கேஸ் அடுப்பு சரியாக எரிய வில்லையா, சரிசெய்வது எப்படி சுத்தம் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 316

  • @geethamurugesan4720
    @geethamurugesan4720 ปีที่แล้ว +3

    Nan ungal video parthu stove repair panniten super ah yeriyuthu sir

  • @SelvaKumar-mf2cb
    @SelvaKumar-mf2cb 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள வீடியோ காண்பித்து அசத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா.

  • @ndurai1134
    @ndurai1134 3 ปีที่แล้ว +2

    அருமையான மிகவும் பயனுள்ள விளக்கம். விளக்கிய விதம் பிரமாதம்

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏💕

  • @Nimmi_0807
    @Nimmi_0807 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக தெளிவாக சொன்னீர்கள் பயனுள்ள தகவல் நன்றி 👍

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி🙏💕

    • @Nimmi_0807
      @Nimmi_0807 3 ปีที่แล้ว +1

      👍

    • @selvaraj8590
      @selvaraj8590 2 ปีที่แล้ว

      Low fame vaitha adup
      u off aguthu

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว +2

    ஐய்யா தங்கள் பெரிய மனிதர் நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது வாழ்துவோம். இதுவே தர்ச்சார்பு வாழ்க வளத்துடன் வாழ்க🌏

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      நன்றி ஐயா 🙏🙏🙏

  • @devbaruliya7442
    @devbaruliya7442 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir neenga ellana nan romba kasta pattu erupen sir thank you so much

  • @balak2162
    @balak2162 3 ปีที่แล้ว +2

    ஐயா !மிகவும் நன்றி ஐயா
    சூப்பர். 👌👏🙏

  • @athi86465
    @athi86465 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்.நன்றி ஐயா...

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว +1

      நன்றி🙏💕

  • @abdulkadar1666
    @abdulkadar1666 3 ปีที่แล้ว +1

    Thank you sir alagaga theliva puriyumpadi seithu kattineerkal nandri

  • @devbaruliya7442
    @devbaruliya7442 2 ปีที่แล้ว +7

    உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா நன்றி

    • @ngttamil6957
      @ngttamil6957  2 ปีที่แล้ว +1

      நன்றி🙏💕

  • @Raja-zj3bo
    @Raja-zj3bo 2 ปีที่แล้ว +1

    சிறப்பு, பர்னரில் கரிபடிக்கிறது,

    • @ngttamil6957
      @ngttamil6957  ปีที่แล้ว

      பர்னர் சமமாக இருந்தால் வேண்டும்

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா
    மிக சிறப்பான விளக்கம்
    வாழ்த்துக்கள்.

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா🙏

  • @vkuppusamy8341
    @vkuppusamy8341 3 ปีที่แล้ว +4

    மிக அருமை பதிவு நன்றி அய்யா

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 11 หลายเดือนก่อน +2

    🎉🎉 மிகவும் தெளிவான விளக்கம் அண்ணா

    • @ngttamil6957
      @ngttamil6957  11 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @rajendranvellu746
    @rajendranvellu746 ปีที่แล้ว +2

    அருமை ஐயா மிக்க நன்றி

  • @boopathirayar3899
    @boopathirayar3899 3 ปีที่แล้ว +6

    Very super sir,this is very useful message

  • @murugesant6355
    @murugesant6355 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் மிக்க நன்றி

