Annai Velankanni Full Movie Part 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2012
  • TO BUY THIS MOVIE IN DVD CLICK HERE
    CLICK ON THE LINK BELOW
    Annai Velankanni part 3is 1971 Indian drama film in Tamil. The film starred Gemini Ganesan, Jayalalitha, Padmini and K. R. Vijaya. Kamal Hassan briefly appears in an uncredited role as Jesus Christ. The film was directed by K. Thankappan. It comprises three stories pertaining to Christian beliefs. Velankanni, where the film is set is a real village in India, and has a large temple dedicated to the Virgin Mary and Jesus.
  • บันเทิง

ความคิดเห็น • 366

  • @rajeshkumar-Rsp-91
    @rajeshkumar-Rsp-91 5 หลายเดือนก่อน +50

    என் அக்காவுக்கு 10வருடம் குழந்தை பாக்கியம் இல்லை. என் அன்னை வணங்கி அன்னை மாதாவுக்கு மாலை அணிவித்து வேளாங்கண்ணிக்கு நடை பாதை வந்தேன் என் அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இப்போது 2வயது ஆகிறது அன்னை மரியே வாழ்க❤❤❤💐💐💐❤❤❤🙏🙏🙏

    • @johnbosco6279
      @johnbosco6279 21 วันที่ผ่านมา +3

      3:3
      அம்மா ஆரோக்கியதாயே என் மகனுக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுத்தருளும்.

    • @johnbosco6279
      @johnbosco6279 15 วันที่ผ่านมา +1

      என் மகனுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுங்கள்

  • @user-dd6co7xp4e
    @user-dd6co7xp4e หลายเดือนก่อน +8

    I visited velankanni Church I stayed 2 days n 3rd day came home n got the news I m pregnant after 8 years thank u valankanni maa 🙏

  • @leemaroselin3197
    @leemaroselin3197 ปีที่แล้ว +8

    Enakku kuzhanthai pakkiyam kodutha velanganni madha Amma Ku kodi nandri.

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 11 หลายเดือนก่อน +36

    எனக்கு திருமணம் ஆகாமல் 3 ஆண்டுகள் முன் வீட்டை விட்டு துரத்தபட்டேன் எங்கு செல்வது என்று தெரியவில்லை மாதவிடம் வேன்டுதல் வைத்து வேளாங்கண்ணி மாதா கோயில் சென்று முடி காணிக்கை செலுத்தி வந்தேன் மாதா என் கணவில் வந்து எணக்கு வரம் கொடுத்து வாழ்க்கை துணையும் தந்தது மரியே வாழ்க

  • @denzilawebwarrior6d902
    @denzilawebwarrior6d902 11 หลายเดือนก่อน +10

    தாய் மரியா என் கணவரின் வேலை சுமை மைய குறைத்து மன நிம்மதி கொடுங்கள்.🙏🙏🙏🙏🙏

  • @jenithajenitha4925
    @jenithajenitha4925 11 หลายเดือนก่อน +5

    மாதாவே உன் சக்தியால் என் அப்பாவின் உடம்பையும் குணப்படுத்தி தாரும் தாயே

  • @aravinda3111
    @aravinda3111 ปีที่แล้ว +20

    அம்மா வேளாங்கண்ணி தாயே எங்கள் குறைகளை தீர்த்து சீக்கிரம் நாங்கள் நல்லா வாழ எங்களுக்கு நல்ல வழியை காட்டுங்க அம்மா 🙏🏼🙏🏼எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏🏼🙏🏼

    • @user-nb1kc7uu6k
      @user-nb1kc7uu6k หลายเดือนก่อน

      Ammamary madha en kanavaruku nall udalsugam tharanum

  • @priyankarimpadutta3695
    @priyankarimpadutta3695 3 หลายเดือนก่อน +2

    This movie correlates with my life. I have some gynecological issues from childhood. I have visited many doctors near and far. Wasted lots of money for doctor fees, tests and medicine for 17 years but no doctor was able to cure my health issue. Now for the blessings of Mata I'm totally fit. No gynecological issue is there. I don't take any medicine now but still everything is OK...She is the healer of the universe. Thank you Mata for giving me a new life and new hopes to move forward... ❤ 🙏

