0 12V BRIDGE SINGLE POWER SUPPLY HOW TO MAKING IN TAMIL👨‍🔧basic electronics

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • 0 12V BRIDGE SINGLE POWER SUPPLY HOW TO MAKING IN TAMIL
    For beginner technicians
    Basic electronics
    bridge single power supply க்கு தேவைப்படும் பொருள்கள்
    IN5408 diode =4 or 6A4 diode =4
    0 12 3amps or 0 12 5amps transformer
    2200 to 5000mfd /25v capacitor

ความคิดเห็น • 167

  • @graycboys2873
    @graycboys2873 3 ปีที่แล้ว +8

    நண்பரே, டையோடு ல கோடு போட்ட சைடு மைனஸ் னு சொன்னிங்க ஆனா capacitor ஐ ஏன் + ஐ - லும் - ஐ + லும் பற்ற வைக்கிரிங்க அது தான் எனக்கு புரிய வில்லை.

    • @graycboys2873
      @graycboys2873 3 ปีที่แล้ว +1

      பதில் கூறுங்கள் pls.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +16

      Video skip பண்ணாம பாருங்க புரியும்.Diode கோடு போட்ட side - (cathode ),கோடு போடாத side +(anode )என்று சொல்லிருப்பேன்.இதற்கு என்ன அர்த்தம் என்றால் diode கோடு போட்ட side Ac volt கொடுத்தால் diode கோடு போடாத side - Dc (ground)out put வரும். Diode கோடு போடாத side Ac volt கொடுத்தால் diode கோடு போட்ட side +Dc volt output வரும்.அதன்படி இரண்டு diode கோடு போட்ட side condenser + pin இணைத்தேன். இரண்டு diode கோடு போடாத side condenser - pin இணைத்தேன்.

    • @graycboys2873
      @graycboys2873 3 ปีที่แล้ว +2

      @@UNITECHTAMIL நன்றி நண்பரே 🙏

    • @kalyanasundaram9763
      @kalyanasundaram9763 3 ปีที่แล้ว +2

      Very simple bro...
      + × + = mainas
      - × - = plus

    • @ajeesaje4855
      @ajeesaje4855 ปีที่แล้ว +1

      diode ooda working youtube la parunga broo...athula half wave full wave rendu iruku atha natum purinjukitta easu ah irukum

  • @birdstamiltheni7777
    @birdstamiltheni7777 4 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் நல்ல பதிவுக்கு வால்த்துகள்

  • @francisxavier5084
    @francisxavier5084 2 ปีที่แล้ว

    மிக அருமையான உபயோகமான வீடியோ. மிக்க நன்றி நண்பரே.

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 3 ปีที่แล้ว +1

    Nice videos you have great experience 🌷🌷🌷🌷🌷

  • @ramesh.sramselvi6279
    @ramesh.sramselvi6279 3 ปีที่แล้ว +1

    Sir🙏🙏🙏🙏🙏 thank you sir. Enakku thelivaga purinthadhu. Thanks.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Neenga ketta video👍

  • @VelMurugan-os4wu
    @VelMurugan-os4wu ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @manialex7382
    @manialex7382 3 ปีที่แล้ว +1

    பயனுள்ள பதிவு.. இது

  • @karthickvijay2265
    @karthickvijay2265 3 ปีที่แล้ว +1

    super na...very usefull information

  • @SAAudio-km1yt
    @SAAudio-km1yt 2 ปีที่แล้ว +1

    Good information video 👌🏾👌🏾👌🏾

  • @MuruganMurugan-dv8ul
    @MuruganMurugan-dv8ul 3 ปีที่แล้ว +1

    நன்றி சார் ஏசி பிரைமரி பில்டர் வீடியோ போடுங்க சார்

  • @chellamuthup4516
    @chellamuthup4516 3 ปีที่แล้ว +1

    Super explain .... Thanks bro

  • @yogigamingtamil1652
    @yogigamingtamil1652 3 ปีที่แล้ว +1

    Arumaiya
    explain panniga

  • @muthukaruppasamy.v8342
    @muthukaruppasamy.v8342 3 ปีที่แล้ว +1

    Usefull video, Thank you Anna

  • @mulluprabu9467
    @mulluprabu9467 ปีที่แล้ว +2

    0 .6v single power supply DC output Voltage எடுக்கும் போது எத்தனை pf diode இடையே இணைக்கலாம் தெரிவிக்கவும்

