மிக்ஸி வச்சிருக்க எல்லாரும் இதை பாருங்க | mixie using tips in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • மிக்ஸி வச்சிருக்க எல்லாரும் இதை பாருங்க | mixie using tips in tamil

ความคิดเห็น • 809

  • @gruzantony9317
    @gruzantony9317 3 ปีที่แล้ว +7

    உங்களுடைய எல்லா வீடியோவும் பயனுள்ளதாகவும் விழிப்புணர்வு உள்ளதாகவும் அமைத்துள்ளது....... நன்றி அண்ணா

  • @RaviKumar-ho6gh
    @RaviKumar-ho6gh 4 ปีที่แล้ว +8

    சரியான பிரயோஜனமான தகவல்.

  • @selvarajsundaram8353
    @selvarajsundaram8353 4 ปีที่แล้ว +6

    மதிப்பு மிக்க அண்ணார் அவர்களின் எளிமையான முறையில் எதார்த்த பேச்சு நன்றாக இருந்தது. சிறு துறும்பும் பல்குத்த உதவும் என்பது பல மொழி அதுபோல் தாங்கள் சின்னதகவல் கண்டிப்பாக பலருக்கு தக்கநேரத்தில் உதவும் என்பது உறுதி. தாங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அன்புடன் செல்வராஜ் திருவொற்றியூர்

  • @arunkumarrio6169
    @arunkumarrio6169 3 ปีที่แล้ว +1

    Thank you uncle romba payanula thakavala kuthathuku nandri

    • @arunkumarrio6169
      @arunkumarrio6169 3 ปีที่แล้ว +1

      👌👏👍✌🤝🙏👐🤜👊🤙🖐✊🤘

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 3 ปีที่แล้ว

    அய்யா
    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    நன்றாக எல்லோரும் புரிந்து கொள்ளும் படி விளக்கினீர்கள்.
    வணக்கம் வாழ்த்துக்கள்.
    P.Kaliannan.

  • @shamaladevi6418
    @shamaladevi6418 3 ปีที่แล้ว +3

    Ayya , பெண்களுக்ku மிக முக்கியமான,அருமையான பதிவு. மிக்க நன்றி

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி ஐயா

  • @nandreaiyanataraj9351
    @nandreaiyanataraj9351 4 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றிங்க ஐயா மிக அற்புதமான விஷயங்களை எங்களுக்கு தெரியப்படுத்திய தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @annedeverani3789
    @annedeverani3789 4 ปีที่แล้ว +7

    Very good information... Thank u for ur valuable lessons and instruction

  • @sathiyabharathi9696
    @sathiyabharathi9696 3 ปีที่แล้ว

    உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி

  • @jansythomas4091
    @jansythomas4091 3 ปีที่แล้ว +1

    Thanks Sir , it is very useful message God bless you 🙏

  • @nandhagopal1179
    @nandhagopal1179 ปีที่แล้ว

    Excellent imparmation Thank you

  • @sifumurugan8304
    @sifumurugan8304 4 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள தகவல்கள் ...... நன்றி அய்யா.

  • @srinivasanramaswamy1098
    @srinivasanramaswamy1098 4 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா திருத்தமா அழகா சொன்னிங்க. மிக்க நன்றி.
    மூடியில் உள்ள ஓட்டையை அடைச்சா மிக்ஸி ஓடும்போது உஷ்ணம் அதிகரிக்கும் அதனால் ஜாருக்குள் அழுத்தம் அதிகரிக்கும். வாக்குவம் ஏற்படாது சார்.
    ஆயினும் மிக நல்ல பதிவு. நன்றி

  • @ramachandran6110
    @ramachandran6110 3 ปีที่แล้ว +4

    நான் இந்த மாதிரி experience க்கு அழானேன் மிக்க நன்றி

  • @geethajayakumar5350
    @geethajayakumar5350 4 ปีที่แล้ว

    மிகவும் pavanullathaga இருந்ததது நன்றி

  • @royalautocars7858
    @royalautocars7858 4 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி.
    முக்கியமான தகவல் வலவள என நேரம் வீனாக்காதீர்கள்.டேட்டா நேரம் பேட்டரி டிஷ்பிளே என ஆயுள்காலம் வீண்😃😃

  • @joyooty6189
    @joyooty6189 4 ปีที่แล้ว +3

    Vanakam to the Mixi tips brother thanks a lot for the tips so usefull subject to know about the way how to use Mixi very good excellent way you have spoked but main thing if you don't mind how about the mixi blade sharpening please you can say next time please. For a simple problem in the mixi last time the mixi repairs guy took 250 Rs. As you said when we don't know anything simply wasting the money for simple matter repairs. Super thank you and thanks to the TH-cam groups for the viewers to know more things in the TH-cam. God bless you all abundantly.

