#Jesus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 643

  • @nijamm5709
    @nijamm5709 ปีที่แล้ว +230

    தினமும் இரவில் இந்த இயேசுவின் போதனைகளை கேட்டு உறங்குகிறேன் இந்த படத்தின் மூலம்

  • @prabakargomez-lq8ii
    @prabakargomez-lq8ii 11 หลายเดือนก่อน +81

    நான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்னை மன்னியும் ஆண்டவரே🙏🙏🙏 ஆமென்🙏

  • @RexyRexy-t6y
    @RexyRexy-t6y ปีที่แล้ว +64

    தேவனுடைய வசனமே நம்முடைய போஜனம்.... 📜ஆமென் 🙏💫

    • @AMMUKUTTI-hj8tr
      @AMMUKUTTI-hj8tr 11 หลายเดือนก่อน

      Gsbjy😢😢yg🎉hal fi f

    • @Arulrexy
      @Arulrexy 12 วันที่ผ่านมา

      ❤❤❤

  • @Raja..K-p3v
    @Raja..K-p3v ปีที่แล้ว +241

    முதலில் இவரை எனக்கு பிடிக்காது பக்கத்து வீட்டில் சர்ச்சுக்கு கூப்பிடுவாங்க போக மாட்ட என்ன மாயம் தெரியல அறியாமலேயே இவர்கிட்ட வந்துட்ட என் மனசுக்குள்ள இவர் தான் இருக்கிறார்😢🙏🙇‍♂️

    • @vetrivazhvuTv
      @vetrivazhvuTv  ปีที่แล้ว +13

      God bless you

    • @manickamv6502
      @manickamv6502 9 หลายเดือนก่อน +4

      Amen ❣️

    • @JayaPriya-ue3xp
      @JayaPriya-ue3xp 9 หลายเดือนก่อน +5

      God bless you ✝️

    • @Koilmani-ju8nx
      @Koilmani-ju8nx 9 หลายเดือนก่อน +4

      இயேசு உங்களை நேசிகிறார்

    • @StanliRaj-e8p
      @StanliRaj-e8p 6 หลายเดือนก่อน +1

      Amen praise the Lord Jesus chirst Amen ❤❤❤❤❤❤❤❤Thankyou jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GeethaMagesh-nn1yk
    @GeethaMagesh-nn1yk 8 หลายเดือนก่อน +51

    கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் அப்பா🙏😔😭

    • @ranjithjerwin
      @ranjithjerwin 5 หลายเดือนก่อน +1

      Mm

    • @PremKumar-sq3cf
      @PremKumar-sq3cf 4 หลายเดือนก่อน

      Mm

    • @GeethaMagesh-nn1yk
      @GeethaMagesh-nn1yk 4 หลายเดือนก่อน

      @@PremKumar-sq3cf mm🙂

    • @bibithbibi
      @bibithbibi 20 วันที่ผ่านมา

      Unga kadan theerthathukku aprom Jesus udan iruppaen maranthu poga mataennu entu mulu manathudan kaelungal
      Na nabugira EN thaevan ungalai kaividamatar

  • @Raja..K-p3v
    @Raja..K-p3v ปีที่แล้ว +19

    இவரைப் பார்த்தாலே எனக்கு கண்ணீர் எங்கிருந்து தான் வருதுன்னு தெரியல 😥🥺🥺

  • @savithirisathya5163
    @savithirisathya5163 ปีที่แล้ว +58

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்.எனக்கு இந்த பூமியில் கொடுத்த மகள்,மகன் வாழ்க்கையில் நீர் வாரும்.ஆண்டவரே. உன்னால் மட்டுமே முடியும்.என்னால் அவர்களுக்கு புரிய வைக்க முடியாது.நீர் அவர்களின் இதயத்தை தொடும்.ஆண்டவரே

    • @vetrivazhvuTv
      @vetrivazhvuTv  ปีที่แล้ว +3

      கர்த்தராகிய இயேசு அவர்களை தொடுவாராக

    • @nirojannirojan9360
      @nirojannirojan9360 10 หลายเดือนก่อน +1

    • @YshNwj
      @YshNwj 5 หลายเดือนก่อน

      First be justice..u all want but I all selfish..

