அண்ணா நாங்கள் இலங்கையில் உள்ளவர்கள். நாங்கள் அடிக்கடி நண்பர்களை சந்திக்கும் போது பேசுகின்ற டாப்பிக்கில் நீங்கள் தவிர்க்கபட முயாத அங்கம் என்பதில் மறுப்பில்லை. எங்கள் தொழில் சார் துறைக்கும் இந்த வான்வெளி விஞ்ஞானத்திற்கும் சிறு துளி கூட தொடர்பில்லை. இருப்பினும் இதைப்பற்றி பேசுகிறோம் என்றால் அதற்கு காரணம். Mr GK. மிக்க நன்றிகள் அண்ணா... இரவு நேரங்களில் வானத்தை அன்னார்ந்து பார்கின்ற போது அவை ஆச்சர்யமாக உள்ளபோதிலும்... அங்கோ உங்கள் விம்பமும்.. தகவல்களும்... தவிர்க முடியாத ஒர் நட்சத்திரமாகவே உள்ளன. நன்றிகள் கோடி அண்ணா ❤❤ -பாரதி-
கீசா பிரமிடு நாம் வாழும் உலகின் அமைப்பு இந்த பிரமிடு வடிவ அமைப்பின் உள்ளே தான் அண்டங்கள் இயங்குகிறது அதுவும் ஒரு உலகம் அல்ல மூன்று உலகம் மூவுலகின் சக்தியை தான் கீசாவின் மூன்று பிரமிடுகளுக்கு நிறங்கள் அடித்தனர் வெண்மை,நீலம்,சிகப்பு என கைலாயம் மலையும் ஒரு பிரமிடு இது பிரமிடு அமைப்பை இழந்து நிற்கும் மலை அதுவும் செவ்வாய் கிரகத்தின் மண்ணால் உண்டான மலை கைலாயத்தில் இரு ஏரிகள் உண்டு ஒன்று உப்பு நீர் மற்றொன்று நன்னீர் இது நம் பூமியில் உள்ள இரு கடல் மனசோவர் கடல் பூமியின் ஆழத்தில் உள்ளது படைக்கப்பட்ட உலகம் நரகம் சிவன் இல்லையேல் பிரபஞ்சம் நிரந்தர நகரம்
டிபோல் ரிப்பெல்லர் - முழுமையான விளக்கம் 1. டிபோல் ரிப்பெல்லர் என்ன? டிபோல் ரிப்பெல்லர் என்பது பிரபஞ்சத்தில் மிகவும் குறைந்த அடர்த்தி (Low-Density) உள்ள ஒரு பிரதேசம். இது ஒரு "வெறுமையான பகுதி" (Void) ஆகும், அங்கு பொருட்கள் அல்லது சிப்பிகளின் (Matter or Galaxies) திரளாக இல்லை. இந்த பகுதி நேரடியாக ஒரு விசையை (Force) வெளிப்படுத்தவில்லை. ஆனால், ஈர்ப்பு விசையின் (Gravitational Force) மையகாரியத்தால் (Dynamics), இது அந்த பகுதியில் உள்ள காளக்ஷிகள் (Galaxies) மீது ஒரு "தள்ளுதல்" (Repulsion) போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. --- 2. பிரபஞ்ச இயக்கத்தில் இதன் பங்கு விண்மீன்கள் மற்றும் காளக்ஷிகள் மேலோட்டமாக ஹபிள் சட்டம் (Hubble's Law) படி பிரபஞ்சத்தின் விரிவுடன் (Expansion of the Universe) செல்வதாக தெரிகிறது. ஆனால், பல காளக்ஷிகள் அதிலிருந்து விலகி (Peculiar Velocities) இயங்குகின்றன. இது அவர்களின் சுற்றுப்புற ஈர்ப்பு விசைகளால் ஏற்படுகிறது. டிபோல் ரிப்பெல்லர் குறைந்த அடர்த்தி உள்ள பகுதியாக இருப்பதால், அது காளக்ஷிகளை தள்ளும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் ஷாப்ப்லி ஈர்ப்பு மையம் (Shapley Attractor) போன்ற உயர் அடர்த்தி பகுதிகள் காளக்ஷிகளை ஈர்க்கின்றன. --- 3. இது எப்படி கண்டறியப்பட்டது? விஞ்ஞானிகள் காளக்ஷிகளின் இயக்கங்களை பதிவு செய்யும் CosmicFlows-2 Survey போன்ற திட்டங்களின் மூலம் டிபோல் ரிப்பெல்லரை கண்டுபிடித்தனர். காளக்ஷிகள் எவ்வாறு பிரபஞ்சத்தில் செல்லுகின்றன, அவர்களின் வேகம் மற்றும் திசையை கண்காணித்ததின் மூலம், இந்த "தள்ளுதலின்" விளைவுகள் வெளிப்பட்டது. --- 4. சோடா அலைகள் (CMB) மற்றும் டிபோல் ரிப்பெல்லர் பால் வழி மண்டலம் உள்ளிட்ட அனைத்து காளக்ஷிகளும் சோடா அலைகளின் பின்புலம் (Cosmic Microwave Background - CMB) எதிராக இயங்குகின்றன. இந்த இயக்கம் ஒரு "டிபோல் அனிசோட்ரபி" (Dipole Anisotropy) என்ற ஒரு