  • @SathishSathish-ss9ff
    @SathishSathish-ss9ff 10 หลายเดือนก่อน +5

    அம்மா எனக்குநல்லபக்தியைகொடும் எங்களைபாதுகாத்தருளும்

  • @suthakarskk4629
    @suthakarskk4629 11 หลายเดือนก่อน +35

    நான் ஒரு இந்து எனக்கு மாதாவை ரொம்ப பிடிக்கும்❤

  • @mrekha9754
    @mrekha9754 ปีที่แล้ว +10

    intha varusham velankanni matha kulam arugil oru lady en kitta pesinanga thottil kattiyacha nu ketanga aprom nan thirumbi parkum podu avanga en kannula padala miracle ah irunduchu enaku ave maria 🙏🌹🙏

  • @k.lourdumaryteacher-bi1jg
    @k.lourdumaryteacher-bi1jg ปีที่แล้ว +34

    எனக்கு எல்லாம் அன்னையே. ஒவ்வொரு நிமிடமும் நினைத்து கொண்டேதான் இருப்பேன். ஏசுவுக்கே புகழ். அன்னையே வாழ்க.

  • @josephvarkis
    @josephvarkis ปีที่แล้ว +32

    என் அன்பு தாயினிடம் மனமுருக vendinaale இறங்கி வருவாள் கண்ணீர் சிந்தினால் போதும் நம் அன்னையும் கண்ணீர் sinthuvaall 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்களுக்காக உம் திரு மகனிடம் வேண்டிக்கொள்ளும் தாயே போற்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakarsudha777
    @sudhakarsudha777 ปีที่แล้ว +23

    நான் கேட்டதை எல்லாம் நிறைவேற்றிய அன்னை வேளாங்கண்ணி தாய் மரியே வாழ்க

  • @thoppoorsattankulam
    @thoppoorsattankulam 11 หลายเดือนก่อน +4

    வேளாங்கண்ணிதாயேஎன்மகனுக்கு.நினைத்தவேலைகிடைக்க்உங்களைத்தான்.நம்பிஇருக்கிறேன் அம்மா நன்றி .தாயே.

  • @noelamarynoelamary9064
    @noelamarynoelamary9064 11 หลายเดือนก่อน +12

    புனித வேளாங்கண்ணி மாதாவே துணை எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்🙏💖🙏🕯⛪

  • @jeroldjeroldmarshal719
    @jeroldjeroldmarshal719 10 หลายเดือนก่อน +5

    மேரி மாதா எங்கள் வீட்டு மூத்த பிள்ளைக்கு ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து‌வெளி வரவும் தனது மகள் பிரின்ஸியுடன் சீக்கிரம் ஒன் று சேரவும் உமது ஆசீரையும் கிருபையும் வழங்குவீராக அம்மா!ஆமேன்🎉🎉

  • @leemarosi2236
    @leemarosi2236 10 หลายเดือนก่อน +3

    அம்மா எங்ககுடும்பத்தில்இதுபோல்ஒருஅதிசயம்நடத்திடுதாயே😂😂😂😂😂

  • @IronMan-iw2ol
    @IronMan-iw2ol 3 ปีที่แล้ว +6

    Amma,neeya yankku thunai,naan valvathu ummal thaan,

  • @arielnachor7155
    @arielnachor7155 4 หลายเดือนก่อน +1

    Amen, Ave Maria, Our Lady of Vailankanni, please help me and my whole family, and also, please pray for us sinners. I'm praying for our financial difficulties and please touch our finances and have financial breakthroughs. Please intercede for me with Jesus Christ our Lord to help me and grant my prayers and intentions. I pray this in the mighty name of Jesus Christ our Lord and through to your intercession Holy Mother Mary, Our Lady of Vailankanni, and all the Angels and Saints together with the Holy Spirit. Thank you so much, Amen 🙏.

  • @s.anthonys.anthonydurai9956
    @s.anthonys.anthonydurai9956 ปีที่แล้ว +6

    மரியே வாழ்க மரியே போற்றி ஆமென்

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg ปีที่แล้ว +4

    Valankanni mathave en en appa gunnamaga enakkum en VA sahothararkalukkum thirumanam nadakka en sahothari
    Kudumbam asirvathikkapada Nangal theeya paZhakkathai vidadav

  • @RGcraeations
    @RGcraeations 11 หลายเดือนก่อน +56

    வேளாங்கன்னி மாதாவுக்கு என்னைக்கும் ஜாதி மதம் எதுவும் கிடையாது.உலகின் தாய் மாதா❤

  • @lalithathomas6160
    @lalithathomas6160 11 หลายเดือนก่อน +1

    Thank you mother for bringing my visa

  • @sam.9679
    @sam.9679 2 ปีที่แล้ว +26

    Velankanni matha helped me for my success 😌 I'm very thankful for the blessings. Amen.