    • @poomonydavid1995
      @poomonydavid1995 5 หลายเดือนก่อน

      ​@@vetrivazhvuTvm31 pleaseshowtb 😅gg5😢😢😢 y 😊showthispictture
      goodpictture

  • @ashokrenuka9585
    @ashokrenuka9585 ปีที่แล้ว +70

    என்னையும் மன்னியும் ஆண்டவரே 😭😭😭ஆமென்

  • @Priyadharshinip-qs8cd
    @Priyadharshinip-qs8cd 5 หลายเดือนก่อน +10

    தாவே இந்த படத்தின் மூலம் உங்கள் அற்புதத்தை காண்கிறேன் நன்றி உமக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jesustuition4748
    @jesustuition4748 5 หลายเดือนก่อน +6

    உன்னதமான தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @madangopilan397
    @madangopilan397 ปีที่แล้ว +2

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia king of jesus i love you
    ஆண்டவரே தந்தையே ஆமென் இயேசு கிறிஸ்து இயேசுவே மரியா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ave Maria pray for whose suffering in the hospital / live mass papering fathers/sisters /public people thanks god and name of Jesus amen thanks you for everything behind with us amen அவ் மரியா மருத்துவமனையில் கஷ்டப்படுகிறவர்களுக்காக ஜெபிக்கிறேன் / லைவ் மாஸ் பேப்பரிங் அப்பாக்கள்/சகோதரிகள்/பொதுமக்கள் கடவுளுக்கு நன்றி கடவுளே இயேசுவின் பெயர் ஆமென் எங்களுடன் பின்னால் உள்ள எல்லாவற்றிற்கும் நன்றி ஆமென்இயேசுவின் ராஜா நான் உன்னை நேசிக்கிறேன்
    அன்பின் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இரக்கமாயிரும் ஆண்டவரே நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா நான் உன்னை தான் நம்பி இருக்கின்றேன் அப்பா நன்றி இயேசுவே

  • @Suji.sujira
    @Suji.sujira 6 หลายเดือนก่อน +7

    நாம் எல்லோரும் இயேசுவை விசுவாசிப்போம். ஆமேன்

  • @RVirusha
    @RVirusha ปีที่แล้ว +15

    என்னையும் மன்னியும் ஆண்டவரே🙏🙏🙏🙏🤲🤲🤲 ஆமேன்😭😭😭😭

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 2 ปีที่แล้ว +25

    எல்லாம் தேவ கிருபையே ஆமென் தேவனுக்கே மகிமை அல்லேலூயா ஆமென்

    • @lakshmanansk9456
      @lakshmanansk9456 2 ปีที่แล้ว +1

      Ql

    • @VinothKumar-cj2ih
      @VinothKumar-cj2ih ปีที่แล้ว

      00l LLP
      L see l😊0 LLP 0😊 lol LL 0😊 ppl😊 lol l ppl ppl pp 0 no 0😊
      L00 LLP L0😊l ppll0 pp see pp0p0😊 all l😊 l00 l00 0l0l LLP 😊p ppl ppl 0l0l0lll see😊 LLP ppll0 0 L0p l00😊0 pp😊0 L0p l00 l00😊 pp 0p😊 LLl
      000😊 pp pll pp ppl 000 pp l ppl pp l00 LLP ppl ppl ppl 0 ppl😊 p ppl lpl pp
      L0 pp0p0 L0pl0😊 to plll see 😊pp l00 l00 0 pp😊0 pp 0 ppl 0 L0p pp l l00😊 pp pp l😊0lp0 ppl pp 0 0l0 l00 ppl 0
      Pp pp😊😊 see😊 l00 l00p l00 l00p ppl 0 ppl l pp ppp
      L see p ppl pp
      00l pp ppl ppl ppl😊 pp😊 pp 0
      0p😊00p in😊 pp ?p
      Pplll😊😊😊

    • @VinothKumar-cj2ih
      @VinothKumar-cj2ih ปีที่แล้ว

      😊

    • @SethdS-de8dc
      @SethdS-de8dc 5 หลายเดือนก่อน

      Jesus

    • @SethdS-de8dc
      @SethdS-de8dc 5 หลายเดือนก่อน

      🎉😢🎉😂😮

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 4 หลายเดือนก่อน +3

    ஆண்டவரே எங்களுக்கு விரோதமாய் வாய்க்கும் எந்த காரியமும் வாய்காதப்போம் ஆமென்🙏 ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏 கிறிஸ்துவே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏 ஆமென்🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕

  • @julin22493
    @julin22493 10 หลายเดือนก่อน +3

    Julin Francis Engal Perinbathirkagavum Jesuchristhuwin Vaurgaikavum Kathrikiroam!