  • @vigneshcbe8582
    @vigneshcbe8582 ปีที่แล้ว +1

    Bro transformer amps eppadi check pannum sollunga....
    Please

  • @reniusreni8671
    @reniusreni8671 ปีที่แล้ว +2

    Anna 12-0 2amp transformer iku capacitor values sollunga

  • @mulluprabu9467
    @mulluprabu9467 ปีที่แล้ว

    அருமை பதிவு

  • @SAAudio-km1yt
    @SAAudio-km1yt 2 ปีที่แล้ว

    👌🏾👌🏾👌🏾super video 👌🏾👌🏾👌🏾super channel

  • @k.kanthaperumalthankyousir7837
    @k.kanthaperumalthankyousir7837 ปีที่แล้ว

    Thank you so much very useful tips sir. But out put volt is 18 volt sir how can we make exact 12 volt from this transformer sir

  • @mdharan09
    @mdharan09 ปีที่แล้ว

    Super 💔

  • @karunakaran9891
    @karunakaran9891 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @stephenalphonsa3865
    @stephenalphonsa3865 3 ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அண்ணா,தெளிவான விளக்கம்.....diode எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று சொல்லிருக்கீங்க,ஆனால் capacitor volt எவ்வளவு தேர்ந்த்தெடுக்க வேண்டும் என்று கூறவில்லை அண்ணா,....அதேபோல் transformer on செய்து volt அளந்து காட்டி இருக்கலாம்.......

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Description ல சொல்லியிருக்கேன் brother

  • @k.karthik.karthi5417
    @k.karthik.karthi5417 3 ปีที่แล้ว +1

    IN5402 datasheet 3A இருக்கு அண்ணா நன்றி.

  • @iqmusicvalparai4907
    @iqmusicvalparai4907 3 ปีที่แล้ว +1

    Super 🌹👍

  • @dythamurali920
    @dythamurali920 3 ปีที่แล้ว +1

    Nalla padivu

  • @mahesh29044
    @mahesh29044 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @abigaming5346
    @abigaming5346 ปีที่แล้ว

    Anna 6volt 4.5ah battery ku enthe method use panalama

  • @anandraj8670
    @anandraj8670 3 ปีที่แล้ว +1

    Transformer evlo amps nu eppadi kandupidikka?????

  • @ramesh.sramselvi6279
    @ramesh.sramselvi6279 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @senthamilmovies
    @senthamilmovies ปีที่แล้ว +1

    Anna diode sema heat aakuthu Anna pls reply

  • @selvakumari7969
    @selvakumari7969 3 ปีที่แล้ว

    Super 👍

  • @agilans6533
    @agilans6533 ปีที่แล้ว

    nanbara eanakku oru santhegam 4440ic 2ic boredkku 7-0-7volte 2amp conecution epaty tharuvadhu borteil oru diod thane ullathu melum (and)antha diod erukkumpotea atherkku munbu singul power rectifiyar use pannalama 7-0-7 power sapley singul retifier valiya epadi dc yaga marruvadu amp ev valavu amp gidikum

  • @ramesh.sramselvi6279
    @ramesh.sramselvi6279 3 ปีที่แล้ว +3

    Naan puthusa ippa than kathukkueen, naan padikkala,10th pass. Ege 32 ana enakku arvam athigam. Marid.

  • @playboy7995
    @playboy7995 12 วันที่ผ่านมา

    Bro amplifier la bluetooth la sound increase panna off aaguthu enna panlam

  • @vinovishwa5754
    @vinovishwa5754 ปีที่แล้ว

    Anna 12-0 or 0-12volt transformer la vara single power supply DC ah eduthu tda 2050 single power supply kum, 12 volt bass treble board Kum, aprm 12volt subpre Kum kudukalam ah?