  • @KousalyaSenthil-u3d
    @KousalyaSenthil-u3d 8 หลายเดือนก่อน +2

    Thank you anna en aduppa nane sareseidhu vetten

  • @marykalai6555
    @marykalai6555 3 ปีที่แล้ว +4

    சூப்பர் நன்றி

  • @vinotht141
    @vinotht141 ปีที่แล้ว +2

    நன்றி

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 9 หลายเดือนก่อน

    சார் காலையில் இருந்து போராடி கொண்டு இருந்தேன்... ரெண்டு முறையும் failiure.. Same கண்டிஷன் ல தான் stove இருந்தது..
    சரி net ல search பண்ணலாம் நினைத்து you tube ல உங்க cliping பார்த்தேன்..
    உடனே மறுபடியும் stovai.. கழட்டி.. நீங்கள் சொன்னபடி ஸ்டோவை வேலை பார்த்தேன்..
    இப்போது தான் பற்ற வைத்தேன்..
    முதலில் உள்ள பெரிய burner cup cup என்று எறிந்து கொண்டு.. ஒரு சத்தம் வந்தது...
    மற்ற இரண்டும் சூப்பரோ சூப்பரா எரியுது சார்..
    எதெற்கு அந்த சத்தத்துடன்..cup cup என்று ஏறிக்கிறது சார்..
    விளக்கம் கொடுங்கள்..
    ஒன்றுமே எறியாமல் இருந்ததற்கு...
    மூன்றில் இரண்டு சூப்பராக இருந்ததில்... My family all happy.. And they appreciate me சார்.. 😊
    Today i saved 500.. And i learned.. Some little..
    Thank u sir🙏💐

  • @sivakumar396
    @sivakumar396 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா. நன்றி

  • @sathishkannan4471
    @sathishkannan4471 2 ปีที่แล้ว +1

    Ayya super romba nandri

  • @chidambarammuthusamy6481
    @chidambarammuthusamy6481 ปีที่แล้ว +1

    அருமையான செய்முறை விளக்கம் அடிக்கடி காட்டவும் நன்றி

  • @rithikayarthana8836
    @rithikayarthana8836 3 ปีที่แล้ว +1

    Super sir it's unbelievable👍😍🤩 It's working and worth of the video thank u sir for update the video

  • @chinnap5409
    @chinnap5409 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள கானொளி நன்றி ஐயா .

  • @malinikannan1288
    @malinikannan1288 3 ปีที่แล้ว +2

    Romba 🙏 anna
    Yengalamathiri housewife ku romba
    usefulla erukum🙏🙏

  • @krishnamoorthy7967
    @krishnamoorthy7967 3 ปีที่แล้ว +5

    Now I knows how to remove burner and how to clean. Thanks.

  • @AbdulSalam-hf6xg
    @AbdulSalam-hf6xg ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நன்றி நண்பா

    • @ngttamil6957
      @ngttamil6957  ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி ஐயா நல்ல விஷயம்

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் அனைவருடைய ஆதரவு க்கும் நன்றி 🙏💕நண்பரே

  • @eswaraneswaran8691
    @eswaraneswaran8691 2 ปีที่แล้ว +2

    நன்றி சார்

  • @geethamurugesan4720
    @geethamurugesan4720 ปีที่แล้ว

    ஐயா ரொம்ப பயனுள்ள காணொளி

  • @palanisamysamy4786
    @palanisamysamy4786 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான பதிவு......

    • @ngttamil6957
      @ngttamil6957  ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @tarunprabhu3966
    @tarunprabhu3966 3 ปีที่แล้ว +3

    Thanks for sharing your knowledge

  • @sarbusamsu9089
    @sarbusamsu9089 3 ปีที่แล้ว +1

    Itha parthu nanum veetla try pannen good result thank u so much very useful video

  • @sanjaysanjay-di8ih
    @sanjaysanjay-di8ih 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை அய்யா நன்றி

  • @tamilmani7853
    @tamilmani7853 ปีที่แล้ว +1

    நன்றிஅய்யா

  • @rajamr966
    @rajamr966 3 ปีที่แล้ว +1

    Arumai...supper...vazhththukkal

  • @syedibrahimibrahim7064
    @syedibrahimibrahim7064 2 ปีที่แล้ว +2

    Thanks for your kindly information sir

  • @vasanthkrish9959
    @vasanthkrish9959 3 ปีที่แล้ว +1

    Intha patha na vetula ready panunae perfect va ready airuchu . Dad tq so mach useful one

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      👌OK நன்றி🙏💕

  • @nagoornisha7812
    @nagoornisha7812 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள்

  • @RajaSekar-gb8cb
    @RajaSekar-gb8cb 3 ปีที่แล้ว +1

    Arumai anna rombavumpayanulla thakaval

  • @savithrykumar3837
    @savithrykumar3837 3 ปีที่แล้ว +2

    Thank you sir very useful viedeo 👌👌🙏🙏

  • @thomasbillygraham3067
    @thomasbillygraham3067 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @ramasubramaniansubramanian1444
    @ramasubramaniansubramanian1444 3 ปีที่แล้ว +6

    நன்றி சார்.