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 5 หลายเดือนก่อน +6

    இயேசுவே என் வாழ்க்கையில் ஒரு அற்புதம் செய்யுங்க ஏசப்பா🎉❤❤❤

  • @arulsamy483
    @arulsamy483 2 ปีที่แล้ว +42

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி இயேசுவின் இரத்தம் ஜெயம் வாழ்க மரியே மரியே வாழ்க

  • @madangopilan397
    @madangopilan397 ปีที่แล้ว +7

    Mother Mary.. bless all the people.. let there be peace in the world and our homes
    அன்னை மேரியே.. மக்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாயாக.. உலகிலும் நம் இல்லங்களிலும் அமைதி நிலவட்டும்
    AVE MARIA and NAME OF JESUS THANKS YOU FOR EVERYTHING GOD , YESTERDAY, TODAY & TOMMOROW YOUR WITH ME BIHAND ALL SUPPORT GOD THANKS YOU THANKS YOU VERY MUCH I LOVE YOU JESUS AMEN
    அம்மா மரியா மற்றும் இயேசுவின் நாமம் எல்லாவற்றிற்கும் நன்றி கடவுள் , நேற்று, இன்று மற்றும் நாளை நீங்கள் என்னுடன் உங்களின் அனைத்து ஆதரவும் கடவுள் உங்களுக்கு நன்றி உங்களுக்கு மிக்க நன்றி நான் உன்னை நேசிக்கிறேன்

    • @LightoftheWorld-uw9np
      @LightoftheWorld-uw9np 10 หลายเดือนก่อน +1

      நமக்காய் சிலுவையில் அறையப்பட்டு மரித்தது இயேசுவே

    • @vimalavimala6832
      @vimalavimala6832 7 หลายเดือนก่อน +1

      Trust jesus he only died for us😢😢

  • @prabukumar.rprabukumar308
    @prabukumar.rprabukumar308 10 หลายเดือนก่อน +10

    இயேசு அப்பா என்னை உடல் நலம் காக்கும் கடவுள்

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i 9 หลายเดือนก่อน +5

    நான் எதார்த்த மாக செல்லிலே பதிவு செய்து விட்டு இப்பொழுது தான் பார்க்க நேர்ந்தது. சூப்பர் அருமையாக எடுத்திருக்கிறீர்.வாழ்க வளமுடன். யேசுவுக்குப் புகழ் யேசுவுக்கு மிக்க நன்றிகள்

  • @SanthiVenkatesan-s4h
    @SanthiVenkatesan-s4h 9 หลายเดือนก่อน +7

    En pavangalai manniyum appa

  • @GeethaMagesh-nn1yk
    @GeethaMagesh-nn1yk 8 หลายเดือนก่อน +38

    கடன் பிரச்சினையால் ரொம்ப கஷ்டமான இருக்கு பா😭 வீட்ல நிம்மதியே இல்ல பா😔 கடன் பிரச்சினையில் இருந்து விடுபட உதவும் இயேசுவே😢🙏🥺

    • @ashokrenuka9585
      @ashokrenuka9585 7 หลายเดือนก่อน +5

      Don't worry..god +u

    • @GeethaMagesh-nn1yk
      @GeethaMagesh-nn1yk 7 หลายเดือนก่อน +2

      Thank you🥺❤️

    • @raghunathank8025
      @raghunathank8025 6 หลายเดือนก่อน +4

      கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள் உங்களை தேடி உதவி வரும்

    • @GeethaMagesh-nn1yk
      @GeethaMagesh-nn1yk 6 หลายเดือนก่อน

      @@raghunathank8025 நன்றி 🥺❤️🙏

    • @MartinrajaMartinraja
      @MartinrajaMartinraja 6 หลายเดือนก่อน +5

      தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை...
      விசுவாசம் இருந்தால் எல்லாம் நிறைவேறும்.... விசுவாசம் இல்லையென்றால் எதுவும் நிறைவேறாது...
      தேவன் நமக்கு ஆலோசனை சொல்லுவார் ...
      நான் உனக்கு போதித்து நீ நடக்க வேண்டிய உனக்கு வழியை காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்..
      சங்கீதம் 32. 8
      கவலைப்படாதீங்க சகோதரி.. கூடிய சீக்கிரம் உங்கள் கடன் பிரச்சனை மாறும்.... இயேசு உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @GeethaMagesh-nn1yk
    @GeethaMagesh-nn1yk 8 หลายเดือนก่อน +7

    நீரே என் நம்பிக்கை❤✝️💯

  • @s.murugesanmechsudha4423
    @s.murugesanmechsudha4423 3 หลายเดือนก่อน +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக இயேசு கிறிஸ்துவின் (நாமத்தினாலே )ரத்தத்தினாலே ஜெயம் உண்டாகட்டும்... ஆமென் ✨️

