சுவையான தொதல் செய்யும் முறை | How to Make Thothal | Jaffna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 27

  • @RekanSana-dr2bc
    @RekanSana-dr2bc 4 หลายเดือนก่อน +1

    பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு😋

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 4 หลายเดือนก่อน +1

    தம்பி அம்மம்மாவை மதிக்கிற தன்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
    சமையலும் பிடித்திருக்கிறது
    மென்மேலும் வளர மனம் நிறைந்த நிறைந்த வாழ்த்துகள் ❤

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  4 หลายเดือนก่อน

      நன்றி🙏🏻❤️

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 4 หลายเดือนก่อน

    ஒடியல் கூழ் சமையல் செய்து காட்டுங்கள் அண்ணா

  • @vincevaughan1894
    @vincevaughan1894 4 หลายเดือนก่อน +1

    அருமையா , ருசியா இருக்கு பாக்க👏👏👏👏

  • @santhiranloshika1399
    @santhiranloshika1399 4 หลายเดือนก่อน

    Super 👍

  • @anitraanitra7634
    @anitraanitra7634 2 หลายเดือนก่อน

    Nice❤❤

  • @Subaaasini
    @Subaaasini 4 หลายเดือนก่อน

    Different type of thoothal 🖤. Looks nice

  • @BaskaranBaskaran-nv7nt
    @BaskaranBaskaran-nv7nt 4 หลายเดือนก่อน

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 4 หลายเดือนก่อน +1

    Hi, Son and mother, Weldon your explanations and cooking style. Thankfully. Good luck everyone.

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  4 หลายเดือนก่อน

      Thanks ❤

  • @babyskezia
    @babyskezia 4 หลายเดือนก่อน +1

    அருமை

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  4 หลายเดือนก่อน

      நன்றி🙏🏻

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 4 หลายเดือนก่อน

    Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @lightofjaffna59
    @lightofjaffna59 4 หลายเดือนก่อน

    Wow nice

  • @SivanPraveena
    @SivanPraveena 4 หลายเดือนก่อน

    Super brother

  • @trustyourself9158
    @trustyourself9158 4 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @SelvamChali
    @SelvamChali 4 หลายเดือนก่อน

    Super pro. Thanks ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrccr2
    @mrccr2 4 หลายเดือนก่อน

    Super

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 4 หลายเดือนก่อน

    🤩😘

  • @kaplansritharan6890
    @kaplansritharan6890 4 หลายเดือนก่อน

    Nz bro

  • @LintonDaniel-go5qh
    @LintonDaniel-go5qh 4 หลายเดือนก่อน

    தொதோல் கிட்டும் போது பாலுடன் மா சர்க்கரை போட்டு கட்டி இல்லாமல் கரைத்து வடிகட்டவும் அப்போது தான் சர்க்கரையில் உள்ள தூசி மண் போகும் அதன் பின்னர் தான் நீங்கள் அடுப்பில் வைத்து கிண்டுவது சிறந்தது நான் உங்கள் சப்கிறைபர்

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  4 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவிற்குநன்றி

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 4 หลายเดือนก่อน

    யார் சொன்னது சாப்பிட கூடாத என்று இப்பதான் முதல் பார்க்கிறோம் இதுக்கு பெயர் தொதல்ல😅😅😅😅

  • @Ravanan646
    @Ravanan646 3 หลายเดือนก่อน

    ஏலக்காயை பவுடர் பண்ணி போட்டால் அதன் சுவை தொதலில் நன்றாக பரவும் இல்லையோ

    • @Sun_Thanesh
      @Sun_Thanesh  3 หลายเดือนก่อน

      நன்றி

  • @JeyarupanParamalingam
    @JeyarupanParamalingam 4 หลายเดือนก่อน

    Super