வேறுபாட்டை உருவாக்குகிறது. இது ஒரு திசையில் வெப்பமாக (Hot Spot) இருக்கும், மாறாக எதிர்புறம் குளிர்ந்த (Cold Spot) நிலையில் இருக்கும். டிபோல் ரிப்பெல்லர், பால் வழி மண்டலத்தின் அசாதாரண (Peculiar) இயக்கங்களை விளக்க உதவுகிறது. --- 5. டிபோல் ரிப்பெல்லரின் முக்கியத்துவம் பிரபஞ்சத்தின் பெரிய அளவிலான அமைப்புகளை (Large-Scale Structure of the Universe) புரிந்துகொள்ள இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. வெறுமையான பகுதிகள் (Voids) மற்றும் பொருள் நிறைந்த பகுதிகள் (Matter-Rich Regions) எவ்வாறு ஒன்றையொன்று பாதிக்கின்றன என்பதற்கான ஒரு அழுத்தமான உதாரணமாக இது விளங்குகிறது. இது காளக்ஷி சமுதாயங்கள் எவ்வாறு வளர்கின்றன மற்றும் பிரபஞ்சம் எந்த முறையில் இயக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது. --- கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள்: குறைந்த அடர்த்தி பகுதி: காளக்ஷிகள் குறைந்த அடர்த்தி உள்ள பகுதியிலிருந்து தள்ளப்படும். உயர் அடர்த்தி பகுதி: காளக்ஷிகள் உயர்ந்த அடர்த்தி பகுதியின் ஈர்ப்புக்குள் வரும். இயக்க இணக்கம்: டிபோல் ரிப்பெல்லர் மற்றும் ஷாப்ப்லி ஈர்ப்பு மையம் ஆகியவை இணைந்து காளக்ஷியின் இயக்கத்தை தீர்மானிக்கின்றன.
Mr GK.. அதைப் பற்றியும் பேசி விடுங்கள்.. மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.. ஆனால் என்ன ஒன்று.. நீங்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்குள் மண்டை சூடேறி விடுகிறது ♥️
7:50 if the great attractor is expanding earth would attracted with more gravitational force so earth would be falling into it in less than 7.5 billion years (only if the great attractor is expanding )
9:46 voids is not a permanent , bcas there may be a galaxy which is being pulled by the great attractor which may cross the void and then fall into the great attractor so in that point of time we cant say it as void , permanent void is nearly impossible because there are trillions of galaxy (but we can define that how long the void is for after a galaxy moved on and any other galaxy filling that space ) the above statement by me may not be publically said by any scientist but they have this in their mind , because filling the void by upcoming galaxy may take lots of years
Really great of you Mr. GK, This space is so unimaginably vast..... Yet we all fight for this small dust particle where we live in. Pls do put a video on dipole repeller❤❤
Impressive. Two questions. How come Andromeda is coming towards Milky way instead of going towards the Great attracter. Irrespective of the gravitational pull by the GA, how come position of all stars and plants are positioned in the same way (irrespective size and mass). Small plants should get pulled quickly compared to the big stars.
இவ்வளவு பெரிய பிரபஞ்சம் எப்படி உருவானதுன்னு அறிவில்லாமலுப் இதுபற்றி தெரிந்துகொள்ள இயலாமையால் கேள்விளுக்கு பதில் தரமுடியாததாலும் மனிதன் இதற்கு வைத்த பெயர்தான் கடவுள்.