  • @SanthiVenkatesan-s4h
    @SanthiVenkatesan-s4h 9 หลายเดือนก่อน +5

    Bhuvanaku sugam tharum appa 🙏

  • @sarosaro4003
    @sarosaro4003 ปีที่แล้ว +10

    Yeassappa engal pavagalai mannithu engalai rachiyum aammeen😢😢😢😢

  • @Darsi1994Darsi
    @Darsi1994Darsi 3 หลายเดือนก่อน +2

    என்நாளும் கர்த்தருடைய வார்த்தைகளை இருக பற்றி பிடிக்க கர்த்தர் உதவி செய்வார் ,

  • @johnpeterr1153
    @johnpeterr1153 5 หลายเดือนก่อน +6

    எங்கள் சோதனையை மாற்றி மன அமைதியை தாரும் ஆண்டவரே

  • @QatarQvc-w1u
    @QatarQvc-w1u ปีที่แล้ว +3

    Thank you for the this film my life My My Father Jesus thank you for all of you

  • @rubirubika8417
    @rubirubika8417 4 หลายเดือนก่อน +2

    என் வாழ்க்கையிலும் அற்புதத்தை செய்ய வேண்டும் ஏசுவே

  • @yogasrit1793
    @yogasrit1793 7 หลายเดือนก่อน +11

    ஆண்டவரே எங்கள் மேலும் இரக்கமாயிரும் 🤲🙇‍♀️

  • @vairamuththuvilvaraja
    @vairamuththuvilvaraja ปีที่แล้ว +5

    அன்புஆண்டவரேஷோத்திரம்
    இருகரம்கூப்பிவணங்குகிறேன்

  • @julin22493
    @julin22493 9 หลายเดือนก่อน +4

    நான் ஃபிரஅன்ஸ்!கடவுள் 2000 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் வந்து விட்டார் இது உலகிற்கு சந்தோசமான நற்செய்தி!

  • @indraabie7559
    @indraabie7559 ปีที่แล้ว +5

    Thank you so much for sharing wonderful Christian movie. Very nice to see about the creation.

  • @pandiyanpandiyan4513
    @pandiyanpandiyan4513 4 หลายเดือนก่อน +2

    Praise tha lord ennoda pavankalai anaithaiyum mannithu ennai etrukkol andavare ,en ullam mushuvathum nenkalthan irukkirir. Karthare en noiyai kunamakku amen.

  • @vijayanadar2639
    @vijayanadar2639 5 หลายเดือนก่อน +3

    Enga appa nalla iruku prayer pannuga yesappa plssss appa 😢 🙏 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 2 ปีที่แล้ว +136

    ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏 கிறிஸ்துவே எங்கள் மேல் இரக்கமாயிரும்🙏 ஆமென்🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕

  • @sasikalakala4521
    @sasikalakala4521 10 หลายเดือนก่อน +4

    Praise the lord yesuappa hallelujah

  • @subashrim8329
    @subashrim8329 ปีที่แล้ว +20

    😊I love you so much jesus🤗🙏amen🙏praise the lord😌

  • @sandyslan2304
    @sandyslan2304 2 ปีที่แล้ว +34

    Amen praise the Lord I love you Jesus Christ Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madangopilan397
    @madangopilan397 ปีที่แล้ว +3

    நன்றி, நீங்கள் ஒரு இறைவன் மரியே வாழ்க
    நான் உன்னை நேசிக்கிறேன் இயேசு மரியே வாழ்க
    ஆமென், ஹல்லேலூயா மரியே வாழ்க
    நன்றி, எல்லாவற்றிற்கும் நீங்கள் கடவுள் என்னை ஆதரிக்கிறீர்கள்
    நன்றி, ஆண்டவரே, அன்புள்ள இயேசுவே உலக நோய்வாய்ப்பட்ட மக்களே உங்கள் ஆசீர்வாதம் தேவை, உலக மக்களுக்கு உங்கள் அமைதி தேவை, ஆசீர்வதிக்கும் உலக மக்கள் உங்கள் ஆதரவை விரும்புகிறார்கள் அவரைத் தொடவும் ஆமென்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 23 วันที่ผ่านมา +1

    மிகவும் அற்புதமான படம்கண்டிப்பாக பார்த்து தெளிவு அடைய வேண்டும்

  • @IndrakumarKumar-ro1cl
    @IndrakumarKumar-ro1cl ปีที่แล้ว +3

    I am Hindu nice movie 🍒🍎🍓

  • @Prema-i2z
    @Prema-i2z 6 หลายเดือนก่อน +2

    அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அப்பா ஆமென் அப்பா

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg ปีที่แล้ว +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் இயேசப்பா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rekhas-me1lg
    @rekhas-me1lg ปีที่แล้ว +32