  • @rochegilbert3014
    @rochegilbert3014 5 หลายเดือนก่อน +1

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ பரிந்துரை செய்யுங்கள் அம்மா

  • @antomic8537
    @antomic8537 ปีที่แล้ว +21

    மரியே வாழ்க 🙏🏻🙏🏻

  • @sikkantherbasha7132
    @sikkantherbasha7132 ปีที่แล้ว +2

    I like this movie

  • @baranibabu4274
    @baranibabu4274 ปีที่แล้ว +1

    Amma en purusan kudiya niruthanum en kudumbam santhoshama irukkanum mariye vallka

  • @selladuraiselladurai3261
    @selladuraiselladurai3261 ปีที่แล้ว +7

    அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகுனும்

  • @powerfulmotors2543
    @powerfulmotors2543 หลายเดือนก่อน +2

    இந்த பாடல்லால் அற்புதம் நடக்கும்..

  • @kokilakokilapaul2214
    @kokilakokilapaul2214 ปีที่แล้ว +3

    Amma thanks you pa

  • @abineshabinesh1412
    @abineshabinesh1412 ปีที่แล้ว +5

    Enga appaku seekiram sari akanum amma

  • @MariammaRaj1004
    @MariammaRaj1004 ปีที่แล้ว +2

    Madhave unne nanbaravengale nee kaividumattaenge Amen yesuve sothram

  • @nagammaljayagopal2895
    @nagammaljayagopal2895 ปีที่แล้ว +3

    நன்றி

  • @LaxmiLaxmi-ib5jf
    @LaxmiLaxmi-ib5jf ปีที่แล้ว +6

    என் மாத தய்யே என்னை காப்பத்து அம்மா

  • @praveenarani1599
    @praveenarani1599 ปีที่แล้ว +3

    Ave Mariya

  • @LaxshiLaxshika-b2h
    @LaxshiLaxshika-b2h 2 วันที่ผ่านมา +1

    அன்னை வேளாங்கண்ணி மாதா நான் கடன் கஷ்ட்டத்தில் உள்ளேன் மாதாவே எனக்கு உதவி புரியும் அன்னையே

  • @melwin189
    @melwin189 10 หลายเดือนก่อน +2

    Vazhga vazhga vazhga maria....❤❤.praise to god .🙏🙏🙏

  • @CalmMacawBird-bp5nc
    @CalmMacawBird-bp5nc 5 หลายเดือนก่อน +1

    Amma🙏engal kutumpathi ellaraum asirvatham panuga amma en kanavar mani en kulathaikal en thangai pandiammal avaga family muniyadi jayapapa uvaraj aswin mohithkutty mukunevetha grace family engal thivai blessing🙏 panugaamma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aaalazaramclazar6247
    @aaalazaramclazar6247 ปีที่แล้ว +39

    மாதவே இது போல ஒரு அதிசயம் செய்ய கூடாத 😭😭😭😭

    • @arockiarajmcom5456
      @arockiarajmcom5456 ปีที่แล้ว +2

      நாம் உயிருடன் இருப்பதே அதியம் தானே

    • @jancyxavier7815
      @jancyxavier7815 10 หลายเดือนก่อน

      ​@@arockiarajmcom5456😂

    • @Hihi-uo5ue
      @Hihi-uo5ue 9 หลายเดือนก่อน

      amma
      Love🙏🤲

  • @jemianto919
    @jemianto919 ปีที่แล้ว +2

    Amma ipo varaikum ungala matum tha nambitu irukka ma na virumbuna life enaku vennum ma😭😭ungaloda asirvatham vennum ma😭ean life ah change pannuga ma

  • @arockiaraj1432
    @arockiaraj1432 ปีที่แล้ว +1

    Amma Amma en valkaila enaku oru puthumai nadakatha Amma 🙏❤🙏❤

  • @ssingh1111
    @ssingh1111 7 ปีที่แล้ว +14

    i love you mother mary .... prece the lord

  • @gowthamiambigapathy2865
    @gowthamiambigapathy2865 ปีที่แล้ว +4

    Marry Matha Please Solve my Problem Very soon. Please Help and Guide Me Always

  • @sangeetafernandes4454
    @sangeetafernandes4454 ปีที่แล้ว +3

    Our Lady of Velankanni pray for us all my needs is your hand I surrender to you Lord Jesus abba faith holy spirit mother mary st Joseph st Anthony thanks you for averaging I surrender to mother mary

  • @jayanthi.ajayanthi.a9063
    @jayanthi.ajayanthi.a9063 ปีที่แล้ว +2

    Amma I want this ,like I will pray I get thanks for Ave Maria she not live me alone 🙏🙏🙏