  • @manilic3531
    @manilic3531 3 ปีที่แล้ว +1

    Arumaiyana PayanullaTHAGAVAL tan q

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 ปีที่แล้ว +1

    Useful vedio🎉🎉. Super sir

  • @Alamelukavichithu
    @Alamelukavichithu 3 ปีที่แล้ว +2

    Thank you very useful video 🙏🙏

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว +1

      நன்றி🙏💕

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி சார்👍

  • @Black.s783
    @Black.s783 3 ปีที่แล้ว +4

    நன்றி....🙏🙏🙏

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @sakthivela7424
    @sakthivela7424 ปีที่แล้ว +3

    பெரிய பிரச்சனை முடிஞ்சது ஐயா நன்றி...

  • @ssrichannel
    @ssrichannel 2 ปีที่แล้ว +1

    Super ஐயா

  • @balajijv6461
    @balajijv6461 2 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

    • @ngttamil6957
      @ngttamil6957  2 ปีที่แล้ว

      நன்றி. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @psasia07
    @psasia07 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @poorvigatamilan1256
    @poorvigatamilan1256 3 ปีที่แล้ว +1

    எளிமையான முறையில்
    விளக்கம் நன்றி சார்

  • @parasuramans9353
    @parasuramans9353 3 ปีที่แล้ว +4

    Very clear explanation.

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி😊 நன்றி🙏💕

  • @ajaysrifireworks8101
    @ajaysrifireworks8101 3 ปีที่แล้ว +1

    super ஐயா நன்றி

  • @abdulsafath8601
    @abdulsafath8601 3 ปีที่แล้ว +1

    Very useful .burner keela ulla screw sutthi kitea iruku sir kallatta varala

    • @abdulsafath8601
      @abdulsafath8601 3 ปีที่แล้ว

      Oil pottum varala .enna pannalam sir

  • @palanisamyr3158
    @palanisamyr3158 3 ปีที่แล้ว +3

    உபயோகமான பதிவு..நன்றி ஐயா

  • @SP-tj4cx
    @SP-tj4cx 3 ปีที่แล้ว +1

    எளிமையான அருமையான பதிவு

  • @raghusarosingaram6435
    @raghusarosingaram6435 3 ปีที่แล้ว +2

    வீடியோ பக்கத்தில் காண்பிக்க வேண்டும் சார்.நன்றி,அருமை

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      அறிவுரை க்கு நன்றி

    • @jainthim3460
      @jainthim3460 3 ปีที่แล้ว

      Thankyou. Soper

  • @manikavel2223
    @manikavel2223 3 ปีที่แล้ว +1

    Ivalavoo vilakkama sonna ungalukku mikka nanri

  • @kalaitamil7555
    @kalaitamil7555 3 ปีที่แล้ว +3

    அருமை 👍👍👍

  • @SriniVasan-ym7px
    @SriniVasan-ym7px 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா பயனுள்ள தகவல் செய்முறை விளக்கம்.

  • @aasaithambiv6146
    @aasaithambiv6146 3 ปีที่แล้ว +1

    நன்றிங்க அண்ணா.வாழ்த்துக்கள்.