    ஆமென் ஆமென் இயேசப்பா உம்முடைய சித்தம் ஆமென் இயேசப்பா அல்லேலூயா 🙏🙏🙏

  • @mageshsri4541
    @mageshsri4541 ปีที่แล้ว +11

    எனக்கு இது எப்ப பார்த்தாலும். அழுகாமல் இருக்க முடியாது. 😭😭😭 தேவன் மரணத்தையும் என்ற சர்வம் அல்லவா. ஆமென் pa☝️☝️😔🤲🤲

  • @Banupriya-c7e
    @Banupriya-c7e 25 วันที่ผ่านมา +1

    Yessappa engal pavangalai poki ..ICU word ondrarai mathamaga irukum en kuzhanthaiku suyaninaivu Kai kal asivu vara uthavungal yessappa.. nangal ungalai nesikirom andavare.. engal girl baby kappatrungal aandavree🙏🙏🙏yessuvin ratham jeyam 🧠⛪⛪⛪🕯️🕯️✝️✝️✝️

    • @Banupriya-c7e
      @Banupriya-c7e 23 วันที่ผ่านมา

      En kuzhanthai iranthu vitathu 😭😭😭👍

    • @DineshKumar-rd1rv
      @DineshKumar-rd1rv 23 วันที่ผ่านมา

      ​@@Banupriya-c7eenna solringa😢

  • @nishashiva94
    @nishashiva94 2 ปีที่แล้ว +32

    Paavam seiyaadhiruka muyaluvom....amen🙏🙏

  • @QodirjonTajiv
    @QodirjonTajiv ปีที่แล้ว +4

    Отажоним Худога Хамду Санолар Булсин Раббим ИСО Массихга Шон Шарафлар Булсин ва Муккдас Рухга Шукроналар Булсин Оммин ! ❤❤❤

  • @stellachandran6802
    @stellachandran6802 ปีที่แล้ว +2

    Andavarea yesappa ummai uyarthugirean

  • @RoobiniRoobini-y3x
    @RoobiniRoobini-y3x 6 หลายเดือนก่อน +2

    என் தேவன் நல்லவர் அப்பா எனக்கு நல்ல Government வேலை குடுங்க ப்பா நீ நல்லவர்🙇🙏

  • @PeterThomasPeterson-qo4gw
    @PeterThomasPeterson-qo4gw 9 หลายเดือนก่อน +2

    Nana Rani jesus blood ❤❤❤❤ David Voice Johnny Peter USE Johnny your own family

  • @nehafathimas9781
    @nehafathimas9781 ปีที่แล้ว +6

    Yesappa Yenna ku government job kadai ka num appa pls appa 😭😭🙏🙏

    • @BhairavaKala
      @BhairavaKala 8 หลายเดือนก่อน

      நிச்சயமாக சிக்கிரம் கிடைக்கும் ❤

    • @nehafathimas9781
      @nehafathimas9781 8 หลายเดือนก่อน

      🙏

  • @premakumarsangarapillai7207
    @premakumarsangarapillai7207 2 ปีที่แล้ว +18

    Amen amen Appa

  • @ukhinzaw8524
    @ukhinzaw8524 ปีที่แล้ว +11

    Jesus is my Lord @ my brother @ my friend @my salvation

  • @SanthoshSanthosh-m9r
    @SanthoshSanthosh-m9r 22 วันที่ผ่านมา

    நான் இந்து ஆனால் இயேசு ரொம்ப பிடிக்கும் ஆசிர்வதியும் ஆண்டவரே🙏💋🌎

  • @Nirmala.S-q8b
    @Nirmala.S-q8b ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤❤❤❤ramesh dailysis pasant jabam pannunga an shanthikku jabiyungal pless🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madangopilan397
    @madangopilan397 ปีที่แล้ว +5

    அவே மரியா அமென் ஹுல்லுலுயே என்ற வார்த்தை பீயோபிள் நோய். இராணுவத் தொழிலாளர்களே, வேலை தேடும் ஆண்களும் பெண்களும் அன்புள்ள கடவுளே, தயவுசெய்து அவருக்கு உதவுங்கள், ஆதரிக்கிறேன், நான் உங்களை நேசிக்கிறேன், நான் உங்களை நேசிக்க முடியும் கடவுள் இயேசு ஆமென்