  • @venkatl2086
    @venkatl2086 3 ปีที่แล้ว +1

    Hi. Can you published in bridge rectifier circuit with pi filter circuit. Please **

  • @natrajchinnu5576
    @natrajchinnu5576 2 ปีที่แล้ว

    Anna oru doubt oru time rectified panitu atha ethana board use panalam

  • @kavigaming9314
    @kavigaming9314 ปีที่แล้ว

    Bro two wire 0 12 v transformer la + - eppdi kandu pidippathu...

  • @muthurajmuthuraj6139
    @muthurajmuthuraj6139 2 ปีที่แล้ว

    3way selector switch connection video podunga bro

  • @ghousebaig1410
    @ghousebaig1410 3 ปีที่แล้ว +1

    Supar video sar

  • @gopalpalanisamy5858
    @gopalpalanisamy5858 2 ปีที่แล้ว

    அண்ணா 6283 ic பத்தி வீடியோ போடுங்க

  • @prabhuprabhumothish9086
    @prabhuprabhumothish9086 ปีที่แล้ว

    12 volt ‌singl supply போடுக்கு எல்லாமே இப்படித்தான் கொடுக்கணுமா pro places reply

  • @Create29.
    @Create29. ปีที่แล้ว

    Bro 0 12 -10 amps transformer use பன்னா எத்தனை AMPS diode மற்றும் capacitor use பன்னலாம் வீடியோ அல்லது
    Reply பன்னுங்க அண்ணா
    Please

  • @rasigan0007
    @rasigan0007 หลายเดือนก่อน

    Pf value select pandrathu yepadi bro

  • @SANTHOSH_TechVlogs
    @SANTHOSH_TechVlogs 2 ปีที่แล้ว

    Anna Multimeterley Tp Ampier check panna mudiyuma sir!?..

  • @chandrusanthosh4186
    @chandrusanthosh4186 ปีที่แล้ว

    Dual power supply 12 0 12 5ams transformer and 14 0 14 5ams transformer

  • @natrajchinnu5576
    @natrajchinnu5576 2 ปีที่แล้ว

    Speaker protection board again rectify pananum ah pls reply panuga

  • @stselvan
    @stselvan 3 ปีที่แล้ว +1

    Super explain bro, pf add pannuvathu yella volttukkum athavathu 24, 26 ,28,30, ethe 104pf potta pothuma bro?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      104pf /100v (பச்சை ) போட்டா போதும்

    • @stselvan
      @stselvan 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL thanks bro 🙏🙏

    • @kaliyappankaliyappan6602
      @kaliyappankaliyappan6602 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL இதில் நிறத்தில் வேறுபாடு இருக்குமா..
      சிவப்பு நிறத்தில் குடுத்தாங்க 104 j2A

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Use பண்ணலாம்.

  • @ramesh.sramselvi6279
    @ramesh.sramselvi6279 3 ปีที่แล้ว +1

    I am work in shoes factory

  • @A.SIVAKUMAR
    @A.SIVAKUMAR 2 ปีที่แล้ว

    சகோ டிரான்ஸ்பார்மரின் ஆம்பியர் கண்டுபிடிப்பது எப்படி?

  • @VijayKumar-vc3cw
    @VijayKumar-vc3cw 2 ปีที่แล้ว

    Anna anode side capacitoroda positivieum cathode side capacitoroda negativium kudukalama

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 ปีที่แล้ว

    எப்பவுமே டையோடு ல கோடு
    போட்டுள்ள சைடு பாசிடிவ்...
    அதாவது + முனை...

  • @majeedmm3454
    @majeedmm3454 ปีที่แล้ว

    சார்ஜர் ஆட்டோ கட்டுக்கு 24 ரிலே வோல்ட் கொடுத்தால் 15 வேர்ல்டு வருது யூஸ் பண்ணலாமா

  • @balavengat8470
    @balavengat8470 2 ปีที่แล้ว

    Anna 24 volt ku epdi anna single power supply kuduknum ena diodes and capacitor use pananum

  • @rajsaranraj6394
    @rajsaranraj6394 2 ปีที่แล้ว

    0-12 1amp tensformr ena Daiodu use paananum anna

  • @jayaraj3576
    @jayaraj3576 3 หลายเดือนก่อน

    ப்ரோ ஒரு டவுட்

  • @prembala4719
    @prembala4719 2 ปีที่แล้ว

    Ji இது போல நானும் செய்தேன் dc voltage 18v வருகிறது.. 18v நேரடியாக board la use பண்ணலாமா?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Ji Tranformer ethanai volt, audio board enna

