#perception

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • திறந்த புத்தகம் புதிய புதிய நல்ல விசயங்களை அடைய வழி வகுக்கும்.
    நான் என்ற அகந்தை அழிய அடுத்தவர் கோனத்தில் இருந்து பார்க்க வேண்டும்
    மனிதம் வளர அடுத்தவர் பேசும் போது கேட்டு விட்டு பதில் அவருக்கு புரியும் வகையில் கொடுக்க வேண்டும்
    இது செய்தால் அது சரியாகும் என்று நாம் கடவுளை போல நடக்கும் போது அது மேலும் சிக்கல் கொடுக்கும்.
    அன்புடன்.. அன்புதான் கடவுள்

ความคิดเห็น • 1