  • @veera-82
    @veera-82 ปีที่แล้ว +3

    என்னை நீ வாழவும் விட மாட்டேங்கிற, சாகவும் விட மாட்டேங்கிற. என்னை இன்னும் எவ்வளவு நாள் நீ டார்ச்சர் பண்ணுவ, அதனால உங்களுக்கு என்ன கிடைக்கப்போகுது? இந்த வருடம் டிசம்பர் 25 கண்டிப்பா உன் கிட்ட வந்து விடுவேன் என்று நினைக்கிறேன். அதுவரை எவ்வளவு கொடுமை பண்ண வேண்டுமோ பண்ணிக்கோ 😭😭😭😭😭😭😭😭😭

    • @vetrivazhvuTv
      @vetrivazhvuTv  ปีที่แล้ว +3

      இயேசு ஒருவரையும் சோதிக்கிறவர் அல்ல
      அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு பெலன் தருகிறவர்
      விடுதலை தருகிறவர்
      உதவி செய்கிறவர்

    • @durghadevi7477
      @durghadevi7477 ปีที่แล้ว +1

      Trust him n have faith jesus wil heal all ur worries with god all things are possible 🙏

  • @savrinsheelarosem
    @savrinsheelarosem 4 หลายเดือนก่อน

    இயேசுவே! 💐நீர் நல்லவர்!எங்களுக்காக பரிதபித்து
    கொண்டிருக்கும் நல்ல இயேசுவே! எங்களையும் எங்கள் சகோதரர் சகோதரிகளையும் பேதுக்காது கொள்ளுங்கப்பா!❤

  • @palania4832
    @palania4832 ปีที่แล้ว +3

    Sarala devi ❤Palani praven❤Preethi anu. Prais lord. Amen

  • @kanagarajj321
    @kanagarajj321 5 หลายเดือนก่อน +1

    ❤ Enakkum uthhavi seinga appa nalla vela , veedu kattanum please appa ❤

  • @julin22493
    @julin22493 9 หลายเดือนก่อน +1

    நான் ஜீஉலின் ஃபிரஅன்ஸ் INDIA கடவுள் என்னோடு பேசினார்! உலக முடிவுவரை பேசுவார்! கடவுள் 2000 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் வந்து விட்டார் இது உலகிற்கு சந்தோசமான நற்செய்தி!

  • @carolinabitha681
    @carolinabitha681 ปีที่แล้ว +3

    Thank u Jesus engaludaya pavangalukaka siluvaiyel Vetri serantheer Kodi nandri karthave amen amen🙏🛐

  • @arokiyarajarokiyaraj7533
    @arokiyarajarokiyaraj7533 2 หลายเดือนก่อน +1

    I love jesus...❤and i trust jesus...😌my Hope..💖

  • @girijam6341
    @girijam6341 6 หลายเดือนก่อน +1

    Jesus ennakku govt job kiddaikka veandum neega ennakkum en family members kum eppothum thunnai yaga irrukka vendukirean jesus ..

  • @LaxmiLaxmi-ib5jf
    @LaxmiLaxmi-ib5jf 2 ปีที่แล้ว +5

    நான் இடுக்கனில்‌‌‌ இருக்கிறேன் என்னை நீங்கள் அக்கும் என் தெவனல

  • @vijayanadar2639
    @vijayanadar2639 5 หลายเดือนก่อน +1

    Enga appaku எலும்பு முறிவு ஏற்பட்டது yesappa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢prayer pannuga yesappa ❤❤❤

  • @LaxsanLaxsan-c6y
    @LaxsanLaxsan-c6y 5 หลายเดือนก่อน +1

    ஆண்டவரே உமது இரக்க குணம் உம்மில் மன அமைதியுடன் வாழ ஆசிர் தாரும்

  • @gayathri1998-q8o
    @gayathri1998-q8o 9 หลายเดือนก่อน +1

    Praise lord i love you so much jesus enakku na padikira paduppu ellam nalla ninaiu irukkanum bible words la english la na padukira padippu nalla janam orukkanum jesuappa enaku help pannunga appa help panna yaralaum mudiyadu ungalala mattum than mudium jesappa help panunga appa pleass

  • @selladuraiselladurai3261
    @selladuraiselladurai3261 ปีที่แล้ว +13

    ஆண்டவரே எனக்கு மன நிம்பதி தாருங்கப்பா

    • @vetrivazhvuTv
      @vetrivazhvuTv  ปีที่แล้ว +2

      இயேசுவே உங்களுக்கு ஆறுதல் தருவாராக. சமாதனம் தருவாராக. உங்களுக்காக ஜெபம் பண்ணுகிறோம்

  • @divya3892
    @divya3892 3 หลายเดือนก่อน

    Yesappa en kadan prachanai elllam yesuvin namathinal ondrum illamal pogatum kadaney illa valkai engaluku aagatum Amen✝️🙏

  • @julin22493
    @julin22493 10 หลายเดือนก่อน +2

    Julin Francis Itho Ulgam Mudium Varai Naan Ungalodu Irukirean Amen!