4:42 there should be some other definitions for gravity or misunderstood by physicist , if an object is on the below the celestial body it is not attracted towards the end of the curve it is attracted towards the center of the celestial object (ex: if we place an object with considerable mass for gravitational pull on any side of earth (outside ) it is attracted towards center but not to the end of the space time curve )
Mr gk bro.... type 1, type 2, type 3 civilization ellam possible ah atha pathi video onnu podunga, நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருப்பேன் 😁 நன்றி.......
So what?? The answer to your question lies within your question. SCIENCE. Doesn’t matter if u stidy ecommerce or any other field, even a cat have a curiosity to know around their surroundings
G k sir comment la sollavendiya avasiyame illa neenga podura video ellamey romba interesting avum therinjikavendiya visiyamavum iruku...so please make a video of dipole repeller...
அண்ணா நாங்கள் இலங்கையில் உள்ளவர்கள். நாங்கள் அடிக்கடி நண்பர்களை சந்திக்கும் போது பேசுகின்ற டாப்பிக்கில் நீங்கள் தவிர்க்கபட முயாத அங்கம் என்பதில் மறுப்பில்லை. எங்கள் தொழில் சார் துறைக்கும் இந்த வான்வெளி விஞ்ஞானத்திற்கும் சிறு துளி கூட தொடர்பில்லை. இருப்பினும் இதைப்பற்றி பேசுகிறோம் என்றால் அதற்கு காரணம். Mr GK.
மிக்க நன்றிகள் அண்ணா...
இரவு நேரங்களில் வானத்தை அன்னார்ந்து பார்கின்ற போது அவை ஆச்சர்யமாக உள்ளபோதிலும்... அங்கோ உங்கள் விம்பமும்.. தகவல்களும்... தவிர்க முடியாத ஒர் நட்சத்திரமாகவே உள்ளன.
நன்றிகள் கோடி அண்ணா ❤❤
-பாரதி-
நண்பரே உங்களுடைய இந்த பதிவு mr. Gk அவர்களுக்கு ஆயிரம் விருதுகள் கிடைச்சா மாதிரி
எல்லா youtubers மாதிரி like பண்ணுங்க subscribe பண்ணுங்க னு சொல்லாம இருக்கீங்களே அதுக்காகவே உங்க வீடியோ செம்ம reach ஆகும் bro 🥰❤️❤️❤️❤️
Yes❤❤❤
Ivarum like pannunga nu solluvaru poi palaya videos paarunga oru certain likes vandha next video podren nu ellam sollirukaru@@JeevanJeevan-bt6bs
Great repeller pathi video pls
இவர்போன்ற யூடியூபர்களின் அறிவியல் சார்ந்த சமூகப்பணியை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் விருதுகளாவது கொடுக்கப்பட வேண்டும்.❤
கண்டிப்பாக கொடுக்க வேண்டும் ❤🙏❤❤❤❤❤
Dubbing english channel bro..
அவர்கள் என்ன விருது கொடுப்பது பார்க்கும் நாம் குடுப்பது தான் உண்மையான விருது...🎉🎉🎉❤❤
கீசா பிரமிடு நாம் வாழும் உலகின் அமைப்பு இந்த பிரமிடு வடிவ அமைப்பின் உள்ளே தான் அண்டங்கள் இயங்குகிறது அதுவும் ஒரு உலகம் அல்ல மூன்று உலகம் மூவுலகின் சக்தியை தான் கீசாவின் மூன்று பிரமிடுகளுக்கு நிறங்கள் அடித்தனர் வெண்மை,நீலம்,சிகப்பு என கைலாயம் மலையும் ஒரு பிரமிடு இது பிரமிடு அமைப்பை இழந்து நிற்கும் மலை அதுவும் செவ்வாய் கிரகத்தின் மண்ணால் உண்டான மலை கைலாயத்தில் இரு ஏரிகள் உண்டு ஒன்று உப்பு நீர் மற்றொன்று நன்னீர் இது நம் பூமியில் உள்ள இரு கடல் மனசோவர் கடல் பூமியின் ஆழத்தில் உள்ளது படைக்கப்பட்ட உலகம் நரகம் சிவன் இல்லையேல் பிரபஞ்சம் நிரந்தர நகரம்
7:17 nanum appoo iruntha unga video pakaran bro.. 😅😅
Nanum✋
ஆச்சரியமான தகவல்களை தருகிறீர்கள். எங்கள் காலத்தில் காணப்போவதில்லை, மனக்கண்ணால் பார்க்கவேண்டியிருக்கிறது.