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 4 ปีที่แล้ว

    அருமையான குறிப்புகள். நன்றி ஐயா

  • @jegathesanjj6244
    @jegathesanjj6244 4 ปีที่แล้ว +2

    ஒரு குடும்ப தலைவர் தன் பிள்ளைகளுக்கு எப்படி சொல்லித்தருவாங்களோ அப்படி சொல்லித் தருகிறார் சூப்பர் ஐயா மிக்க நன்றி...மிக மிக பயனுள்ள பதிவு ...

  • @asokanselvi7906
    @asokanselvi7906 2 ปีที่แล้ว

    மிகமிக அருமையான தகவல்.

  • @SangeethaSangeetha-ig4ji
    @SangeethaSangeetha-ig4ji 2 ปีที่แล้ว

    Sir nenga solrathu ellam super tips thanks u sir

  • @megavarnadur1120
    @megavarnadur1120 3 ปีที่แล้ว

    நல்ல கருத்து ஐயா நன்றி

  • @sundaramurthyannamalai7820
    @sundaramurthyannamalai7820 4 ปีที่แล้ว +16

    மிகவும் பயனுள்ள வகையில் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார்.மிக்க நன்றி ஐயா.

  • @sundaravallimdu
    @sundaravallimdu 4 ปีที่แล้ว

    நன்றாக விளக்கி சொல்கிறீர்கள்,பயன்னுள்ள பதிவை அளித்ததற்காக நன்றி ஐயா.
    மிக்ஸி பட்டன் இயக்கம் ,இவற்றின் செயல்பாடுகளையும் மிக்சியில் பட்டன் இயங்காமல் இருக்க காரணம்,இயக்குவது எப்படி.,ரெகுலேட்டர்,பட்டன் செயல் படுத்தும் விதம் பற்றியும் சொல்லுங்கள். Pushbotton கொஞ்ச காலம் தான் இயங்குது.ரெகுலேட்டரை (rotary swetch )மட்டும் தான் இயங்குது.

  • @srinik7144
    @srinik7144 3 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம். நன்றி

  • @rajilakshmi4086
    @rajilakshmi4086 4 ปีที่แล้ว

    மிக மிக நன்றி ஐயா அவசியமான ஒரு தகவல்

  • @santhosamv9735
    @santhosamv9735 3 ปีที่แล้ว

    Arumaiyana and usefullana thagaval sir thank you 🙏 very much for your kind information sir

  • @jamesjames5134
    @jamesjames5134 4 ปีที่แล้ว

    arumaiyaana thagaval nandri ayya

  • @kraja5680
    @kraja5680 3 ปีที่แล้ว

    Very great message sir.thank you sir

  • @mubarakbadsha6199
    @mubarakbadsha6199 4 ปีที่แล้ว

    ரொம்பவும் பயனூள்ள அற்புதமான அசத்தலான நல்ல தகவல் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

  • @sharmilaacharekar9404
    @sharmilaacharekar9404 4 ปีที่แล้ว +4

    Thank you sir. Good information 👍

  • @albertbabu3046
    @albertbabu3046 4 ปีที่แล้ว

    அய்யா மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருந்தது இது போல டேபில் மின் விசிறி பலுது பார்ப்பது பற்றி தயவு செய்து விளக்கினால் மிகவும் பயனுல்லதாக இருக்கும் நன்றி.

  • @manimekalai2792
    @manimekalai2792 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @sheelak9717
    @sheelak9717 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி ஐயா

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 3 ปีที่แล้ว

    Super message sir thanks so much sir

  • @dhanasri7912
    @dhanasri7912 3 ปีที่แล้ว

    Neenga sonna tips romba useful aha erunthathu thanks bro

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 3 ปีที่แล้ว

    Arumai nalla pathivu👌👍

  • @indraabie7559
    @indraabie7559 4 ปีที่แล้ว +4

    Thank you so much dear brother for the advice

  • @kaushickkumarg7297
    @kaushickkumarg7297 4 ปีที่แล้ว

    பிரபஞ்சத்திர்க்கு நன்றிகள். ஐயா அவர்களுக்கும் நன்றிகள்

  • @abdulrahamana9974
    @abdulrahamana9974 4 ปีที่แล้ว +1

    Super message

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 2 ปีที่แล้ว +1

    Veraleval Bro From Germany

  • @sanjeevansk1a890
    @sanjeevansk1a890 4 ปีที่แล้ว

    Very. Helpful na thank u

  • @sm.rathnarathna9410
    @sm.rathnarathna9410 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    சூப்பர்
    பெண்களுக்கு
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி சார்
    நன்றி சார் மதுரை

  • @manisankar4235
    @manisankar4235 3 ปีที่แล้ว

    நன்றி அய்யா

  • @masterpiece4187
    @masterpiece4187 3 ปีที่แล้ว

    You are helping to the women's society .Thanks a lot.