  • @sathhishkumar5665
    @sathhishkumar5665 2 ปีที่แล้ว +12

    Movie is life history for Jesus..

  • @kadapurathan
    @kadapurathan 2 ปีที่แล้ว +11

    I'm first comment

  • @RamasamyRama-i2y
    @RamasamyRama-i2y 7 หลายเดือนก่อน +1

    Yenaku evarai rombe pudikum nan oru indhu yesuna romba kastam patavar manithanay pirandhu yevlo kastam pattavar😢

  • @drsarah4437
    @drsarah4437 ปีที่แล้ว +3

    Tq bro gbu. Super movie

  • @jegansugan4691
    @jegansugan4691 ปีที่แล้ว +2

    Manasula ulla vali ellam sari aganum.kudumpa prachanai ellam sari aganum pls

  • @geetaanjaligeetaanjali5429
    @geetaanjaligeetaanjali5429 2 ปีที่แล้ว +8

    Thank you appa Amen Hallelujah 🙏🙏🙏🙏

  • @abisaji4946
    @abisaji4946 5 หลายเดือนก่อน +1

    Appa enga kudumbathil Neraiya kastam iruku appa Neenga Sikrm engal kastam pokkum yesappa 🙏😭🙇

  • @JesusLove-xk1mh
    @JesusLove-xk1mh ปีที่แล้ว +16

    I love you Jesus

  • @ranjithKumar-k6u
    @ranjithKumar-k6u 20 วันที่ผ่านมา +2

    Enaku baby venum appa 🕊️✝️🫂

  • @YshNwj
    @YshNwj 5 หลายเดือนก่อน +1

    My karma until world be come true love..all be come Jesus way

  • @vijaydias3465
    @vijaydias3465 ปีที่แล้ว +2

    கிறிஸ்துவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென்

  • @durghadevi7477
    @durghadevi7477 ปีที่แล้ว +3

    My lord my jesus there ia no one like u 🙏

  • @LuxsiyaLuxsi-fg5uj
    @LuxsiyaLuxsi-fg5uj 10 หลายเดือนก่อน +2

    Ennai mannijum appa.ummudaija kirupaikkaka nanri appa❤❤❤❤❤

  • @akashmlm2855
    @akashmlm2855 ปีที่แล้ว +3

    Tq Jesus 😭🙏🙏 love you appa 🙏🙏

    • @vetrivazhvuTv
      @vetrivazhvuTv  ปีที่แล้ว

      May God bless

    • @nagarajanp2471
      @nagarajanp2471 ปีที่แล้ว

      எஸ் கினிகொனாக்ரி எஸ்டேட் தின் எடுத்து ஜின் டிடி கும் சாத ஜின்ஐ சாஇராமாநுசம் ஹோம் சு குவனின் சு த ஹாபிட் சு கும்ஹ ஏற்க தும்ய சு கும் ககொள்ப சா தும் கும் சுர கொடி ஈரான் ஹி நின் கும் எழும் ஒக்கோம் சு த ஹாபிட் குக்குஒ சு தின் இன்னிக்கு சு தின்ய இன்னும் சா திஹ கொன் தேிஶ்ரீபிரசாத் கும் கும்ல தும் நின்ஜ அழகு ஹி தும் வ்வுன்ஹ சு வின் உண்ணும் சே ஹி சு வின்ஹ தின் ஹி ஈடுஹ கும் இக்கோவில் சா உண்ணும் சு கும் ஈடு வின்ஹ ஈடு தும் ககோம் எழும் துறை இனிஐ கள் சே கும் கும் கும்ஒ ஏழ் கும் உண்ணும் சு தும் கூ சு வா குவி ஈடு நின்ஹ சா தின் ஏழ் தும் உள் டச்சு சாரா தும்ய ஆர் சு தி சு ஃப்ச்ச தும் கள்ஒ எடுவர்க தும் தேவ் கும் தும் ஈடு தும் ஈர்க கும் இஞ்சி சாறு குவி குக்குஒ எஸ்டேட் தும் இன்னும் சா துய உண்ணும் சுர தி கூஐ சரத் தும் ஏழு