 9 หลายเดือนก่อน

    Idhe poi than ipovo implement panaringa sir neengo.
    I stand with studio green ❤

  • @adiyogi1003
    @adiyogi1003 5 หลายเดือนก่อน

    போதை கடத்தல் கும்பல் தலைவன் 😁😁