  • @mugilanand1066
    @mugilanand1066 3 ปีที่แล้ว +1

    Sir arumaiya சொல்றிங்க

  • @gnanamuthupeter1828
    @gnanamuthupeter1828 3 ปีที่แล้ว +2

    Thank you very much

  • @mohomedamanulla259
    @mohomedamanulla259 3 ปีที่แล้ว +1

    Thank u brother we can save money and time .greate service may Allah bless u

  • @ezhil.mukilshakti.nakshath9143
    @ezhil.mukilshakti.nakshath9143 3 ปีที่แล้ว +2

    Super sir, thinks

  • @Thuripandiyan
    @Thuripandiyan 3 ปีที่แล้ว +2

    Good message sir

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 ปีที่แล้ว +2

    Wow wow super..anna

  • @mohamedrizwan1094
    @mohamedrizwan1094 3 ปีที่แล้ว +2

    Thanks

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 3 ปีที่แล้ว +5

    FANTASTIC video usefull to everyone. God bless you and your family. JAI HIND CORONA FREE INDIA

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
      நன்றி 🙏💕

    • @gannonkevin9805
      @gannonkevin9805 3 ปีที่แล้ว

      I know I'm pretty off topic but does anyone know of a good place to watch new tv shows online?

  • @shajahanb3780
    @shajahanb3780 3 ปีที่แล้ว +3

    Super .

  • @streetvillage4164
    @streetvillage4164 3 ปีที่แล้ว +2

    Thank you sir.. 🌋🏘🌋

  • @KSA__PLAY__BOY__07
    @KSA__PLAY__BOY__07 3 ปีที่แล้ว

    நன்றி.விளக்கம்அருமை.

  • @karuppasamy8824
    @karuppasamy8824 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @chandrasekaranjanmbunathan7106
    @chandrasekaranjanmbunathan7106 ปีที่แล้ว +1

    Useful procedure

  • @michaelnayagam9266
    @michaelnayagam9266 3 ปีที่แล้ว +1

    Please sond clear, best way.

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      இனி சவுண்ட் இருக்கும்
      நன்றி🙏💕

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 3 ปีที่แล้ว +5

    tiruppi charia matta therialaina abathu. Enave service karanidame kondu poga chollungal.

    • @thiruneelakandan3584
      @thiruneelakandan3584 3 ปีที่แล้ว

      நீங்கள் பதில் கூறியது முற்றிலும் உண்மை. நான் கேஸ் ஸ்டவ் சர்வீஸ் கடை நடத்தி வருபவர். பிரித்து மாட்டுவது சுலபம்.ஆனால் அதில் தொழில் ரகசியம் ஒன்று உள்ளது.அது சரியாக அமையவில்லை என்றால் உடல். காயம்.ஏற்பட வாய்ப்பு உள்ளது
      தெரிந்தும் ஆபத்துடன் விளையாட வேண்டாம்.இந்த சம்பவம் எனது வாடிக்கையாளர்கள் சந்தித்து உள்ளனர்.தவராக மாட்டிவிட்டால் சமையல் நின்று விடும்.முயற்சி பண்ண வேண்டாம்.

  • @karthigarcute
    @karthigarcute 3 ปีที่แล้ว +2

    Very useful tips

  • @Phoenix_Boy-07
    @Phoenix_Boy-07 10 หลายเดือนก่อน

    அண்ணா என்னுடைய அடுப்பு 15 years aacchu , நீங்க ஓசியால் குத்திய அந்த பித்தளை குவளை மாற்ற வேண்டுமா.. அது வழியாக லீக் ஆகுமா

  • @dhatchinas2585
    @dhatchinas2585 3 ปีที่แล้ว +2

    super sir very helpful thanks

  • @anbarasuayyannan2932
    @anbarasuayyannan2932 3 ปีที่แล้ว +1

    சார் பெரிய பர்னர் சின்ன பர்ன்ர் இரண்டுக்கும் ஒரே நாசிலா தனி தனி நாசிலா

    • @ngttamil6957
      @ngttamil6957  ปีที่แล้ว

      நாசில் வேறு படும்

  • @parthibanmcom3380
    @parthibanmcom3380 3 ปีที่แล้ว +3

    Arumai

    • @suthagarviji4345
      @suthagarviji4345 2 ปีที่แล้ว

      உங்கள் பதிவு மிக அருமை

  • @savethink9704
    @savethink9704 3 ปีที่แล้ว +1

    thank you sir very useful this

  • @ilayarajaraja2397
    @ilayarajaraja2397 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @nagarajanrajan802
    @nagarajanrajan802 9 หลายเดือนก่อน +1