  • @m.s.motorallcarservicemadu8741
    @m.s.motorallcarservicemadu8741 ปีที่แล้ว

    Ok

  • @rsbtamil5214
    @rsbtamil5214 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோ. DTH or DVD SMPS power supply வைத்து.audio Amp power supply. எடுக்க முடியுமா.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      எடுக்கலாம், ஆனா amps பத்தாது.watts கம்மியான ஆடியோ board use பண்ணலாம்.அல்லது class d amplifier board use பண்ணலாம்.

  • @exploringBasava
    @exploringBasava 3 ปีที่แล้ว

    How to add pf in dule power anna sulu please

  • @chellamuthup4516
    @chellamuthup4516 3 ปีที่แล้ว

    Bassoon power supply boradla epdi single power supply edupathu

  • @trendingshort3968
    @trendingshort3968 2 ปีที่แล้ว

    12-0-12 5 amps tranformer ku output 20 v 10 amp output varuthu amplifier ku kodukalamaa bro

  • @majeedmm3454
    @majeedmm3454 ปีที่แล้ว

    நண்பா 12 வோல்ட் க்கு 15 ஓல்ட் வருது கெப்பாசிட்டி 15 வேர்ல்டுகெப்பாசிட்டி எவ்வளவு கொடுக்கணும்

  • @sureshraj3376
    @sureshraj3376 2 ปีที่แล้ว

    இரண்டு 0 12 transformer Eppadi series panrathu? Please reply!

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      என்ன purpose?

    • @sureshraj3376
      @sureshraj3376 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL USB Filter board ku 12v dual power supply kodukkanum. 4440 dual IC and Pagaria board use pandren bro, oru channel full volume varuthu, another channel rombavum sound illa, athanala USB Filter board use pannalamnu oru idea. Enkita Vasanth 24v USB Filter board irukku, athu 12v la work aagumnu sonnanga, enkitta ippo extra oru new 0 12 transformer irukku atha series panni dual power supply kodukkanum athanala kitten. Konjam help pannunga bro! Thanks

  • @swaroopgm4168
    @swaroopgm4168 2 ปีที่แล้ว

    sir am new to this audio field, i have 2.1 amplifier (5200 & 1943) fet board used in the amplifier (kumar audios 2421 stereo 4 FET and aurna 4 FET mono boards for sub) , in that power supply section the manufacturer used 50v 4700uf 2 capacitors used ,, can i change those to 50V 10000uf.. is it good to change , or any issues ,, and the out put from power section am getting 42V (+ & -),, pls replay sir.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      No problem 10000mfd/63v use.

  • @Rakamaudios5024
    @Rakamaudios5024 2 ปีที่แล้ว

    12 0 12டிரான்ஸ்பார்மர் செகண்டரி டபுள் டப்பிங் இரண்டையும் ஜாயிண்ட் பண்ணலாமா

    • @Rakamaudios5024
      @Rakamaudios5024 2 ปีที่แล้ว

      எங்கிட்ட ஓல்டு டிரான்ஸ்பார்மர் இருக்கு அதை நா யூஸ் பண்ணி போர்டுக்கு சப்ளை கொடுக்கலாமா

  • @l.baranidharanl.baranidhar1290
    @l.baranidharanl.baranidhar1290 ปีที่แล้ว

    24v dc transformer connection in Tamil

  • @sahayasatheesh9024
    @sahayasatheesh9024 3 ปีที่แล้ว

    நண்பா உங்கள் நண்பன்..
    நீங்க ( fire stick #dolby #மற்றும் mxq #mi box# இருந்து மற்றும் Telegram இருந்து 5.1 movie # dts song எளிய முறையில் #audio rush decoder (DSP # astra remote kit).மூலம் dolby out எடுப்பது ...
    நமது விட்டில் எப்படி home theaters set பன்னலாம் என்று viedo upload செய்யலாம். இது use full viedo for us .
    சில channel களிள்
    20 லட்சம் செலிவில் தான் dolby home theaters set பன்ன முடியும்
    என்று சொல்கின்றனர்..
    அது குறைந்த செலவில் எவ்வாறு set panalam.....viedio uploading panugaa........
    If u possible plz do it . otherwise sorry for my opinion