Yes I we need that Dipole Repeller Tq 10:53
டிபோல் ரிப்பெல்லர் - முழுமையான விளக்கம்
1. டிபோல் ரிப்பெல்லர் என்ன?
டிபோல் ரிப்பெல்லர் என்பது பிரபஞ்சத்தில் மிகவும் குறைந்த அடர்த்தி (Low-Density) உள்ள ஒரு பிரதேசம்.
இது ஒரு "வெறுமையான பகுதி" (Void) ஆகும், அங்கு பொருட்கள் அல்லது சிப்பிகளின் (Matter or Galaxies) திரளாக இல்லை.
இந்த பகுதி நேரடியாக ஒரு விசையை (Force) வெளிப்படுத்தவில்லை. ஆனால், ஈர்ப்பு விசையின் (Gravitational Force) மையகாரியத்தால் (Dynamics), இது அந்த பகுதியில் உள்ள காளக்ஷிகள் (Galaxies) மீது ஒரு "தள்ளுதல்" (Repulsion) போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது.
---
2. பிரபஞ்ச இயக்கத்தில் இதன் பங்கு
விண்மீன்கள் மற்றும் காளக்ஷிகள் மேலோட்டமாக ஹபிள் சட்டம் (Hubble's Law) படி பிரபஞ்சத்தின் விரிவுடன் (Expansion of the Universe) செல்வதாக தெரிகிறது.
ஆனால், பல காளக்ஷிகள் அதிலிருந்து விலகி (Peculiar Velocities) இயங்குகின்றன. இது அவர்களின் சுற்றுப்புற ஈர்ப்பு விசைகளால் ஏற்படுகிறது.
டிபோல் ரிப்பெல்லர் குறைந்த அடர்த்தி உள்ள பகுதியாக இருப்பதால், அது காளக்ஷிகளை தள்ளும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் ஷாப்ப்லி ஈர்ப்பு மையம் (Shapley Attractor) போன்ற உயர் அடர்த்தி பகுதிகள் காளக்ஷிகளை ஈர்க்கின்றன.
---
3. இது எப்படி கண்டறியப்பட்டது?
விஞ்ஞானிகள் காளக்ஷிகளின் இயக்கங்களை பதிவு செய்யும் CosmicFlows-2 Survey போன்ற திட்டங்களின் மூலம் டிபோல் ரிப்பெல்லரை கண்டுபிடித்தனர்.
காளக்ஷிகள் எவ்வாறு பிரபஞ்சத்தில் செல்லுகின்றன, அவர்களின் வேகம் மற்றும் திசையை கண்காணித்ததின் மூலம், இந்த "தள்ளுதலின்" விளைவுகள் வெளிப்பட்டது.
---
4. சோடா அலைகள் (CMB) மற்றும் டிபோல் ரிப்பெல்லர்
பால் வழி மண்டலம் உள்ளிட்ட அனைத்து காளக்ஷிகளும் சோடா அலைகளின் பின்புலம் (Cosmic Microwave Background - CMB) எதிராக இயங்குகின்றன.
இந்த இயக்கம் ஒரு "டிபோல் அனிசோட்ரபி" (Dipole Anisotropy) என்ற ஒரு வேறுபாட்டை உருவாக்குகிறது. இது ஒரு திசையில் வெப்பமாக (Hot Spot) இருக்கும், மாறாக எதிர்புறம் குளிர்ந்த (Cold Spot) நிலையில் இருக்கும்.
டிபோல் ரிப்பெல்லர், பால் வழி மண்டலத்தின் அசாதாரண (Peculiar) இயக்கங்களை விளக்க உதவுகிறது.
---
5. டிபோல் ரிப்பெல்லரின் முக்கியத்துவம்
பிரபஞ்சத்தின் பெரிய அளவிலான அமைப்புகளை (Large-Scale Structure of the Universe) புரிந்துகொள்ள இது மிகவும் உதவிகரமாக இருக்கிறது.