  • @joviyaljoviyal5459
    @joviyaljoviyal5459 ปีที่แล้ว +3

    மரியே.வாழ்க

  • @vettiboysnvp8887
    @vettiboysnvp8887 2 ปีที่แล้ว +4

    Mariya arockya thaya ennai kapatrum amma

  • @michaelmichael6872
    @michaelmichael6872 ปีที่แล้ว +3

    I. Love. Matha

  • @harisharyaa9246
    @harisharyaa9246 ปีที่แล้ว +14

    🌺🙏🌺ஓம் அன்னைவேளாங்கண்ணி போற்றி ஓம்🌺🙏🌺

  • @boopathilathaboopathi6904
    @boopathilathaboopathi6904 ปีที่แล้ว +4

    மாதாவே நான் வாழ வேண்டும்.

  • @delcykarpagam4525
    @delcykarpagam4525 ปีที่แล้ว +1

    Annai velakanniMadha dunnai En daughter. Nalla vaikai thunnai. Amayian Amma

  • @sridevisridevi1881
    @sridevisridevi1881 ปีที่แล้ว +4

    I am vegiterian but I want to dharshan mother mary. When I dont no.

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 หลายเดือนก่อน +1

    Amma unga pilla mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku Amma nalla mana mattam thaga ammaaaaaa nalla velai kudugna appa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤help me ❤❤❤❤❤❤❤

  • @sujivsuganth3628
    @sujivsuganth3628 3 หลายเดือนก่อน +1

    Amma yeanku vadaka vitu kideiganum 🙏🙏🙏🙏 மரியே வாழ்க 🙏🙏

  • @kumarguru1848
    @kumarguru1848 ปีที่แล้ว +2

    மரிய வாழ்க

  • @rabinashjoshua29
    @rabinashjoshua29 5 ปีที่แล้ว +13

    Maria valega ave maria annai valakanni matha pray for us 🙏🙏🙏🙏✝️☪️🕉️

  • @MariammaRaj1004
    @MariammaRaj1004 ปีที่แล้ว +1

    My children's and My grand children's school and studies and you have to give them prosperity and happiness 😂 and good health and wealth Amen mathave God bless 🥳🎂 our family member's and whole world

  • @carerexa2272
    @carerexa2272 ปีที่แล้ว +3

    Amma Thunai Nandri MyLove My Amma💞💞🙏🙏🙏🙏💕💕💕🙏🙏🙏💞💞💞💞MyAmma🙏🙏🙏💞💞💞💞💟💟💟💞💞💞💞🙏🙏🙏

  • @thaiyammal2267
    @thaiyammal2267 10 หลายเดือนก่อน +4

    மரியே வாழ்க 🙏🙏🙏

  • @catherinemary546
    @catherinemary546 7 ปีที่แล้ว +11

    mother Mary Amma ur great I love u sooooooo much amma

  • @kirubakaran8163
    @kirubakaran8163 ปีที่แล้ว +2

    Unaye nampi eruka enaku arputham seingama amma thaaye mariye vazhka

  • @kumarguru1848
    @kumarguru1848 ปีที่แล้ว +2

    அம்மா என் வாழ்கைல ஒரு miracle nadakanaum amma

  • @alfreddavid2116
    @alfreddavid2116 11 หลายเดือนก่อน +3

    Ave Maria pray for us 🙏🙏🙏🙏. The queen of heaven Maria had blessed me from childhood to now with a beautiful journey, sucessful life. And Maria will bless all of us. From Bangalore ❤❤❤❤❤

  • @merrymerry491
    @merrymerry491 10 หลายเดือนก่อน +2

    எங்கள் அம்மா மரியோ கண்கள் திறவும் ஏழை மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 ปีที่แล้ว

    God bless you I love 💕 this movie 🎥 thank you Jesus 💒🙏💕

  • @skmnancy4318
    @skmnancy4318 ปีที่แล้ว +3

    Mathave enaku oru kulainthai varam kudu maaa😂😂😂😂😂

  • @jenithasusai8604
    @jenithasusai8604 2 ปีที่แล้ว +7

    😢😢😢😢😢😢Annai valankanni madha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhanasindhana2014
    @sindhanasindhana2014 ปีที่แล้ว +3

    Karunganni matha mariye vaalga

  • @charles2075
    @charles2075 7 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை

  • @DavidAbraham-jk1xg
    @DavidAbraham-jk1xg 8 หลายเดือนก่อน

    Nan keralam. 4aavathu padikumpoth schooil ninte theataril nintre entha padam parthen. Romba athisayamana padam. Naan tamil allaii. Malayalam aana tamil vasikkavum ezhuthavum vasikavum theriyum