  • @jeyasingh7528
    @jeyasingh7528 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ஐயா.

  • @sridevijayaram6396
    @sridevijayaram6396 3 ปีที่แล้ว

    Thank you. Very useful information

  • @venkatswamy8807
    @venkatswamy8807 4 ปีที่แล้ว

    நல்லதகவல்ஐயாநன்றி

  • @sm.rathnarathna9410
    @sm.rathnarathna9410 4 ปีที่แล้ว

    வணக்கம் சார்
    பெண்களுக்கு
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி சார்
    நன்றி மதுரை

  • @arockiadass1260
    @arockiadass1260 3 ปีที่แล้ว

    Good information thank you sir

  • @123Sshiva
    @123Sshiva 4 ปีที่แล้ว +2

    THANK YOU. MOST INFORMATIVE AND USEFUL HINTS GIVEN IN SIMPLE LANGUAGE. THANK YOU AGAIN!!

    • @jacquelenemagma6062
      @jacquelenemagma6062 7 หลายเดือนก่อน

      Sir ina jar anut loose irrku enna panra nu m

  • @arulprakasamn54
    @arulprakasamn54 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி நுனுக்கங்களை சொல்வதற்கு பெரிய மனது வேண்டும்.

  • @kumarvs1461
    @kumarvs1461 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @sheelavasudevean3350
    @sheelavasudevean3350 4 ปีที่แล้ว

    Thank u useful message

  • @Sangeetha.b950
    @Sangeetha.b950 3 ปีที่แล้ว

    Wow super very useful tips sir

  • @manimegalai6148
    @manimegalai6148 3 ปีที่แล้ว

    Thank you for your advice. ....air ...presenta mixi repair aitu....repair parthadhunala 250 rs achi sir....mixi nalladhan irukku....3 jars bottom capler matthi irukku...aana 250.....enna padradhu...sir....nandri guru rombha nalla sonnirhal. ..take care sir 🙏🙏🙇👪🌹🌷

  • @sarojas2162
    @sarojas2162 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள் கன்யா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @sarojas2162
      @sarojas2162 3 ปีที่แล้ว

      நல்ல தகவல் சொன்னீங்கய்யா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @tips114
    @tips114 4 ปีที่แล้ว +6

    அவசியம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஐயா மிக்க நன்றி 👍🙏🌿🌹🌿😃

  • @manoharanr7062
    @manoharanr7062 3 ปีที่แล้ว

    காசு பார்க்கும் பலர் மத்தியில் உண்மையில் இது போன்ற தகவல் தந்தமைக்கு மகத்தான நன்றி.

  • @addhanam841
    @addhanam841 3 ปีที่แล้ว

    Thanks anna usefula ifukku super

  • @kanagarajasekarandevasahay9717
    @kanagarajasekarandevasahay9717 4 ปีที่แล้ว

    Very Useful message

  • @Balaram1832
    @Balaram1832 4 ปีที่แล้ว

    Very much thanki sir

  • @IRENE7RANJORE
    @IRENE7RANJORE 4 ปีที่แล้ว

    Very good guidance

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 3 ปีที่แล้ว

    Amazing tips excellent vemersanam sir thank you

  • @kalaivanan1647
    @kalaivanan1647 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் ...நான்றி

  • @sevakkansikkandar2663
    @sevakkansikkandar2663 4 ปีที่แล้ว

    சரியான விளக்கம் நன்றி

  • @jayapriya.t3755
    @jayapriya.t3755 3 ปีที่แล้ว +1

    Thank you sir👍

  • @psathiyanathansathiyanatha5076
    @psathiyanathansathiyanatha5076 3 ปีที่แล้ว

    mix arumai Nalla vilakkam Nandri sir

  • @kanthyrajthilagam3693
    @kanthyrajthilagam3693 4 ปีที่แล้ว

    Your instructions are very clear.But you did not show how to change the cutler. I have Preethi mixy cutler is wornout & partially broken.I have extra cutlers but do not know how to change.It will be very useful for many,I live in Chicago. Thankyou Sir.