வெறுமையான பகுதிகள் (Voids) மற்றும் பொருள் நிறைந்த பகுதிகள் (Matter-Rich Regions) எவ்வாறு ஒன்றையொன்று பாதிக்கின்றன என்பதற்கான ஒரு அழுத்தமான உதாரணமாக இது விளங்குகிறது.
இது காளக்ஷி சமுதாயங்கள் எவ்வாறு வளர்கின்றன மற்றும் பிரபஞ்சம் எந்த முறையில் இயக்கப்படுகிறது என்பதை விளக்குகிறது.
---
கோட்பாட்டின் முக்கிய அம்சங்கள்:
குறைந்த அடர்த்தி பகுதி: காளக்ஷிகள் குறைந்த அடர்த்தி உள்ள பகுதியிலிருந்து தள்ளப்படும்.
உயர் அடர்த்தி பகுதி: காளக்ஷிகள் உயர்ந்த அடர்த்தி பகுதியின் ஈர்ப்புக்குள் வரும்.
இயக்க இணக்கம்: டிபோல் ரிப்பெல்லர் மற்றும் ஷாப்ப்லி ஈர்ப்பு மையம் ஆகியவை இணைந்து காளக்ஷியின் இயக்கத்தை தீர்மானிக்கின்றன.
மக்களிடம் அறிவியலை பரப்பும் தங்களின் பனி சிறக்கட்டும்
பணி
இப்போவே விழுங்க சொல்லுங்க பாஸ்😢😢😢 கடன் தொல்லை, நிம்மதி இல்லாமால், வறுமையில் அசிங்கபட்டு வாழ்கிறேன்...m
😢
@@RAJESHKUMAR-dq5os கவலை விடுங்கள்...பிரபஞ்சம் பார்த்துக்கொள்ளும்..
@@gowthamkarna7003
பிரபஞ்ச சக்தி உருட்டா வேண்டாம்டா
இது MR.GK கமெண்ட் செக்ஷன்
இதுபோன்று மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை கட்டாயம் பதிவிடுங்கள் மிஸ்டர் ஜிகே❤❤❤❤❤
Dipole repeller video podunga anna❤
Anna big fan na oru kaalathula unga videos ku addict naa 😇💙💙👍
700 கோடி வருஷத்துக்கு அப்புறம் நீங்க வீடியோ போடுறீங்க அதை நான் பார்க்கிறேன்😅😅😅
😂😂😂😂😂😂
Gk generation போடும் 😂😂
😂😂
Ama nama appo irupoma enna?
@@VetriMaran20225 🤣
இயற்க்கை ஒரு அதிசயம்
😮😮
கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதம்.
மிகவும் சுவாரசியமான தகவல் ! 👌
மிக ஆச்சர்யமான cosmology பற்றிய தகவல். நன்றி.
நகைச்சுவைக்கு SIDHU VLOG... சிந்திப்பதற்கு Mr. GK❤ எனக்கு தெரிந்து இதுபோல சில நபர்கள் மட்டுமே TH-cam சரியாக உபயோகிக்கினறனர்🎉🎉🎉
Mr GK.. அதைப் பற்றியும் பேசி விடுங்கள்..
மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்..
ஆனால் என்ன ஒன்று..
நீங்கள் சொல்வதை புரிந்து கொள்வதற்குள் மண்டை சூடேறி விடுகிறது ♥️
7:50 if the great attractor is expanding earth would attracted with more gravitational force so earth would be falling into it in less than 7.5 billion years (only if the great attractor is expanding )
Great Information Mr.GK and thanks
After long time ku aparam oru nalla ariviyal.. ithu Marie educational videos ah potta nalla iruku Mr.GK.
இதுபோல Space Video நிறைய பதிவிடுங்கள் MR.GK 👌👌👌
വളരെ ഉപകാരപ്രദമായ വിഷയം ബ്രദർ. 🙏
Please explain the Diapol rappelling object.
Thank you ❤❤
Unga video brammandamaga eruku... ❤❤❤wow mind blowing video and content.... Engaloda mind imagine pann mudiell alla brammandam
Thank you sir intha topic romba nala ethirpaethen
Wow! This topic is more interesting and fascinating!