    Super

  • @lakshmisundhar1144
    @lakshmisundhar1144 3 ปีที่แล้ว +1

    Sir nandri idsivida yasrum sulabama solli taramatanga

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 ปีที่แล้ว +2

    Super anna ❤❤❤❤❤❤❤

  • @How_is..It9
    @How_is..It9 ปีที่แล้ว +1

    ஒரு அடுப்பில்...
    சிறிய பர்னர் உள்ள கேஸ் ஆப் சைடு பட்டன் லெவலில் கூட கேஸ் லீக் ஆகி எரிவதை சரி செய்வது எப்படி ❓

  • @ramasamyg7618
    @ramasamyg7618 3 ปีที่แล้ว +3

    SUPER

  • @karunanithisong4085
    @karunanithisong4085 3 ปีที่แล้ว

    Abitovtgrees thatavamal gaskak soruhi maatinaal aan of such nallathiruha varuma anthagreesu yenkalukky kitaikkala yen inthamathiri pathivaipottu mahaleerai kulappathirhal koncham vilakkamaha pathivitavum nandri

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      புரியவில்லை புரியும் வகையில் அனுப்பவும் நன்றி

  • @anbalahananbu5482
    @anbalahananbu5482 3 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி பயன் உள்ள வீடியோவை போடுங்க

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙏💕 அவசியம் எதிர் பாருங்கள் விரைவில்

  • @mohanasundar1922
    @mohanasundar1922 2 ปีที่แล้ว +1

    Very super anna

  • @KS-el4pp
    @KS-el4pp 3 ปีที่แล้ว +1

    அண்ணா எங்க கேஸ் அடுப்பு புளு கலர்ல கூட ரெட் கலராகவும் எரியுது அதனால பாத்திரத்தில் அடியில் கரி பிடிச்ச மாதிரி லைட்ட கருப்ப இருக்கு. அது மட்டும் இல்லாமல் நாங்க வீட்டில் 3 பேர் தான் இருக்கோம் முன்ன எல்லாம் சிலிண்டர் 100நாளுக்கு மேல வரும் ஆன இப்ப 75 to 80 நாள் தான் வருகிறது. இது சரி ஆக நீங்க சொன்னா மாதிரி கிளீன் பண்ண மட்டும் போதுமா இல்ல வேற எதவாது செய்யனுமா?

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว +2

      முதலில் சுத்தம் செய்து பாருங்கள் சரியாகிவிடும் அப்படியும் சரியாக வில்லையா கேஸ் வெளியே வரும் பகுதியில் (நாசில்) ஜெட் டில் உள்ள துவாரம் பெரியதாக இருக்கும் அப்படி இருந்தால் அதை மாற்றினால் போதும்
      நன்றி🙏💕

    • @KS-el4pp
      @KS-el4pp 3 ปีที่แล้ว

      அண்ணா கடந்த சில மாதங்களில் மட்டும் சிலிண்டர் காலி ஆவதற்கு 5, 6 நாளுக்கு முன்பாக அடுப்பு பற்ற வைத்த பிறகு சிறிது நேரம் கேஸ் வாசம் வருகிறது. இது நார்மல் தானா இப்படி தான் வருமா? இல்லை என்றால் என்ன செய்வது?

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 3 ปีที่แล้ว +1

    Your explanation very good sir, but camera man not good.

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว

      விடியோ படம்( 🎥🎬👀) செல் கேமரா

    • @samrajsriraman2921
      @samrajsriraman2921 3 ปีที่แล้ว

      ஏரிஃபேலிக்ஸ் (cinema camera) கேமராவை விட mobile cameraவில் இன்னும் புகுந்து விளையாடலாம், நான் camera manஐ dicourage பன்னல encourage பன்றேன்.

    • @ngttamil6957
      @ngttamil6957  3 ปีที่แล้ว +1

      @@samrajsriraman2921 நன்றி நண்பரே

  • @semmala5604
    @semmala5604 3 ปีที่แล้ว +1

    பயணடைந்தேன் நன்றி🙏💕

  • @karuppaiyakumaresan4685
    @karuppaiyakumaresan4685 2 ปีที่แล้ว +1

    OK