  • @swaroopgm4168
    @swaroopgm4168 2 ปีที่แล้ว

    instead of this bridge mode diode ,, can we use voltage regulator 7812 .. is that works

  • @Paal_pachai_YT
    @Paal_pachai_YT ปีที่แล้ว

    2 amps kku ithe pf apro capacitor same ah bro🤔

  • @muniyasamy7125
    @muniyasamy7125 ปีที่แล้ว

    இதை நேரடியாக 12v cooling fan ku கொடுக்கலாமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว +1

      Kodukalam but 7812 rugulator use pandrathu best

    • @muniyasamy7125
      @muniyasamy7125 ปีที่แล้ว

      Ok anna thank you

  • @selvakumari7969
    @selvakumari7969 3 ปีที่แล้ว

    2 no's STK IC mono video

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Already STK4141 Stereo to mono video irukku

  • @susaimuthubaskaran2187
    @susaimuthubaskaran2187 ปีที่แล้ว

    Secondary windingல்000ஓம்ஸ் காட்டினால். Coil shartஆனால் எப்படி. தெரிந்துகொள்வது?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      Secondary ac Volt out aagathu or low volt varum

  • @sabariganesank7317
    @sabariganesank7317 2 ปีที่แล้ว

    Capacitor 2200 pothuma anna 0.12 3 ams ku

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      4700/25v varai use pannalam

  • @syedaputhakeersyedaputhake1030
    @syedaputhakeersyedaputhake1030 2 ปีที่แล้ว

    Capacitor enna vol sullala enna vold varuthu

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      2200mfd /25v to 5000mfd /25v audio board Watts poruthu.( 0 12 Transformer kku)

  • @dythamurali920
    @dythamurali920 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏💯

  • @gm5007
    @gm5007 2 ปีที่แล้ว

    அண்ணா 24 0 24 5amp 104pf கொடுக்கலாமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      கொடுக்கலாம் 👍

    • @gm5007
      @gm5007 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL நன்றி

  • @kaliyappankaliyappan6602
    @kaliyappankaliyappan6602 3 ปีที่แล้ว +1

    Sir வணக்கம்...
    Transformer 24 0 24 volt supply மட்டுமே உள்ளது.
    இந்த tranceformer 2.1 amplifier க்கு உபயோகம் செய்ய முடியுமா..
    (Usb board 5 volt, cooling fan 12 volt, power amp board 24 volt 2 nos, sub pre board 24 volt, BTW board 12 volt use)

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +2

      Use பண்ணலாம் உங்க ஆடியோ ic no? Subwoofer pre board? Bass treble board? Single power supply? Dual power supply?

    • @kaliyappankaliyappan6602
      @kaliyappankaliyappan6602 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL kumar Audios 4 transiter ic 5200/1943 stereo, 5200/1943 mono. sub pre dual supply, Bass treble wide single power supply

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      24 0 24 out put ஐ dual power supply ஆக்கி +24 0 -24 audio board க்கு கொடுத்து அதிலுருந்து dual power supply sup pre க்கு direct அ line கொடுக்கலாம்.+24 GND line எடுத்து buck converter or fixed 12v convertor board கொடுத்து output 12v ஐ bass treble board, fan க்கு line கொடுங்க. பிறகு 12v outputil 7805 Regulator use பண்ணி usb board க்கு use பண்ணலாம்.tranformer 5amps or அதற்க்கு மேல் இருந்தால் நல்லது

    • @kaliyappankaliyappan6602
      @kaliyappankaliyappan6602 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL மிக்க நன்றி sir...
      இதே மாதிரி தான் பயன் படித்திருக்கிறேன் +24 volt to regulater ic 7812 use( bt board) , 12 volt ic out put ல் இருந்து தொடர்ந்து regulater ic 7805 use for usb இது சரியா sir
      Speaker ல் sound ( korr) வருது

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      7812 out ல் இருந்து 7805 எடுத்தால் amps கிடைக்காது. அதற்க்கு 7812 க்கு பதில் 12v fixed convertor board use பண்ணுங்க. Best. கொர் Noise sound proper earth Seckup பண்ணுங்க.