Sir universe of law explain pannuga ❤️
Bro repeller pathi video podunga ❤
Yes need video for Great Repeller❤
அறிவியல் ஒரு விந்தை, அதை சிறப்பாக தமிழில் புரியும்படி விளக்கி சொல்வது சிறப்பு. வாழ்த்துகள் mr. Gk
அற்புதமான பதிவு,, நன்றி பிரதர்....
Thank you sir for this amazing content about space I learnt new from this video sir..
7:18 antha video ku wait pandren....😂😂
@@pksdtroll3290 😂🤣nanum ithaan solanum ninachen
@smspappu 🤣🤣
9:46 voids is not a permanent , bcas there may be a galaxy which is being pulled by the great attractor which may cross the void and then fall into the great attractor so in that point of time we cant say it as void , permanent void is nearly impossible because there are trillions of galaxy (but we can define that how long the void is for after a galaxy moved on and any other galaxy filling that space ) the above statement by me may not be publically said by any scientist but they have this in their mind , because filling the void by upcoming galaxy may take lots of years
Perfect
I AM ASTOUNDED.
NEED VIDEO ABOUT DIPOLE REPELLER
AND MORE VIDEOS LIKE THIS😍😍😍😍😍😍
Super anna very interesting content ❤❤❤
We need more content like this, this is amazing!!!! you got me to travel into another world!!! ,keep going sir!!
Really great of you Mr. GK, This space is so unimaginably vast..... Yet we all fight for this small dust particle where we live in. Pls do put a video on dipole repeller❤❤
Repuller pathi detailed video podunga bro from basics,, ippo illatiyum MR.GK 1 million years mudichu therikka vidum🔥
அத்தன கோடி வருடம் நம்ப இருக்க போறது இல்லை அப்புறம் எதுக்கு but இருந்தாலும் இது ஒரு நல்ல பதிவு mr.gk அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் களப்பணி தொடரட்டும்.🎉👍
Impressive. Two questions.
How come Andromeda is coming towards Milky way instead of going towards the Great attracter.
Irrespective of the gravitational pull by the GA, how come position of all stars and plants are positioned in the same way (irrespective size and mass). Small plants should get pulled quickly compared to the big stars.
நண்பரே.. இது தட்டையானத..இல்லை பூமி போல வட்டமாக இருக்குமா.. என்னி பார்க்க முடியாத ஒன்று தான்.. 📡⏳👏👏👏
Yes 🙌 Dipole Repeller 😊 Video podunge
இவ்வளவு பெரிய பிரபஞ்சம் எப்படி உருவானதுன்னு அறிவில்லாமலுப் இதுபற்றி தெரிந்துகொள்ள இயலாமையால் கேள்விளுக்கு பதில் தரமுடியாததாலும் மனிதன் இதற்கு வைத்த பெயர்தான் கடவுள்.
அறிவியல் இன்னு நிறைய வளர்ச்சி அடைய வேண்டி உள்ளது
Correctu
You should not question about your existence because universe have no other option …
Fate of our universe is now to carry us
semma bro
அறிவில்லாமல் அல்ல இன்றைக்கு devices கொண்டு நாம் தொலைதூர பார்த்து சொல்லுகிறோம் அனால் இதுவும் இன்னும் thelivakavillai
We need a new series for Cosmology to understand our Universe 🤌✨️
Need a video on a 2004 tsunami and how it affected India and 20 interesting facts about it.....
just WoW 😊
your video are so great 👍
unlimited information
a million thanks.
நீங்க சொல்றதைக்கேட்டு, நான் பேண்ட்டுலயே பாத்ரூம் போய்ட்டேன்😂😂😂😂😂
Yoc enaya solraa 🤔😂😂
Oruvela joke uh irukumo 😮😮😮irukumo
Dipole repeller video podunga 😮😊🎉
4:42 there should be some other definitions for gravity or misunderstood by physicist , if an object is on the below the celestial body it is not attracted towards the end of the curve it is attracted towards the center of the celestial object (ex: if we place an object with considerable mass for gravitational pull on any side of earth (outside ) it is attracted towards center but not to the end of the space time curve )
Thanks for picking my topic
You're the best edu-tainer, bro
Great repeller video venum bro podunga❤❤
Thank you bro, we need repeller information also
Naa ungalukku Mail panna 2 minutes la video upload pannathukku tnx Anna I am happy... ❤❤❤
@Amulyogi-c7p உங்க மெயில அவர் பார்த்தார் என்று உங்களுக்கு தெரியுமா❓️🤔 அது எப்படி உங்களுக்கு தெரியும்❓️🤔
@@k.s.s.n1777 இவரு மெயில் பண்ற டைம் ல அவரு... அப்லோட் பண்ணிட்டு இருந்துருப்பாரு... Coincidence avlodha
@k.s.s.n1777 Reply Panna confirm pannikkalam la
@AmulYogi-c7p ஓ அப்படியா சரிங்க...பதிலுக்கு நன்றி
Mr gk bro.... type 1, type 2, type 3 civilization ellam possible ah atha pathi video onnu podunga,
நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருப்பேன் 😁 நன்றி.......