  • @gowtham948
    @gowtham948 ปีที่แล้ว +4

    Punitha arokiya Anniye thayee anaivarakagavum vendikollum

  • @g.ceclia6761
    @g.ceclia6761 11 หลายเดือนก่อน

    అమ్మ నా శరీర నొప్పుల నుండి నన్ను నయం చేయండి, దయచేసి మా అప్పులన్నీ తీర్చడానికి నా కుటుంబానికి సహాయం చేయండి అమ్మ అమ్మ

  • @sunithasteven5785
    @sunithasteven5785 ปีที่แล้ว +1

    Amen

  • @shakthinishad411
    @shakthinishad411 ปีที่แล้ว +1

    Valangaie matha help me to get pregnant Mary pray for our mother family pray for my husband pray for my brother marriage giv him success all

  • @MariammaRaj1004
    @MariammaRaj1004 ปีที่แล้ว +1

    Velankanni madhave bless our family members and friends and colleagues and all over the world 🙏🎉 you have to give me good health and prosperity and wealth 🤑 and everything 💞🙏 in my life ❤️ I want to come and meet you 😍💗 Mathave ninte arul ennum choriyename Amen yesuve

  • @user-xh2rg2kz7q
    @user-xh2rg2kz7q ปีที่แล้ว

    En amma appa ellame enaku en madha Amma than😢

  • @sugumaran4494
    @sugumaran4494 ปีที่แล้ว +2

    God really great

  • @sandhyaraja4905
    @sandhyaraja4905 7 ปีที่แล้ว +4

    Mathavey nandri .mathakey pugal 🙇🏻‍♀️

  • @Susai-xo1ns
    @Susai-xo1ns 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @dr.mrithula7666
    @dr.mrithula7666 ปีที่แล้ว +1

    Na bramin ....ennaku velanganni madha na pidikum nambikai irku

  • @anithaanitha6765
    @anithaanitha6765 ปีที่แล้ว +2

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gertrudefernandes2184
    @gertrudefernandes2184 11 หลายเดือนก่อน

    Mary Mother of Jesus pray to Jesus pour His precious Blood on every member of our family from crown of our heads to the soles of our feet n set us free from bondages blocks spirit of laziness n make us doers of His Word.

  • @josephjj2554
    @josephjj2554 4 ปีที่แล้ว +2

    Ave mareye

  • @colleennandan9815
    @colleennandan9815 ปีที่แล้ว +1

    Vaillankani mother pray for us

  • @karpagammani4253
    @karpagammani4253 ปีที่แล้ว +2

    Ave Maria pray for my grand son

  • @sathianarayanan8423
    @sathianarayanan8423 ปีที่แล้ว +2

    Mathavae please give Nivin ability to. speak.

  • @skmselva4578
    @skmselva4578 ปีที่แล้ว +2

    Praise the lord...... ➕️ thankyou lord

  • @basamma9310
    @basamma9310 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @user-xw9qs2kk8h
    @user-xw9qs2kk8h ปีที่แล้ว

    Ave Maria.
    Mercy Nathan and family.
    Thank you Amma.

  • @jayajaya9578
    @jayajaya9578 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊❤❤❤ I love you matha

  • @augustinselvaraj4995
    @augustinselvaraj4995 7 ปีที่แล้ว +6

    good song................

  • @j.c.sibiahsharlene353
    @j.c.sibiahsharlene353 11 หลายเดือนก่อน

    Ava Maria
    Mother Mary pray for us 🙏🙏

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 หลายเดือนก่อน

    Amma en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna ammaaaaaa please prayer pannuga ammaaaaaa ❤❤❤❤❤❤

  • @savitapereira3964
    @savitapereira3964 4 ชั่วโมงที่ผ่านมา

    Amma Please Cure Loveline Stomach pain infection disease give good health Amma Cure my head infection pain disease give good health Amma protect all kinds of sickness

  • @arulprabhu8787
    @arulprabhu8787 ปีที่แล้ว

    Very nice super song emotional no words

  • @JayaKodi-l5h
    @JayaKodi-l5h วันที่ผ่านมา

    மாதாவே எனக்கு நல்ல மன நிலையைதாரும்

  • @user-xk3ws4wn2j
    @user-xk3ws4wn2j 8 หลายเดือนก่อน +1

    ആവേ ആവേ മരിയ 💙💚💚💚💚💚🙏🏼🙏🏼🙏🏼

  • @sindhanasindhana2014
    @sindhanasindhana2014 ปีที่แล้ว +3

    Nadippin ucham thottavar nahesh sir