  • @MariMuthu-pk9vu
    @MariMuthu-pk9vu 2 ปีที่แล้ว

    அண்ணா பழைய transfarmar இருக்கு அதில் 3வயர் வருது 3வயர்லேயும் volt வருது அதில் இந்த மெத்தேடு யூஸ் பண்ணலாமா?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      Secondary ac Volt enna varuthu

    • @MariMuthu-pk9vu
      @MariMuthu-pk9vu 2 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL anna adhu value correct solla mudiyalana but some time vardhu some time varala

  • @shanmugakumar541
    @shanmugakumar541 4 หลายเดือนก่อน

    5402

  • @anandanjayabal740
    @anandanjayabal740 2 ปีที่แล้ว

    Bro Neenga Sonnadhu madhirithaan Seithen Aanal 12v bathilaga 18v output varuthu

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Capacitor potullathal 18v varum. No problem use pannalam

    • @anandanjayabal740
      @anandanjayabal740 2 ปีที่แล้ว

      Thank you bro,,👍

  • @goodtryalways565
    @goodtryalways565 2 ปีที่แล้ว

    Hello brother, what is the difference between 0-12 and 12-0-12 transformer...12-0-12 மற்றும் 0-12 transformer use பண்ணாலும் output 12v தன வரும் .... இரண்டு transformer கும் என்ன செய்ய differents nga

    • @k.kanthaperumalthankyousir7837
      @k.kanthaperumalthankyousir7837 ปีที่แล้ว

      Out put volt.17 volt bro.i need exact volt 13 how can I make bro only from use of transformer with out regulater use kindly reply bro

  • @nithishs2810
    @nithishs2810 ปีที่แล้ว

    3 amp 0 12 transformer enna diode use ?🤔

  • @mmva.yashika.kuttysi3918
    @mmva.yashika.kuttysi3918 3 ปีที่แล้ว

    Anna.inthea.3amp.treanfermer.humming.verthu.anna.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      Tranformer nala humming varuvathu kuraivu earth wiring, bass treble board earth, usp board earth Transformer arugil bass treble board, pre illamal thallivachu parunga, wiring check pannunga

  • @masilamanimech2131
    @masilamanimech2131 2 ปีที่แล้ว

    Pf ethukku ad pandringa

  • @ragul9211
    @ragul9211 7 หลายเดือนก่อน

    Pf na enna bro

  • @ssenthamilselva6251
    @ssenthamilselva6251 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்.ஒரு டிரான்ஸ்பார்மர் எத்தனை வோல்ட் ,எத்தனை ஆம்பியர் எப்படி கண்டுபிடிப்பது.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Power supply video ஏற்கனவே போட்டுருக்கேன். உங்களுக்கு use ஆகும்னு நினைக்கிறேன்

  • @Create29.
    @Create29. ปีที่แล้ว +1

    Bro like for 1k

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว +1

      🙏

    • @Create29.
      @Create29. ปีที่แล้ว

      அண்ணா உங்க WhatsApp நம்பர் கிடைக்குமா Please

  • @grajagraja-kp9br
    @grajagraja-kp9br 2 ปีที่แล้ว

    பிரிட்ஜ் பண்ணா12 Vவருமா இல்லை 24 Vவருமா பிரதர்?

  • @aribabu0073
    @aribabu0073 2 ปีที่แล้ว

    12-0-12 transformer ahh anna

  • @chinnappanchinnu2179
    @chinnappanchinnu2179 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 12 0 12 ல் 4440 மூன்று ஆம்ப் செய்தேன் ஆனால் மூன்றிலும் அம்மி௩் சவுண்ட் நிறுத்த முடியவேயில்லை வேறு வழி ௭தேனும் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      4440 humming சம்பந்தப்பட்ட விடியோக்கள் நம்ம channel ல் இருக்கு sir, main ஆக earth problems தான் அதிகம் வரும்

  • @aadhvikaudios
    @aadhvikaudios 2 ปีที่แล้ว

    Bro ithu +v and -v aa
    Illa +v and ground aa

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว

      Single power supply ய் பொறுத்தவரை - என்றால் ground மட்டுமே.