Repeller video podunga thalaiva
7:17 height of Mr GK.. you said you will make a video after reaching attractor?? As if we are going there in another 2 days…
It's fun😂
Repeller pathi video post panunga bro
Reppler பத்தி போடுங்க mr GK
Great news. Something I have never thought of.thanks mr.gk for introducing this super attractor to us.make video on repeller please.
Please speak about Diplo repeller...The Great Attracter video is amazing 👏
I studied commerce but i don't why im so interested in science topic like this ☺️❣️
So what??
The answer to your question lies within your question.
SCIENCE.
Doesn’t matter if u stidy ecommerce or any other field, even a cat have a curiosity to know around their surroundings
@rootuser-i8w exactly that curiosity triggers me into this 💯😍💓🤔
Make a video on Dipole Reppeller GK uncle ❤😊
Sure ra Dipole Repeller Video Podunga Anna
Yes Bro We want Great Repeller Video also pls🙏🏻🔥
Yes need video for great repeller
Yes please make a video also about rippler❤
Yes, we want a video from you on Repeller ❤
Dipole repeller paththi video podunga bro please...🤗
G k sir comment la sollavendiya avasiyame illa neenga podura video ellamey romba interesting avum therinjikavendiya visiyamavum iruku...so please make a video of dipole repeller...
Great rippler Pathi video podunga bro..❤
Great repeller video want I'm from Sri Lanka 💝
It should be read as dipole (di-pole=2-pole) not dippole. Just for correction nothing to find mistake.
Dipole means 2 opposite charges on its ends
Wow ❤❤❤ Thanks Mr.GK
Nalla video 😍😍😍
Annanvaal.. nenga ipdi space pathiye vdos podunga paakavum kekavum nallarku
Yes, we need Dipole Repeller Explanation Video Mr.GK 🫡🤝
👌அருமை 💐
Yes Venum athu yepti nu explain pannunga❤
Bro idhu oru suction maari ulla poi , back side Vara chance irukka?
Attracter kulla poittom na video podranu soldringa, that day we are in heaven...✨
Bro திருச்செந்தூர்ரில் கடல் 50 அடி உள்வாங்கியுள்ளதாக செய்தி chennal காளில் செய்தி பரவி வருகிறேன அத்தனை பற்றிய தெளிவான கருத்தினை சொல்லுங்க bro please.
Repeller video bro 🎉🎉🎉🎉❤❤❤
Congratulatio❤🎉 Mr GK for 1.5 M subscribers .I wish to 5 M soon🎉🎉🎉
Space topics are very interesting, please make more videos on space related topics.
Anna enaku oru doubt ....big bang aarambichathula irunthu intha andam light speed la expand aaguthu , apdina intha andathula iruka ithellam nagarathunala expand aagutha illa yerkanave expand aana place la ithellam poitu iruka? Ithuku mattum yaarachum answer sollunga pls...😌
Please give us a detailed report about the Dipole Repeller.
சிறப்பு 👍👍🤝
Dipole rupler podunga bro
Repeller video podunga plz
7:08 ne mass thalaiva
Sir Repeller pathi video podunga
😂😂😂7:20 நானும்
அந்த video பாக்க wait பண்ற
மறக்காம upload பண்ணுங்க 😂
But so interesting to listen... Aduthathum pondunga bro...
Yes depleter pathi video venum ji
Neenga tha ennoda science book....❤
😂
.... Dipole repeller video please. 😊
Dipole repeller paththi video podunga...
Anna please do a video about repellers ❤iam so curious 🤯