HOW TO USE BRIDGE RECTIFIER IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • HOW TO USE BRIDGE RECTIFIER IN TAMIL
    இந்த video வில் bridge rectifier பயன்படுத்துவது பற்றி சொல்லியிருக்கேன். Beginners களுக்காக make செய்யப்பட்டது

ความคิดเห็น • 37

  • @sakthi140oparator
    @sakthi140oparator 2 ปีที่แล้ว +9

    மற்றவர்களை போல வழ வழன்னு பேசாம சொல்லவந்த விசயத்தை(short) சட் என்று சொல்லுறீங்க பார்த்தீங்களா அது தன் பிடிச்சு இருக்கு👍👍

  • @bilalk7827
    @bilalk7827 ปีที่แล้ว +1

    Super

  • @user-ep4eb7zb5i
    @user-ep4eb7zb5i 8 หลายเดือนก่อน +1

    Theivame mikka nandri

  • @rakb3971
    @rakb3971 2 ปีที่แล้ว +2

    Arumayana vilakkam super bro

  • @lmbrothers434
    @lmbrothers434 2 ปีที่แล้ว +3

    மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் செந்தில் சின்னசேலம்

  • @cs2815
    @cs2815 2 ปีที่แล้ว +3

    Super information

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் மிக்க நன்றி நண்பரே...

  • @user-tb3uv7cy9f
    @user-tb3uv7cy9f 8 หลายเดือนก่อน

    Arumai, Thank You....

  • @murugamuruga7638
    @murugamuruga7638 ปีที่แล้ว +1

    அண்ணா. உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்ப்பேன்.தெளிவாகவும் விரைவாகவும் இருக்கிறது.தங்களின் தேவதைகள் எப்படி இருக்கிறார்கள்.நன்றி.

  • @manoharang6955
    @manoharang6955 2 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம் Bro.

  • @satheeshkumarskr751
    @satheeshkumarskr751 2 ปีที่แล้ว +1

    Anna dual power supply ku solluka

  • @mathiaudios.....7327
    @mathiaudios.....7327 2 ปีที่แล้ว +1

    அண்ணா டிரான்ஸ்பார்மரில் அவுட்டில் பிளஸ் மைனஸ் எப்படி பார்ப்பது கண்டுபிடிப்பது

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech 11 หลายเดือนก่อน

    3amp transormer ku 10amp diode poota out amps enna varaum brother

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 หลายเดือนก่อน

    பூஜை ரூமில் வைப்பதற்கு பெருமாள் படமும் அதன் சுலோகமும் பெருமாளை சுற்றி உள்ள நான்கு வகையான
    கலர் லைட் மாறி மாறி எறிவதற்கு தகுந்த
    பல்பு போர்டு இணைப்பு இவற்றைப் பற்றி விவரமாக
    பதிவு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @nareshhellyhelly1338
    @nareshhellyhelly1338 ปีที่แล้ว

    Metal diode odane short aagudhu nanba... Siladhu symbol mathi kudukuranunga

  • @user-ph1tz3qz6e
    @user-ph1tz3qz6e 2 ปีที่แล้ว +1

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  • @nagarajns598
    @nagarajns598 ปีที่แล้ว

    Metal diode dual supply to single supply video

  • @kumarankumaran272
    @kumarankumaran272 2 ปีที่แล้ว +1

    இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துகள் அண்ணா

  • @Abhinavsarvesh1111
    @Abhinavsarvesh1111 ปีที่แล้ว

    Sir 28 0 28 / 15A Transformer enna diode podalm.

  • @RameshS-xf4tw
    @RameshS-xf4tw 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @sri5615
    @sri5615 ปีที่แล้ว

    Metal diode heating aaguthu athiga

  • @Aamiraa_cutie
    @Aamiraa_cutie 2 ปีที่แล้ว

    Without transformer I.e without step-down can we directly apply AC supply on rectifier

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 2 ปีที่แล้ว

    புரோ புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் புரோ ஒரு டவுட் டுயல் பவர் சப்ளை ல + வோல் மட்டும் எடுக்கலாமா _ வோல்ட் டம்மியா விட்டுட்டு

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      பொங்கல் வாழ்த்துக்கள் brother + volt மட்டும் எடுக்கலாம்

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL ஓகே புரோ

  • @MuthuKumar-xy2rh
    @MuthuKumar-xy2rh 2 ปีที่แล้ว

    Sir வணக்கம்
    2050 ic மாத்தி 10 நாள்ள ic poiruthu sir...( 3 time poiruthu)
    enna reasons irrukkum
    (Target home theatre)

    • @Rajagiri-2017
      @Rajagiri-2017 2 ปีที่แล้ว

      Check speaker connection ......

  • @alaganalagan4889
    @alaganalagan4889 2 ปีที่แล้ว

    12 volt க்கு7812 use power circuit podunga sir

  • @mathiaudios.....7327
    @mathiaudios.....7327 2 ปีที่แล้ว

    அண்ணா ஒரு சந்தேகம் டிரான்ஸ்பார்மரில் அவுட்டில் ப்ளஸ் மைனஸ் எப்படி பார்ப்பது கண்டுபிடிப்பது சொல்லுங்கள் கொஞ்சம்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Out put ethanai wire irukku?

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 ปีที่แล้ว +1

    இதில் மைனஸ் ஓல்ட், கிரவுண்ட் எப்படி எடுப்பது நண்பரே...

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      இந்த Rectifier ல் + ground எடுக்கலாம் or + - volt எடுக்கலாம். - ground எடுக்க முடியாது.

    • @VijayaKumar-cp6dm
      @VijayaKumar-cp6dm 2 ปีที่แล้ว +1

      @@UNITECHTAMIL நன்றி நண்பரே...

  • @manimaniyan2739
    @manimaniyan2739 2 ปีที่แล้ว

    5v dc rectified details