    • @aadhvikaudios
      @aadhvikaudios 2 ปีที่แล้ว

      Tq bro

  • @krishnayogesh5757
    @krishnayogesh5757 3 ปีที่แล้ว

    5 a pf number sollunga Bro

  • @manialex7382
    @manialex7382 3 ปีที่แล้ว +1

    அண்ணா dsb.. 5.1போர்டு..கு போன். பண்றேன்னு சொன்னிங்க...9944750080.. ஏதாவது சொல்றதா இருந்தா கமெண்ட் லாயாவது.. சொல்லுங்க.. நன்றி

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      Call பண்றேன் 👍

  • @mohanrajv4677
    @mohanrajv4677 2 ปีที่แล้ว

    Anna 4700 uF 25v capacitor Podalmma

  • @prabhuprabhumothish9086
    @prabhuprabhumothish9086 ปีที่แล้ว

    அண்ணா இந்த பிரிட்ஜ் பண்ணி 4440 கட்‌போடுக்கு கொடுக்கலாமா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว

      0 12 endraal 4440 kku kodukalam

  • @keeran9280
    @keeran9280 3 ปีที่แล้ว

    Filter capacitor க்கு parellel ஆக 104 pf போட்டால் அது RF filter. Ok.
    Diode க்கு parellel ஆகவும் 104 pf போடறாங்களே... அது எதுக்கு?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +2

      இரண்டும் same purpose தான் ஆனால் capacitor parallel ஆக இணைப்பது dc ஆனபின் use பண்ணுவது. Diode parallel இணைப்பது Ac to dc ஆகும்போதே RF frequency ஐ filter பண்ணும். Diode Parnell ஆக இணைக்கும் போது 104(.1) போட கூடாது.102pf(. 001) diode bridge பண்ணும் போது 4 pf போட வேண்டும்.104 pf போட கூடாது.

    • @keeran9280
      @keeran9280 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL RF filter என்பதுவும் உண்மையாக இருக்கலாம். ஆனால் டையோடைப் பாதுகாப்பதற்காக parellel ஆக capacitorஇணைக்கப்படுகிறது என்று இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
      மேலும் 102 pf அல்ல 104 pf தான் பயன்படுத்துகிறார்கள்.
      Capacitors across diodes என்று தேடிப்பாருங்கள்.

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      பார்த்தேன் 10nf(103pf) தான் போட்டுருக்காங்க
      104pf இல்லை. சரி நீங்க சொல்றமாதிரி இருக்கட்டும். எப்படி diode ஐ பாதுகாக்கும்.விளக்கம் கொடுங்க.brother

    • @keeran9280
      @keeran9280 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL இணையத்தில் கிடைத்த தகவலை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுகிறேன்.
      When diode is used in rectifier circuit, it act as ‘non-return’ valve. When it is forward biased, voltage across it is 0.7 V but the moment it becomes reversed biased, voltage across it increases equal to source voltage. This rate of rise of reverse blocking voltage is ‘dv/dt’ (also called reverse voltage spike).
      It is observed that high dv/dt can result in reverse breakdown of silicon diode. That means like a zener diode, normal diode fail to block reverse voltage and conduct in reverse voltage blocking mode, albeit unlike zener this occurs at high voltage.
      Solution to this problem is to place a small capacitor parallel to each diode of the bridge rectifier. This capacitor limits reverse dv/dt to the safe value.

    • @keeran9280
      @keeran9280 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL The diode is placed across the capacitor for the following purposes.
      In diode bridge circuit the capacitors paralleled with diode to by pass or protect the diodes from the surge or spike voltages.

  • @maniboxer684
    @maniboxer684 3 ปีที่แล้ว

    Onga number venum bro

  • @dythamurali920
    @dythamurali920 3 ปีที่แล้ว

    Sir 3taping la 0 12 edu 0edu12 kandu pidippadu kandu pidippadu sollunga

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว

      Atutha videovil solren👍