  • @maskminde3010
    @maskminde3010 4 ปีที่แล้ว

    Very uses tips sir TQ sir

  • @xa1428
    @xa1428 4 ปีที่แล้ว

    அருமை நல்ல தகவல்

  • @s.baskarans.baskaran9982
    @s.baskarans.baskaran9982 4 ปีที่แล้ว

    Rombha nanri sir

  • @ravikannan7606
    @ravikannan7606 3 ปีที่แล้ว

    Very useful tips. Thanking you.

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว

    அருமை பயன் உள்ளது

  • @SikkadharSyed
    @SikkadharSyed 4 ปีที่แล้ว +7

    Simply explained, very useful. Thank you

  • @user-sn4kw4gf5w
    @user-sn4kw4gf5w 3 ปีที่แล้ว

    Very very good. Thank you for your Instructions.

  • @manianr5555
    @manianr5555 2 ปีที่แล้ว

    Very nice explanation

  • @baluthiru6611
    @baluthiru6611 2 ปีที่แล้ว

    Useful tips thanks

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 3 ปีที่แล้ว

    Very very useful tips. Thanks for sharing

  • @vijaygaming730
    @vijaygaming730 ปีที่แล้ว

    very very useful tips anna

  • @yamunayamuna4104
    @yamunayamuna4104 3 ปีที่แล้ว +1

    Super

  • @kannatamil4364
    @kannatamil4364 4 ปีที่แล้ว +7

    அருமையான பொது நல தகவல். மிக்க நன்றி ஐயா.

    • @vasukiknr5499
      @vasukiknr5499 4 ปีที่แล้ว

      பயனுள்ள தகவல் .நன்றி ஐயா

  • @jubairjakkariya4103
    @jubairjakkariya4103 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல்

  • @r.k.abacusacademy2441
    @r.k.abacusacademy2441 4 ปีที่แล้ว +8

    neenga great sir (helping mind) Super

  • @vembu1670
    @vembu1670 4 ปีที่แล้ว +17

    அனுபவத்தின் பலன்🤝தங்களது விளக்கம்👌அருமை👍நன்றி💐

    • @krishnavenishan7995
      @krishnavenishan7995 4 ปีที่แล้ว +1

      Nantri anna

    • @bhamarenganrengan214
      @bhamarenganrengan214 4 ปีที่แล้ว +1

      Highly informative
      Thanks.

    • @vembu1670
      @vembu1670 4 ปีที่แล้ว +1

      @@bhamarenganrengan214 வேர்வைக்குன்டான பலன் தங்களுக்கு🤝

    • @rubychristinal263
      @rubychristinal263 3 ปีที่แล้ว

      Y

  • @fathimasyed7375
    @fathimasyed7375 4 ปีที่แล้ว

    Fridge and mixy super tips

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 ปีที่แล้ว +1

    Thank you sir valga valamudan

  • @sundaramcl4562
    @sundaramcl4562 4 ปีที่แล้ว

    Very. Useful

  • @dollyjoseph3640
    @dollyjoseph3640 4 ปีที่แล้ว +2

    Tku sir, first i skipped now after 2 months i review again...
    Especially the cleaning part under the jar..tat was my highlight in u....
    Could do a cleaning in kitchen section...
    Tat can be valued equally with food we eat....

  • @rajeshrocky246
    @rajeshrocky246 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 4 ปีที่แล้ว

    Super Sir. A good tutorial about the mixie maintenance.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 4 ปีที่แล้ว

    ஐயா நானும் மிக்ஸி சேல்ஸ் செய்பவர்தான் இந்த அறிவுரைகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிகவும் நன்றி ஐயா

  • @adaikkalamgovindasamy6529
    @adaikkalamgovindasamy6529 4 ปีที่แล้ว

    அருமையான தகவல், நன்றி

  • @juju-oc7rc
    @juju-oc7rc 4 ปีที่แล้ว

    Super tips anna thank you so much

  • @sethuchithrakitchen
    @sethuchithrakitchen 4 ปีที่แล้ว +6

    நிஜமாகவே எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது ரொம்ப நன்றி

  • @banumathyrajaram5039
    @banumathyrajaram5039 3 ปีที่แล้ว

    Thank you very much.Great advice.

  • @afrosekhan9511
    @afrosekhan9511 4 ปีที่แล้ว

    Use full video

  • @ernestsushilkumarc1981
    @ernestsushilkumarc1981 4 ปีที่แล้ว +1

    Migavum payanulla vishangalai sonneergal. Thank you.🙏
    Please water heater/gaizer patri video post pannunga.

  • @protamilan2737
    @protamilan2737 3 ปีที่แล้ว

    Good info Tks