துவங்கும் சு தும் அழு தும்ய சேடி தும் ஒளி எடை த்t இன் ஈடு தும் தின்ஐ இன் ஈடு த்த்தில்ஒ ஏழு க்சி எஸ்டேட் சு த்த் கும் சுஹி கும் கள்ஒ ஈர் தும்ய கும் ஏழெட்டு தி உன் குக்குஐ ஈடுவ் உங்கின் அழு தும்y சே கும் டி கோல்ஜ கள் சா குவிஉட் கும்இ தும் இன்னும்க் ஈடுர குவி ஆடிஅமாவாசையன்று தும் அழு சு தின் கும்ஒ அரச த்ஹ தின் ஈடு சே இஞ்சின் ஈடுடி ஏறறப்படுகின்றது துச்ச் செஸ் தேிஶ்ரீபிரசாத் ஐ தும் தும் இக்கள்ல ஈடு ஹி கும் த்தை சாரா க்குவி குக்குய கும் ஒன் சரி க்கு இன்னும் சு த்ச் கும் செய்ய ஹி கும்ஐ ஈடுஐ ஈடு த்த்து தும்வ் கும் தும் ஈடு திக் உண்ணும் கொன் ஈடு கினி சு தும் கும்ஒ சே கும் செஸ் திய இந்நூலின் ஈடு தும் உண்ணும் கொள்ஒ ஏற்க கும் குக்கு டி ஹி மம்க் ஈடு க் தும் ஐக்கிய கொள் தேசிய ஈடு இணிக்கே தின் தேவ் உக்கின் கள் ஈடு

  • @Lakshman-fv7qt
    @Lakshman-fv7qt 3 หลายเดือนก่อน +1

    கர்த்தர் நல்லவர்❤

  • @selvinselvin251
    @selvinselvin251 2 ปีที่แล้ว +10

    God bless you 🙏🙏🙏

  • @SanthiyaguAnitha
    @SanthiyaguAnitha ปีที่แล้ว +4

    தேவனே உமக்கே நன்றி

  • @kadapurathan
    @kadapurathan 2 ปีที่แล้ว +9

    Nice I love Jesus🙏🙏 super movie

  • @SarasuVathi-e7p
    @SarasuVathi-e7p 18 วันที่ผ่านมา

    நிங்கள் ஆண்டவரை நம்புங்கள்🙏🙏🙏🙏

  • @selesmonica6593
    @selesmonica6593 ปีที่แล้ว +17

    Only one God Jesus Christ Amen 🙏

  • @gunavathi1892
    @gunavathi1892 2 ปีที่แล้ว +24

    Love you Jesus amen

  • @nirosanniro736
    @nirosanniro736 20 วันที่ผ่านมา

    நான் ஒரு இந்து சிறுவயதில் இருந்து எனக்கு இயேசுவை பிடிக்காது வணங்க மாட்டேன் அவதூறாக பேசுவேன். வைராக்கியமாக நான் எல்லோரிடமும் சொல்லுவேன் எந்த ஜென்மத்திலும் நான் இயேசுவை ஆதரிக்கவோ வணங்கவோ மாட்டேன் என்று. ஆனால் இப்பொழுது ஒரு சிறிது காலமாக மனம் அலை பாய்கின்றது இயேசுவை மனதார நேசிக்க ஆரம்பித்து விட்டேன் நான் தனிமையில் இருக்கும்போது இயேசுவின் பாடல்கள் எல்லாம் கேட்பேன்.
    அவருடைய வரலாறுகளை படிப்பேன் ஆராய்ந்து பார்ப்பேன் இன்னும் நிறைய நான் தேவாலயங்களுக்கு செல்ல வேண்டும் அங்கே மனதார வழிபட வேண்டும் என்று என் மனதில் எண்ணற்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. வழிபாடு முறை தான் எனக்கு தெரியவில்லை ஆனால் நான் உண்மையில் என் மனதார இயேசுவை விசுவாசிக்கிறேன்
    அவருடைய கிருபை எனக்கு கிடைக்க வேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @sivasivan3288
    @sivasivan3288 ปีที่แล้ว +8

    Praise the lord thank you Jesus

  • @PeterThomasPeterson-qo4gw
    @PeterThomasPeterson-qo4gw 10 หลายเดือนก่อน +2

    Nana bhai David bhai Rani jesus blood payer❤❤❤❤❤❤

  • @_.infixx_gurl._
    @_.infixx_gurl._ ปีที่แล้ว +9

    Praise the lord ❤